"நீங்க டிக்கெட் எடுக்குறீங்களா நாங்கமட்டும் ஏன் எடுக்கணும்"பயணச்சீட்டு வாங்கமறுத்த காவலரால் பரபரப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2024
  • "நீங்க டிக்கெட் எடுக்குறீங்களா நாங்க மட்டும் ஏன் எடுக்கணும்.." பேருந்தில் பயணச்சீட்டு வாங்க மறுத்த காவலரால் பரபரப்பு
    #kaniyakumari #thanthitv
    Uploaded On 21.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @manokarg6473
    @manokarg6473 26 днів тому +2042

    சம்பளம் வாங்கும் ஊழியர்கள் எல்லாம் இலவசமாக போனால் கூலி தொழிலாளி மட்டும் காசு கொடுத்து போகனுமா?

    • @venkatesanvenki8764
      @venkatesanvenki8764 26 днів тому +50

      சரியான கேள்வி கேட்டியீர்கள். இதற்கு பதில்?😊😮

    • @paramanandamm7683
      @paramanandamm7683 26 днів тому +26

      சபாஷ் சரியான கேள்வி.

    • @antonyprabu384
      @antonyprabu384 26 днів тому

      நாங்க எங்க சொந்த வேலைக்கு போகலடா சுன்னி

    • @djk9426
      @djk9426 26 днів тому

      அசிங்க பட்டான் போலீஸ் நாய்

    • @purushothpurushoth2503
      @purushothpurushoth2503 26 днів тому

      Hey sudalai pundai. Sudalai suda ey illai.

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 26 днів тому +281

    அப்பாடி ரொம்ப நாளைக்கு பிறகு. ஒரு நல்ல ஆபிஸ்ரை பார்த்து இருக்கிறேன். கண்டரக்ட்டர சார் வாழ்க❤❤❤❤❤

  • @mustaqraghil1245
    @mustaqraghil1245 25 днів тому +63

    வாழ்த்துக்கள் கண்ரக்டர் சார் ,சரி தப்பு ன்னு கேள்வி கேட்கற மன நிலை தமிழனுக்கு வந்து விட்டது 👍 பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் இவர் மீது துறை சார் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @aevyogayoga3990
    @aevyogayoga3990 23 дні тому +15

    ஐயா காவல் துறையாரே உங்க துறை வாகனத்தில் மற்ற துறை அரசுதுறை ஊழியர்கள் பயணிக்க உதவுங்கள் அவுங்களுக்கும் சீக்கிரமா வீட்டுக்கு போகலாமே .........????

  • @saisaravan
    @saisaravan 26 днів тому +138

    நடத்துனர்க்கு பாராட்டுக்கள்

  • @stanleywellington4521
    @stanleywellington4521 26 днів тому +798

    காவலருக்கு நேரம் சரியில்லை

    • @senthilkumaran4864
      @senthilkumaran4864 25 днів тому +18

      சார் அப்போ நடத்துனர் மட்டும் ஓட்டுநரை பணியில் இல்லாத போது டிக்கெட் எடுக்க சொல்லுங்க

    • @rajeshrajesh-bx5ts
      @rajeshrajesh-bx5ts 25 днів тому +7

      ​@@senthilkumaran4864sir police ம் driver ,conductor ம் ஒன்னா அவங்க ஹெல்மெட், லைசென்ஸ், இன்சூரன்ஸ் இல்லாம police உங்களுக்கு முன்னாடி வண்டியில போனா அவரை விட்டுவிடுவாங்க ஆனால் உங்களை விடுவாங்களா sir, அவங்க ஒரு டீ குடித்தால் கூட காசு கொடுப்பாங்க ஆனா police அவங்களுக்கு தயவு செய்து சப்போட் பன்னாதீங்க

    • @Ellarumsiringa
      @Ellarumsiringa 25 днів тому +3

      இல்லை இல்லை வாய் சரி இல்லை 😂

    • @user-pq3ro9xr3j
      @user-pq3ro9xr3j 25 днів тому

      ​@@senthilkumaran4864போக்குவரத்து துறை ஊழியர்கள் மற்றும் ரயில்வே துறை ஊழியர்களுக்கு அவரவர் துறையில் வருடத்திற்கு இத்தனை முறை இந்த வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம், இந்த வகுப்பில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று விதிமுறைகள் உள்ளது - இந்த சலுகை அவர்கள் குடும்பத்திற்கும் திருமணம் ஆகும் வரை உள்ளது - அவர்களுக்கு பாஸ் வழங்கப்படும்.

    • @sekarsekar16
      @sekarsekar16 25 днів тому

      😮😮😮😮😮😊😊😊​@@Ellarumsiringa

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 25 днів тому +25

    பிச்சை எடுத்து பழக்கப்பட்டுவிட்ட காவல்துறை கடைசியில் ஒருவர் இந்த காக்கிசட்டைக்கு டிக்கெட் கொடுத்திருக்கிறார்.... பிச்சையாக....

  • @peermybeen4922
    @peermybeen4922 26 днів тому +99

    ஆயிரம் கணக்கா சம்பளம்
    வாங்கு
    ₹50 டிக்கெட் எடுக்க முடியவில்லை

  • @BalaMurugan-in5ne
    @BalaMurugan-in5ne 26 днів тому +726

    கண்டக்டரோட வேலையை காவலர் செய்ய விடவில்லை என வழக்கு பதிவு செய்யலாம்

    • @kms6659
      @kms6659 26 днів тому +10

      ஆஹா சூப்பர் 👍👍👍

    • @mohamedvadalurvadalur6704
      @mohamedvadalurvadalur6704 26 днів тому +9

      Paniseyyavidaamal thadutthaar endru vazhakku poadungal

    • @sivaprakash7478
      @sivaprakash7478 26 днів тому +2

      @balamurugan complaint yarta poi pannuva

    • @parvathid6198
      @parvathid6198 26 днів тому +7

      No no போலீஸ் தான் அவர் மேல் வழக்கு பதிவு செய்யும்...

    • @hrithikstone
      @hrithikstone 26 днів тому

      Unmai, maana kettanga, seivaanga, neenga solradhu right, ellam opposite dhaan, neenga purinju vacchuringa naatai ​@@parvathid6198

  • @charlespedro9303
    @charlespedro9303 26 днів тому +404

    இதே மாதிரி போலீசார் ரோட்டில் நின்று பிச்சை எடுக்கலாம்

    • @user-mm2cx1on6w
      @user-mm2cx1on6w 26 днів тому +17

      ரோட்டில் இருந்து பிச்சை எடுப்பது போலீஸ் வேலை தானே அப்படி பிச்சை எடுப்பதை நீங்கள் இதுவரை பார்க்கவில்லையா

    • @kvavlog8291
      @kvavlog8291 26 днів тому +5

      அது தான் ரோட்டில் எடுக்கிறது

    • @stephenraj1239
      @stephenraj1239 26 днів тому +5

      Okay brother, contacter ah staffs ena panalam sollunga.police ku varant eruku.tnstc staff ku ethum eruka

    • @PreePree14
      @PreePree14 26 днів тому

      Ne poi edi pichaa .... Theva elama vaya vidatha.... Kaenainga mari thabu panitu arrest akurathu avanunga warrant aha vankitu sutha nanga pay panuma.... Ungala mari oraee edathulya work pakuranga ... TN full aha pona ena pana salary un appana tharan...

    • @SathyaPrabu-tn1dy
      @SathyaPrabu-tn1dy 25 днів тому

      Super

  • @s.kumaravels.kumaravel1368
    @s.kumaravels.kumaravel1368 25 днів тому +41

    ஒரே மாவட்டத்திற்குள் காவலர்கள் இலவசமாக பயனிக்கலாம் என முதலமைச்சர் அறிவித்தாரே

    • @sugumaranjii962
      @sugumaranjii962 25 днів тому

      நீ இல்ல நா அந்த காவல் துறை ஆல் இல்ல யா.. கோடி பேரு இருகான் வெளிய பேசுறான்....

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 25 днів тому +2

      வேலை விஷயமாக தான் போகிறார் என்று பேப்பர் வைத்து இருக்க வேண்டும். சொந்த விஷயமாக போனால் பயண சீட்டு எடுக்க வேண்டும்.

    • @BJP123
      @BJP123 24 дні тому

      வாயில வட சுட்ட வேலைக்காவாது அரசாணை எங்கே பதிவிடுங்கள் பார்ப்போம்

    • @manogk9347
      @manogk9347 22 дні тому

      டிரைவர் ரூல்ஸ் தெரியாமல் பேசுகிறார்

  • @aravindlee4744
    @aravindlee4744 23 дні тому +4

    முதல்ல எல்லாருடைய இலவசத்தை ரத்து செய்ய வேண்டும் எந்த அரசுப் பணியில் இருக்கும் அனைவரும் டிக்கெட் எடுக்க வேண்டும் எல்லாரும் நல்ல சம்பளத்தில் தான் வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் எதுக்கு இலவசம்

  • @mangalimangali5998
    @mangalimangali5998 26 днів тому +64

    கண்டக்டர் நல்ல மனிதன் அவர் போலீசில் மாட்டி இருப்பார்

  • @selvapti2190
    @selvapti2190 26 днів тому +485

    யூனிபார்மை கழட்டி விட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தால் இந்த வியாதி எல்லாம் சரியாகிவிடும்

    • @hrithikstone
      @hrithikstone 26 днів тому +1

      Thalaivaa

    • @rajapremananth4115
      @rajapremananth4115 26 днів тому +10

      உண்மை
      அந்த இடத்திற்கு லட்சம் பேர் காத்திருக்கும் இளம் தலைமுறை

    • @tamiljoBs5884
      @tamiljoBs5884 26 днів тому +1

      Antha idathil nee irunthalum ithaithan seivai

    • @venkatesanp9931
      @venkatesanp9931 26 днів тому

      Happatiya memo vangara staff ikku than vali therium

    • @ragulgandhi7700
      @ragulgandhi7700 25 днів тому

      ஊம்பு

  • @esthermanohari3340
    @esthermanohari3340 26 днів тому +9

    டிரைவர் கு ஏதாவது ஒரு பிரைச்சனை என்றால் போலீஸ் free ஆக help பண்ணுவாங்களா

  • @RajeshKumar-xp7io
    @RajeshKumar-xp7io 23 дні тому +4

    அரசு ஊழியர்களுக்கு எதற்கு இலவச பயணம். மாத சம்பளம் உண்டு அப்புறம் எதுக்கு இலவசம்.

  • @jrajendran947
    @jrajendran947 26 днів тому +1342

    இந்த மெண்டல் போலீஸ் உடனே டிஸ்மிஸ் பண்ணுங்க.

    • @azp001
      @azp001 26 днів тому +47

      Idhu India pa.😂 Normal makkal mela dhan case poduvom, gundas poduvom..

    • @jkjegan3170
      @jkjegan3170 26 днів тому +41

      Mental police illa da conductor dhan 50 above travel pannadhan bus warrant issue pannuvanga.
      Otherwise police any transport private r govt la polam.
      Uniform la irukkurappo I'd card kekka koodadhu.civil la travel pannadhan I'd card kekanum.da mental

    • @sn-tb4nv
      @sn-tb4nv 26 днів тому

      ​@@jkjegan3170neenga police aha anna

    • @karthikshanmugham9804
      @karthikshanmugham9804 26 днів тому +19

      ​@@jkjegan3170 அப்போ போலீஸ் டிரஸ் பொட்ட யாரையுமே கேட்கக்கூடாது அப்படித்தானே... என்ன லாஜிக் இது

    • @antonyprabu384
      @antonyprabu384 26 днів тому

      டேய் புன்ட யார பாத்து மென்டல் சொல்லுர தேவ்டியா பயல. போலிஸ் டூடில டிக்கெட் எடுக்க வேனாம்னு முதல்வர் சொல்லிருக்காறு

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 26 днів тому +194

    என்னாங்க டா ஓசில போறதுக்கு இப்படி மாத்தி மாத்தி கேவலமா நடந்துகிறீங்க

  • @saravanakumar536
    @saravanakumar536 21 день тому +3

    TNEB ல் வேலை செய்பவர்கள் மின் கட்டணம் செலுத்துகின்றனர்...
    பஞ்சாயத்து முனிசிபாலிடி வேலை செய்பவர்கள் வீட்டு வரி குடிநீர் கட்டணம் செலுத்துகின்றனர்...
    ஆர்டிவோ அலுவலகத்தினர்
    சாலை வரி வாகன வரி கட்டுகிறார்கள்...
    நீதிமன்ற பணியாளர்கள் வழக்கு கட்டணம் செலுத்தி தான் வழக்கு போடுகிறார்கள்..
    பதிவு துறை ஊழியர்கள் பதிவு கட்டணம் செலுத்தி தான் இடம் கிரையம் செய்கிறார்கள்..
    பேருந்து இரயில் ஊழியர்கள் மட்டும் ஓசி பயணம் செய்கிறார்கள் 😂😂😂😂😂😂😂

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii 25 днів тому +2

    அனைத்து அரசு ஊழியர்களும் இலவசமாக பயணிக்கலாம்...
    விவசாயியும், தின கூலி மக்கள் மட்டுமே பயணச்சீட்டு வாங்க வேண்டும்...
    ஏன் என்றால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக உள்ளது.....

  • @harisubbu6919
    @harisubbu6919 26 днів тому +408

    காவலர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகள் போதாதா.எல்லா இடத்துலயும் காசுகுடுக்காமே இருந்து பழகிட்டாங்க.

    • @tamiljoBs5884
      @tamiljoBs5884 26 днів тому +7

      Avari armed reserve police avaru local ila Ela etathulayum kaasu vaanga

    • @krithikchutty4171
      @krithikchutty4171 26 днів тому +6

      Ena salugaikal???

    • @senthilgreat1062
      @senthilgreat1062 26 днів тому +3

      இவர்களுக்கு பணம் கொடுத்து விட்டு கிடைப்பதில் என்ன பிரச்சனை உள்ளது

    • @saran4800
      @saran4800 26 днів тому +1

      Yes

    • @reghur2198
      @reghur2198 25 днів тому +1

      Apadiye yanna facilities kodukerega brother oru police constable ku

  • @ariputhiran5268
    @ariputhiran5268 26 днів тому +301

    இலவர் செய்யக்கூடிய இந்த செயலால் இந்தப் பேருந்தில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள் காவல் காவலர் மீது தயவுசெய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ் அராஜகம் ஒழிக

  • @manimaha2467
    @manimaha2467 25 днів тому +1

    Your great and honesti

  • @rajaperumal.c1307
    @rajaperumal.c1307 25 днів тому +2

    Super.......Keep it up to all to all conductors

  • @kannansrinivasan9172
    @kannansrinivasan9172 26 днів тому +300

    இந்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கவும்

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 26 днів тому +348

    நடத்துநர் சரியாக செயல்படுகிறார் காவல்துறை அதிகாரி யாராக இருந்தாலும் பயணச் சீட்டு வாங்க வேண்டும்

    • @jkjegan3170
      @jkjegan3170 26 днів тому +11

      Police sari illaya sir most of accused ku amt vangi bail vangi tharadhu yaru Sir.

    • @ranjeetjee7878
      @ranjeetjee7878 26 днів тому

      Lawyer ​@@jkjegan3170

    • @ramalingam2379
      @ramalingam2379 26 днів тому +3

      @@jkjegan3170 நீங்களும் காவல்துறையை சேர்ந்தவர்தான் போல.மக்கள் பணி தான செய்கிறார் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாதா இல்லை சொல்லி தற வில்லையா??

    • @kanikani3029
      @kanikani3029 26 днів тому +1

      அப்போ அரசு பேருந்து போக்குவரத்து கழக ஊழியர்கள் இலவசமாக பயணிக்க அனுமதி உண்டா

    • @ramalingam2379
      @ramalingam2379 26 днів тому +3

      @@kanikani3029 ஆம் அது அரசு அவர்களுக்கு கொடுத்த துறை ரீதியான சலுகை காவலர்களுக்கு துறை ரீதியாக காவலர் குடியிருப்பு போன்ற சலுகைகள் கொடுக்கிறார்களே அது போல் தான்..ஆனால் காவலர்கள் அனைத்திலும் இலவசம் கேட்டால் என்ன செய்வது??

  • @kongunagu
    @kongunagu 25 днів тому +4

    மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வேலை செய்யும் துறையாக தமிழ்நாடு காவல்துறை மாறி வருகிறது.

  • @youtube.tamilabda
    @youtube.tamilabda 25 днів тому +1

    Supper thala ni👍

  • @sheebatwowheelertraingclass
    @sheebatwowheelertraingclass 26 днів тому +122

    அரசாங்க சம்பளம் இவருக்கு டிக்கெட் எடுக்க கூட பத்தல😂😂😂😂😂😂😂

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 26 днів тому +112

    அருமையான நடத்துனர். மிகவும் பெருமையாக உள்ளது.நேர்த்தியான அணுகுமுறை. ஆனால் அறிவே இல்லை அந்த காவல் துறை அண்ணா அவர்களுக்கு. இவர்கள் போல ஒரு சிலரால் காவல்துறைக்கு அவமானம்

  • @nagarajanraju
    @nagarajanraju 25 днів тому +4

    தரமான சம்பவம்😊

  • @TechtoAjin
    @TechtoAjin 25 днів тому +10

    காவலர் ஒருவர் பணி காரணமாக ஒரு நாள் 5, 6 முறை பேருந்தில் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அப்படி இருக்கையில் ticket எடுத்து செல்ல வேண்டும் என்றால் சம்பளத்தில் ஒரு பகுதி bus ticket கே சரியா போயிடும். துறை சார்ந்த பணியாக செல்லும் போது அதுவும் சீருடையில் செல்லும் போது ticket எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சரே கூறியிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே இந்த நிலை.

    • @ramasamiv4641
      @ramasamiv4641 24 дні тому +2

      முதல்வர் வாயால் சொல்லக்கூடாது எதையுமே உத்தரவிடு ....நகல் கையில்கொடுக்க வேண்டும்.

    • @BJP123
      @BJP123 24 дні тому +1

      வாயில வடை சுட்ட சாப்பிட முடியாது முதலமைச்சரின் உத்தரவு தான் இருந்தா அனுப்பி வையுங்க பார்ப்போம் நாங்களும்

  • @anilmayil
    @anilmayil 26 днів тому +237

    அந்த அந்த துறையை சேர்ந்தவருக்கு இலவசம். இது தெரியாம, நீங்க போலீஸ் ஆயிட்டீங்க

    • @user-qh5gm7cj7m
      @user-qh5gm7cj7m 26 днів тому

      No all are equal

    • @ebymanickam
      @ebymanickam 26 днів тому

      ​@@user-qh5gm7cj7mthat's a benefit for all transport employees

    • @sathaiahmadurai6685
      @sathaiahmadurai6685 26 днів тому

      ​@@user-qh5gm7cj7m L...o...o...s...u

    • @ananth5760
      @ananth5760 26 днів тому +2

      Order copy eruka..

    • @ebymanickam
      @ebymanickam 26 днів тому

      @@ananth5760 yeah brother, it's added on benefits , if you want to know Google it like what's the benefits of transport employees

  • @ChennaiWala
    @ChennaiWala 26 днів тому +125

    சோத்து கடைலயும் இதே பிரச்சனை... 🤔

  • @TELEPATHY888
    @TELEPATHY888 23 дні тому +1

    Transport department should send the Circular to all the conductors in high priority

  • @lawcamp9002
    @lawcamp9002 25 днів тому +1

    Giving free to ride to his home. 😊

  • @GSfunnygaming
    @GSfunnygaming 26 днів тому +152

    இந்த வீடியோ 5 லட்சத்துக்கு மேல் வீவ்ஸ் போகும் என எதிர்பார்க்கபடுகிறது

    • @ravishankarthangaraja6757
      @ravishankarthangaraja6757 26 днів тому +2

      Atha vachu thandhi tv will make money

    • @GSfunnygaming
      @GSfunnygaming 26 днів тому

      ஆம் இந்த நாடு நாசமா தான் போகுது

    • @senthilkumarm4883
      @senthilkumarm4883 26 днів тому

      @@GSfunnygaming இந்த நாடு இல்லை தமிழ்நாடு

    • @GSfunnygaming
      @GSfunnygaming 26 днів тому +2

      இதற்கு முக்கிய காரணம் தமிழ் நாட்டை ஆள்வது தமிழர் கிடையாது

  • @karthikchelladurai2363
    @karthikchelladurai2363 26 днів тому +193

    ஒவ்வொறு அரசு துறையிலும் துறை சார்ந்த விதிமுறைகள் உள்ளது. அதன்படி காவலர்களை (police) நகர பேருந்துகளில் (சீருடையில்) குறிப்பிட்ட தூரம் இலவச பயண அணுமதியை போக்குவரத்து துறை கொடுத்துள்ளது. மற்ற பேருந்துகளில் காவலர்களுக்கு அணுமதி இல்லை. ஆனால் காவல் துறை அதிகாரிகளால் வழங்கப்படும் வாரண்டை ஏற்றுக் கொண்டு இலவச பயணத்தை அனுமதி கொடுக்கிறது. இந்த விதிமுறை அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் தெரியும், பொதுமக்கள் மத்தியில் தவறாக நடந்து கொண்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @kaviraja2625
      @kaviraja2625 26 днів тому +2

      நீங்க சொன்னது தான் மிகவும் சரி நண்பா..!

    • @dhamodharan6540
      @dhamodharan6540 25 днів тому +6

      டிராபிக் போலீசிடம் பொதுமக்கள் மாட்டிக்கொண்டால் நீங்கள் போலீஸ் தானா என்ற ஐடி கேட்டால் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்தல் இன்று வழக்கு போடுகிறீர்கள் இவ்வளவு நேரம் காசு பசை நிறுத்தி வைத்து வம்பு இழுக்கம் காவல்துறைக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்

    • @jemson-zz2bp
      @jemson-zz2bp 25 днів тому +1

      இந்த காவலர் செய்தது மிக மிக தவறு.... அந்த நடத்துனரை நான் பாராட்டுகிறேன்..

    • @BJP123
      @BJP123 24 дні тому

      துறை நீதி நடவடிக்கை எடுத்து பணி விலகல் செய்யப்பட வேண்டும்

  • @S.AJMAl786
    @S.AJMAl786 26 днів тому +2

    Good 👍 video

  • @gurunath1429
    @gurunath1429 24 дні тому +2

    பேருந்தில் பயணம் செய்தால் அனைவரும் பயணச்சீட்டு எடுக்கணும் பெருந்துஊழியர் உட்பட அனைவருக்கும் சட்டம் சமம்.இப்படிக்கு நான் ஒரு தனியார் ஊழியர்.❤

  • @nagarajur1275
    @nagarajur1275 26 днів тому +72

    Conductor speech correct

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 26 днів тому +566

    தமிழக காவல் துறை மிகவும் மோசம்.முதல்வர் நடவடிக்கை தேவை

    • @ThePanch999
      @ThePanch999 26 днів тому +52

      முதல்வர் மயிற எடுபான்

    • @visvanathanshanmugam4870
      @visvanathanshanmugam4870 26 днів тому +9

      @@ThePanch999 மரியாதையாக கமெண்ட் செய்யவும்.உங்கள் பதிலை நான் கேட்கவில்லை

    • @AjayKumar-we3om
      @AjayKumar-we3om 26 днів тому +29

      Yaru namma sudalai ah.. kilichutu thaan Maru velai paaparu😂😂

    • @ThePanch999
      @ThePanch999 26 днів тому

      @@visvanathanshanmugam4870 சோஷியல் ல comment வந்தால் அதற்கு பதிலும் வரும், அதற்கு நம்ம தயாராக இருக்க வேண்டும்

    • @haarish8970
      @haarish8970 26 днів тому

      ஏண்டா கிறுக்கா ஜீவா ஓட்டுநர் நடத்தின டிக்கெட் எடுக்காமல் செல்வதற்கு நியூ டிக்கெட் எடுக்காமல் செல்வதற்கு எங்க பார்த்தாலும் லஞ்சம் லாவண்யம் வாங்கி பழக்கப்பட்ட உனக்கு பசியில் எப்படி இலவசமாக கூட்டிச் செல்வார்கள் இது கூட தெரியாமல் நீ எப்படி எஸ்பி உன் மீது நடவடிக்கை எடுத்து உனது உன்னை பணிநீக்கம் செய்ய வேண்டும்

  • @anbuanimator
    @anbuanimator 26 днів тому +3

    In Tamil Nadu, police officers are generally allowed to travel on government buses without purchasing a ticket when they are on duty

  • @csrcsr7563
    @csrcsr7563 25 днів тому +2

    Kudos to the conductor 🎉

  • @opgod9925
    @opgod9925 26 днів тому +175

    அதிகமா பேசாதய கண்டக்டர் அப்ரோம் பஸ் ல கஞ்சா வச்சிருந்தன்னு கேஸ் போட்டு உள்ள தள்ளிருவாங்க 😂😂

    • @user-pf9wi8wr8w
      @user-pf9wi8wr8w 26 днів тому +20

      இதுவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது சகோதரரே

    • @sundarpandian7424
      @sundarpandian7424 26 днів тому +10

      Correct nadakkum..

    • @Velsvlogs1
      @Velsvlogs1 26 днів тому +4

      Viraivil contaiter kudumpathukku nadakkum

    • @venkatesanvenki8764
      @venkatesanvenki8764 26 днів тому +4

      ஏம்ப்பா நீயே எடுத்துக் கொடுக்கிற.

    • @SurprisedHerculesBeetle-hu7vh
      @SurprisedHerculesBeetle-hu7vh 26 днів тому

      😂😂😂😂😂

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f 26 днів тому +189

    பேசற தொணியே சரியில்லை சார் அவர் வேலை டிக்கெட் கேட்பது உங்க வேலை டிக்கட் எடுப்பது போலீஸ் சார் நீங்க பேசுவதை விட்டு டிக்கெட் எடுத்தால் நல்லது

    • @USHASUNDAR1971
      @USHASUNDAR1971 26 днів тому +3

      காவலர் ஐம்பது கிலோ மீட்டர் பயணிக்கலாம்

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f 26 днів тому +1

      @@USHASUNDAR1971 டிக்கட் எடுக்காமல் பயணிக்க அனுமதி உண்டா தெறித்து கொள்ள கேட்கிறேன்

    • @parthasarathy1120
      @parthasarathy1120 25 днів тому

      Anumathy ellai

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f 25 днів тому

      @@parthasarathy1120 mm

    • @Ragu-Cops
      @Ragu-Cops 25 днів тому +1

      Don't worry sir... Neenga potta comment da padichu pathutu seekirame ticket eduthuruvaru

  • @sureshthayana
    @sureshthayana 25 днів тому

    Good happiest

  • @animatrixgokmeenushakithya1243
    @animatrixgokmeenushakithya1243 24 дні тому +1

    Good Advertisement

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 26 днів тому +147

    ஓ சி யில் ஒட்டு வளர்க்கும் ஜென்மம்.

  • @giridhark9227
    @giridhark9227 25 днів тому +42

    பஜ்ஜி - டீ சாப்டாலே காசு தறமாட்டான், நீ என்னடான டிக்கட் எடுக்க சொல்ற 😂😂😂

    • @Sigma-qx4ms
      @Sigma-qx4ms 24 дні тому

      Bajji kadai vachirkiya solra?

  • @David-ol7jf
    @David-ol7jf 25 днів тому +3

    வர வர தமிழ்நாடு போலீஸ் ரொம்ப மோசமாக போய் கொண்டு இருக்கிறது

    • @veeramani4257
      @veeramani4257 24 дні тому

      அவங்க இல்லனா நீங்க வீட்ல குடும்பத்தோட நிம்மதியா தூங்கமுடியாது சார்

  • @kanniappanim917
    @kanniappanim917 26 днів тому +130

    இந்த காவலர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @jsk1238
    @jsk1238 26 днів тому +114

    இப்பிரச்சனைக்கு எளிய தீர்வு. கண்டக்டர் உடனே அவசர police & police control room எண் 100 க்கு போன்
    பண்ணி விசயத்தை சொன்னீர்கள் என்றால் அவர்கள் இந்த போலீஸ் காரருக்கு தக்க பதில் கொடுத்திருப்பார்கள்.
    அவரும் வாதம் செய்யாமல் இருந்திருப்பார்.
    இந்த வசதியை பலரும் பயன் படுத்துவதில்லை. எங்கு பிரச்சனை நடந்தாலும்,போக்குவரத்து நெரிசலை கட்டு படுத்த காவலர்கள் யாரும் இல்லை என்றாலும்,காவலர் லஞ்சம் கேட்டாலும் 100க்கு போன் பண்ணி சொல்லிவிட்டீர்கள் என்றால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள்.இது எனது அனுபவம்.

    • @SurprisedHerculesBeetle-hu7vh
      @SurprisedHerculesBeetle-hu7vh 26 днів тому +10

      கிழிச்சுருவாங்க

    • @senthilrsenthil2970
      @senthilrsenthil2970 26 днів тому +3

      100%correct. But banishment onnum periya alavil erukkathu

    • @user-mm2cx1on6w
      @user-mm2cx1on6w 25 днів тому +2

      அவன் நூறுக்கு அடித்தால் இவன் 108க்கு அடிப்பான் நாம என்ன செய்ய முடியும்

    • @gowrishankar235
      @gowrishankar235 25 днів тому

      Jsk komali koothi poda ankitu

    • @vasanthviswa7295
      @vasanthviswa7295 24 дні тому +1

      Onnum nadakathu, avargal area inspector or police station contact panna solluvanga or inform pannuvanga

  • @selvarajuk2504
    @selvarajuk2504 25 днів тому +1

    போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிப்பது போல தங்களுக்கும் வேண்டும் என்று இந்த காவலர் கேட்பது போல போக்குவரத்து தொழிலாளியான எங்களுக்கும் காவலர் கேண்டீன்களில் சலுகை விலையில் பொருட்கள் வேண்டும்

  • @Spidey1192
    @Spidey1192 25 днів тому +1

    Great conductor 😎😎💥💥

  • @MariDevan-pe9ld
    @MariDevan-pe9ld 26 днів тому +208

    இந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @drunkenmonkey5529
      @drunkenmonkey5529 26 днів тому +1

      indha udane yeduthuruvaanga

    • @user-pt7tq9sb6d
      @user-pt7tq9sb6d 25 днів тому +1

      எடுக்க முடியாது
      Chief minister உத்தரவு போட்டிருக்காங்க

  • @kanistan.d5786
    @kanistan.d5786 26 днів тому +91

    போலிஸ் ஐயா நானும் கவர்மென்ட் வேலைதான் பார்க்கிறேன். போஸ்ட் மேன் வேலை . அரசு பஸ்ல போனா டிக்கெட் கேட்குறாங்கையா இந்த அநியாயத்தை கேளுங்க

    • @karthikkkk90
      @karthikkkk90 26 днів тому

      enda mairu govt sambalam vangura unaku ticket eduka enna kedu... matha private job, la irukura vangalam ticket vangarathu la... ungalukku mattum enna kedu...

    • @RishiKrishna-el1dl
      @RishiKrishna-el1dl 26 днів тому +8

      2 oompu oompunga ticket tharuvanga 😅

    • @SMRaj-ic3bb
      @SMRaj-ic3bb 26 днів тому +1

      😂😂​@@RishiKrishna-el1dl

    • @beast-bz2fi
      @beast-bz2fi 25 днів тому +1

      🤔சேலை கட்டிக்க 👩‍💼 டிக்கெட் கேட்டா கையை👏👏 இரண்டு தடவ தட்டு உனக்கு டிக்கெட் ப்ரி🤝

    • @kanistan.d5786
      @kanistan.d5786 25 днів тому

      @@beast-bz2fi நீ அப்படி ப்ரீயா போயிருக்கியா?

  • @dhashnamoorthis4039
    @dhashnamoorthis4039 24 дні тому

    Your great sir

  • @srinivasanrajoo6190
    @srinivasanrajoo6190 25 днів тому +2

    இது போன்ற காணொளிகள் பரவினால் கடமை,கண்ணியம் கட்டுப்பாடு இல்லாதவர்கள் காவல் துறையினர் என்று தான் மக்கள் கருதுவார்கள்.

    • @BJP123
      @BJP123 24 дні тому

      அப்படிதான் கருகிக் கொண்டிருக்கிறார்கள் லஞ்சத்தை பெற்றுக் கொள்ளும் பேய்களாக

  • @selvap3122
    @selvap3122 26 днів тому +59

    செய்யும் வேளைக்கு சம்பளம் அப்போ எதுக்கு ஓசி பயணம் (gvt staff )

  • @rajkanthcj783
    @rajkanthcj783 26 днів тому +173

    காவல்துறையில் பணியில் சேர்வதற்கு முன்பு எத்தனை எதிர்பார்ப்புடன் ஏக்கத்துடன் வேலை கிடைத்தால் போதும் என்று முயற்சிகள் எடுத்து வேலை கிடைத்த பின்பு அரசு அதிகாரம் கிடைத்துவிட்டதுடன் அராஜகம் செய்ய சிறப்புச் சலுகை கிடைத்ததாக நினைத்துக் கொண்டு முட்டாள்தனமாக நடந்து கொண்ட இந்த காவலர் மீது இலாக்கா பூர்வமாக நடவடிக்கை எடுத்து காவல் பயிற்சி நிலையத்திற்கு அனுப்பி மீண்டும் பயிற்சி எடுக்க வைக்க வேண்டும் அல்லது பணி நீக்கம் செய்ய வேண்டும் இது போன்ற புத்தியும் நடத்தியுள்ளவர்கள் தான் பொதுமக்களுக்கு இடையூறுகளை செய்வார்கள்.
    இந்தக் கருத்தை பதிவு செய்ததற்கு.. சில மரபணு கோளாறு உள்ளவன் கேட்பான். உங்க அப்பன் வீட்டு காசா.. கண்டக்டர் ஓசியில் போகிறார் நாங்கள் போனால் என்ன.. என்று பதிலளித்தால்
    கேட்பவன் மடையனாம் இந்த செய்தியை வெளியிட்ட நபர் கூறுகிறார். காக்கிச்சட்டைக்குள். கருப்பு சட்டைக்குள் வெள்ளை சட்டை க்குள் திருடர்கள் இல்லையா
    கையில் துப்பாக்கியுடன் காந்திய வழியை போதிக்கும்
    கோட்சேக்கள்.. இருக்கத்தானே செய்கிறார்கள்.. நேர்மையாய் தன்மானத்துடன் வாழ சொல்லுவது ஒரு குற்றச் செயலாக கருதப்படுவது சமூகத்தில் ஒரு சாபக்கேடு.
    வெறும் வாய்மொழி உத்தரவு
    செல்லாது. அரசாணை வெளியிடப்பட்டிருந்தால். மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்பட கின்ற பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் 👍
    எவன் அப்பன் வீட்டு காசு
    நாம் கட்டுகின்ற வரிப்பணத்தில் தான் இந்த அரசின் அரசு வேலை செய்கின்றவர்கள் ஊதியம் பெறுகிறார்கள் என்பது நினைவில் இருக்கட்டும்
    பொது மக்களுக்கு அரசு பணியில் சேவை செய்கின்ற வேலை.. ஊதியம் பெற்றுக்கொண்டு.. இது போன்ற இடையூறு செய்ததை அனைவரும் தட்டிக் கேட்பதற்கு உரிமை உண்டு

    • @stephenvincent4534
      @stephenvincent4534 25 днів тому +3

      கண்டக்டர் காவலர் இருவரும் செய்வது சரியில்லை.

    • @gowrishankar235
      @gowrishankar235 25 днів тому +1

      😂😂😂😂😂😂

    • @RahimRahim-fg8jh
      @RahimRahim-fg8jh 25 днів тому +1

      👍👍👍

    • @mainkandanayyapillai7307
      @mainkandanayyapillai7307 25 днів тому +1

      காவல்துறை மீது வெறுப்பை உமிழ்நீர் கள்.

    • @monikutty12345
      @monikutty12345 25 днів тому +1

      Conductor ku rights kedaiyathu police ku 🆔 card iruntha pogalam rules theriyama pesa koodathu ok va

  • @karaifoodiy
    @karaifoodiy 24 дні тому

    Anna super ippadikekkum

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 25 днів тому

    What is the actual rule regarding this?

  • @raghunathank8025
    @raghunathank8025 26 днів тому +34

    பஸ் நடத்துனர் செயல் அருமை இதுபோல் அனைத்து நடத்துனரும் செயல்பட வேண்டும் அப்போதுதான் தமிழக போக்குவரத்து நிறுவனம் நஷ்டத்தில் இயங்காது வாழ்த்துகள் சார்

    • @ragavseenuragavseenu9972
      @ragavseenuragavseenu9972 25 днів тому

      Nee paatha

    • @karnakk7172
      @karnakk7172 24 дні тому

      டேய் கூமுட்ட காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை அரசு பேருந்தில் அடையாள அட்டையை காட்டி பயணிக்கலாம் என 2021-2022 பட்ஜெட். கூறி இருப்பது தெரியுமா....??

  • @sankarans9158
    @sankarans9158 26 днів тому +22

    அந்தந்த துறைக்கு, அந்தந்த துறை சலுகைகள் தரும், அதை மற்ற துறையினர் கேள்வி கேட்க முடியாது, அதிகாலை நேரங்களில் பேருந்து பணியாளர்களை அழைத்து வருவதற்கு நிர்வாகம் சிறப்பு பேருந்தை இயக்கும், அதற்க்காக மற்ற துறையினருக்கு இதை செய்ய முடியுமா? இந்த அறிவு கூட இல்லாதவர் தான் காவலராக இருக்கிறார். அரசு பணிக்கு செல்பவர்களுக்கெல்லாம் அரசு இலவச பஸ் பாஸ் அறிவிக்கவில்லை, பணியில் இருக்கும் போது அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் காவல்துறை எந்த துறையின் நடவடிக்கையையும் கட்டுப்படுத்தலாம், அந்த கட்டுப்பாட்டை இப்படி பணிக்கு செல்லும்போது பயண சீட்டுக்காக கேவலப்படுத்தி கொள்ள கூடாது, அந்த காவலர் அந்த நடத்துனரை பணி செய்ய விடாமல் தடுத்திருக்கிறார், காவலர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும், ஏனென்றால் தான் தவறு செய்கிறோம் என்ற உணர்வே அவரிடம் இல்லை.

  • @sankarngl25
    @sankarngl25 26 днів тому +2

    தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கும் இலவச(விலையில்லா) பயணம் என்று அறிந்து விடுங்க நாசமாபோகட்டும்

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 25 днів тому

    Ennamo nadakkuthu

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 26 днів тому +305

    சம்பளம் வாங்குற லஞ்சம் வாங்குற டிக்கெட் எடுக்க வலிக்குதா 😂😂😂

    • @suryaraj4147
      @suryaraj4147 25 днів тому +10

      Nee enna mayithuku lancham kudukkura ...nee un kariyam nadakkanum lancham kudukkura

    • @Ragu-Cops
      @Ragu-Cops 25 днів тому +6

      ​​@@suryaraj4147moodra ... avavan carla enanavo kadathuran... Avanungala Elam vittutu bike, oru tvs la poravana kooda nikka vachu kaasu pudunguranunga. Adhu unaku theriyadha... Nee enamo pesa vanthuta.... Modhalla naatla ena nadakuthunu therinjikka... Adhellam theriyama enathayo pesitu iruka

    • @Suppandi_Super_Gaming_3443
      @Suppandi_Super_Gaming_3443 25 днів тому +2

      ஆமா

    • @ngsraja6519
      @ngsraja6519 25 днів тому +1

      ​@@suryaraj4147ஏன்டா.. லூ..பு.. புடுங்கதான்டா செய்றானுக.

    • @rajamech1435
      @rajamech1435 25 днів тому +2

      இது ஓசில பயணிக்கும் போக்குவரத்து உழியர்களுக்கும் பொருந்தும்..

  • @NairoozTherisawMohammed
    @NairoozTherisawMohammed 26 днів тому +59

    ஐயா போக்குவரத்து துறை அதிகாரிகளே இந்த காவல் அதிகாரி மீது உடனடியாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்

    • @DevakumarArulmani
      @DevakumarArulmani 26 днів тому +1

      சைலந்திர பாபு சார் இதுக்காக அரசாணை வாங்கி கொடுத்து இருக்கார்.. போலீஸ் ல இவரு என்ன grade இவருக்கு என்ன சம்பளம் தெரியாம... லூசு கண்டக்டர்

  • @manoannur1087
    @manoannur1087 25 днів тому

    உண்மை

  • @ayyanartrustayyyanartrust1070
    @ayyanartrustayyyanartrust1070 25 днів тому

    Super conductor ❤

  • @KamarajVel
    @KamarajVel 26 днів тому +135

    இவர் தான் தமிழ்நாட்டிலேயே நேர்மையான அதிகாரி

    • @christinaravikumar5245
      @christinaravikumar5245 26 днів тому +2

      😂😂😂

    • @rajuhamletshanthibabu1054
      @rajuhamletshanthibabu1054 26 днів тому +1

      அதுவும் சட்டம் ஒழுங்கு பற்றி நன்றாக தெரிந்தவர் 😅😅😅😅😂😂😂😂

    • @SampathKumar-yi1tp
      @SampathKumar-yi1tp 26 днів тому

      மானங்கெட்ட காவலர்

  • @rameshm9732
    @rameshm9732 26 днів тому +58

    இவ்வளவு வாக்குவாதம் செய்வதற்கு பதில் ஒரு ticket வாங்கிவிட்டு போயிருக்கலாம்...😔😔

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 25 днів тому

      Sssss🙏

    • @user-sk7pe3yq1t
      @user-sk7pe3yq1t 25 днів тому

      Police is family' man

    • @Ragu-Cops
      @Ragu-Cops 25 днів тому +1

      ​@@user-sk7pe3yq1tapo mathavanga lam ena.. vera yaarukkum kudumbame illaya

    • @user-sk7pe3yq1t
      @user-sk7pe3yq1t 25 днів тому

      @@Ragu-Cops police is govt employee
      So ticket freeyave kuduklam no problem.

    • @user-sk7pe3yq1t
      @user-sk7pe3yq1t 25 днів тому

      @@Ragu-Cops nalla think pannunka
      Nammalum policeum onna...
      Logica think pannunka...
      Ticket kasu ellam govt ku thana poguthu..
      Athnala namakku ethavathu useee
      Polic avathu free ticket la nalla irukkatum..

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 24 дні тому

    👍👍👍

  • @madhanyoga9996
    @madhanyoga9996 25 днів тому +2

    அரசு ஊழியர்களுக்கு தெளிவான சட்ட விளக்க வேண்டும் மக்களுக்கும் தான்

  • @kingofocean1459
    @kingofocean1459 26 днів тому +46

    🤣🤣🤣 இந்த நாடு படுற பாடு இருக்கே 🤣🤣🤣

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 26 днів тому +23

    வாழ்த்துக்கள் ஜயா கண்டர்கர் சார்❤❤❤❤❤❤

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 22 дні тому

    Uniformla Town busla poga anuma thikalam ? Mod sil busla warrent OR Ticket must, no osi ?

  • @bharathkumarm7980
    @bharathkumarm7980 26 днів тому +1

    சில காவலர்கள் ஓட்டலில் சென்று உணவை இலவசமாக கொடு .....பிச்சை எடுத்து செல்கிறார்கள் அதிகாரத்தை பயன்படுத்தி . இதனால் மற்ற நேர்மையான காவல் அதிகாரிகளுக்கு இது பெரும் வெட்கக்கேடாக உள்ளது இதை அரசாங்கம் தனது பார்வைக்கு எடுத்து இதுபோன்ற அதிகாரிகளுக்கு நல்ல புத்தியும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

  • @kakapoochi1279
    @kakapoochi1279 26 днів тому +40

    20rs டிக்கெட் எடுத்த்து..... எவனது பைக் ah புடிச்சி 200 வாங்கிக்கோ....அவோலோதான்

    • @sevisaithirudan6122
      @sevisaithirudan6122 26 днів тому

      உங்க அம்மா புண்டைய புடுச்சு 200 வாங்குறாங்க தேவுடியா மவனே அவரு என்ன டூட்டி பாக்குறாருன்னு கூடாது ஒனக்கு தெரியாது

  • @Pagadi5
    @Pagadi5 26 днів тому +70

    அவன் அவன் சௌகரிகத்துக்கு வளைக்கிறது தானப்பா சட்டம்.
    எவனுக்கு சவுண்ட் ஜாஸ்தியா இருக்கிறதோ, அவனே அந்த இடத்தில் வெற்றி பெற்றதாகவே கருதப்படும்.
    ஞாயம் அதிலே செத்து போகும்

    • @graghunath2106
      @graghunath2106 26 днів тому

      Free India,
      For influenced

    • @user-0ilze3zjfz
      @user-0ilze3zjfz 25 днів тому +1

      Appadi kidaiyadhu. Proof irundhaal andha satham adangi pothikitu pogum

  • @user-gf2cw9zt4j
    @user-gf2cw9zt4j 25 днів тому +1

    வேலைக்கு போனாதான் லஞ்சம் வாங்கமுடியும் முதல்ல வேலைக்கு போக விடுங்கப்பா பாவம்

  • @vijayvijay7635
    @vijayvijay7635 26 днів тому +12

    டிஜிபி ஐயா அவர்களே உடனடியாக இந்த காவலரை பணியில் இருந்து நீக்க வேண்டும் இது எனது பணிவான வேண்டுகோள்

  • @ManiMani-Vishalabineshwaran
    @ManiMani-Vishalabineshwaran 26 днів тому +139

    டிரைவரும் கண்டக்டர் டிக்கெட் எடுங்க அப்புறம் போலீசும் டிக்கெட் எடுங்க அப்புறம் கலெக்டர் டிக்கெட் அப்புறம் விஏஓ டிக்கெட் எடுங்க அப்புறம் அனைத்து அரசு அதிகாரிகளும் டிக்கெட் எடுங்க அரசாங்க கருவூலத்துக்கு பணம் வந்து சேரும் அப்புறம் அந்தப் பேருந்துகளுக்கு மராமத்து பணியை செய்யுங்க ஓட்டை ஒடசலை சரி பண்ணுங்க அரசாங்கம் நல்லபடியா நடக்கும்

    • @Ragu-Cops
      @Ragu-Cops 25 днів тому

      Yaarra nee loosu madhiri pesittu irukka

    • @RahimRahim-fg8jh
      @RahimRahim-fg8jh 25 днів тому +1

      👍👍👍

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 25 днів тому +2

      பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பயண சீட்டு வாங்க வேண்டுமா?

    • @Sigma-qx4ms
      @Sigma-qx4ms 24 дні тому

      @@srinivasanrajoo6190 அலுவல் அல்லாமல் சொந்த வேலைக்காக செல்லும் போது எடு.. போக்குவரத்து துறை நஷ்டம் ஆகிரது அல்லவா..

    • @UdayaKumar-ek5wf
      @UdayaKumar-ek5wf 24 дні тому

      Lsu ah nee driver conductor yen ticket edukanum

  • @aashiqbena-ug7cg
    @aashiqbena-ug7cg 25 днів тому +1

    நேர்மையான நடத்துனர் ❤

  • @arjunbala9010
    @arjunbala9010 25 днів тому +2

    மரியாதை தெரிந்த காவலர்❤

  • @kathiravanmurugesan9107
    @kathiravanmurugesan9107 26 днів тому +24

    Super conductor

  • @kannaishaodckanna666
    @kannaishaodckanna666 26 днів тому +18

    காவல்துறையினர் மேல் கண்டிப்பாக நடவடிக்கை தேவை

  • @vijayanvijay1255
    @vijayanvijay1255 25 днів тому

    Very nice contract sir super

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 25 днів тому +1

    காவல்துறைக்கு டீ கடை கறிக்கடை எல்லாம் இலவசம் பேருந்தில் மட்டும் இலவசம் இல்லேன்னா எப்படி😂😂😂😂

  • @dkbabupulsar
    @dkbabupulsar 26 днів тому +91

    நூற்றுக்கு 99 காவல்துறை அதிகாரிகள் அனைவருமே டிக்கெட் எடுக்காமல் தான் பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள் இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் தமிழ்நாடு முழுவதும் அப்படித்தான் செல்கிறார்கள் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் முதலமைச்சர் தக்க நடவடிக்கை எடுப்பாரா????????

    • @coolviews9965
      @coolviews9965 25 днів тому +4

      ஸ்டாலினே ஒரு ஓசி டிக்கெட்டு, அவன் பையன் ஒரு அரை டிக்கெட்

    • @senthilkumaran4864
      @senthilkumaran4864 25 днів тому +3

      சார் அப்போ நடத்துனர் மட்டும் ஓட்டுநரை பணியில் இல்லாத போது டிக்கெட் எடுக்க சொல்லுங்க

    • @Publicc1900
      @Publicc1900 25 днів тому +1

      முதல்வருக்கு நாட்டில் என்ன நடக்குதுன்னு ஒன்னும் தெரியாது. இந்த விஷயம் தான் தெரிய போகுதோ..

    • @sanjeevi.t1046
      @sanjeevi.t1046 25 днів тому

      Arivu Police bus ticket free rule iruku .ithukuda theriyatha government ku .bus condector tha dis miss pannanum

    • @vinayraj7243
      @vinayraj7243 25 днів тому

      😂😂😂😂😂😂

  • @aazhisamudhra5970
    @aazhisamudhra5970 26 днів тому +44

    இங்க கமெண்ட் பன்றவுங்க மட்டும் தான் கடுமையாக பதில் பதிவிட்டிருக்கிறார்கள் , அதே பஸ்ஸில் போகுற பப்ளிக் எல்லாம் பம்மிக்கிட்டு ஐயா ராசா டிக்கட் எடுப்பாரு டைம் ஆச்சி டிரைவர் போங்க என்று கூறுகிறார்கள்
    பிரச்சனைக்குரிய நபர் போலீஸ் இல்லாமல் வேறு யாராவது இருந்திருந்தால் இந்நேரம் அத்தனை பயணிகளும் சேர்ந்து அந்த நபருக்கு பொங்கல் வச்சிருப்பாங்க

  • @sekarsekar2705
    @sekarsekar2705 23 дні тому +1

    காலம் மாறிவிட்டது. பஸ் வாரண்ட் கொடுத்து காவலர் பஸ்ஸில் செல்வது தான் முறையானது. மாறுங்கள்

  • @gnani8664
    @gnani8664 26 днів тому +44

    All govt staff ku free a😂

  • @gnanasekaran6565
    @gnanasekaran6565 26 днів тому +31

    நாளை முதல் அனைத்து பயணிகளுக்கும் இலவச பஸ் நன்றி தமிழக முதல்வர்

  • @kalaipriya2175
    @kalaipriya2175 24 дні тому +2

    இவர் பணியில் சேர்ந்து எவ்வளவு நாள் இருக்கும், என்ன அனுபவம் இருக்கும்... இவர் உயர் அதிகாரி ஆனால், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவார்...
    நல்ல காவல்துறை உயர் அதிகாரிகள் எவ்வளவோ பேர் இருக்கின்றனர்....

    • @editzsm6641
      @editzsm6641 23 дні тому

      அது என்னவோ உண்மைங்க

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam8308 26 днів тому +96

    வரண்ட் பாஸ் கண்டிப்பாக இருக்கனும் அல்லது டிக்கெட் கண்டிப்பாக வாங்கவேண்டும்

    • @jkjegan3170
      @jkjegan3170 26 днів тому +5

      50km above only warrant issue pannuvanga.local travel panna free dhan

    • @jpreviewupdate9166
      @jpreviewupdate9166 26 днів тому

      கரெக்ட்

    • @balasubramaniyam8308
      @balasubramaniyam8308 26 днів тому

      @@jkjegan3170 below 50kms local bus thaan use pannanum

  • @foodiesgym1174
    @foodiesgym1174 26 днів тому +40

    அவர் சரியாகத் தான் கேட்கிறார் என்று நினைக்கின்றேன். சரியா சொல்ல தெரியல!

  • @user-le4pg4iy7f
    @user-le4pg4iy7f 25 днів тому +2

    உயர் அதிகாரிகள் இந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் இந்த மாதிரி ஆட்கள் அடங்குவார்கள் இவரால் எத்தனை பேரின் வேலை கெடுகிறது என்று பாருங்கள் ஐயா எஸ் பி அவர்களே நீங்கள் இவர்மீது நடவடிக்கை எடுத்து நாளிதழில் செய்தியாக போடுங்கள் அப்போது தான் காவல்துறை கண்ணியம் காப்பாற்றப்படும்

    • @Toybasket8259
      @Toybasket8259 25 днів тому

      Dai லூஸ், காவலருக்கு 50 km வரை இலவச பயணம் செய்யலாம் என MGR காலத்தில் இருந்து உள்ளது.

    • @BJP123
      @BJP123 24 дні тому

      ​@@Toybasket8259 டேய் லூசு அரசாணை எங்கடா

  • @rajasekaranthangavel9640
    @rajasekaranthangavel9640 26 днів тому +35

    தம்பி,கூறுவது நடைமுறையில் உள்ளது ஆனால் போக்கு வரத்து ஊழியர்களில் பெரும்பாலானோர் இது போன்று இல்லை. இவர் போலீசாரால் பாதிக்கப்படாவர் என நினைக்கிறேன்.இதற்கு தமிழபோக்குவரத்து அமைச்சர் அவர்கள் தலையிட்டு காவலர்களுக்கு அங்கீகாரம் அளிக்க பரிசீலனை செய்து நடைமுறைபடுத்த வேண்டும்.