How to Recognize a Toxic Relationship?| Protect Yourself| Sakthi’s Important Message

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 14

  • @anishns7097
    @anishns7097 4 дні тому

    Sir super aa sonninga..naanu experience pannirken..neenga yenna ella sonninglo adhu yellame nadandirku..thank u sir for this wonderful video..future generations save aagum indha video paathale

  • @shanmugapriya6578
    @shanmugapriya6578 6 днів тому +3

    Younger generation ku nalla thelivana pathivu super sakthi sir❤❤❤😊

  • @karthikeyanece1322
    @karthikeyanece1322 5 днів тому

    Thanks anna❤

  • @LakshmiSuba-k2x
    @LakshmiSuba-k2x 2 дні тому

    Unma tha sir ,sila ponnunga pasanga avanga pinadiye alaiyanum nu ninaikanga ,itha en kannala parthen ponnunga pesuratha na keten evlo kevalama na ponnungalum irukkanga sila pasanga avanga pinnadiye alairathu Pavama irukku 😑

  • @thangarajsk2675
    @thangarajsk2675 6 днів тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @shanmugapriya6578
    @shanmugapriya6578 6 днів тому

    நான் பிறந்து வளர்ந்து படிச்சது எல்லாம் என் சொந்த ஊர் மதுரை மிகவும் கட்டுப்பாடு பக்தி மரியாதை நிறைந்த ஊர் என் அம்மா ஒழுக்கம் பாரம்பரியம்
    கட்டுப்பாடு இதெல்லாம் பெண்ணாகிய எனக்கு சொல்லி கொடுத்து என்னை வளர்த்தார்கள் என் அம்மா எங்களை கண்டிஷன் பண்ணி வளர்த்தார்கள் எங்கள் குடும்பம் பெரிசு சக்தி சார் மெட்ராஸ் வாழும் மக்கள் மதுரையை பட்டிக்காடு கிராமம் சொல்லி கிண்டல் பண்ணுவாங்க சக்தி சார் நான் உங்களுக்கு போடும் கமெண்ட் பார்த்து உங்கள் ப்ரெண்ட் குடும்பம் எல்லாரும் சேர்ந்து பேசி இருப்பீர்கள் எனக்கு தோணுது நன்றி🙏💕 பாஸிடிவ் அல்லது நெகடிவ் இருக்கலாம் 😊 கிண்டல் கேலி நக்கல் பேசி இருக்கலாம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நன்றி நண்பரே💐 இரவு வணக்கம்

  • @tamilsalvanselvam9576
    @tamilsalvanselvam9576 6 днів тому

    Super bro👍

  • @MyCreation-x1d
    @MyCreation-x1d 2 години тому

    Serum paambai nambu pallai kattum pennai mattum nambarhe

  • @shanmugapriya6578
    @shanmugapriya6578 6 днів тому

    ஆண் பெண் புரியாத புதிர் 😷 இறைவன் படைப்பு எதையும் சொல்ல எனக்கு எந்த அதிகாரம் இல்லை கடவுள் தவிர மனிதர்களின் ஆழ் மனதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது பொய் பேசுறது நடிக்கிறது எல்லாம் சாதாரண மாக போய்விட்டது அப்போ உண்மை எது பொய் எது சக்தி சார் நான் சொல்வது சரியா??? சக்தி சார் நான் உங்களிடம் நேரில் பார்த்து பேசி பழகுவதற்க்கும் ஷோஷியல் மீடியா நான் கமெண்ட் கொடுப்பதற்க்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது எனக்கு தோணுது ( பெண்கள் பற்றி சக்தி சார் ஆரம்பத்தில் சிபாரிசு பண்ணீங்க விபச்சாரிகள் திருநங்கைகள் கூட மதித்து பேசுனீர்கள் இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது ஏன் சக்தி சார் நீங்கள் சொல்வது போல் இப்படி சில பெண்கள் இருக்கிறார்கள் போல 😲 என் பசங்கள வெளியே தனியாக அனுப்ப கூட பயப்பட மாட்டேன் ஆனால் என் பசங்க நல்லவங்க கெட்டவர்கள் யாரு தெரியாது அந்த அளவுக்கு விவரம் பத்தாது என் பசங்க பாதுகாப்புக்கு அவங்க அப்பா மட்டுமே நான் ரெம்ப கண்டிஷன் பண்ணுவேன் பசங்களுக்கு நன்றி சக்தி சார்🙏🙏😒 ரெம்ப மோசமான தலைப்பு இன்று

  • @soundars2938
    @soundars2938 4 дні тому

    Thank you Anna