அந்த இடத்தில் ஒரு கேமராவை பொருத்தி 25 km வேகத்திற்கு மேல் சென்றால் , sensor கேமரா மூலமாக penalty (fine) போட்டால் எவனும் வேகம் போக மாட்டான், Owner டிரைவரை பிடித்து எத்துவான் , இதற்கு பயந்து அவன் பொறுமையாக வருவான், இது என் தமிழ்நாடு போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்பது ஆச்சர்யம்
தொப்பூரில் கீழ்நோக்கி வரும் போது இரண்டாவது கியரில், full vacuum ல லாரிகளை ஓட்டுவது ஒரு preventive action மட்டுமே. மோசமான சாலை அமைப்பே அடிப்படைப் பிரச்சனை.. மலை இறங்கும் போது ரோடு செங்குத்தானதாகவும், வளைவில் சாய்வாகவும் உள்ளது. மேலும், ஒரு வளைவுக்கும் அடுத்த வளைவுக்கும் உள்ள தூரம் மிக குறைவு.. லாரிகள் வழக்கமாக 15 முதல் 30 டன் pay load எடுத்துச் செல்லுகின்றன, இந்த அதிகபடியான எடை வாகனத்தின் மீது செயல்படும் மையவிலக்கு விசையை (centrifugal force) அதிகரிக்கும்: இந்த விசை வளைவின் வெளிப்புறத்தை நோக்கி சுமையைத் தள்ளும். லாரிகள் சற்று அதிக வேகத்தில் பயணித்தால், விசை அதிவேகமாக அதிகரிக்கிறது, இதனால் வாகனம் சாலையின் குறுக்கே சரிய நேரிடும். அதனால் லாரி விபத்துக்களை தடுக்க ஒரே வழி குறைந்த கியரில் மெதுவாக ஓட்டுவதுதான். இந்தச் சாலையை யார் வடிவமைதார்களோ, அவர்கள் தான் பொறுப்பு ஏற்று இதை செரி செய்ய வேண்டும். இந்தச் சாலையை பயன்படுத்த அனைத்து வாகனங்களும் சுங்கக் கட்டணம் செலுத்துகின்றன, சாலை வடிவமைப்புக் கோளாறால் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் சுங்கவரி வசூலிக்க வே கூடாது. சாலை வடிவமைப்பை சரி செய்யாவிட்டால் மேலும் மேலும் விபத்துகள் நடக்கும்
நான் இந்த வழியா நிறைய முரை போயிட்டு வந்திருக்கேன். கடந்த 30 ஆண்டுகால இந்த சாலை வழியா பகலிலும் செரி நடுராத்திரியில் செரி நான் வாகனத்துல போயிட்டு வரேன். ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது என்னென்ன, கீழே போகும்போது, முக்கியமா லாரி அப்புறம் மற்ற அதிக வெயிட் ஏத்திக்கிட்டு போகிற வாகனம் செகண்ட் கியர் லதான் போகணும் இல்லேன்னா கீழே இறங்கும்போது பிரேக் புடிக்காம போடறதுக்கு வாய்ப்பு அதிகம். ஆனா லாரி டரிவேர்ஸ் நல்ல ஸ்பீட்ல போறாங்க. எத்தனையோ விழிப்புணர்வு இருந்தாலும் விபத்து நடந்து கிட்டு தான் இருக்கு. NHAI சீக்கிரமே மேம்பாலம் கட்ட வேண்டும். மேம்பாலம் பணியை கிடைப்பில போட்டுட்டானுங்க.
அவர் எவ்வளவு தெளிவாக சொல்கிறார்....இந்த BW anchor அவரும் மற்ற driversum என்ன சொல்லணும் என்று எதிர்பார்த்து திரும்ப திரும்ப அதே திசையில் கேட்கிறார்... ஒரு சமூக அக்கறையோடு இதை இன்னும் நல்ல முறையில் , வாகன பாதுகாப்பு முறை , நியூட்ரல் டிரைவ் இறக்கத்தில் கூடாது இது போன்று சொல்லாமல், கண்ணுக்கு தெரியாத அமானுஷ்யம் பற்றியே பேசுவதை avoid செய்திருக்க வேண்டும். மாறுங்கள் அய்யா 🙏🙏🙏
அந்த பகுதியில் 25கிலோமீட்டர் தான் செல்ல வேண்டும் என்று விதிக்க வேண்டும்... இடையில் இரண்டு மூன்று வேகதடை போட்டா விபத்துக்களை தடுக்க முடியும் ஏன் அரசு முயற்சி செய்யாமல் இப்படி விபத்து நடத்த விட்டு வேடிக்கை பாக்குறாங்க
கனரக வாகனங்கள் 40 km வேகத்தில் இந்த இடத்தில் ஓட்டினால் ஓரளவு கன்ட்ரோல் செய்து ஒட்டலாம்! இது முழுக்க முழுக்க மனிதத் தவறுகளால் நிகழ்பவையே! இது போன்ற சாலைகளில் வேகமாக ஓட்டுவதை விட விவேகமாக ஓட்டிச் சென்றால் அது புத்திசாலித்தனம்!😊😊
ஒரு சிலர் மட்டுமே கவனமாக ஓட்டுகிறார்கள்.. கார்.. மற்றும் பஸ் போட்டி போட்டு கொண்டு ஓட்டுகிறார்கள். பஸ். கார் ஓட்டுனர்கள் கொஞ்சம் பொறுமை கடைபிடிக்க வேண்டியதும் அவசியம்
Naanu ennoda pillaigal kooda 2013 la thiruchengode porapo.. evening 5 pm pola this place cross panurapo car clutch wire cut aagi..driver oorama stop pannitaaru.. nalla erruntha weather sudden ah change aagi..dark clouds form aagi.. bayangara mazhai .. plus kummm errutu.. shock aagitom..correct ah power supply cut aagi onnume therla.. pora warra vehicles light mattum thaan errunthathu.. yepdi yo bike la pona police 2 per ..wanthu pesi.. mechanic ai anupi waichaanga.. then clutch wire ai ..oru kambi waichu fix panni .. oru vazhiya car start panni..Krishnagiri ku wanthu repair panninom.. yeadho amaanushya sakthi erruku there.. kadavul thaan save pannaru
நான் பூந்தமல்லி யில் இருந்து கிருஸ்னகிரி அவுடெர் போய்ட்டு சேலம் வந்தேன் என் காரில் நான் ஓட்டி வந்தேன் எனக்கு ஞாபகம் இல்லை.திடிர்ண்ணு ஸ்பீட் பிரேக்கர் வந்தது அப்போதுதான் சுதாரித்து கொண்டு கவனமாக வந்தேன்.
அரசாங்கத்துக்கு ஒரு பணிவான விண்ணப்பம் தொப்பூர் விபத்து நடக்கும் சாலையை மாற்றி வேறொரு சாலையை உருவாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இன்னவன் ந.கு.கண்ணன் வடமாமாந்தூர
2008 ல நான் பெங்களூருல படிச்சிட்டு இருந்தேன். அப்போ எங்க ஊரு காரைக்குடில இருந்து பஸ்ல போகும் பொது இந்த இடத்த தாண்டி தான் போகணும். ஒவ்வொரு தடவையும் ஒரு விபத்து நடந்து கொண்டே இருக்கும். அதுல ஒரு முறை நான் பேயை என் கண்ணால பார்த்தேன். கண்ணுல கரு விழி இருக்காது. பல்லு ஈ னு இளிச்சட்டு இருக்கும். இது அறிவியல் பூர்வமா என்னனு தெரியல. ஆனா அந்த பகுதியில நா பார்த்தது.
Pei iruku dha, adhu illenu solla mudiyadhu. ஒரு மனுஷனுக்கு கடவுள் நியமித்த ஆயுக்காலத்துக்கு முன்பில் மரணத்தை சந்திக்கும்போது அவர்கள் இந்த பூமியில் பேயா தான் சுற்றி திரிவார்கள், இயேசு கிறிஸ்துவை நம்பி இருங்கள்.
ஒரு சில கனரக வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் இரங்கும் போது நியூட்டர் கியர் இயக்கும் போது அதன் வேகம் அதிகமாக இறங்கும் மைலேஜ் கொடுப்பதற்கு இப்படி வாகனங்களை இறங்கும் வழியில் இயக்குகிறார்கள்
சொந்த அனுபவம், மஜ்தா, எம்டி வண்டி, மழை,வேகம் குறைத்து, வண்டியை நிறுத்த பிரேக் போட்டும் வண்டி நிற்கவில்லை வளைவு லெப்டில் இருந்து ரைடுக்கும் வண்டி வழுக்கிக் கொண்டு போகிறது நல்ல வேளை ரோட்டில் வண்டிகள் ஏதும் வரவில்லை தப்பித்தோம்
Intha areakaaran naan, naa soldren ithukku ore solution road maathanum antha starting point velakkal bustop thaandi road mapping point AH43 bend to ending point infinite mountain view ku straight sky flyover podanum total district 3.9miles that's the only solution map la paathen enga aarambichi enga mudikkanumtu total straight road six to seven kilometers 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻itha yaaru seivaanga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அந்த இடத்திற்கு முன்பாக 1 கிலோ மீட்டர் லிருந்து வேகத்தை குறைத்து மெதுவாக இயக்கி அதன் பின்னர் 1 கிலோ மீட்டர் மெதுவாக இயக்கி கண்காணிப்பு அதிக படுத்தினால் விபத்து குறையுமா
26 வருஷமா லாரி ஓட்டுகிறார் அறிவியல் சயின்ஸ் தெரியாத ஓட்டுநர் ஆரம்பத்தில் பிரேக் நின்னுதான் அந்த இடம் வந்தவுடனே பிரேக் இல்லையாம் என்ன காரணம் என்று அவருக்கு கண்டுபிடிக்க தெரியவில்லை இரக்கத்தில் பிரேக்க மிதிச்சு கிட்டே வந்தோம் முன்னா பிரேக் லைனிங் டிரம் சூடேறும் லைனிங் டிரம் கூலிங்கா இருக்கும்போதுதான் பிரேக் கிரிப் நிக்கும் டிரம்போ லைனிங் சூடு ஆயிட்டு நாளா பிரேக் கிரிப் கிடைக்காது அதனால் வண்டி நிக்காது இது ஒரு அடிப்படை சயின்ஸ்
🥺🥺 My friend got accident on 2019, his brother on spot passed away, he alive for 7 days after accident, we went to see him in dharmapuri GH, he struggled very hard to be alive , his lungs first collapsed after 5 days , he got braindead in 6 th day, then 7th day he left us, still that wound hurts, irreplaceable loss, MISS YOU DINESH😭😭, pls be safe all
நான் உயிர் தப்பிதத இடம் . பத்து வருடம் முன்பு 😂😂😂. பேய் உண்மை அல்ல . நான் நாத்திகனல்ல. நான் தா கார் ஓட்டினேன் 😊😊. அப்போது எனக்கு சரியாக கார் ஓட்ட தெரியாது.L board . Left side doors jammed. எப்போதும் மெதுவாக தா வாகனம் ஓட்டுவேன்
Architecture than issue, proper planning and road laying illa. what actions has been taken by the government to prevent this issues??? Why government has not layed alternate road when this creating such a dangerous problems ????
Dai enda ...ippadi... vandi la evlo load uh nu paaru..pinnadi ...ellam over load uh, neutral la ottrathu...2nd gear la thaan poganum.. same is happening in pune mumbai highway..train la load jasti pannanum..truck should be reduce better create separate road for truck and then see public will be save.. no brake failure for any car or motorcycle or bus. Why only for truck because it is having overload and neutral driving.. enda pei bothum nu ..makkala muttal aakaringa...
வேகத்தடை அமைத்து நடுவில் கோன் அமைத்து லாரிகள் எல்லாம் ஒரு பக்கமாக மட்டும் செல்ல வேண்டும் மற்றும் கேமரா பொருத்தி அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவோற்கு அபராதம் விதிக்கபட வேண்டும்
These reporters should have basic educational qualification. They should learn to present facts scientifically and the motive should be to educate the public and bring awareness. Instead all they do it is sensationalise everything with cheap motive.
அப்ப அந்த முண்ட ஏன் இங்க மட்டும் உயிர்பலி வாங்குறா...திம்பம், ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை, சிறுமலை, ஏற்காடு, டாப்ஸ்லிப் ..இப்பிடி தமிழ்நாட்டுல மலை பிரதேசம் கொட்டி கிடக்கு....வாதைக்கு கை கால் இழுத்து வாதம் வந்திடுச்சோ...அதுனாலதான் அங்க போகமுடியலையோ....
ஒரு இடத்தில் விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்ப்பட்டால் அதில் இறக்கும் நபர்களின் ஆவிகள் அந்த இடத்தில் தான் அலையும். இந்த ஆவிகள் தான் அநேக விபத்துக்களை ஏற்படுத்தி உயிரிழப்பிற்கு காரணம்.
Peiyum illa pisasum illa...idiots driving on the shoulders or even outside the shoulder just to save few seconds and overloaded Trucks hurling without any checks
Actuala ithu planning failure 🙌🏻💯 konjam second turnla ramp adichu height panni up and downa kuduthurunthaaley 50 % accident korayum.ithu full and full planning Engineers mistake 🙌🏻
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
அந்த இடத்தில் ஒரு கேமராவை பொருத்தி 25 km வேகத்திற்கு மேல் சென்றால் , sensor கேமரா மூலமாக penalty (fine) போட்டால் எவனும் வேகம் போக மாட்டான்,
Owner டிரைவரை பிடித்து எத்துவான் ,
இதற்கு பயந்து அவன் பொறுமையாக வருவான்,
இது என் தமிழ்நாடு போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்பது ஆச்சர்யம்
irruku neega solarathu... nan andha ooru karan tha
ஆனா மேல போய் அவர்களிடம் யார் penalty வசூல் செய்வது.
சரியான பதிவு அதைதான் ஏன் செய்ய மாட்டீங்கறாங்க
Divider konjam kita vesikalam
Number plate owner ku penalty automatic ah poidum bro
Helmet podalana fine vilume adhu maari dhaan@@manisekar5126
Engineering fails.. Centrifugal forceல Concentration பண்ணாம கட்டபட்ட வளைவு அதான் காரணம்
தொப்பூரில் கீழ்நோக்கி வரும் போது இரண்டாவது கியரில், full vacuum ல லாரிகளை ஓட்டுவது ஒரு preventive action மட்டுமே. மோசமான சாலை அமைப்பே அடிப்படைப் பிரச்சனை..
மலை இறங்கும் போது ரோடு செங்குத்தானதாகவும், வளைவில் சாய்வாகவும் உள்ளது. மேலும், ஒரு வளைவுக்கும் அடுத்த வளைவுக்கும் உள்ள தூரம் மிக குறைவு.. லாரிகள் வழக்கமாக 15 முதல் 30 டன் pay load எடுத்துச் செல்லுகின்றன, இந்த அதிகபடியான எடை வாகனத்தின் மீது செயல்படும் மையவிலக்கு விசையை (centrifugal force) அதிகரிக்கும்: இந்த விசை வளைவின் வெளிப்புறத்தை நோக்கி சுமையைத் தள்ளும். லாரிகள் சற்று அதிக வேகத்தில் பயணித்தால், விசை அதிவேகமாக அதிகரிக்கிறது, இதனால் வாகனம் சாலையின் குறுக்கே சரிய நேரிடும்.
அதனால் லாரி விபத்துக்களை தடுக்க ஒரே வழி குறைந்த கியரில் மெதுவாக ஓட்டுவதுதான். இந்தச் சாலையை யார் வடிவமைதார்களோ, அவர்கள் தான் பொறுப்பு ஏற்று இதை செரி செய்ய வேண்டும். இந்தச் சாலையை பயன்படுத்த அனைத்து வாகனங்களும் சுங்கக் கட்டணம் செலுத்துகின்றன, சாலை வடிவமைப்புக் கோளாறால் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் சுங்கவரி வசூலிக்க வே கூடாது.
சாலை வடிவமைப்பை சரி செய்யாவிட்டால் மேலும் மேலும் விபத்துகள் நடக்கும்
நான் இந்த வழியா நிறைய முரை போயிட்டு வந்திருக்கேன். கடந்த 30 ஆண்டுகால இந்த சாலை வழியா பகலிலும் செரி நடுராத்திரியில் செரி நான் வாகனத்துல போயிட்டு வரேன். ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது என்னென்ன, கீழே போகும்போது, முக்கியமா லாரி அப்புறம் மற்ற அதிக வெயிட் ஏத்திக்கிட்டு போகிற வாகனம் செகண்ட் கியர் லதான் போகணும் இல்லேன்னா கீழே இறங்கும்போது பிரேக் புடிக்காம போடறதுக்கு வாய்ப்பு அதிகம். ஆனா லாரி டரிவேர்ஸ் நல்ல ஸ்பீட்ல போறாங்க. எத்தனையோ விழிப்புணர்வு இருந்தாலும் விபத்து நடந்து கிட்டு தான் இருக்கு. NHAI சீக்கிரமே மேம்பாலம் கட்ட வேண்டும். மேம்பாலம் பணியை கிடைப்பில போட்டுட்டானுங்க.
என்னோட நண்பன் உயிர் போன இடம்...😢😢😢
Yendha voor
@@lavanyapalani4080 thoopur
Thoppur. Dharampuri( dt)
@PraveenKumar-io5qhKokkiii Kumar 😢
அவர் எவ்வளவு தெளிவாக சொல்கிறார்....இந்த BW anchor அவரும் மற்ற driversum என்ன சொல்லணும் என்று எதிர்பார்த்து திரும்ப திரும்ப அதே திசையில் கேட்கிறார்...
ஒரு சமூக அக்கறையோடு இதை இன்னும் நல்ல முறையில் , வாகன பாதுகாப்பு முறை , நியூட்ரல் டிரைவ் இறக்கத்தில் கூடாது இது போன்று சொல்லாமல், கண்ணுக்கு தெரியாத அமானுஷ்யம் பற்றியே பேசுவதை avoid செய்திருக்க வேண்டும்.
மாறுங்கள் அய்யா 🙏🙏🙏
2 வது கியரில் செல்வது பாதுகாப்பானது
அவர் சொல்வது உண்மை
அந்த பகுதியில் 25கிலோமீட்டர் தான் செல்ல வேண்டும் என்று விதிக்க வேண்டும்... இடையில் இரண்டு மூன்று வேகதடை போட்டா விபத்துக்களை தடுக்க முடியும் ஏன் அரசு முயற்சி செய்யாமல் இப்படி விபத்து நடத்த விட்டு வேடிக்கை பாக்குறாங்க
கனரக வாகனங்கள் 40 km வேகத்தில் இந்த இடத்தில் ஓட்டினால் ஓரளவு கன்ட்ரோல் செய்து ஒட்டலாம்! இது முழுக்க முழுக்க மனிதத் தவறுகளால் நிகழ்பவையே! இது போன்ற சாலைகளில் வேகமாக ஓட்டுவதை விட விவேகமாக ஓட்டிச் சென்றால் அது புத்திசாலித்தனம்!😊😊
ஒரு சிலர் மட்டுமே கவனமாக ஓட்டுகிறார்கள்.. கார்.. மற்றும் பஸ் போட்டி போட்டு கொண்டு ஓட்டுகிறார்கள். பஸ். கார் ஓட்டுனர்கள் கொஞ்சம் பொறுமை கடைபிடிக்க வேண்டியதும் அவசியம்
வளைவு கள் இல்லாமல் நேர்சாலை போட வாய்ப்பு உண்டா
என்று ஆராயவேண்டும்
Naanu ennoda pillaigal kooda 2013 la thiruchengode porapo.. evening 5 pm pola this place cross panurapo car clutch wire cut aagi..driver oorama stop pannitaaru.. nalla erruntha weather sudden ah change aagi..dark clouds form aagi.. bayangara mazhai .. plus kummm errutu.. shock aagitom..correct ah power supply cut aagi onnume therla.. pora warra vehicles light mattum thaan errunthathu.. yepdi yo bike la pona police 2 per ..wanthu pesi.. mechanic ai anupi waichaanga.. then clutch wire ai ..oru kambi waichu fix panni .. oru vazhiya car start panni..Krishnagiri ku wanthu repair panninom.. yeadho amaanushya sakthi erruku there.. kadavul thaan save pannaru
Nam of thz place crtly
@@Shinevnl08 Thoppur Kanavai.
நான் பூந்தமல்லி யில் இருந்து கிருஸ்னகிரி அவுடெர் போய்ட்டு சேலம் வந்தேன் என் காரில் நான் ஓட்டி வந்தேன் எனக்கு ஞாபகம் இல்லை.திடிர்ண்ணு ஸ்பீட் பிரேக்கர் வந்தது அப்போதுதான் சுதாரித்து கொண்டு கவனமாக வந்தேன்.
சூப்பர் தெளிவா சொல்றீங்க அண்ணா
அரசாங்கத்துக்கு ஒரு பணிவான விண்ணப்பம் தொப்பூர் விபத்து நடக்கும் சாலையை மாற்றி வேறொரு சாலையை உருவாக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இன்னவன் ந.கு.கண்ணன் வடமாமாந்தூர
2008 ல நான் பெங்களூருல படிச்சிட்டு இருந்தேன். அப்போ எங்க ஊரு காரைக்குடில இருந்து பஸ்ல போகும் பொது இந்த இடத்த தாண்டி தான் போகணும். ஒவ்வொரு தடவையும் ஒரு விபத்து நடந்து கொண்டே இருக்கும். அதுல ஒரு முறை நான் பேயை என் கண்ணால பார்த்தேன். கண்ணுல கரு விழி இருக்காது. பல்லு ஈ னு இளிச்சட்டு இருக்கும். இது அறிவியல் பூர்வமா என்னனு தெரியல. ஆனா அந்த பகுதியில நா பார்த்தது.
😂😂😂😂😂
Bro vera comedy panuga sirippu valla
நான் உங்களை நம்புகிறேன் சகோ. உண்மை தான்.
😂😂😂😂
Tru
Pei iruku dha, adhu illenu solla mudiyadhu.
ஒரு மனுஷனுக்கு கடவுள் நியமித்த ஆயுக்காலத்துக்கு முன்பில் மரணத்தை சந்திக்கும்போது அவர்கள் இந்த பூமியில் பேயா தான் சுற்றி திரிவார்கள்,
இயேசு கிறிஸ்துவை நம்பி இருங்கள்.
Poda அல்லேலூயா
இயேசு வா நம்புறோம் கரெண்ட்டி இருக்கா?
@@ethirajdharani1902
Yes, There in Hope In The Lord Jesus Christ... 🙏🏼
ஏன் இந்த சாலையை மறு சீரமைப்பு பண்ண கூடாது.
சாலை விபத்தில் முதலிடம் இந்தியா. அதில் முதல் பரிசு நம் தமிழகம்
It is a road design issue. There are no other reason
💯💯
ஒரு சில கனரக வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் இரங்கும் போது நியூட்டர் கியர் இயக்கும் போது அதன் வேகம் அதிகமாக இறங்கும் மைலேஜ் கொடுப்பதற்கு இப்படி வாகனங்களை இறங்கும் வழியில் இயக்குகிறார்கள்
சொந்த அனுபவம்,
மஜ்தா, எம்டி வண்டி, மழை,வேகம் குறைத்து,
வண்டியை நிறுத்த பிரேக் போட்டும் வண்டி நிற்கவில்லை வளைவு லெப்டில் இருந்து ரைடுக்கும் வண்டி வழுக்கிக் கொண்டு போகிறது நல்ல வேளை ரோட்டில் வண்டிகள் ஏதும் வரவில்லை தப்பித்தோம்
Intha areakaaran naan, naa soldren ithukku ore solution road maathanum antha starting point velakkal bustop thaandi road mapping point AH43 bend to ending point infinite mountain view ku straight sky flyover podanum total district 3.9miles that's the only solution map la paathen enga aarambichi enga mudikkanumtu total straight road six to seven kilometers 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻itha yaaru seivaanga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அந்த இடத்திற்கு முன்பாக 1 கிலோ மீட்டர் லிருந்து வேகத்தை குறைத்து மெதுவாக இயக்கி அதன் பின்னர் 1 கிலோ மீட்டர் மெதுவாக இயக்கி கண்காணிப்பு அதிக படுத்தினால் விபத்து குறையுமா
Correct anna❤
Nalla manithan intha vivaripalar. Valga valamudan.
26 வருஷமா லாரி ஓட்டுகிறார் அறிவியல் சயின்ஸ் தெரியாத ஓட்டுநர் ஆரம்பத்தில் பிரேக் நின்னுதான் அந்த இடம் வந்தவுடனே பிரேக் இல்லையாம் என்ன காரணம் என்று அவருக்கு கண்டுபிடிக்க தெரியவில்லை இரக்கத்தில் பிரேக்க மிதிச்சு கிட்டே வந்தோம் முன்னா பிரேக் லைனிங் டிரம் சூடேறும் லைனிங் டிரம் கூலிங்கா இருக்கும்போதுதான் பிரேக் கிரிப் நிக்கும் டிரம்போ லைனிங் சூடு ஆயிட்டு நாளா பிரேக் கிரிப் கிடைக்காது அதனால் வண்டி நிக்காது இது ஒரு அடிப்படை சயின்ஸ்
Thinkable 🎉
Dai road podunga da antha place la romba இரக்கம் இருக்கு
ஆம்
ஊட்டில தினமும் விபத்து நடப்பதில்லை ஏன்
@@venkatesanjayavel2572 sir lorry kandipa antha place la break nikathu government enna sonagana antha hill kodaju road pota sari akum sonaga but.....
Diesel, petrol mitcham aagum னு ellarum newter ல drive pannuna eppadi control kidaikkum...? Proper ah ellarum limit speed and gear ல drive pannuna எந்த accidentum nadakkathu ethukku ivvalavu periya videolam theva illa👍🏽👍🏽👍🏽
Speed control need ...
Nanum antha oor thanga,enaku vivaram therincha aparam irunthu,pei pisasu tha solranga.but athu unmaiya nu therila,aana neraiya accident agite iruku😔
🥺🥺 My friend got accident on 2019, his brother on spot passed away, he alive for 7 days after accident, we went to see him in dharmapuri GH, he struggled very hard to be alive , his lungs first collapsed after 5 days , he got braindead in 6 th day, then 7th day he left us, still that wound hurts, irreplaceable loss, MISS YOU DINESH😭😭, pls be safe all
நியூட்ரலில் ஓட்டக்கூடாது.
Aeya ennk urula thannir vasathi ellai uthavangkal aeya,,🙏🙏
If possible, put lot of speed breakers in the place. Traffic police should be employed day and night to regulate vehicles.
No use bro. Speed breakers were made but accidents did not stop.
Already they are using
Neenga antha place uh paakama pesatheenga already neraiya panni tha vachirknga speed uh korika
It happens bro no use
Speed break vacha control suthama irukathu bro HEAVY load vehicles speed break break use pana pana break failure athigama agidum,
Ground water stream going under the road area. It is affected the gravitational force. So the brake failed to work.
Correct bro
Hills break iruku inga speed tha pblm
Road design should be changed
நான் உயிர் தப்பிதத இடம் . பத்து வருடம் முன்பு 😂😂😂. பேய் உண்மை அல்ல . நான் நாத்திகனல்ல. நான் தா கார் ஓட்டினேன் 😊😊. அப்போது எனக்கு சரியாக கார் ஓட்ட தெரியாது.L board . Left side doors jammed. எப்போதும் மெதுவாக தா வாகனம் ஓட்டுவேன்
Entha edam
அந்த இடத்துல சோதனை சாவடி போட்டால் நல்லது.
வாகன ஓட்டிகளின் கவன குறைவு
Full and full engineering construction fails only..need to reconstruct road
Road da oluga pooda thupu illa
😊 1:22
செக்கன்ட் கீயரிலே இறங்கவேண்டும் பிரேக் சூடாகிவிடும் வேகம் நிதானம் இறங்கும்போது..
Need to put more barricades and should inform lorry drivers before 1 km
99 சதவீதம் பேர் முறையில்லாமல் ஓட்டுபவர்கள். இடத்தை பார்த்தால் சொல்லி விடுவேன்.
Architecture than issue, proper planning and road laying illa.
what actions has been taken by the government to prevent this issues???
Why government has not layed alternate road when this creating such a dangerous problems ????
Break nikkalanu solrathu poi vecame paathuttu varanum over loaded speed ithu than karam nanum driver than
Super
இப்ப வும் neutrul இறங்கு பவர் கள் உண்டு
Ok sar
Dai enda ...ippadi... vandi la evlo load uh nu paaru..pinnadi ...ellam over load uh, neutral la ottrathu...2nd gear la thaan poganum.. same is happening in pune mumbai highway..train la load jasti pannanum..truck should be reduce better create separate road for truck and then see public will be save.. no brake failure for any car or motorcycle or bus. Why only for truck because it is having overload and neutral driving.. enda pei bothum nu ..makkala muttal aakaringa...
Correct than
Appo hospital anga kattunga
வேகம் வேகம் வேகம். ஒரு சதவீதம் கூட விவேகம் இருக்காது
Packathula kavalkara sami koill vacha kandipa konjama koriyallam oru nambikaikaga soldren..... Evlo irunthalum kavana kurivum karanam than... 😢😢
Speed breaker podugada
25 km speedukkumel pona 1455 muthal 2455 varai fain. Podanum
Driver... 🔥🔥🔥
Ena driver
TMK, ADMK ஒழிந்தால் மட்டும் விடிவு பிறக்கும்....
Road அமைப்ப mathunga sari agidum...
Chevk post has to be deployed
Rto speed rto weight?
வேகத்தடை அமைத்து நடுவில் கோன் அமைத்து லாரிகள் எல்லாம் ஒரு பக்கமாக மட்டும் செல்ல வேண்டும் மற்றும் கேமரா பொருத்தி அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவோற்கு அபராதம் விதிக்கபட வேண்டும்
Loory ku seperate lane podanum.
Location?
Thoppur kanavai
😢😢
Ghosty place ah 😂
3 gear la vangada
2nd gear🙌🏻
Endha paiyum kedaiyathu. Driver careless only happening like this. Majority of accident is done by lorries.
Thoppur sakthi amma irukanga
Irunthitu poranga
antha munda irundhu enna pudungapora.....ethana peru sethu poirukkanga....ava enna sarachikittu irundaala.
Ooty kallaty saalai poi ippo intha saalai ya....
These reporters should have basic educational qualification. They should learn to present facts scientifically and the motive should be to educate the public and bring awareness. Instead all they do it is sensationalise everything with cheap motive.
இது "வாதை " என்று ஒரு உயிர்பலி வாங்கும் தேவதையால் இவ்வாறு நடக்கும்.
அப்ப அந்த முண்ட ஏன் இங்க மட்டும் உயிர்பலி வாங்குறா...திம்பம், ஊட்டி, கொடைக்கானல், கொல்லிமலை, சிறுமலை, ஏற்காடு, டாப்ஸ்லிப் ..இப்பிடி தமிழ்நாட்டுல மலை பிரதேசம் கொட்டி கிடக்கு....வாதைக்கு கை கால் இழுத்து வாதம் வந்திடுச்சோ...அதுனாலதான் அங்க போகமுடியலையோ....
பந்தயம் பந்தயம்
Poi...poi....driver from namakkal....assault driver driving.....neutral pottu ottuna mayira pudunguma....neutral poda koodathu.... disc heat achuna entha kombana irunthalum break pidikathu
Unmai bro
Devil is a murderer from the beginning,
Trust in the LORD JESUS CHRIST...
Mannangatti..prachanaiya vittu putti devilnu pesara.
ஒரு இடத்தில் விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்ப்பட்டால் அதில் இறக்கும் நபர்களின் ஆவிகள் அந்த இடத்தில் தான் அலையும். இந்த ஆவிகள் தான் அநேக விபத்துக்களை ஏற்படுத்தி உயிரிழப்பிற்கு காரணம்.
. மூடநம்பிக்கை
Paarkama pesa kudathu
Time will tell you
😮😮😮😢😢
Peiyum illa pisasum illa...idiots driving on the shoulders or even outside the shoulder just to save few seconds and overloaded Trucks hurling without any checks
KOODIKANAKIL CELEBRATIONS KU SELAVIDUM DMK. GOVT _ UYIRPALIGALAI THADUKUM
MUYARCHI ___ POOKUVARATHU SAALAI VASATHIGAL SEIYALAAMAE ??
ROADS I SEER SEIUNGAL ...
☠️☠️☠️
பாதையை ஒலுங்கா போடுங்கடா
Actuala ithu planning failure 🙌🏻💯 konjam second turnla ramp adichu height panni up and downa kuduthurunthaaley 50 % accident korayum.ithu full and full planning Engineers mistake 🙌🏻
Edha vida mosamana road ohnu eruku Kalatti road Nilgiri's ahdhu pera pisasu salai 💯
Super