"போ பாபோ அய்யபோ "குறும் படம் | Thogulliva Films | K.R.Jawagar | HD | Sourashtra Videos

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 21

  • @sivakumarmdu3882
    @sivakumarmdu3882 3 роки тому

    Atha mee avaro samugamush super kan act kerarash jukku nandri thaa

  • @sureshkuchun780
    @sureshkuchun780 2 роки тому

    Good

  • @sridevi1199
    @sridevi1199 3 роки тому

    சொக்கட் சே. ஜவஹர்டா கிருஷ்ணன்டா சூப்பர். குமுதம் பெய் ஓகே.

  • @juttysunsnewschannel
    @juttysunsnewschannel 3 роки тому

    குறும்படம் தான் என்றாலும் குறும்பான படம் இது. ஆண்கள் எப்படி பின்பற்றுகிறார்கள் பெண்மணிகள் எப்படி பின்பற்றுகிறார்கள் என்பதை யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள் ஜவஹர் அவர்களே. நகைச்சுவை உணர்வுடன் நல்ல கருத்துக்கள் இன்று நினைவூட்டப்பட வேண்டியவை. இது ஆண்களுக்கும் சேர்த்துத் தான்.
    எடிட்டர் எஸ்.ராம ஈஸ்வர்லால்.8-6-2021

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 3 роки тому +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...💐💐💐
    இந்த தங்களது பிறந்த நாளில் ஒரு விஷயத்தை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் மிகச் சிறப்பாக குறும்பட போட்டி நடத்தி முடித்தீர்கள் .
    குறும்பட போட்டி அறிவிப்பு... ஒவ்வொரு படத்திற்கும் விளம்பரம் பயனாக கிடைக்கக்கூடிய 5000 மற்றும் ஆறுதல் பரிசாக தருவதாக அறிவித்த ரூபாய் 2000 சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது..
    பலருக்கு வழங்கப்படவில்லை இது பற்றிய தனிப்பட்ட முறையில் என்னிடம் சிலர் கேட்கிறார்கள் . இது பற்றி நான் கோல்டன் சினிமா குமரன் மற்றும் பிரேம் குமார் அவரிடம் கேட்டபோது சரியான தகவல் கிடைக்கவில்லை .பரிசு அறிவித்த நாளில் தேர்தல் சமயம் ஆக இருந்ததால் பணப்பட்டுவாடா செய்தால் குழப்பம் ஏற்படும் எனவே தேர்தல் முடிந்த பிறகு தருவதாகவும் சொன்னார்கள் ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை பலர் என்னிடம் இதுபற்றி கேட்கிறார்கள். எனவே நான் இதனை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் .சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு பலருக்கு கொடுக்காமல் இருப்பது அவர்கள் சற்றே மனம் வருந்துகிறார்கள் எனவே இதற்கான அறிவித்த தந்த வெகுமதி தொகையைகுறும்பட தயாரிப்பாளர் அனைவருக்கும் சொன்னபடி அந்த தொகை கொடுக்கப்பட்டால் அனைவரும் மிகவும் மகிழ்வார்கள் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் நன்றி வணக்கம்
    ☯️☯️☯️
    அக்கு டாக்டர் சந்திரசேகரன் வணக்கத்துடன்

  • @SureshKumar-xh6uf
    @SureshKumar-xh6uf 3 роки тому

    👍👌

  • @kjbalaji8034
    @kjbalaji8034 3 роки тому

    Krishan and Jawahar performed well. dialogs are hilarious . keep up the good work team

  • @lnssenthilkumaransenthil7633
    @lnssenthilkumaransenthil7633 3 роки тому

    Super ji

  • @hyd115
    @hyd115 2 роки тому

    ஹைதராபாத்தில் இருந்து சௌராஷ்டிரா மொழியில் முதல் vlog 👉 ua-cam.com/video/aJdlsLdbIEk/v-deo.html

  • @saravanansaravanan-ld7zj
    @saravanansaravanan-ld7zj 3 роки тому +1

    supre ..jawahar sri and team.. iam Nellai saravanan

  • @chandrasekaran7699
    @chandrasekaran7699 3 роки тому +1

    ஆகாஷ கங்கை அகஸ்திர் அனெ கெனி...சோட் ஸே...
    குறிப்பு...
    லெகுத்தாம் VTC அம்பட் பாத் கரைசல் கடெயொ...
    வேன் வேன் சுமார்கன் ஹொதஸ் ..
    ரொவ்வ குவாலிடி செர்க்க கெருவோ... தன்னு

  • @duraibalaji2896
    @duraibalaji2896 3 роки тому

    குறும் படம் நன்றாக உள்ளது இப்போது எல்லாம் அடிக்கடி மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி கேட்கிறார்கள் கீரை வகைகள் மறந்து விட்டார்கள்

  • @vgomathi80
    @vgomathi80 3 роки тому +1

    Super jawahar dha👌👌👌

  • @ganeshbabumusuvathykrishna9215
    @ganeshbabumusuvathykrishna9215 3 роки тому

    Nice film ..good comedy. 😂😂😂
    Seems ended soon without Telling what you wanted to convey fully...

  • @bhaskarjj13
    @bhaskarjj13 3 роки тому

    😄👌👍

  • @SivaKumar-qf9lo
    @SivaKumar-qf9lo 3 роки тому

    Padamuk nav machi thovra vaay padam sokkat she

  • @vgomathi80
    @vgomathi80 3 роки тому

    B. S. Krishnan dha 🔥🔥🔥

  • @sekarbahu8742
    @sekarbahu8742 2 роки тому

    By ko le

  • @kishorekumar7894
    @kishorekumar7894 3 роки тому +1

    Jinavara avunthiya🤣

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger 3 роки тому

    ரொம்ப கேவலமா இருக்கு