மொழியை கற்பது வேறு படிப்பது வேறு. ஒரு மொழியை கற்க அடிப்படை குழந்தைப்பருவத்தில் ஒரு மொழியை அறிவது முறை தான். ஒரு குழந்தை முதலில் தன்னை சுத்தி பேசுபவரின் உரையாடலை கவனித்து பேச துவங்கும் அதன்பின் பிறவழிகளில் (பள்ளி/மொழி கல்வி நிறுவனங்கள்)அந்த குழந்தை ஆரம்பத்தில் சாதாரணமாக கற்ற மொழியின் இலக்கணத்தை கற்பதன் மூலம் அந்த மொழியை முழுமையா கற்கிறது. இதுவே ஒரு மொழியை கற்க அடிப்படை . எனவே நாம் வளர்ந்த பின் அன்றாட நடவடிக்கை சார்ந்தவற்றை பேச கற்று பின் அதில் இலக்கணத்தை சேர்த்து கற்கும்போது எளிதாக ஒரு மொழியை கற்கிறோம். இருமொழி கொள்கையிலேயே நாம் ஆங்கிலத்தில் தடுமாற இதுவே காரணம் தமிழ் போல் அல்லாது அவ்வப்போது வீட்டில் ஆங்கிலத்தை சிறியளவில் பேசுவதையே (குழந்தையாக இருக்கும் போது/குழந்தைகள்) கவனிக்கின்றன பள்ளியில் உடனே இலக்கணம் கற்கும் நிலை /சரியாக பேசும் எழுதும் நிலை கற்பிக்கப்படும் போது அந்த மொழியை (ஆங்கிலத்தை)சரிவர கற்க இயலவில்லை அதனால் தடுமாறி கஷ்டப்பட்டு கற்கிறோம். ஆனால் தாய்மொழியில் இலக்கண விதி தெரியாமலேயே சரியாக பயன்படுத்துகிறோம். எனவே குழந்தை பருவத்தில் கற்கும் திறன் அதிகம் இருக்கும் என்ற ஒற்றை நல்ல கைப்பிடி கொண்டு பள்ளியில் போதிக்கும் மொழி என்ற ஆயுதம் கூர்மையாக அமைந்துவிட முடியாது அது எத்தனை மொழிகொள்கையாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.மேலும் பலமொழிகளை கற்க பள்ளிகூடம் சரியான இடமல்ல நவீன தொழில்நுட்ப காலத்தில் (அதை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசு கொண்ட நாட்டில்). தொழில்நுட்பம் இன்று எளிமையாக்கிய மிக முக்கிய ஒரு பிரச்சினை மொழி பிரச்சினையே. சாதாரணமாக வேறு மொழி தெரிந்தவருடன் தொடர்புகொள்ள தொழில்நுட்பம் உதவுகிறது வேறு மொழி தெரிந்தவருடன் தொடர்பு அவசர சூழ்நிலையில் சந்திக்க நேர்ந்தால் கஷ்டத்தில் உள்ளவர் எந்த மொழி பேசினாலும் அவர் பேசும் விதம் (பசி, ஏதேனும் மருத்துவ உதவி,தவறான நபரிடமிருந்து கோரும் பாதுகாப்பு போன்ற) மூலம் எந்த தொழில்நுட்ப வசதியின்றி ஒரு மனிதனின் மொழி புரியாவிட்டாலும் அவனுக்கு ஏற்பட்டுள்ள அவசர /ஆபத்து சூழ்நிலையை உணரும் மனிதர்களாகவே உலகம் இன்று உள்ளது. அரிதாக ஒன்றிரண்டு சமயத்தில் சில தவறு மொழி புரியாமல் நிகழும் அது இயற்கை நமக்கு தெரியாத மொழி பேசுபவரின் ஆபத்தை புரியாத நிலை எல்லா சமயத்திலும் ஏற்டாத ஒன்று.என்னை பொறுத்தவரை பல மொழியை வாழ்வாதாரத்திற்கு (வேலை),சுற்றுலா செல்லும்போது தொடர்பு கொள்ள ,வாணிபம் செய்ய போன்ற காரணங்களுக்காக நாம் தனியாக அதிக கவனம் செலுத்தி முழுமையாக கற்க வேண்டியதில்லை (இந்த தொழில்நுட்ப காலத்தில்) இதற்குமுன் இந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் (நம்தாத்தா-கொள்ளு தாத்தா காலங்களில்)பிற மொழிதெரியாமல் வாழ்வாதாரம், வாணிபம் போன்ற காரணங்களுக்காக வேறு மொழியை ஓரளவு கற்றறிந்து (பள்ளிக்கூடத்தில் கற்பிகக்காமல்) மேற்கொண்டு வாழ்ந்தது சாத்தியமெனில் இந்த வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலத்தில் மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக பள்ளிகூடத்தில் பலமொழி கற்பித்தல் எதற்கு? இந்தியாவில் இனிவரும் அனைத்து குழந்தைகளும் பல மொழியை பள்ளிக்கூடத்தில் கற்றதால் பிழைக்க/வாழ முடியும் என்ற நிலை இல்லை. எனவே என்னை பொறுத்தவரை பள்ளி,கல்லூரிகளில் தாய்மொழி வழிக் கல்வியானதே போதுமானது(ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை) இல்லையென்றாலும் இந்தியா பலமொழி பேசும் நாடாக இருப்பதால் பொதுவான மொழியாக ஆங்கிலம் தற்போது பின்பற்றுவதே போதுமானது. விருப்பம் கொண்டவர்கள் விரும்பும் காலகட்டத்தில் விரும்பும் மொழியை கற்கும் வாய்ப்பை உருவாக்கினாலே போதுமானது பள்ளிக்கூடத்தில் பலமொழி கற்றல் தேவையற்றது.
Nice
✌️✌️✌️🥰🥰😍

Sister Na online la law Ku application apply panni tan aprm Na antha application form a govt college Ku post pananuma?
yes ma... download pani post panuga 👍