சூப்பர் சிங்கர் ஜீனியர் 9 மேக்னா யார் தெரியுமா? | super singer junior 9 meghna biography

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2024
  • சூப்பர் சிங்கர் ஜீனியர் 9 மேக்னா யார் தெரியுமா?
    super singer junior 9 meghna biography.

КОМЕНТАРІ • 251

  • @balasundarig5654
    @balasundarig5654 10 місяців тому +42

    மேக்னா பாடுற ஒவ்வொரு பாட்டும் அவள் குரலும் மிகவும் பிடிக்கும்.வாழ்க வளர்க ❤❤❤❤❤❤

  • @ALEXNDER.PP.ALEXANDER.
    @ALEXNDER.PP.ALEXANDER. 8 місяців тому +56

    அந்த தேவதை பாடிய அனைத்து பாடல்களும் இனிமையானவை தூதுவளை இலை அரைச்சு மதுர மரிக்கொழுந்து வாசம் இப்படி சொல்லிக் கொண்டு போகலாம் இன்று சின்னத்திரையில் பாடும் இந்த சிறுமி விரைவில் வெள்ளித்திரையில் வாழ்க வளமுடன்

  • @poongavanamkaliyamoorthy7926
    @poongavanamkaliyamoorthy7926 8 місяців тому +18

    இந்த சின்ன வயதில் இப்படி ஒரு திறமை.வாழ்த்துக்கள் மேக்னா.❤

  • @babysaroja8546
    @babysaroja8546 8 місяців тому +17

    குட்டி தேவதை மேக்னாவின் பாடல்கள் விண்ணும் மண்ணும் உள்ளவரை மக்கள் மனதில் ஒலித்ததுக் கொண்டே இருக்கும்.❤

  • @rajeswarysiva5465
    @rajeswarysiva5465 8 місяців тому +18

    திரும்பத் திரும்ப மெக்னாவின் பாடல்களையே கேட்பேன்.வாழ்க.....வளர்க.

  • @NksekarNksekar
    @NksekarNksekar 8 місяців тому +8

    குட்டி தேவதை பாடிய அனைத்து பாடல்கள் உள்ளம் குளிரச் செய்கிறது நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @geethabalaji3903
    @geethabalaji3903 10 місяців тому +22

    I am a follower of Meghdu...from the first song in flowers t.v channel...a child who is blessed with God's grace..Wishing her all d best...In this age she showed d world that there is no boundary for MUSIC....any language language....❤❤

    • @RAMKUMAR-hb8jf
      @RAMKUMAR-hb8jf 9 місяців тому +1

      Cute girl.she will come Super singer winner❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NKulasekaram-nq5ds
    @NKulasekaram-nq5ds 7 місяців тому +9

    சின்னவயசுப்பொண்ணு
    மேக்னா" பாடல் மட்டுமல்ல
    உணர்வுப்பிரவாகமும் ரசிச்சுக்கிட்டே இருக்கலாம்
    மேக்னா பாடலுக்கு நிகர்
    மேக்னா மட்டும்தான்😍

  • @anukamaraj9547
    @anukamaraj9547 10 місяців тому +29

    Meghna enaku migavum piditha குழந்தை.அவள் பாடுவதை கேட்க ரொம்ப relaxa இருக்கு. வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் எப்பொழுதும்.

  • @robinsonk2505
    @robinsonk2505 10 місяців тому +18

    Meghana is a child prodigy. God has been very kind to her n gifted ❣️ her with lots of talents.After growing up she would scale many highs especially in the field of music. She is an asset to her parents who r very lucky to have her as their daughter. I simply love her who has a wonderful attitude in life even at this age.God bless her abundantly

  • @ravichandranp9261
    @ravichandranp9261 9 місяців тому +8

    இந்த குழந்தை பாடல் பாடும் போது மிகவும் அருமையான முக பாவனை அருமையான இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @kasthuribai.nnarayanasamy7883
      @kasthuribai.nnarayanasamy7883 8 місяців тому

      Megna engira kutty isai devadhayai, oru murayavadhu neril parthu, aasai theera katti anaithu, muthamittu maghizhndhu, siridhu neramaavadhu avaludan pesa vendum yendra theeradha aaval konda 68 vayadhu mudhiyaval naan. Avalum yen peyarthidhan. Aandavan namakkellam alitha varaprasadham aval. Bathiramaaga paadhukaakja pada vendiya pokkisham!! Go ahead .Meygna! Wish you all success to WIN the title in SUPER SINGER 9!!

  • @sundaram.aasariaasari1849
    @sundaram.aasariaasari1849 9 місяців тому +5

    சார் மேக்னா நான்கு வயதில்யிருந்து அதுபாடிய மலையால பாடல் நான்பாத்து வரேன் மெஜேஸ் போடுரேன் குலந்தையின் குறல் தெய்வீகமானது மலையில ஜட் எல்ரோமே அப்புடி தூக்கி கையில் வச்சுக்குவாங்க மலையால ஜட்ஸ் MG sir Avl மேக்னா தூக்கி சார் சேர்ல உக்கார வச்சுட்டு MG sir avl ஸ்டேஸ் நின்னு பாடுவார் அப்போ மேக்னா பாட்ட கேட்டுப்புட்டு அப்புடி இல்ல னு பாடிய தெய்வகுலந்தை சார் எங்ககுடும்பமே பாக்குரோம் அதனுடைய குரல் ரசிப்போம் சார் ❤Meghanakutty Uyir❤❤❤❤கொஞ்சம் பெரிய பிள்ளை ஆனதும் இப்ப தூக்குவது இல்லை சார்

  • @mallikabaskaran7035
    @mallikabaskaran7035 7 місяців тому +8

    மேக்னா பாடல் கேட்க கேட்க திகட்டாத இன்பம்
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @alamelunaala4028
    @alamelunaala4028 10 місяців тому +12

    Gifted child , May god bless with her journey .

  • @rganeshkumar999
    @rganeshkumar999 8 місяців тому +3

    Meghana பாட்டு very very super
    எனக்கு அவள் பாட்டு
    ரொம்ப ரொம்ப பிடிக்கும்
    என்ன அருமை யாக padara❤

  • @VimalaVimalaRavi
    @VimalaVimalaRavi 8 місяців тому +1

    Very beautiful sumal. age un music super un pattu yeanaku romba pidikkum undady mumi lucky all the best

  • @user-te8jf4mz5l
    @user-te8jf4mz5l 11 місяців тому +9

    Mahana tamil songs tail words singing veri nice Welcom to tamil pepals may you God blass mahna from mumbai

  • @bimalagovindan1501
    @bimalagovindan1501 10 місяців тому +6

    Very super singer Meghna moĺ..she my greatest fan..fr malaysia.

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su 7 місяців тому +2

    இப்படி இவ்வளவு திறமை இருந்தும் கொஞ்சம்கூட தலைக்கனம் இல்லாமல் எல்லோரிடமும் மரியாதையுடனும் பண்புடனும் பேசும் இவள்போல் ஒரு. பல்கலைத்திறமையடன் இப்படி ஒரு தேவதை உலகத்தில் இனி பிறக்கப்போவதில்லை. நீடூழி வாழவேண்டும்.

  • @Hemalatha-uh4eu
    @Hemalatha-uh4eu 9 місяців тому +4

    Blessed will always be listening to her songs..Lord bless her with good health and long life.

  • @user-os7sf3jc8s
    @user-os7sf3jc8s 7 місяців тому +3

    🎉🎉🎉Congratulations Meghna I like very much your voice

  • @classicbarcodesajmal3077
    @classicbarcodesajmal3077 5 місяців тому +1

    நேற்று இரவு தான் flowers tv ல் இந்த சிறுமியின் நிகழ்ச்சியை பார்த்தேன். அதிகாலை 2 மணிக்கு தான் தூங்க சென்றேன். AWESOME.❤❤😊❤

  • @thiagarajanpadmavathy7031
    @thiagarajanpadmavathy7031 4 місяці тому

    குழந்தை மேகனாவின் ஒவ்வொரு பாடலும் கேட்க கேட்க மிக ஆனந்தமாகவும் அற்புதமாகவும் இருக்கிறது இந்த வயதில் இத்தனை திறமை ஒரு சாதாரண குழந்தைக்கு வர வாய்ப்பில்லை ஏதோ கடவுளின் வரமும் அருளும் அவளுடன் கலந்திருப்பது நிச்சயம்...சாத்தியப்படாத ஒரு பயங்கர திறமை.. அதிசய குழந்தைக்கு அன்பான வாழ்த்துகள்..அவள் அழகையும் காணக் கண் கோடி வேண்டும்.அவளது பெற்றோருக்கு என் வாழ்த்துகள்

  • @manokaranmano4765
    @manokaranmano4765 4 місяці тому +1

    அதாவது குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று பழமொழி உண்டு இந்த தெய்வத்தை ஈன்றெடுத்த தம்பதியருக்கு எனது வாழ்த்துக்கள்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 3 місяці тому

    🌟🌟🌟🌟🌟🎶🎶🎼🎼🎵🎵🎧🎧📻🖼️🎤🎤🎻🎸🥁🎹 இசை இசை வாழ்த்துக்கள் மேக்னா குட்டி பொண்ணு ரெம்ப ரெம்ப பிடிக்கும் மேக்னா பாடுவது மட்டும் அல்ல பேசும் குயில் 🤗🤗

  • @petermalarcampbell8498
    @petermalarcampbell8498 9 місяців тому +6

    A good soul at this age, make us happy each time she sings.

  • @SuppurajSubhash-gu7om
    @SuppurajSubhash-gu7om 9 місяців тому +4

    Very good singing with very cool baby girl names and super o super hero

  • @samuelramaiah7895
    @samuelramaiah7895 9 місяців тому +3

    Very sweet and highly talented. God bless you da kutty

  • @ShyamalaBalaji-xe1uc
    @ShyamalaBalaji-xe1uc 9 місяців тому +2

    Lovely girl. Sweet voice. God bless you my dear child.

  • @UmaUmarani-rf6pc
    @UmaUmarani-rf6pc Місяць тому

    ஒவ்வொரு பாட்டும் எத்தனை முறை கேட்டாலும் பத்தாது. குட்டி செல்லத்துக்கு வாழ்த்துக்கள். வளமுடன் வாழ்க.

  • @subasreeanand1499
    @subasreeanand1499 9 місяців тому +4

    I am big fan of Maghna 🎉 god bless you kanna

  • @renugas8174
    @renugas8174 7 місяців тому +2

    Super singer 9seasonla Meghna first prize than avaluku kodukamal irukkirathu varuthamaka iruku

  • @ranganayakik8708
    @ranganayakik8708 9 місяців тому +3

    Maximum i used to see maghdus programs always in u tube god bless you child

  • @bimalagovindan1501
    @bimalagovindan1501 9 місяців тому +3

    Meghna is super girl..she is my great fan.
    From malaysia.

  • @PugalendhikanaguPugalend-bx8vn
    @PugalendhikanaguPugalend-bx8vn 8 місяців тому +1

    God bless meghna kuttyma 🙌🙌🙌🙌🤝🤝🤝👍👍👍👏👏👏💐💐💐💐

  • @jayanthisivakumar3678
    @jayanthisivakumar3678 9 місяців тому +6

    Young courageous girl with beautiful voice

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 9 місяців тому +2

    ஜானகி அம்மா, சுசீலா அம்மாவையும் தாண்டி புகழ் பெறுவார்.

  • @reubenvries8807
    @reubenvries8807 9 місяців тому +5

    This kid is some musical legend reborn for sure

  • @radhaaruniyer2572
    @radhaaruniyer2572 4 місяці тому

    Aval padinapattu ellame nallatu tan
    ororu words um clear aa paduval . eppavum kekkaratundu
    romba nalla future irukku .niraya ayusum aarogyavum daivam kudukkattum
    niraya padi munnukku varatum
    love you Megudu

  • @baijukrishnan9718
    @baijukrishnan9718 8 місяців тому +3

    Magna will become tittle star 🌟 for her more experience 🎉

  • @chandrau447
    @chandrau447 9 місяців тому +7

    Meghna is god gift

  • @mstellarani9672
    @mstellarani9672 9 місяців тому +2

    I like and love Meghna kutty for her amazing songs

  • @SuppurajSubhash-gu7om
    @SuppurajSubhash-gu7om 9 місяців тому +5

    Meghana very cool girl baby and super singer song and better Dan's aaste

  • @sujasuraj3158
    @sujasuraj3158 8 місяців тому +4

    Very sweet , talented cheerful, little princess

  • @Selvi574
    @Selvi574 4 місяці тому

    Meghna paattu ellaamae thevittaadha thaen...thaene eppavume suvai maaraadhu.kuttima paattum inam pirikka mudiyaadhu❤❤❤

  • @pandikani9770
    @pandikani9770 7 місяців тому

    அருமை அருமை வாழ்த்துக்கள் மே கனாவுக்கு🎉மே கனாவுக்கு றெம்ப றெம்ப அதி கம்அதிகம்பிறிகும்மென்மேலும்வலறவாழ்துகல்

  • @angayv
    @angayv 9 місяців тому +4

    Megna is very talented and good performer. Loved her singing for the past few years. She should not be in this show, She already established herself and has a stage and audience. These programs are for kids who does not have this oppertunity.

    • @santhavadivelupillai468
      @santhavadivelupillai468 9 місяців тому

      U are right

    • @indirarajamani3324
      @indirarajamani3324 7 місяців тому

      Agreed, she is a great prodigy and has already proved it . She need not strain herself so much

    • @annai3979
      @annai3979 7 місяців тому

      She is taking the attention away from the deserving kids.

  • @samaypalani2497
    @samaypalani2497 9 місяців тому +2

    மேகனாசூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ranijayanthi4403
    @ranijayanthi4403 8 місяців тому +3

    Meghna good singer and also very entertraining child

  • @rti5897
    @rti5897 7 місяців тому +2

    Superb performance. God bless her.

  • @ramasubramaniyan.vraman.v3175
    @ramasubramaniyan.vraman.v3175 8 місяців тому +1

    Megna kutty, Eppothume Sooooper

  • @41lakshmi
    @41lakshmi 5 місяців тому

    Amazing Kid☝......She is the most beautiful flower flowering in the "Flowers".....God Bless Her and Loving Family Forever.🙌

  • @janikikunchiappan3783
    @janikikunchiappan3783 7 місяців тому +1

    Plz all good souls...
    Vote for Meghna to win the title in SSJ9....PLZ..PLZ..She is such an amazing singer at such an early age...plz vote for her

  • @mathew-auxiliuminteriordes1797
    @mathew-auxiliuminteriordes1797 7 місяців тому

    Meghana sang EXCELLENTLY
    The competition was EXTREMELY competitive.
    Next year she will be a winner 🏆🎉

  • @nagesbala9910
    @nagesbala9910 9 місяців тому +8

    மேக்னாஎனதுசெல்லக்குட்டி.அவளின் பாட்டு
    எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்த்துக்கள் குட்டி
    வாழ்க வளமுடன்.

  • @RAMKUMAR-hb8jf
    @RAMKUMAR-hb8jf 9 місяців тому +3

    She will win super singer.❤❤❤❤❤❤❤

  • @user-eo3vt6zw8k
    @user-eo3vt6zw8k 3 місяці тому

    Really appreciate your talent my kutti megana I am❤ your a big fan I have impressed by your song thuthuvalai illa arachi it was marvelous expression I have watched this song more than 500 times.may God bless you with all happiness and wealth and upcoming prosperous life kutti megana I 💕😘 you so much 👍 let God bless your Dad and mom.keep it up 💯🎉

  • @cicilycleo2230
    @cicilycleo2230 9 місяців тому +2

    Super molu God Bless you 🙏🙏🙏

  • @santhavadivelupillai468
    @santhavadivelupillai468 9 місяців тому +3

    Wish a long and healthy life gifted child

  • @eileenarthur6490
    @eileenarthur6490 9 місяців тому +5

    She is really a blessed child God has given melodies voice like adult v v talented child may God bless her throughout her life achievement

  • @user-wt5iu6rs1g
    @user-wt5iu6rs1g 10 місяців тому +3

    Megna va rompa rompa pidikum

  • @marydoss7
    @marydoss7 9 місяців тому +3

    Robba Robba pidikkum

  • @user-te8jf4mz5l
    @user-te8jf4mz5l 9 місяців тому +2

    I laick mehna kutty singing malyalam and tamil songs may God blass mehna kutty

  • @user-ce5ug3re1k
    @user-ce5ug3re1k 2 місяці тому

    Congratulations chellam, God bless you ❤❤❤❤❤❤

  • @murugavelganaganapathi931
    @murugavelganaganapathi931 10 місяців тому +6

    Very good singer

  • @vrojaramani3619
    @vrojaramani3619 9 місяців тому +1

    Magna super songs and dancer very very good all the best molu nan daily whatsup magna songs kedu gondu irupen

  • @MANOHARANVNNAIR-sb1dr
    @MANOHARANVNNAIR-sb1dr 3 місяці тому

    Great and wonderful little ANGEL. WISH YOU ALL THE BEST.

  • @sairamn.s.9205
    @sairamn.s.9205 9 місяців тому +2

    BEST wishes.❤

  • @radhaaruniyer2572
    @radhaaruniyer2572 4 місяці тому

    padaratu allatakku dance um adi action panni azhaa padum .every day night pattu kettu tan tungaratu .Andha megudu en grand daughter mari ninachundurukken

  • @amudhapalani5360
    @amudhapalani5360 7 місяців тому

    I like her soooo much .I like all her songs invariably. Lovely singing lovely tone . Very good knowledge she has in singing. She has carried these varanasi from the previous janam I think . .. I just love her.

  • @narayanankadankod4858
    @narayanankadankod4858 9 місяців тому +1

    Thank you என்று சொல்வது தவறு என்று சகோதரி குறிப்பிட்டிருந்தார். அந்த குழந்தைக்கு மரியாதை இல்லை என்று சொல்வது தவறு. அனைத்து music director களுடனும் மேலும் டிவி சேனல் பேட்டியிலும் மரியாதை குறைவாக பேசவில்லை.

  • @manimegalaarumugam2265
    @manimegalaarumugam2265 9 місяців тому +2

    My favorite super singer is Meghna Sumesh

  • @manmathan1194
    @manmathan1194 4 місяці тому

    நடிகை கனகாவின் முகச்சாயல் அப்படியே மேக்னா சிறுமியிடம் இருக்கிறது. ஒளிமயமான எதிர்காலம் மேகனாவிற்கு இருக்கிறது என்பதில் துளியும் ஐயமில்லை. கலை உலகில் இவர் சாதனை படைப்பது உறுதி. வாழ்த்துக்கள்

  • @madusubu4055
    @madusubu4055 9 місяців тому +1

    Endrendrum esan Arul Petru vaazhga valarga 🙏

  • @VijayaKumar-ve6bo
    @VijayaKumar-ve6bo 8 місяців тому +1

    ரொம்ப ரொம்ப பிடிக்கும் குட்டி தங்கம்

  • @rajamani5520
    @rajamani5520 5 місяців тому

    மேக்னா செல்லம் உன்முகபாவம் குரல் இனிமை கடவுள் தந்தவரம்

  • @mathshaters3405
    @mathshaters3405 9 місяців тому +2

    She is gods gift

  • @muralidaransrinivas4171
    @muralidaransrinivas4171 9 місяців тому

    All are Superb 🎉

  • @CVKumar-hh2ci
    @CVKumar-hh2ci 9 місяців тому +4

    I like meghudus melodious voice wow what a super singer God bless her. PADMA KUMAR.

  • @kavirajramiah264
    @kavirajramiah264 7 місяців тому

    She has extraordinary talent. She will shine very well. Best wishes.

  • @gopichanavalappil68
    @gopichanavalappil68 10 місяців тому +4

    Super singer meghna

  • @sajisuresh1449
    @sajisuresh1449 9 місяців тому +1

    Meghduuuii❤❤❤

  • @specialvideos125
    @specialvideos125 5 місяців тому

    16th May is that Goddess Bday va. Thank you. I know month & year but now only I know the date

  • @user-os4du4iq2c
    @user-os4du4iq2c 4 місяці тому

    சரஸ்வதி கடாக்ஷம் சம்பூர்ணம்..உலகின் செல்லக் குழந்தை.

  • @user-dy2it8xc7e
    @user-dy2it8xc7e 9 місяців тому +2

    Amazing girl ❤

  • @sumathirajagopal6409
    @sumathirajagopal6409 9 місяців тому +1

    My favorite singer f r megana kutti my wishes f r megafu

  • @uthirashan1790
    @uthirashan1790 9 місяців тому

    Meghna vathikalai sir entru mariyathaiya pesanum ok entru mottaya pesurathu thappu un pattugal super

  • @varunamaghima.k8087
    @varunamaghima.k8087 Місяць тому

    மேக்னாவையும்
    மேக்னாவின் பாட்டுகளுக்கு நான் அடிமை🎉🎉🎉

  • @rajeswarysiva5465
    @rajeswarysiva5465 8 місяців тому +1

    100%பிடிக்கும்.

  • @romulusfrancis1667
    @romulusfrancis1667 8 місяців тому +1

    என் சாமிக்கு அன்பு வாழ்த்துகள்

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 9 місяців тому +1

    Super maghna

  • @jeyasankars733
    @jeyasankars733 8 місяців тому +1

    Meghna verysuper ponnu

  • @VijayaLakshmi-xe6ir
    @VijayaLakshmi-xe6ir 9 місяців тому +1

    Magna oru dheiva kuzlandhy
    Super padagi

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 6 місяців тому

    Indeed Kamal is one of best actor from South Indian Tamil films industry , since MGR & Sivaji gone

  • @moulih6567
    @moulih6567 8 місяців тому +1

    superb fantastic may god bless u

  • @LathaLatha-qw3xq
    @LathaLatha-qw3xq Місяць тому

    Super duper song i like her too much

  • @yashui6kingofdark898
    @yashui6kingofdark898 7 місяців тому

    Enga papa same meganavai polave irukkal, bangalore la.same to same.we want to her family.aguma

  • @eethavilas6185
    @eethavilas6185 9 місяців тому

    Nice. Voice

  • @jayasudha4220
    @jayasudha4220 9 місяців тому +2

    Meghna❤

  • @umaranitamilvanan3590
    @umaranitamilvanan3590 5 місяців тому

    100% பிடிக்கும்🎉🎉🎉🎉