கந்தவர் செய்யும் அற்புதம் கேட்டவருக்கு பலன் கிடைக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 117

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 11 днів тому +4

    ஓம் கந்தர் வா
    ஓம் திரு கந்தர் வா
    ஓம் நித்ய கந்தர்வா
    தேடுகிறேன் கந்தர்வா
    பிரச்சனை தீர வா கந்தர்வா
    உங்கள் பிள்ளைகளுக்கு துணை யாக இருக்க வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு உங்களை என்றும் நினைக்கும் மனதையும் உடலையும் உள்ளத்தையும் நிம்மதி வாழ்க்கை கொடுத்து நல்ல வழி வகுத்து தர வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நலம் பெற வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தொழில், ஒழுக்கம், கல்வி,பணிவு, நோய் நொடி இல்லாத வாழ்க்கை கொடுத்து அனைவருக்கும் நன்மை உண்டாகும் நன்மைகள் அமைத்து தரும்படி வேண்டுகிறேன் நன்றி அப்பா கந்தர் வா🙏🙏🙏🙏

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 Місяць тому +8

    ஓம் கந்தர்வா ஸ்ரீ கந்தர்வா நித்யம் கந்தர்வா தேடுகிறேன் கந்தர்வா பிரச்சினை தீர வா கந்தர்வா

  • @vsamarasan9667
    @vsamarasan9667 Місяць тому +7

    நம் கந்தரவா ஸ்ரீ கந்தரவா நித்யம் கந்தவா தேடுகிறேன் கந்தரவா கஷ்டம் தீர வா கந்தரவா சொல்ல என் துயர தீர்க்க விரைந்து வா சரணம் ஒலிக்க உன்னை தேடும் கண்கள் தவிக்க வா வா என்றேன் வந்து நின்றாய் முன்னே இறைவ போற்றி
    27 முறை தினமும் நற்பகலில் சொல்ல வேண்டும்

  • @sangeethamani6129
    @sangeethamani6129 28 днів тому +6

    நானும் கந்தர்வா. சுலோகன் சொல்லி மழை நிற்க வேண்டினேன் இனி மழை வரக்கூடாது. தொடர்சியாக வந்தால் பல கஷ்டம் என்று சொன்னேன் இப்பொழுது எங்கள் ஏரியாவில் மழை நின்று விட்டது ஆச்சரியம் நன்றி கந்தர் வா சித்தர் ஐயா. நன்றி தம்பி

    • @kathirvlogs
      @kathirvlogs  28 днів тому

      @@sangeethamani6129 நன்றி

  • @KrishnaMurthy-j8r
    @KrishnaMurthy-j8r Місяць тому +6

    கதிர் அண்ணா உங்கள் லால் தான் இத்தனை நல்ல விஷயங்கள் நடக்கிறது. நன்றி நன்றி. அன்புடன் KK மதுரை.

  • @samadharmi
    @samadharmi 26 днів тому +2

    ஓம் கந்தர்வா ஸ்ரீ கந்தர்வா நித்யம் கந்தர்வா தேடுகிறேன் கந்தர்வா பிரச்சனைதீர வா கந்தர்வா
    என் குழந்தைகளுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைத்து நல்வழி காட்டு கந்தர்வா என் மகளின் கணவனை திருத்தி நல்வழி காட்டு கந்தர்வா உன் பாதம் சரணம் சரணம் கந்தர்வா

    • @kamalakannanchinusamy790
      @kamalakannanchinusamy790 20 днів тому

      ஓம் கந்த்ர்வா ஶ்ரீ கந்தர்வா நித்யம் கந்தர்வா தேடுகிறேன் கந்தர்வா பிரச்சினைகள் தீர வா கந்தர்வா சரணம் சரணம் என் இளைய மகன் அரசு வேலைக்கு படித்து கொண்டு உள்ளான் அவ்னுக்கு அரசு வேலை உயர்ந்த பதவி கிடைக்க வேண்டும் ஐயா அருள் புரிய வேண்டும் ஓம் கந்தா போற்றி ஓம்

  • @manirevathi197
    @manirevathi197 Місяць тому +11

    ஓம் கந்தர்வா
    ஶ்ரீ கந்தர்வா
    நித்யம் கந்தர்வா
    தேடுகிறேன் கந்தர்வா
    பிரச்சனை தீர வா கந்தர்வா 🙏🙏🙏

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 Місяць тому +1

      🙏🙏❤️❤️❤️

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 Місяць тому +1

      Today start panniten dr inda manthiram solla dr🙏🙏🙏

    • @sivaprakashdillibabusivapr6956
      @sivaprakashdillibabusivapr6956 Місяць тому +2

      ஓம் கந்தர்வ சித்தரே போற்றி போற்றி போற்றி போற்றி

    • @manirevathi197
      @manirevathi197 Місяць тому +1

      @@jayaletchimisupramaniam2344 nanadukku aaruthala irukku dr sollunke dr kettathu kitaikkutho illaiyo manasu nimmathiya iruntha pothum dr 😍😍😍

    • @manirevathi197
      @manirevathi197 Місяць тому +1

      @@jayaletchimisupramaniam2344 gud afternoon dear 🥰😍 fine dr 🥰 anke ellarum eppati irukkinke dr 💖😍 pasanka enna panranke inke school dr poittanke dr 💖 mazhaiya dr

  • @Bharathi2610
    @Bharathi2610 Місяць тому +8

    நான் மூன்று ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் கஷ்டப்பட்டேன் இந்த சுலோகத்தை ஒரு முறை தான் மனதார கூறினேன் உண்மையிலேயே எனக்கு இப்பொழுது நன்றாக மூச்சு விட முடிகிறது 🙏 இது சத்தியமான உண்மை

  • @ashiyakhaja6317
    @ashiyakhaja6317 Місяць тому +2

    கந்தர் பவர்ஃபுல் நன்றி நானும் கைப்பணி என்ன பதில் கிடைக்கிறது என்று சொல்கிறேன் வாழ்க வளமுடன் எல்லோரும் கை கால் சுகத்தோடு நன்றாக வாழ வேண்டும் ஆமீன்

  • @surir3752
    @surir3752 Місяць тому +4

    Thnk you chithu soul and this channel.thnk you uniiverse.❤

  • @Bhavani8085
    @Bhavani8085 Місяць тому +2

    You are really great to share such valuable information and people are benefitted by your noble service. 🎉

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 Місяць тому +2

    🙏❤🙏❤🙏❤🙏

  • @abidhiyaprahatheeswari
    @abidhiyaprahatheeswari Місяць тому +1

    Yesterday naa chithu video paaththu intha slogam note pannen dairy la. But yenakku ithula spelling mistake yetho irukka mathiri manasukulla sollikite irunthuchu. But yepdi clear pannikirathu nu theriyama confusion la ye irunthen. Unfortunately intha video paththen. Now I am cleared. Nanri kandharvaa. Very great and powerful kandhavar

  • @premanathpremanath1485
    @premanathpremanath1485 Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @krishnavenit72
    @krishnavenit72 Місяць тому +7

    நான் இந்த ஸ்லோகம் கண்டது முதல் தினமும் கூறுகிறேன் கார்த்திகை திருநாள் பிற்பகல் 27 முறை எழுதினேன் இன்றும்கூட மந்திரம் சொல்லிக் கொண்டுள்ளேன் ஆனால் நீங்கள் சொல்வது போதெல்லாம் எதுவும் பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை

    • @ThanuvarshiniThanuvarshi-wc3mr
      @ThanuvarshiniThanuvarshi-wc3mr Місяць тому +2

      நம்பிக்கை முக்கியம் தவறாக நினைக்க வேண்டாம்

    • @hyperstudywithmeenaa2217
      @hyperstudywithmeenaa2217 Місяць тому +1

      நம்பி சொல்லுங்க ... இல்ல அமைதியா மற்றவர்களுடைய அனுபவத்தை கேட்டபின் சொல்லுங்க...நம்ப கர்மா வும் இருக்கு இல்லையா

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 Місяць тому +3

    Naan start pannithen thambi manthiram solla🙏🙏🙏Chithu n ungalakkum nandrigal thambi🙏🙏🙏ini ellorum nanmai adhayaa vendum🙏🙏🙏

    • @kathirvlogs
      @kathirvlogs  Місяць тому +1

      நன்றி அக்கா

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 Місяць тому +2

      @@kathirvlogs 🙏🙏❤️❤️

    • @manirevathi197
      @manirevathi197 27 днів тому +2

      @@jayaletchimisupramaniam2344 gud night sweet dreams 😴😴 dear 🥰🥰🥰

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 27 днів тому +1

      @@manirevathi197 gud night sweet dreams dr😴😴🥰🥰💖💖💖

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 27 днів тому +1

      @@manirevathi197 gud morning dear🥰🥰💖💖ellorum epdi irukinga dr🥰🥰💖💖pasanga schoolku poitangala dr💖💖saptingala dr🥰🥰💖💖

  • @Mani-zv6rg
    @Mani-zv6rg 29 днів тому +1

    SIR...THIS KANDHARVA MANTRA IS FOR WHAT PURPOSE

  • @surir3752
    @surir3752 Місяць тому +1

    Kathir athma ulagathula enna sapduvanga.unmaile ennai setti irukuma.kazhivugale sapida solluvangla.kelunga.next time.

  • @ashiyakhaja6317
    @ashiyakhaja6317 Місяць тому +3

    கதிர் சார் ரியலி கிரேட் இதை காண்பதற்கு கூட நமக்கு ஒரு கொடுப்பினை வேணும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன் ப்ளீஸ் எனக்கு என் அம்மா என் அப்பா எங்க அண்ணன் ரெண்டு பேரு இறந்துட்டாங்க எங்களுக்கும் பேச ஒரு வாய்ப்பு கிடைக்குமா ப்ளீஸ்

  • @PalaniammalShanmugam-qi7gs
    @PalaniammalShanmugam-qi7gs Місяць тому +3

    வணக்கம் கதிர் சார்

  • @MariMari-cq8cy
    @MariMari-cq8cy Місяць тому +1

    கதிர் அண்ணா நான் கேட்பது செய்வீர்களா..பெத்துகனி.தந்தை பெயர் பெருமாள்

  • @charlescharles2035
    @charlescharles2035 Місяць тому +2

    Hi, anna

  • @NarmathaNarmatha-d3q
    @NarmathaNarmatha-d3q Місяць тому +1

    Entha tym la sollanum

  • @ShanthiRvr
    @ShanthiRvr Місяць тому +1

    வணக்கம் தம்பி 🎉🎉🎉🎉🎉