ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் பேசி அசத்தும் குருவிகாரர்! | Mahabalipuram | Kuravargal

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் பேசி அசத்தும் குறவர்கள்! | Mahabalipuram | Kuravargal
    #Narikuravargal #Mahaballipuram
    Camera Team: Senthamizh, Sathish
    Editor: Thiruselvam
    Anchor: Manoj Prabhakaran
    Research: Manoj, Naresh
    Channel Head: Nareshkumar
    Stay tuned to Avatar Live for More Exclusive Content.
    Subscribe to us: bit.ly/Subscrib...
    HIT THE BELL ICON TO STAY UPDATED WITH US.
    Follow us on our Social Media:
    Facebook - / theavatarlive
    Twitter - / theavatarlive
    Instagram - www.instagram....

КОМЕНТАРІ • 699

  • @londontamilbro
    @londontamilbro 3 роки тому +321

    எவ்ளோ திறமை! இவங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். Anchor க்கு பெரிய salute. தரைல உக்கார்ந்து அவங்களுக்கு மரியாதை குடுத்து எந்த அலட்டலும் இல்லாம பேசுறீங்க... Hats off.

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 3 роки тому +8

      London Tamil Bro
      " தரையில் உட்கார்ந்து " என்ற சொற்கள் தவறு நண்பரே !
      வங்கியில் கடன் வாங்கி அதை மிகவும் ஒழுங்காகக் கட்டக் கூடியவர்கள் அவர்கள். " ஊர் ஊராகச் சுற்றினாலும் சரியான தேதியில் வந்து தவணைகளைத் தவறாமல் கட்டி விடுவார்கள் " என்பார் வங்கியில் மேலாளராக இருந்த எங்கள் நண்பர் .
      கோடிகளில் கடன் வாங்கி வங்கிகளை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் அவர்களுடைய பினாமிகள் வெளிநாட்டுக் கார்களில் போகிறார்கள்.
      ஆனால் இவர்கள் வெளிநாட்டுக்குப் போய் பாசிமணிகளை விற்று வங்கிக் கடனையும் முறையாக அடைத்து நேர்மையாக வாழ்கிறார்கள். இது நான் கண்கூடாகப் பார்த்த உண்மை .
      இதில் யார் தரையில் உட்கார வேண்டியவர்கள்... யார் பாராட்டப்பட வேண்டியவர்கள்..
      நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
      நல்வாழ்த்துக்கள் அன்பு நண்பரே !

    • @PremKumar-to9kx
      @PremKumar-to9kx 3 роки тому +4

      @@maanilampayanurachannel5243 நண்பரே உங்கள் பதிப்பு நன்றாகப் இருந்து. 👌🌍🌄🌱🌧

    • @nalinit6177
      @nalinit6177 3 роки тому +1

      Wow very nice,what a talented person 👍🏿

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 3 роки тому +163

    இவர்களின் வெள்ளை உள்ளம் என்னை கவர்ந்தது.
    நான் இனி மகாபலிபுரம் சென்றால் இவர்களிடம் ஏதாவது மணி வாங்குவேன்.
    இவர்களின் தன்நம்பிக்கை சிறப்பு‌.

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 3 роки тому +478

    அருமை, அவுங்க லெவலுக்கு இறங்கி நீயும் தறையில உக்காந்த பாரு, அங்க நிக்கிற நீ.
    வாழ்த்துக்கள் நண்பா,

    • @z.sanavarsha5513
      @z.sanavarsha5513 3 роки тому +21

      அவங்க level நாம் எதற்கு குறைத்து எடை போடனும்...அவங்களும் மனுஷங்கதான்...

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 3 роки тому +7

      @@z.sanavarsha5513 சும்மா வார்த்தையில் தான் உங்களால் முடியும் செயலில்?

    • @z.sanavarsha5513
      @z.sanavarsha5513 3 роки тому +12

      @@jamessmuthu9936 சந்தர்பம் கிடைத்தால் நான் அவங்க கூட உட்கார்ந்து சாப்பிடவும் செய்வேன்...ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் இருக்கனும் ரொம்ப நாள் ஆசை ...

    • @z.sanavarsha5513
      @z.sanavarsha5513 3 роки тому +4

      இது அவ்வளவு பெரிய கடினமான செயல் இல்லை...

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 3 роки тому +2

      ஆமாம்! உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன்!

  • @godslove728
    @godslove728 3 роки тому +57

    அவ்தார் டிவிக்கு பாராட்டுக்கள். இது போன்ற மககளின் உண்மை நிலைகளை வெளிப்படுத்துங்கள் கனத்த இதயத்துடன் நன்றி

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 роки тому +331

    பிழைப்பு தேவை என்றால் நாலு மொழி கற்கவேண்டும், அது இந்தியோ, சைனீஸோ, எதுவோ, அருமை யான பாடம். இதுவே வாழ்க்கைப்பாடம்.

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 3 роки тому +7

      Well said ask that DMK people to see this vlog

    • @dylanphotography5050
      @dylanphotography5050 3 роки тому +8

      Aama Sako pathi vadakanuka thamil Theriyama inka TN la work panranka

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 3 роки тому +15

      @@charumathisanthanam6783
      தேவை என்றால் கற்றுக்கொள்ளலாம்.
      அதற்காக உனக்கு அதிகாரம் இருக்கிறது என்று உன் மொழியை எங்கள் மீது திணிக்காதே.
      ஆங்கிலம் கற்றுக் கொண்டு நாங்கள் வெளிநாடு வேலைகளை பெறுவோம், தமிழ் எங்கள் தாய்மொழி, அதில் உனக்கு என்ன எரிகிறது ஐயா 🙏

    • @manim4955
      @manim4955 3 роки тому

      @@dylanphotography5050
      P

    • @srilakshmi_75
      @srilakshmi_75 3 роки тому +6

      முடியாது தமிழ் நாட்டில் இந்தி பேச கூடாது அது குற்றம் ஏழைமக்களுக்கு மட்டும் கருணாநிதி குடும்பம் மட்டும் கற்கலாம் அப்போது தான் தமிழர்களை முட்டாளாகவே வைத்திருக்க முடியும்

  • @adonakitchen6492
    @adonakitchen6492 3 роки тому +131

    மிகவும் திறமையான மக்கள். இவர்களுடைய வாழ்வாதாரம் உயர வேண்டும் என்றால் முதலில் இவர்களுடைய கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டும்.

    • @Vinoth645
      @Vinoth645 3 роки тому +1

      கல்வித்தரத்தை அல்ல தோழி இப்புவியில் வாழும் அனைத்து மனிதனும் சரிசமமாக பார்க்கக்கூடிய தரத்தை உயர்த்த வேண்டும்

    • @janjebameha
      @janjebameha 3 роки тому

      @@Vinoth645 it's correct bro

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be 3 роки тому +130

    பணம் தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்ற மூடநம்பக்கையை தகரத்தெறியும் கூட்டம்..!!!
    எளிமை தான் வலிமை என்பதை பறைசாற்றும் கூட்டம்..!!!
    மன அழுத்தம் கடுகளவும் இல்லாத கூட்டம்..!!!!

  • @rameshravin8404
    @rameshravin8404 2 роки тому +6

    அவர்கள் நரிக்குறவர்கள் அல்ல குருவிக்காரன் அவர்கள் திறமைக்கு பாராட்டுக்கள் அவர்கள் திறமையை வெளிப்படுத்த உதவிய அவதார் ஊடகத்திற்கு நன்றி பாராட்டுக்கள்

  • @selvakumaranpaniyadimai2916
    @selvakumaranpaniyadimai2916 3 роки тому +41

    இந்த சகோதிரியின் பக்கத்தில் அமர்ந்து பேசுவது இனிமை உண்மையும் நேர்மையும் உழைப்பும் சேர்ந்த அழகிய உருவம்.

  • @rajeshkannakanna3870
    @rajeshkannakanna3870 3 роки тому +333

    அனைவருக்கும் திறமை உண்டு சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது பலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. வெற்றி பெற்ற அனைவரும் புத்திசாலிகள் இல்லை.

  • @gemkumar9893
    @gemkumar9893 3 роки тому +94

    இவர்களின் உலக அனுபவம் நமக்கெல்லாம் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை...

  • @shiyamsundar5403
    @shiyamsundar5403 3 роки тому +132

    அற்புதமான பதிவு. அவதார் சேனலுக்கு பாராட்டுக்கள்.

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 роки тому +283

    ஏனோ இவர்களைப் பார்த்தால் கையெடுத்து வணங்க வேண்டும் போல தோன்றுகிறது

    • @kabilansubbiah2255
      @kabilansubbiah2255 3 роки тому +6

      Overaa koovuraanda goyyala

    • @kabilansubbiah2255
      @kabilansubbiah2255 3 роки тому +3

      Overaa koovuraanda goyyala

    • @nsrajkamal
      @nsrajkamal 3 роки тому +9

      உண்மை! மேலும் அவர்தம் வாழ்க்கை தரம் முன்னேற அரசு ஆவன செய்ய வேண்டும்!

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 3 роки тому +4

      @@nsrajkamal
      அவர்களில் நிறையப்பேர் இப்போது படித்து நன்றாக முன்னேறி இருக்கிறார்கள் நண்பரே !
      உண்மையான உழைப்பாளிகள்... நேர்மையானவர்கள். இவை நான் கண்ட உண்மை நண்பரே .

    • @irudayasamysamyirudaya4612
      @irudayasamysamyirudaya4612 3 роки тому

      S

  • @rameshravin8404
    @rameshravin8404 2 роки тому +2

    குருவிக்காரர் அவர்கள் நரிக்குறவர்கள் அல்ல அவர்கள் திறமைக்கு பாராட்டுக்கள் அந்த திறமைக்கு வாய்ப்பளித்த அவதார் ஊடகத்துக்கு நன்றி

  • @sooriyanarayanankondusamy8311
    @sooriyanarayanankondusamy8311 3 роки тому +44

    She is very brilliant, brave and beautiful, good heart

    • @santhiperiaswami7670
      @santhiperiaswami7670 3 роки тому

      I love stone beads. Hopefully will mèet this couple when I'm there. Thank you for the exposure

    • @shijuantony3368
      @shijuantony3368 3 роки тому

      @@santhiperiaswami7670 very good.god bless you

  • @bernadettemel2053
    @bernadettemel2053 3 роки тому +34

    Parents spend thousands to send their children to international schools but this lady speaks so well

  • @muthiahmuniyandi2082
    @muthiahmuniyandi2082 3 роки тому +60

    நீதான் அக்கா இந்தியாவின் பிரதமர்.என்ன அழகாக பேசுறீங்க

    • @EnviroMation
      @EnviroMation 3 роки тому

      Ivanga pesuran english alavu kooda, Modi paiya pesalaya. Shame on him. Shame on those ppl supporting him and his terrorist party

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 3 роки тому

      @@EnviroMation
      ua-cam.com/video/gImWTYhKhOA/v-deo.html
      மேலே உள்ள காணொலியைப் பாருங்கள் நண்பரே !

  • @dhivakar4715
    @dhivakar4715 3 роки тому +132

    Common sense makes difference.. Valliyama common sense is better than lot of graduate people..

  • @MrJosethoma
    @MrJosethoma 3 роки тому +45

    I never knew they pay platform tax... போலீசார் அடித்து துரத்துவதை பார்த்து இருக்கிறேன்...மன வேதனை அடைந்திருக்கிறேன்...

  • @chinchan3639
    @chinchan3639 3 роки тому +27

    3 years in north india
    Still m struggling to learn hindi
    U rock mam

    • @gayathiri202
      @gayathiri202 3 роки тому

      In North they don't teach or won't correct if we speak wrong. Just laugh within themselves

  • @srinathsurya5750
    @srinathsurya5750 3 роки тому +2

    எல்லா இடத்திலேயும் கடவுள் இருக்கிறார் என்பதை போல் எல்லாவற்றையும் கடவுளின் அங்கம் என்று மதித்துப் போற்ற கற்றுக்கொள்ள வேண்டும் எல்லோரையும் படைத்தது கடவுள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்

  • @vembanraam7882
    @vembanraam7882 3 роки тому +26

    Very Innocent people.
    Talking in English & Other
    Other Languages Nicely.
    Let God bless All Their Families.

  • @rajabavai7554
    @rajabavai7554 3 роки тому +5

    சூப்பர் அருமையா பேசுறாங்க எல்லா மனிதருக்கும் திறமை இருக்கு.. அவர்களை சக மனிதர்களாக பார்க்காமல் புறந்தள்ளுவதை கைவிடுவோம் அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்போம்

  • @SenThil-zq7nr
    @SenThil-zq7nr 3 роки тому +6

    அரசை குறை சொல்லாமல் தங்களுடைய திறமையை மட்டும் நம்பி வாழும் மக்களின் முதல் பேட்டி இதுவாகத்தான் இருக்கும்

  • @vijishs2202
    @vijishs2202 3 роки тому +38

    Such a positive lady !!

  • @arockiaselvarajp7028
    @arockiaselvarajp7028 3 роки тому +9

    உங்கள் காலம் விடிய சில காலமே உள்ளது நாம் தமிழரால் மட்டுமே சாத்தியம்

  • @sshanmugam1972
    @sshanmugam1972 3 роки тому +2

    எளிமை தான் வலிமை என்பதை பறைசாற்றும் கூட்டம்..!!!அற்புதமான பதிவு. அவதார் சேனலுக்கு பாராட்டுக்கள்.

  • @kpnambu4954
    @kpnambu4954 3 роки тому +2

    👌👌👌🌷 உங்களுக்கு மனமார்ந்த நன்றி,, இப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயம் நம்ம தமிழ்நாடு முதலமைச்சர் கண்டிப்பா உதவி பண்ணுவார் அவங்களுக்கு ஏதாவது ஒரு வேலை நிச்சயம் கண்டிப்பா கிடைக்கும் அந்த சிஸ்டர் மனசார வாழ்த்துகிறேன்,,🌷🌷🌷 கண்டிப்பாக சிஎம் உதவி பண்ணுவார்,,🙏

  • @ranju2075
    @ranju2075 3 роки тому +16

    Yellam brain eruku..avangha sonnadhu super....talent lady...

  • @sudhakarc1787
    @sudhakarc1787 3 роки тому +5

    நீங்க நல்லாயிருக்கணும் சகோதரி . வாழ்த்துக்கள் .......

  • @user-dc9jk6qo6x
    @user-dc9jk6qo6x 3 роки тому +6

    எல்லோரும் உயர வேண்டும்
    புரட்சி வாழ்த்துக்கள்

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 роки тому +7

    அவருக்கு இறைவன் கொடுத்த வரம் நன்றி ஓம் சிவாயம் நம🙏🙏🙏🙏

  • @keshavaraja3537
    @keshavaraja3537 3 роки тому +17

    Nan lan ethuku erukae therla avangala pakumpothu..Vera level.. Valuthukal ungal thozil memaelum valara valuthukal👍

  • @rexrex7471
    @rexrex7471 3 роки тому +162

    இந்த நேரத்தில் காமராஜர் ஆட்சி இருந்திருந்தால் .உங்களுக்கு ஒரு நல்ல வீடு கிடைத்திருக்கும் . அந்த தெய்வம் தான் இல்லையே .

    • @saravanankumar6504
      @saravanankumar6504 3 роки тому +5

      உயிருள்ள காமராசர் எடப்பாடி பழனிசாமி இருக்காரே😂😂😂

    • @merlinmerlin1156
      @merlinmerlin1156 3 роки тому

      Correct

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 3 роки тому +4

      @@saravanankumar6504
      தயவுசெய்து எங்கள் ஐயா காமராஜர் அவர்களை இந்தக் கொள்ளைக்காரக் கும்பலோடு ஒப்பிடாதீர்கள் நண்பரே !

    • @anjan503
      @anjan503 3 роки тому +3

      நல்லவர்கள் யாரும் தேசத்துரோக திமுக, விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், நாம் தமிழர் கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டார்கள். நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் திமுக மற்றும் இவர்களின் ஆதரவு கட்சிகளை ஆதரிப்பவன் திருட்டு, ஏமாற்று, கட்டபஞ்சாயத்து,வரி ஏய்ப்பு,கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பெண்களை அடிப்பது, விபச்சார தொழில் செய்வது, கந்து வட்டி, லஞ்சம், மத வெறி மற்றும் மதமாற்றும் கேவலமான தொழில் செய்பவர்கள் மட்டுமே. திமுகவிற்கு வாக்களிக்காதீர்கள் புறக்கணிப்போம் திமுகவை.

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +3

      *@Rex Rex*
      காமராசர் என்று தவறாக சொல்லி விட்டீர்கள்❎
      *எம்ஜியார்* என்று சொல்லி இருக்க வேண்டும்✔️
      மக்கள் பசி பஞ்சம் பட்னியால் வாடிய போது...
      எலி கறி சாப்பிட சொன்னவர் காமராசர்😭
      அதனால் தான் கடைசி 13 வருடங்கள் எல்லா தேர்தல்களிலும்
      தொ ட ர் ச் சி யா
      தோல்வி மேல் தோல்வி அடைந்து செல்லாகாசா செத்து போனார் காமராசர்😭
      காமராசர் உயிரோடு இருந்திருந்தாலே...
      அவரால் ஆட்சிக்கு வர முடியாது🤣
      இதுல காமராசர் பெயர் சொல்லி....
      போலி தமிழ் தேசியம் ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் எப்டி ஆட்சிக்கு வர முடியும்❓
      அதான் கடந்த 10 வருஷமா
      எம் தமிழ் மக்கள் லெட்டர்-பேட் கட்சியா வச்சு செய்யறாங்களே🤣
      2021ல் ஆட்சியை இல்ல
      பூச்சியை🕸️கூட சைமன் சேட்டனால் புடிக்க முடியாது😂
      அவ்வளவு ஏன்....ஏற்கனவே
      வச்சு இருந்த
      விஜயலட்சுமி கன்னட நடிகையை கூட புடிக்க முடியாது🤣
      ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டனால் மூளை சலவை செய்யப்பட்ட சொம்புகள் சோசியல் மீடியாவில் காமராசர் செஞ்ச எண்ணற்ற தமிழின துரோகங்களை மறைத்து நல்லாட்சி போல ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்....
      ஆனால் எம் தமிழ் மண்ணில் காமராசர் என்றுமே ராசியில்லா ராஜா தான்😂
      செல்லா காசு தான்🤣
      போலி தமிழ் தேசியம்
      ஆமைக்கறி நாம் டம்பளர் லெட்டர்-பேட் கட்சி டுபாக்கூர் சைமன் சேட்டனால் மூளை சலவை செய்யப்பட்ட சொம்புகள் சோசியல் மீடியாவில் காமராசர் செஞ்ச எண்ணற்ற தமிழின துரோகங்களை மறைத்து நல்லாட்சி போல ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்....
      ஆனால் எம் தமிழ் மண்ணில் காமராசர் என்றுமே ராசியில்லா ராஜா தான்😂
      செல்லா காசு தான்🤣

  • @AzaguOviyamsTamilVoice
    @AzaguOviyamsTamilVoice 3 роки тому +6

    மிக மிகச் சிறப்பான பதிவு 👍👍 அரசு உங்கள் பக்கமும் கவனம் செலுத்தும் சகோதரி விரைவில் 👌👏👏👏👏

  • @hariramachandran5569
    @hariramachandran5569 3 роки тому +2

    அன்னா உங்கள் வாழ்க்கை மேன்மேலும் வழர
    அவங்க வாழ்க்கை மேன்மேலும் வளர வேண்டும் கடவுள் கிட்ட வணங்குகிறேன் அக்கா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @rajanbabu1417
    @rajanbabu1417 3 роки тому +43

    Very TALENTED LADY, had she been given education, for sure she would have been in a much better position.
    I regularly go to Mahabs and definitely will help her

    • @sujaisujatha7293
      @sujaisujatha7293 3 роки тому

      👏👏👏🙏🙏👍👍

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 3 роки тому

      நீ தமிழ் தானே ஏன் English ல பீட்டர் விடுற!

    • @abduldaniq5004
      @abduldaniq5004 2 роки тому

      @@MATHEWSHITZ007 😂😂😂

  • @rajashah6425
    @rajashah6425 3 роки тому +26

    She should be in secretariat on behalf of narikuravar. She will do lot. One day I will meet them and help them..

  • @rajeshkanna7173
    @rajeshkanna7173 3 роки тому +42

    IQ vera level ... sis neenga padichi irundha engayo poi irupinga...

    • @HyperDrakeHyperSpeed
      @HyperDrakeHyperSpeed 3 роки тому +2

      She didn’t study but very smart and doing her own business 😊👍 Bravo !!!

    • @anandhg4286
      @anandhg4286 3 роки тому +2

      True!

    • @dhanamdhanam314
      @dhanamdhanam314 3 роки тому +1

      நாலு ஊருக்கு வழி நாக்கிலே இது இவர்களுக்கு பொருந்தும்

  • @user-wr4zp9rm4f
    @user-wr4zp9rm4f 3 роки тому +101

    70 dislike வேற்று கிரக வாசிகளாடா நீங்க..எவ்வளவு நாகரிகமான பதிவு..டிஸ்லைக் பன்னவனுவ பேதியில போய்டுவானுங்க...

    • @EnviroMation
      @EnviroMation 3 роки тому +1

      No bro/sis. Must be women haters aka BJP

    • @juju57887
      @juju57887 3 роки тому

      சங்கிகள் கும்பலாக இருக்கும்

    • @fromemusictimenight2009
      @fromemusictimenight2009 Рік тому

      A dislike aguthhnu theriuma kuravar varu narikaran veru ivaga par narikaran alathu kuruvikaran ivagala a narikuravarnu pathivu poduriga

  • @rajeshm9138
    @rajeshm9138 3 роки тому +24

    அக்கா உங்க திறமைக்கு நன்றி

  • @ABDULRahman-cg1vs
    @ABDULRahman-cg1vs 3 роки тому +1

    நீங்கள் பேசும் மழலை மொழியில் பேசுவது எனக்கு தேன் பாய்வது போல் உள்ளது வாழ்த்துகள்

  • @hyderali6998
    @hyderali6998 3 роки тому +13

    நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வருமானத்திற்கும் ஆட்சியாளர்களே பொறுப்பு.
    அதிகாரிகளே இவர்களின் நிரந்தர வருமானத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

  • @hamsa4023
    @hamsa4023 3 роки тому +1

    செம சகோதரி 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @PremKumar-to9kx
    @PremKumar-to9kx 3 роки тому +1

    இந்தியாவுக்கு வரும் அயல் நாட்டு மக்களிடம் பேச்சுக்கள் மூலம் வளர்கும் அறிவு இப்பெண் தகுந்த கல்வி அறிவு பெற்றியிருப்பின் இந்தியாவின் சிங்கப்பெண் ஆக திகழ்ந்திருப்பர். 🙏உலகின் மக்கள் அனைவரும் கல்விக்கு உதவும் படி 🤲🤲🤲 மத்திய மற்றும் மாநில அரசு இவர்களுக்கு கல்வி எளிதில் கிடைக்கும் வகையில் அருளும் படி தாழ்மையுடன் பதிப்பிட்டிருக்கிறேன். இனி எனன்கு தேவை படும் பொருட்கள் இவர்கள் இடம் வாங்குவேன் 🙏🌄🌧🌱🌍.

  • @cmohanc
    @cmohanc 3 роки тому +12

    Excellent! She is very smart ! Bow my head!

  • @dmkporvaal4679
    @dmkporvaal4679 3 роки тому +9

    அருமை 👌நண்பா.....
    அவர்களையும் மதித்து பேட்டி எடுத்தமைக்கு மனமார்த நண்றி.....
    அந்த சகோதரி எத்தனை மொழி பேசுறாங்க அருமை இருந்தது இவர்களுக்கு அரசு சத்தியாம்மா உதவி செய்யாது நல்ல மணிதர் உதவி செய்தால் உண்டு தயவு செய்து உதவுங்கள் நண்பா......

    • @user-ho4op2zw8r
      @user-ho4op2zw8r 3 роки тому

      இவர்களுக்கு அரசு வீட்டு மனை கொடுத்து இருக்கு இதை அவர்களே பதிவு செய்கிறார்கள் பார்த்துவிட்டு குறை கூறுங்கள் நண்பா.

  • @zahidajaleel
    @zahidajaleel 3 роки тому +5

    சந்தோஷமாயிருக்கு இவங்களை பார்க்கும்போது.

  • @subashselvam4606
    @subashselvam4606 3 роки тому +219

    😂😂Yakkaaaa 12 years eng medium school + 4 years engineering padichalae ivlo English varaadhuu😂😂😂😂...

  • @mohamedsahfersathiqnooghu1346
    @mohamedsahfersathiqnooghu1346 3 роки тому +4

    இவங்க எல்லாரும் கல்வி நிறைய கற்று பெரிய ஆளா வரணும். கல்வி தான் உயர்த்தும். அடுத்த சந்ததிக்கு சமத்துவம் மட்டும் தான் தெரியனும்.

  • @umapathy318
    @umapathy318 3 роки тому +5

    அருமை.. உழைப்பு.. அறிவு வாழ்க.
    வள்ளலார் இராமலிங்க அடிகள் சபை சென்னை

  • @bagawatyherold6198
    @bagawatyherold6198 3 роки тому +4

    இவர்களின் அருமையான களங்கமற்ற பேச்சும்
    நல்ல அறிவுத் திறனும் வியக்க வைக்கிறது.
    எல்லோரும் மனிதர்களே
    மனிதர்களை மனிதர்கள் மதிக்கனும்.
    வாழ்த்துக்கள் சகோதரி👍
    வாழ்வில் உயரனும்🍀

  • @Everythinz
    @Everythinz 3 роки тому +7

    very brave people. i hope in the future we can have a system that supports every single person of this state

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 3 роки тому +1

    அருமை சகோ , நீங்கள் அவர்களிடம் மிகவும் உயரிய மரியாதை செலுத்தி உரையாடல் நடத்தும் பாங்கு மற்றும் அவர்களின் உயரிய திறமை ............ வாழ்த்துக்களும் , வணக்கங்களும் 💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cinimacrazy309
    @cinimacrazy309 3 роки тому +1

    கவலைப்படாதீர்கள் உங்களுக்கும் நல்லகாலம் சீக்கிரம் பிறக்கும்

  • @venkateshsv7434
    @venkateshsv7434 3 роки тому +31

    Useful interview , she is intelligent ,
    Kindly do more interview like this

  • @muralis67
    @muralis67 3 роки тому +16

    Smart lady. Lack of equality otherwise she would have been in a different place by now. Very sad, how are we going to end these inhumane abnormalities as a country

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 роки тому +1

    இந்த எல்லோருக்கும் வாழ உரிமை இருக்கிறது இந்த மக்களுக்கு அரசு மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்லது பூர்வகுடி சாதி சான்றிதழ் தர ஆவண செய்ய வேண்டும் பள்ளி கல்லூரி வேலைவாய்ப்பு பெற வெளிநாடு செல்ல தயவுசெய்து சாதி சான்றிதழ் தந்து தயவுசெய்து தர வேண்டும்

  • @gunasekar2774
    @gunasekar2774 3 роки тому +1

    இதுதான் யதார்த்தமான உண்மை. தேவை என்றால் எந்த மொழியும் யாரும் கற்றுக் கொள்வார்கள். அதற்கு யாரும் தடை போடவும் முடியாது. கற்கச் சொல்லி ஆணையிடவும் முடியாது.

  • @eswardasaka3389
    @eswardasaka3389 3 роки тому +28

    Congrats to Avatar team for this great initiative. It shows that you don't only show entrepreneurs but also people who work hard to make ends meet. Kudos to your team 👍

  • @raghurani810
    @raghurani810 3 роки тому +1

    I delicate this video to who all living at name of Br.ambedkar. unit all in one place

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 3 роки тому +17

    மிகச் சிறந்த பதிவு

  • @gunasekaran3040
    @gunasekaran3040 3 роки тому +1

    நல்ல பதிவு. குரல் இல்லாதவர்களின் குரலை எடுத்து சொல்வது சிறப்பு.
    Shop vendors, Street vendors, interact.
    ஷாப் வெண்டார், ஸ்ட்ரீட் வெண்டர், இன்டராக்ட்.
    ஏன் இவ்வளவு ஆங்கிலம்.

  • @kumaresangovindasamy8483
    @kumaresangovindasamy8483 3 роки тому +6

    Opportunities are different to different people, happy to see their courage. Another great work by avatars live. Something on mind, all are equal here. society(including me) should work to empower such people n their community

  • @balajagadeesan974
    @balajagadeesan974 3 роки тому +7

    Really appreciate both of you, royal salute.

  • @pandiyarajr3706
    @pandiyarajr3706 Рік тому +2

    இந்த கமெண்ட் பார்த்துவிட்டு எனக்கு பதில் சொல்ல வேண்டும் நான் தான் குறவர் வேடுவர்

  • @sandanadurair5862
    @sandanadurair5862 3 роки тому +7

    Given the opportunity such people will do wonders.
    God bless them.

  • @shajahanadhilcooking2829
    @shajahanadhilcooking2829 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி சகோதரர் அல்லாஹ் பாதுகாப்பானஹ

  • @InfiNity-jw9hc
    @InfiNity-jw9hc 3 роки тому +3

    She speaks English better than many English medium and Engineering students. Practical knowledge wins

  • @abdullatheefilikeshinchan1391
    @abdullatheefilikeshinchan1391 3 роки тому +6

    wow! ennama pesuthu antha amma super.edhuku edhuku kasa kotti padikanum pesama schoolukae poga vendam chai waste schoola adivangi stress than micham.

  • @gunaseger
    @gunaseger 3 роки тому +3

    Respect 🙌 to this brilliant lady,hats off 👏

  • @syedkani133
    @syedkani133 3 роки тому +8

    அவதார் லைவ்க்கு ஒரு லைக்
    போடுங்க.

  • @ramprashanths959
    @ramprashanths959 3 роки тому +16

    Great !!! Feel proud of this couples... Congratulations to Avatar live

  • @sekharb4701
    @sekharb4701 3 роки тому +3

    Ithu thaan porumayin sigaram enna oru thelivaana speech vazhga valamudan

  • @harivinovalli4453
    @harivinovalli4453 3 роки тому +1

    இவர்களுக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும்

  • @sagayamarys1445
    @sagayamarys1445 3 роки тому +1

    அழகு திறமை உழைப்பு அனைத்தும் சேர்ந்து ஒரு வண்ணம் 🙏

  • @kowsisolomon985
    @kowsisolomon985 3 роки тому +8

    நல்ல அருமையான பதிவு

  • @roninronin6405
    @roninronin6405 3 роки тому +1

    Oh Lord let me not forget what i have today & humble myself. Spare them from their state like you spared me.🙏🏽🙏🏽, thanks for sharing to show us the world we live.

  • @vallarasuvallarasu8759
    @vallarasuvallarasu8759 2 роки тому +3

    இவர்கள் குறவர் கிடையாது இவர்கள் நரிக்காரர்கள் குருவிக்கார்கள். இவர் குறவர் கிடையாது

  • @v.nandhakumar680
    @v.nandhakumar680 3 роки тому +10

    Seema speech Akka 🔥🔥🔥

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 2 роки тому

    She has natural talent. Such kind of people Don't need education, most of the clerical jobs easily will adopt n do . She says , watching movies n serials to learn language ! Good thought
    She and such kind of people deserve a better standard of life .

  • @muttaltharma1748
    @muttaltharma1748 3 роки тому +18

    நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்கோ பாடலை ஒருமுறை கேலுங்கள் இவர்கள்அருமை பெருமையெல்லாம் அன்றே சொல்லியிருக்கிறார்கள்

  • @dinoselva9300
    @dinoselva9300 3 роки тому +6

    7:01 தண்ணீர் குழாய் என்று அந்த அக்கா அழகு தமிழல் சொல்கிறா, ஆனால் இவரோ Hand pump என்று சொல்லி தமிழை ஏளனபடுத்துகிறார்

  • @e.madasamyedit5847
    @e.madasamyedit5847 3 роки тому +3

    நரி+குறவர்கள் இல்லை நரிகாரர்
    குறவர் என்பது நமது தாய் குடி குறிஞ்சி தினையில் தோண்றியவர் இவுங்க வடமாநில அக்கி பிக்கி தயவு செய்து சமுக வளையதளங்களில்
    நரிகாரர்களுக்கும். குறவர்களுக்கும் எந்த சமந்தமும் இல்லை. மறுபடியும். இப்படி செய்யாதிங்க. நாங்க பாதிக்கப்படிகிறோம். 😢😢😢😢😢

  • @valarmathyd1934
    @valarmathyd1934 3 роки тому +2

    முதல்வர் ஐயா இவர்களையும் கவனிக்கவும்,இவர்களும் மக்களோடு இணைந்து வாழ வழி செய்யுங்கள்.🙏🙏🙏

  • @sivasubramanian40
    @sivasubramanian40 3 роки тому +3

    கடவுள் ஒருநாள் நிச்சயம் கண் திறப்பார் அன்று உங்கள் வாழ்க்கை ஒளி பெறும்

  • @karthickb7473
    @karthickb7473 3 роки тому +10

    Hope this reaches to concern govt officials and hope they get help

    • @didd3258
      @didd3258 3 роки тому

      Last week, Modi talked about these people. He said this community is included in Devendra kula vellalar. So they should be having good schemes. May be these people are not aware of that. Someone should meet them and help and do the needful.

  • @anandhg4286
    @anandhg4286 3 роки тому +1

    I just saw this..Subscribed based on the ethics of humanity shown by the Interviewer..towards the The True Hearted Sister and Brother!

  • @danbimmer4688
    @danbimmer4688 3 роки тому +3

    I have already seen that woman when I was there for vacation, she talks very good French!

  • @manjulaselvarajan1227
    @manjulaselvarajan1227 3 роки тому +2

    Marvelous valliyama sister's speech💐💐💐...congratulations manoj brother🤩🤩💐💐

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 3 роки тому +5

    Wooow!!!! Fantabulous. 👏👏👏

  • @kanchanak6631
    @kanchanak6631 2 роки тому

    இந்த நரிக்குறவ மக்களுக்கு கடவுளுடைய ஆசிர்வாதம் என்னைக்குமே இருக்கணும் சூப்பர் செம அழகு நல்ல ஆங்கிலம் பேசுறீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு கடவுளுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு என்னைக்கும் இருக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @romeant2198
    @romeant2198 3 роки тому +5

    I educated jipsy girl up to twelfth std and admitted in a nursing school. She left the course in second year and got married with the boy of their clan. It caused me lot of pain.

    • @umamaheshwari3209
      @umamaheshwari3209 3 роки тому +1

      You are great but that girl should have completed the course

    • @shijuantony3368
      @shijuantony3368 3 роки тому

      Dont feel Your doing good for her but she didnt know the value.. God bless you n ur family

  • @umahariharan5310
    @umahariharan5310 3 роки тому +8

    Astounding talent.
    Adorable and intelligent.
    Love the way you interact. God bless

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 роки тому +2

    அவதார் ❤️ Anchor ❤️ And the Couples ❤️

  • @bthirumalbthirumal6107
    @bthirumalbthirumal6107 3 роки тому +2

    இது போல வாழ்க்கை நடத்துபவர்களிடமும் வரிவாங்குவது அரசின் கையாலாகாத்தனம்.

  • @malar5230
    @malar5230 3 роки тому +3

    இந்த அருமையான பேட்டிக்காகவே உங்களை subscribe பண்றேன்.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @tssjohnny
    @tssjohnny 2 роки тому

    What talent manhhh 🤩🤩🤩 I’m astonished this government literally suppressed these beautiful souls in the name of caste 🫤🫤🫤🫤

  • @barathkumar4727
    @barathkumar4727 3 роки тому +2

    Super akka... nenga nalla talent aana lady... i pray to god for your better life.. and for your community also akka...

  • @rajabavai7554
    @rajabavai7554 3 роки тому

    செம்ம டாலேண்ட் சூப்பர் சூப்பர் அருமை