Це відео не доступне.
Перепрошуємо.

Grinder motor|capacitor connection|Tamil tutor

Поділитися
Вставка
  • Опубліковано 25 лют 2018
  • Grinder motor centrifugal and capacitor connection full explanation, and deference between starting capacitor and running capacitor,
    Winding details our website
    thanishmotors.blogapot.com

КОМЕНТАРІ • 79

  • @vimalvictor4691
    @vimalvictor4691 6 років тому +17

    தனக்கு தெரிந்த விசயத்தை பிறருக்கு சொல்லத்தர நினைப்பது மிகப்பெரிய செயல்,அதையும் பிறருக்கு புரியும்படி சொல்வது மிகவும் கடினம் உங்களது இந்த சேவையை நினைத்தால் மிகவும் பெருமையாகவும்,நெகிழ்ச்சியாகவும் உள்ளது,
    மிக்க நன்றி

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      vimal victor மகிழ்ச்சி

  • @mohamedashraff5040
    @mohamedashraff5040 6 років тому +4

    மிக தெளிவாகவே விளக்கி இருக்கிறீர்கள் சகோ
    நன்றி

  • @k.kuppankumar3362
    @k.kuppankumar3362 4 роки тому +1

    THANKS BRO.NEENGA KADAVULUNGA.

  • @kasibagu6172
    @kasibagu6172 4 роки тому +1

    நன்றி பதிவு அருமை

  • @sekhar9722
    @sekhar9722 4 роки тому +1

    Good explanation bro.

  • @vikashaudios8168
    @vikashaudios8168 6 років тому +2

    Super explain bro thankyou

  • @batistafrose6009
    @batistafrose6009 4 роки тому +1

    Nice video

  • @jothir3218
    @jothir3218 4 роки тому +1

    Super bro thanks

  • @balas5352
    @balas5352 6 років тому

    Tnx bro...very helpful

  • @mathivannan3583
    @mathivannan3583 5 років тому +1

    சிறப்பு
    நன்றி

  • @shafimehar4506
    @shafimehar4506 5 років тому +7

    இதுபோல படத்தில் காட்டுவதைவிட நேரடியாக capacitor,centrifigal switchமற்றும் starting running winding ஒயர்களை வைத்துக்கொண்டு இனைத்து காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா

    • @thanishMotors
      @thanishMotors  5 років тому +1

      Update பண்ணிருக்கேன் பாருங்க

  • @damodarandamu9409
    @damodarandamu9409 6 років тому +1

    Super very useful upload friends thanks.

  • @2423
    @2423 6 років тому +1

    தொடர்ந்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் நீங்கள் சொல்வது நன்றாக புரிகிறது
    ரொம்ப பயன்னுல்லதாக இருக்கிறது மேலும் உங்கள் சேவை எதிர்பார்க்கிறேன் நன்றி
    இலங்கை தமிழன்

  • @munishmunish1215
    @munishmunish1215 5 років тому +1

    super bro

  • @entertainmentandmotivation1546
    @entertainmentandmotivation1546 6 років тому +1

    good teach

  • @valarseekaram839
    @valarseekaram839 5 років тому +1

    Super g

  • @prabhus7082
    @prabhus7082 3 роки тому

    Wet grainder motor speed controller switch vaika mudiuma anna ?

  • @kumargg-jl4ch
    @kumargg-jl4ch 5 років тому +1

    Anna , (amma) wet grinder slow va running aguthu yenna problem ha irukum

  • @ramprasath1888
    @ramprasath1888 6 років тому +1

    0.75kw lakshmi pump motor starting swg , running swg என்ன வரும். எவ்வளவு turns.

  • @mammadkoyammkoya3136
    @mammadkoyammkoya3136 5 років тому

    Thank you sir

  • @suryaprakashr4745
    @suryaprakashr4745 5 років тому +1

    Table fan winding check pannuvathu epadi anna

  • @rasoolmohideen9001
    @rasoolmohideen9001 4 роки тому

    sir. small doubt... pls tell me how to find common wire, neutral wire using resistance value for 6 wire table fan

  • @shafimehar4506
    @shafimehar4506 6 років тому +1

    why centrifugal switchoda plastic remove pannittu connection koduthu kaatinal yenna

  • @thiyagarajanjothidam241
    @thiyagarajanjothidam241 2 роки тому

    Super

  • @sureshelectricalselectrica3421
    @sureshelectricalselectrica3421 6 років тому +1

    Hi bos im suresh na sri lanka enakku sila wishyangal thawa paduthu na ketta solla mudiuma

  • @nagarasud1441
    @nagarasud1441 3 роки тому

    Nice

  • @kumargg-jl4ch
    @kumargg-jl4ch 5 років тому +1

    Brother amma grinder motor slow va running aguthu enna issue va irukum

  • @manimaga2638
    @manimaga2638 4 роки тому +1

    KVR Capacitor connection with 3 phase motor

  • @ramprasath1888
    @ramprasath1888 6 років тому +1

    Aluminium winding swg ய copper swg யா மாற்றுவது எப்படி. அம்மா table fan aluminium coil இருக்கு. Pump motor ளையும் aluminium coil இருக்கு .அதை எப்படி செய்வது.

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому +2

      Ram prasath
      Athula Enna swg turns irukko, athe details a podunga , Vera onnum Panna vendam, but aluminium 100 gram irukkura idathula copper 300 gram thevai padum

  • @munishmunish1215
    @munishmunish1215 5 років тому +1

    wow

  • @janakiraman5110
    @janakiraman5110 6 років тому +1

    how to winding from government griender motor coil please share video

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      Janaki Raman don't worry we will upload soon

  • @ravi4903
    @ravi4903 3 роки тому

    Diagram vendam puriyavilai ammagrinder capaciter connection live va seigaa sir please

  • @rpsmoters8657
    @rpsmoters8657 6 років тому +1

    Hi bro enaku micrometerla kambi sizes ollunga pakka varamatikuthu ithuku help pandringala

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому +1

      Palani Samy
      don't worry next video neenga ketta details upload panren

    • @rpsmoters8657
      @rpsmoters8657 6 років тому +1

      thanks bro

  • @ramprasath1888
    @ramprasath1888 6 років тому

    30 நாள் free rewinding course மூலமா winding னா என்னனு தெரியும்.ஆனால் உங்கள் video பார்த்துதான் ceiling fan, table fan அந்த three speed winding எல்லாம் நன்றாக புரிகின்றது.உங்கள் வீடியோ எல்லாம் நன்றாக இருக்கிறது.

  • @shafimehar4506
    @shafimehar4506 5 років тому

    சார் சாதாரணமாகவே காமன் பாய்ண்ட்ல நியூட்ரலையும், கேபாசிட்டரும் ரன்னிங் ஒயரும் இணையும் இடத்தில் பேஸையும்தானே சார் கொடு்க்கணும்.அல்லது நீங்கள் சொல்வதுபோல காமன் பாய்ண்ட்ல பேசையும, ரன்னிங் பாய்ண்ட்டும கேபாசிடரின் ஒரு ஒயரும் இணையும் இடத்தில் நியூட்ரலையும் கொடுக்கலாமா?தயவு செய்து விளக்கம் தரவும் சார்.நன்றி

  • @nagarajanv5116
    @nagarajanv5116 2 роки тому

    3phase rewinding coil delta connection tamil

  • @shafimehar4506
    @shafimehar4506 5 років тому

    அம்மா கிரைண்டர் போட்டவுடன் பியூஸ் போகிறது.கன்டினியூட்டி சரியாக இருக்கு.பாடியாகவில்லை.புதிய கேபாசிட்டரும் போட்டேன்.என்ன செய்வது சார்

  • @natarajannatarajan9596
    @natarajannatarajan9596 3 роки тому +1

    Ji grinder motor சுற்றி விட்ட சுற்றும் ஏன் bro pls

  • @siddappagosabal4140
    @siddappagosabal4140 3 роки тому

    🙏🤝🌹👍

  • @janakiraman5110
    @janakiraman5110 6 років тому +1

    amma grinder motor celing mainten apte sir

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      Janaki Raman
      Puriyala konjam theliva sollunga

  • @janakiraman5110
    @janakiraman5110 6 років тому

    அம்மா கிரைண்டர் காயில் கட்டுவது எப்படி என்ன swg வரும் video,காட்டுக

  • @chandiran.mchandiran1710
    @chandiran.mchandiran1710 6 років тому

    sar 1.5Hp motor க்கு sarting கண்டன்சர் 25mfd running கண்டன்சர் 200/250 potom ஆனல் yamti loade 12ஆம்ஸ் varuthu அப்ப yannaprabilam sar yamti loade 12ஆம்ஸ் varakudathuthana

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      Neenga Enna swg turns use pannirukkinga number sollunga, then motor company name sollunga problem ennanu nan solren

    • @chandiran.mchandiran1710
      @chandiran.mchandiran1710 6 років тому

      core lenth - 8.3cm slot- 36 core dia-3.3cm running turns double 1-9:23 ,1-7:22, 1-5:22 swg:20,w:1.265kg. starting rurns singel 1-10: 24, 1-8:55'swg:20 w:600. yanna thavaru sar

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      chandiran.m chandiran
      Running capacitor value mattum check pannunga, Matha ellame sariyathan irukku, oru Vela load edukkalana connection parralal pannunga

    • @kanagavelazhagar9550
      @kanagavelazhagar9550 5 років тому

      Grinder motor heat why? Capacitor weak?? How to find

  • @ziavudeen.jjelisonmohamad2381
    @ziavudeen.jjelisonmohamad2381 6 років тому +1

    Grinderla centrifugal swtch eruku automatically starting. Why connect the capacitor? ??

    • @vimalvictor4691
      @vimalvictor4691 6 років тому

      Ziavudeen.j Jelison Mohamad motor start aaga centrifugal switch mattum pothathu starting capacitor kandippa vendum, centrifugal switch ethukkuna motor normal position la irukkum pothu starting capacitor already Winding oda link la irukkum,motor run aaga thevaiyana torque kidatha vudan starring capacitor i windingil irunthu disconnect seiyave centrifugal switch use aaguthu

    • @thanishMotors
      @thanishMotors  6 років тому

      vimal victor wow awesome perfect, nan solla vendiyatha neenga sollitinga, tnq

    • @ziavudeen.jjelisonmohamad2381
      @ziavudeen.jjelisonmohamad2381 5 років тому

      Thanks

  • @athulvlog5376
    @athulvlog5376 4 роки тому +1

    Hai

  • @motivation4499
    @motivation4499 5 років тому +1

    Kalkkureenga po

  • @iruthayamarymary5001
    @iruthayamarymary5001 3 роки тому

    Super bro. Unga number kudunga please.

  • @mohamedazad8276
    @mohamedazad8276 6 років тому

    உங்கள் பவுதிவில் இரைச்சல் அதிகமாக உள்ளது அமைதியான தெளிவாக பதிவு போடவும்

  • @vimalvictor4691
    @vimalvictor4691 6 років тому +1

    இதை dislike செய்தவர்கள் இதில் என்ன குறை கண்டுபிடித்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா

    • @shafimehar4506
      @shafimehar4506 6 років тому

      thaaralamaga...connectorla connect panni kaattugiraar ellaiya,antha connecterai verum 4 pulligalagathaan diagramil kaattugirarey thavira 4 puligalil entha pulli entha pulliyoda thodarbu kondullathu enbathai kattinal thaan easya erukkum.evar connectoril phase kodukkiraar ellaiya?antha phase connectaril ulla yentha pulliyodu link aagiyullathunnu kaatta venama?

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg 4 роки тому

    நண்பரே காலை வணக்கம் நண்பரே தங்களிடம் இருந்து நான் ஒரு விசயத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் தங்களுக்கு தெரிந்த வரையில் மற்றவருக்கு அறிவுரை கூறி தெளிவுபடுத்தி மற்றவர்க்கு உதவிச் செய்கிறீர்கள் எம்முடைய மனதில் உள்ளதை சொல்ல வேண்டும் என்றால் தெரிந்த விஷயங்களை சொல்லும் போது இவன் இந்த விசயத்தை புரிந்துகொள்ள மாட்டான் இவன் நம்மைவிட மேலே வந்துவிடுவான் இதை மறுத்து சொல்லிக் கொடுத்தாலும் பொழைக்கத்தெரியாதவன் இப்படி பலவாறு சொல்லிகிட்டே இருக்கிறார்கள் எப்படி இதை தான்டி செயல்படுகிறீர்கள் சொல்லுங்கள் நண்பரே எங்கள் மனதுக்கும் பக்குவம் வரட்டும் நன்றி நண்பரே வணக்கம் நல்வரவு

  • @sundarraj9345
    @sundarraj9345 3 роки тому

    Super