"பரட்டையா இருந்தாலும் ஒரிஜினல்பா..இணையவாசிகளை அடக்கி வையுங்கள்.." Tamilisai Soundararajan | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 418

  • @ambalphotos5817
    @ambalphotos5817 3 місяці тому +218

    ஓரு பெண் என்ற முறையில் உங்கள் சாதனை மகத்தானது உங்கள் முயற்சி அழகானது ❤

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d 3 місяці тому +247

    உருவகேலி செய்யகூடாது

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 місяці тому +200

    இது ஒரிஜினல் Super அம்மா😂😂 ,

    • @Abdulhadi-xu8yf
      @Abdulhadi-xu8yf 3 місяці тому +2

      NEE ORU VINA PONA MONDAM ADHU ORU VINA PONA

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 3 місяці тому

      ​@@Abdulhadi-xu8yf
      திமுக. கொடுத்த க்வார்ட்டரில் வந்த பதிலா? அதுவும் ஆங்கிலத்தில் ? அதிலும் எழுத்துப் பிழை. இதுதான் ஸ்டாலின் ஆட்சி. தமிழும் வராது ; ஆங்கிலமும் வராது.

  • @VaniMathu
    @VaniMathu 3 місяці тому +46

    சிரித்த முகத்துடன் இருப்பதையே கோபப்பட வைத்து விட்டீர்களே....

  • @rameshveni9018
    @rameshveni9018 3 місяці тому +114

    தயவுசெய்து நண்பர்களே உருவ கேலி செய்ய வேண்டாம்

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 3 місяці тому +60

    ஒரு பெண்ணாக இருந்து அனைத்து பேச்சுக்களும் அவமானங்களும் தாங்கி தமிழக மக்கள் கொரோனா இயற்கை சீற்றம் என பல இன்னல்களில் இருந்த போதும் உடனே ஓடி வந்து உதவிய உள்ளம்❤️ அக்கா அவர்கள்💐🙏
    விமர்சனம் செய்ய சமூகத்தில் ஆயிரம் விசயங்கள் உள்ளன.
    என்றும் தமிழிசை அக்காவின் அன்பை விரும்பும் தம்பி🙏

  • @REGIN477
    @REGIN477 3 місяці тому +164

    கருத்து மோதல் பரவாயில்லை உருவத்தை வைத்து கேலி செய்வது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது

    • @intelnew
      @intelnew 3 місяці тому

      Stalin vayaa torandhu solluranaa, kevalamaana piravi

  • @esakkimuthu8700
    @esakkimuthu8700 3 місяці тому +211

    சுடலை மறைமுகமாக தாக்கப்பட்டார்

    • @Meha15
      @Meha15 3 місяці тому +6

      நேரடியாக 😂😂😂😂😂😂😂😂

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 3 місяці тому +2

      Super👌 மாம் 😀

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 3 місяці тому

      சுடலை யாரு

    • @esakkimuthu8700
      @esakkimuthu8700 3 місяці тому

      @@sathamhussain.m7681 ஸ்டாலின்

    • @Mahe15
      @Mahe15 3 місяці тому +1

      Directa vey sollitangalla 👍

  • @glorymary4911
    @glorymary4911 3 місяці тому +29

    என்னதான் அவர்கள் எதிர் அணியாய் இருந்தாலும் இப்படி எல்லாம் கேலி செய்யக்கூடாது .அவர்களை உங்கள் சகோதரியாய் தாயாய் நினைத்தால் இனி மேல் இப்படி போடாதீர்கள் .

  • @ambalphotos5817
    @ambalphotos5817 3 місяці тому +58

    தோல்வி தான் முதல் வெற்றி மேம் நீங்கள் வருவதற்கு அதிஸ்டம் எங்களுக்கு இல்லை

    • @manikandans9515
      @manikandans9515 3 місяці тому +1

      Bro oru niyayam vendam 1 time or 2 Tim each time

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 3 місяці тому

      ​​@@manikandans9515
      திமுக. கொடுக்கும் பணம், க்வார்ட்டர், ‌பிரியாணிக்கல்லவா தமிழர் அனைவரும் திருட்டு.மு.க.விற்கு வோட் போட்டீர்கள். !!?? இல்லையென்றால் தமிழிசை தோற்கமுடியுமா ? குடிகாரத் தமிழகம் அல்லவா ?

  • @thulasirajan672
    @thulasirajan672 3 місяці тому +73

    எங்க தமிழ் அழகு தான்

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 3 місяці тому +3

    மத்தியில் இணக்கமாக இருந்தால்தான் நல்லது நடக்கும் என சொல்வது ஒரு வித மிரட்டலே... நம் முதல்வர் எப்போதும் மத்தியில் இணக்கமாகத்தான் இருப்பார் என்பது ஊரறிந்த இரகசியம்...

  • @Virat_kumar_007
    @Virat_kumar_007 3 місяці тому +1

    இறைவனுடைய படைப்பில் யாரும் ஒருவருடைய உருவத்தை குரைத்து மதிப்பிடவோ அல்லது கொச்சைப்படுத்தவோ கண்டிப்பாக கூடாது

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 3 місяці тому +13

    மேடம் நீங்க அழகு மேம்...அழகு என சொல்லி கொண்டு திரியரவுங்க அசிங்கம்,அவமானம். இதேதுவே அவர்கள் அடையாளம்..🎉🎉❤❤

  • @jakirjr4639
    @jakirjr4639 3 місяці тому +2

    பரட்டையா இருந்தாலும் ஒர்ஜினல் சுடலை மாதிரி டோப்பா இல்லன்னு சொல்ல வராங்க உருவ கேலி செய்ய வேண்டாம்

  • @gmkmc-godwinshibul4538
    @gmkmc-godwinshibul4538 3 місяці тому +27

    Super mam

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 3 місяці тому +15

    இது போன்ற தலைவர்களை பஜக முன்னிருத்த வேண்டும் பிடிக்காத கட்சி என்றாலும் எனக்கு பிடித்த சுய மரியாதையுள்ள பாசமான உண்மையான தலைவர் தமிழிசை அம்மா அவர்கள் தமிழ்நாட்டிலேயே இருந்து மக்கள் பிரச்சனைக்காக முக்கியமாக பெண்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை நீங்கள் வேண்டும்

    • @Z9222Z
      @Z9222Z 3 місяці тому

      💯

  • @gnanamuthu5592
    @gnanamuthu5592 3 місяці тому +50

    Governor பதவில இருந்தா நல்ல மரியாதை இருந்தது. ஆனால் இப்போது எல்லாவற்றையும், அரசியல் ஆசைக்காக இழந்து நிற்கிறார்....

    • @Meha15
      @Meha15 3 місяці тому +6

      மீண்டும் வரலாம் that's BJP. போஸ்டர் அடிச்சிட்டு செத்து மடிய DMK இல்லை😂😂😂😂

  • @gpparama
    @gpparama 3 місяці тому +2

    ♥️ஒரு ஆளுநர் பதவி ராஜினாமா செய்து, களத்தில் இறங்க மாட்டார்கள், சுயநலமற்ற பெண்மணி ♥️

  • @kothandang1704
    @kothandang1704 3 місяці тому +23

    Madam neenga win pani eruntha Nala erunthirukum

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 3 місяці тому +33

    நீங்க அழகு மேடம்

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 3 місяці тому +1

    " முத்தி போச்சு " என்ன சொல்ல... கவர்னரும் போச்சு/மாநில தலமையும் போச்சு/எம்பி யும் போச்சு ... ✍️

  • @user-dr1ww5pd1z
    @user-dr1ww5pd1z 3 місяці тому +3

    கீழவிழுந்தாலும் மீசையிலமண் ஒட்டல....முதல்ல இந்தஅம்மா,அண்ணாமலை,ஜெயக்குமார் இவங்க வாய பொத்திக்கிட்டு இருந்தாலே அந்தகட்சிகள் ஏதோஇரண்டு இடமாவதுவந்திருக்கும்..

  • @prabhukumar6354
    @prabhukumar6354 3 місяці тому +9

    Madam நீங்க கோவபடாதிங்க உங்க இடத்தில் நீங்கள் சரியாக இருக்கிங்க........
    Go ahead Madam
    Don't worry about the fools

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy 3 місяці тому +14

    அருமையான பேச்சு மறுபடியும் சாக்கடையில் தமிழ்நாடு......

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 3 місяці тому +1

      மறுபடியும் இந்தியா சாக்கடைல விழுந்துருச்சு😂

    • @jothivasanthjothivasanth2961
      @jothivasanthjothivasanth2961 3 місяці тому

      😂😂😂😂😂​@@sathamhussain.m7681

  • @c.christaljeeva2906
    @c.christaljeeva2906 3 місяці тому +2

    தமிழிசை அக்கா உங்கள் கருத்துக்கள் super

  • @sundarvel7899
    @sundarvel7899 3 місяці тому +7

    உங்கள் மகள் வயது சோபியா என்ற வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவியின் கல்வி தடைப்படும் அளவுக்கு நீங்கள் அவர்மீது காட்டிய கருணையை தமிழ் சமூகம் இன்னும் மறக்கவில்லையே அம்மா!

  • @gokulakrishnankr
    @gokulakrishnankr 3 місяці тому +3

    நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள்

  • @k.balaji5740
    @k.balaji5740 3 місяці тому +3

    அந்த 50 ரூபாய் பெட்ரோல் 50ரூபாய் டீஸல் 500ரூபாய் கேஸ் எப்போது‌ கொடுப்பார்கள் கேட்டு கூறவும் நன்றி

  • @Teejay_shan
    @Teejay_shan 3 місяці тому +8

    எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் நீங்கள் அழகுதான் ✨தமிழ் இசை ✨அம்மா🎉❤ நாம் தமிழர்

  • @chessmaster7634
    @chessmaster7634 3 місяці тому +1

    ஐஐயோ...ரொம்ப பயமா இருக்கு.....இப்படி எல்லாம் மிரடாதிங்க...கை கால் எல்லாம் நடுங்குது..😂😂😂

  • @mhdentertainment5149
    @mhdentertainment5149 3 місяці тому +1

    இவங்க என் இப்டி கோப படுறாங்க .
    முன்னாடி எப்டி கிண்டல் செஞ்சாலும் இவங்க சிரிச்சிகிட்டு தான பேசுவாங்க.

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 3 місяці тому +2

    நீங்கள் மோடியின் சித்தி தானே நீங்கள் சொல்லுங்கள் தலைவரே நான் பரட்ட என்று உங்களுக்கு தெரியும் ஆனால் தமிழக மக்களுக்கு தெரியாது போல

  • @MuruganMuruga910
    @MuruganMuruga910 3 місяці тому +8

    அக்கா தாங்கள் கோபமாக பேசி இன்று தான் காண்கிறேன்...தங்களுக்கு இது தோல்வி அல்ல வெற்றியின் முதல் படிக்கட்டு.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @UmarFarooq-ez5wh
    @UmarFarooq-ez5wh 3 місяці тому +2

    உருவ கேலி செய்வது மிக கடுமையான குற்றம்.தமிழிசையின் நெஞ்சுறுதி பாராட்டத்தக்கது

  • @gpparama
    @gpparama 3 місяці тому +3

    ❤அம்மா, வேற level மா, நாங்க இருக்கோம் மா, "Idhu original" comment சொன்னிங்க, வாழ்நாள் முழுக்க பேசமாட்டாங்க😄

  • @ambikajgn
    @ambikajgn 3 місяці тому

    Tamil makalae pls respect kudunga..she s a very gud leader and service minded doctor .rocking star my madam

  • @KRJ-u8l
    @KRJ-u8l 3 місяці тому +1

    மரண பங்கம்

  • @rangasamykrangasamyk9043
    @rangasamykrangasamyk9043 3 місяці тому +7

    எல்லா பேரிடர் காலங்களில் தமிழ்நாடு மாநிலத்திற்கு மத்திய அரசு வாரி வழங்கியதோ?

    • @manikandanm6160
      @manikandanm6160 3 місяці тому

      Neenga vote pottu mp ya DMK karanai skkuveenga. Bjp prrsonaya mp ,mla akkirukeenga. Yar sthigarathil ullargalo avargal than seyya mudiyum central govt kudutha nithi ellam DMK vinar pangu pottu oozhal seithu 4000kodi selavu seithathaga kanakku katti poi kanakku ezhuthi Anga. Chennai makkal vellathil thathslithummsnam kettu ellathayum maranthuttu DMK vai thernthu eduthu ullargal..tamilnadu DMK,admk kku vote podum varai uruppadave uruppadathu. Tamil Nadu oru kazhaga Achiyinal dival aga pogirathu . Kudigara,kanja ,bothai manilamaga tamilnadu marivittathu Stalin atchiyil. Tamilnattin kadanai yar adippargal. Kadanukku vatti athigarithu konde pogirathu . Ladies kku ilavasa bus thevaye illai .magalir urimai thogai muzhuthum tasmac kku than pogirathu. Kanja perugivittathsl ,tamilnattil satyam ozhungu mosamaga ullathu sirumigsl vaithu vibasaram ,matrum pen kuzhanthaigalukku kooda pathugappu illai.

  • @sureshgs6538
    @sureshgs6538 3 місяці тому

    நெட்டி சென்கள் ஜாக்கிரதை அக்காவை யாராவது தப்பா பேசினா அவ்வளவுதான் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் தமிழ் தாய்

  • @rajeshrajesh-pp6iu
    @rajeshrajesh-pp6iu 3 місяці тому +1

    அருமை அக்கா🎉

  • @anbarasanpalaniappanseetha8436
    @anbarasanpalaniappanseetha8436 3 місяці тому

    அக்கா கோபம் வந்திட்டு அடுத்த தேர்தல் 40 தொகுதி வெற்றி கண்டு தாமரை மலர வச்சிடுவாங்க

  • @varatharaj5118
    @varatharaj5118 3 місяці тому +13

    அவங்க வெளிநடப்பு செய்வாங்க! நீங்கள் அப்படியே உள்ள இருந்து கேஸ் விலையை 50 ரூபாய் ஆகிருவீங்க!

    • @ananth8426
      @ananth8426 3 місяці тому

      Eb bill,

    • @ravis250
      @ravis250 3 місяці тому

      Kindalla makaluku puriyalla kariyam nadakathu

  • @rajendranrenganathan7186
    @rajendranrenganathan7186 2 місяці тому

    மோடி ஏழை மக்களுக்கு சேவை புரிய வந்தாராம் நான் ஏழை கேக்கிறேன்
    சொல்ல ஏழை பிரதம மந்திரி அய்யா
    அரசிக்கு GST, ஐஸ் கிரீம்க்கு GST
    நாப்கின் GST, என் உயிர் காக்கும்
    மருந்துக்கு GST என்னுடைய வருமானத்தில் 30% GST வரியாக அரசுக்கு மொய் கட்டுகிறேன் நீ நாய ஏழை மக்களுக்கு சேவை செய்ற. னே நீ இந்தால் ஏழை மக்கள் பசியால் இறந்து விடுவார்கள். ஆண்டவன் எங்களை காப்பாற்றுவார்.

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 3 місяці тому +15

    வாக்களித்த மக்களை இழிவு படுத்தவேண்டாம்.

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 3 місяці тому +6

    உண்மை-இனைவேசிமகனுகதூக்கி-உள்ளபோடுங்க

  • @mariamichael9010
    @mariamichael9010 3 місяці тому +4

    Great amma❤❤❤❤

  • @ambalphotos5817
    @ambalphotos5817 3 місяці тому

    எங்கலுக் எல்லாம் விடிந்தால் இட்டலிக்கு என்ன தொட்டுக்க வைப்பது என்பதுதான் எங்கள் பிரச்சினை, ஆனால் உங்களுக்கு குடும்பத்தை விட்டு நாட்டுக்காக அரும்பாடு படும் உங்களை மாதிரி அழகான பெயருடன் உங்களை மாதிரி அழகாக சாதனைப் பெண்ணாக பிறக்க ஆசை இறைவன் அருள் செய்ய வேண்டும்❤❤❤❤

  • @ThozharSuresh
    @ThozharSuresh 3 місяці тому +1

    உங்கள் பணியைத் தொடங்குங்கள் அம்மா. சேவை அலுவலகம் என்று துவங்க இருப்பதாக சொன்னீர்களே, உடனடியாகத் தொடங்குங்கள். மயிலாப்பூரில் உங்கள் கட்சி வேட்பாளர் தேவநாதன் யாதவின் 500 கோடி மோசடியால் பாதிக்கப்பட்ட இந்து மக்கள் குமுறுகிறார்கள். அவங்களுக்கு சேவை செய்து உங்களது உன்னதமான பணியைத் துவக்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம் அம்மா.

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 3 місяці тому +13

    Wig man thaakapattar

    • @ramaraju1975sd
      @ramaraju1975sd 3 місяці тому +1

      நீங்களும் அதே உருவ கேலி தான் செய்றீங்க. அவர் விக் வைத்தாலும் தமிழ்நாட்டின் முதல்வர் ஆக இருக்கிறார் ஆனால் நீங்கள்…?

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 3 місяці тому +9

    அருமை; தங்கள் தன்னம்பிக்கை சூப்பர்

  • @Jai-p5o
    @Jai-p5o 3 місяці тому

    வருங்காலத்தில் எங்கள் ராகுல் ஐயா வர வேண்டும்

  • @SRI24X7
    @SRI24X7 3 місяці тому +1

    கெட்ட கோவம் வரும்🔥🔥🔥

  • @letagilanknow
    @letagilanknow 3 місяці тому

    சக விமான பயனி தங்கை சோபியாவிடம் நீங்க காட்டிய அதே கோபம்.. ஆவேசம்.
    சிங்கம் கிளம்பிடுச்சீசீசீ....

  • @DKalidoss_
    @DKalidoss_ 3 місяці тому

    அன்பு தாயே, அன்பு தாயே ஏனம்மா இந்த கோபம் கலங்காதீர்கள் தமிழ் நாட்டில் பிறந்து, வளர்ந்து இரு மாநிலங்களில் ஆளுநர் பதவி வகுத்த பெருமை உங்களையே சாரும். தற்குறிகள் பேசுவதை கண்டு கொள்ளாதீர்கள் மௌனமே உங்களை மேம்படுத்தும். உங்களுக்கு கண்களின் திருஷ்டி கழிந்து விட்டது என்று அமைதி கொள்ளுங்கள்

  • @paranparai8731
    @paranparai8731 3 місяці тому

    Calculation should be based on per constitution..
    BJP contested in 5 seats previously, but now contested in 23 seats..
    For 2019, 5 seats average percentage is 0.7%
    For 2024, 23 seats average percentage is only 0.5%
    So BJP's vote share percentage actually gone down

  • @SaraLoga
    @SaraLoga 3 місяці тому

    If Tamilisai had won , it would have very good for Chennai and there is no use of having DMK MP elected.

  • @easterrajan9885
    @easterrajan9885 3 місяці тому +1

    மழை வெள்ளத்தில் நாங்கள் பாதிக்கப்பட்ட போது நீங்க கண்டு கொள்ளவே இல்ல இப்போ கவலை படறீங்க . கருத்து மோதல் நல்லது ஆனால் உருவத்தை கேலி செய்வது தவறு. வருத்தபடாதீங்க Sister

    • @bharath6492
      @bharath6492 3 місяці тому

      30 k core என்ன ஆச்சு, கேள்வி கேட்க துணிவு இருக்கா

  • @mee2430
    @mee2430 3 місяці тому

    இவர்களுக்கு இதுதான் வேலை நாகரீகமற்ற பேச்சு இந்த மாதிரி கொச்சைபடுத்துபவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்.

  • @aravinthprem2358
    @aravinthprem2358 3 місяці тому +1

    *Rather than supporting 🐐🐐🐐 If Modi gives important to Dr. Thamizhisai. At least, it will be helps bjp to get 9 seats from Tamil Nadu with alliance of AIADMK.*

  • @banuthomas6806
    @banuthomas6806 3 місяці тому

    Thanks madam

  • @MANOJKUMAR-ys8xf
    @MANOJKUMAR-ys8xf 3 місяці тому

    பெரும்பாண்மை இல்லாமல் இழுபறியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த 40....😂😂😂😂😂

  • @chelvaneet2880
    @chelvaneet2880 3 місяці тому

    Hats off to you Mam.

  • @sweetchestnut4038
    @sweetchestnut4038 3 місяці тому +3

    Rocking mam. You proved that you are a doctor.

  • @Keechkural
    @Keechkural 3 місяці тому

    கட்சி ரீதியாக உங்களை பிடிக்கவிட்டாலும். தனிப்பட்டமுறையில் உங்களை மிக மிக மிக பிடிக்கும். எல்லா பெண்களும் உங்களை போல் துணிவா இருக்கணும். உங்களுக்கு பிடித்த செயலை நீங்கள் பண்ணுங்க மேடம். எவன் என்ன சொன்னாலும் விளக்கம் கொடுக்க வேண்டாம் மேடம்

  • @sajjanart86
    @sajjanart86 3 місяці тому

    பரட்டை என்கிற அழகு சுந்தரி 🤩🤩🤩🤩🤩🤩

  • @nareshkumars3237
    @nareshkumars3237 3 місяці тому +1

    நீங்கள் ஜெய்கவில்லை என்றால் மாநில உறுப்பினர்களுக்கு மதிப்பளிக்க மராட்டியர்கள்

  • @user-wk2ci2ot5m
    @user-wk2ci2ot5m 3 місяці тому +1

    Akka super

  • @user-oy1xf6kp2o
    @user-oy1xf6kp2o 3 місяці тому

    உங்கள் பணி தொடரும் மக்களை பழிவாங்கும் ஆட்சி

  • @iqbalwatch55
    @iqbalwatch55 3 місяці тому

    Very nice speech madam and please don't insult anyone

  • @kannanp4108
    @kannanp4108 3 місяці тому

    Super akka

  • @victoriagopinath6614
    @victoriagopinath6614 3 місяці тому +7

    அக்கா நீங்கள் சொல்வது சரி தான் அவர்கள் வெளிநடப்பு தான் செய்வார்கள் நல்லது ஒன்றும் செய்ய மாட்டார்கள் நீங்கள் கோபப்படாதீர்கள் please

    • @Vimolin
      @Vimolin 3 місяці тому

      வக்கற்ற அரசு இருந்தால் வெளி நடப்புதான் செய்ய முடியும் அதுதான் இந்த தண்டனை

  • @shivasundar8198
    @shivasundar8198 3 місяці тому +3

    Super,super mam 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @Believeyourself098
    @Believeyourself098 3 місяці тому +15

    Great mam... Semma

  • @hariekaarthic981
    @hariekaarthic981 3 місяці тому

    Madam u r grate madam

  • @rajavenkee
    @rajavenkee 3 місяці тому +8

    முதல்ல மாநில உரிமைக்காக பேசி உங்க பிரதமர கிட்ட வாங்க உங்களுக்கு தெய்ரியம் உள்ளதா

  • @deekay-ws2qf
    @deekay-ws2qf 3 місяці тому

    Super sister.

  • @tamilselvi9564
    @tamilselvi9564 3 місяці тому +10

    Arumai mam❤

  • @vimaljacob5521
    @vimaljacob5521 3 місяці тому

    Your great mam

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 3 місяці тому +15

    உங்களுக்கு பேராசை பெருநஷ்டம் ஆனது

  • @viswanathanm6684
    @viswanathanm6684 3 місяці тому

    Super clear reply, with respect, in Tamil Nadu low profile ruling without decency, will suffer in the future

  • @ramachandran8630
    @ramachandran8630 3 місяці тому +8

    உங்கள் கட்சி மற்றவர்களை கேலி செய்வது தெரியவில்லை போல

  • @krishnasamy7257
    @krishnasamy7257 3 місяці тому +4

    Super speech akka, congrats🙏🙏👍👍

  • @SelvarajkSelvarajk-om3cj
    @SelvarajkSelvarajk-om3cj 3 місяці тому

    மிக சிறந்த தலைவர் நீங்கள் 🎉

  • @shanthiappasamy8095
    @shanthiappasamy8095 3 місяці тому

    Neega nallavanga mam❤ Unga katchi seri illai😞

  • @Adviews100
    @Adviews100 3 місяці тому

    இவங்க BJP இருக்காங்க அதால இவங்கள எனக்கு பிடீக்காது.. ஆனால் இவங்களை உருவகேலி செய்வது மிக தவறு.. இவரின் இந்த கோபம் மிக சரியானது..

  • @karthikeyan6782
    @karthikeyan6782 3 місяці тому

    எப்பவும் அன்பா சிரிச்ச முகமா இருப்பாங்க..அவங்கள இப்டி பேச வச்சிட்டாய்ங்க..உபிஸ்

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 3 місяці тому +9

    திமிரான பேச்சால் பாஜக தோற்றது.

  • @malarvani6505
    @malarvani6505 3 місяці тому +1

    அன்பு தமிழ் அக்கா நீங்கள் அடைந்த உயரம் மிகவும் பெரியது ❤️🎉🙏 முகம் தெரியாத தற்குரி முட்டாள்கள் தரமான செருப்படி பதில் சொன்ன அக்கா 👏👏👏👏 ஒரிஜினல் 👌👌👌😀 அன்பு தமிழ் அக்கா நீங்கள் உங்கள் சிரிப்பு 😀 எப்போதும் அழகு தான் ❤❤😀

  • @thiyagarajanpalanivel2597
    @thiyagarajanpalanivel2597 3 місяці тому

    உண்மைய சொல்றவங்க தெய்வத்திற்கு சமம்

  • @PrabhuPranhu-ie7gn
    @PrabhuPranhu-ie7gn 3 місяці тому +1

    The Great Indian woman

  • @user-tu4fj6jq2k
    @user-tu4fj6jq2k 3 місяці тому +3

    Namma Amma Mari avanga thayavu seithu anaharigamaha vimarsanam seyyatheergal.

  • @vijanvijan1936
    @vijanvijan1936 3 місяці тому

  • @parashuram9451
    @parashuram9451 3 місяці тому

    Neenga 2026 la minister ah varanum nu dhaan makkal ungalukku vote podala...don't feel aunty. 😊❤

  • @user-wp3uu2hh6i
    @user-wp3uu2hh6i 3 місяці тому

    Ayyo akka supper

  • @mageswarin4384
    @mageswarin4384 3 місяці тому

    Super amma

  • @taurusvirischigam
    @taurusvirischigam 3 місяці тому +4

    இப்போ இந்த பெயர் வேற இருக்கா அக்கா?

    • @arul9260
      @arul9260 3 місяці тому

      😂😂😂😂

  • @user-si9rn5gt3i
    @user-si9rn5gt3i 3 місяці тому

    I always admire ur smiley face. Pls stop body shaming.

  • @sreesviews_
    @sreesviews_ 3 місяці тому +1

    Supera sonninga aunty ❤

  • @RajDhaniyakani
    @RajDhaniyakani 3 місяці тому

    Correct ma