10 நிமிடத்தில் வாழை இலை அல்வா 😋Banana leaf halwa in Tamil Diwali special

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 52

  • @nithyashabu8099
    @nithyashabu8099 3 місяці тому +5

    Chance yeh illa...!!!
    Really superb dish.
    also healthy too... 👌👌
    Itha naan kandipa try panuren👍

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 місяці тому +1

      Thank you so much for your feedback 🙏💐🎉

  • @UmaDevi-jl9bn
    @UmaDevi-jl9bn 2 місяці тому +2

    ஆரோக்கியமான அல்வா சூப்பர் சார் நன்றி நன்றி

  • @sharmeelam5200
    @sharmeelam5200 3 місяці тому +2

    Unique aallva superb 👌

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 2 місяці тому +2

    Super new recipe thank you sir

  • @kavithapavi3611
    @kavithapavi3611 3 місяці тому +5

    நான் இது வரை கேள்வி படாத அல்வா super chef 👌🏻❤️

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 місяці тому

      செய்து பார்த்து ருசித்தும் பாருங்க இன்னும் சுவையாக இருக்கும் 💐👌

  • @pandianvelu8902
    @pandianvelu8902 3 місяці тому +3

    வாழை இலையில் விருந்து சாப்பிடுவோம், ஆனால் அந்த வாழை இலையிலேயே ஆரோக்கியம் நிறைந்த அல்வா செய்து அன்போடு பரிமாறிவிட்டீகள்.
    பண்டிகை கால பலகாரங்கள் வரிசையில் வாழை இலையில் இனிப்பு தந்து இனிமை சேர்த்த நமது சேனல் முப்பதாயிரம் சப்ஸ்கிரைபர்களைப் பெற்ற இந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் வாழை போல வளர்ந்து செழிக்க எங்களது வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கின்றோம்.
    🌷🌷🥪🥪🌷🌷

  • @caviintema8437
    @caviintema8437 3 місяці тому +3

    Banana leaf halwa, super chef, ❤❤❤

  • @selvirathinavadivel5988
    @selvirathinavadivel5988 3 місяці тому +2

    Semma .....
    Chef keep on rocking

  • @veerabahubaskar5121
    @veerabahubaskar5121 3 місяці тому +3

    வாழையின் அத்தனை பாகங்களும் மருத்துவ குணங்களுடன் உண்ணுவதற்கு உகந்தது.அதனாலேயே "வாழை " என்று பெயர் பெற்றது. அப்படிப்பட்ட வாழையில் அல்வா என்பது மிகவும் சிறப்பானது. சூப்பர்..

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 місяці тому +1

      மிக சிறப்பாக சொன்னீர்கள் 🙏👌உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி💐🙏🎉

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 3 місяці тому +3

    Super sir very nice recipe

  • @kaviv-ql2ku
    @kaviv-ql2ku 3 місяці тому +2

    Nice recipe🎉🎉🎉

  • @attagasamofficial
    @attagasamofficial 3 місяці тому +2

    Super sir
    Dufferent receipe

  • @nithyashabu8099
    @nithyashabu8099 3 місяці тому +2

    Congrats for 30k subscribers 👍👍👍

  • @KalaiSelvi-h4u
    @KalaiSelvi-h4u 3 місяці тому +2

    Super

  • @patriciababu82
    @patriciababu82 3 місяці тому +2

    Looking so yummy 😋 Anna

  • @malinishunmugam453
    @malinishunmugam453 3 місяці тому +2

    Super kadai.

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 3 місяці тому +2

    Super sir.thanku .

  • @reehanarecipes435
    @reehanarecipes435 3 місяці тому +2

    Yummy yummy appa tq

  • @malinishunmugam453
    @malinishunmugam453 3 місяці тому +2

    Where you buy this kadi?

  • @PavithraM-v6u
    @PavithraM-v6u 3 місяці тому +12

    இது வரைக்கும் அல்வா செஞ்சி வாழை இலை வைத்து கொடுப்பாங்க தான்னு தெரியும், ஆனா வாழை இலையிலே அல்வாவா😅

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 місяці тому +2

      இந்த வாழை இலையில நிறைய சத்துக்கள் நிறைந்திருக்கிறது குறிப்பா சொல்லனும்னா நமக்கு சீக்கிரமா ஜீரணம் அடையக்கூடிய ஒரு சத்து இதில் இருக்கிறது இரண்டாவது நிறைய நார் சத்து இதுல இருக்குது நிறைய பாக்டீரியாவ kill பண்ணக்கூடிய சக்தி இதில் நிறைய இருக்குது.அதனால் வாழை இலையை சாதாரனமாக நினைக்கவேண்டாம் 🙏💐👍

    • @santhoshkannan7233
      @santhoshkannan7233 3 місяці тому +1

      வர வர இந்த செஃப் லாம் ரொம்பவே ஓவரா தான் போறீங்க 😢

  • @Govindarajan-rf5kk
    @Govindarajan-rf5kk 3 місяці тому +2

    Instead of wheat flour, shall we add wheat flour milk and prepare this dish ? Pl advise
    Also qty of sugar, which you have not mentioned

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 місяці тому +1

      Thanks for your comment 🙏
      Instead of wheat flour you can use wheat milk and add extra 1 tablespoon of corn flour. I mention sugar 200g pls check in description box.
      Thank you 🙏💐

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 3 місяці тому +2

      Thank you my dear, I try this this Deepavali. Love you

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 місяці тому +1

      @@Govindarajan-rf5kk Love you too 🙏💐❤️
      And good luck for your Diwali special sweets 👍

  • @sena3573
    @sena3573 2 місяці тому +1

    ஏலக்காய் வேண்டாமா

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  2 місяці тому

      உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் போட்டுக் கொள்ளலாம்👍🙏

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому

    எனக்குபிடிக்கும்அடிக்கடிசாப்பிடுவேன்253pm345pmசரியா

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 місяці тому

      நீங்கள் என்ன சொல்ல வரிங்கன்னு எனக்கு புரியல…253pm 345pm?

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому

    27செய்யனும்இதயை

  • @inthumathi2137
    @inthumathi2137 3 місяці тому +2

    அளவுகள் கூறவும்.

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu  3 місяці тому

      Please check in description box
      Thank you 🙏