கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
Father உமது சொற்பதிவு கேட்ட பிறகு யேசுவே எனக்கு கடுகளவு விசுவாசத்தை தாரும் என்றே வேண்டுகிறது நன்றி father
நான் அல்ல இயேசுவே நான் அல்ல நீர் வாழ என்னையும் பயன்படுத்தும் ஆமென் ❤ நன்றி பாதர் ❤
என் சிலுவை அடுத்தவரின் மீட்புக்கானது, அடுத்தவரின் மீட்பு எனதும் ஆகும் என நம்புவது
கடுகு உள்ளம் வேண்டாம்
கடுகு அளவு விசுவாசம் வேண்டும் அருமை தந்தையே
Excellent Fr thank you 🎉❤
Dear Rev Father,
Good evening, super sermon. Thanks. May God bless you and your ministry works abundantly......................
Very meaningful words
🙏🙏🙏
❤❤❤❤🌹🌹ஆமென்
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Amen
❤❤❤👌👌👌
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐🙏💐🙏
Super fr 🎉❤
Good sermon👌🏽👌🏽👏🏽❤
கலாத்தியர் 2:20
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
Fr don t clear voice and sound thank you fr