கள்ளத்தொடர்பினால் வரும் 3 ஆபத்துக்கள்😥 pastor benz message / tamil Christian message / message

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #pastorbenz #pr_benz_message #benzmessage #comfortchurch #tamilchristianmessage #christianmessages #tamil_christian_message #christian_message #christian #message #கன்மலையானவரே #pastorbenz_message_today #christian #message
    pastor benz
    pr_benz
    pastor benz message
    pr_benz_message
    Benzmessage
    comfort church
    Tamil Christian message
    Christian message
    tamilchristianmessage
    Christianmessage
    pastor benz message today
    கன்மலையானவரே

КОМЕНТАРІ • 608

  • @sudhagnanaiah8329
    @sudhagnanaiah8329 Рік тому +10

    இந்த கடிந்து கொள்ளும் தேவ வார்த்தையை என் கணவரின் காதுகளும் கேட்கும்படி செய்யுங்க இயேசுவே

  • @user-zv2pc7xn5x
    @user-zv2pc7xn5x 11 місяців тому +6

    இயேசப்பா என்னை மன்னித்துவிடுங்க
    நானும் அந்த தவறை
    செய்தேன்

  • @vibishang322
    @vibishang322 Рік тому +56

    அருமையான தவறுகளை சுட்டிக்காட்டும் உபதேசம்
    வாழ்க்கைக்கு உபயோகமான து
    நன்றி நன்றி சகோதரரே

    • @nehadas21
      @nehadas21  Рік тому +1

      நான் சகோதரரே🙏god bless you ✝️

  • @Keerthi-bm8km
    @Keerthi-bm8km Рік тому +46

    பாஸ்டர் மேஜச் நன்றாக உள்ளது இப்படியே கடிந்து பேசவைத்த ஆவியானவருக்கு
    கோடி கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      God bless you sister ✝️

    • @iyelamerin6997
      @iyelamerin6997 Рік тому

      Paster thanks.i must change my life

    • @jebinjohnson
      @jebinjohnson Рік тому

      Amen Jesus🙏 engalay eppavum umakkul vaithu pathukathu varringa thank you Jesus

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 Рік тому +23

    நான் இப்படி சூழ்நிலையில் இருக்கும் போது தான் தேவ அன்பு அதிகமாக ஊற்றபட்டது

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 Рік тому +22

    ஐயா மிக்க நன்றி இந்த நாட்களில் வாழ்க்கைக்கு பிரயோஜனமான வார்த்தைகள் கர்த்தர் பேசின கிருபைக்காக நன்றி

  • @pandiyanspandis6524
    @pandiyanspandis6524 Рік тому +11

    உங்கள் பேச்சை கேட்கும் போது தான்.. கள்ள உறவு.. நம் வாழ்க்கையை சிதைத்து விடும்.. நன்றாக புரிந்து கொண்டேன்

    • @nehadas21
      @nehadas21  Рік тому +2

      கர்த்தர் கொடுக்கிற வார்த்தையைததான் பேசுகிறோம் எல்ல துதியும் கர்த்ருகே சொல்லுங்க 👍✝️

    • @Abinanthu15
      @Abinanthu15 Місяць тому

      Hallelujah😭

  • @gcb6185
    @gcb6185 Рік тому +29

    பரிசுத்தமில்லாமல் தேவனை தரிசிப்பது கூடாத காரியம்;

  • @PratheebhaPratheebha-qv9xj
    @PratheebhaPratheebha-qv9xj 11 місяців тому +2

    என் கணவர் பீட்டர் ர நீங்க மட்டுந்த திருதனும்.ஆமென் அல்லேலூயா.இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏✝️🙏

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Рік тому +4

    இயேசுவே என்னை மன்னியும்

  • @jansirani1949
    @jansirani1949 Рік тому +67

    Super message...இந்த ஜீவனுள்ள வார்த்தைகள் அநேகர் குடும்பங்களை கட்டட்டும்...எல்லா வாலிபருடைய உள்ளங்கள்களையும் சீர்படுத்தி கர்த்தருக்குள் ஸ்திரப்படுத்தட்டும்... Glory to God... The Almighty God bless ur Ministry...bro.Thank you bro

  • @arathirdiana
    @arathirdiana Місяць тому

    Thank you Father 🙏🙏🙏🙏 For the message ....

  • @mahendrank7705
    @mahendrank7705 Рік тому +7

    இன்றைக்கு மிகமுக்கியமான. செய்தி கர்த்தருக்கு ஸ்த்தோத்திரம்

  • @kalaiselvibkd6737
    @kalaiselvibkd6737 Рік тому +42

    இந்த வார்த்தை எனக்கு தான் நான் என்ன திருதிகிட்டேன் இனி நான் இந்த வார்த்தைக்கு கில்படிகிறேன் ஆமேன்

    • @nehadas21
      @nehadas21  Рік тому +2

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 👍

    • @CUTEBOYMDRFAMILY
      @CUTEBOYMDRFAMILY Рік тому

      Bro neenga sona mariye intha aabathugalai anupipanituchi ana avan lineah pala ladiesa ipadi mathimathi use panitu avan jollyave irukane intha aabathe varamatuthe enakku matum nadanthathu en

    • @shalushalu6640
      @shalushalu6640 Рік тому

      😢😢Please pray 😢for my daughter shali 😢😢😢😢

    • @muthukumarkumar-wo9ly
      @muthukumarkumar-wo9ly Рік тому

      ,👍👍👍

    • @sathiyaselvam-yc9tv
      @sathiyaselvam-yc9tv Рік тому

      ​@@CUTEBOYMDRFAMILY😊😅

  • @sparktele
    @sparktele Рік тому +22

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக அருமை சகோ ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      ஆமென் தேவனுக்கே மகிமை

  • @ganesan4944
    @ganesan4944 Рік тому +4

    நானும் ஒரு தாவிதாகவே உள்ளேன். ஆவியடம் இருந்து விலகி இருந்தேன். நெருங்க முடியவில்லை. தவறு செய்துவிட்டேன். நல்ல விசுவாசியாக இருந்தேன். பெரும் தவறு செய்துவிட்டேன். எனக்காகத்தான் ஆவியானவர்கூறச் சொல்கிறார்.

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      இயேசு உங்களை நேசிக்கிறார் ✝️❤️

  • @DhayanThangavel-ll5qq
    @DhayanThangavel-ll5qq 9 місяців тому +2

    Pastar good news indha kaalaththuku thewayaanadhu god bless you pastar

  • @AngelBoutique4321
    @AngelBoutique4321 Рік тому +3

    அருமையாக கர்த்தருடையவார்த்தை கொடுத்து ஆவிக்குரிய வழியில் அனவைரையும் நடத்திவருவதற்காய் நன்றி சகோதரரே ஆமென்

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 15 днів тому

    Appa ennai mannium 😭😭😭😭

  • @AngelBoutique4321
    @AngelBoutique4321 Рік тому +4

    என் கணவரும்வேசியினிடத்தில் சிக்கிகொண்டு குடும்பத்தை வேதனைக்குள் நடத்திகொண்டு போகிறார்

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      Kavalipadathiga sister unga kanner orunal marum jabam pannuga ungalukkaga nagalum jebikirom ✝️

    • @AngelBoutique4321
      @AngelBoutique4321 Рік тому

      @@nehadas21 Thank you brother

  • @anushyajeyakumar714
    @anushyajeyakumar714 Рік тому +1

    Yenna mannichirunga yesappa. Entha message yenakkunnu karththar pesinathu.... thanks pastor....

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      Paavatha vitruga illana athuve ungala alichudu yesappakita vanthuruga ungalukku prayer panrom 🛐✝️

  • @Vijiyalashmi
    @Vijiyalashmi 2 місяці тому

    Appa ennai manithu vidunga appa today enna mathi kiren appa naanum 21years pavathan Today vituten eni veasi vaalkai vala maten promice daddy

  • @nishavimalan5327
    @nishavimalan5327 Рік тому +5

    இயேசுவே உமக்கு நன்றி

  • @bloodshotff121
    @bloodshotff121 Рік тому +11

    100% உண்மை brother🙏🏻

  • @Azhagu-u4j
    @Azhagu-u4j Місяць тому

    💯 true thankyou bro

  • @jesithanushika7004
    @jesithanushika7004 Рік тому +8

    Glory to god என் வாழ்க்கையில் உங்கலுடயை வாா்தைகள் பொிய மாற்றதை கொண்டுவந்தது thanks lord

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      Praise God Jesus ❤️

    • @vennolisagaya
      @vennolisagaya Рік тому

      Glorry to jesus

    • @altoship
      @altoship 8 місяців тому

      Jesi.... தமிழை பிழை இல்லாமல் எழுத பழகு..... அப்புறம் பெரிய மாற்றம் உண்டாகும்...

  • @angelprabha6108
    @angelprabha6108 Місяць тому

    Thank you Jesus rompa life ku mukiyamana message thank you God

  • @AisbaKali
    @AisbaKali 2 місяці тому

    தேவன் என் கணவரை சந்திக்கினும் அவர் திருத்தவும் இரட்சிக்க பட வேண்டும் அதற்காக ஜெபிக்கவும்

  • @KaruppathalNachimuthu-lj8nb
    @KaruppathalNachimuthu-lj8nb Рік тому +1

    Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏

  • @newsanthinifashionviji2438
    @newsanthinifashionviji2438 11 місяців тому +1

    Amen amen amen amen 🙏🙏🙏🙏 Thank you God...

  • @RanjaniSasi-x1o
    @RanjaniSasi-x1o Рік тому +1

    Super message thanks pastor yesuappa amen hallelujah 🙌 😭😭😭😭😭👍

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Рік тому +2

    சகோதரை முடிவுபரியந்தம் கர்த்தர் இப்படியே நடத்துவாராக நன்றி Bro 🙏👍🙏

  • @thirumurugan1397
    @thirumurugan1397 Рік тому +1

    ஆமென் இது அனைத்தும் உண்மை ப்ரதர்ஸ் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @ravikumary7585
    @ravikumary7585 Рік тому +4

    இந்த செய்தி நான் இதுக்கு முன்னாடி கேட்டு இருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது பாஸ்டர்

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      No problem brother ini varapora naatkala yesappaku koduthu jebiga God bless you ✝️

    • @parasuraman2012
      @parasuraman2012 Рік тому

      Enakum intha seithi munnadiye terincttuntha
      Nanum entha thavarum seithirukamaten

  • @vinnarasit8060
    @vinnarasit8060 11 місяців тому +1

    Very useful message for me

  • @NiramalaNiramala-s6v
    @NiramalaNiramala-s6v 10 місяців тому +1

    Pastor this message was very use full for our family

    • @nehadas21
      @nehadas21  10 місяців тому

      God bless you ✝️🙏

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 місяці тому

    Appa unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤❤❤❤

  • @NiramalaNiramala-s6v
    @NiramalaNiramala-s6v 10 місяців тому +1

    Praise the lord pastor from vellore nirmala

    • @nehadas21
      @nehadas21  10 місяців тому

      God bless you 🙏

  • @superpetslifestyle7133
    @superpetslifestyle7133 2 місяці тому

    brother எனக்காக pray பன்னுங்க என் husband தவறான உறவினால் குடும்பமே தலைகீழாக மாறிவிட்டது எனக்கு இத்தனைக்கு தீர்க்கதரிசனம் அபிசேகம் கிடைத்தது சோதனை தாங்க முடியவில்லை

    • @nehadas21
      @nehadas21  2 місяці тому

      உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் மாற்றுவார் கவலைப்படாதீங்க ✝️🛐

  • @RathikaIruthyRaj
    @RathikaIruthyRaj Рік тому

    ❤❤❤ thank you Jesus today varthaikaga thank you Jesus Aman Aman

  • @nked-os4oz
    @nked-os4oz Рік тому +8

    Heart touching message....👍👍👍👍

  • @sonypaul87
    @sonypaul87 Рік тому +12

    Most needed message for this generation

  • @AisbaKali
    @AisbaKali 2 місяці тому

    நானும் இந்த தவறை செய்திடேன் இயேசாப்பா என்னையும் மன்னியும் இனி இந்த தவறை செய்யமாட்டேன்

  • @chithrachithrachithrachith2595
    @chithrachithrachithrachith2595 15 днів тому

    Amen 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vijisam6113
    @vijisam6113 Рік тому +5

    இந்த msg தேவை தான் எப்படி msg போட்டாலும் திருந்த மாட்டேன் அப்படினு மனதை கடினிமாக வெச்சிருக்காங்க

  • @sudhakars5897
    @sudhakars5897 Рік тому +2

    மிகவும் அருமையான செய்தி பிரதர்

  • @PratheebhaPratheebha-qv9xj
    @PratheebhaPratheebha-qv9xj 11 місяців тому

    பாஸ்டர் என் கணவர் பீட்டர் நீங்க சொல்றது மாதிரி தான் இருக்கார்.என்ன மனுசிய கூட மதிகிறதுல.என் கணவருக்கும் ஜெபம் பண்ணுங்க ஆமென் அல்லேலூயா.இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏✝️🙏

  • @mahalingamt9124
    @mahalingamt9124 7 місяців тому

    Amen amen thank you Jesus Christ

  • @aiswaryak2634
    @aiswaryak2634 Рік тому +2

    Thanks brother 🙏🙏.God bless you 😭😭

  • @balaji.kKumar
    @balaji.kKumar Місяць тому

    இயேசு வேஎன்னைமன்னியும்ப்பா

  • @mercypavi8892
    @mercypavi8892 11 місяців тому +1

    Amen🙏🙏🙏

  • @iruthyarajaraj1681
    @iruthyarajaraj1681 Рік тому +12

    Thank you Jesus ✝️... very blessing message.... Only Jesus love✝️💯

  • @alphaomegaministerstv-aomt3800
    @alphaomegaministerstv-aomt3800 23 дні тому

    DEAR BROTHER TEACH THE TRUTH THAT TRUTH SHALL SET THE PERSON FREE,,,,

  • @hlhl554
    @hlhl554 Рік тому +1

    Yes jesus yanekkageum yan kaneverukkageum pray pannuge ps

  • @Rajajayasingh-fz5or
    @Rajajayasingh-fz5or Рік тому +1

    Thank you jesus

  • @jesusje746
    @jesusje746 Рік тому +1

    இயசப்ப நன்றி நன்றி கோடி நன்றி

  • @lonelygirl-ih7oi
    @lonelygirl-ih7oi Рік тому +10

    En valvum apdi than poiruchu pastor en lifea pochi...thooki potuten but en aku UnmAyavey vala pudikal sethu polamnu thonuthu.ithu enaku than Jesus pesunathu nalla purinjikiten

    • @nehadas21
      @nehadas21  Рік тому +1

      Sister entha thappana mudivum edukka vendam yespa unga vethanai marumpadiya perirukarunu nega namburigana unga vazlkaum marumpadi seivaru nu nambuga God bless you yesappa ungala megavum nesikirar ❤️ olaga anbu ellam poiyanathu Jesus loves you ❤️✝️

    • @lonelygirl-ih7oi
      @lonelygirl-ih7oi Рік тому

      @@nehadas21 oru vati manipu thantha en husband kooda senthu valnthrupen but athuvum nadakala divorce ini ena valkai nu theriyala enaku ...thappu paniten migaperiya thappu paniten Jesus kooda ena maniparanu theriyala but manichi en husband kooda sethu vacha nan ini entha pavamum panamaten

    • @nehadas21
      @nehadas21  Рік тому +2

      Unga paavam epdipatatha irunthalum yesappa manniparu sister kavalai padathiga unga life marum 🛐 Naga prayer panrom

    • @lonelygirl-ih7oi
      @lonelygirl-ih7oi Рік тому

      @@nehadas21 en Jesus a nampi iruken ellam maranum

    • @rabinsonk2451
      @rabinsonk2451 Рік тому

      cool sis

  • @sudhagnanaiah8329
    @sudhagnanaiah8329 Рік тому

    Enn moondru varuda kanneerukku viduthaliya thanga yesappa

  • @festrinfestrin7336
    @festrinfestrin7336 11 місяців тому

    என்னோட கேள்விக்கு கர்த்தர் தெளிவாக பதில் தந்தார், Thank you Jesus

    • @nehadas21
      @nehadas21  11 місяців тому

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️

  • @BBB_Family
    @BBB_Family Рік тому +6

    Excellent message brother... These type of messages are very much required in these days.

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      Amen praise God Jesus 🙏

  • @dhanrajpreethi9512
    @dhanrajpreethi9512 Рік тому +2

    Mega avasiyamana message Super Bro god bless you.

  • @subudana9770
    @subudana9770 Рік тому +3

    Vera level message bro praise the lord. God bless you

  • @selvis1445
    @selvis1445 Рік тому +1

    Ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen 🙏🤲🤲

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      Amen praise God Jesus 🙏

  • @chinnasamy7201
    @chinnasamy7201 Рік тому

    iya mikka nantyi iya en valiyai pokkideenga_jesus ennaiyum en kulandaiyayum kappatruvaragaa

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      Amen Naga ungalukku prayer panrom 🛐

  • @KanniyammalV
    @KanniyammalV Рік тому +1

    Super brother🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 hamen halleluya

  • @n_i_l_a984
    @n_i_l_a984 10 місяців тому

    Hello sir arumayana padhivu. Indraya
    Soolalil vaalkaiku mukkiyamana padhivu. En veetilum en kanavar idhupoldhan irukirar. Avar andha thavarai thavaru endru oppukolla matengurar. En iraivan enaku arul purivar endra nambikaiyil en vaalkaiyai en kulandhaikalukkaga sethu sethu vaalndhu kondurikuren. Ellam Sivan mayam.

    • @nehadas21
      @nehadas21  10 місяців тому

      Kavalaipadathiga thaodarthu ungalukaga jebikirom ✝️🛐

  • @morgankishan3078
    @morgankishan3078 Рік тому +1

    Amen nanri naada 🙏🙏🙏🙏🙏

  • @premamansinght5345
    @premamansinght5345 Рік тому +1

    Thank you so much very good massage paster

  • @geethuevanjalinegeethuevan6510
    @geethuevanjalinegeethuevan6510 8 місяців тому

    Praise the lord paster en kanavar epadi patta sulnelai eruker manam mara jepiungal😭😭

  • @StellaDevid-w2h
    @StellaDevid-w2h 7 місяців тому

    amen..Praise. The...lord

  • @stephenp6714
    @stephenp6714 Рік тому +3

    Amen 🙏 Thank you Jesus 🙏🙏🙏

  • @anithak2630
    @anithak2630 10 місяців тому

    Intha msg enakku dhan naan ennai maarthikiren ennai manniyum aandavare

    • @nehadas21
      @nehadas21  10 місяців тому

      Karthar ungalai nadathuvar

  • @Guganeshwaran-lu8nw
    @Guganeshwaran-lu8nw 5 місяців тому

    ஐயா கர்த்தர் உங்களை மறைத்து வெளிப்பட்ட அந்த மேலான கிருபைக்காக நன்றி நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் தேவன் உங்களோடு இருந்து பேசின வார்த்தை நானும் சிறு சிறு தவறுகளை செய்தேன் ஆனாலும் கர்த்தர் உங்கள் மூலமாக எனக்கு உணர்த்தினார் கர்த்தருக்கு கோடான கோடி நன்றி❤

    • @nehadas21
      @nehadas21  5 місяців тому

      கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ✝️

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Рік тому +1

    ஆமென் அல்லேலூயா
    என் வாழ்வில் நடந்தது நீங்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு செய்தியும்

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      Praise God Jesus 🙏 nalla jebampannuga sister

    • @rochegilbert3014
      @rochegilbert3014 Рік тому

      நன்றி இயேசுவே
      மரியே வாழ்க

  • @johnvimal6713
    @johnvimal6713 Рік тому +1

    Yenakagavum priyar pannuga pastor...yen femaliykagavum priyar pannuga.prise the Lord.. God bless you pastor...

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      Naga prayer panrom 🛐✝️

  • @PonsabiPonsabi-tk3ez
    @PonsabiPonsabi-tk3ez Рік тому

    Super meesage brother itha bathavu kartharudaya pilaikal manamaranum👌👌👌

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      Amen thodarnthu jebithukollugal ✝️

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Рік тому +17

    நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ ஜெபித்து கொள்ளுங்கள்

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      Kandipa jebikirom brother nega Jebam pannuga 🛐 yesappa serthu veipaga God bless you ✝️

    • @chandrukavitha8132
      @chandrukavitha8132 Рік тому

      @@nehadas21 adhe reason kaga enakkum pray pannunga pastor. En husband kettavaru dha analum enakku romba pidikkum pastor ana enga renduberoda carector um set agala pastor innume ennala mulusa verukka mudiyala pastor nangalum seranum pastor pls pray pannikonga pastor

  • @sophialauren1242
    @sophialauren1242 Рік тому +2

    Good and required msg brother....thanks👍

  • @melbajaba3153
    @melbajaba3153 Рік тому +2

    Useful message God bless you 🙏🙏🙏 Amen

  • @pugalpugal2868
    @pugalpugal2868 10 місяців тому

    Nan epadi peasa poi than kasta padurean paster .avan ennala 1lak kadakaran agiten nu enniya vidu du poitan.vera ponna pathudu poitan. Avan kadan vangi ellam panidu eniya use panitu . Vera pona thedi poitan paster . Na thirumanamanaval kanavaruku thriyama peasi avanuku lone ellam vangi kuduthen .enniya yamathitan na kadan kariyagitean paster .enakaga prayer panuga . Na eppam esappava thedi vanthuruken .analum marakka mudiyama saga thonuthu thevan enaku samathanam tharanum .na esappa pilai eni avara vidu poga maten nampuga pa

  • @user-lt1jt2st1u
    @user-lt1jt2st1u 10 місяців тому

    Yes brother this message was very useful me and many other people also thank you so much for this message God bless you brother Amen Alleluia 🙏💯

    • @nehadas21
      @nehadas21  10 місяців тому

      Amen praise God 🙏

  • @rameshnicholas2304
    @rameshnicholas2304 Рік тому +3

    Thanks to God praise the lord brother thanks

  • @Marypk6751
    @Marypk6751 Рік тому

    🙌 Ameen gadi share prayer request of my family blessing I want my Jesus my problem always I want bless My Jesus thank you Jesus I love you Jesus❤❤❤❤

  • @jkingsonjkingson677
    @jkingsonjkingson677 11 місяців тому

    நன்றி

  • @user-mq4cg3bp4m
    @user-mq4cg3bp4m Рік тому

    ஆமென் நன்றி அப்பா

  • @hemaponraj8795
    @hemaponraj8795 Рік тому

    ஏசப்பா என்னைய மன்னியும் அப்பா

  • @suganyasam1626
    @suganyasam1626 Рік тому +2

    Yes Amen Praise the lord brother
    Good message God bless you

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 2 місяці тому

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤❤❤❤❤

  • @davidy2028
    @davidy2028 Рік тому +5

    Super speech amen 👏👏👏

  • @johnanand5484
    @johnanand5484 Рік тому +2

    உண்மை சகோதரா

  • @arogyamary4416
    @arogyamary4416 Рік тому +6

    PRAISE WITH God AMEN

    • @nehadas21
      @nehadas21  Рік тому

      Hallelujah praise God Jesus ❤️

  • @yuigyu-di8cl
    @yuigyu-di8cl Рік тому +2

    Amen super

  • @anithar3391
    @anithar3391 10 місяців тому

    Dad i love you Jesus

  • @pushpa.vpushpa5972
    @pushpa.vpushpa5972 9 місяців тому

    Amen Amen Amen

  • @mosesmalai4499
    @mosesmalai4499 Рік тому

    ஆமென் கர்த்தர் நம்மை நினைத்தறுள்வார்

  • @ganesan4944
    @ganesan4944 Рік тому +1

    உண்மைதான்.... நானும் சாக நினைத்தேன். விடுபடுதல் அத்தனை எளிதானதாய் இல்லை. விடுபட்டுத்தான் ஆகவேண்டும் என்ற நிலைக்குத்தலப்பட்டேன் அவளாளே.... என் வாழ்வை வெருத்தேன். மனநல மருத்துவரை தேடி அலைந்தேன்...

    • @nehadas21
      @nehadas21  Рік тому +1

      Kadanthupola life ah yosikathiga brother ungalukku yesappa nalla ethirkalatha koduthurukar Jesus loves you ✝️✝️ yesuvoda anbu mattume eppavum nammakuda irukkum.... Yesapava love pannuga

    • @Sangeethamuthalpoo
      @Sangeethamuthalpoo Рік тому +1

      @@nehadas21 ஐயா உங்களுடன் பேச வேண்டும்

    • @anbus9180
      @anbus9180 Рік тому

      @@Sangeethamuthalpoo lemon la write pnnai panunga amma room la life change vasiyam .avunga vitu poituvanga

  • @augustineaugustine6443
    @augustineaugustine6443 Рік тому

    Thank you pastor 🙏🏿 good message amen yes appa mannichiduga

  • @antonbenildus325
    @antonbenildus325 Рік тому +1

    Thank you jesus.blessing message for my life.praise the lord jesus.thank you jesus.

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 Рік тому +1

    தேவன் வல்லமையை விளங்குகிறது உங்கள் மீது

  • @nilamohanraj9722
    @nilamohanraj9722 Рік тому +2

    Thank you Jesus🙏🙏