Це відео не доступне.
Перепрошуємо.

Which is the Correct way to Meditate | Yoga Vasistam | Part 54 | Nithilan Dhandapani |Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 19 лип 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham

КОМЕНТАРІ • 70

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Рік тому +11

    பின்னூட்டங்களைப் படித்தால் தான் தெரிகிறது யோக வசிஷ்டத்தை எத்தனை பேர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது. அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @As-zo6tm
    @As-zo6tm Рік тому +3

    மனத்திற்கும் உடலுக்கும் ஆன பயிற்சி வேறுபாடு இன்று தான் புரிந்தது. இரண்டுமே சித் நிலையை அடைய குறிக்கும்.😊

  • @vijayanviji1470
    @vijayanviji1470 Рік тому +3

    இதன் தொடர்ச்சி காணொளியை பார்க்க நாளை பொழுதிற்காக காத்திருக்கிறேன் சகோதரரே...

  • @andrect9759
    @andrect9759 Рік тому +2

    Ji, na youtube la follow panra, pakkura only one channel this. All episodes are super

  • @maheshmahesh3029
    @maheshmahesh3029 Рік тому +1

    எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் அவர்களின் சிந்தையை பலவந்தமாக மோகவசம் இழுக்கும் உலகமாயை அதை வெல்வதே ஞானம். வாழ்க வளர்க.

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Рік тому +2

    மனம் அசையாமல் இருக்க யோகமா ஞானமா எதுவெனினும் நீவிரே தெளிவிப்பீர் . அஞ்ஞானம் நீங்கிய 'சித்' தனை அடைவதே
    இலட்சியம் சகோ. அருமை🎉🎉🎉

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +1

    முன்பை விட இப்போது தெளிவாக புரிந்தது
    நாட்கள் செல்லச் செல்ல இன்னும் தெளிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
    எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🧘🏻‍♂️🌿🎯

  • @Shanthiniaj
    @Shanthiniaj Рік тому +2

    I could see a glow in your face Nithilan! Long live! For sharing the information

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому +2

    Nalaike continue panunga nithu anna pls pls pls❤

  • @veerasamychetty
    @veerasamychetty Рік тому +1

    இரண்டுமே சிறந்த வழிகள் சகோ🤝

  • @ramamoorthiramamoorthi4171
    @ramamoorthiramamoorthi4171 Рік тому

    உங்களது வீடியோ அருமையாக உள்ளது ...
    எனக்கு ஜனகர் ஞானம் அடைந்ததை பற்றி படித்த போது கண் காது மூக்கு வாய் ஐந்து உறுப்புக்களாலும் வரும் விஷயங்களை விஷம் என்று கூறுகிறார் அஷ்டவக்ரர்....
    உலக விஷயங்கள் அடிக்கடி வந்து கொண்டிருப்பதால் தானே மனம் சஞ்சலம் அடைகிறது இதை எப்படி நிறுத்துவது

  • @rajandranmarimuthu1881
    @rajandranmarimuthu1881 Рік тому

    நல்ல பயனுல்ல தகவல் அய்யா.

  • @balamuralikrishnan4154
    @balamuralikrishnan4154 Рік тому

    நித்திலன் மன்னிக்கவும் சித்தாந்தம் பற்றி எனக்கு எளிதாக புரியும்படி சொல்லுங்களேன்.உங்கள் விளக்கத்தை நான் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.

  • @sugansuganya9297
    @sugansuganya9297 Рік тому +3

    As usual excellent nithilan 😊 வாழ்க வளமுடன் 😊🎉😊

  • @ganeshm8510
    @ganeshm8510 Рік тому +1

    I guess ஞானமார்க்கம் would be easy way... let me wait... eagerly waiting for next episode...

  • @primeraven
    @primeraven Рік тому +4

    @Nithilan Thanks for your fantastic narration as usual. After Yoga Vashistam, the next couple of books which needs to be explored for the people in this path are 1. Ashtavakra Gita and 2. Tripura Rahasya. It won’t have an impact to this channel users, unless it is narrated in your way😊 please consider. - Krishna

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Рік тому

    Vanakkam Nithilan!

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 місяців тому

    ❤❤Nice to listen to Yogavasistsm..... Thank you and my Generous Blessings 💛💖💙🕉️🔯

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Рік тому

    வாழ்க வளமுடன் நண்பரே நீங்கள்

  • @Rajesh77767
    @Rajesh77767 Рік тому +2

    Super video bro... Please continue this...

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 Рік тому

    தெய்வமே 🎉😊

  • @surej6071
    @surej6071 Рік тому +1

    Nalaye paakkalam please.
    2 things I have doubt
    1. When you are ok with both options or choices ( like if I get this also I'm happy, if I don't get this also I'm happy) how will you know whether what you are doing is right or not ?like am I rewriting my life based on my unattachment to result.
    2. Doesn't your astrological position play an important role in understanding or grasping the situation in the way you are destined to ?
    🙏

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Рік тому +1

    அருமை நண்பரே

  • @Curly_girllll
    @Curly_girllll Рік тому

    Yepayum pola Vere level explanation!! Renduthula edhu best ho andha video vum & Meditation pathi neraya videos podunga ji 🤴🏻✨🙏

  • @vgbala93
    @vgbala93 Рік тому

    Romba nandri bro keep posting this week bro only two days is there pls post yoga vasistam my kind request 🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Iyya 🙏

  • @ganeshm8510
    @ganeshm8510 Рік тому +1

    Pls break the suspense by tomorrow bro... BTW thanks for this vdo 🙏

  • @krishnavenivenugopal9412
    @krishnavenivenugopal9412 Рік тому

    Mika sirappu. Nandri nithilan thambi 🙏🙏🙏🙏🙏

  • @gowtham.v3317
    @gowtham.v3317 Рік тому

    அண்ணா எனக்கு 35வயது எனக்கு மன அழுத்தம் ரொம்ப அதிகம் இருக்கு செத்து விடலாம் என்று தோன்றுகிறது எனக்கு ஒரு மகன் மகள் இருக்கிறாள் எனக்கு வாழ்க்கை ஒரு நாள் கூட சந்தோஷமாக இருந்தது இல்லை எனக்கு தினமும் செத்து விடலாம் என்று தோன்றுகிறது

  • @yuvarajkannan0044
    @yuvarajkannan0044 Рік тому

    Nalaikku pakkalam....

  • @mail2mani21
    @mail2mani21 Рік тому +1

    Ultimate ending bro.. Human Mind!😂

  • @moni-12371
    @moni-12371 Рік тому

    Sir , unga videos ah na romba naal ah pakren romba intresting ah iruku neriya matram vanchu enakulla ana enodiya kelvi ena nammala Suthi nadakuradhu ellam summa therijadhum ,edhulaiyum periya alava pidippu varamatikidhu , endha kaariyathaiyum pannanumdra aim eh poidudhu edhulaiyumeh intrest eh iruka maatikidhu, idhu ellam summa dhana apadi oru ennam varudhu , ipadi oru ennathula irundhu epadi vella vardhu therla pls sollunga,romba difficult ah iruku

  • @umaj6437
    @umaj6437 Рік тому

    Nandri

  • @catnotcat9793
    @catnotcat9793 Рік тому

    வணக்கம் நிதிலன் 🙏

  • @m.sundaravelvel7865
    @m.sundaravelvel7865 Рік тому

    அருமையான பதிவு நண்பரே......😅😅😅😅

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 Рік тому

    Very nice சகோ

  • @manojprabakar9557
    @manojprabakar9557 Рік тому

    Bro tmrw ve sollidunga.... suspense la vekkathinga....😂

  • @r.j.balajijeevanmachinist1352

    Vanakkam nanba ❤

  • @user-xk4fc2bs2j
    @user-xk4fc2bs2j Рік тому

    நன்றி 🙏🙏🙏

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @kmaha4867
    @kmaha4867 Рік тому

    God bless u my child

  • @selvibm6293
    @selvibm6293 Рік тому

    வணக்கம் நாளை தொடருங்கள்

  • @ktselvam3004
    @ktselvam3004 Рік тому

    வணக்கம் அண்ணா 🙏🙏👌

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому

    Nandri Nandri💙💥🙏

  • @sammyshan9193
    @sammyshan9193 Рік тому +1

    Continue tomorrow

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 Рік тому

    Thank you for this.

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 Рік тому

    Vanakam sago 🙏♥️

  • @mahalingam1731
    @mahalingam1731 Рік тому

    Tomorrow video pl
    Thankyou sir
    🙏🙏🙏🙏🙏 sir.

  • @vishvalingam4813
    @vishvalingam4813 Рік тому

    Romba thanks anna 🙏🙏🙏❤

  • @prabhukarthikprabhukarthik7020

    Anna dada lekhraj history podunga anna i hope it will helo u

  • @masilmani3905
    @masilmani3905 Рік тому

    வணக்கம்

  • @PravinKumar-xm9zr
    @PravinKumar-xm9zr Рік тому +1

    Ji please tell the answer tomorrow itself what ramar asked 13:07

  • @murugans5115
    @murugans5115 Рік тому +1

    ❤21

  • @nagarajharshan4504
    @nagarajharshan4504 Рік тому

    Vankam anna😊

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin Рік тому

    Super bro

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 Рік тому

    Thank you so much anna🙏

  • @vaishnavivijayaraghavan1767

    Today pl

  • @inparanithangarajah9959
    @inparanithangarajah9959 Рік тому

    🙏❤️😊

  • @shankarganesh1700
    @shankarganesh1700 Рік тому

    🙏🙏🙏

  • @trooptamil1035
    @trooptamil1035 Рік тому

    🙂🌟🌟🌟

  • @alswel1017
    @alswel1017 Рік тому

    ❤❤❤❤❤

  • @dineshkasiraman9196
    @dineshkasiraman9196 Рік тому

    Again again same information, different content podu bro

  • @JKF8592
    @JKF8592 Рік тому

    🙏🇲🇾

  • @Chanchan033
    @Chanchan033 Рік тому

    Sunday Q /A
    I'm getting leg numbness after meditating for 20mins. Please suggest any solution for it.

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai Рік тому

    😅 சரி இல்ல தம்பி, இந்த இடத்துல முடிக்க கூடாது. வசிஷ்டர் என்ன சொன்னார்னு தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு. தயவு செய்து நாளை யோகவாசிஷ்டம் தொடரவும், இல்லை குறைந்தபட்சம் ஒரு shorts video போடவும். அதில் வசிஸ்டர் என்ன சொன்னார் என்பதை குறிப்பிடவும்.

  • @OmgodSocial
    @OmgodSocial Рік тому +1

    ஆன்மீகமும் அறிவியலும் கலந்த சேனல் நண்பர்களே கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க