6நிமிடம் கேளுங்கள் முழு வரலாறும் கண்டிப்பாக கேப்பீர்கள் | மாரியம்மன் வில்லிசை வரலாறு-God villisai

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 346

  • @MuruganRamakrishnan-pk7fo
    @MuruganRamakrishnan-pk7fo 8 місяців тому +2

    வில்லுப்பாட்டு அருமையாக இருக்கிறது குடம் அளிப்பவர் கதையை அருமையாக கொண்டு போகிறார் இந்த வில்லுக்கு குடம் அடிப்பவர் பொருத்தமானவர் குடம் எடுப்பவரை வைத்துதான் இந்த வில்லுக்கு பெருமை

  • @baskarm3241
    @baskarm3241 2 роки тому +2

    இந்தஇந்த வில்லிசை மிகவும் அருமையாகஇருக்கிறதுஇந்த வில்லிசைமிக அழகாக கதையை தொகுத்து வழங்கியமதிப்பிற்கும் மரியாதைக்கும்உரியவில்லிசை அண்ணாவிமற்றும்குழுவினர் அத்துணை நல்உள்ளங்களுக்கும்எமது ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை குழு சார்பாகநன்றிகள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம் 👍

  • @arichandran916
    @arichandran916 4 роки тому +19

    அருமையாக பாட்டு பாடி மகிழ வைக்கும் உங்களது திறமைக்கு பூ சொரிந்து வணங்கி பராட்டி மகிழ்கின்றேன் உங்களது புகழ் இவ்வையகம் போற்றட்டும் 💐🙌🙏

  • @psankaran73
    @psankaran73 2 роки тому +5

    மிகவும் சிறப்பான வில் இசை அருமை. வாழ்க பல்லாண்டு. ஓம் சாய் ராம்.

  • @malathimalathi4193
    @malathimalathi4193 2 роки тому +2

    மிகவும் அருமை குரல் பின் பாடல் அனைத்தும், மாதவி குழுவை விட உங்கள் குழு வில் இசை மிகவும் அருமை

    • @seetharamank5524
      @seetharamank5524 4 дні тому

      இதயம் கனிந்த நன்றிகள் அண்ணா

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +27

    👌👌👌இனிமையான இசை அருமை 👌மூவரின் குரல் வளம் 👌👌👌

  • @suseelamohan7838
    @suseelamohan7838 Рік тому +1

    Muzhu kathaiyum kettachi mikka arumai ungL kalaipayanam thodara vazghthukkal super kuzhu vazgha,valamudan engalukku enna parisu😁😁😁

  • @vengateswaranr9179
    @vengateswaranr9179 3 роки тому +6

    அண்ணன் வாழ்த்துக்கள் நல்ல நிகழ்ச்சி மென்மேலும் இறைவன் அருளால் உங்கள் பணிஎன்றும் என்றும் தொடங்கட்டும் ‌💯💯💯

  • @maduraiveeran8163
    @maduraiveeran8163 Рік тому +1

    வில்லுப்பாட்டு பாடும் பெண்கள் குரல் இனிமை இளம் வயதிலேயே தரையில் உட்கார்ந்து நினைவு அறுபது ஆண்டுகள் கழித்து கேட்க இந்த வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
    தி.ம.வீரன் த.ஆ.பணிநிறைவு
    வாழ்த்துக்கள்

  • @jdjd8835
    @jdjd8835 3 роки тому +18

    நான் இதுநாள்வரை வில்லிசை நிகழ்ச்சியை முழுமையாக கேட்டதில்லை. ஆனால் இந்த வில்லிசை நிகழ்ச்சியை முழுமையாக கேட்கும், பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பார்த்தேன், ரசித்தேன், உளமகிழ்ந்தேன்...
    வில்லிசைக்கும் சகோதரி பாடும் போது குரல் கொஞ்சம் கரகரப்பாக இருந்தது. தொடர்ந்து பல ஊர்களில் வில்லிசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பார் என நினைக்கிறேன். மற்றபடி அருமையாக இருந்தது...
    வில்லிசைக் கலை அழிந்திடாமல் பாதுகாக்கப் படவேண்டிய கலை...

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 2 роки тому +18

    குடம் அடிக்கும் சகோதரர் பேச்சுஅருமை 100% மதிப்பெண் கொடுக்கலாம்

    • @seetharamank5524
      @seetharamank5524 Рік тому +4

      உயிரினும் மேலான நன்றிகள் ஐயா

    • @ajitdjith2242
      @ajitdjith2242 Рік тому

      @@seetharamank5524 g9

    • @nsundar6542
      @nsundar6542 Рік тому +3

      அவரது தீவிர ரசிகன் நான்..
      அம்மன் அருளால் இந்த வருடம் முதல் என் குலதெய்வ கோவில் கொடை விழாவுக்கான வில்லிசை கலைஞர்கள் இவர்கள் தான் என்று அம்மன் உத்தரவு..

    • @rajakumark4347
      @rajakumark4347 9 місяців тому

      எவ்வளவு செலவு ஆகும்?
      இந்த வில்லிசை நிகழ்ச்சிக்கு
      கதை மாறுபடலாம்.

    • @rajakumark4347
      @rajakumark4347 9 місяців тому

      We wish you national award soon

  • @shenbavishagan9526
    @shenbavishagan9526 3 роки тому +2

    அருமையான பதிவு நல்ல ஞானம் .வில்லிசை குழு மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @rajadurainadar7099
    @rajadurainadar7099 3 роки тому +1

    கிராமியக் கலைகளுள் முதன்மையான வில்லிசையில் மாரியம்மாள் கதையை இசைவுபட நகைச்சுவை உணர்வுபட இளம் கலைஞர்கள் எடுத்துரைத்த பாங்கு வெகு அருமை. பாராட்டுகள்.
    உங்கள் வில்லிசை உலகம் முழுவதும் ஓங்கி ஒலிக்க நல்வாழ்த்துகள்.

    • @seetharamank5524
      @seetharamank5524 3 роки тому

      மேன்மை மிகு நன்றி ஐயா

  • @muhamedalijinna6571
    @muhamedalijinna6571 3 роки тому +9

    நல்ல அருமையான
    இசைக்கவி மூலம்
    மாந்தருக்கு ஞான
    விருந்தளிக்கும்
    அறபுத நிகழ்வே
    வில்லுப்பாட்டு
    முறை

  • @kabeebmohamed1874
    @kabeebmohamed1874 3 роки тому +20

    அருமையான கருத்து வில்லிசை உங்கள் முயற்சி பயணம் இது போல என்றும் தொடரடீடும் வாழ்த்துக்கள்

  • @paulrajthamil2100
    @paulrajthamil2100 2 роки тому +2

    அருமை யான வில்லிசை வாழ்த்துக்கள்'"

  • @subbiahs6167
    @subbiahs6167 4 роки тому +12

    அருமை அருமை மிகவும் பெருமை.. ஓம்சக்தி தாயேதுணை.வணக்கம் வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.👌👍👌.

  • @Sankarsankar-uj9se
    @Sankarsankar-uj9se 3 роки тому +21

    அருமை வில்லிசை கலை தொடரட்டும் வாழ்த்துக்கள் வில்லிசை பிரியன் 👌👌👌👌👌

  • @aravinthravichandran
    @aravinthravichandran 3 роки тому +1

    அருமையான நிகழ்ச்சி. வில்லுப்பாட்டு கலைஞர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @thandabani9897
    @thandabani9897 3 роки тому +4

    அருமையான வில்லிசை குரல் அருமையானது வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @rajakumark4347
    @rajakumark4347 Рік тому +1

    🙏
    ஆரிரீ ஆரீரரோ
    ஆரிரரோ ஆரிரோ 🙏
    வாழ்க வளமுடன்

  • @edwinsehar8370
    @edwinsehar8370 3 роки тому +4

    அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 3 роки тому +2

    அம்மா உங்கள் குரல் அருமை வில்லுபட்டு அருமை வாழ்த்துக்கள் . நன்றி வணக்கம்🙏🙏🙏

  • @AbiyinSamayal
    @AbiyinSamayal 4 роки тому +10

    வில்லுப்பாட்டு அருமையாக இருக்கிறது சகோதர சகோதரிகள்

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 3 роки тому +11

    அருமையான வில்லிசை வாழ்த்துக்கள் அழிந்து வரும் பழைய கதைகள் உங்கள் இசை சிறப்பாக உள்ளது நன்றி சவூதி முர்த்தி

    • @seetharamank5524
      @seetharamank5524 10 місяців тому

      நன்றிகள் அண்ணா

  • @balanadesan1452
    @balanadesan1452 2 роки тому +1

    அருமையான வில்லிசை நிகழ்ச்சி

  • @skraja7919
    @skraja7919 Рік тому

    Neat and sweet performance 👌 all the best for all of you

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 3 роки тому +21

    வில்லுப்பாட்டு கலை அழியாமல் பாதுகாக்க வேண்டும். எந்த காலத்திலும் கம்பீரமாக தமிழ்நாட்டுகலைகள் வளரவேண்டும். வாழ்க கலைஞர்கள் புகழ்

  • @n.sabithan.sabitha8420
    @n.sabithan.sabitha8420 2 роки тому

    Super akka neengal engaooruku vanthurikkinga neyapagam irukka Akka 🥰🥰🥰🥰

  • @mr.2k405
    @mr.2k405 3 роки тому +3

    மிகவும் அருமை...இது போன்ற பாரம்பரிய கலைகள் வளரவேண்டும்

  • @marisamy9902
    @marisamy9902 3 роки тому +3

    அருமை அருமை தொடரட்டும் உங்கள் சேவை👍💐

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 4 роки тому +9

    அருமையான நிகழ்ச்சி.
    வாழ்த்துகள்

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +7

    அருமை
    இனிமையான
    தத்துவம்
    ஆரம்ப அற்புத இசை அருமை

    • @seetharamank5524
      @seetharamank5524 3 роки тому +1

      நன்றி அண்ணா

    • @RajaKumar-im4hj
      @RajaKumar-im4hj 5 місяців тому

      I come
      I will come
      I already come
      விரைவில்

  • @pmarikittivsmi787
    @pmarikittivsmi787 4 роки тому +14

    Super 🌷 Sri murugan sounds veerasigamani சுரண்டை

  • @shanmugamjaypal8851
    @shanmugamjaypal8851 3 роки тому

    Arumayana ungal thamizh srilankan tamizhar pol ullathu bro super

  • @rajathangams6991
    @rajathangams6991 3 роки тому +7

    இறைஅருளுடன் கலைவாள
    வாழ்த்துக்கள்
    வாழ்கவளமுடன்

  • @suyambunadar5010
    @suyambunadar5010 4 роки тому +7

    Arumaiyana vilisai Nigalchi valthukkal

  • @rajupanchapakesan4189
    @rajupanchapakesan4189 4 роки тому +5

    Fantastic, i liked the programme.... well Educational one, Panchapakesan, Bombay...

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +11

    குடம் அடீக்கும் சகோதரர்
    👌👌👌👌👌👌👌👌

  • @rajakumark4347
    @rajakumark4347 2 роки тому

    வில்லிசை பிரியன்
    கேட்டு கொண்டே இருக்கலாம்.
    அருமையான பதிவு
    இதேபோல் இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம்
    👍👍👍
    ஜம்முகாஷ்மீர்
    Jammu kashmir

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 3 роки тому +3

    அருமை வாழ்த்துக்கள் கிராமிய கலை வாழ்க

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +29

    பரிசு உண்டு
    பரிசு உண்டு
    பரிசு உண்டு
    சகோ உங்கள் சேவை தொடரட்டும்.

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +1

    கோம்பையன்
    அருமையான தத்துவம்
    வாழ்க வில்லிசை
    வளர்க கிராமிய கலை

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +6

    சுகத்தில் அல்லா துக்கத்தில் அல்லோ பாட்டே நின்ற மணிகிலுக்கம்............
    அருமை அருமை அருமை
    👍👍👍👍👍👍👍👍

  • @dconsindhum4480
    @dconsindhum4480 Рік тому

    Very nice villisai..🎉

  • @rajakumark4347
    @rajakumark4347 Рік тому

    🙏🙏அருமையான வில்லிசை🙏🙏

  • @sunilambika322
    @sunilambika322 10 місяців тому

    Very good villisai 💎💎💎💎💎💎

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +6

    கேள்வி கேட்கும் முறை அருமை அருமை அருமை

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 5 місяців тому

    Excellent performance

  • @esakiamman8284
    @esakiamman8284 4 роки тому +9

    அருமையான வில்லுபாட்டு வாழ்த்துக்கள்

  • @subashbose3707
    @subashbose3707 4 роки тому +10

    26:59 செம..செம... நான் எந்த ஆய்வு மனநிலையன்றி ரசிக்க ஆரம்பித்தேன்...அந்த இரண்டு பெண்களும் சிறப்பாக பாடுகிறார்கள்.. அந்த நீலச்சட்டை ஒருகட்டத்தில் மதம் மதம் என்று பேசும்போது என் ரசிப்புதன்மை அறுவருக்ககூடிய மனநிலைக்கு போனது...

    • @kseetharaman3898
      @kseetharaman3898 4 роки тому

      மிக்க நன்றி

    • @rajanrajan2535
      @rajanrajan2535 3 роки тому +3

      நன்றாக கவனியுங்கள் அவர் ஒரு கிருத்தவர் பைபிள் கண்டிப்பாக படிக்கிரார், ஒரு இஸ்லாமியர் கண்டிப்பாக படிக்கிரார். அதேபோல உங்க கோவில் கதையை கண்டிப்பாக படியுங்கள் என்று சொன்னார் இதில் என்ன தவரு

    • @subashbose3707
      @subashbose3707 3 роки тому

      @@rajanrajan2535 நான் மொத்த மதத்தையும் அருவறுப்பாக எண்ணுகிறேன்..
      நான் இந்தியாவில் பிறந்ததால் இதை சாடுகிறேன்..
      மேற்கத்தியத்தில் பிறந்திருந்தால் கிரித்துவத்தையும்,மத்தியகிழக்கில் பிறந்திருந்தால் இஸ்லாத்தையும் சாடியிருப்பேன்...
      ஆனால் என்னுடைய கேள்வி எந்த மதம் மனிதனை காப்பாற்றுகிறது?மனிதன்தான் மதத்தை கட்டிபிடித்து தொங்கிகொண்டு தாங்கிகொண்டு,மதம்னா ஏதோ மனித வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானதுங்குற மாதிரி உருட்டு உருட்டுன்னு உருட்டுறானுங்க...
      நான் இறைவன் இருக்கிறார் என்று நம்புகிறேன் ஆனால் எங்கிருக்கிறார்னு எனக்கு தெரியாது அதுனால நான் எந்த கோயிலுக்கும் சர்ச்சுக்கும் மசூதிக்கும் போறதில்லை..கோயிலுக்கு போகாமலே நான் நல்லாதான் இருக்கிறேன் பிறகெதற்கு எனக்கு மதம்????

    • @subashbose3707
      @subashbose3707 3 роки тому

      @@rajanrajan2535 கிருத்தவர் பைபிள் படிக்கிறார் இஸ்லாமியர் குரான் படிக்கிறார் அதனால கோயில் கதையை படிக்கணும்ன்னு சொல்றதுல என்ன நியாயமிருக்கு?
      கோயில் கதைய படிச்சா நல்லதுன்னு இருந்திருந்தால்,அவனவன் தானாக படிச்சிட்டுபோறான்..எதுக்கு கிருத்தவன் இஸ்லாமுன்னு கதை விடணும்..கிருத்தவனெல்லாம் பைபிள் படிக்கிறான்னும்,இஸ்லாமியரெல்லாம் குரான் படிக்குறான்னும் எப்படி அவ்ளோ உறுதியா சொல்றீங்க???
      ஒரே கேள்வி கோயில் கதைய நான் ஏன் படிக்கணும்? அதையெல்லாம் படிக்காமலே நான் நல்லாத்தானே இருக்கேன்? அப்புறம் என்ன?

    • @subashbose3707
      @subashbose3707 3 роки тому

      @@rajanrajan2535 எந்த மதமும் மனிதனை காப்பாற்றாது என்பதற்கு இன்றைய கொரோனா வைரஸ் பரவுதலே சாட்சி...
      மனிதனை மட்டும் கொல்லும் இந்த கொடிய கொரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து மனிதனை எந்த மதம் காப்பாற்றுகின்றது????
      கொரோனா வைரஸ் பாதித்தவனுக்கு மாட்டு மூத்திரம் குடிக்ககுடுத்தால் அவன் பிழைப்பானா?

  • @தென்னைவிவசாயம்307

    சிறப்பு தொடர்ந்து வீடியோ பதிவிடவும்

  • @MA-ql4qo
    @MA-ql4qo 4 роки тому +5

    First time ithu pakiren 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏

  • @sivanpandi7784
    @sivanpandi7784 3 роки тому

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @arunachalam1841
    @arunachalam1841 2 роки тому

    அக்கா வில்லிசை சூப்பரா இருக்கு உங்க குரல் சூப்பர் அண்ணன் பேசுரது நல்லாஇருக்கு ஆனா ரெம்ப பேசுரது கதை புரியல

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 5 місяців тому

    Waiting for you
    Prize undu
    God bless u

  • @prof.mohanananthapalphnada3473

    Kudam Adipavar❤Talk is Good🎉

  • @senthilraja3615
    @senthilraja3615 3 роки тому

    Nalla iruku sister voice

  • @darmarajan2744
    @darmarajan2744 4 роки тому +6

    அருமை சகோதர சகோதரிகளே

  • @rajaganesh8932
    @rajaganesh8932 3 роки тому

    அருமையான பதிவு super super

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому

    🙏
    நிர்வாகிகள் வர சொன்னார் 🙏
    Congratulations

  • @abdaheera143
    @abdaheera143 3 роки тому

    மிகவும் அருமையான பதிவு

  • @rkrahul2055
    @rkrahul2055 3 роки тому +3

    உறுதுணையாக ஒரு சக்தி வரும்....

  • @GOLDENBGMDRMK
    @GOLDENBGMDRMK 3 роки тому

    எங்க ஊர் தான் 👌🙏🎼

    • @GOLDENBGMDRMK
      @GOLDENBGMDRMK 3 роки тому

      @@sermarajrockz2862 Thottavilai, Tirunelveli dist.

  • @SivaAasvik
    @SivaAasvik 4 роки тому +4

    Villupattu nalla irrukku...super

  • @sarabojithangaraju4519
    @sarabojithangaraju4519 4 роки тому +6

    Super brother and sisters💓🙏

  • @sugadevmurugesan8366
    @sugadevmurugesan8366 4 роки тому +3

    Very good villupattu

  • @mathusree756
    @mathusree756 3 роки тому +11

    குரல் அருமையாக உள்ளது

  • @தூண்டில்மாடசாமி

    🙏வில்லிசை குழு அருமை 🙏

  • @gopalakrishnanp1319
    @gopalakrishnanp1319 8 місяців тому

    Super villisai madam

  • @vaithilingam9999
    @vaithilingam9999 4 роки тому +6

    அருமை அருமை

  • @joysingh6373
    @joysingh6373 4 роки тому +19

    அருமை வாழ்த்துக்கள்

  • @dr.e.k.selvan
    @dr.e.k.selvan 3 роки тому +2

    அருமையான பாட்டு

  • @rajakumark4347
    @rajakumark4347 2 роки тому

    வாழ்க வளமுடன்
    வில்லிசை பிரியன்
    பஞ்சாப்
    18 மே 2022

  • @thangaperumalthangaperumal4041
    @thangaperumalthangaperumal4041 3 роки тому +1

    சூப்பர் 👍👌👌

  • @rajakumark4347
    @rajakumark4347 9 місяців тому

    🙏பரிசு எப்போதோ கிடைத்தன🙏

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +1

    அருமை
    கருத்து வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 23 дні тому

    பரிசு உண்டு
    🎉🎉🎉🎉

  • @vinothngn
    @vinothngn 3 роки тому +3

    Nice voice 💐

  • @rajaedit584
    @rajaedit584 4 роки тому +2

    Super👍👏👌👌

  • @sreenishanthkumar1595
    @sreenishanthkumar1595 4 роки тому

    Arumaiyana villisai super bro and Akka

  • @m.amuthaamutha2775
    @m.amuthaamutha2775 3 роки тому +1

    Super semma voice

  • @ponraj5719
    @ponraj5719 Рік тому

    Super akka anna

  • @subbusubbahi3151
    @subbusubbahi3151 4 роки тому +3

    Super arumai

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +11

    அய்யா உண்டு

  • @murugans7372
    @murugans7372 4 роки тому +6

    அருமை 👌

  • @rajakumark4347
    @rajakumark4347 10 місяців тому

    அருமையான வில்லிசை

  • @saradabalaraman3650
    @saradabalaraman3650 3 роки тому

    Very useful entainment good

  • @rajakumark4347
    @rajakumark4347 10 місяців тому

    Home என்றால் வீடு பையன் என்றால் வீட்டிலிருந்து வந்த பையன்
    அதுதான் கோம்பயன்
    பத்தாவது வகுப்பில் தமிழ் பாடத்தில் 100க்கு 80 ம் அதுக்கு மேலாகவும் மதிப்பெண் பெற்றவர்கள்
    யாராவது இந்த வில்லிசையை கேட்கிறீர்களா?
    16 மார்ச் 2024 9:22

    • @rajakumark4347
      @rajakumark4347 10 місяців тому

      Happy Holi

    • @rajakumark4347
      @rajakumark4347 10 місяців тому

      அரசு உயர்நிலை பள்ளி
      பேயன்குழி

    • @rajakumark4347
      @rajakumark4347 9 місяців тому

      May I help you

  • @GTSMSJRathna
    @GTSMSJRathna 3 роки тому +1

    வாழ்த்துக்கள் குமார்

  • @athiprabhakaran6194
    @athiprabhakaran6194 3 роки тому

    Sri vision முத்துலெட்சுமி வில்லிசை கேளுங்கள்

  • @aathikesavanaathikesavan9114
    @aathikesavanaathikesavan9114 3 роки тому

    வாழ்க வில்லு பட்டு வளர்க வில்லிசைக் கலைஞர்கள் தாய் முப்பாத்தம்மன் அருளால் அனைவரும் வாழ்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அனைத்து உறவுகளுக்கும்

  • @Jayasreeramsriram
    @Jayasreeramsriram 2 роки тому

    அருமை சகோதரரே ஹிந்துக்கள் தூங்குகிறாா் உங்கள் பாடல் மூலம் விழிப்புனர்வு செய்யுங்கள் . எங்கள் ஊரில் உங்கள் சேவை தேவை நன்றி

  • @rajakumark4347
    @rajakumark4347 2 роки тому

    Excellent performance
    👍

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +9

    என் மனதை தொட்ட இசை.

  • @jagan3835
    @jagan3835 3 роки тому +2

    👌அ ரு மை த மி ழ்

  • @suganthisuganthi4719
    @suganthisuganthi4719 3 роки тому +1

    Sema voice 👍

  • @sundarmadasamy3564
    @sundarmadasamy3564 3 роки тому +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @rajakumark4347
    @rajakumark4347 3 роки тому +1

    கோம்பையன்
    அருமை விளக்கம். ....

  • @jaisakthivillisai8406
    @jaisakthivillisai8406 4 роки тому +6

    Joind akka super