அஜ்மீர் ஷெரீப் தர்காவில் பிரம்மாண்ட ஏற்பாடு Langar organised by Ajmer Dargah| PM Modi Birth Day Cele

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #Partnership ராஜஸ்தானின் அஜ்மீரில் புகழ்பெற்ற அஜ்மீர் ஷெரீப் தர்கா உள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த தர்காவில் உலகின் மிகப் பெரிய பிரமாண்ட சமையல் பாத்திரம் உள்ளது.
    இதில், ஒரே நேரத்தில் 4,000 கிலோ உணவு சமைக்க முடியும்.
    பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ல் இந்த பிரமாண்ட பாத்திரத்தில் உணவு சமைத்து ஏழைகள், பொதுமக்களுக்கு அன்னதானம் செய்ய தர்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    இதில், அரிசி, நெய், உலர் பழங்கள் பயன்படுத்தி, 4,000 கிலோ உணவு தயாரிக்கப்படும்.
    அன்றிரவு தர்காவில் சிறப்பு தொழுகை, பக்தி பாடல்கள் இடம் பெறும்.
    பிரதமர் பூரண உடல் நலத்துடன் பல ஆண்டுகள் வாழ அவருக்காக இரவு முழுதும் நடக்கும் துவாவில் குரான், புனிதர்களின் அருள்மொழிகள் வாசிக்கப்படும்.# #AjmerSharif
    #AjmerDargah
    #PMModiBirthday
    #Modi74thBirthday
    #LangarAjmerSharif
    #AjmerSharifCelebration
    #PMModi
    #ModiBirthdayCelebration
    #AjmerDargahLangar
    #Modi74
    #AjmerSharifEvent
    #IndianPrimeMinister
    #Modi74thCelebration
    #LangarEvent
    #AjmerSharifPMModi

КОМЕНТАРІ • 98

  • @musicanthem7723
    @musicanthem7723 5 днів тому +31

    மனமார்ந்த நன்றிகள் 🙏 இஸ்லாமிய சகோதரர்களே

  • @tjayakumar7589
    @tjayakumar7589 5 днів тому +33

    சூப்பர். அன்ன தானம் செய்யும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 3 дні тому +16

    நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வோடு இனி ஒருமித்தே பயணிப்போம் !! நமது தேசம் நமது உயிரினும் மேலானது !! வாழ்க பாரதம் !!

  • @velmuruganv5420
    @velmuruganv5420 4 дні тому +26

    இந்தியாவின் பீஸ்மர் மோடிஜி ஆலம் போல், அரசம் போல், வாழை போல் பல்லாண்டுகள் வாழனும்.

  • @aruna5824
    @aruna5824 5 днів тому +15

    Modi ji the great. Modi is an unbeatable and amazing man. God's gift modi for our nation. God bless him for his long and healthy everlasting life.

  • @pagampriya4828
    @pagampriya4828 4 дні тому +12

    அமைதி நல்ல உள்ளம்..

  • @Palanisankari2010
    @Palanisankari2010 14 годин тому +7

    நன்றி சகோதரர்களே

  • @divakardivakar7444
    @divakardivakar7444 5 днів тому +9

    என்ன ஒரு ஆச்சரியம்.❤❤❤

    • @GS-ej1jo
      @GS-ej1jo 4 дні тому +1

      உண்மையான அறிவியல் .. அறிவு .. மக்கள் அனைவரும் ஒரே குலம் .. ஒரே தேவன் ..

  • @SureshkumarM-hg4nd
    @SureshkumarM-hg4nd 4 дні тому +12

    மோடி அய்யா இந்தியாவிற்கு ம் இந்தியா மக்கள் லுக்கும் தேவை

    • @fouzullahmakkeen2581
      @fouzullahmakkeen2581 9 годин тому

      அவன்டத்த சூப்பூ 😅😅

    • @SureshkumarM-hg4nd
      @SureshkumarM-hg4nd 9 годин тому +1

      @@fouzullahmakkeen2581 டேய் உன் குல தொழில் லை ஏன் டாஎன்னிடம் சொல்கிறாய் /ஆன்டி இண்டியன்

  • @user-xm5uj3bc4b
    @user-xm5uj3bc4b День тому +2

    Long live our Modi Ji. Wish you Happy and prosperous birthday. Bharat Mata ki Jai. Jaihind.

  • @rajuathur414
    @rajuathur414 4 дні тому +9

    Great

  • @mercury-ke7vj
    @mercury-ke7vj 3 дні тому +4

    He is a real bharat ka muslim 🎉🎉🎉

  • @nageshrao7131
    @nageshrao7131 4 дні тому +6

    Fantastic

  • @karthikeyankaruppusamy6469
    @karthikeyankaruppusamy6469 4 дні тому +2

    🙏நன்றி இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே🙏
    #உண்மையான_அன்பினை_அனைவருக்கும்_சமமான_நல்லாட்சி_தந்த_நன்றியினை_மோடி_அவர்களுக்கு_செலுத்த_உள்ள_நல்இஸ்லாமிய_சகோதர_சகோதரிகளுக்கு_மீண்டும்_நன்றி 🙏

  • @kaviarasanramasamygounder9085
    @kaviarasanramasamygounder9085 4 дні тому +3

    ஒற்றுமை இந்தியாவின் பலம்
    வாழ்க சகோதரதுவம்...

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 8 годин тому +1

    அருமை.

  • @gopalanv7788
    @gopalanv7788 8 годин тому +1

    A good action by Muslims
    He is PM for all by this action it creates a good harmony and brotherhood

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 4 дні тому +3

    God bless you sir ayya

  • @ramuramu3869
    @ramuramu3869 4 дні тому +4

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachanderr1374
    @ramachanderr1374 5 днів тому +5

    👍🇮🇳🙏

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar 4 дні тому +4

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 4 дні тому +2

    Jai Hind Jai Modi ji ❤

  • @navaneethakrishnanpurushot5427
    @navaneethakrishnanpurushot5427 4 дні тому +1

    Thank you a lot and hats off to you, brother 🙏 👏 🙌 ❤️.

  • @aronax4492
    @aronax4492 8 годин тому +1

    you good bulass

  • @arivuraji4278
    @arivuraji4278 14 годин тому +1

    Wish you happy birthday mod sir 🎉🎉

  • @periathambipeeare5026
    @periathambipeeare5026 4 дні тому +1

    All Islam brothers and sisters long live thuniyame🎉

  • @venkyraja7601
    @venkyraja7601 4 дні тому +2

    🔥

  • @ganesanswaminathan1221
    @ganesanswaminathan1221 4 дні тому +1

    This is true brotherhood. To hear itself is happy. We should distance from politicians. They are the culprit

  • @subramanian.manian.-xc8xy
    @subramanian.manian.-xc8xy 9 годин тому

    Moodokku.vaalthucal.adai.kondaadum.islaamiyarukkum.nandri.

  • @user-xm5uj3bc4b
    @user-xm5uj3bc4b День тому

    Allah hi thala ki grace be shower on you ever. We all one family. One nation. One world. And all we have one future. Vazha valamudan. Bharat Mata ki Jai. Jaihind.

  • @velmuruganv5420
    @velmuruganv5420 4 дні тому +3

    இந்திய விஞ்ஞானிகளும், மருத்துவ ஆராய்ச்சி கழகமும் பிரதமர் மோடிக்கு ரஸியாவை போல மரணம் இல்லாத வாழ்வு, குறித்த ஆய்வுகளை தொடரனும். By velan professor

    • @GS-ej1jo
      @GS-ej1jo 4 дні тому

      Cloning பண்ணிரலாம்பா.. ஒரு ஒரு லட்சம் மோதிஜி க்ளோன்.. எப்படி.. சூப்பர்ல ..

  • @krishmurthy7340
    @krishmurthy7340 7 годин тому +1

    ❤❤❤indian muslim

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 3 години тому

    இந்தியன் இந்தியர்கள் wow

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 дні тому

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @vasusrivari5146
    @vasusrivari5146 3 дні тому

    Real Indian ❤❤❤

  • @user-di6ti3ne7n
    @user-di6ti3ne7n 8 годин тому +1

    உண்மையான இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 10 годин тому

    MODI EXCELLENT LEADER

  • @Nagarajan-er8vg
    @Nagarajan-er8vg 4 дні тому +5

    இந்தியாவின் எல்லா மக்களின் இதயத்தில்‌ நிலைத்திற்கும்‌‌ மோடிஜி அவர்கள் பல்லாண்டு வாழ்க.

    • @GS-ej1jo
      @GS-ej1jo 4 дні тому

      இந்தியாவா.. உலகம்பா .. உலகம் ..

    • @RameshThiruvenkatam
      @RameshThiruvenkatam 10 годин тому

      ​@@GS-ej1joபோய் OOOmpu

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 4 дні тому +4

    இது மோடிஜீயின் மத சார்பற்ற கொள்கையின் வெளிப்பாடு. நன்றி 🙏

  • @moorthiV-g8l
    @moorthiV-g8l 3 дні тому

    Very. Nice. Muslim. Brother. And. Indian. Primenister. Modi. G

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 5 днів тому +1

    ❤😂🎉 super

  • @rojasara7019
    @rojasara7019 2 дні тому

    Seekiram ji saaganumnu prayer

  • @datukpalan
    @datukpalan 4 дні тому

    Super 👌 👍 ❤

  • @malart3837
    @malart3837 8 годин тому

    WELCOME JI ARUMAI JI SUPER JI VALGA PALLATUJI WELGA POLIGA NARASIMA MODI BALAM JI MATHIYA ARASIN THITANGAL MAKKALUKKU VARA VAKKALIPPER THAMARAI THAMARAI THAMARAI MALARAVENTUM JI VETTRY JI SRIMATEA RAMANUJAYA NAMAGA JAI NARASIMHA POTTERY JI DANGER METIYAKKAL KODANAADU MARMAMALIGAI GUVATHURREISAT POTHAIMABIYA MANAL MABIYA SUTALAI KUTARAM JI ALIBABA BIRANTHI KALLARAIYIL KHATA KAHT PUL PUL TIMPER MAPIYA JI INDIYA MAKKALEA CINTHIKKAVENTUM JI JAIKINT JI

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 4 дні тому

    Super jihudu sar s ❤

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 3 дні тому

    எனக்கும் செப்டம்பர் 17 தான் பிறந்தநாள்

  • @RathakrishnanS-m6j
    @RathakrishnanS-m6j 4 дні тому +1

    ஓட்டு மட்டும் தேசவிரோத காங்கிஸ்தானுக்கு

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 5 днів тому +2

    எங்கேயோ மனசு நம்ப மறுக்குதே? இப்படியும் நடக்குமா? நாளைக்கு மேற்கே சூர்யோதயம் தேட போகிறேன்,...மகாபாரத சல்லியன் கதை ஞாபகம் வருவது என்னுடைய ஈன புத்தியால்தானா?தெரியலையே

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 5 днів тому +1

      ஆமாம் பயமா இருக்கு,"என்னமோ நடக்குது உலகத்திலே" 😮😮😮

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 5 днів тому

      ஆனால் இது உண்மையான நல்லெண்ணம்தான் என்றால் ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான் ஆனால் கேப்பையில் நெய் ஒழுகுதோ?

    • @saibalu9222
      @saibalu9222 4 дні тому

      நம்பமுடியவில்லை இல்லை இல்லை அவனாசொன்னான் இருக்காது

    • @RameshThiruvenkatam
      @RameshThiruvenkatam 10 годин тому

      குண்டுவச்சு கொல்லமுடியவில்லை பிரியாணியிலாவது விஷம்வச்சுக்கொல்லுவோம் அதானே?

  • @SabaSara-zs2pg
    @SabaSara-zs2pg 4 дні тому

    ரெம்பே முக்கியம்

    • @RameshThiruvenkatam
      @RameshThiruvenkatam 10 годин тому

      நினைத்தேன் ஒருதுளுக்கனாவது வருவான் வெறுப்பைக்கக்க என்று நீ ஏன்டா இங்கேயிருக்க உலகப்பணக்கார நாடு பாக்கீஸ்தானுக்கு ஓடிவிடுடா தீவிரவாதி

  • @MahirMohamed-y2y
    @MahirMohamed-y2y 2 дні тому

    enna nadakkuthu

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 3 дні тому

    தர்ஹா வழிபாடு. நிரந்தர நரகம்

  • @jayachandranjishnu8008
    @jayachandranjishnu8008 4 дні тому

    🎉🎉🎉🎉❤❤❤❤🎂🎂🎂🎉🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pmdjg
    @pmdjg 5 днів тому +2

    South tulakan will do 😂😂😂😂 same

  • @NeelakandanDuraisamy-wc4su
    @NeelakandanDuraisamy-wc4su 5 днів тому

    UNMAI
    GUNANGAL

  • @mohamedkani832
    @mohamedkani832 2 дні тому

    இவர்களையும் மிரட்டிடாங்களா

  • @mohamedidrismohamedthamby3547
    @mohamedidrismohamedthamby3547 4 дні тому +1

    ராகுல் காந்தி விரைவில் பிரதமராக பதவி ஏற்பார்.

  • @SauakathAli
    @SauakathAli 4 дні тому +1

    ALL SANGAI 🤣

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 4 дні тому +4

    😂😂😂😂😂சீக்கிரம் மண்டைய போட பிரார்த்தனை செய்திருப்பார்கள்

  • @mohamedshifan2010
    @mohamedshifan2010 3 дні тому

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @hasanmeeran5
    @hasanmeeran5 3 дні тому

    புரா தேஷ் மே நஹி ஒன்லி இந்தியா உஷ்கா துவா மத் கரோ ஜோட்ட பிரோன்.

  • @indianjaihind9098
    @indianjaihind9098 3 дні тому

    🙏🙏

  • @shana233
    @shana233 9 годин тому

    💐🙏

  • @MPalraj-xt5os
    @MPalraj-xt5os 10 годин тому

    மோடிஷிஅவர்கழுக்கு 74 வது பிரந்தநாள் வாத்துகள்

  • @kalakotnala8750
    @kalakotnala8750 3 дні тому

    Enda ippadi pannureenga? He is against Muslims.

  • @arunkumar-em6vd
    @arunkumar-em6vd 7 годин тому

    They are not radical sunny Muslim hehe 😂

  • @fouzullahmakkeen2581
    @fouzullahmakkeen2581 9 годин тому

    மானங்கெட்ட பயல்கல் 😢😢