I think no body can dislike thuppukettavan short film Because it is real life of a miidle class family in the present situation Moreover every scene was wonderful particularly the last scene very tearful Actually I use to see gopi serial many times I afraid to see for the second time because my mind will break
கடைசி காட்சி வசனங்கள் அற்புதம்... ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர் நிலையில் நின்று பேசுவது போன்ற சூழல் மற்றும் அதற்கேற்ப வசனங்கள். பிரமாதம் டைரக்டர் சார். 👌
That final conversation b/w 8 members was very superb, very good director...The total talent of director is stands on that conversation..congrats mr.thiru sir
வணக்கம் திரு முருகன் அண்ணா இந்த நாடகத்தில் சூரியாவி அப்பா ரொம்ப நல்லா நடிக்கிறார் நிச்சயம் அவருக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் பெண்களுக்கு மறுமணம் நிச்சயம் வேண்டும் ஒரு வாழ்க்கை பாதியில் முடிந்தால் தனியாக வாழ்வது கொடுமை எல்லா ஆண்களும் பெண்களுக்கு மறு வாழ்வு கொடுங்கள் கடைசியில் எல்லோரும் புதிராக பேசுவது அழகாகவு அருமையாகவும் இருக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
எல்லா சீரியல் லும் ஒரே மாரி அவன் புருஷன இவள் லவ் பண்ணுறது அவன் பொண்டாட்டிய இவன் லவ் பண்ணுறது இந்த சீரியல் மட்டும் தான் வேற மாரி போகுது நல்ல முயற்சி கோபி அண்ணா 🤩🤩
கல்யாண வீடு 1000 நாள் ஓட என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா கோபி.. அப்பறம் சன் டிவில பெஸ்ட் சீரியல் 1000 நாள் ஓடுன நாதஸ்வரம் & 1000 நாள் ஓட போற கல்யாண வீடு தான்
நீங்க ஒரு Genius திரு Sir இந்த Episodeன் இறுதிக்கட்டம் உங்கள் திறமையின் உச்சக்கட்டம் ஒவ்வொருவரின் வசனமும் ஒன்றோடு ஒன்று பொருந்தும்வண்ணம்.... அருமை... அருமை... அருமை... அருமையான கதைக்களம், கதைக்குஏற்ற கதாபாத்திரங்கள், வியக்கவைக்கும் திரைக்கதை Your the MASTER OF MEGA SERIAL Thiru Sir
Gopi what a climax scene.. narration is awesome. I saw the climax scene nearly 50 times.. about life and life partner each person dialogue is super.. hats off sir.. I watch ur serial everyday.. awesome ...
Last scene's oda concept and thiraikathai amazing gopi sir. Already i m addicted to kalyanaveedu serial. Daily daily its going beyond the expectations and satisfying us sir. Soon expectating a film from u sir.
Wowwww never seen such a climax throughout my life, pala jodigal and diiferent ana mudivugal.... chancelesss ....each and every character dialogues was impressive and expressive... very well related to real life situations and words were powerful ! Hats of the team From Paris never miss a day your serial!
My fav directors Christopher Nolan Quinton Tarantino Mani Ratnam Anurag Kashyap Thirumurugan M My fav movies Dunkirk, inception , interstellar All QT movies Alaipayuthey and some Mani sirs Gangs of Wasseypur and some AK Pariyerum Perumal Em Magan Fav serials Got Stranger things Originals Kalyana veedu I am from Kerela , I came to watch the serial after trolls of Gopi sir shared by friends. Now addicted to the serial
Actually i don't any interest in serials but seeing this serial makes me to see again and again Very good messages in this concept of the serial Talented thirumurugan sir
Intha serial innum Oru half an hour extend panni potta kooda paapen. Avlo arumaiya iruku. Last scene Enna scene da yappa. Chance eh illa. Wat a scene, wat a dialogue, wat a frame, wat a shot. Hats off sir
திருமுருகன் அண்ணா 13:22, 17:35 துப்புக்கெட்டவன் short flim comments பெருமிதத்தோடு எங்கள் அனைவரையும் உங்களில் ஒருவராக நினைப்பது மட்டும் அல்லாமல் நாடகம் தொடரில் எங்களை சேர்ந்து கொண்டு பெருமிதம் செய்தீர்கள். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் திருமுருகன் அண்ணா
Last 5 mins once again proves thirumurugan is a serial killer!!! In good sense I m saying.. sheer genius in direction and scene conceptualisation.. hats off thiru
இறுதி கட்ட காட்சிகள் மற்றும் அனைவரின் வசனங்கள் அனைத்தும்.., மிகவும் சிறப்பாகவும் அற்புதமாகவும் இருந்தது.. வாழ்த்துக்கள் கோபி சார் & கல்யாண வீடு குழு..!!👍👍
Idhu Pola serial paakum podhu really proud of you Gopi sir .... Particularly raja Roja seen romba super a irunthuchu .. . Epdi aanathuku Appuram raja rojava marriage pannikurannu soldratha really really proud of you Gopi sir
Gopi sir unga direction ae ella serial la irundhu differenta iruku...Nan pakura orae serial unga serial dhan... Unga thuppu kettavan short flim super...Malar,Paramu characters names from nadhaswaram... Best serial,Best director
Gopi sir..nu than ethu varaikum solla thonuchu..ana last scene il avanga avanga thought aa vera vera vishayathuku ..athuvum athai yarukaga solrangalo...avanga paer sollama .. emotional speech super..💯💞.Roja Raja acting super...Roja Raja scene antha last theme music..👌👌👏👏semma touching...😍eni ungalai Gopi Anna nu than kopida poraen ..
அழகான,ஆழமான உணர்வுகளை அழுத்தமாகவும்,மண்ணின் பெருமை சொல்லும் பெண்ணின் மகிமையை மணமுற சொல்லும் விதம் அருமை.
உதவி செய்த இன்ஸ்பெக்டர் சூப்பர் அவருக்கு ஒரு லக் போடுங்க
ஒவ்வொருத்தருக்கும் வேறு வேறு நிலைமை ஆனால் அனைவரின் வார்த்தைகளும் மற்றவருக்கு ஆறுதலாய் அமையும்படி இருந்தது.. நேர்த்தியான திரைக்கதை...
Who all are like "Thuppukettavan" short film..👍
I think no body can dislike thuppukettavan short film Because it is real life of a miidle class family in the present situation Moreover every scene was wonderful particularly the last scene very tearful Actually I use to see gopi serial many times I afraid to see for the second time because my mind will break
Very nice to see I cried lot
Hats off Thiru sir for the last scene...every character speaks their heart on different issues and all coincides🥰
கடைசி காட்சி வசனங்கள் அற்புதம்... ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர் நிலையில் நின்று பேசுவது போன்ற சூழல் மற்றும் அதற்கேற்ப வசனங்கள். பிரமாதம் டைரக்டர் சார். 👌
ராஜா வின் மிக சிறந்த முடிவு.... இந்த திருப்பத்தை எதிர் பார்க்கவே இல்லை . திரு அண்ணா writing awesome
ராஜா வெர லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👍👍👍👍👍👍
That final conversation b/w 8 members was very superb, very good director...The total talent of director is stands on that conversation..congrats mr.thiru sir
வணக்கம் திரு முருகன் அண்ணா இந்த நாடகத்தில் சூரியாவி அப்பா ரொம்ப நல்லா நடிக்கிறார் நிச்சயம் அவருக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் பெண்களுக்கு மறுமணம்
நிச்சயம் வேண்டும் ஒரு வாழ்க்கை பாதியில் முடிந்தால் தனியாக வாழ்வது கொடுமை எல்லா ஆண்களும் பெண்களுக்கு மறு வாழ்வு கொடுங்கள் கடைசியில் எல்லோரும் புதிராக பேசுவது அழகாகவு அருமையாகவும் இருக்கு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
எல்லா சீரியல் லும் ஒரே மாரி அவன் புருஷன இவள் லவ் பண்ணுறது அவன் பொண்டாட்டிய இவன் லவ் பண்ணுறது இந்த சீரியல் மட்டும் தான் வேற மாரி போகுது நல்ல முயற்சி கோபி அண்ணா 🤩🤩
கடைசி வரிகள் அருமையான வரிகள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கடைசி சில நிமிடங்கள் உரையாடல் மிகவும் அருமை
கடைசிக்கட்டம் மிகவும் அருமை..ஆளாளுக்கு..ஏத்த மாதிரி புரிந்து கொண்டு..பேசுவது நன்றாய் உள்ளது!
கல்யாண வீடு 1000 நாள் ஓட என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா கோபி.. அப்பறம் சன் டிவில பெஸ்ட் சீரியல் 1000 நாள் ஓடுன நாதஸ்வரம் & 1000 நாள் ஓட போற கல்யாண வீடு தான்
நீங்க ஒரு Genius திரு Sir
இந்த Episodeன் இறுதிக்கட்டம் உங்கள் திறமையின் உச்சக்கட்டம்
ஒவ்வொருவரின் வசனமும் ஒன்றோடு ஒன்று பொருந்தும்வண்ணம்.... அருமை... அருமை... அருமை...
அருமையான கதைக்களம், கதைக்குஏற்ற கதாபாத்திரங்கள், வியக்கவைக்கும் திரைக்கதை
Your the MASTER OF MEGA SERIAL Thiru Sir
Gopi what a climax scene.. narration is awesome. I saw the climax scene nearly 50 times.. about life and life partner each person dialogue is super.. hats off sir.. I watch ur serial everyday.. awesome ...
ROJA SEMA ACTING..👏👏👏👏 WELL DONE.....REALLY APPRECIATE HER PERFORMANCE 👏👏
Climax scene dialogues are very super, matched with everyone. How could you think and write like this, really fantastic
ஆளாளுக்கு தத்துவங்கள் சொல்லுறாங்க சூப்பர். ராஜா முடிவு best. ராஜா ரோஜா சேரனும்.
Last scene's dialogues and everyone's performance was superb
கோபி சார் உங்களால் மட்டுமே இப்படி எல்லாம் முடிவு செய்து சீரியலை நகர்த்த முடியும். வாழ்த்துக்கள் கோபி சார்
Today ending super and very good speech to everyone 👏 👏 👏👏 👏. Thirumurugan sir vazhthukkal
1000 serial vanthalum namma gopi sir serial than gethu...
Last scene's oda concept and thiraikathai amazing gopi sir. Already i m addicted to kalyanaveedu serial. Daily daily its going beyond the expectations and satisfying us sir. Soon expectating a film from u sir.
வர்ற வாய்ப்பை தவறவிட்டால் மறுபடியும் கிடைக்காது
என்பது தான் நிஜம்
Today... Climax scene dialogues ..... Realy... Supper.... 👏👏👏👏👏
இந்த சீரியல் பார்த்து pala per manasu maathikittu ponnungaluku வாழ்க்கை kodutha nallarukkum, gopi sir semaya eduthurukinga சூப்பர் சூப்பர் 👌👍👏👏👏👏👏
Wonderful dialogues in last scene...all the dialogues are synced to everyone ..Hats off and Brilliant work Gopi Sir ...
கடைசி நிமிடக்களின் காட்சி மற்றும் நடிப்புதன்மை மிகஅருமை
திருமுருகன் சார் வெரி சூப்பர் டைரக்டர் சீரியல்
Wowwww never seen such a climax throughout my life, pala jodigal and diiferent ana mudivugal.... chancelesss ....each and every character dialogues was impressive and expressive... very well related to real life situations and words were powerful ! Hats of the team From Paris never miss a day your serial!
My fav directors
Christopher Nolan
Quinton Tarantino
Mani Ratnam
Anurag Kashyap
Thirumurugan M
My fav movies
Dunkirk, inception , interstellar
All QT movies
Alaipayuthey and some Mani sirs
Gangs of Wasseypur and some AK
Pariyerum Perumal
Em Magan
Fav serials
Got
Stranger things
Originals
Kalyana veedu
I am from Kerela , I came to watch the serial after trolls of Gopi sir shared by friends. Now addicted to the serial
Actually i don't any interest in serials but seeing this serial makes me to see again and again
Very good messages in this concept of the serial
Talented thirumurugan sir
Intha serial innum Oru half an hour extend panni potta kooda paapen. Avlo arumaiya iruku. Last scene Enna scene da yappa. Chance eh illa. Wat a scene, wat a dialogue, wat a frame, wat a shot. Hats off sir
Roja acting superoooo super... Heart touching acting.. sentimental role and action role 2um nama Roja gala matumtha mudiyum
திரு சார் நீங்கள் எங்கே இருக்கவேண்டியவங்க!!! இன்று எபிசோட் ரொம்ப சூப்பர்..... அற்புதமான சிற்பங்கள்.....
Today climax super.... Gopi sir vera level ah think panni pandraru....
Tamil TV industry la one of the best serial
KALYAANA VEEDU👏👏👏
Last 5 minutes conversation was OSM out of the world,
#Dialoguewriter u r just BRILLIANT.......
Last 5 min conversation is typical and 1st time such type of conversation shot made. EXCELLENT
Day by day.. serial pakanum nu than thonudhu.. ending scene chance ye illa.. serial na idhu serial..
Paathukitte irukanum pola iruku
Unga serial laye Indha scene than classic ah iruku Gopi sir
Raja- roja super very nice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
That last scene. .. was awesome... 😄
408 episode.. fantastic.. practical.. one of the.. life story..
எபிசோடு கிளைமேக்ஸ் சூப்பர் டயலாக்ஸ் அருமை பெருமை
இன்றைய எப்பிசோடுல கடைசி சீன் சூப்பர்..... செம்ம
திருமுருகன் அண்ணா
13:22, 17:35 துப்புக்கெட்டவன் short flim comments பெருமிதத்தோடு எங்கள் அனைவரையும் உங்களில் ஒருவராக நினைப்பது மட்டும் அல்லாமல் நாடகம் தொடரில் எங்களை சேர்ந்து கொண்டு பெருமிதம் செய்தீர்கள். நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் திருமுருகன் அண்ணா
Last scene spr gobi sir allaramae avunga roll ah crct ah panitanga hands off gobi sir
Damn what awesome Dialogues at end, 😆🤗👏👏👏super connection & mix between all there story
கடைசி சில நிமிசம் நீங்க பேசுனது செம்ம👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Thupuketavan short flim is very nice nalla concept
Last 5 mins once again proves thirumurugan is a serial killer!!! In good sense I m saying.. sheer genius in direction and scene conceptualisation.. hats off thiru
ராஜா சார் இன்றைய நடிப்பு சூப்பர்
Serial’ahh Ethu than serial.. THIRU sir Vera level..
👍👍👍👍👍
கிளைமேக்ஸ் அருமை திரு சார் கலக்கிட்டார் 👍👍
Omg.. I'm speechless... Climax scenes 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Raja is always great
அருமையான பதிவு நண்பரே
Climax ellarum pesunthu semma ..
இறுதி கட்ட காட்சிகள் மற்றும் அனைவரின் வசனங்கள் அனைத்தும்.., மிகவும் சிறப்பாகவும் அற்புதமாகவும் இருந்தது..
வாழ்த்துக்கள் கோபி சார் & கல்யாண வீடு குழு..!!👍👍
Surya Gopi and Shweta dialogue is very super
Super claimax
Last la yennaya words la ye veladuringa👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👌🏽👌🏽👌🏽
ROJA seriously semma cute
Idhu Pola serial paakum podhu really proud of you Gopi sir .... Particularly raja Roja seen romba super a irunthuchu .. . Epdi aanathuku Appuram raja rojava marriage pannikurannu soldratha really really proud of you Gopi sir
Gopi sir unga direction ae ella serial la irundhu differenta iruku...Nan pakura orae serial unga serial dhan...
Unga thuppu kettavan short flim super...Malar,Paramu characters names from nadhaswaram...
Best serial,Best director
Raja handsome❤climax scenes super
Different a pantringa Gobi Anna . Last scene super.. ungala Anna nu sollum pothu serial a nanum Irukkara mathiri feel pantra.. super super..
இப்போ தான் சூப்பரா போகுது உண்மையா நடப்பது போலவே உள்ளது
Fantastic conversation at the end of the serial. Hats off to the participants.
கோபிக்கு நிகர் யாரும் இல்லை. சூப்பர் வசனம். சிறந்த முறையில் காட்சிகள் அமைப்பு. என்ன ஒரு தத்ரூபமாக நடிப்பு. நன்றி
Roja raja nice
Climax Dialogue Writing and Shots very nice sir
Best last 5mins conversation!
Gopi sir..nu than ethu varaikum solla thonuchu..ana last scene il avanga avanga thought aa vera vera vishayathuku ..athuvum athai yarukaga solrangalo...avanga paer sollama .. emotional speech super..💯💞.Roja Raja acting super...Roja Raja scene antha last theme music..👌👌👏👏semma touching...😍eni ungalai Gopi Anna nu than kopida poraen ..
Sir hats off to the episode today athuvum climax pakka 👏👏👏👏👏
Excellent direction Mr. Thiru, pls direct some family films too. Emdan Magan is excellent film too.
Last scene ...gopi anna ungala mattum than ippdi direct panna Mudiyumnu once again prove pannitinga....proud to be gopi Anna fan....👍
Wonderful episode.. super acting roja. Hats off thiru sir for superb direction.
Climax dialogues by all....semma semma...adichu dhool kelapunga Gopi. indha serial mattum epavum thoyvillama pogudhu. Aana indha swetha brother...sariyana comedy piece.
ராஜா சுப்பர்தானே.
from 18:52 to 21:47 was a very exceptional scene....loved the way each character shares their opinion....Hats off to the director!
OMG last scene very suprb..... Chance ye illa supr sir..
Last four minutes epic moment of the serial... What a magic..! ... கோபி மனுசனா நீங்க..!!
கடைசியில் பேசின வார்தைகள் அருமை
Roja Vera level...
Thuppukettavan short flim also I like it
today episode superb nu solravanga like podunga friends
சூப்பர் ராஜா நீ எடுத்த முடிவு சரியானது
I don't like tv serial..but thiru sir serila mattum papeen really supper sir
Ending 2 mins dailogue super yellarukum apt porunthuthu SEMA Gopi sir
kudos to the writer for the last 3 minutes dialogues(perspective thing)...really liked it and surprised to see such shots
Last la grup discussion sema sir 😍
Roja😭😭😭😭... Last 8 members in same frame scenes super
கடைசி 10 நிமட வசணம் சூப்பர் ஏழுத்தாளர்க்கு வாழ்த்துக்கள் சார்
Climax scene very super...👌👌
Gopi Anna good creative hardworking person hats off to you,👍👍
Semmma serial indha madhiri serial best award kudukanum all that best
Last dialogue delivery semma!!! ,epudi sir avanga avanga perspective la irunthu sollra comment anga irukira mattra orutharuku poruthama irukku. Superb!!
Climax semma day by day very interesting congratulations thiru anna