🙏வணக்கம் 🙏எனது மானசீக குருவின் வாரிசுகள் என சொல்லிக் கொள்வதில் மிக மிக பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியின் பெருமைகளை பட்டி தொட்டி எங்கும் பரப்பியதில் முழு முதற் பங்கு எனது மானசீக குரு திரு. வீரமணி அவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது... எத்தனை எத்தனை ஐயப்ப பாடல்கள்... எத்தனை எத்தனை அம்மன் பாடல்கள்.... அத்தனையும் சிறப்பு.... இவர்களது குடும்பமே ஒரு இசைக் குடும்பம்...1970-1990ல் மதிப்பிற்குரிய திரு. K. வீரமணி -சோமு -கஜா அவர்களின் கூட்டமைப்பில் இசைக்கப்பட்ட அத்தனைப் பாடல்களும் என்றென்றும் கேட்டுக்கொண்டே இருக்கும்படியான மிக மிக இனிய பாடல்கள்... இப்போது திரு. வீரமணி அவர்கள் இருந்திருந்தால் பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பார்.. தந்தையாக, குருவாக, தெய்வமாக இருந்து ஆசிர்வதித்துக் கொண்டிருப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லை...உளமார்ந்த வாழ்த்துக்கள்... பாடல்கள் அனைத்தும் இனிமை... வாழ்க... வளர்க.... 🙏
Swamiye sharanam ayyappa 🙏🙏🙏🙏 🙏🙏🙏 Nice program 🙏
Swamiye saranam Ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏வணக்கம் 🙏எனது மானசீக குருவின் வாரிசுகள் என சொல்லிக் கொள்வதில் மிக மிக பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியின் பெருமைகளை பட்டி தொட்டி எங்கும் பரப்பியதில் முழு முதற் பங்கு எனது மானசீக குரு திரு. வீரமணி அவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது... எத்தனை எத்தனை ஐயப்ப பாடல்கள்... எத்தனை எத்தனை அம்மன் பாடல்கள்.... அத்தனையும் சிறப்பு.... இவர்களது குடும்பமே ஒரு இசைக் குடும்பம்...1970-1990ல் மதிப்பிற்குரிய திரு. K. வீரமணி -சோமு -கஜா அவர்களின் கூட்டமைப்பில் இசைக்கப்பட்ட அத்தனைப் பாடல்களும் என்றென்றும் கேட்டுக்கொண்டே இருக்கும்படியான மிக மிக இனிய பாடல்கள்... இப்போது திரு. வீரமணி அவர்கள் இருந்திருந்தால் பெரு மகிழ்ச்சி அடைந்திருப்பார்.. தந்தையாக, குருவாக, தெய்வமாக இருந்து ஆசிர்வதித்துக் கொண்டிருப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லை...உளமார்ந்த வாழ்த்துக்கள்... பாடல்கள் அனைத்தும் இனிமை... வாழ்க... வளர்க.... 🙏
🙏 someyeéeeeeeey Sharanam Ayyappa🙏 super songs mastha 👍
Saranam ayyappa swamy🙏
om swamiye saranam iyyappa
Swamiye Saranam Ayyappa
Cost,for,programe,in,banglore