Vizhigal Medaiyam from Kilinjalgal

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Lovely Duet Song from Kilinjalgal
    Movie starring: Mohan rao, Poornima Bhagyaraj Dilip
    Director: Durai
    Music Director and Lyrics: T Rajendar
    Full Lyrics here
    (female)
    Vizhigal medaiyyam, Imaigal thiraigalaam
    Vizhigal medaiyyam, Imaigal thiraigalaam
    paarvai naadagam, arangil yeralaam
    oh..oh..Oh..Oh..Ohho...
    (male)Julie I love you,
    (female)aah...aahh...
    (male)Julie I love you,
    (female)aah...aahh...
    (male) babam...babam...babam...babam..
    Julie I love you,
    (female) aahh...
    (male)Julie I love you,
    (female)
    mai thadavum vizhiyoram
    moganamai thinam aadum
    mayakkam tharum mannavannin thiru uruvam
    mai thadavum vizhiyoram
    moganamai thinam aadum
    mayakkam tharum mannavannin thiru uruvam
    mana veenayile naadam ittu
    geetham aakki neendugindra thalaivaa
    ithazh Odaiyile vaarthai ennum
    pookkalaagi mithakkindra pattaa
    Vizhigal medaiyyam, Imaigal thiraigalaam
    paarvai naadagam, arangil yeralaam
    oh..oh..ohho...
    (male)Julie I love you,
    (female)aah...aahh...
    (male)Julie I love you,
    (female)aah...aahh...
    Para 2
    ninaivennum kaatriniley
    manam ennum kadavaada
    thendralena varugai tharum kanavugaley
    un ninaivennum kaatriniley
    manam ennum kadavaada
    thendralena varugai tharum kanavugaley
    madhu maalaiyile manjal veyyil kolamena
    nenjam athil nee veesa
    mana cholayiley vattamidum vasamenna
    ullam athil nee ponga
    Vizhigal medaiyyam, Imaigal thiraigalaam
    paarvai naadagam, arangil yeralaam
    oh..oh..
    (male)Julie I love you,
    Julie I love you,
    (female)aah...

КОМЕНТАРІ • 313

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 5 років тому +43

    கிளிஞ்சல்கள் படம் வெளிவந்த போது,ஞாயிறன்று மட்டும்
    திருச்சி வானொலியில்
    ஒளிபரப்பாகும் நீங்கள்
    கேட்டவை நிகழ்ச்சியில்
    வருடகணக்கில் முதல்
    பாடல் இதுவாகத்தான் இருக்கும்
    நன்றிபல; திரு சீனிவாசன்
    அறிவிப்பாளர்,
    திருச்சி வானொலி நிலையம்

    • @rajeshkumarr5482
      @rajeshkumarr5482 4 роки тому

      Nandri Anna.. ever green song...

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 2 роки тому +1

      Na trichi sangiliyanda purathula padikkirappo school tour mokkombu ponanappo dance program vachappo indha pattukku dance vachanga.marakka mudiyadha ninaivugal

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 6 років тому +89

    இப்படம் டிராஜேந்தர். இசை மட்டும். அமைத்து உள்ளார்
    இந்த பாணியை தொடர்ந்து இருந்தால். மிகச்சிறந்த. இசை அமைப்பாளர். கிடைத்து இருப்பார்
    எல்லாபாடல்களும் சிறப்பு. காதல் ஒருவழிப் பாதை. அற்புத தத்துவப். பாடல்

  • @kavithajayaraj2640
    @kavithajayaraj2640 6 років тому +94

    I am Mohan fan. T.R இசை படைப்பில் இதுவும் ஒன்று.இந்த ஒரு ஜென்மம் போதாது அவரது பாடலை கேட்க.நாம் கொடுத்து வைத்தவர்கள் தான்💘👑

    • @santhamohann7909
      @santhamohann7909 4 роки тому +1

      Kavitha Jayaraj Nanum Thaan

    • @sivababy514
      @sivababy514 4 роки тому

      🙏hi

    • @anandthegeek6657
      @anandthegeek6657 4 роки тому +3

      Who is the male singer? Is it TR?

    • @rajeshkumarr5482
      @rajeshkumarr5482 4 роки тому +2

      @@anandthegeek6657
      Male singer DR.Kalyan nu comments la sollirukanga bro... Enakkum yarunu doubt ah irunthuchu... Ippo clear bro...

    • @redsp3886
      @redsp3886 3 роки тому

      yes

  • @deivasigamanipalamalay6930
    @deivasigamanipalamalay6930 6 років тому +125

    என்ன ஒரு இனிமையான பாடல் நான் விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 6 років тому +90

    "விழிகள் மேடையாம்
    இமைகள் திரைகளாம்
    விழிகள் மேடையாம்
    இமைகள் திரைகளாம்
    பார்வை நாடகம்
    அரங்கில் ஏறுதாம் ஓ...ஓ...
    ஜூலி ஐ லவ் யூ...
    ஜூலி ஐ லவ் யூ...
    ஜூலி ஐ லவ் யூ...
    ஜூலி ஐ லவ் யூ...
    மை தடவும் விழியோரம்
    மோகனமாய் தினம் ஆடும்
    மயக்கம் தரும்
    மன்னவனின் திருவுருவம்
    மை தடவும் விழியோரம்
    மோகனமாய் தினம் ஆடும்
    மயக்கம் தரும்
    மன்னவனின் திருவுருவம்
    மன வீணையிலே நாதமீட்டி கீதமாகி
    நீந்துகின்ற தலைவா
    இதழோடையிலே
    வார்த்தையென்னும் பூக்களாகி
    மிதக்கின்ற பாட்டா
    விழிகள் மேடையாம்
    இமைகள் திரைகளாம்
    பார்வை நாடகம்
    அரங்கில் ஏறுதாம் ஓ...ஓ...
    ஜூலி ஐ லவ் யூ...
    ஜூலி ஐ லவ் யூ...
    நினைவென்னும் காற்றினிலே
    மனமென்னும் கதவாட
    தென்றலென வருகை தரும்
    கனவுகளே
    நினைவென்னும் காற்றினிலே
    மனமென்னும் கதவாட
    தென்றலென வருகை தரும்
    கனவுகளே
    மது மாலையிலே
    மஞ்சள் வெயில் கோலமென
    நெஞ்சமதில் நீ வீச
    மனச்சோலையிலே
    வட்டமிடும் வாசமென
    உள்ளமதில் நீ பொங்க
    விழிகள் மேடையாம்
    இமைகள் திரைகளாம்
    பார்வை நாடகம்
    அரங்கில் ஏறுதாம் ஓ...ஓ...
    ஜூலி ஐ லவ் யூ...
    ஜூலி ஐ லவ் யூ...
    ஜூலி ஐ லவ் யூ...
    ஜூலி ஐ லவ் யூ..."
    ~~~~~~¤💜¤~~~~~~
    ✔Kilinjalgal
    ✔1981
    ✔Janaki with Dr. Kalyan
    ✔T. Rajendar
    ✔very hit melodious song

  • @sridharnvs848
    @sridharnvs848 5 років тому +61

    No one can replace Mohan's place in Tamil Film Industry. He is an Icon for Romance. Super Pair.

    • @mohamedismail4079
      @mohamedismail4079 4 роки тому +3

      Kadalur music centre murali boss

    • @pizzalot
      @pizzalot 8 місяців тому

      Lol. Mohan ? For what ? Most heavy lifting was done by Ilayaraja and TR during those times. His voice magic was Surendar. He was a real dummy piece.

  • @gopalkrishnan6804
    @gopalkrishnan6804 3 роки тому +7

    டி.ராஜேந்தர் சகலாகலா வல்லவர்.
    வாழ்க அவரின் புகழ்.

  • @unarvgalinthozhan17
    @unarvgalinthozhan17 6 років тому +29

    wow... padal varigal wonderful . Juli I love you ...... janaki Amma humming wooooow TR nenga Vera level great sir

  • @mansurali1
    @mansurali1 6 років тому +30

    டி.ஆர் என்ற கலைஞனின்,கை வண்ணமிது . Super

  • @user-ed1fe8ez3o
    @user-ed1fe8ez3o 2 дні тому +1

    ❤❤❤❤❤❤❤
    Superb song....
    A..paba paba paba paba... Julie I love u.

  • @SenthilKumar-th6tg
    @SenthilKumar-th6tg 3 роки тому +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிசையில் இந்த பாடலும் ஒன்று.

  • @brightjose209
    @brightjose209 6 років тому +91

    நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட தென்றலென வருகைதரும் கனவுகளே

  • @kalaivanikalaivani8429
    @kalaivanikalaivani8429 2 роки тому +6

    விழிகள் மேடையாம் இமைகள் திரைகலாம் வாவ் செம்ம கற்பனை

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому

      ஆஹா. என்ன. அழகான😍💓 அமுதகானம்🙏

  • @abhiramlakshmanan6299
    @abhiramlakshmanan6299 7 років тому +37

    டி.ஆர் என்ற கலைஞனின்,கை வண்ணமிது .

    • @mannargudimasala5959
      @mannargudimasala5959 3 роки тому

      Yessssssssssssssssssssssssssssssssssssssssss enaku migavum piditha paadal aasiriyar❤️ Tr sir❤️

    • @balamurugan.k4544
      @balamurugan.k4544 11 місяців тому

      Juliy i love you

  • @MuthiahManoj
    @MuthiahManoj 3 місяці тому +13

    Haraa trailer pathutu vanthavanga oru like podunga

  • @ashrafali-gw1ry
    @ashrafali-gw1ry 5 років тому +10

    என் சிறு வயது முதலே பிடித்த பாடல்

  • @gurubalan5704
    @gurubalan5704 Рік тому +5

    மனதை மயக்கும் பாடல் பலமுறை கேட்டுள்ளேன் அழகு வரிகள் இசை 27-11-2022

  • @boopathik5327
    @boopathik5327 8 років тому +24

    Today I listened to this song played in a bus. Now I am replaying it again. What a lovely song.

  • @abir6968
    @abir6968 3 роки тому +3

    hei indha song enaku romba pudikum..... for many years. ...... aana ipo dan T.RAJENDAR dan lyrics. .and music nu .... Really periya artist......

  • @akilanramnathan284
    @akilanramnathan284 6 років тому +19

    Good piece of TR. Evergreen song. Taking me to school days.

  • @thenmozhisampath9063
    @thenmozhisampath9063 4 роки тому +6

    மை தடவும் விழியோரம்மோகனமாய்தினமாடும் மயக்கம்தரும்மன்னவனின்திருஉருவம்

  • @sridharnvs848
    @sridharnvs848 5 років тому +15

    This song dance and romance demands Life time Achievement award for Mohan Sir

  • @lakshmis2764
    @lakshmis2764 4 роки тому +7

    Wow super song T,R,Genius person

  • @balajiforest5296
    @balajiforest5296 2 роки тому +6

    Such a mesmerizing music by t.r. he is fantastic. What a lyric.

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 2 роки тому +4

    Beautiful song with nice voice is very cute of Kalyan Subramanian and Janaki Amma Actors Mohan and Poornima jayaram acting is very excellent. A BEAUTIFUL love story in tamil films industry. Congrats jk

    • @valavanchandran8573
      @valavanchandran8573 Рік тому

      Not SPB. its by Kalyan Subramaniyam

    • @jayakumarkannan7137
      @jayakumarkannan7137 Рік тому

      @@valavanchandran8573 Thanks for your kind words. Since edited dear friend. Best wishes Jk

  • @pushpamk5661
    @pushpamk5661 6 років тому +21

    80's:the one & only superstar Mohan

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 6 років тому +7

    What a fabulous composer TR was ! Haunting romance

  • @Adichaaru_sikka
    @Adichaaru_sikka 5 років тому +15

    Janaki amma💕

  • @vivekkk5558
    @vivekkk5558 4 роки тому +6

    Second bgm is simply superb... awesome tabla

  • @haisridhar10
    @haisridhar10 7 років тому +9

    sema karpanai, uvamai, isai...TR GREAT....

  • @senthilrajan451
    @senthilrajan451 6 років тому +33

    listen to this song careful.. how instantly janaki changes her expression... oh my god...
    there is no singer equal to Dr. s. janaki in this world

    • @yogeshwaran3668
      @yogeshwaran3668 4 роки тому

      Super janaki amma song very nice

    • @shr011104
      @shr011104 Рік тому

      Rightly said, 2:38 transition to that Pallavi with super ease is the hallmark of SJ.

  • @seshugiri9879
    @seshugiri9879 6 років тому +4

    wow what a love feel song in.1980 great tr sir...romantic hero mohan

  • @AmSekarAmSekar
    @AmSekarAmSekar 6 років тому +10

    MY FAVORITE SONGS LIST,,,,,,, 06.06.2018

  • @ramakrishnavanganuru9454
    @ramakrishnavanganuru9454 8 років тому +9

    one of the TR great melody

  • @isaipayanam
    @isaipayanam Рік тому +2

    A fusion of sounds, Western back-ups complementing a melodically charming Revathi scale. ‘PSNSRMS’ are the opening notes, and ‘Julie I Love You’ (N,SR,MS) is an interesting take on Revathi by T. Rajendar.

  • @sgksaran
    @sgksaran 4 місяці тому +1

    நல்ல அருமையான பாடல் ❤

  • @kannankannan7218
    @kannankannan7218 6 років тому +7

    janaki amma vioce romantick

  • @chenthilselvan5689
    @chenthilselvan5689 4 роки тому +3

    பாடலின் வரிகள் காதலர்களை உருக செய்து விடும்

  • @nanosai09able
    @nanosai09able 7 років тому +4

    superb song's, especially where juile I love u composition great.

  • @RajendrankalaNithin
    @RajendrankalaNithin 3 роки тому +1

    Intha padal enkal manathil uirsakam uttiya inimaiyana kalaingal Mohan nadipu super alaku dhevathai poornima isai TRajendar padal padiyavargal padam iyakiya vitham avvalum super super enkal kalam mudium varai intha padal olithu kondethan irukum

  • @sb-gt3qx
    @sb-gt3qx 4 роки тому +5

    Janaki amma ❤️ I love you

  • @lavanyar.lavanya3482
    @lavanyar.lavanya3482 2 роки тому +3

    Janaki voice semma

  • @jayakumarp5817
    @jayakumarp5817 2 роки тому +1

    I love you இதக்கு மேல் இனிமையாய் சொல்ல முடியாது

  • @Thambimama
    @Thambimama 10 років тому +82

    படம்:- கிளிஞ்சல்கள்; - 1981;
    இசை& பாடல்:- T.ராஜேந்தர்;
    பாடியவர்கள்:- S.ஜானகி, Dr. கல்யாண்;
    நடிப்பு:- பூர்ணிமா பாக்யராஜ், மோகன்.

  • @ASAMSekar
    @ASAMSekar 6 років тому +5

    MY FAVORITE SONG LIST,,,,,,, TOP.... 1000

  • @rekha4684
    @rekha4684 3 роки тому +2

    This movie climax excellent and also very hurting.

  • @RJagan-qz5xp
    @RJagan-qz5xp 5 років тому +15

    Who is watching 2019?...

  • @nagakumarchettiyar453
    @nagakumarchettiyar453 2 роки тому +2

    Old is Gold song super song🌹👍👌

  • @soipuali5544
    @soipuali5544 5 років тому +2

    Semma Semma Semma Super
    Song .l like verry Much.

  • @manikandanv6071
    @manikandanv6071 4 роки тому +4

    Watching in 2020 evergreen

  • @duraiponnusamy9520
    @duraiponnusamy9520 Рік тому +1

    இனிமையான இசை

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 6 років тому +19

    கிளிஞ்சல்கள்.....மோகன் & பூர்ணிமா இணைந்து நடித்த படம். T.ராஜேந்தர் இயற்றி இசையமைத்த பாடல். எண்பதுகளில் சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒலித்த பாடல். Dr.கல்யாண் ஜானகியோடு இணைந்து பாடலை சிறப்பாக பாடியுள்ளார். மோகனை மணந்து கொள்ள பூர்ணிமா விரும்பியாதாகவும் அதனை மோகன் ஏற்றுக்கொள்ளாததால் AIDS வதந்தியை கிளப்பிவிட்டதாகவும் ஒரு செய்தி ஊடகங்களில் உலா வருகிறது.

    • @SenthilKumar-wo5gg
      @SenthilKumar-wo5gg 6 років тому +2

      Seeri varum Kaalai பொய் பொய் பொய்...... அப்படியெல்லாம் செய்தி வந்ததில்லை.பூர்ணிமா கிளிஞ்சல்கள் படத்தில் 1981ல் அறிமுகமானார்...அதன் பிறகு 1983ல் டார்லிங் டார்லிங் டார்லிங் படம் தயாரானபோது widower பாக்கியராஜ் அவர்களுடன் காதல் ஏற்பட்டு மிக பிரபலமாகவும் பிசியாகவும் இருந்தபோதும் கூட, நடிப்புலகை துறந்து பாக்யராஜ் அவர்களை முந்தானை முடிச்சு படம் வெளிவந்த சமயம் மணம் முடித்தார்... திருமணத்திற்கு முன்பு இவர் கடைசியாக நடித்த படம் சிவகுமாருடன் நடித்த தம்பதிகள் . ஆனால் நடிக்க வந்த இரண்டு மூன்று வருடங்களில் நிறைய படங்களில் நடித்துள்ளார்... ஆரம்ப காலத்தில் மோகனுடன் சில படங்களில் சேர்ந்து நடித்ததால் இருவருக்கும் காதல் என வதந்தி இருந்தது. பூர்ணிமா படவாய்ப்புகள் அதிகமிருந்து பிசியாக இருந்ததால் அந்த வதந்தி நீடிக்கவில்லை......மோகனுக்கு எய்ட்ஸ் என்ற வதந்தி அவர் மார்க்கெட்டே இல்லாமல் ஓய்ந்திருந்த காலத்தில் அல்லவா வந்தது....? எனவே பூர்ணிமா பாக்யராஜ் அவர்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மை அல்ல....... செந்தில்...638025012./9942077997..

    • @jawaharbalu3695
      @jawaharbalu3695 5 років тому

      Do u know the actresses names who is acted poornima's friends role?

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 2 роки тому

      Mohan ippo irukkara

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 23 дні тому

    T.r,s one of the masterpiece

  • @bharathirajan9889
    @bharathirajan9889 6 років тому +2

    டி ஆரின் இசை இனிமை

  • @vkr-mds
    @vkr-mds 12 років тому +11

    For a long time I was thinking this was IR music... TR great melody..!

  • @sridharnvs848
    @sridharnvs848 5 років тому +2

    Top class song,music,picturisation ....

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +1

    விழிகள் மேடையாம் .. இமைகள் திரைகளாம் .. காதல் நாடகம் அரங்கில் ஏறுமாம் ..
    என்று ஜுலியின் காதலை அரங்கேற்றிய ராஜேந்திரன்..
    ... காதல் பாவத்திற்கு புதிய முறையில் சான்று சொன்ன பாடல் வரிகள்...

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 Рік тому

    மனதையும்,உடலையும்,வாசிகரிக்கும்,சூப்பர்,பாடல்🎻🎸

  • @VillAmbutv
    @VillAmbutv 4 місяці тому +1

    இந்தப்படத்தின் இயக்குனர் கலைமாமணி துரை இன்று காலமானார்

  • @nikeaxis7082
    @nikeaxis7082 10 років тому +4

    What a beautiful song TR is TR only.

  • @annapooranik2944
    @annapooranik2944 8 місяців тому +4

    என் சின்ன வயதில் இந்த பாடல் படம் எல்லாம் பார்த்தது இல்லை டிவி கூட இல்லை 😏 ஆனாலும் ரேடியோவில் தினம் கேட்டது தான். டி ஆர் சார் இசையே வேற லெவல் தான் ❤ எவர் க்ரீன் மியூசிக் இதெல்லாம்

  • @gopikaa3945
    @gopikaa3945 6 років тому +7

    80 s favourite hero

  • @aslamparmeenaslamparmeen3555
    @aslamparmeenaslamparmeen3555 4 роки тому +1

    I love that song by...aslamparmeen state of KUWAIT

  • @anushamohan6196
    @anushamohan6196 7 років тому +13

    Listening in 2017, wow, great song.!

  • @venkatachalamchalam4921
    @venkatachalamchalam4921 3 роки тому +2

    Nice song...

  • @sulaimaanmuhammad7811
    @sulaimaanmuhammad7811 Рік тому +1

    My most favorite song 🎼🎼🎼🎼🎼🎵🎵🎵🎵💯

  • @jackjohn3262
    @jackjohn3262 6 років тому +2

    always my favourite songs

  • @ASAMSekar
    @ASAMSekar 6 років тому +1

    My favorite song list ---sirandha isai, padal varigal iraivanku Nandri,,,.14.12.2017

  • @segudavood4992
    @segudavood4992 9 років тому +12

    வைர வரிகள்

  • @senthilkumarshanmuganavane968
    @senthilkumarshanmuganavane968 2 роки тому

    Lovely and ever green song
    When ever I listen this song
    I feel the dept of love and affection in the words and the marvelous music
    Really it's one the gifted song for all😍😍

  • @judgementravi480
    @judgementravi480 5 років тому +4

    SOFT & LOVING BEHAVIOUR💔

  • @g.dharmalingamdharuman2184
    @g.dharmalingamdharuman2184 6 років тому +3

    T.R. is a great director.

  • @nsundu123
    @nsundu123 11 років тому +4

    TR Great COmposition

  • @vijaysaravanan3979
    @vijaysaravanan3979 5 років тому +1

    My favorite song excellent song

  • @jeevakala834
    @jeevakala834 5 років тому +2

    Semmma padal🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @user-fu5ug4jt4j
    @user-fu5ug4jt4j 10 місяців тому

    శంభో శివ శంభో మూవీ లో చుసి మ్యూజిక్ కి ఫిదా అయి చాలా వెదికిన 😀... భలే ఉంది 👌💐

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 роки тому

    No Need master for Kerala such a ever graceful born of touch in commonly 👍🏿

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +1

    டிஆரின் இனிய இசைப்பாடல் 👸

    • @arumugam8109
      @arumugam8109 11 місяців тому

      சூப்பர்🙋🙏🌹

  • @vengatesansoubramany3043
    @vengatesansoubramany3043 3 роки тому +2

    Conquer the world with love....

  • @ramaswathy491
    @ramaswathy491 2 роки тому +1

    My favourite song

  • @grammarinhands808
    @grammarinhands808 2 роки тому

    Such a nice song...
    Thullum isai
    Sweet kural

  • @arularuls2189
    @arularuls2189 4 роки тому +1

    Arumai... It's very xcellen....

  • @sridharnvs848
    @sridharnvs848 5 років тому +4

    Romance means Mohan. Mohan means Romance

  • @sellamuthu3869
    @sellamuthu3869 2 роки тому +1

    இனிமை

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 роки тому

    Enna oru isai.arpudham.👌👌👌👌

  • @haritharan7891
    @haritharan7891 5 років тому +1

    Dance master's super work..

  • @judgementravi480
    @judgementravi480 6 років тому +2

    Excellent of Every Meaning 👌👍👈

  • @manikandannarasimaraja2800
    @manikandannarasimaraja2800 6 років тому +3

    unnai pol oruvan illai, vara povathum illai

  • @periyannanmanickareddy2038
    @periyannanmanickareddy2038 6 років тому +2

    Great TR

  • @rajeshkumarr5482
    @rajeshkumarr5482 4 роки тому

    I love this ever green song.... 🥰😍😘💐💐💐💐💐🙏🙏🙏

  • @achiyakrishnamoorthy2843
    @achiyakrishnamoorthy2843 5 років тому +1

    very very excellent song

  • @krishnamoorthi4829
    @krishnamoorthi4829 4 роки тому +1

    💕💕💕💕💐💐💐💐 2020 lockdown.

  • @vijaynvy7570
    @vijaynvy7570 4 роки тому +3

    Nadodigal padatha pathutu intha song paka vandhavanga oru like podunga

  • @zaharanashiraz2172
    @zaharanashiraz2172 4 роки тому +1

    I love this because of Doctor voice.

  • @vengatesansoubramany3043
    @vengatesansoubramany3043 3 роки тому +1

    I love all my girls....

  • @sasisk4229
    @sasisk4229 2 роки тому

    என் மனதுக்கு பிடித்த பாடல்

  • @vijayraja96
    @vijayraja96 8 місяців тому +1

    Nice song🥰❤️❤️

  • @vimalajeyakumar3746
    @vimalajeyakumar3746 5 років тому +6

    Anyone listening in 2019?

  • @wilsonramesh4472
    @wilsonramesh4472 2 роки тому

    Evergreen wonderful beautiful super star

  • @Thambimama
    @Thambimama 10 років тому +30

    விழிகள் மேடையாம்
    இமைகள் திரைகளாம்
    விழிகள் மேடையாம்
    இமைகள் திரைகளாம்
    பார்வை நாடகம்
    அரங்கில் ஏறுதாம்
    ஓ....
    ஜூலி ஐ லவ் யூ
    ஜூலி ஐ லவ் யூ
    ஜூலி ஐ லவ் யூ
    ஜூலி ஐ லவ் யூ
    .
    மை தடவும் விழியோரம்
    மோகனமாய் தினம் ஆடும்
    மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
    மை தடவும் விழியோரம்
    மோகனமாய் தினம் ஆடும்
    மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
    மனவீணையிலே நாதமீட்டி
    கீதமாகி நீந்துகின்ற தலைவா
    இதழோடையிலே வார்த்தையென்னும்
    பூக்களாகி மிதக்கின்ற பாட்டா
    .
    (விழிகள்..)
    .
    நினைவென்னும் காற்றினிலே
    மனமென்னும் கதவாட
    தென்றலென வருகை தரும் கனவுகளே
    நினைவென்னும் காற்றினிலே
    மனமென்னும் கதவாட
    தென்றலென வருகை தரும் கனவுகளே
    மது மாலையிலே மஞ்சள் வெயில் போலவென
    நெஞ்சமதில் நீ வீச
    மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
    உள்ளத்தில் நீ பொங்க
    .
    (விழிகள்..)