தமிழக பாரதிய ஜனதா அண்ணாமலை ஜி சார்பாக பாலிமர் டிவி க்கு வாழ்த்துக்கள் இன்னும் செய்தியை எதிர்பார்க்கிறேன் ஊழல் செய்ய பயப்பட வேண்டும் தமிழக அரசியல் வியாதிகள்
அண்ணா அதே போல Rafeal ஒப்பந்தம் HAL நிறுவனத்துக்கு கொடுக்காமல் அம்பானி நிர்வனதுக்கு கொடுத்தது எதற்க்கு என்று இன்று வரை மத்திய அரசு விளக்கம் கொடுக்க வில்லை!! இதில் பயன் அடைந்தது யார் ??? உண்மையாக தவறு நடந்து இருப்பின் குற்றம் தான் அவர்கள் தண்டிக்க பட வேண்டும் !! இருப்பினும் தாங்கள் ரொம்ப நல்லவர்கள் நேர்மையானவர்கள் என்று காட்டி கொள்ள வேண்டும் நினைத்தால் உங்கள் கட்சியே இதற்கு அதே தவறு செய்து உள்ளது அதை கேட்க துணிவு இருக்கிறதா ???
குறிப்பாக அனிதா கம்பெனி பிளாக் லிஸ்ட் செய்யாதது, ஆவினுக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவை எட்டு நாளில் நிர்பந்தம் செய்து மாற்றிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் அமைச்சர் மழுப்பல் பேட்டி. சொதப்பல் பதிலை வீராவேசமாகச் சொல்லி இருக்கிறார்

@@vijaymohan2002 enda paithiyam.. Unna mari pista ellam padichutu velinattuku oduna HAL illa BOEING e vandalum sombu than.. Edonum olarittu tiriya vendiyadu
@@m.ramesh1001 Ivana pola kizhavan la enga vida pora kalam full DMK adamaiyavey saga poran... Ivar appa Ivan Ivan pulla athuku pulla yela DMK nakkiya saga poran..
He is talking as ips investigation and 40 % commission from karnataka govt contractors one contractor already made suicide and ministe only sacked no punishment I think he is telling experience in karnataka
பாலிமர் மற்றும் தந்தி.. கோடானு கோடி நன்றி... அண்ணனின் பேட்டியை ஒலிபரப்பு செய்ததற்கு... ஊழலை தட்டி கேட்க வேண்டிய எதிர்க்கட்சி தங்கள் மேல் உள்ள சில தேவையில்லா பழிகள் காரணமாக அமைதியாக உள்ளனர்... அண்ணன் அண்ணாமலை தட்டி கேட்கிறார்.. அவ்ளோ தான்
முதலில் பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைக்க ஒன்றிய அரசை எதிர்த்து வீதியில் தொடர்ந்து போராட்டம் நடத்து உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த போது இருந்த விலைக்கு குறைக்க போராட்டம் நடத்து. அடுத்து பிரதமர் நல நிதிக்கு கணக்கு காட்டு அதை அரசு பணமாக்கு அதுக்கு பிறகு வீதியில் வந்து பேசு.

@@farashahsv9699 இன்றைய தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத தலைவராக வளர்ந்து கொண்டிருக்கிறார் குப்புசாமி அண்ணாமலை. நிச்சயமாக 2031 தேர்தலில் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. முதலமைச்சர் நிதியமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் இவர் கேட்கும் கேள்விகள் மற்றும் செய்யும் அரசியலுக்கு எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். தமிழிக அரசியல் இவரை சுற்றி தான் நகர்கிறது. எதிர்கட்சி அந்தஸ்தில் இருக்கும் அதிமுக செய்யும் வேலையை கட்சிதமாக செய்து கொண்டிருக்கிறார்
24 ஆயிரம்ஓட்டு! வித்தியாசத்தில்! அரவங்குறுச்சியில! தோத்த !அண்ணாமலை! யேக்கியணா? இருந்தா?மக்கள்மேல்அக்கரை இருந்து இருந்தா? பெட்ரோல்விலையேத்தும் போது ஏண்வாயமூடிட்டு இருந்த!! பெட்ரோல்பல லட்சம்கோடி கொள்ளையடிச்சபிரதமர் மோடிகிட்ட இருந்து சில கோடி கமிசன் வாங்கிட்டு வாயமுடிட்டுஇருந்தயா? நீ
யாரு இவனா ஏண்டா உனக்கு மனசாச்சியே இல்லையா..நேதாஜி ஒரு நாட்டுக்கே சுதந்திரம் வாங்கி கொடுக்க போராடிய one man army அவர்க்கு நிகர் அவர் தான்..இந்த ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒரு இத்து போனவன் இவன் நேதாஜிக்கு நிகர் இப்படியும் பொய் பேசற
தமிழகத்திற்கு சிறந்த இளைஞர் தலைவர். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். கடவுள் அருளால் ஒரு நாள் அண்ணாமலை தமிழ்நாட்டை வழிநடத்துவார் மக்கள் மற்றதை விரும்பி காமராஜர் மறுபிறவி அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
அண்ணா அதே போல Rafeal ஒப்பந்தம் HAL நிறுவனத்துக்கு கொடுக்காமல் அம்பானி நிர்வனதுக்கு கொடுத்தது எதற்க்கு என்று இன்று வரை மத்திய அரசு விளக்கம் கொடுக்க வில்லை!! இதில் பயன் அடைந்தது யார் ??? உண்மையாக தவறு நடந்து இருப்பின் குற்றம் தான் அவர்கள் தண்டிக்க பட வேண்டும் !! இருப்பினும் தாங்கள் ரொம்ப நல்லவர்கள் நேர்மையானவர்கள் என்று காட்டி கொள்ள வேண்டும் நினைத்தால் உங்கள் கட்சியே இதற்கு அதே தவறு செய்து உள்ளது அதை கேட்க துணிவு இருக்கிறதா ???😂😂😂
எங்களுக்கு கேள்வி கேட்டுத்தாங்க பழக்கம். பதில் சொல்லனும்னா கூடுமானவரைக்கும் நழுவிடுவோம். சம்பந்தமில்லாம பேசி குழப்பி விட்டுடுவோம். பிரச்சினையை திசை திருப்பி விடுவோம். பழியை அடுத்தவர் மீது போட்டுடுவோம். இது நாலுதாங்க எங்க ஆசான் கற்றுக் கொடுத்த கலை.
திமுக தொடங்கியதில் இருந்து சந்திக்காத எதிரியை இப்போது தான் திமுக பார்க்கிறது ஆனால் தான் வேறு வழியின்றி அதிமுகவுடன் சேர்ந்து அண்ணாமலையை ஒடுக்க பார்க்கிறது
This fellow is only a sewage mouth...he has not even proved a single item he has blabbered. DMk has given him answers like chappal slap on his face and this coward will go in hiding immediately. The cheapest filthy politician in the history of Tamilnadu politics. Soon he will be thrown in the gutter by his own party...watch out.

@@m.ramesh1001 அவர் கருர் மாவட்ட்டத்தை சேர்ந்த கொங்கு வேளாளர் இனத்தை சேர்ந்தவர். பக்கா கவுண்டர். தந்தை பெயர் கந்தசாமி. கவுண்டர் கர்நாடக மாநிலத்தில் இல்லை. அங்கு இருப்பவர்கள் லிங்காயாத் மற்றும் கவுடா தான் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். UPSC exam la IPS karnataka cadre thaan kedachadhu. Ivaru UPSC la 356 rank. 10 years karnataka Arasu thuraila irundha avanga language pesi thaana aaganum. Ippo Chennai special department IAS shilpa prabhakar Sathish munnal tirunelveli collector. Avanga karnataka state sernthavanga avangalukku Tamilnadu cadre kedachurukku. Inga 10 years a irukkanga. Nalla tamil pesuraanga. Google panni paaka vendiadhu thaana
மிகத்தெளிவான முறையில் பேட்டியைக் காண முடிந்தது. தமிழக முதல்வர் வழக்கம் போல மௌனம் சாதித்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்று சொல்லி, இவர்கள் அடுத்த தேர்தலில் பணம் கொடுப்பதற்காக ஊழலில் ஈடுபடுவார்கள்.
Paavam Masu. Last year immediately after assuming office, Masu said that one crore vaccine s would arrive in a week from USA. When they refused , he fell at the feet of Modiji for vaccines. Modiji gave all vaccines for free to all tamilians. Modi is great.
உண்மையாக நேர்மையாக வெளிபடையாக ஆட்சியாளர்கள் செயல்படவேண்டும் ஜால்ரா போட்டு அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மத்தியில் ஆண்மையோடு கேள்வி கேட்கும் அண்ணாமலைக்கு வாழ்த்துகள் யார் எப்படி போனால் என்ன எனக்கென்ன லாபம் என்று போனால் இலங்கையை போன்று நாடு மோசமான நிலைக்கு சென்று விடும் கரம் கொடுப்போம் அண்ணாமலைக்கு 🤝🤝🤝🤝🤝🤝
yes Oru Srasiyal vaathi yeppadi irukka koodathu yenbatharku Aaatukutti oru example.... what experience does he have. He should first learn to talk. He Talks all bull shit
திரு அண்ணாமலை போன்ற தன்னிகரற்ற நபரை தமிழக பாஜக தலைவராக கொண்டு வந்த மொதி ஜி, நட்டா ஜி ,அமித்ஷா ஜி ஆகிய மும்மூர்த்திகளுக்கு தமிழனின் சிரம் தாழ்த வணக்கங்கள்!! தமிழ் வாழ்க!! பாரதம் வாழ்க!!
தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமா🔥தரம் 🌹🇮🇳💯
அண்ணா அதே போல Rafeal ஒப்பந்தம் HAL நிறுவனத்துக்கு கொடுக்காமல் அம்பானி நிர்வனதுக்கு கொடுத்தது எதற்க்கு என்று இன்று வரை மத்திய அரசு விளக்கம் கொடுக்க வில்லை!! இதில் பயன் அடைந்தது யார் ??? உண்மையாக தவறு நடந்து இருப்பின் குற்றம் தான் அவர்கள் தண்டிக்க பட வேண்டும் !! இருப்பினும் தாங்கள் ரொம்ப நல்லவர்கள் நேர்மையானவர்கள் என்று காட்டி கொள்ள வேண்டும் நினைத்தால் உங்கள் கட்சியே இதற்கு அதே தவறு செய்து உள்ளது அதை கேட்க துணிவு இருக்கிறதா ??? 7000 கோடி ஊழல் 😂😂😂😂 வாயே திறக்க மாட்டார் 😂😂
@@seshadri5285He is indeed Highly Intellectual, he is a ray of sunshine for TN people both for sensible, stupid, and idiots. Now how can he galvanize his popularity into votes?
கர்மவீரர் ஐயா காமராஜர் ஐயா இறைவன் அவதாரம் பசும்பொன் தேவர் ஐயா அப்துல் கலாம் ஐயா அவர்களின் மாடல் உண்மை அறிவு ஆன்மீகம் மாடல் எங்கள் அண்ணாமலை ஜி மாடல் திராவிடம் மாடல் என்று சொல்லும் நீங்கள் உண்மை அறிவு ஆன்மீகம் முன்னாடி உங்கள் திராவிட மாடல் அழியும் இது சத்தியம் தமிழக மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக மேன் மகனாக அவதார மூர்த்தி எங்கள் அண்ணாமலை ஜி அவர்கள்
@@farashahsv9699 சகோதரா தாங்கள் திமுக அமைச்சர் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். அவர் மீது ஒரு மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு அவர் பதில் அளிப்பாரா? திமுகவினர் வார்த்தைகளில் கண்ணியம் நாகரீகம் பண்பாடு இவை யாரும் இருக்காது என்பதை நீங்களே நிரூபித்துவிட்டீர்கள் நன்றி
Good questions, and the government should give good answer. That is called healthy politics. Salute annalai sir for bringing this to open, have good future!
let annamalai answer howcome bjp is the richest party within a span of 7 years. why he us inviting sashikala to his party. All congress leaders were purchased by bjp. Annamalai had no rights to ask TN govt. let him answer his governments faults.
@@selviisrael8236 ok if he is not the right person to ask this , can i ask , peoples of tamilnadu can ask, TN govt should give right answers to peoples not to annamalai
@@vasanthan3426 if he is correct person he should heave asked all the corrupt which held in admk alliance bjp. First let him remove the corruption from his own admk alliance with bjp. People are happy under dmk rule. Annamalai is not able to bear. Always press me. Why he is not Speaking of price rise in all things.
@@selviisrael8236 first ask ur dmk to clear all the f*cking corruption by congress.. If corruption done by admk is a hill, then corruption done by Congress+Dmk is the mt. Everest.. Who said people are happy under DMK rule.. You guys are just manipulated.. Come to rural sides.. You should know the truth.. 26 murder cases in 19 days.. What a f**king DRAVIDA MODEL
@@selviisrael8236 did u ask all the people, No really they are not happy. yes of course consider both BJP and Admk are faulty parities. Why cant DMK prove them that they are doing right things, instead of escaping from annamalai by saying BJP's faurds ???
அண்ணாமலை ஒன்று சொன்னால் சரி என்பது தான் ஆட்சியாளர்களுக்கு நல்லது அதைவிடுத்து அறிவாளி தனமாக பதில் சொல்வது மறு விளக்கம் சொல்வது திசை திருப்ப முயர்ச்சிப்பது என்பது தனது மூஞ்சியில் தானே காரித்துப்பிக்கொள்வதர்க்கு சமம்.....இது இறைவனின் விருப்பம்....
அண்ணாமலைஜிக்கு உறுதுணையாக இருக்கும் பாலீமர் செய்தி நிறுவனம் வாழ்க
அரசாங்கத்தை ஒரே குடும்பம் மட்டுமே கட்டுப்படுத்துகிறது
தமிழக பாரதிய ஜனதா அண்ணாமலை ஜி சார்பாக பாலிமர் டிவி க்கு வாழ்த்துக்கள் இன்னும் செய்தியை எதிர்பார்க்கிறேன் ஊழல் செய்ய பயப்பட வேண்டும் தமிழக அரசியல் வியாதிகள்
நம்மை கேள்வி கேட்க ஆள் இருக்கிறார்கள் என்று உள் உணர்வு ஆளும் கட்சியினர்க்கு ஏற்படுத்திய அண்ணாமலையின் இப்பணி மகத்தானது.
True. But not support BJP. Its good for TN peace
@@mkutube5459 BJP is good for Tamilnadu and India
@@shivakrishna1167 ok bro... Athudhan Arabic country LA india vendamnu soluranga
அண்ணா
அதே போல
Rafeal ஒப்பந்தம் HAL நிறுவனத்துக்கு கொடுக்காமல்
அம்பானி நிர்வனதுக்கு கொடுத்தது எதற்க்கு என்று இன்று வரை மத்திய அரசு விளக்கம் கொடுக்க வில்லை!!
இதில் பயன் அடைந்தது யார் ???
உண்மையாக தவறு நடந்து இருப்பின் குற்றம் தான் அவர்கள் தண்டிக்க பட வேண்டும் !!
இருப்பினும் தாங்கள் ரொம்ப நல்லவர்கள் நேர்மையானவர்கள் என்று காட்டி கொள்ள வேண்டும் நினைத்தால் உங்கள் கட்சியே இதற்கு அதே தவறு செய்து உள்ளது அதை கேட்க துணிவு இருக்கிறதா ???
டெல்லி என்ன செய்து கொண்டிருக்கிறது
மியூசிக் போடாம பேட்டியை முழுமையாக ஒளிபரப்பியதற்கு நன்றி பாலிமர்.
அண்ணாமலை போட்ட மியூசிக் ல பாலியே சைலன்ட் ஆயிட்டான்.
🤣🤣🤣🤣
🤣🤣
@@rragha7125 கச்சிதமான உன்மை
NAN PALAMURAI INTHA MUSIC VENDAM ENNA SOLLI IRUNTHEN IPOTHAVATHU PUTHI VANATHATHE. THANKS 🙏
கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிடமே ஊழல் 🙄🙄🙄, அண்ணாமலை 🇮🇳🙏😊💃🕺💃🕺
They are born in corruption. So it’s common to see corruption in birth 😂
👌👌👌
அமைச்சரின் பதில் திருப்திகரமாக இல்லை.....என்ன நடந்தது என்று தமிழக மக்களுக்குத் தெரிய வேண்டும்......ஏனென்றால் இது தமிழக மக்களின் வரிப்பணம்.
குறிப்பாக அனிதா கம்பெனி பிளாக் லிஸ்ட் செய்யாதது, ஆவினுக்கு கொடுக்க வேண்டும் என்ற முடிவை எட்டு நாளில் நிர்பந்தம் செய்து மாற்றிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் அமைச்சர் மழுப்பல் பேட்டி. சொதப்பல் பதிலை வீராவேசமாகச் சொல்லி இருக்கிறார்
நம்மள மக்களாகவே ஏற்றுக்கொள்ளவே இல்லையே
நான் என் வாழ்வில் எதிர்பார்த்த தலைவர்
நான் எதிர்பார்க்காத புதிய தலைவர்
இந்த மாதிரி நிறைய ஊழல் வாதிகளை வெளி கொண்டு வாருங்கள் அண்ணாமலை அண்ணா 💪💪💪💪💪💪
முதல உங்க பாலியல் ஜல்ஸா கட்சி பண்ணுன்ன ஊழல் சொல்லுங்க டா இந்திய நாட்டையே அதானி அம்பானி குடுபத்துக்கு கொடுத்துட்டு பேச்சை பாரு..
அண்ணா
அதே போல
Rafeal ஒப்பந்தம் HAL நிறுவனத்துக்கு கொடுக்காமல்
அம்பானி நிர்வனதுக்கு கொடுத்தது எதற்க்கு என்று இன்று வரை மத்திய அரசு விளக்கம் கொடுக்க வில்லை!!
இதில் பயன் அடைந்தது யார் ???
உண்மையாக தவறு நடந்து இருப்பின் குற்றம் தான் அவர்கள் தண்டிக்க பட வேண்டும் !!
இருப்பினும் தாங்கள் ரொம்ப நல்லவர்கள் நேர்மையானவர்கள் என்று காட்டி கொள்ள வேண்டும் நினைத்தால் உங்கள் கட்சியே இதற்கு அதே தவறு செய்து உள்ளது அதை கேட்க துணிவு இருக்கிறதா ???
I also Support
yes, refale manufacturing given private reliance company, but not given government HAL
@@vijaymohan2002 enda paithiyam.. Unna mari pista ellam padichutu velinattuku oduna HAL illa BOEING e vandalum sombu than.. Edonum olarittu tiriya vendiyadu
வாழ்த்துக்கள் தலைவா..... புள்ளி விவரம் அருமை 💐💐👍👍.... இதற்கு பதில் தேவை 👍
இப்படி கேள்வி கேட்க இளைஞர்கள் முன் வர வேண்டும்.அப்போது தான் ஒழுங்கான ஆட்சி நடக்கும் ! 👍
இப்படி கேடி மோடிட்ட கேட்டு இருந்தா நாடு நல்லா இருந்திருக்கும்...
@@m.ramesh1001 epudi srilanka illa pakistan mariya
@@badboy-sy4yk yen nee anga la poi irukiya
@@akashnayagam4242 en neeyallam andha nadunga pathi News pakkuradhu illaya
@@m.ramesh1001 Ivana pola kizhavan la enga vida pora kalam full DMK adamaiyavey saga poran... Ivar appa Ivan Ivan pulla athuku pulla yela DMK nakkiya saga poran..
டெண்டர் இன்னும் திறக்கவில்லை. அதற்கு முன் எப்படி ஊழல் செய்ய முடியும் என்ற அமைச்சரின் கேள்விக்கு சரியான பதிலை தந்துள்ளார் அண்ணாமலைஜி. வாழ்த்துக்கள்
He is talking as ips investigation and 40 % commission from karnataka govt contractors one contractor already made suicide and ministe only sacked no punishment I think he is telling experience in karnataka
@@MuthuKumar-mj2tu amma sudaaalin commission vangamatan mothama ataya poduvan
@@badboy-sy4yk correct bro Avan thaun karanum tamilnadu develop agama erukathuku
Nan sonnathu sudalaiya
@@MuthuKumar-mj2tu sudalai kudumbam ulal kudumbam... Jalra adikadja da....
இப்படி பட்ட ஆதார பூர்வமான பேச்சாற்றலை, இதுவரை எந்த அரசியல்வாதிகளிடம் கண்டதில்லை
ஆதாரம் என்ற பெயரில் எதையோ பேசி கடைசியில் பல்பு வாங்குறது
Yes anna
V correct
2 ரூபாய்க்கு என்னென்ன சொல்ல வேண்டி இருக்கு 😂🤣🤣🤣😂😂😂
IPS படிச்சி அத வீணாக்கி விட்டுட்டு என்ன சொல்ரது
எதிர்க்கட்சி பாஜக தான் போல...தமிழ் மாநிலத்தில்
EPS
@@senthuralahendran6829 இருக்கிறார்கள்
@@ravichandranm457ஒரு வரிக்கவிதை போல, ஒரு வார்த்தையில் பதில், ஆதங்கம் எல்லாம் சொல்லிட்டீங்க 👌🏽
@@the_bitter_truth6943 Thanks
Annamalai sir valga 🔥🔥🔥
பாலிமர் மற்றும் தந்தி.. கோடானு கோடி நன்றி... அண்ணனின் பேட்டியை ஒலிபரப்பு செய்ததற்கு... ஊழலை தட்டி கேட்க வேண்டிய எதிர்க்கட்சி தங்கள் மேல் உள்ள சில தேவையில்லா பழிகள் காரணமாக அமைதியாக உள்ளனர்... அண்ணன் அண்ணாமலை தட்டி கேட்கிறார்.. அவ்ளோ தான்
உங்க அண்ணன் உதை வாங்க போறது உறுதி💯💯💯
முதலில் பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைக்க ஒன்றிய அரசை எதிர்த்து வீதியில் தொடர்ந்து போராட்டம் நடத்து உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த போது இருந்த விலைக்கு குறைக்க போராட்டம் நடத்து. அடுத்து பிரதமர் நல நிதிக்கு கணக்கு காட்டு அதை அரசு பணமாக்கு அதுக்கு பிறகு வீதியில் வந்து பேசு.
அண்ணா
அதே போல
Rafeal ஒப்பந்தம் HAL நிறுவனத்துக்கு கொடுக்காமல்
அம்பானி நிர்வனதுக்கு கொடுத்தது எதற்க்கு என்று இன்று வரை மத்திய அரசு விளக்கம் கொடுக்க வில்லை!!
இதில் பயன் அடைந்தது யார் ???
உண்மையாக தவறு நடந்து இருப்பின் குற்றம் தான் அவர்கள் தண்டிக்க பட வேண்டும் !!
இருப்பினும் தாங்கள் ரொம்ப நல்லவர்கள் நேர்மையானவர்கள் என்று காட்டி கொள்ள வேண்டும் நினைத்தால் உங்கள் கட்சியே இதற்கு அதே தவறு செய்து உள்ளது அதை கேட்க துணிவு இருக்கிறதா ???
@@vdevapal7123 திருட்டு திமுக தலைவர் கருணாநிதி
Vidiyal group polamparatha pakarathuku santhosama iruku... hope they should removed soon
வாழ்த்துக்கள் அண்ணாமலை 🔥🔥🔥
Evan bangalore evalove lannja vangina avana kelu
@@selvamani582 நீதான் கேக்குறது ஏன் தைரியம் இல்லையா பல்லு பெந்துடும்னு பயமா 😂
@@selvamani582 லூசு போடா
@@selvamani582 ஆதாரம் இருந்தா கொடுங்கள்.இல்லை என்றால் மூடிட்டு போடா.சுடாலின் குருப் பண்ற ஊழல் ஊரெல்லாம் நாறுது.
@@selvamani582 unnaku therani illa ya
அருமையான ஒரு கட்சி தலைவர் புள்ளி விவரத்துடன் ஆளும் கட்சியை தினரடிக்கிறார்
Athellam onnum illa 20 m thethi 60 maavattathilayum unnaviratham iruppomnu pullivivaram thanthaare athu mathrithanne
சிறப்பாக செயல்படுகிறார் அண்ணாமலை வாழ்த்துகள்
நீ பாத்தியா
Nee pakalaya
@@farashahsv9699 இன்றைய தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத தலைவராக வளர்ந்து கொண்டிருக்கிறார் குப்புசாமி அண்ணாமலை. நிச்சயமாக 2031 தேர்தலில் மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. முதலமைச்சர் நிதியமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் இவர் கேட்கும் கேள்விகள் மற்றும் செய்யும் அரசியலுக்கு எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். தமிழிக அரசியல் இவரை சுற்றி தான் நகர்கிறது. எதிர்கட்சி அந்தஸ்தில் இருக்கும் அதிமுக செய்யும் வேலையை கட்சிதமாக செய்து கொண்டிருக்கிறார்
@@badboy-sy4yk avar pakamataru...
@@badboy-sy4yk நா பாத்த ஆட்டோ வில் ஏறி ஓடியதே
அண்ணாமலை ஒரு நாள் தமிழக முதல்வர் அல்ல இந்தியாவின் முதல் தமிழனாக பிரதமர் பதவிக்கு வருவார்
24 ஆயிரம்ஓட்டு!
வித்தியாசத்தில்! அரவங்குறுச்சியில!
தோத்த !அண்ணாமலை! யேக்கியணா? இருந்தா?மக்கள்மேல்அக்கரை இருந்து இருந்தா? பெட்ரோல்விலையேத்தும் போது ஏண்வாயமூடிட்டு இருந்த!!
பெட்ரோல்பல லட்சம்கோடி கொள்ளையடிச்சபிரதமர் மோடிகிட்ட இருந்து சில கோடி கமிசன் வாங்கிட்டு வாயமுடிட்டுஇருந்தயா? நீ
Sure...100%
🥰
Enakum apdidhan thonudhu... a dedicative politician.. avar katchikaaga yevlo viswama ulaikirar..
உங்கள் வாக்கு பொண்ணா கட்டும் ஒரு தமிழன் இந்திய பிரதமர் இந்தியாவை இன்னும் தலைநிமிர செய்ய போகும் தமிழக அறிவாற்றல் மிக்க மூளை👍👍👍🤝
Kodiyil oruvan annamalai sir 🔥🔥🔥🔥
அண்ணாமலை கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் சுடலை நாக்கை புடுங்கி சாக வேண்டும் 😑⚡
Pathil solla theriyatha thathi CM
ஆமா அண்ணாமலை பெரிய கப்பல் வியாபாரி அவன் ஒரு 🌚 ஆளு அதுக்கு எங்க தளபதி 🖤❤️ பதில் சொல்லணுமா 😏 நெவர்
@@anishantony2335 aamam unga thalapathi ethuku thalapathinu mattum sollu ?
@@anishantony2335 pathil sollathathukku ipdi oru sappa kattu.. thiruttu gumbal
அதற்கு சூடு சொரணை மானம் ரோஷம் இருக்க வேண்டும். அதெல்லாம் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது 😜
அருமை அருமையான பதிவு. வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்
இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது இது தான் திமுக.
தென்னாட்டு நேதாஜி அண்ணாமலை வாழ்க வாழ்க வாழ்க 🙏 🙏🙏💪💪💪
😂😂😂
தென்னாட்டு மாடிஜி வாழ்க
🥳🥳🥳🥳
யாரு இவனா ஏண்டா உனக்கு மனசாச்சியே இல்லையா..நேதாஜி ஒரு நாட்டுக்கே சுதந்திரம் வாங்கி கொடுக்க போராடிய one man army அவர்க்கு நிகர் அவர் தான்..இந்த ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஒரு இத்து போனவன் இவன் நேதாஜிக்கு நிகர் இப்படியும் பொய் பேசற
அட கே பி பத்து ரூக்கு குடும்பத்தை அடகு வைக்காதே
தமிழகத்திற்கு சிறந்த இளைஞர் தலைவர். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். கடவுள் அருளால் ஒரு நாள் அண்ணாமலை தமிழ்நாட்டை வழிநடத்துவார்
மக்கள் மற்றதை விரும்பி காமராஜர் மறுபிறவி அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.
காமராஜர் கேட்ட தூக்கு போட்டுக்குவார்
அண்ணா
அதே போல
Rafeal ஒப்பந்தம் HAL நிறுவனத்துக்கு கொடுக்காமல்
அம்பானி நிர்வனதுக்கு கொடுத்தது எதற்க்கு என்று இன்று வரை மத்திய அரசு விளக்கம் கொடுக்க வில்லை!!
இதில் பயன் அடைந்தது யார் ???
உண்மையாக தவறு நடந்து இருப்பின் குற்றம் தான் அவர்கள் தண்டிக்க பட வேண்டும் !!
இருப்பினும் தாங்கள் ரொம்ப நல்லவர்கள் நேர்மையானவர்கள் என்று காட்டி கொள்ள வேண்டும் நினைத்தால் உங்கள் கட்சியே இதற்கு அதே தவறு செய்து உள்ளது அதை கேட்க துணிவு இருக்கிறதா ???😂😂😂
Mudra dai Chennai la flood vandhoppa ivaru panna sangi thanam la marandhupocha theva irukkuradhu evlo prblm iruku adellam vittutu theva illadhadhu la ivaru vandhu pesita odane pichakaara pasanga madiri pesavendidhu 🤣🤣🤣
@@vijayvj6741 edai echa payale oozhal thaduppathu thevayillathatha naadhari payale unnemaathiri 200 upis thanda natte kedukkara itharku peruthanda varummun kaappom ippo tender thuranthal maanam pokum annamalai courtukku povaar ennonnu kasu vangiachu kodukkavillai endral avarkal unmaye veliyiduvargal iruthalai kolli unakku ithellam theriyathu 200 case tasmac chappi payal nee
@@dhamudhamu2167 O
எங்களுக்கு கேள்வி கேட்டுத்தாங்க பழக்கம். பதில் சொல்லனும்னா கூடுமானவரைக்கும் நழுவிடுவோம். சம்பந்தமில்லாம பேசி குழப்பி விட்டுடுவோம். பிரச்சினையை திசை திருப்பி விடுவோம். பழியை அடுத்தவர் மீது போட்டுடுவோம். இது நாலுதாங்க எங்க ஆசான் கற்றுக் கொடுத்த கலை.
Jai annamalai sarkaar🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚨🚨🚨🆘🆘🆘🚔🚔🚔
திமுக தொடங்கியதில் இருந்து சந்திக்காத எதிரியை இப்போது தான் திமுக பார்க்கிறது ஆனால் தான் வேறு வழியின்றி அதிமுகவுடன் சேர்ந்து அண்ணாமலையை ஒடுக்க பார்க்கிறது
Correct bro
Yes super
This fellow is only a sewage mouth...he has not even proved a single item he has blabbered. DMk has given him answers like chappal slap on his face and this coward will go in hiding immediately. The cheapest filthy politician in the history of Tamilnadu politics. Soon he will be thrown in the gutter by his own party...watch out.
This fellow is only a sewage mouth...he has not even proved a single item he has blabbered. DMk has given him answers like chappal slap on his face and this coward will go in hiding immediately. The cheapest filthy politician in the history of Tamilnadu politics. Soon he will be thrown in the gutter by his own party...watch out.
உண்மைதான், அதற்குதான் பொன்னையனை திமுக வாடகைக்கு எடுத்திருக்கும்.
தமிழன் அண்ணாமலை வாழ்க வளமுடன்❤❤❤💥💥
இவன் முதல கன்னடன் சொன்னா அந்த வீடியோ போய் பாரு..தமிழன் இந்த ஆட்டுக்குட்டி..ஐயோ ஐயோ
@@m.ramesh1001 dei up create panna video pathutu uruttadha
@@m.ramesh1001 அவர் கருர் மாவட்ட்டத்தை சேர்ந்த கொங்கு வேளாளர் இனத்தை சேர்ந்தவர். பக்கா கவுண்டர். தந்தை பெயர் கந்தசாமி. கவுண்டர் கர்நாடக மாநிலத்தில் இல்லை. அங்கு இருப்பவர்கள் லிங்காயாத் மற்றும் கவுடா தான் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். UPSC exam la IPS karnataka cadre thaan kedachadhu. Ivaru UPSC la 356 rank. 10 years karnataka Arasu thuraila irundha avanga language pesi thaana aaganum. Ippo Chennai special department IAS shilpa prabhakar Sathish munnal tirunelveli collector. Avanga karnataka state sernthavanga avangalukku Tamilnadu cadre kedachurukku. Inga 10 years a irukkanga. Nalla tamil pesuraanga. Google panni paaka vendiadhu thaana
மிகத்தெளிவான முறையில் பேட்டியைக் காண முடிந்தது.
தமிழக முதல்வர் வழக்கம் போல மௌனம் சாதித்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்று சொல்லி, இவர்கள் அடுத்த தேர்தலில் பணம் கொடுப்பதற்காக ஊழலில் ஈடுபடுவார்கள்.
இவர் தமிழக முதல்வர் அல்ல இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தகுதி பெற்ற நபர்
அமெரிக்கா ஜனாதிபதி ஆக்கிட லாம்
@@farashahsv9699 venampa adhuku unga jappan thunai pradhamar sudalin vida matar
@@farashahsv9699 அது ச்சுடாலின்க்குதான்
@@farashahsv9699 அதற்கும் தகுதியானவர்தான் அண்ணாமலை
அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்ன அமைச்சர் மா சுப்பிரமணி இதுக்கு என்ன பதில் சொல்வார் என்று தெரியவில்லை 🤔🤔
Ivanunga panra ulalukku ovaru Tamilnadu makkal kalua vilundhu manippu kakkanu Annamalai yaa manippu kakkanu
Paavam Masu. Last year immediately after assuming office, Masu said that one crore vaccine s would arrive in a week from USA. When they refused , he fell at the feet of Modiji for vaccines. Modiji gave all vaccines for free to all tamilians. Modi is great.
உண்மையாக நேர்மையாக வெளிபடையாக ஆட்சியாளர்கள் செயல்படவேண்டும்
ஜால்ரா போட்டு அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மத்தியில் ஆண்மையோடு கேள்வி கேட்கும் அண்ணாமலைக்கு வாழ்த்துகள்
யார் எப்படி போனால் என்ன எனக்கென்ன லாபம் என்று போனால் இலங்கையை போன்று நாடு மோசமான நிலைக்கு சென்று விடும்
கரம் கொடுப்போம் அண்ணாமலைக்கு
🤝🤝🤝🤝🤝🤝
திராவிட முன்னேற்றக் கழகம் இதே மாதிரி ஒரு ஆள பாத்திருக்க மாட்டாங்க அண்ணாமலை ஜி வாழ்த்துக்கள்
ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கவேண்டும் என்று சிறந்த உதாரணம் திரு.அண்ணாமலை அவர்கள். வாழ்த்துக்கள்.
yes Oru Srasiyal vaathi yeppadi irukka koodathu yenbatharku Aaatukutti oru example....
what experience does he have.
He should first learn to talk.
He Talks all bull shit
@@mahenyagappan8022 burnal vangi vachikonga
@@mahenyagappan8022 எரியுது போல. பேனை 12ம் நம்பர் ல வை மாலா....
@@mahenyagappan8022 தங்கலீசும் புரியல திராவிடமும் புரியல
@@mahenyagappan8022 dai Sudala pesna road la pora naai kooda sirikum da
அண்ணாலை போல் ஒருவர் நமக்கு ஒரு முதல்வர் தேவை
விரைவில் வருவர் அண்ணாமலை முதல்வராக...
𝖄𝖆
சத்தியமா இவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் என்ன இவ்வளவு புள்ளி விவரங்களோடு பேசுறார் ஏன் அமைச்சர் அவர்களுக்கு பதட்டம் அதிகமாக இருக்கிறது
Annamalai is creating a history. சரித்திரத்தை உருவாக்கி கொண்டிருகிரார்.
அவரு சரித்திரமாக இருப்பார் சமீபத்தில் ஆட்டோவில் ஏறி ஓடியது லா கண்டிப்பாக சரித்திரத்தில் வரும் 🤣🤣🤣
சூப்பர் இது போன்ற விளக்கம் கொடுக்க பட்டுள்ளது, கண்டிப்பாக அரசு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெய் ஹிந்த்
Annamalai speech super and valuable speech
தெளிவு அண்ணாமலை மிக தெளிவு
He is called IPS. Really educated and truth person.
தமிழ்நாட்டின் எதிர்கால நலன் கருதி இளைஞர்கள் அதிகம் அண்ணாமலை அண்ணா பக்கம் நின்று அவருடைய கரத்தை வலுப்படுத்த வேண்டும். வாழ்க பாலிமர்.
Iyyo eriyuthudi stella😭
200 Rs adimaigal
திரு அண்ணாமலை போன்ற தன்னிகரற்ற நபரை தமிழக பாஜக தலைவராக கொண்டு வந்த மொதி ஜி, நட்டா ஜி ,அமித்ஷா ஜி ஆகிய மும்மூர்த்திகளுக்கு தமிழனின் சிரம் தாழ்த வணக்கங்கள்!! தமிழ் வாழ்க!! பாரதம் வாழ்க!!
நான் கூட என்னடா பெரிய அண்ணாமலை அண்ணாமலைன்னு சொல்றாங்களேன்னு நினைச்சேன். எதோ பன்னாம விடமாட்டார் போல.
மிக தெளிவான அழுத்தமான பேச்சாற்றல் அண்ணாமலையிடம்..👍👍👍
நம்மை கேள்வி கேட்க ஆள் இருக்கிறார்கள் என்று உள் உணர்வு. ஆளும் கட்சியினர்க்கு ஏற்படுத்திய அண்ணாமலையின் இப்பணி மகத்தானது
அண்ணாமலையே ஏதோ சாதாரண ஆள் என்று நினைத்தேன் பரவாயில்லை பூனைக்கு யாரை வைத்து மணி கட்டுவது என்று தற்போது தமிழக மக்களுக்கு தெரிந்து விட்டது
தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமா🔥தரம் 🌹🇮🇳💯
Seekram naadu Ceylon mathiri aagapoghuthu
புள்ளி விவரத்துடன் ஆதாரத்துடன் திமுக ஊழலை வெளிப்படுத்தி விட்டார். CBI என்கொயரி உடன் போட வேண்டும். பிளானிங் கமிஷன் ரெகமெண்ட் செய்ததை எப்படி மாற்றலாம்.?
புள்ளி விவரங்கள் பேசுரவறு எப்படி தமிழ்நாடு பிஜேபி தலைவர் ஆனாருனு சிபிஐ கமிஷன் கண்டிப்பாக வரும்🤣🤣🤣
Atha thaan naanga solrom case poduppa summa dialogue udatha
Sir CBI avangathaane udane case podalame
வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி 🚩🚩
தம்பி கல்யாணம் ஆகிவிட்டத 🤣🤣🤣
@@dhamudhamu2167 en ponnu tara poriya
@@badboy-sy4yk என்ன வேணுமா
@@badboy-sy4yk ivanuku poi yaru pa ponnu tharuva kadaisi varai samiyar tha
@@user-ur7tc7qg7o unga kitta ponnu edhavadhu kettara
திராவிட இருளில் மூழ்கி கிடக்கும் தமிழகத்தை காப்பாற்ற அண்ணாமலை தலைமையில் அணி திரள்வோம்
Ethu kendaikkal thanneeril poy kaapathineengale athu mathiriya
Madras malai vellam boat gnabagam irukka
ஐயோ! ஐயோ!, எங்கே போனாலும் இந்த அண்ணாமலை ரவுண்டு கட்டுறானே. தப்பிக்கவே முடியாதோ?
தமிழனுக்கு சுவாச
காற்று கொடுத்த தாமரை தலைவன்
அன்பு தமிழன் இளைஞர்களின்
புரட்சி தலைவர்
அண்ணன் அண்ணாமலையாருக்கு அரோகரா
Super Annamalai ji
Tamilnadu should understand honesty man annamalai.please next election vote young generation
😭😭🏃🏃🏃🏃
😳🤣😂🤣🤣🤣
Jai BJP
கேக்குற கேள்விக்கு ஒரு திமுககாரன் பதில் சொல்லுங்கடா
First annamalai reply for rafel
Where is the pm care fund
DAI MUTHALIL MODI RAFAEL JET FIGHTER SCAM KU PATHIL SOLLUDA. FIGHTER JET PATTI ORU MAYIRUM THERIYATHA AMBANI COMPANY KI ETHUKU DA TENDER KUDUTHAARU.
BJP TOTAL CORRUPTED PARTY, IF CONGRESS COMES 2 POWER EVERYTHING WILL COME OUT.
ANNAMALAI IS USELESS, NOW HE WILL TROUBLE FOR MODI.
BJP is growing up in Tamilnadu. Modiji jai hind
தமிழகத்தின் இரும்பு மனிதர் அண்ணாமலை
அண்ணாமலையின் ஒவ்வொரு புகாரும் நியாயமானதாக தெளிவானதாக உள்ளது.
ஒரு நேர்மறையான தைரியமான தன்னலமற்ற தலைவர் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளார்
அண்ணாமலை one man army 🔥
மலைடா.........அண்ணாமலை....💪💪💪💪
அதிமுக செய்ய வேண்டிய வேலை அண்ணாமலை செய்கிறார் சூப்பர் சார் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
நன்றி பாலிமர் தீராவிட மாடல் ஊளல் புகார்களை செய்திக்கு
நாங்கள் காத்து இருக்கிறோம் அடுத்த தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகள் டெப்பாசிட் இழந்தது உறுதி. அடுத்த முதல்வர் உயர் திரு அண்ணா மலை அவர்கள் தான்..
காத்திருக்க வேண்டாம் ஜனநாயக பெரிது என்றால் இப்பொழதே அண்ணாமலையை முதலமைசர் ஆக்குங்கள்
@@ravichandranm457 கண்டிப்பாக நடக்கும் விரைவில் தமிழக அரசு கலைக்கப்படும் இது உறுதி
@@ravichandranm457 அதற்கு வாய்பில்ல ராஜா அண்ணாமலை எப்படி தமிழக பாஜக தலைவர் ஆனாருனு வெளிய வர போகுது அத பாத்துட்டு அப்ரோ பேசலா
அண்ணா
அதே போல
Rafeal ஒப்பந்தம் HAL நிறுவனத்துக்கு கொடுக்காமல்
அம்பானி நிர்வனதுக்கு கொடுத்தது எதற்க்கு என்று இன்று வரை மத்திய அரசு விளக்கம் கொடுக்க வில்லை!!
இதில் பயன் அடைந்தது யார் ???
உண்மையாக தவறு நடந்து இருப்பின் குற்றம் தான் அவர்கள் தண்டிக்க பட வேண்டும் !!
இருப்பினும் தாங்கள் ரொம்ப நல்லவர்கள் நேர்மையானவர்கள் என்று காட்டி கொள்ள வேண்டும் நினைத்தால் உங்கள் கட்சியே இதற்கு அதே தவறு செய்து உள்ளது அதை கேட்க துணிவு இருக்கிறதா ???
7000 கோடி ஊழல் 😂😂😂😂
வாயே திறக்க மாட்டார் 😂😂
@@dinusiva3019 கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது இதில் ஊழல் இல்லை என்று கூறிய விட்டது
சரியான கருத்து நலைவா தி ம க. என்றாலே அது ஊழல் கட்சி என்பது ஊருக்கே தெரியும் இந்த தவறுக்கு மக்களும் பொறுப்பு ஓட்டுக்கு பணம் வாங்கி தானே ஓட்டு போட்டனர்
நீ லா வாங்கமாதானே ஒட்டு போட்ட
Dei sangi avanuka arivu illa innum tender ah vittala athukula epdi da
He is more intelligent than Jaya..there is no minister in dmk who is honest and clear in his views...
adichi vidu... ama adhu enna Jaya avanga enna pondati ya... avanga enga state ex CM mariyadhaya paesu Ila soo va kilichiduva
Yes More s intelligent bold than Jaya but honest disciplined
@@seshadri5285He is indeed Highly Intellectual, he is a ray of sunshine for TN people both for sensible, stupid, and idiots. Now how can he galvanize his popularity into votes?
politics is arithmetic.anything is possible through perfect game plan.he is trying.lets see
Jalalalitha amma iruntha pothu sollirukkanum appa therinjirukkum
திமுக என்றாலே வீராணம் ஞாபகத்துக்கு வரும். அவர்களுக்கு ஊழல் செய்யாமல் தூக்கம் வராது.
தயவு செய்து இந்த காணோளியை எல்லோருக்கும் பகிரவும் இன்னும் சிலபேர் திமுகவை பெருமை பேசி திரியுது நன்றி பாலிமர் நியூஸ்
உப்பீஸ் வேறு வேலை தேடலாம். 😂
அருமையான கேள்வி அண்ணாமலை
இந்த செய்தியை எங்கள் தல வேல் ராஜிடம் கொடுக்காமல் இருந்ததற்கு பாலிமர் வன்மையாக கண்டிக்கிறோம் .....
Kola Mass u
ஆதாரமே ஊழலாய் இருக்கும்போது
ஊழலுக்கான ஆதாரம் எதற்கு
Annamalai 🔥 sir
ஜெயலலிதா அம்மையார் இல்லை இனி நாம் நினைத்ததை நடத்தலாம் என்ற கனவில் இருந்த தி மு க வினருக்கு ஆம்பளை ஜெயலலிதா திரு அண்ணாமலை அவர்கள், சபாஷ்
Great politician, presented with clean and clear information
Athellam onnum illa cutting valannathum antha company ku aappu vachittar ex police ettappan
கர்மவீரர் ஐயா காமராஜர் ஐயா இறைவன் அவதாரம் பசும்பொன் தேவர் ஐயா அப்துல் கலாம் ஐயா அவர்களின் மாடல் உண்மை அறிவு ஆன்மீகம் மாடல் எங்கள் அண்ணாமலை ஜி மாடல் திராவிடம் மாடல் என்று சொல்லும் நீங்கள் உண்மை அறிவு ஆன்மீகம் முன்னாடி உங்கள் திராவிட மாடல் அழியும் இது சத்தியம் தமிழக மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக மேன் மகனாக அவதார மூர்த்தி எங்கள் அண்ணாமலை ஜி அவர்கள்
Jathimatham paaramal ilaitha antha uthamargalodu oppurtunist ex police ettappan a don't compare
அண்ணா நீங்கள் போற வழி சுப்பர் இப்டியே போங்க யாரையும் விடாதீங்க, கேள்வி கேட்டதான் பயம் வரும்
துண்டு சீட்டு இல்லாமல் பேசுறாரு இவ்வளவும்
இதற்காவது இவர் முதலமைசர் ஆகவேண்டும்
Ama pa
உண்மையை.. உண்மையாக ஒளிபரப்பிய
பாலிமர் தொலைக்காட்சிக்கு தமிழக இளைஞர்கள் சார்பாக வாழ்த்துக்கள்..
தமிழ்நாட்டு நீதிபதிகள் முன் வந்து இந்த கேஸ் பைல் பண்ண வேண்டும்
No one else will not come forward
People should support Mr Annamalai if they really want tamilnadu and India to shine and people to live happily...
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
அறத்தின் மலை.. அண்ணாமலை 👍
தருமம் அதர்மத்தை அழிக்கும் 🔥
ஓட்டுபோட்ட மக்கள் தெருகோடில மா.சுப்பிரமணியமோ 100கோடில
இலங்கையில் சாணக்கியனும், தமிழகத்தில் அண்ணாமலையும் அதிரடி....
அப்போதான் திருட வசதியாக இருக்கும் 🤣திமுக என்றால் கலைஞர் முதல் ஸ்டாலின் வரை திருடர் கூட்டம் தானே
Correctly you have said
அண்ணாமலை ஆதாரம் இல்லாம பேசமாட்டார்
Ippadithaan 2 G nu case 170000 kodi oolal nu poi solli naata keduthhanha dai innumaada ivangala nambareenga
தாமரைனா FLOWER🌷னு நெனச்சியா.. தாமரைனா FIRE🔥🔥🔥🔥🔥 uhhh
Yes sir super 👏 👌 👍 I am support ips Annamalai sir jai modiji sir jai hind
தமிழன் அண்ணாமலை ஆட்டம் ஆரம்பம் 🔥🔥🔥
Bjp getting Stronger day by day 👍
100 கோடி மா.சுப்ரமணியன் ஊழல் மன்னன்
100 கோடிப்புபூ.. நீ தான் எண்ணி குடுத்தியா
@@farashahsv9699 சகோதரா தாங்கள் திமுக அமைச்சர் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள். அவர் மீது ஒரு மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு அவர் பதில் அளிப்பாரா? திமுகவினர் வார்த்தைகளில் கண்ணியம் நாகரீகம் பண்பாடு இவை யாரும் இருக்காது என்பதை நீங்களே நிரூபித்துவிட்டீர்கள் நன்றி
Poyya Evan sonnalum atha there's visarikkama 2 g case mathiri appadiu nambireengala yaarukkum suya ma .....gnanam illaya
@@sekarm8526 ஞானத்துக்கும் இவனுங்களுக்கும் என்னயா சம்பந்தம்?
Singam Annamalai. The best young leader in TN, Polimer..please support Annamalaiji.
Good questions, and the government should give good answer. That is called healthy politics.
Salute annalai sir for bringing this to open, have good future!
let annamalai answer howcome bjp is the richest party within a span of 7 years. why he us inviting sashikala to his party. All congress leaders were purchased by bjp. Annamalai had no rights to ask TN govt. let him answer his governments faults.
@@selviisrael8236 ok if he is not the right person to ask this , can i ask , peoples of tamilnadu can ask, TN govt should give right answers to peoples not to annamalai
@@vasanthan3426 if he is correct person he should heave asked all the corrupt which held in admk alliance bjp. First let him remove the corruption from his own admk alliance with bjp. People are happy under dmk rule. Annamalai is not able to bear. Always press me. Why he is not
Speaking of price rise in all things.
@@selviisrael8236 first ask ur dmk to clear all the f*cking corruption by congress.. If corruption done by admk is a hill, then corruption done by Congress+Dmk is the mt. Everest..
Who said people are happy under DMK rule.. You guys are just manipulated.. Come to rural sides.. You should know the truth.. 26 murder cases in 19 days.. What a f**king DRAVIDA MODEL
@@selviisrael8236 did u ask all the people, No really they are not happy. yes of course consider both BJP and Admk are faulty parities. Why cant DMK prove them that they are doing right things, instead of escaping from annamalai by saying BJP's faurds ???
முதலில் திமுகவை மட்டும் தான் நீங்கள் சமாளிக்க வேண்டி இருந்தது இப்போ அதிமுகவையும் சேர்ப்பு சமாளிக்கணும் முடியுமா உங்களால்😁😁😁😁
Dei pigpanana endra fake id kelattu raja pandi 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣
Admk fully of manguni mandayans it is easy only.
Annamalai mass 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳
அவர் நேர்மையாக பார்த்த போலீஸ் வேலை, திராவிட திருடர்களை பிடிக்க உதவுது😆😆😆
ஓர் ஆண்டு சாதனை 700பக்க ஊழல்😂😂😂
Evan nermayan adhikari illa
Yevana karanakava poi kelunkata
Evan Tamilnadu patti evaluva kovalama pesiirugan teriuma
He is unmai officer he is working why is resigh
@@selvamani582 இந்தா ₹200...
மூலையை வளர்க்க நல்ல புத்தகத்தை வாங்கி படி😆😆😆