கண்ணீரில் மிதக்க வச்சிட்டாரு😪 Yuvan's Blissful Musical Vibes🔥for next 10 Mins🤩 GOOSEBUMPS GUARANTEED

Поділитися
Вставка
  • Опубліковано 4 лип 2022
  • #YuvanShankarRaja #U1Drugs #BehindwoodsGoldMedals2022 ‪@U1Records‬
    The One & Only Yuvan Shankar Raja is here. The Little Maestro performs his Evergreen Songs in front of 25000 Fans and makes Everyone Go Crazy! He has won the 'Best Song of the Decade' for his Exuberant 'Rowdy Baby' Soundtrack.
    BEHINDWOODS GOLD MEDALS 2022:
    EP 1: "Thalapathy 67 கதை "😍Lokesh 1st Time Video: • "LEO கதை இப்படி தான் இ...
    EP 2: Vicky & Nayan "Marriage Date😍1st Invitation" Video: • Nayanthara weds Vignes...
    EP 3: Anirudh's Pathala 1st Ever LIVE Dance Video: • *THA.. ADRA🔥Anirudh's ...
    EP 4: Krithi Shetty Swings like a Butterfly: • Simbu's Bullet Song🔥Kr...
    EP 5: Priyanka Mohan's Melugu Doll Moves on Stage: • Priyanka VS Priyanka D...
    EP 6: Sunny Leone Duet with Murattu Single MicSet Sriram: • Sunny Leone, Micset Sr...
    EP 7: Vetrimaaran gifts to Arputham Ammal: • மகனாக Vetrimaaran கொடு...
    EP 8: Lokesh Kanagaraj's Pathala Pathala: • Vikram 3 Hero..😱 Lokes...
    EP 9: Jonita's Arabic Kuthu to Vaseegara: • Arabic Kuthu to Vaseeg...
    EP 10: Anirudh's Kokku Dance with Priyanka Mohan: • Anirudh in PARTY MODE🥳...
    EP 11: Sunny Leone's Fiery Dance with KPY Bala: • Sunny Leone's Fiery Da...
    EP 12: Kill, Marry & Kiss with Jonita: • "I will Marry Anirudh ...
    EP 13: Super Singers Special Tribute for Anirudh: • Anirudh Emotionally Aw...
    EP 14: Silky Voice of Krithi Shetty: • Krithi Shetty Sings Ar...
    EP 15: Kalyani Pulls a trick & Imitates Yuvan: • Sai Pallavi's Epic Rea...
    EP 16: Pooja Hegde's ButtaBomma Dance With Nelson: • "Sir வந்தா தான் Dance"...
    EP 17: Vignesh Shivan's Two Two Dance With KPY Bala: • "Ajith-க்கு Nayanthara...
    EP 18: Arivu's Terrific Performance: • Arivu's Thirai Thee Pi...
    EP 19: Divya Bharathi's Oo Solriya Mama Dance: • Oo Solriya Mama🔥 Divya...
    EP 20: Sivaangi's Soulful Live Performance: • Sivaangi Melts All Our...
    EP 21: Real & Reel Sengeni on Stage: • Lijomol in tears😥1 நிம...
    EP 22: Micset Sriram's sothanaigal with Prankster Rahul: • "Sunny is my கனவு கன்ன...
    EP 23: JaiBhim Manikandan's Live Act: • யாரு பா இவரு..இப்படி ந...
    EP 24: Pooja Hegde's Fiery Dance: • Pooja Hegde 😍Kills it ...
    EP 25: Sai Pallavi’s Gravity-Defying Dance with U1: • Sai Pallavi’s Gravity-...
    EP 26: Vignesh Shivan Cheers Up Nelson: • "Vaada Nanba Nee Vaa"🔥...
    EP 27: David Beckham's 1st Ever Award From India: • David Beckham cutely s...
    EP 28: BEHINDWOODS GOLD MEDALS 8th Edition Promo: • India's Biggest Ever A...
    EP 29: Selvaragahavan & Lokesh Kanagaraj Talks about Thalapathy Vijay: • Why Vijay is a Superst...
    EP 30: TJ Gnanavel in Happy Tears: • BREAKING Suriya's Next...
    EP 31: Jani Master Dances for Arabic Kuthu with his Family: • யாரு பா இந்த Family?🔥 ...
    EP 32: Andrea's "Oo Solriya Mama" in Seductive Voice: • Andrea's Seductive💖Voi...
    EP 33: Anirudh Sings & Dances his heart out LIVE for 25000 Fans!: • Anirudh இப்படி ஆடி பாத...
    EP 34: Vetrimaaran Reveals 1st Time about Suriya's Vaadivasal: • Rolex-ன் Secret😍 Vetri...
    EP 35: RJ Balaji Falls on Paati's Feet: • RJ Balaji Falls on Paa...
    EP 36: Sunny Leone's LIVE Dance Performance: • Sunny Leone - Live Dan...
    EP 37: Divya Bharathi's Dippam Dappam Dance: • Divya Bharathi & Sivaa...
    EP 38: SJ Suryah's Heart Touching Story: • யாரு இவர Villain-னு சொ...
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    Two Point Zero Skin And Laser Clinic
    Permanent Hair Removal and skin brightening from @twopointzero skin clinic
    Follow @vasanthrajguru for more updates
    For Bookings Contact - 8939517773
    Address -
    No2 jaganathan road
    Nungambakkam
    Chennai
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 роки тому +394

    BEHINDWOODS GOLD MEDALS 2022: ua-cam.com/play/PLV_aspERmuCLFQ_ntB0EHeP0uu2MVq7e0.html
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @muthupandi3033
    @muthupandi3033 2 роки тому +1222

    25 வருடம் தனது இசையால் தன் ரசிகர்களை இன்றும் வசப்படுத்தி வைத்திருப்பவர் ஓன்லி.... யுவன் ஷங்கர் ராஜா 👈👈👈

    • @soniyaniharikha6001
      @soniyaniharikha6001 2 роки тому +12

      S bro aniruth la summa

    • @zoomin9173
      @zoomin9173 2 роки тому +12

      @@soniyaniharikha6001 oruthar mela irukkura visvasathukkaga yen innoruthara kaaya paduthuringa...

    • @soniyaniharikha6001
      @soniyaniharikha6001 2 роки тому +4

      Yaraum Kaya paduthi enaku Enna kedaika poguthu bro unmayathana solra ipolam entha music m manasula nikkirathu ila

    • @dr.cringe_memes
      @dr.cringe_memes 2 роки тому +1

      @@soniyaniharikha6001 bcz all the music is copy 😂

    • @sakynahaisyah9919
      @sakynahaisyah9919 2 роки тому +1

      All muzicians are great in their own way...Yellarudiya muzic ke rasipom...potruvom ...ok wa 💖💖👍👍👍

  • @nirakshaa
    @nirakshaa 2 роки тому +915

    Only 90s kids and early 2k kids could wait for such splendid videos of Yuvan ❤️

  • @bgmkings5593
    @bgmkings5593 Рік тому +34

    யவன் இசை இன்று ஒளித்தாலும் யுவன் இசை என்னை செதுக்கும் யுவன் வெறியன் 💥😍✨️

  • @Sathishkumar-lj6ro
    @Sathishkumar-lj6ro Рік тому +45

    🎤🎵🎶🎼இசைக்கு பிறந்தவர் 💯💯இளையராஜா 💯 💯
    இசைக்காகவே பிறந்தவர் யுவன் சங்கர் ராஜா 👈🎶🎼🎤🎵💯💯💯💯💯💯💯

  • @reshmasheikameer
    @reshmasheikameer Рік тому +34

    ஒரு மாஸ் ஹீரோவை மிஞ்சும் அளவிற்கைத்தட்டல் உனர்ச்சிப் பிழம்பில் அரங்கமே அதிரும் அளவிற்கு ரசிகர்களின் பட்டாளம் எங்க யுவனுக்கு மட்டுமே இந்திய சினிமாவில்

  • @IrfanMN3
    @IrfanMN3 2 роки тому +168

    இந்த சத்தம் போதுமா கொழந்த.... அன்றும், இன்றும், என்றும் one and only YUVAN SANGAR RAJA 💥🤩

  • @thedailycloud1928
    @thedailycloud1928 2 роки тому +243

    கடந்த 25 வருடம் இசை பயணத்தில் ரஜினி கமல் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசை அமைக்காமல் பல சிறிய பட்ஜெட் மற்றும் பல அறிமுக ஹீரோக்களுக்கு இசை அமைத்து தன் இசையால் இவ்வளவு ரசிகர் பட்டாளைத்தை திரட்டி வைத்துள்ளார் யுவன்...👏👏👏

  • @user-yh7do6cu3f
    @user-yh7do6cu3f 2 роки тому +57

    பல இடங்களில் எனக்குள் இருந்த சொல்ல முடியாத தவிப்பை எனக்குள் வெளிக் கொண்டு வந்த இவன் என்றும் என் யுவன்!!!!!

  • @u1vijay22
    @u1vijay22 2 роки тому +324

    இன்றும்
    என்றும்
    எங்கள் யுவன் அண்ணா ❤️😍.......

    • @aditi2957
      @aditi2957 Рік тому

      மதம் மாறி பேரே மாத்தியாச்சு இன்னும் யுவனுனு இருக்கே

  • @sravanpradheep7622
    @sravanpradheep7622 2 роки тому +921

    Only 90s kids know how important Yuvan's music was during our childhood and till date❤️

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Рік тому +13

    தனது சந்தோஷத்தை மனைவியுடன் பகிர்ந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா அழகு😍 அழகு😍 அழகு😍🤗🙏😭👍

  • @lovelybalulovelybalu9230
    @lovelybalulovelybalu9230 2 роки тому +501

    U1 King Of Bgm 🔥
    U1 King Of Melody 💯
    U1 King Of kuthu song 💪🏻
    U1 One And Only King of Music Director ✨

  • @Tamilveteran
    @Tamilveteran 2 роки тому +62

    இசை இளவரசன்... இனிமேல் எல்லாம் yuvanisam தான்..🎼🎵🎶🎙️🎚️🎛️🎤🎧🎷🎸🎺🎻🥁

  • @akashortan
    @akashortan 2 роки тому +163

    My pain killer 👑U1♥️

  • @selvadata1027
    @selvadata1027 2 роки тому +291

    90 kids மற்றும் 2k kids அன்று தொடங்கிய இவரின் ராஜ்யம் இன்று வரை தொடர்கிறது...கடந்த 25 வருடங்களில் இசை அமைப்பாளர் பலர் மாறி விட்டனர் ஆனால் மாறாத ஒரே இசை அமைப்பாளர் யுவன் அவர்கள் இன்று வரை ரசிகர் கூட்டத்தை தன்னுள் வைத்துள்ளார்

  • @naveencruzer7399
    @naveencruzer7399 Рік тому +16

    Indha oru BGM podhum da 90's kids know that feel...🥺❤️😌🎶💯

  • @DANIEL-nj3nz
    @DANIEL-nj3nz 2 роки тому +87

    💫💗யுவனின் எல்லா பாடல்களும் ஒரு வித போதை ❤️அந்த போதையில் இருந்து தப்பியவன் யாரும் இல்லை... 💓💓

  • @saranguru6100
    @saranguru6100 2 роки тому +95

    When Yuvan sings.. Goosebumps to the core❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥🔥🔥

  • @princysekar1218
    @princysekar1218 2 роки тому +94

    Not only for 90s even some 2k too he is a emotion ❤️

  • @Madhu-nx3in
    @Madhu-nx3in 2 роки тому +69

    That calmness 👌👌😍
    Addicted voice👌😍

  • @angajalasriranga8871
    @angajalasriranga8871 2 роки тому +68

    Yuvan is magician love you sir forever from Andhra Pradesh

  • @arunbala31
    @arunbala31 2 роки тому +8

    🔥🔥🔥தன்னை தானே செதிக்கியவன் யுவன் ❤️❤️🔥🔥🔥

  • @shivaganesan2553
    @shivaganesan2553 Рік тому +7

    The real Composer..
    The real creator.. Yuvan Shankar Raja👍🎤🎹💞👏👏👏❤️😘

  • @Thxlapathy
    @Thxlapathy 2 роки тому +47

    Automatically get goosebumps from that BGM itself in his entry💥

  • @mohamednazar9437
    @mohamednazar9437 2 роки тому +125

    YUVAN தடை செய்ய முடியாத போதை பொருள்...🔥🔥🤘

    • @aditi2957
      @aditi2957 Рік тому +2

      இப்படி சொல்லி அவன ஏதாவது கேசுல சிக்க வச்சிராதீங்க

  • @jananius8811
    @jananius8811 2 роки тому +64

    Yuvan Sir is one UNDISPUTED KING ❤️

  • @surajaadhi8133
    @surajaadhi8133 2 роки тому +107

    Bliss for every 90s kids❤️😍

  • @sharathsamuel8441
    @sharathsamuel8441 2 роки тому +32

    Thaa goosebumps aagudhu paa 😘😘 U1 always ❤️❤️

  • @shana286
    @shana286 2 роки тому +17

    அன்றும் இன்றும் என்றென்றும் யுவன் அடிமை ♥️

  • @neni7600
    @neni7600 Рік тому +11

    Allways Yuvan...🔥 Heart Melting voice. I Love you

  • @u1kavin316
    @u1kavin316 2 роки тому +4

    இத்தன நாளா நான் இந்த வீடியோக்கு தான் காத்துட்டு இருந்தேன்.யுவன் தலைவா ......... வேற லெவல்💥💥💥🔥🔥🔥✨✨✨✨✨

  • @lifeisallabout...1606
    @lifeisallabout...1606 2 роки тому +22

    Yuvan my favourite, such a nice voice and good keyboard Player

  • @akediting4394
    @akediting4394 2 роки тому +55

    என்றும் யுவனின் இசையில் 💗💖💉💉

  • @vvlove2935
    @vvlove2935 Рік тому +10

    ❤️ One on Only U1 🔥

  • @basheerahmed5567
    @basheerahmed5567 Рік тому +14

    U1 ALWAYS ROCKS

  • @y2j827
    @y2j827 2 роки тому +21

    💫Yuvan don't need any big stars to hit million his soulful music is enough 💫

  • @rock9187
    @rock9187 2 роки тому +70

    I'm big fan of him 🔥❤️💯

  • @arunajag9515
    @arunajag9515 2 роки тому +26

    Yuvan's best of best in the early 2000's... 7G kadhal konden chennai 28 ayirathil oruvan... much much more... He deserves more than this..... What a voice... ♡♡♡

  • @fathima8285
    @fathima8285 2 роки тому +45

    9:40to 11:40 😍😍❤️❤️❤️❤️ ... I watch this 20 time 😻😻😻

  • @muralikaalai6767
    @muralikaalai6767 2 роки тому +250

    U1 இசை கேட்கும் போது அது ஒரு தனி feel குடுக்கும்❤️❤️

  • @Chotuoiii_
    @Chotuoiii_ 2 роки тому +39

    The crazy for this man is unstoppable❤‍🔥❤‍🔥❤‍🔥 All Time FAVORITE ❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @Smile_Sprint
    @Smile_Sprint Рік тому +11

    YUVAN DESERVES MORE 💯

  • @disilasharif242
    @disilasharif242 2 роки тому +15

    ❣️😇✨ஹே... என் உயிரினை வதைத்திடும் அழகு நீ என் இதயத்தில் அமா்ந்திடும் மனசு நீ என் உடலில் நதியாய் ஓடும் உதிரம் நீயே நீ உன் 🥰சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே உன் மொழிகளில் இசைகளும் தோா்க்குதே... உன் இரு விழி மின்னல் அந்த வானம் ஏங்குதே..ஹே... உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்🥺 வெளியில் சொல்ல வார்தைகள் தேவையா..?
    இருந்தும் உன் இதழ்கள் அந்த வார்த்தை சொல்லூம்மா.... ❣️
    i love yuvan✨😇❣️

  • @jcbmani2479
    @jcbmani2479 Рік тому +2

    Yuvan nu sonale,,,antha sound❤️❤️,,ninga kudukura award ah vida antha sound pala award ku samam💕💕💕

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 2 роки тому +30

    அன்றும் இன்றும் என்றும்
    யுவ1111111111111111111
    😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @thedailycloud1928
    @thedailycloud1928 2 роки тому +472

    Yuvan = 90s kids emotion ♥️
    இதயமே... ஓ... யுவனிடம் உருகுதே... ஓ...
    Only 90s kids know what his music has done to us.... Very blessed that our childhood days were filled with U1 's soulful music....♥️

  • @DogloverAroJack
    @DogloverAroJack 2 роки тому +23

    மிகப்பெரிய யுவன் ரசிகன்💞❤️

  • @traumahealer6696
    @traumahealer6696 Рік тому +8

    I could see Yuvan's wife feeling very proud of her husband's success ✨

  • @swarnaimponcollections
    @swarnaimponcollections 2 роки тому +62

    Yuvan Forever❤️❤️❤️

  • @manimass7184
    @manimass7184 Рік тому +56

    யுவன் அண்ணா பெரிய படங்களில் வாய்ப்பு அதிகம் கிடைக்க வில்லை கொஞ்சம் கஷ்டமா இருக்கு 😔😔

  • @iam.parthasarathi
    @iam.parthasarathi 2 роки тому +11

    Yuvanism 🔥❤️ Really a goosebumps video

  • @nostalgic90s54
    @nostalgic90s54 Рік тому +10

    Only in last few years yuvan has been really getting the praise he deserves. Vera level

  • @hariniharini1427
    @hariniharini1427 2 роки тому +101

    All time fav yuvan❤️🎶

  • @Petsofyoutube816
    @Petsofyoutube816 2 роки тому +16

    He deserves all this hype 🥳 finally some one treating hiz works welll...

  • @sureshyuvanian8370
    @sureshyuvanian8370 2 роки тому +7

    எங்கும்
    எதிலும்
    எல்லாம்
    யுவமயம்...!!😘😘❤️❤️

  • @Petsofyoutube816
    @Petsofyoutube816 2 роки тому +19

    Thanks a lot for making our yuvan sir happie he deserves all the love all the hype we saw something like this very rare ...im sure he never forgets this day ...

  • @VRP..THAMIZHAN
    @VRP..THAMIZHAN 2 роки тому +40

    அந்த சத்தம் என்றும் U1 இசைக்கு நான் அடிமை 😏😏🎶🎶🎶🎼🎼🎼

  • @dinesh7185
    @dinesh7185 Рік тому +7

    U1 for life😌🖤....
    Magical voice 🤩
    Little maestro 🎀
    Evlo year change analum...u1 songs epozhuthum heaven feelings la celebrate Pannalam😌🥵

  • @parksdaw
    @parksdaw 2 роки тому +20

    We should celebrate him more 😍😍😍

  • @irattairojakkal2019
    @irattairojakkal2019 2 роки тому +26

    Yuvan always Rock's..👌..90's kids👍💕

  • @thalapathyonly641
    @thalapathyonly641 2 роки тому +37

    U1✨❤️.....is an Emotion🔥

  • @sandurusanduru257
    @sandurusanduru257 2 роки тому +39

    Forever U1 ❤️❤️❤️❤️

  • @natrajvee8941
    @natrajvee8941 2 роки тому +22

    Gem of Music! Yuvan ♥️

  • @naveencruzer7399
    @naveencruzer7399 2 роки тому +25

    Waiting for this 😇❤️🥺
    Yuvanism 💫💥💯

  • @drramadurai7521
    @drramadurai7521 2 роки тому +35

    யாருக்குதான் புடிக்காம இருக்கும்,,,,,,,,,இசைக்காதலன் யுவன்

  • @roshnivlogs
    @roshnivlogs Рік тому +6

    இசைஞானிக்குப் பிறகு இசையின் எல்லையை விரிவுபடுத்த வந்த 'இசை தேவன்' யுவன் ஷங்கர் ராஜா!

  • @bv.rathakrishnanbv.rathakr3256

    இசை ஞானி நமக்களித்த இளைய ஞானி உங்கள் இசைக்கு எங்கள் இதயம் என்றும் உங்களுக்கு

  • @samiyaree
    @samiyaree 2 роки тому +23

    🎊✨No words…. Yuvan is just a sensation✨🎊

  • @thedailycloud1928
    @thedailycloud1928 2 роки тому +66

    ஆன்மாவை துளைக்கும் குரல் = யுவன்🎤

  • @thurkkajinirasarednam7583
    @thurkkajinirasarednam7583 2 роки тому +11

    Always Yuvanism...🎶🎶🎶
    Love you U1 😍😍😍

  • @thigil_paandi
    @thigil_paandi 2 роки тому +13

    U1 🎶🎧...His Music's Always HEAVEN...🎼🎼🎼....

  • @hariyathik6406
    @hariyathik6406 2 роки тому +20

    Yuvan🎶 is an emotion ❤️🖤

  • @brinthavathibrintha2092
    @brinthavathibrintha2092 Рік тому +12

    I love this U1 voice 😍 ❤

  • @praveensun12
    @praveensun12 2 роки тому +14

    Nice moment &vibe with U1 Dharisanam 😍22. 5.22

  • @meerasweetie4562
    @meerasweetie4562 2 роки тому +20

    Thalaivan Entry Goosebumps Movements 🔥❤️

  • @laserqueenpg
    @laserqueenpg Рік тому +15

    Yuvan creates the magic in every concert unlike most singers

  • @gnana729
    @gnana729 Рік тому +7

    I love YSR.......yuvan is not a name.......it's our emotion.......

  • @Trichytamizhan
    @Trichytamizhan 2 роки тому +67

    Dear 2K kids, Don't underestimate Yuvan...
    Yuvan always the ROCKSTAR 💥💥💥

  • @selvasubramanian1556
    @selvasubramanian1556 Рік тому +1

    காதலிக்க❤கூடாது என்று நினைப்பவர்கள் கூட யுவன் இசையை கேட்டால் காதலிக்கும்💗 உணர்வு தோன்றுகிறது.7ஜி bgm

  • @sathishperspective
    @sathishperspective 2 роки тому +18

    The video i wanted
    The video i waited too long to see
    என் யுவன் எங்கள் யுவன் 💞💞♥️
    We Love U YUVAN ♥️

  • @reshmacj2911
    @reshmacj2911 2 роки тому +9

    I m frm kerala..... U r awesome sir... ❤️❤️❤️

  • @-jb5dl
    @-jb5dl Рік тому +3

    The most handsome & charming Yuvan sir 🙏👑

  • @arunkumark2217
    @arunkumark2217 Рік тому +7

    The only musician have a big fan base in 🇮🇳 one and only🔥🔥🔥 U1 🔥🔥🔥

  • @viddeosurfer
    @viddeosurfer 2 роки тому +14

    So beautiful God bless them both!!

  • @thalafans7967
    @thalafans7967 2 роки тому +14

    யுவன் அண்ணா fans 🔥🔥🔥வெறி தனம் 🔥🔥🔥

  • @Friends_Fx_
    @Friends_Fx_ Рік тому +3

    Yuvan 😘😘😘😘😘😘😘

  • @shibuchandran3366
    @shibuchandran3366 Рік тому +4

    Always Yuvan 💫🔥🥰❤😍

  • @Vishal-de2re
    @Vishal-de2re 2 роки тому +13

    One and only king 👑 💥 yuvan 😍

  • @saranyam1767
    @saranyam1767 Рік тому +4

    💙✨அன்றும் இன்றும் என்றும் யுவன்🎶 ரசிகன் 🔥🔥🔥🔥

  • @karnan5186
    @karnan5186 2 роки тому +7

    ஏழை எளிய கர்ப்பிணி பெண்களை காத்திட தனியார் மருத்துவமனைகளில் சுகப்பிரசவம் , சிசேரியன் கட்டண பலகை வைக்கவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் சட்ட போராட்டம் நடத்துகிறார் . மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @thirupathirupathi5645
    @thirupathirupathi5645 2 роки тому +6

    Yuvan is a living legend in this word are you like ❤️❤️❤️❤️❤️❤️

  • @veerainoor9517
    @veerainoor9517 2 роки тому +38

    அன்றும் இன்றும் என்றும் என்னிசையோ யுவனிசையே மனதில் பதிந்த யுவனின் குரல் என்றும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது...

  • @Roshan01687
    @Roshan01687 2 роки тому +32

    Forever U1 ❤

  • @NitheeshSwaminathan
    @NitheeshSwaminathan 2 роки тому +18

    Waiting for this video 😍💕🔥
    Thalaivan entry🔥.... Antha satham🔥.... Goosebumps moment ❤️❤️❤️

  • @mohanram1953
    @mohanram1953 2 роки тому +32

    எம்புட்டு நாள்யா வெயிட் பன்றது ப்பாபா யுவனின் தரிசனத்திற்கு..🔥🔥🔥🔥🔥

  • @induprasad2051
    @induprasad2051 2 роки тому +166

    ANIRUDH is good...But
    YUVAN is something else..💯💥

    • @sktexstyles8810
      @sktexstyles8810 2 роки тому +7

      Well said

    • @wellbeing6198
      @wellbeing6198 2 роки тому +5

      Which means you belong to age group of 28 to 35.. Youngsters are crazy for anirudh he will eventually come along

    • @rnsrini
      @rnsrini Рік тому +1

      அனிருத் இசை அமைப்பாளர் என்று சொல்வதே காமெடி. இளையராஜா போன்றோர் இசையமைப்பாளர்கள். இவர் சத்தமைப்பாளர். இசை என்பது காதுகளுக்கு இனிமையாக இருக்கும். அனிருத் வாசிப்பு நாராசம். அதனால் அவரது தொழில் சத்தம் போடுவது தான். இசை என்ற சொல்லுக்கு அர்த்தம் கூட தெரியாத மக்கு. யாரோட சிபாரிசின் பெயரில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் ஒரு காமெடி பீஸ். அந்த ஆளை யெல்லாம் இசையமைப்பாளர் என்று வர்ணித்து இசையை. கேவலப்படுத்திட வேண்டாம். ப்ளீஸ்

    • @induprasad2051
      @induprasad2051 Рік тому

      @@wellbeing6198 I m just 21 brooo...🤣

    • @aditi2957
      @aditi2957 Рік тому +1

      போடி அனிருத் கிங் யுவன் கிழவன்

  • @amuthavenkatachalam6924
    @amuthavenkatachalam6924 2 роки тому +5

    U1 is a talented artist. Such a beautiful collection of melodies from his musical garden 🎼 🎵 🎶 🎹 🎼

  • @anithaboomianithaboomi4719
    @anithaboomianithaboomi4719 Рік тому +6

    Melting voice 🤩

  • @Sadam_king2223
    @Sadam_king2223 Рік тому +3

    Always U1 sir fan...🙌🏻🔥🎶
    best bgm ever seen of my life is maangatha...🙌🏻❣💫🔥🎶🎧