பிரபலமான அருட்தந்தை இரட்சிக்கப்பட்டது எப்படி? | Fr.Martin's Testimony with Proof | TCN Media

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Fr.Martin's Testimony with Proof
    Tamil Christian Supernatural Testimony
    Tamil Christian News | TCN Media |
    *****************************************************
    Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
    *****************************************************
    To Promote your Videos Contact:
    Email: channeltcn@gmail.com
    Website: www.tcnmedia.in
    *****************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    *****************************************************
    #TCNMedia #TamilChristianNews
    *****************************************************

КОМЕНТАРІ • 913

  • @gnanajebaraj9099
    @gnanajebaraj9099 4 роки тому +31

    உலகமெங்கும் கத்தோலிக்க மதத்தினரின் கல்வி,மருத்துவ சேவைகள் பாராட்டிற்கு உரியது

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому +2

      Yes ....

    • @christobermichael3550
      @christobermichael3550 3 роки тому +6

      @@alanjunoanto9627 சமீபத்திய சான்று அருட்தந்தை ஸ்டான் லூர்து சாமி அவர்கள்...
      """ கத்தோலிக்கம் என்ற ஆன்மீக கட்டமைப்பு இல்லையெனில் கிறித்தவம் இல்லை """

    • @immanimmanuel7442
      @immanimmanuel7442 3 роки тому +1

      @@christobermichael3550 ...No catholic not created the Christ...pls read the Bible understand properly

    • @bagnanara
      @bagnanara 2 роки тому +1

      @@immanimmanuel7442 ஆனால் கத்தோலிக்க கிறிஸ்துவத்தை ஆரம்பித்தது இயேசுதான்‌. ஏனெனில் கத்தோலிக்கத் திருச்சபையானது ஆண்டவரால் பேதுருவினால் ஏற்படுத்தப்பட்டது. தவறான புரிதலின் காரணமாக திருச்சபையானது திசை திருப்பப்படுகிறது. ஆனாலும் ஒரு சில தந்தையர்களால் இன்னும் வழிநடத்தப்பட்டு கொண்டுதான் வருகிறது. சிலை வழிபாடு என்பது கத்தோலிக்க திருச்சபையிலும் கிடையாது. இதுவே திருச்சபையின் கட்டளை. ஆனால் சிலையோடு மட்டும் நின்றுவிடும் மக்களாய் வாழாமல் உண்மையுள்ள கடவுளை வணங்கி வாழ வேண்டும்.

    • @j.jeff7538
      @j.jeff7538 Рік тому

      ​@@immanimmanuel7442🥱🥱🥱🥱

  • @mathiass5665
    @mathiass5665 3 роки тому +10

    இவா் பிரபலமானவருமல்ல இவரைபற்றி இவா் பணிபுரிந்த இடங்களில் மட்டுமே தெரிந்திருக்கலாம். சுனாமியில் வந்ததை முழுமையாக மக்களுக்கு?செலவிட்டிருந்தால் அந்த மகிழ்ச்சி அவருக்கு கிடைத்திருக்கும். இவா் கூறுவது சரியாக இல்லை."முதலில் இரட்சிப்பு என்றால் என்ன என்று இவா் அறிந்திருக்கவில்லை. கலப்பையில் கை வைத்த பின் திரும்பி பாா்ப்ப்பவன் எவனும் கடவுளின் அரசுக்கு தகுதியற்றவன் என்பதை இவா் படாக்கவில்லை போலும். புரட்டு"கிறிஸ்தவா்களுக்கு விலை போய்விட்டாா்

  • @xdagvsyndsfjkncS
    @xdagvsyndsfjkncS 4 роки тому +17

    இவர் பிரபலமான குரு கிடையாது. ஏன் பாதர் என்று சொல்ல வேண்டும்.
    ஏன் கத்தோலிக்க குருக்களின் அடையாளமான அங்கி அணிய வேண்டும்
    பாரம்பரிய கத்தோலிக்க குடும்பம் என்று சொல்லும் இவருக்கு விவிலியம் தெரியாதா
    பெற்றோர் சொல்லி கொடுக்க வில்லையா.
    விவிலிய உண்மைகளை இவருக்கு ஆவீயார் உணர்த்த வில்லை மாறாக யாரோ உணர்த்தினார்களாம்.
    கத்தோலிக்க குருவாக இருக்கும் போது சபை தலைமைக்கு கீழ்படியாமல், பங்கு மக்களுக்கு சென்று பணிபுரிய விரும்பாமல் இதை தான் செய்வேன் என்று முரண்டு பிடித்தவர்.
    விவிலியத்தை வாசிக்காமல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்
    கிறிஸ்துவின் போதனைக்கு மாற்றாக. இயேசுவை அறியாத மக்களுக்கு அறிவிக்காமல் சொகுசாய் வாழும் இவர் எங்களுக்கு போதிக்க வேண்டிய தேவையில்லை.

    • @janefloradurairaj1607
      @janefloradurairaj1607 4 роки тому +2

      சரியக சொன்னீர்கள்

    • @bernadetteaugustine4490
      @bernadetteaugustine4490 4 роки тому +1

      Super

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому

      Do t call anyone as father Mathew 23:9 says it clearly .... also note that He s not telling against truth ... if we agree or not he is right 💯

    • @arularockiasamy3143
      @arularockiasamy3143 25 днів тому

      இவருடைய தலைவருடன் சண்டை அதனால்தான் விலகிவிட்டார்

    • @josephantony7348
      @josephantony7348 10 днів тому

      Dubakkur father

  • @rosejohn1207
    @rosejohn1207 4 роки тому +31

    இயேசுவுக்கே புகழ்
    பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்து , 12 வருடம் குருத்துவம் பயின்று, 17 வருடம் குருவாக இருந்து,சேவையே வாழ்வாக்கிய குருவானவர் பைபிள் அறியாதவராய் அண்ணனிடம் பைபிள் கற்று சபையை விட்டே வெளியேறி இருப்பது அவமானம்
    உன்னை தேர்ந்தெடுத்து என் ஆடுகளை மேய்த்து வா என்று சொன்ன இரட்சகர் இயேசு நீ போலி ஆயனாக (யோவான் 10:12) உருவானதை கண்டு தாமாகவே வெளியேற்றி விட்டார்..
    நீ வெளியேறியது சபைக்கு பெரிய லாபம்.. நன்றி

    • @vijayanto3872
      @vijayanto3872 4 роки тому

      The renowned song composer Rev. Fr. S. J. Berchmans, excommunicated from Catholic Church. Even he proclaims that I'm belonging to Catholic... I'm a Catholic priest... But I'm working not only for Catholic, working for all Christians....
      This fellow saying that Catholic Church is wrong... Funny
      At 9.35 sec
      ua-cam.com/video/tnKkEZAuh3E/v-deo.html

    • @arumugamarun3420
      @arumugamarun3420 4 роки тому +3

      12 varusham padichavaru avalo easy ah poiduvaara yosinga ean ponaarunu....

    • @rosejohn1207
      @rosejohn1207 4 роки тому +3

      @@arumugamarun3420
      அதைத் தான் நான் சொல்லி இருக்கிறேன் கவனமாக கற்று வெளியே வந்திருந்தால் நல்ல ஆயனாய் இருந்திருப்பார்
      போலியாய் இருந்ததால் தான் அண்ணனின் கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் தன்னை நம்பி கர்த்தர் ஒப்படைத்த மந்தையை அம்போவென்று விட்டு விட்டு ஓடி விட்டான்

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 4 роки тому +2

      சகோதரர் ரோஸ் ஜான் அவர்களே மிக சரியாக சொன்னீர்கள். இவர் இன்றைய பணத்தில் ஆசை வைத்து யூதாஸ் இஸ்கரியோத் போன்ற காட்டி கொடுத்த நன்றியற்ற மானிடனாய் மாறிவிட்டார். நம் தாய் திருச்சபையில் பகட்டோ படாடபமோ , சொகுசு இல்லை. செல்வரின் குடும்பத்தில் பிறந்தவர் சருக்கிவிட்டது சாத்தானுக்கு பலி கடா ஆகிவிட்டார். இவருக்காகவும் மன்றாடுவோம். இயேசுவே உம்மால் கொடுக்கப்பட்ட உயர்வை காலால் உதைத்த இந்த மகனையும் திரும்ப இரட்சிது மன்னியும். ஆமென்

    • @amaldhas5016
      @amaldhas5016 4 роки тому

      Superb

  • @livivensi7945
    @livivensi7945 4 роки тому +8

    Nanum RC la irunthu ratchikkapatten..nan bible continues ah read pannum pothu
    விடுதலைபயணம்20:4
    இணைச்சட்டம் 4:16-19
    இணைச்சட்டம்5:8,9
    திருப்பாடல்கள் 135:15-18
    சாலமோனின் ஞானம்13:10-19,14:7-31,
    15:1-13
    மாற்கு16:16
    திருத்தூதர் பணிகள்10:25,26
    14:11-15
    திருவெளிப்பாடு22:8,9 intha vasanankal moolamaga yosikka aarampichen..மரியாளின் தீவிர பக்தை நான்...மரியாள் மரியாதைக்குரியவர் ஆனால் வணக்கத்துக்குரியவர் அல்ல என்பதை உணர்ந்தேன்..
    Enakkaga Jeevanai koduthathu Jesus mattum thaan..யோவான்14:6ல் உள்ளபடி இயேசுகிறிஸ்து மட்டுமே நம்மை இரட்சிக்க வல்லவர்..
    ஆமென்

    • @sheelamerio2137
      @sheelamerio2137 2 роки тому +1

      நல்லது

    • @livivensi7945
      @livivensi7945 2 роки тому

      @@sheelamerio2137 கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்..

    • @sheelamerio2137
      @sheelamerio2137 2 роки тому

      @@livivensi7945 நீ உத்தமியானால் கர்த்தர் உன்ன ஆசீர்வதிக்கவும் உன்ன நீதியின் வலது கரத்தினால் தாங்கவும் போதுமானவர்.

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 2 роки тому +1

      ஆசிரியர் வணக்கத்திற்குரிவர்.ஆசிரியரை விடவும் மரியா உயர்ந்தவர்.எனவே மரியா வணக்கத்திற்குரியவர்.விவிலிய அடிப்படையிலும் வணக்கத்திற்குரியவர்.காண்க லூக்கா1:46 என்னை எல்லா தலைமுறையினரும்................

  • @kathirvels7201
    @kathirvels7201 3 роки тому +5

    கிறித்தவத்தை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டாம் ஏசு உங்களை சும்மா விடமாடார்

  • @CJohnJS
    @CJohnJS 4 роки тому +50

    நான் கத்தோலிக்க கிறிஸ்தவன் என்பதில் பெருமைப் படுகிறேன். கத்தோலிக்க விசுவாசம் இல்லாமல் கத்தோலிக்கத் திருச்சபையில் இருப்பதை விட விருப்பம் உள்ள இடத்தில் இருப்பது அவருக்கு நல்லது. அங்கேயாவது நிலையாய் இருங்கள்...

    • @selvarajr5519
      @selvarajr5519 3 роки тому +4

      சத்தியத்தை அறியுங்கள்.சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32

    • @boscovasan2016
      @boscovasan2016 3 роки тому

      You are a turncoat

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 3 роки тому +4

      ரோமன் கத்தோலிக்கம் என்பது ஒரு மாதமாகும்..
      வேதத்தித்ற்கும் அவர்கள் வழிபாட்டு முறைமைகள்
      முரண்பாடாய் இருக்கும்.
      கிறிஸ்தவம் என்னும் போர்வையில் கிறிஸ்துவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மதம்..
      உண்மையில் RC கிறிஸ்தவம் கிடையாது...
      நானும் ஓர் முன்னாள் ரோமன் கத்தோலிக்க பிரிவை சார்ந்தவன்..

    • @christobermichael3550
      @christobermichael3550 3 роки тому +9

      ""அழைக்கபட்டோர் பலர் ஆனால் தெரிந்து கொள்ளபட்டோர் சிலர்""
      கத்தோலிக்கம் இல்லையென்றால் கிறித்தவம் இல்லை...

    • @christobermichael3550
      @christobermichael3550 3 роки тому +2

      @@selvarajr5519 சத்தியத்தை அறிவித்தவர்கள் யார்....?

  • @rubyd2693
    @rubyd2693 3 роки тому +8

    உங்களை விமர்சிப்பவர்களைக் குறித்து கவலை படாதீர்கள்.தேவன் தான் முன்குறித்தவரை மேலும் மேலும் மகிமை படுத்துவார்.சாத்தான் சிலரைத் கொண்டு வேண்டாத காரியங்கள் செய்வான்.அழைத்தவர் உண்மை உள்ளவர் ஒருபோதும் வெட்கப்பட்டு போகவிடமாட்டார்.சாத்தான் ஏற்றிக்கொண்டு தான் இருப்பான்.கலப்பையில் கைவைத்து விட்டீர்கள்.திரும்பி பார்க்கவேண்டாம்.கர்த்தரே உங்கள் சுதந்திரம்.அவர் நீதிமான் தள்ளாட விடமாட்டார்.தேவனுக்கே தகுதியும் புகழும் ஸ்தோத்திரமும் உண்டாவதாக.ஆமென். 🙏

  • @jmjselvin3276
    @jmjselvin3276 3 роки тому +5

    நான் பெந்தகோஸ்தே சபை சார்ந்தவன் இப்பொது கத்தோலிக்க கிறிஸ்தவறாக மாறி நல்ல சந்தோசமா வாழ்கிறேன், மரியே வாழ்க

    • @j.jeff7538
      @j.jeff7538 Рік тому +2

      Unga testimony solunga brother pls

    • @nilaxcea.manoharan770
      @nilaxcea.manoharan770 Місяць тому

      ஜீவதண்ணீர் இல்லாத வரண்ட இடமாச்சே.

  • @pavithrapavithra4517
    @pavithrapavithra4517 4 роки тому +24

    இயேசு வே தெய்வம் ஆமேன் இயேசு அப்பா

    • @m.thirupadhi9039
      @m.thirupadhi9039 3 роки тому +1

      ஆமென்பெரியசாட்சிகார்த்தருடையநாமாம்மாகிமைபடுவதக

    • @powlineramiya6675
      @powlineramiya6675 3 роки тому

      Gl0ry to jesus GoD is GooD all tha time

    • @christobermichael3550
      @christobermichael3550 3 роки тому +1

      @@m.thirupadhi9039 எம்பெருமான் இயேசுவை ஏற்று அவர்வழி நடக்கும் ஒவ்வொரு இறைமக்களுமேதான் சாட்சி...
      இந்த நபர் எதற்காக சாட்சியளிக்கின்றார்....?

  • @Qsd123-f6r
    @Qsd123-f6r 4 роки тому +13

    Holy Spirit brings unity and devil brings division and revolt. God bless and guide you in the days ahead Rev. Fr. Praise the Lord. Thank you Jesus. Hail Mary.

    • @jothymicheal2264
      @jothymicheal2264 4 роки тому +2

      He left catholic church how wrong decision he took

    • @user-vk1zw1rn8f
      @user-vk1zw1rn8f 3 роки тому

      No problem. Somehow he is working for GOD only.

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому

      Read romans 10: 3 .... pls

    • @masalapal1141
      @masalapal1141 3 роки тому +4

      @@alanjunoanto9627 My wife is not catholic girl she belong other Christians group ( I dont want metion the chruch name) no one ready to marry her from there own chruch.... because of she handicap... there will preach in God name... but there personal .... there not have sacrificed... as I am catholic guy ( we are sinners according to you people) married her... this think came to me because of catholic teaching..... please dont speck without know the things.... ok....

    • @j.jeff7538
      @j.jeff7538 Рік тому

      @@masalapal1141 brother, we are the true Christians.... Don't mention them as Christians

  • @thiyagukjb2497
    @thiyagukjb2497 3 роки тому +4

    Dear Fr, தாங்கள் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றுக் கொண்டது மிக்க மகிழ்ச்சி. இரட்சிப்பின் அனுபவம் பெற்று ஆவியின் அபிஷேகத்தோடு கத்தோலிக்க திருச்சபையில் வல்லமையான ஊழியம் செய்யும் அநேகர் உண்டு. இரட்சிக்கப்பட்டவர்கள் சபை மாற வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் நீங்கள் இரட்சிப்பின் சுவிசேஷத்தை மட்டும் அறிவித்தால் அநேகர் இரட்சிக்கப்படுவர். திருச்சபையின் குறைகளை அறிவிக்கும் சுவிசேஷம் வேண்டாம். அது ஒருபோதும் ஆத்தும இரட்சிப்பை கொண்டு வராது. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார். நன்றி

  • @anitaanita2089
    @anitaanita2089 4 роки тому +4

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திர 🙏அருமையான சாட்சி பாஸ்டர் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றென்றும் உள்ளது அழைத்தவர் உண்மை உள்ளவர். மேலும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர் வதிப்பார்🙌🙏🙏🙏🙏🙏

  • @benedictlawrence.j3760
    @benedictlawrence.j3760 3 роки тому +4

    ரோ.கத். திருச்சபையில் இருந்து கொண்டே சிலை வணக்கம் மாதா வணக்கம் புனிதர்கள் வணக்கம் செய்யாமல் இருக்கலாமே. திருவிருந்து உட்கொள்வது என்ன பாவமா?

    • @salathmary-dp1tg
      @salathmary-dp1tg 2 місяці тому

      Absolutely correct brother👍👌💯

    • @ammusongs1037
      @ammusongs1037 2 місяці тому

      சிலை வழிபாடு என்று கடவுள் எதை குறிப்பிடுகிறார் என்று ஒழுங்காக படித்து வாருங்கள் ​@@salathmary-dp1tg

  • @mdjalex
    @mdjalex 4 роки тому +6

    22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?" என்பர்.
    மத்தேயு நற்செய்தி 7:22
    23 அதற்கு நான் அவர்களிடம், "உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன்.
    மத்தேயு நற்செய்தி 7:23
    Bible ஐ எத்தனை முறை புரட்டி புரட்டி படித்தாலும் அந்த வார்த்தைகள் என் வாழ்க்கையை புரட்டாவிட்டால் அது வீண்.மனப்பாடம் செய்து மேதாவி ஆவதாலோ ஆராய்ச்சி செய்தாலும் அந்த வார்த்தையால் என் வாழ்வு மாறாவிட்டால் என்ன பயன்.
    22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?" என்பர்.
    மத்தேயு நற்செய்தி 7:22
    23 அதற்கு நான் அவர்களிடம், "உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என வெளிப்படையாக அறிவிப்பேன்.
    மத்தேயு நற்செய்தி 7:23
    14 திருச்சட்டத்தைப் பெற்றிராத பிற இனத்தார் அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகக் கடைப்பிடிக்கும்போது, அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாத போதிலும் தங்களுக்குத்தாங்களே அவர்கள் சட்டமாய் அமைகிறார்கள்.
    உரோமையர் 2:14

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому

      These verses for who r not following Christ but not for Mr Martin 🥰

    • @j.jeff7538
      @j.jeff7538 Рік тому

      This verse is for you people 🥱

  • @rubyd2693
    @rubyd2693 3 роки тому +1

    தேவனால் பிரித்தெடுத்தவர்கள் மட்டுமே இப்படி ஊழியம் செய்ய முடியும்.ஒரு புறஜாதியானவரை தேவனுக்கு பிரியமாய் நடத்தி விடலாம் ஆனால் ஒரு RC Backgroundஇல் இருப்பவர்களுக்கு சத்தியம் சொல்வது மிகவும் கடினம்.நானும் உங்களைப் போல RC யிலிருந்து தேவனால் பிரித்தெடுக்கப்பட்டவள்.வேதத்தை தியானித்தால் ஆவியானவர் நம்மை சரியான பாதையில் நடத்துவார்.உங்கள் ஊழியம் தேவனுக்கு பிரியமாய் இருக்க என் வாழ்த்துக்கள், ஜெபங்கள் 🙏.

    • @j.jeff7538
      @j.jeff7538 Рік тому

      Modern muttagose sabai aunty, manam thirumbungal, paraloga rajjiyam samibama ulladhu... Sathiyathai aarivergal, sathiyam ungalai vidudhalai aakum... 🥱🥱

  • @aksauri7109
    @aksauri7109 4 роки тому +15

    குருத்துவத்தில் நீங்கள் முழுமை பெறவில்லை என்பதையே காட்டுகிறது உங்கள் செயல்!
    இது ஒரு பச்சோந்தித்தனம்!
    உண்மையின் தத்துவத்தை
    உணர்ந்து கொள்வதே
    உத்தமமான ஆவிக்குரிய
    செயல்பாடாகும்.GBU

    • @arumugamarun3420
      @arumugamarun3420 4 роки тому

      Then you should come out of Catholic Church as well

    • @dhamys3085
      @dhamys3085 4 роки тому

      It's true you don't know anything about God.

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому +1

      Yes he understood the truth and left the lies behind him ....

    • @masalapal1141
      @masalapal1141 3 роки тому

      @@alanjunoanto9627 My wife is not catholic girl she belong other Christians group ( I dont want metion the chruch name) no one ready to marry her from there own chruch.... because of she handicap... there will preach in God name... but there personal .... there not have sacrificed... as I am catholic guy ( we are sinners according to you people) married her... this think came to me because of catholic teaching..... please dont speck without know the things.... ok....

  • @sahayaraja8522
    @sahayaraja8522 3 роки тому +1

    Super. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @nlctelevision
    @nlctelevision 4 роки тому +19

    Super சத்தியத்தை அறிவீர்கள் சத்தம் உங்களை விடுதலை யாக்கும்

    • @K.GG-Salem
      @K.GG-Salem 4 роки тому

      சத்தம் எப்படி விடுதலை கொடுக்கும். காது செவிடாகிவிடும் அண்ணா!

    • @mariasoosaimariasoosai1291
      @mariasoosaimariasoosai1291 4 роки тому

      சத்தியம் உங்களைவிடுதலைஆக்கும்

  • @itaugustine
    @itaugustine 4 роки тому +15

    I was a missionary as a catholic priest in Arunachal Pradesh where there is no electricity, no bus and no road. I didn’t get not even a single rupee. I am a happiest priest. I don’t depend money like you rather I depend upon souls. Believe Jesus.
    Please go and where the Gospel never be preached. I know the value of Catholic faith. I pray for your faith.

    • @kjstextiles3207
      @kjstextiles3207 4 роки тому +1

      கோடிக்கணக்கான பணம் தங்கள் கைகளில் புரளும் போது, தங்கள் அர்ப்பண வாழ்வை கூட மறந்து விடுகிறார்கள்.
      இதற்கு முதல் உதாரணம் யூதாஸ்.
      அடுத்தது மார்ட்டின் லூத்தர்.
      இப்படியாக பணம் கையாடல் விஷயங்களிலும் பெண்கள் விஷயங்களிலும் சிக்கியவர்கள் தான், இறைவனையும் அவரது திருச்சபையையும் குறை சொல்லி வந்திருக்கிறார்கள்.

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 4 роки тому +3

      Good Brother..
      But we have to obey the word of God..then only we enter the gate of Heaven..

    • @jebaaruldoss7471
      @jebaaruldoss7471 4 роки тому

      Superb fr Augustine🤝....

    • @princyvictor753
      @princyvictor753 4 роки тому +1

      Follow the bible nt catholic faith....bro 😊 read bible ask God to reveal the truth even I was a catholic but god revealed the truth to me may god reveal his truth to u and ur family amen

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому

      Catholic blv ...by work God LL save ... Eventho wrong faith it's not a matter .... But as per Holy bible ... Work and right faith has to go together. Work with out faith no use also faith with out work also not fine ...still right faith is much better than work ... Cos faith saves

  • @davisrajkumar.l5970
    @davisrajkumar.l5970 4 роки тому +6

    Super father i am also rc doing ministry for rc in here only. Coimbatore. We r also praying for our people v pray for u.
    GOD BLESS U

  • @pavithralya1181
    @pavithralya1181 3 роки тому +1

    மிகுந்த சந்தோஷம்......நன்றி இயேசய்யா.

  • @ravi.s6493
    @ravi.s6493 4 роки тому +8

    தேவனுக்கே மகிமை.

  • @mathiass5665
    @mathiass5665 3 роки тому +2

    பாஸ்டா்"நீங்கள் பேசும் வசனங்களுக்கு பைபிளிலிருந்தே உங்களுக்கு ஏராளமாக பதில் தர ஆசைப்படுகிறோம். 13 வருடம் படாத்த உங்களுக்கு

  • @johnbrittoprabhakar1112
    @johnbrittoprabhakar1112 4 роки тому +3

    Halellujha Amen. Glory to Jesus.God Bless you Father.Martin

  • @felijoorganic6174
    @felijoorganic6174 4 роки тому +1

    Thank you for your testimony
    God is Spirit, and his worshipers must worship in Spirit and in Truth.
    God's word is Truth.....
    Heavenly Father bless you.
    Praise the Lord...

  • @carolinswarnalatha7122
    @carolinswarnalatha7122 4 роки тому +5

    Wonderful

  • @amuthannakan8072
    @amuthannakan8072 3 місяці тому

    God bless you and ur ministries

  • @janakivaradarajan4012
    @janakivaradarajan4012 4 роки тому +16

    சகோதரரே 1.கொரிந்திய 7 வசனம் 24 மறந்துவிட்டீர்கள் திருச்சபையையும் மறந்துவிட்டீர்கள் .இறைவன் உங்களுக்கு நல்லதையே செய்யட்டும்

    • @bharathkumaracts8015
      @bharathkumaracts8015 4 роки тому +5

      நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
      1 கொரிந்தியர் 3:16.,
      திருச்சபையில் தேவன் இல்லை, உங்கள் உல்லத்தில் தான் இருக்கிறார்.

    • @kjstextiles3207
      @kjstextiles3207 4 роки тому +5

      @@bharathkumaracts8015 திருச்சபையை குறித்து இயேசு கிறிஸ்து,
      திருச்சபையோ எனது உடல் என்றும்,
      திருச்சபைக்கு நானே தலையாய் இருக்கிறேன் என்றும், திருச்சபையின் சொல்படி கேட்காதவன், அவன் ஆயக்காரன் போலவும், அஞ்ஞானி போலவும் இருக்கக்கடவான் என்றும், இயேசு கிறிஸ்துவே, தனது வாயால் சொல்லி இருப்பதை மறந்து விட்டீர்கள்.

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому +3

      He did t forget the church ... He understand what is church ... He left the tredition and wrong teachings ..., He s traveling n right way ....

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому

      Psalms 97:7

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 3 роки тому

      ரோமன் கத்தோலிக்கம் என்பது ஒரு மாதமாகும்..
      வேதத்தித்ற்கும் அவர்கள் வழிபாட்டு முறைமைகள்
      முரண்பாடாய் இருக்கும்.
      கிறிஸ்தவம் என்னும் போர்வையில் கிறிஸ்துவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மதம்..
      உண்மையில் RC கிறிஸ்தவம் கிடையாது...
      நானும் ஓர் முன்னாள் ரோமன் கத்தோலிக்க பிரிவை சார்ந்தவன்...சகோ..

  • @krishnakumari5772
    @krishnakumari5772 11 днів тому

    Glory to God. Karthar ungaludan kuda irunthu vali nadathuvar.
    Allelluya.

  • @Qsd123-f6r
    @Qsd123-f6r 4 роки тому +17

    Fr. Go and throw the net on the wide ocean instead of picking the fishes already in the net at sea shore.

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому

      He s doing great work according to Holyspirit leading ...

  • @vallikkannujeyakumar974
    @vallikkannujeyakumar974 4 роки тому +1

    Very good.GOD Bless you brother.GLORY TO GOD JESUS

  • @esthersusila6800
    @esthersusila6800 4 роки тому +4

    Very good testimony god bless you brother

  • @emyemy7120
    @emyemy7120 4 роки тому +2

    thanks for this video, ivaroda nalla Saatchi ellarukum therilaiyenu feel pannen nenga potutinga super

  • @venkatdaviddavid8252
    @venkatdaviddavid8252 4 роки тому +7

    Amen praise the Lord Jesus

  • @tamizhkadhali
    @tamizhkadhali 4 роки тому +26

    நான் கத்தோலிக்க கிறிஸ்தவளாக பிறந்தேன்... கத்தோலிக்க கிறிஸ்த்தவளாகவே மரிப்பேன்... இயேசுவுக்கே புகழ்... மரியே வாழ்க...

    • @kjstextiles3207
      @kjstextiles3207 4 роки тому +2

      Super..

    • @CJohnJS
      @CJohnJS 4 роки тому +2

      அருமை. நானும் தான்

    • @meegaljoesvin9267
      @meegaljoesvin9267 4 роки тому +1

      Mari not god ( heavenly god, Jesus, holy spirit thiriyega Devan) 3in one

    • @j.christuraj9674
      @j.christuraj9674 3 роки тому

      தவறு

    • @tamizhkadhali
      @tamizhkadhali 3 роки тому +3

      @@meegaljoesvin9267 மேரி கடவுள்னு நானும் சொல்லலயே

  • @arumugamarun3420
    @arumugamarun3420 4 роки тому +3

    Praise the lord pastor..... It’s really a God’s work. Don’t mind about people who talk Ill about you.... especially catholics brothers and sisters let’s pray for them to learn the true word of God and to be saved.

    • @masalapal1141
      @masalapal1141 3 роки тому

      My wife is not catholic girl she belong other Christians group ( I dont want metion the chruch name) no one ready to marry her from there own chruch.... because of she handicap... there will preach in God name... but there personal .... there not have sacrificed... as I am catholic guy ( we are sinners according to you people) married her... this think came to me because of catholic teaching..... please dont speck without know the things.... ok....

    • @arumugamarun3420
      @arumugamarun3420 3 роки тому +1

      @@masalapal1141 if you were doing good it’s up to you and God but still if you don’t accept Jesus as your personal saviour and take baptism in the name of father son and the Holy Spirit you won’t end up in heaven..... no matter how many good deeds you do.

    • @masalapal1141
      @masalapal1141 3 роки тому

      @@arumugamarun3420 who gave the authority speck about othere ... did jesus told to you people speck catholic chruch... there very bad.... your people are very good..... jesus plant us there he know us.... can show me why did jesus point any body you people are wrong.... no where in new testament.... I fell to few people it waste to tell also.....

  • @mabel1480
    @mabel1480 Місяць тому

    Thank you Jesus I will pray God fr martion converted Jesus words all ways catholicpeoles received Jesus words amen thank you Jesus appa nantri

  • @maryisabell5714
    @maryisabell5714 3 роки тому +6

    How do you know you are saved? Did God come & tell you? Or did any angel appear before you & told you?

  • @nathansahay5654
    @nathansahay5654 3 роки тому +3

    Praise The Lord brother , Glory to God🙏

  • @allenvency3934
    @allenvency3934 4 роки тому +8

    Thanku Jesus .

  • @உண்மைஎன்றுமே

    நானும் கத்தோலிக்க திருச்சபையில் இருந்தேன்.ஆனால் இப்போது
    ஏசுவுக்குல் நான் வாழ்கிறேன் ,வாழ்த்துக்கள் பிரதர்.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @j.jeff7538
      @j.jeff7538 Рік тому

      Pastor kaga valgiren nu solunga...

    • @ammusongs1037
      @ammusongs1037 2 місяці тому

      பாஸ்டர் தன் குடும்பத்தை நல்லாக்குகிறார் சிந்திகிறவன் பாக்கியவான்

  • @balamohanathas2833
    @balamohanathas2833 4 роки тому +5

    அருமையான சாட்சி. தேவன் இன்னும் நடத்தட்டும்.ஆமேன்.

  • @j.t.racinthalinda6859
    @j.t.racinthalinda6859 2 роки тому

    எல்லாருக்கும் முதல் (சுவாமிமாருக்கு முதல்)நீங்க மோட்சம் போக ஆசையா

  • @arumaiselvam4432
    @arumaiselvam4432 4 роки тому +11

    இரட்சிப்பு என்றால் என்ன? Fr pls explain

    • @kerenrajavelu5867
      @kerenrajavelu5867 3 роки тому +2

      The moment you realise that Jesus died for you and your sins. And if you believe in him you will be saved. “Jesus” is the only true God and only he can save you all your troubles, shame, insults,failure. If you accept him and invite him to come and live in your heart, he will dwell with you and protect you and teach you what is right and wrong. Brother, only He has the power to hold you and deliver you from all your past sins and present. No one can. This is the explanation.

    • @glasco6708
      @glasco6708 3 роки тому +5

      இரச்சிப்பு என்ற வார்த்தை விவிலியத்தில் இருக்கிறதா?
      இல்லை...
      இது பாதருக்கு இப்பவாது
      தெரியுமோ என்னவோ....
      வரும் காலத்திலாவது
      ஒரே சபையில் இருங்க...
      ஒவ்வொரு சபைகளையும்
      குறைகூறி குறை கூறி
      பல ஆயிரம் சபைகள்
      உருவாகியிருக்கு....

    • @christobermichael3550
      @christobermichael3550 3 роки тому +4

      @@glasco6708 முழுமையான பொய்யர்கள்...
      தயவுசெய்து என் அன்பு சகோதர சகோதரிகளே சபை என்ற போலியான கட்டமைப்புக்குள் நுழைவதை விடுத்து தங்களின் வீடுகளின் அறைகளில் அமர்ந்து இறைவேண்டல் செய்வது நல்லது....
      இந்த மண்ணில் வயிற்று பிழைப்புக்காக இறைவனையும் மதங்களையும் தூக்கி சுமப்பவனிடம் எச்சரிக்கையாக இருங்கள்....

    • @christobermichael3550
      @christobermichael3550 3 роки тому +2

      @@kerenrajavelu5867 """நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக மீட்கபட்டோம்""""" we have REDEEMED through HIS BLOOD ""
      அப்படியானால்... இந்த பண அடிமைகள் எந்த வகை இரட்சிப்பை வழங்குகின்றார்கள்...?
      எத்தனை வகை இரட்சிப்பு இருக்கின்றது....?

  • @demonsfear887
    @demonsfear887 2 роки тому +1

    இயேசுவின் பெயரால் அனைவரையும் ஏமாற்றுவோம்.

  • @shreemurthy.s
    @shreemurthy.s 4 роки тому +2

    Amen! JESUS may bless you abundantly and protect you dear Father

  • @anitamathews7158
    @anitamathews7158 3 роки тому +4

    Wonderful Testimony Bro Martin, thanks for sharing the Truth .

    • @christobermichael3550
      @christobermichael3550 3 роки тому

      This is not truth... the TRUTH is beyond him..
      U live urself and serve others...
      PRAY silently what u know and what u need...
      Bcz The LORD would see ur intention ..May GOD bless...
      PRAISE TO JESUS... and AVE MARIA ...

  • @k.leemarose9059
    @k.leemarose9059 2 роки тому +1

    உண்மையான Thiruchabaiyai விட்டுட்டு sendru விட்டீர்களே father

  • @karthickkarthick4399
    @karthickkarthick4399 4 роки тому +4

    Nalla Saatchi...praise the lord

  • @pastorelisa5840
    @pastorelisa5840 2 роки тому

    Arumai ayya

  • @SS-fx7pv
    @SS-fx7pv 4 роки тому +12

    கத்தோலிக்க சபையில் குறையுள்ளது என்று பிரிந்த முதல் சபை புராட்டஸ்டாண்ட்(நம்மூரில் CSI). ஆனால் இன்று அனேக திரு(தெரு) சபைகள் வந்துவிட்டதே? எங்கு இருந்து பிரிந்தது? ஏன் பிரிந்தது?அப்படியென்றால் குறை எங்குள்ளது? இரட்சிப்பு கிறிஸ்துவிடமிருந்து வருகிறதா? சபைகளிடமிருந்து வருகிறதா? சிந்திப்போம்.

    • @vijudev1852
      @vijudev1852 4 роки тому +1

      brattasstant thiruchabai thottuvithathu martin luther ithai c.s.i.karargal maranthu vittargal c.s.i.enbathu south indian church

    • @arulrajsabastin5382
      @arulrajsabastin5382 4 роки тому +1

      Father Martin you don't know where is jesus, that's why select the wrong one, you have to thing in your mind you will find, not in ministries

    • @lydiadayana4643
      @lydiadayana4643 4 роки тому +1

      Naam than sabai

    • @janefloradurairaj1607
      @janefloradurairaj1607 4 роки тому +1

      சரியாக சொன்னீரீகள்

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому

      Street churches ..... Doing wonderful job of delivering the souls from bondages and churches should help the people to know the God ... False pious or godliness will not take us to God but only self satisfaction.... Which leads emptiness and frustration. To get true peace go to Christ alone ... Directly ... Not with help of dead spirits

  • @Raja-my9io
    @Raja-my9io 4 роки тому +2

    Very good testimony. Glory to God

  • @lalithafrancis6036
    @lalithafrancis6036 4 роки тому +5

    அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா?
    யாக்கோபு 2:20

    • @arumugamarun3420
      @arumugamarun3420 4 роки тому +3

      That’s why he showed in action by leaving the Catholic Church

    • @DEVASAHAYAMROBIN
      @DEVASAHAYAMROBIN 3 роки тому

      @@arumugamarun3420 In What way you do service for God then? is it only by reading bible and sinking in water?

  • @sankar9131
    @sankar9131 Рік тому

    Super testimony

  • @josephs6701
    @josephs6701 3 роки тому +8

    இதையெல்லாம் போட்டு மக்களை குழப்ப வேண்டாம். தாய்த்திருச்சபையை எதிர்க்க வேண்டாம். அவரவர் விசுவாசத்தைப் பொருத்து இருக்கிறது.
    இது உங்களுக்கு வந்த சோதனை!

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 3 роки тому +1

    Thank you Jesus Christ praise the Lord Glory to Jesus Christ Heleuiah Amen 🙏🙏🙏🙏

  • @honorryma1625
    @honorryma1625 4 роки тому +14

    இந்த தாழ்ச்சி முதலில் உள்ள திருச்சபையின் ஏன் கடைபிடிக்க வில்லை

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 9 місяців тому

    Praise the lord father.

  • @arulraj9825
    @arulraj9825 4 роки тому +8

    உங்க மறைமாவட்டம் பெயர் என்ன?நாங்க முதலில் அங்கு போய் உம்மை பற்றிய காரியங்கள் தெரிந்தவுடன் ் பின்பு உமது சாட்சிப்பற்றி முடிவு செய்கிறோம்.

  • @mariajenithaalwin4503
    @mariajenithaalwin4503 3 роки тому +2

    God bless you bro. Thank you jesus .

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 4 роки тому +16

    Great father
    தேவனுக்கு மகிமை

  • @Ponrayjames
    @Ponrayjames 2 роки тому +1

    Ave Maria. Thank you Dady

  • @maranadasa8987
    @maranadasa8987 4 роки тому +8

    இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணித்த போதே நாம் அனைவரும் இரசிக்க பட்டுவிட்டோம்.

    • @salomieraj7789
      @salomieraj7789 4 роки тому

      So sad

    • @maranadasa8987
      @maranadasa8987 4 роки тому

      @@salomieraj7789 y

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому

      Yes Partially right ... He did His work perfectly ... But we LL get salvation by faith when we accept His work on the cross.but this faith is the matter ...when it come from Holyspirit it's give us faith which has life in it ... Otherwise it's like a believe ... It's do t have life in it ... It keep us n side self righteousness or treditional bondages

  • @maryvelangani7142
    @maryvelangani7142 4 роки тому +1

    Praise the Lord...Jesus is there for you brother...May God bless you abundantly...

  • @josephamirthia6321
    @josephamirthia6321 2 роки тому +2

    இறைவன் இயேசு கிறிஸ்து ஸ்தாபகம் செய்த புனித கத்தோலிக்க திருச்சபையில் இல்லாத இரட்சிப்பு மனிதன் உருவாக்கிய எந்த சபையிலும் இருக்கமுடியாது என்பதை இவருக்கு பரிசுத்த ஆவியானவர் கண்டிப்பாக உணரதுவார். மரியே வாழ்க. இயேசுவுகே புகழ். பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.

    • @ums1212
      @ums1212 2 роки тому

      First read the history of catholic chuech.Catholic church is not established by the holy apostles.

    • @j.jeff7538
      @j.jeff7538 Рік тому

      Ungal stabana company a yaru start panna?

  • @umakannan6136
    @umakannan6136 4 роки тому +6

    I love my Jesus✝️✝️

  • @martinmartin2065
    @martinmartin2065 3 роки тому

    Super witness... God bless you and your ministry...

  • @amalasathyakumar4462
    @amalasathyakumar4462 4 роки тому +1

    Very great helpt thank God

  • @mannasrajan4443
    @mannasrajan4443 4 роки тому +16

    தந்தை அவர்களே! இட்சிப்பு என்பது இறுதிவரை போராடி பெறுகின்ற பொக்கிஷம், இன்று இட்சிக்கப்பட்டு நாளை பாவம் செய்தால்? கடவுள் பேதுருவை தேர்தெடுத்து பாறைமீது கட்டியத் கத்தோலிக்க திருச்சபையை பிரிவினையை ஏற்ப்படுத்த சாத்தானின் தந்திர வலையில் நீங்களும் சிக்கி கொண்டிர்களே! பரிதாபம்..கத்தோலிக்ர்களே விழிப்பாயிருங்கள்...
    ஆனால் இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர்.
    மத்தேயு நற்செய்தி 24:13

    • @peaceandjoy559
      @peaceandjoy559 4 роки тому +5

      Mannas Rajan நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. ஒவ்வொருவரும் திரு விவிலியத்தை எடுத்து படித்து தியானித்து ஆண்டவரிடத்தில் விளக்கம் கேட்டா பரிசுத்த ஆவியானவர் எது உண்மை என்று நமக்கு கற்றுத் தருவார். விவிலியத்தை படிக்காதவர்கள் தான் பிற சபை சகோதர்களின் போதனைகளை கேட்டு அந்த வலையில் சிக்கி விடுகிறார்கள். என்னையும் பிரிவினை சகோதரர்கள் அணுகினார்கள். நான் அவர்களின் போதனையை கேட்கவில்லை. ஆண்டவரிடத்தில் கேட்டேன், விவிலியத்தை படிச்சேன். அதன் வழியாய் என்னோட ஆண்டவர் பேசி உண்மையை வெளிப்படுத்தினால ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஏற்படுத்தின ஒரே கத்தோலிக்கத் திருச்சபையில் என் விசுவாசத்தை இழக்காமல் உறுதியா இருக்கேன். ஜெபிக்கும்போது கனவிலும் ஆண்டவர் பதில் கொடுப்பார். பிரிந்த நமது சகோதரர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் ஆண்டவர் எனக்கு உறுதியான பதில் கொடுத்தார், நான் யாரையும் கேட்கவில்லை. அன்பு கத்தோலிக்க சகோதர சகோதரிகளே இதை ஒரு வேளை நீங்கள் படித்துக் கொண்டிருந்தாள் உங்களுக்கு நான் தரும் ஒரே ஒரு ஆலோசனை,யாரிடமும் ஆலோசனை கேட்காதீர்கள் ஆண்டவரிடத்தில் கேளுங்கள் அவர் பதில் கொடுப்பார். விவிலியத்தை அடுத்து வாசிங்க அங்கு தான் உண்மை இருக்கு வேற எங்கேயும் இல்லை. நான் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக பைபிள தொடர்ந்து படிச்சிகிட்டிருக்கேன். இன்றும் ஆண்டவரே எனக்கு நிறைய விஷயங்களை வெளிப்படுத்துகிறார். நானே உண்மையும் வழியும் வாழ்வும் என்று சொல்கிற நம் இயேசுவிடம் மட்டும் அறிவுரை கேளுங்கள் ஆலோசனை கேளுங்கள். வெற்றி கொள்ளுங்கள்

    • @josephinemaryirudayanathan343
      @josephinemaryirudayanathan343 4 роки тому

      Super brother

    • @mannasrajan4443
      @mannasrajan4443 4 роки тому

      @@peaceandjoy559 நன்றி சகோதரரே நாம் யாரையும் பிரித்து பார்கவேண்டாம் அவர்களும் நமது சகோதரர்கள் என்று நினைத்து அவர்களுக்காகவும் தினமும் ஜெபித்து நாமும் தாய் திருச்சபையில் விழிப்பாய் உறுதியுடன் இருப்போம். பரிசுத்த ஆவியின் துனைகொண்டு விவிலியத்தை வாசித்து இறைமகன் இயேசுவின் சாட்சிகளாவோம்..
      இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
      மாற்கு நற்செய்தி 16:15

    • @vijayanto3872
      @vijayanto3872 4 роки тому

      The renowned song composer Rev. Fr. S. J. Berchmans, excommunicated from Catholic Church. Even he proclaims that I'm belonging to Catholic... I'm a Catholic priest... But I'm working not only for Catholic, working for all Christians....
      This fellow saying that Catholic Church is wrong... Funny
      At 9.35 sec
      ua-cam.com/video/tnKkEZAuh3E/v-deo.html

    • @arumugamarun3420
      @arumugamarun3420 4 роки тому

      camille marie wow that’s amazing sis but since you reading it for 20 years shall I ask you something???? Can you pls tell me what is the second commandment? You’ll say “thou shall not use Gods name improperly” right????? That’s what Catholic Church teaches you the real commandment is “don’t worship idols” why the Catholic Church removed it? Pls check your 20 years old catholic bible exodus 20 once then decide whom you’re talking to for 20 years.

  • @SSARTIS
    @SSARTIS 9 місяців тому

    ஆமென்

  • @vinojvino7052
    @vinojvino7052 4 роки тому +33

    அழைத்த தேவன் உண்மை உள்ளவர். ஆமேன்

  • @isaacarumai2505
    @isaacarumai2505 4 роки тому +1

    Thanks brother

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 4 роки тому +9

    I'm coming from RC..but
    Now we are going to spritual church.

  • @goodwaychristianchurchesof6784
    @goodwaychristianchurchesof6784 3 роки тому +1

    சகொதரர் ஒரு அருமையான
    சாட்சி பரலோகத்தை சுதந்தரித்து
    விட்டிர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்
    வதிப்பார்

  • @nilaxcea.manoharan770
    @nilaxcea.manoharan770 Місяць тому +1

    I was catholic . Catholic bibleஇனை படிப்பதும் இல்லை. படிப்பிப்பது இல்லை. பல குருக்கள் பிழையான message கொடுத்து வருகிறார்கள். உண்மையில் bible ஐ catbolic படிப்பிப்பது இல்லை. படிப்பதை ஊக்குவிப்பது இல்லை. Catholc ஆகிய நீங்கள் bible ஐ எத்தனை முறை படித்திருக்கிறீர்கள். Father இன்றும் தன்னுடைய கடமை யை சரியாகவே செய்து இருக்கிறார். Fathers பிழையான message கொடுத்து இருகிறார்கள். Pope என்ன சொல்லி உள்ளார்? தன்னினச் சேர்க்கையை அது பாவம்.ஆனால் குற்றமல்ல என்று கூறி உள்ளார்.அவரதுவேத அறிவை பற்றி சிந்தித்துப் பாருங்கள். அரசியல் ஓன்று இதற்கு பின்னால் உள்ளது

  • @madanfrancis194
    @madanfrancis194 4 роки тому +4

    Glory to God

  • @jspandiyankingjspandiyanki7102
    @jspandiyankingjspandiyanki7102 2 роки тому +1

    Ave Maria

  • @d.s.vincentvijayakumar.4249
    @d.s.vincentvijayakumar.4249 4 роки тому +14

    அல்லேலூயா, இது தான் ரட்சிப்பு,

    • @christobermichael3550
      @christobermichael3550 3 роки тому

      எது இரட்சிப்பு...?

    • @ammusongs1037
      @ammusongs1037 2 місяці тому

      எது இரட்சிப்பு அல்ல இது கேவலமான செயல் ஆகும்

  • @theresamary1478
    @theresamary1478 3 роки тому +1

    Praise the Lord! God bless you,

  • @tamiljoseph7356
    @tamiljoseph7356 4 роки тому +4

    நீங்கள் கடலூர் அருகே பணியாற்றும் போது (?) உங்களால் பாதிக்கப்பட்ட ஒருவரே இந்த காணோலி எனக்கு அனுப்பியது நீங்கள் என்ன சொன்னாலும் அந்த நிகழ்வுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்.
    சரி ஒரு சந்தேகம் கத்தோலிக சபையையும் அதன் தவறுகளையும் விட்டு விட்டீர்கள் அப்புறம் எதற்கு அந்த சபை போதிக்கும் அங்கி அணிய வேண்டும்? அதையும் விட்டு விட வேண்டியது தானே?

  • @georgemama5709
    @georgemama5709 3 роки тому

    Amen Amen karththarukku soththiram undawathaga und magimai undawathaga thanks paster God bless you

  • @pathimageorge4155
    @pathimageorge4155 4 роки тому +4

    I am catholic

  • @saram6667
    @saram6667 4 роки тому +2

    Yes you are right father.... Praise the lord Jesus... Amen...

  • @lillytherese3679
    @lillytherese3679 4 роки тому +11

    So sad pastor Martin, after 12 to 14 yrs of training you didn't know the heart of Jesus, and feeling of Jesus about you, inspite of your ignorenc God anointed and sent out for his work, but you failed, you can preach so much,but try to live for Jesus atleast one day,then you will come to know the Love of our heavenly Father.

    • @arumugamarun3420
      @arumugamarun3420 4 роки тому +7

      Sis what makes you think he failed ..... do you think being a catholic is enough to be saved? I’m also a Protestant came out of Catholic Church I know both the sides very well. Pls just think once with all that 12-14 years of studies to become a father do you think it is easy to shake those things out and just brainwashed away ...... you need strong and effective point to make any father to think to get out. That’s what happened here

    • @stephanselvanathan1070
      @stephanselvanathan1070 4 роки тому +4

      Fraud paya poi saints eppadi vazuthanganu paru....

    • @arumugamarun3420
      @arumugamarun3420 4 роки тому +2

      Stephan Selvanathan bro saints epdi vaazhnthaanganu ungala vida enaku nalla theriyum avanga Jesus kaaga vazhnthaanga Jesus kaaga Marichaanga ..... the question is neenga antha maari vazha ready ah???? Illa na saints epdi vazhnthaanganu ethukku pesikitu...

    • @stephanselvanathan1070
      @stephanselvanathan1070 4 роки тому

      @@arumugamarun3420 Mr.Mugan bro neega Roman catholicka , appadi na ungaluku theringirukum anna neega Protestanta iruntha unkalluku theriunirruka vaipiilla. seri atha veeduga mugam Bro ippa en inthu frauduku support panuringanu therinjikalama

    • @royaltsunam950
      @royaltsunam950 4 роки тому +2

      @@stephanselvanathan1070 repent bro being catholic u can't enter in to the heaven

  • @kokilathasnalliah
    @kokilathasnalliah 7 місяців тому

    Glory be to God

  • @ajithakash8159
    @ajithakash8159 4 роки тому +3

    God's grate 🙏🙏

  • @jansireginold4628
    @jansireginold4628 3 роки тому +1

    நாங்கள் கத்தோலிக்க திருச்சபையில் தான் இருக்கிறோம் இறைவனுக்குள்
    மகிழ்ச்சியாகத்தான்இருக்கிறோம் சகோதரரே

  • @christobermichael3550
    @christobermichael3550 3 роки тому +6

    நேற்று முழைத்த காளான்களே...
    பரம்பொருளான ஏக இறைவனுக்கு ஏதடா மதம்...? ஏதடா மொழி...?
    இத்தகைய பாதிரிகள் நிச்சயமாக வெளியேறுவது சிறப்பு...

  • @srvijai
    @srvijai 4 роки тому +1

    Praise the lord
    Super father
    god bless you

  • @emyemy7120
    @emyemy7120 4 роки тому +10

    Martin pastor wow super pastor, very knowledgeable person,

    • @arockiamary4676
      @arockiamary4676 4 роки тому

      Not pastor priest ok

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому

      V bold stand ... appreciated

    • @christobermichael3550
      @christobermichael3550 3 роки тому

      @@arockiamary4676 now he is turned to pastor....
      Then other credits will come...
      Like bloody Martin Luther...

  • @rosemaryrossy6656
    @rosemaryrossy6656 3 роки тому +2

    Praise the Lord brother 🙏

  • @CJohnJS
    @CJohnJS 4 роки тому +16

    ஒரு வருடத்தில் கற்றுக்கொண்டீர்கள் என்றால் 13 வருடங்கள் மன விருப்பம் இல்லாமல்தான் விவிலியம் கற்றீர்களா? கத்தோலிக்க திரு அவையில் என்ன குறை கண்டீர்கள்....சொல்லுங்கள்.........சரி இதையும் பாருங்கள்....ua-cam.com/video/MOb6_PWzRg8/v-deo.html

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому +1

      No mistakes he found n RC but he found the truth which pushed him out of false belief which s against Holy Bible

    • @kutukuschannel6857
      @kutukuschannel6857 3 роки тому +2

      அண்ணா எடுத்து சொன்ன பிறகு தான் புரிந்து கொண்டார் ‌போல. அப்போ ‌13.வருடம்????? ‌

    • @DEVASAHAYAMROBIN
      @DEVASAHAYAMROBIN 3 роки тому

      @@alanjunoanto9627 What is your Bible contents...Are you using 66 books or 73 books in it?

    • @DEVASAHAYAMROBIN
      @DEVASAHAYAMROBIN 3 роки тому +1

      @@kutukuschannel6857 கத்தோலிக்க த்தில் இருந்தால் வருமானம் வராது...அதனால், அவருடைய அண்ணன் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை காட்டிவிட்டார்....பண ஆசை...இப்போது வரும் பணம் அனைத்தும் தனக்கு த்தானே எவரும் கணக்கு கேட்பதில்லை...ஆனால் கத்தோலிக்கத் திருச்சபையில் கைள்வி கேட்பார்களே?! அதுதான் காரணம்... இவர் அதை மறைக்க புரட்டுகிறார்...

    • @kutukuschannel6857
      @kutukuschannel6857 3 роки тому +1

      Correct

  • @shirlyxaviour8662
    @shirlyxaviour8662 2 роки тому

    respected fr martin johns, congratulations!really you found it creator lives god yahova, son lives savior jesus christ , snd the holy spirit smen. you received the truth, kingdom of heaven, peace, happy. god saved from the hell! lives yahova god with you, you go strait for christ, god with you. proples says you come back to hell, god says you follow me i am with you! you obey god. please obay god's truth living words you and , your family, your friends, relatives. praise the lord

  • @mariyathassutha6090
    @mariyathassutha6090 4 роки тому +4

    8 அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.
    1 யோவான் 4:8

    • @christobermichael3550
      @christobermichael3550 3 роки тому +1

      ஆம்... அந்த அன்பு இறுமாப்பு கொள்ளாது..
      வீண் பகட்டு செய்யாது...
      பொறாமை கொள்ளாது....
      """எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கென எதையும் நாடாது தன்னிடம் இருப்பதையும் பிறருக்காக அர்பணிக்கும்"""
      இதைத்தான் எம்பெருமான் இயேசு மற்றும் அவர்வழி நடந்த சிடர்கள் மற்றும் புனிதர்கள் செய்தனர்....

    • @ammusongs1037
      @ammusongs1037 2 місяці тому

      ​@@christobermichael3550அருமையான சாட்சி நண்பா

  • @paullurudusamy3865
    @paullurudusamy3865 3 роки тому

    தேவன் உங்களை மென்மேலும் பயன்படுத்துவாராக

  • @Jesukumar2002
    @Jesukumar2002 3 роки тому +2

    Heaven is rejoicing.

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 4 роки тому +6

    Bro, in your young age ,you got enough money to spend. Actually you forgot that you have sacrificed your life for Jesus. If you have led the life of simplicity, you won't be using car and accepted the celebration of your birthday party. Even today many priest lead a simple life. Actually we don't want to know about them.Secondly you are telling-I have left MY car ,MY.....MINE.as though you earned them on your own. Since you are not leading a true priesthood life easily your mind is corrupted by your brother. ONE PROTESTANT CHRISTIAN will convert the whole family by wrong preaching. That's what happened even in your life. Even if a person is Christian, if he is weak in his faith , satan will play a great part in his life. At the beginning you had service mind but later, luxurious life made you to come out forgetting your promise before Christ.

  • @pjsekhar6235
    @pjsekhar6235 4 роки тому +2

    தேவனுக்கு மட்டுமே மகிமை

    • @christobermichael3550
      @christobermichael3550 3 роки тому

      """ உம் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடும் """
      இயேசுவுக்கே புகழ்.... பெண்களிலே பேறுபெற்றவரான அன்னை மரியே வாழ்க....

  • @MARIYINVAZHIYIL
    @MARIYINVAZHIYIL 4 роки тому +5

    Mr. Martin, I am glad about you but kindly avoid using Cassock and then share your experience. You have freedom but you should not abuse... We can't divide Christ because he is one forever and ever. I do say a prayer for you.

    • @kolandairaj8615
      @kolandairaj8615 4 роки тому +1

      MrMartin regarding Christianity every one has his own experience. Based on his individual happenings.The sufferings undergone by him would have given him the insight to choose the correct path.Your testimony should not influence anybody.I remember a saying RELIGION IS CAUGHT AND IS NOT TAUGHT.My view is leave alone people to decide for themselves.

    • @alanjunoanto9627
      @alanjunoanto9627 3 роки тому

      He did t abuse anyone in this testimony ....

    • @masalapal1141
      @masalapal1141 3 роки тому

      @@alanjunoanto9627 My wife is not catholic girl she belong other Christians group ( I dont want metion the chruch name) no one ready to marry her from there own chruch.... because of she handicap... there will preach in God name... but there personal .... there not have sacrificed... as I am catholic guy ( we are sinners according to you people) married her... this think came to me because of catholic teaching..... please dont speck without know the things.... ok....