நம் மன கண்கள் திறக்க வேண்டும் | Hazrath Abdul Wahhab Baqavi | aanmeegam | Indian Yogi

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 69

  • @hameedjaffer3594
    @hameedjaffer3594 7 місяців тому +13

    மிக அருமை சாதிக். இப்போதுதான் ஹஜ்ரத்தின் உண்மைத் தன்மை வெளிக்கொணரப்படுகிறது. வெறும் ஓதிப்பார்க்கும் சாபு தாயத்து முடிந்துப் போடும் சாபு, மந்திரவாதி என்றெல்லாம் ஊர் மக்களில் சிலராலும் இயலாமையால் சிலராலும் சொல்லப்பட்டு வந்த அவர்களை யார் என்பதையும் அவர்களிடம் இருந்த அறிவையும் அவர்களின் ஆற்றலையும் இனியாவது புரிந்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

  • @ShafiyathRani
    @ShafiyathRani Місяць тому +1

    நானும் அந்த நேரத்தில் அங்கு இருந்திருந்தால்
    அதே மாதிரி கேள்வி கேட்டு இருந்திருப்பேன்
    சகோதரே
    சரியாக கேட்டு இருக்கீங்க
    வாழ்த்துக்கள்

  • @mastantippu2891
    @mastantippu2891 7 місяців тому +4

    Mashallah mashallah mashallah

  • @RAVI5359
    @RAVI5359 2 місяці тому +1

    ஓம் ஸ்ரீ ஹஸ்ரத் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏😍😍🙏🙏🙏🙏

  • @jsmahamood5040
    @jsmahamood5040 4 місяці тому +1

    அருமையான பதிவு. தெளிவான விளக்கம். தித்திக்கும் தமிழ்

  • @ManiKarnaa
    @ManiKarnaa 7 місяців тому +3

    மனநிறைவு பெற்றேன்.
    மார்க்கத்தின் மாமனிதப்புணிதர்
    அவர்களின் வழிகாட்டுதல்
    தங்கள் வாயிலாக கிடைக்காபெற்றமைக்கு நன்றி 🙏

  • @habbebhabbeb7896
    @habbebhabbeb7896 7 місяців тому +5

    மடைத்திறந்த வெள்ளம் - பேச்சு ❤

  • @kaleeljibran58
    @kaleeljibran58 7 місяців тому +5

    Alhamdulillah long time dream come to true Alhamdulillah am
    Very happy for the information

  • @ajmeeramydeen6837
    @ajmeeramydeen6837 7 місяців тому +6

    Masha Allah..அதே பதின்ம வயதில் அஜ்ரத் அவர்களின் இறையச்சம் என்ற முதல் நூலை பள்ளிவாசலில் படித்தேன்...அது முதல் அவர்களின் எழுத்து நடை கருத்துக்கு நான் ஈர்க்கப்பட்டேன்

  • @karthi_yazhiniyan
    @karthi_yazhiniyan 7 місяців тому +6

    நல்ல விசயம் உள்ள நபர்... ஐயாவை விட்டுவிட கூடாது...

  • @anandtradingacademy2339
    @anandtradingacademy2339 7 місяців тому +3

    Our hazrath
    Our pride 🎉❤

  • @sujathaaravindan5560
    @sujathaaravindan5560 6 місяців тому +2

    அல்ஹம்துலில்லாஹ் 👌

  • @vengadeshsvengadeshs-qw1er
    @vengadeshsvengadeshs-qw1er 7 місяців тому +3

    தினமும் விடியோ போடுங்கள் ஐயா

  • @hajamohideen5583
    @hajamohideen5583 7 місяців тому +5

    ஹஜ்ரத் அவர்கள் எழுதியுள்ள முக்கியமான சில நூல்களின் தலைப்புகள் மற்றும் எங்கு கிடைக்கப் பெறுவது என தயவுசெய்து குறிப்பிட வேண்டுகிறேன். ஜஸாக்கல்லாஹ்.

    • @selvamanimettur1170
      @selvamanimettur1170 7 місяців тому +1

      See universal publication or google it available sir

    • @ahamadhabubakkar97
      @ahamadhabubakkar97 5 місяців тому

      Sahul Hameed brother s, triplicane high road , Chennai,

  • @vtamilmaahren
    @vtamilmaahren 7 місяців тому +2

    நன்றி ஐயா.🙏🏼

  • @ShireenBanu-e3v
    @ShireenBanu-e3v 4 місяці тому +1

    Aanmath tholugai endral enna

  • @Kamila-bc2ho
    @Kamila-bc2ho 5 місяців тому +1

    V . Sadiq is my grand father mashallah

  • @waheidwaheid2839
    @waheidwaheid2839 7 місяців тому +5

    சரியான சம்பவம் இருக்கு... That நாற்காலி sambavam ... எப்படா இந்த 5 மணி ஆவும்... 😂

  • @Kishoresun
    @Kishoresun 7 місяців тому +2

    அருமை 🎉🎉

  • @QuranAndHadees64
    @QuranAndHadees64 6 місяців тому +2

    V sathik அவர்கலுடய mobile no kidaikkumaa

  • @nazimaferrose4198
    @nazimaferrose4198 8 годин тому +1

    ரமல் கணக்கு போட டுவது என்றால் என்ன விளக்கம் தாருங்கள்

  • @farinasumaiya
    @farinasumaiya 7 місяців тому +2

    👌👌

  • @Sneak1740
    @Sneak1740 7 місяців тому +4

    Kindly post videos daily

  • @arjunkrish8388
    @arjunkrish8388 7 місяців тому +3

    🎉🎉🎉🎉🎉🎉

  • @southernexam2130
    @southernexam2130 7 місяців тому +3

    Burdha sherif.... Endral enna? Reeyalath endral enna.?

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  7 місяців тому +3

      Burdha shareef என்பது முஹம்மது நபியை பற்றி அரபியில் பாடப்படும் ஓர் புகழ் மாலை.
      Riyalath என்பது குருவால் சீடற்கு கொடுக்கப்படும் மந்திரம்.

    • @southernexam2130
      @southernexam2130 7 місяців тому +3

      @@hazrathabdulwahhabbaqavi nalladhu bro💐👌👌👍

    • @karthi_yazhiniyan
      @karthi_yazhiniyan 7 місяців тому +2

      @@hazrathabdulwahhabbaqavi ரியாலத் என்பது ஆன்மீக பயிற்சி என்று சொன்னார்களே.....

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  7 місяців тому +2

      @@karthi_yazhiniyan பயிற்சியும் இருக்கும், மந்திரமும் இருக்கும்

    • @karthi_yazhiniyan
      @karthi_yazhiniyan 7 місяців тому +2

      @@hazrathabdulwahhabbaqavi இவ்விதமான பயிற்சிகளை ஹஸ்ரத் அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் சொல்லியுள்ளார்களா?

  • @sharuntharik5383
    @sharuntharik5383 7 місяців тому +3

    ❤❤❤❤❤

  • @ganesanr736
    @ganesanr736 7 місяців тому +2

    கண்ணை மூடியிருக்கும்போது எந்த கண்ணை திறக்கவேண்டும் ? அந்த இடத்தில் சரியாக புரியவில்லை.

    • @hazrathabdulwahhabbaqavi
      @hazrathabdulwahhabbaqavi  7 місяців тому

      கல்புகண்ணை திறக்க வேண்டும்.

    • @ganesanr736
      @ganesanr736 7 місяців тому +1

      @@hazrathabdulwahhabbaqavi நன்றிண்ணா 🙏

    • @karthi_yazhiniyan
      @karthi_yazhiniyan 7 місяців тому

      @@ganesanr736 கல்புகண் பற்றி சொல்லவும்

    • @karthi_yazhiniyan
      @karthi_yazhiniyan 7 місяців тому

      @@ganesanr736 கல்பு கண் என்றால் என்ன? விளக்க முடயுமா?

    • @southernexam2130
      @southernexam2130 7 місяців тому +1

      ​@@hazrathabdulwahhabbaqaviகல்பு என்பது என்ன

  • @Aariff786
    @Aariff786 5 місяців тому +1

  • @mohamedpayasi6937
    @mohamedpayasi6937 4 місяці тому +1

    ❤❤❤❤❤