மிகவும் அருமையான நிதானமான சொல் ஏற்றம். கேட்கும் போதே அந்த குற்றால சாரல் காற்றை அனுபவிக்கும் சுகம். என்ன இல்லை நம் தமிழில்?. வாருங்கள் அனைவரும் தமிழில் மட்டுமே பேசுவோம் என்ற சூளுரைப்போம். சகோதரிக்கு என் உளம் கனிந்த வாழ்த்துகள்
நம் முன்னோர்கள் கவிஞர்கள் இலக்கியத்தில் எவ்வளவு அழகாக ரசித்து ஒரு பெண்ணை வர்ணத்திருக்கிறார்கள் கொஞ்சம் கூட விரசமில்லாமல் இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய இயக்குனர் இயக்கிய படத்தில் மிகப்பெரிய (சம்பளம் அதிகம் வாங்கினால் மிகப்பெரிய நடிகர் திறமைக்ககும் அவருக்கும் சம்மந்தமில்லை)நடிகர் பாடல் வரிகள் முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே வட்டம் விட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே இதை எழுதியது வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி இந்த பாடலை எழுதிய இயக்கிய நடித்த ஒருவரின் அம்மாவோ ,சகோதரியோ இதை கண்டித்திருக்க மாட்டார்களா?
அருமையான தமிழ் உச்சரிப்பு உங்களுக்கு
ஜெயா, மிகச்சிறப்பு. வசந்தசவுந்தரியை நேரில் பார்த்து விட்டேன் 😍👌👏👏
அருமை. முத்தமிழும் உன்னிடத்தில் தவழ்ந்தாட அதைக் கண்டு என் மனம் மகிழ்ந்தாட அருமை அருமை
அற்புதம்...இது போன்ற ஒரு விளக்கத்தை நான் என் வாழ்க்கையில் கேட்டதில்லை...
தென்றலும்
அருவியும்
தேன்தமிழோடு உறவாடி
மகிழ்ந்து
உள்ளம்
குளிர்விக்கின்ற!!
மிக்க நன்றி ஐயா!
மிகவும் அருமை! யாமறிந்த மொழியினிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை!
மிக்க நன்றி சகோ!
அருமையான பதிவு சகோதரி நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருக்கு நீங்க இந்த நிகழ்ச்சி முழுமையாக பார்க்க வேண்டும்
செங்கையில் வண்டு கலின்கலி னென்று செயஞ்செயம்
என்றாட - இடை
சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றன மென்று குழைந்து
குழைந்தாட - மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே.
மிகவும் அருமையான நிதானமான சொல் ஏற்றம். கேட்கும் போதே அந்த குற்றால சாரல் காற்றை அனுபவிக்கும் சுகம். என்ன இல்லை நம் தமிழில்?. வாருங்கள் அனைவரும் தமிழில் மட்டுமே பேசுவோம் என்ற சூளுரைப்போம்.
சகோதரிக்கு என் உளம் கனிந்த வாழ்த்துகள்
உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி! வெல்க தமிழ்!!
அருமையான வெளிப்பாடு,. சிறப்பு, வாழ்த்துகள்
மிக்க நன்றி தோழி!
Teacher அருமை
அருமை அருமை அருமையான பதிவு ❤️
மிகத் தாமதமாக பார்க்க பார்க்கிறேன், அதற்காக வருந்துகிறேன்,
அருமை ம்மா,
பரவாயில்லை ஐயா!
மிக்க நன்றி ஐயா!
அருமை 👏👏👏👏👏👏👏
அருமை!
அருமை!
அருமை!!!
நன்றி தோழரே!
அருமை mam 👏🏻👌🏻👌🏻
ua-cam.com/video/ehsVDkwfIVM/v-deo.html
அருமை அருமை
அருமையான . இலக்கிய சொற்பழிவு . ஆடி முதல்நாள் . உள்ளத்தில் குற்றால காற்று வீசியது. வாழ்த்துக்கள் அம்மா..
நம் முன்னோர்கள் கவிஞர்கள் இலக்கியத்தில் எவ்வளவு அழகாக ரசித்து ஒரு பெண்ணை வர்ணத்திருக்கிறார்கள் கொஞ்சம் கூட விரசமில்லாமல்
இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய இயக்குனர் இயக்கிய படத்தில் மிகப்பெரிய (சம்பளம் அதிகம் வாங்கினால் மிகப்பெரிய நடிகர் திறமைக்ககும் அவருக்கும் சம்மந்தமில்லை)நடிகர்
பாடல் வரிகள்
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
வட்டம் விட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
இதை எழுதியது வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி
இந்த பாடலை எழுதிய இயக்கிய நடித்த ஒருவரின் அம்மாவோ ,சகோதரியோ இதை கண்டித்திருக்க மாட்டார்களா?
Mam
Mam
Mam
I recall my school tamil teacher.
Tx u mam
அப்பப்பா! மிக அருமை!
Super akka ...
Semma
Super mam
Very nice
😆😆😆😆☺️ அருமை.
அருமை 👏👏
Sirappu
💖
பிறவிகள் இருப்பின்
நீர்
என் மகளாகவோ அல்லது
நான்
உம்
மாணவனாகவோ பிறக்க
அவா
தமிழைப்போல்
தழைத்தோங்குவாய்
மகளே
தழைத்தோங்குவாய்
மிகச் சிறப்பு! சங்க இலக்கிய பாடல்களையும் பதிவேற்றுங்கள்!
பல சங்க இலக்கியப் பாடல்களை இது போல் இனிமையாயக் கேட்க என் மற்ற காணோளிகளைப் பார்க்கலாம்!!
Arubutham
சிலாகித்து போனோம்
Super
Thanks
Kulal mangulil vari vidupattu ponathu yen
வணக்கம் தோழர்
எனது பெயர் சுமித்ரா சாமிநாதன் எனக்கும் கதை சொல்ல ஆசை உங்கள் அறிமுகம் ஆலோசனை தேவை
அருமை... ua-cam.com/video/ehsVDkwfIVM/v-deo.html
Super