விஷால் இப்படி செய்யலாமா - Livingston | Part -6 | Chai With Chithra

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 141

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 Рік тому +87

    அப்பாவி மனிதர், நிஜ வாழ்வில் நடிக்க தெரியாத நடிகர்... வாழ்க வளமுடன்🙏 விஷால் பல பேர் வாழ்வை கெடுத்து விட்டான்...

    • @chandhankuma
      @chandhankuma Рік тому +3

      Percentage of failure is high in cinefield.what vishal said is true and what people criticizing visual against is also true.

    • @jrn233
      @jrn233 Рік тому +1

      விஷால் சொன்னது thappillai...open media la bagirangamaa சொல்லும்போது காசு போடும் producers ku பயம் வர வாய்ப்பு உள்ளது...don't convey open thoughts to the public... that may hurt சினி people.

    • @jakirjr4639
      @jakirjr4639 Рік тому

      விஷால் எப்படா வாழ்வ கெடுத்தார் கொஞ்சம் விளக்கமா சொல்லு தயாரிப்பாளர் நஷ்டம் அடைய வேண்டாம் தான் பார்க்குரார்

    • @sivakumarnatarajan302
      @sivakumarnatarajan302 Рік тому

      @@jakirjr4639 அதான் லிவிங்ஸ்டனே தெளிவா சொல்லிட்டாரே அத ஒழுங்கா கேளுடா நீ, உனக்குலாம் நான் எதுக்கு விளக்கம் சொல்லனும்... பேட்டிலயே ஒருத்தர் கண்ணீர் விட்டு அழுறார் அத பாரு...

  • @radhakrishnan8770
    @radhakrishnan8770 Рік тому +22

    யதார்த்தமான வெளிப்படையான பேச்சு , நல்ல மனிதர், நல்ல நடிகர், மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @remingtonmarcis
    @remingtonmarcis Рік тому +20

    லிவிங்ஸ்டன் சார் சொல்வது முற்றிலும் உண்மை. லோ பட்ஜெட் படங்கள் நிறைய வந்தால் தியேட்டர்கள் எண்ணிக்கையும் கூடும். நிறைய வேலை வாய்ப்புகள் வரும். நான் மூன்று கதைகள் வைத்திருக்கிறேன், அதில் ஒரு கதை ஒரு நடிகைக்கு பிடித்துவிட்டது. ஆனால் தயாரிப்பாளர் வேண்டுமே. நிமைமை மாற வேன்டும், மாறும் ஒரு நாள். " காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் " கடவுளை அடுத்து கண்ணதாசன்தான் நமக்கு ஆறுதல் தருகிறார். மனம் தளர வேண்டாம் லிவிங்ஸ்டன் சார். அருமையான ஒரு வீடியோ பதிவு சித்ரா சார் ,நன்றி.

    • @vishaltry
      @vishaltry Рік тому +1

      சினிமா மட்டும்தான் வாழ்க்கையா இதுக்கும் வெளியே ஆயிரம் தொழில்கள் உங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது அதற்கு தயாராகுங்கள் ப்ரோ

    • @remingtonmarcis
      @remingtonmarcis Рік тому

      சினிமா மட்டுமே தெரிந்தவன் என்செய்வான் சகோதரா ?@@vishaltry

    • @vishaltry
      @vishaltry Рік тому +3

      ​@@remingtonmarcisசினிமா கனவுத் தொழிற்சாலை என்பது உண்மையே அதில் வெற்றி என்பது குதிரை கொம்பு நானே 16 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க முயற்சித்து இரண்டு ஆண்டுகள் துணை நடிகராக காலத்தை ஒட்டி இப்போது வேறு தொழிலில் ஈடுபட்டு ஒரளவு வருமானம் ஈட்டி வருகிறேன்

    • @remingtonmarcis
      @remingtonmarcis Рік тому

      @@vishaltry சினிமாவை விரும்பி வந்தால் அதில் வெற்றியோ தோல்வியோ எது வரினும் அதிலேயே உழன்று உயிர் விடும் மன நிலை கொண்டவர்களே ஜெயித்திருக்கிரார்கள். உதாரணம் நடிகர் திலகம்

  • @நரவேட்டையன்1992

    லிவிங்ஸ்டனின் மிகவும் ஆக்ரோசமான பேட்டி ஹைலட் காண்சப்ட் சித்ரா லட்சுமணன் அவர்களே

  • @asanthasimon2664
    @asanthasimon2664 Рік тому +3

    I still remember him he was living in Anna Nagar. He used to come to the church that we went to. Most simple and down to earth person . Sometimes, I feel living a simple life with no expectations is the best

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Рік тому +35

    நல்ல மனிதர் Livingston sir
    உண்மையான வாழ்க்கை சொல்லி புரிய வைக்கிறார்

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or Рік тому +24

    One of my favorite interviews on chai with Chitra

  • @prasath5880
    @prasath5880 Рік тому +13

    லிவிங்ஸ்டன் சார் கவலை படாதிங்க. நல்லவன சோதிக்கிற எவனும் ரொம்ப நாள் சந்தோசமா இருந்ததில்லை. இது உலக நீதி. காலம் மாறும் காட்சிகளும் மாறும். கவலை வேண்டாம்....

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +21

    Don't worry Livingston sir, be strong and confident about your script.
    Surely you will get a great success sir. All the best to you sir. 👍 🙏

  • @Nirmalcb
    @Nirmalcb Рік тому +5

    Livingston ரசனை மிக்கவராக மிளிர்கிறார். அவரின் ரசனயை youtube ல் தனி சேனல் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என ஆசைப்படுகிறோம்.

  • @Indian2285
    @Indian2285 Рік тому +5

    லோகேஷ் கனகராஜ்.. கார்த்திக் சுப்புராஜ்.. ஹெச்.வினோத்..
    வெற்றிமாறன்
    பா.ரஞ்சித்..
    மாரி செல்வராஜ்..
    போன்ற பிரமாண்ட இயக்குநர்களின் முதல் படங்களும் சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்டு பெரு வெற்றி படங்கள்தான்...

  • @giridharanvelamore2395
    @giridharanvelamore2395 Рік тому +3

    சின்ன budget படங்கள் பற்றி திரு. லிவிங்ஸ்டன் அவர்கள் கருத்து சரியானதே. விஷால் அவர்களோடு ஒரு சந்திப்பு நடத்தி சின்ன budgetடில் நல்ல படங்களும் தயாரிக்கப்பட்டு, வெளிவந்து, வெற்றிபெற வேண்டும்.

  • @MaramumAramum
    @MaramumAramum Рік тому +13

    தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கக் கூடாது. சிறிய படங்களைக் காப்பாற்ற ஒரே வழி Monopoly law வை தீவிரமாக செயல்படுத்தி ஒரு சமயத்தில் ஒரே படம் 50% திரைகளுக்கு மேல் ஓட்டப்படக்கூடாது என்ற நிலையைக் கொண்டுவர வேண்டும். அப்போது தான் சிறிய படங்களுக்குத் திரை கிடைக்கும். சிறிய படங்கள் இல்லாவிட்டால் சில ஆண்டுகளில் நடிகர்கள் / தயாரிப்பாளர்களின் பிள்ளைகள் மட்டுமே நடிகர்களாக இருப்பார்கள். படங்களும் குப்பை ஆகும். கன்னட தெலுங்கு படங்களுக்கு இந்த தேக்க நிலை இருந்தது. இந்தி படங்கள் அந்த நிலையில் தான் இப்போது உள்ளது.

  • @puthiyakk5724
    @puthiyakk5724 Рік тому +47

    நீங்கள் எடுத்த முடிவு சரிதான் மலையாளத்திலேயே படத்தை படத்தை தயாரித்து வெளியிடுங்கள் இப்போது தமிழ் சினிமா கோடி கோடியாக செலவு செய்து குப்பை படங்களை தான் எடுக்கிறது பட்டபின் புத்தி வரும் தமிழ் சினிமா திருந்தி வரும் அப்போது தமிழில் படம் எடுங்கள்

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 Рік тому +3

      தமிழ் மக்கள் ஆயுதம் அசிங்கம் போன்ற படங்களை மிக பெரிய அளவில் வெற்றி அடைய செய்கிறார்கள்... மக்கள் கையில் தான் இருக்கு மாற்றம்....

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 Рік тому +2

      ரசனை எதில் உள்ளதோதோ அதில் பணத்தை போட்டு அதிக பணம் எடுக்கும் வியாபாரம் தான் சினிமா..... எடுப்பவன் கையில் இல்லை.. பார்ப்பவன் கையில் தான் இருக்கு...... மாற்றம்.... மது கடையை அடைப்பதற்கு போராட்டம் பண்றத விட அதை தயாரிக்கும் தொழில்ஷாலையில் என்றாவது நம் மக்களும் சரி அரசியல் வாதியும் சரி போராடி இருக்கார்களா....

  • @balusivanaya131
    @balusivanaya131 Рік тому +7

    சார் நீங்க கவலைப்பட வேண்டாம், நீங்க ஒரு serial எடுங்க, இல்லைனா seriel இல் ஒரு லீட்டிங் ரோல் செய்ங்க, கண்டிப்பாக ஹிட் ஆகும். விஷால் மாதிரி ஆள் எல்லாம் ஒரு நாள் அந்த seriel கூட கிடைக்காம அலைவார்கள்.

    • @jayaraman_jk
      @jayaraman_jk Рік тому +1

      Correct 💯 Ivar ku iruka fame & nalla peruku serial try panlam

  • @sivac9369
    @sivac9369 Рік тому +13

    பொய் கலப்படம் இல்லாமல் உண்மையை மட்டும் பேசும் மனிதர் லிவிங்ஸ்டன்...! அடுத்த ரவுண்டில் சினிமாவில் வேறு அளவில் வெற்றி பெறுவார்....வாழ்த்துக்கள்....!

  • @pugalpugal7579
    @pugalpugal7579 Рік тому +1

    🎉 உண்மையான தமிழ் இயக்குனர் நடிகர் இசைமையப்பளர்

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому +8

    Sir, I am your greatest fan from the movie 'Poonthotta Kaavalkaaran'. 👍

  • @ravisankar9411
    @ravisankar9411 9 місяців тому

    Livi...super ideas you shared....really you are Genious

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam Рік тому +4

    தங்கமான மனசு

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому

    Pesama edhirnetchal serial la gunasegarana pottirukkalam super irundhirukkum.

  • @prasathraju4976
    @prasathraju4976 Рік тому

    Sir ungala jesus aasirvathippar நீங்க நல்ல மனிதன்

  • @nth3509
    @nth3509 Рік тому

    நாளை எல்லாம் நலம் தானே நம்பு நம்பு மனமே 😂😂😂😂

  • @yovanpichai474
    @yovanpichai474 Рік тому +6

    பொறுப்பில் உள்ள விஷால் பொறுப்பு இல்லாமல் கருத்துக்களை தெரிவிப்பது சரியல்ல.

  • @aaiyar2643
    @aaiyar2643 Рік тому +10

    Hope Mr Livingston, his friend Sridhar and all others struggling in the cinefield get a good chance and come out successful

  • @KSMP442
    @KSMP442 Рік тому +2

    விஷால் படமே ஓடறது இல்லை...! எதுக்கு அந்த பிரகஸ்பதி முட்டாள்தனமா அப்படி சொல்லிடித்து அந்த அபிஷ்டு …😝

  • @JoswaLazaras
    @JoswaLazaras Рік тому

    Livingston..... 👍👏👌👌👌👌💯💯💯🌸🙏🌸

  • @ALEXNDER.PP.ALEXANDER.
    @ALEXNDER.PP.ALEXANDER. Рік тому +4

    வணக்கம் திண்டுக்கல்லில் இருந்து அலெக்சாண்டர் விஷால் கூறிய கருத்து மிகவும் தவறு உதாரணமாக சில படங்களை நான் குறிப்பிடுகிறேன் பாலாஜி சக்திவேலின் காதல் வசந்தபாலனின் அங்காடித் தெரு வெயில் போன்ற கதையம் சொல்லும் படங்கள் ஓடவில்லையா பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் படங்களில் மிகவும் இயல்பான ஒரு பிளாஷ்பேக் இருக்கும் ஜென்டில்மேன் படத்தில் மகனுக்கு டாக்டர் சீட்டு கிடைப்பதற்காக தான் உயிரை தியாகம் செய்யும் மனோகர் அம்மாவின் தற்கொலை இந்தியன் படத்தில் மலர்ந்த பூ போல் வீட்டுக்குள் சென்று கேஸ் வெடித்து கருகிய நிலையில் கஸ்தூரியின் மரணம் 2.0 தொலைபேசியின் கருவிகளால் பறவைகளின் இனம் அழிவு பிரம்மாண்ட கதை நகரு பிரம்மாண்டம் இல்லாத கிளைமாக்ஸ் காட்சிகள் தேவைப்படுகிறது இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் சேரனின் இயக்கத்திலும் நடிப்பிலும் ஆட்டோகிராப் ஏன் நடிகர் விஷால் நடித்த படங்களை நான் குறிப்பிடுகிறேன் செல்லமே தாமிரபரணி சண்டக்கோழி பாண்டிய நாடு திமிரு ஆகிய படங்களில் அனைத்தும் பிரம்மாண்ட படங்களா ஒரு மனிதன் பேசுகையில் மற்றவர்களின் மனதும் பாதிக்கக்கூடாது அதைவிட முக்கியம் வாழ்க்கையும் பாதிக்கக் கூடாது நாவில் கவனமாக வார்த்தையில் வரவேண்டும் இனிமேல் சினிமாவைப் பற்றி பேசுபவர்கள் கவனமாக பேசுங்கள்

  • @randin77randin50
    @randin77randin50 Рік тому +3

    Dir,visu sir, v.seker sir,flims enna budget, hit aagalaya

  • @mr.karumandi9923
    @mr.karumandi9923 Рік тому

    Love Today, Ayothi, Dada, Good Night, Chithha nu intha mari oru 10 padam solu ya papom past 2-3 years la...maximum 15 tan varum in a total of around 500 small movies in these 3 years..ivanuku side role la eththathu kaasu venumnu aduthavana pichai aakurathu..oru vagaila intha vishal paya sonathu crct tan

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 Рік тому +2

    Don't worry Livingston... You will win...

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 Рік тому

    Ungala vilan ah starting pathu bayandhu irukan. But sundara purushan my fav movie

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or Рік тому +10

    S.J. Suryah wrote two songs in the movie "Sundara Purushan." One of them is "Setupa Maathi," but I'm not aware of the title of the other song.

  • @tamilselvamthoppa459
    @tamilselvamthoppa459 Рік тому +1

    Neenga nallaa vazhvirkal

  • @raviswaminathan4743
    @raviswaminathan4743 Рік тому +2

    Kadal purathile serial DD la telecast aachu. Sir performed as villain. Sabitha mam ah eh felomi nu koopduvaaru best actor

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +8

    ஜெகன்மோகினி படம் ஓடியேதே ஜெயமாலினி ஆட்டத்துக்காக வே லிவிங்ஸ்டன்😅😅😅

    • @rsv6603
      @rsv6603 Рік тому

      Then y "Jaganmohini" 2 released in 2009 bombed? 🤔

  • @snpillai4393
    @snpillai4393 Рік тому

    Don’t worry Livingston ji , god will be there always with , I pray god for you

  • @soninihasweety7113
    @soninihasweety7113 Рік тому +1

    Super

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or Рік тому +2

    Livingston sir Lokesh will like you for sure please ask him for an opportunity

  • @shamsuthakar3704
    @shamsuthakar3704 Рік тому

    Livingston very talent actor

  • @hemamalini9793
    @hemamalini9793 Рік тому +1

    கில்லி பட டைரக்டர் தரணி சார் பேட்டி எடுங்கள் சார் காத்திருக்கும் ரசிகர்கள்

  • @subhasekar9302
    @subhasekar9302 Рік тому +3

    நிஜவாழ்வில் நடிக்க தெரியாத வெள்ளந்தி மனிதன்

  • @jayakumarjayakumar4053
    @jayakumarjayakumar4053 Рік тому +1

    வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி வாழ்க

  • @நரவேட்டையன்1992

    4:30 விஜய் & அஜீத் பிறகு நிலையான நடிகர்கள் தமிழ் சினிமாவில் யாருமில்லை.

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Рік тому

    Don't worry sir , definitely everyone will win . . don't worry brother definitely win

  • @rajvignesh4651
    @rajvignesh4651 Рік тому +3

    don't worry sridhar... industry should not give weightage to Vishal, not a successful person to give directions

  • @andrewss4980
    @andrewss4980 Рік тому +4

    Yes siddarth is a beautiful hero but don't know why the industry is not accepting his talents

  • @baskarancellapandy3892
    @baskarancellapandy3892 Рік тому +2

    Vishal should be more responsible for his position, when vishal doing chellama , that film considered to be a small film. In a similar way he should encourage all artists and directors.

  • @dillibabu9703
    @dillibabu9703 Рік тому

    ஹேய்! ஹேய்! !ஹேய்....!!!

  • @Ajaykrishna97_
    @Ajaykrishna97_ Рік тому +1

    Interview ne marandhutu Livingston edho friend kitta pesura mari manasula iruka ellam kotti thithutaru

  • @rajkalai2026
    @rajkalai2026 Рік тому

    Super hits low budget movie -Thantatti & Theater also problem for low budget movies

  • @senthilmonkey
    @senthilmonkey 11 місяців тому

    Vishal's statement came with his geninue concern over producers who put their own money in movies. Vishal did not say nobody should make small films. He said if your networth is only few crores don't invest all your hard earned money in to cinema. It is hard to get the money back. Livingston has worked in movies for 40 years and he don't want to invest his own money but want a producer to invest 1 or 2 crores. That is how most actors think. There are several actors who has plenty of money but will not produce a movie with their own money but want producers to invest their money. Livingston is telling things from his perspective but what about 100s of producers who lost it all giving their money to heros and others and are in streets. Big production houses have stopped. Quoting one or two movies in a year as success stories doesn't help. Out of 100-120 movies a year you are quoting 2 or 3 movies. What happens to the rest ?

  • @நரவேட்டையன்1992

    விஜய், அஜித்குமார் சமரசம் செய்து கொள்ளாமல் வருடத்திற்கு ஒரு 7 படங்களும் அதில் சுமார் பஜ்ஜட் திரைப்படங்களாக 3 படங்கள் ஹை பஜ்ஜட் படங்கள் 4 நடித்து இருந்தால் கேன கபோதி விஷால் இப்படி பேசியிருக்க முடியுமா

  • @m.a.kaajzaanajubudeen3737
    @m.a.kaajzaanajubudeen3737 Рік тому

    Unmaiyai sollum manithan

  • @PastorJegan-s4v
    @PastorJegan-s4v Рік тому +1

    தூக்கம் வர வில்லை என இதை பார்த்தேன் என் தூக்குத் தை கெடுத்துவிட்டார் லிவிங்ஸ்டன்:

  • @bharat4282
    @bharat4282 Рік тому +9

    I don't like aniruth music because what he doing is not a music 🎵, just a sound.

    • @antonygraton601
      @antonygraton601 Рік тому

      ஜி.வி பிரகாஷ் தரமான இசையை தருகிறார்... அனிரூத் வேஸ்ட் ஒரு பாடல் கூட மனதில் நிற்க மாட்டேங்குது...

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng Рік тому +1

    Vizhal tamil nattuku oru saba kedu

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому

    Chithra Sr please do something for youngster directors

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Рік тому +1

    சின்ன பட்ஜெட் படம் ஓடும் ஆனால் கட்டணம் 50 போடுங்கள் குறைந்தபட்சம் 2500000 பார்ப்பார்கள் கணக்கு பார்த்தால் 12 கோடி தியேட்டருக்கு 4 கோடி டாக்ஸ் 2 கோடி மீதி 6 கோடி பட்ஜெட் 3 கோடி லாபம் 3 கோடி இது இல்லாம சாட்டிலைட் லைட் ரைட்ஸ் ஓட்ட் ரைட்ஸ் குறைந்தபட்சம் 10 கோடி லாபம் வரும்

  • @sudhahar.vinnarasi664
    @sudhahar.vinnarasi664 Рік тому

    Sir we will make ur project pls

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Рік тому

    Kind hearted person Livingston sir pavam neengal nandra vazhuvirgal vallarvigal kavalai padathirgal sir yellam irraivan ungaluku uthavuvar

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Рік тому

    Corporate company redjaintana sir

  • @ravisankar9411
    @ravisankar9411 9 місяців тому

    Livi....correcta soneenga.. heavy guns .. ithalam nambara mathiriya iruku...small budget films ku idam kudunga.....1000 kodi budget films ..encourage panatheenga

  • @tonygreenmike
    @tonygreenmike Рік тому

    Sir, please invite cinematographer Kichas please. Thank you.

  • @manudan3601
    @manudan3601 Рік тому

    Crowd funding ஏற்பாடு செய்யுங்க லிவிங்ஸ்டன்....

  • @jayakumarjayakumar4053
    @jayakumarjayakumar4053 Рік тому +1

    அண்ணா தற்கொலை எண்ணம் வேண்டாம் தயாரிப்பாளர் விரைவில் கிடைப்பார்

  • @KK-xu6dk
    @KK-xu6dk Рік тому

    அவர் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சில படகள் வெற்றி பெற்றால் போதுமா ? முதலாளிகள் இங்கு தொழிலாளியாக மாற்றபடுகிரர்கள். தொழிலாளி முதலாளி ஆகலாம் ஆனால் முதலாளி என்றும் தொழிலாளி ஆக கூடாது

  • @erkrishchennai
    @erkrishchennai Рік тому

    கவலை வேண்டாம் லிவி நான் இன்னும் ஜெயிலர் படம் பார்க்கல. இனி பார்க்கவும் மாட்டேன்.but நான் ரஜினி ரசிகன். வேற லாங்குவேஜ் ஆர்டிஸ்ட் தேவையே இல்லாமல் புகுத்தினா நான் பார்க்க மாட்டேன். சிரஞ்சீவி தமிழ்ல தான் intro ஆனார்.அது இயற்கையாக நடந்தது.இப்போ பிசினஸ்.தப்பான மாற்றங்கள் பணத்துக்காக. தமிழ் சினிமா மாற வேண்டும்

  • @ksivaprakasam6186
    @ksivaprakasam6186 Рік тому

    Mortal thanamana 0sinthanai vendam

  • @layoutland9739
    @layoutland9739 Рік тому +3

    Livingston sir Emotionala kovatha kammi pannungaaaaa----------------

  • @parivallal1739
    @parivallal1739 Рік тому

    Valka valka liv

  • @arvindt5581
    @arvindt5581 Рік тому

    ஒரு கூட்டுத் திரட்டல் திட்டம் தொடங்குங்கள் ஐயா. தமிழர்கள் உறுதியாக முடிந்ததை தருகிறோம்.

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg Рік тому

    தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் போடும் உத்தரவுகள் தமிழ் சினிமா வுக்கு மட்டும் தானா . இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் . மற்ற மாநில மொழி பேசும் நடிகர்கள் நம் நடிகர் சங்கத்தை பற்றி என்ன நினைப்பார்கள் . ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுங்கள் என சொல்வது என்ன மாதிரியான யோசனை
    ,, யாருக்காக .

  • @krithikat1625
    @krithikat1625 Рік тому +2

    Jeicha Chinna padam moonu than solla mudiuthu.. Micham vantha 200 padam gaalil.. Producer athoda gaali. Ithan yen yosikka maatreenga

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt Рік тому

    லிவிங்ஸ்டன் சார் கவலை வேண்டாம் காண்டிப்பா உங்களுக்கு நல்ல தாயரிப்பளர் கிடைப்பாங்கா உங்க படங்கள் வெற்றி அடையும் விஷாலுக்கு என்ன சார் அவர் அப்பா நல்ல பசை உள்ள ஆளு அவர் அப்படி தான் பேசுவார் ஏன் அவரே சில பினமிகள் வைச்சு சின்ன படங்கள் எடுத்துகிட்டு தான் இருந்தார் அவருடைய எந்த படம் நூறு கோடி துட்டுருக்கு இவர் எல்லாம் ஒரு ஆளுன் விட்டுத்தள்ளுங்கள் சார்

  • @ranjithkumar8976
    @ranjithkumar8976 Рік тому

    Livingston sappodum 190 rs, joeseph sappadum 190rs.

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Рік тому +7

    லிவிங்ஸ்டன் சார் தயவு செய்து சொந்த படம் எடுக்க வேண்டாம் உங்களை எனக்கு பிடிக்கும் ஆனால் உங்க படம் வந்தா நானே பார்க்க தியேட்டர் போகமுடியாது... இருக்கும் பணத்தை சேமிக்கவும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் பிளீஸ்...

  • @remingtonmarcis
    @remingtonmarcis Рік тому +2

    lIVINGSTON sir, Anirudh's BGM is good ? Oh my GOD.

  • @bhavani-ln9wy
    @bhavani-ln9wy Рік тому

    .😅

  • @muralimohan5023
    @muralimohan5023 Рік тому

    So sad I only see & watch only small budget films, the big budget films are only copied from Hollywood movies some way , techniques too

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Рік тому

    Vishaloda ACTION Nalla Othai Vangiche Athu Periya Budgettu. Sample

  • @ilayaragav8965
    @ilayaragav8965 Рік тому

    விஷால் ஒரு தண்ட கருமாந்திரம் அவன் ஒரு மெண்டல் ......

  • @msenkumar
    @msenkumar Рік тому +1

    Vishal don't have good mature enough what to speak in stage..

  • @appurajendran8600
    @appurajendran8600 Рік тому

    எல்லாம் சரி. விஜய் தல பெயரை சொல்லும் தைரியம் ரஜினி பெயரை சொல்ல ஏன் தயக்கம்?

  • @radhakrishnanmanickavasaga124

    ROCKSTAR ANIRUDH FANS HIT LIKE

  • @prasath5880
    @prasath5880 Рік тому

    தமிழ் சினிமால இப்போ இருக்குர below 35 age ல இருக்குற டைரக்டர ஓரம் கட்டி தூக்கி போட்டுட்டு எபோ 35 வயசுல இருக்குர டைரக்டர்களுக்கு வாய்ப்பு கிடச்சா தமிழ் சினிமா இன்னும் கொஞ்ச நாள் ஆரோக்யமா இருக்கும்... படமா எடுக்குறாய்ங்க... ச்செய்.... ஒரு மிஷின் கண்ண தூக்கி கொடுத்துறானுங்க கிளைமாக்ஸ் ல... ஒருத்தன் பன்னுனா எல்லா பொடியன்களும் அதயே பாலோ பன்னுறானுங்க.
    (குறிப்பு: எனக்கு வயது 27 தான். நான் ஒன்னும் பெருசு கிடையாது)

  • @mA-fd3vu
    @mA-fd3vu Рік тому

    Malayaluthu kaaringaluku dhaan tamil padathil chance kudupaanga, ellathukum ok solluvaalugaa

  • @murugesangopalan850
    @murugesangopalan850 Рік тому +2

    After 100 films if he talk like this then it is pathetic

  • @balajiiyer4749
    @balajiiyer4749 Рік тому

    Love today edutha company ags adhu dhaan matter its not about money alone

  • @hariramachandransrinivasan4425

    Vishal doesn't know any thing his talk always like this, very same .keep your mouth setup😢

  • @jeer7996
    @jeer7996 Рік тому

    இன்னும் தமிழக மக்களை இப்படி எத்தனை நாளுக்கு leo, jailer , வேதாளம் பட்ட படங்களை வைத்து முட்டாளாக வைத்து இருக்க போகுறீர்கள் ..மக்களின் வாழ்கைக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாம 100 பேரை அடிப்பதும், சுய பெருமை பேசும் பன்ச் டயலாக் களும்,முதல்வர் ஆசையும். மலையாளத்தில் " Home" neymar jacobite swargsrajyam " போன்ற பல படங்கள் ஒவ்வொரு வீட்டில் உள்ள மக்களின் வாழ்க்கையை அப்படியே ஒரு துளிகூட bore அடிக்காமல் மிக ரசிக்கும் படியும் எடுத்து கொண்டு மிக பெரிய வெற்றியையும் மிக பெரிய வாழ்வியல் ஓடும் படங்கள் வருகிறது. ஒரு தராசில் Home என்ற மலையாள படத்தை வைக்கிறேன், தமிழில் சமீபத்தில் எதாவது ஒரு படம் இதற்க்கு இணையாக உள்ளதா?Amazon ott யில் உள்ளது அனைவரும் பார்த்து விட்டு பதில்சொல்லவும் ?விஜய் அஜித் போன்ற நடிகர்கள் தமிழ் நாட்டில் படித்த இளைஞர்கள் வந்து விட்டார்கள் என்று நினைவில் வைத்து கொள்ளவும்..

  • @kannankannan-zd6ij
    @kannankannan-zd6ij Рік тому +4

    Vishal oru muttaal ku

  • @m.s.m655
    @m.s.m655 Рік тому +1

    Vishal . anacondas 420

  • @dillibabu9703
    @dillibabu9703 Рік тому

    நல்லா கூவராண்டா,
    கொய்யால!

  • @balajiiyer4749
    @balajiiyer4749 Рік тому

    1.25 crores oru project in 2023 is funny and ur blaming vishal for the same

  • @balajiiyer4749
    @balajiiyer4749 Рік тому

    Tamil thavira edhuvum theriyama irundadhu unga thappu why blaming others for the same

  • @greatwisdom2867
    @greatwisdom2867 Рік тому +2

    What Vishal said is true! There are lot of failures. He said with good intention. You will say your story is good, but trend has changed a lot. Ultimately producer will be at loss. This does not need this much drama.

    • @googlestore-tv6fw
      @googlestore-tv6fw Рік тому

      Disagree and disappointed- Vishal is not a leader in producer council, he still an actor and further is not even a tamil - I think what Vishal said is unprecedented statement that he need to retrieve it very soon, otherwise we will boycott his movies instead.

    • @subramaniamramasubramanian877
      @subramaniamramasubramanian877 Рік тому

      Vishal stands to benefit if there's less competition for screens as his own movies will do better than they do now. So coming to the conclusion that his intentions were good is a bit of a jump.

    • @greatwisdom2867
      @greatwisdom2867 Рік тому

      @@subramaniamramasubramanian877 he he, as if Vishal is acting in too many movies. How can his films alone be competition to small scale films?

    • @greatwisdom2867
      @greatwisdom2867 Рік тому

      @@googlestore-tv6fw he just cautioned small scale producers. Every statement is painted with color now a days.

    • @boxerkrisnan
      @boxerkrisnan Рік тому

      Vishal is the ultimate flop star. That guy has never given a hit in last 5 years. Mark Antony is the only hit he has given in last 5 years. Ivana vechu first padam eduka kudathu

  • @balajiiyer4749
    @balajiiyer4749 Рік тому

    U failed to maintain ur body and see ur belly so how can u expect villain role so concentrate on fitness then ask for villian chances

  • @mannan1544
    @mannan1544 Рік тому +1

    Sir, A R ரஹ்மான் 24 வயசுலயே உலகத்தை திரும்பி பாக்க வச்சவரு. அனிருதை போய்........

  • @rajkumarg.8354
    @rajkumarg.8354 Рік тому +3

    பிரம்மாண்டம் படத்தில் நல்ல கருத்துக்களை யாரும் சொல்லவில்லையா ஏன் நம் சங்கர் பிரமாண்ட படத்தை நல்ல கருத்துக்களை சொல்லவில்லையா????? இங்கு பிரம்மாண்டமும் பட்ஜெட் முக்கியமில்லை எந்த படம் எடுத்தாலும் அதில் நல்ல உணர்வுகளையும் நல்ல கருத்துக்களையும் சொல்ல வேண்டும் அதுதான் சினிமா...