900 sqftல் அழகான 2BHK காம்பாக்ட் வீடு | 2BHK Compact House with Car Parking in Vadavalli | Epi-110

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • 900 sqftல் அழகான 2BHK காம்பாக்ட் வீடு | 2BHK Compact House with Car Parking | Epi-110
    #NewHousePlan #CompactHouse #MiniHouse
    👉 Subscribe our Channel:- / tamilveed
    HOUSE SOLD OUT -- SOLD OUT
    ---- HOUSE DETAILS ----
    East Facing 2BHK House
    Land area: 2.25 (20x50feet)
    Build-up area: 900sqft
    Total Price: 38 Lakhs(negotiable)
    Land Value: 8 Lakhs/cent
    Portico: 10’x 16’
    Living Hall: 10’ x 16’
    Foyer Area: 4’ x 6’
    Kitchen: 8’ x 8’
    First Bedroom: 8’ x 10’
    Attached Bathroom: 3’ x 6.5’
    Second Bedroom: 8’ x 10’
    Attached Bathroom: 4’ x 5’
    Outside Bathroom: 3’ x 5’
    Water Sump: 6000 Litres
    Semi furnished House
    Teak Wood Main Door
    Modular Kitchen
    Location: GCT Nagar, Vadavali, Coimbatore
    Follow us on
    UA-cam:- / tamilveedu
    Facebook:- / tamilveeduchannel
    Instagram:- / tamilveedu
    -- Our Popular Videos --
    2BHK House in 1 cent
    👉 • 1 சென்ட்டில் அழகான 2BH...
    European Style 3BHK Luxury House
    👉 • 4 சென்ட்டில் 3300sqftல...
    Traditional Style 3BHK Duplex House
    👉 • 5.5 சென்ட்டில் 2800sqf...

КОМЕНТАРІ • 909

  • @TamilVeedu
    @TamilVeedu  3 роки тому +35

    Subscribe - bit.ly/3h93yvJ
    We will work harder to show better houses. Thankyou for your support.
    Follow us on:
    UA-cam:- ua-cam.com/users/TamilVeedu
    Facebook:- facebook.com/TamilVeeduchannel
    Instagram:- instagram.com/tamilveedu

  • @nanthinisathees3818
    @nanthinisathees3818 3 роки тому +576

    இந்த வீடு மிகவும் அழகாக உள்ளது நான் வாடகை வீட்டில் தான் உள்ளேன் நான் ஒரு நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்தேன் இந்த வீட்டை பார்க்கும் போது வீட்டையே வாங்கிவிடலாம் என்று நினைக்கிறேன் சீக்கிரம் கடவுள் எனக்கு கருணை காட்டுவார் நான் வீடு வாங்குவேன்

    • @jakkerkhan1158
      @jakkerkhan1158 3 роки тому +26

      உங்களுடைய தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் கண்டிப்பா நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அண்ணா

    • @anithafood
      @anithafood 3 роки тому +22

      Daily கடவுளிடம் அதையே வேண்டுங்கள்... Positive ஆக...நடக்கும் என்று நம்புங்கள்... பிரார்த்தனை பலிக்கும்.. வாழ்த்துக்கள்🎉🎊

    • @nishanifa5636
      @nishanifa5636 3 роки тому +8

      In sha allah

    • @srkrajeshiyer3986
      @srkrajeshiyer3986 3 роки тому +4

      முயலுங்கள்.. வெற்றி பெறுங்கள்

    • @jagan_360
      @jagan_360 3 роки тому

      ❤️

  • @sudhakarviji7627
    @sudhakarviji7627 3 роки тому +251

    என் கனவு வீடு இப்படி தான் இருக்கும்😍 வீடு நல்ல அழக இருந்து👌

    • @sairamudt5446
      @sairamudt5446 3 роки тому +1

      DJ

    • @devendiran6252
      @devendiran6252 3 роки тому +1

      Eththana L Aachi bro

    • @4linearchitects77
      @4linearchitects77 3 роки тому +2

      ua-cam.com/video/QcvI0LkatAs/v-deo.html
      எங்கள் சேனலில் பதிவிடபடும் எங்களுடைய வேலைகளை பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..பிடித்திருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.🙏

    • @homemadekitchenhealthfood6250
      @homemadekitchenhealthfood6250 3 роки тому

      g g g g g g g g g👍👍👍👍👍👍❤❤g g

    • @suganyamohanraj3073
      @suganyamohanraj3073 3 роки тому

      All the best for your dream 🏡

  • @kanagarajyamunakanagarajya512
    @kanagarajyamunakanagarajya512 3 роки тому +23

    நான் இப்ப வெளிநாட்டுல வேலை பாக்கிறேன் இந்தியா வந்தவுடன் உங்கள் சேனாலில் வரும் ஏதாவது ஒரு வீட்டை வாங்லாம்ன்னு முடிவு பன்னிருக்கேன் வாழ்த்துக்கள்

    • @TamilVeedu
      @TamilVeedu  3 роки тому +1

      Ok sir.... விரைவில் வீடு வாங்க வாழ்த்துக்கள்

    • @masananmari2188
      @masananmari2188 3 роки тому +1

      Good luck brother

  • @kanakajaiganesh9141
    @kanakajaiganesh9141 3 роки тому +136

    கடவுள் எங்களுக்கு எப்போது க௫னை காமிபர் தெரில. முருகா, நாங்க வாடகை வீட்டில் தான் இ௫க்கிரோம். சொந்தம வீடு வாங்க வசதி இல்லை. கடவுள் கருணை இருந்த மட்டும் முடியும்

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g 3 роки тому +40

    உண்மையாவே ...சின்ன இடத்துல அருமையா ப்ளான் பண்ணி....கட்டியிருக்காங்க வாழ்த்துக்கள்

    • @TamilVeedu
      @TamilVeedu  3 роки тому +1

      Thankyou sir

    • @4linearchitects77
      @4linearchitects77 3 роки тому +3

      ua-cam.com/video/QcvI0LkatAs/v-deo.html
      எங்கள் சேனலில் பதிவிடபடும் எங்களுடைய வேலைகளை பார்த்து விட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..பிடித்திருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.🙏

    • @ayoob992
      @ayoob992 3 роки тому

      @@4linearchitects77 sir neenga than indha house a build panneengala ?

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 3 роки тому +7

    நானும் இ தே. போன் ற வீடு
    கட்டுவேன். இந்த.பிரபஞ்சத்திற்கு
    நன்றி.நன்றி.நன்றி

  • @odcpriya1129
    @odcpriya1129 3 роки тому +11

    Ethu mattum karur la iruntha nan kanna mudittu vangiduven.its really nice.value of money.

  • @gopin8492
    @gopin8492 3 роки тому +9

    நான் வீடு கட்டவுள்ளேன்.எனக்கு உங்கள் வீடுகளின் plan மிகவும் பிடித்துள்ளது.எனக்கு நீங்கள் ஏன் கனவு வீட்டை கட்ட plan செய்தூதர முடியுமா...

  • @ravik392
    @ravik392 3 роки тому +4

    சார் இந்த வீடு மிகவும் அருமையாக உள்ளது இந்த மாதரி வீடு காஞ்சிபுரத்தில் இருந்த நன்றாகயிருக்கும் 👍👍👍👌👌

  • @harinisundar6683
    @harinisundar6683 3 роки тому +35

    I have seen many youtubers posting videos about house but none of them showed properly you are really doing a good job and it gives an idea too👍😊 and you are giving a clear explanation 💗

    • @TamilVeedu
      @TamilVeedu  3 роки тому

      Thankyou sir. Keep supporting us

    • @srsr-bk2mz
      @srsr-bk2mz 3 роки тому

      30-40 site size ?

  • @nishanoway6290
    @nishanoway6290 Рік тому +2

    நான் வாடகை வீட்டில் தான் வசிக்கிறேன்.ஆண்டவன் கருணை காட்டினால் இது போல் ஒரு வீடு கட்ட எனக்கு ரொம்ப ஆசை....

    • @TamilVeedu
      @TamilVeedu  Рік тому

      விரைவில் வீடு கட்ட வாழ்த்துக்கள்

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Рік тому +2

    நிஜமாவே இந்த வீடு அவ்வளவு அழகு.. அம்சமாக இருக்கு

  • @usefulent9257
    @usefulent9257 3 роки тому +11

    Good choices of colours with ivory for flooring and walls..

  • @sangiarunaaruna7322
    @sangiarunaaruna7322 3 роки тому +3

    சூப்பரான வீடு எனக்கும் இப்படி ஒரு வீடு கட்ட ஆசை

  • @lakshmisailappan9750
    @lakshmisailappan9750 2 роки тому +2

    We r in rental house now, after seeing this 🏠 very much eager to buy like this when we are blessed by God👃

  • @sachintailorssaminathan1007
    @sachintailorssaminathan1007 3 роки тому

    இவ்வளவு சூப்பரான வீட்டில் பூஜை ரூம் இல்லை டைனிங் டேபிள்போட இடமில்லைஇதையேகவனிக்கவில்லையா

  • @asokank4777
    @asokank4777 3 роки тому +10

    அன்பார்ந்த நண்பா இப்படி ஒரு வீடு சென்னையில் கட்டிதரா வேண்டுகிறேன். அருமை விளக்கம் நன்று.

  • @Raja-gq5oj
    @Raja-gq5oj 3 роки тому +16

    Super house. Pls post in this budget it will help more people’s

  • @umakrish5235
    @umakrish5235 5 місяців тому

    தம்பி தாங்கள் பதிவிடும் வீடுகள் அனைத்தும் மிக தெளிவாக அழகாக நேர்த்தியாக கட்டி யுள்ளார் கள் அருமை வாழ்த்துக்கள்

  • @sathishsenthilkumar3311
    @sathishsenthilkumar3311 3 роки тому +16

    Its really awesome. Please try to upload Cuddalore or Pondicherry location house

  • @suganyasuresh7158
    @suganyasuresh7158 3 роки тому +5

    Wow 900 sqft ku, ivlo superana house nan pathadhe illa

  • @Mramitshri10
    @Mramitshri10 3 роки тому +5

    Excellent work but i have doubt on ur kitchen dimensions it is not 8x8 its 6x6 .... because 8x8 isvery big area

  • @vijiyalakshmi8971
    @vijiyalakshmi8971 3 роки тому +2

    Super Bro house work pannalamnu plan unga video parthu house roompa pitichuruku athan bro ph panitean.

  • @kanagarajyamunakanagarajya512
    @kanagarajyamunakanagarajya512 3 роки тому +8

    உங்ள் சேனலில் வரும் எல்லா வீடுகளுமே நல்ல வேலை & super work home nice

  • @subhadharsinie5845
    @subhadharsinie5845 3 роки тому +8

    Compact house and good construction. Reasonable price

  • @sivaKumar-pg3pp
    @sivaKumar-pg3pp 3 роки тому +10

    Finally middle class yetha maari compact house well planned super

  • @starsvlog605
    @starsvlog605 3 роки тому +5

    Anna semmmyaaa irku ,my dream house,kandipa future la Indha madhiri tha kattuva cute a🧡

  • @devakisadasivam7670
    @devakisadasivam7670 2 роки тому +5

    Nicely designed house. Colour combination super

  • @silvermoonrecipes5704
    @silvermoonrecipes5704 3 роки тому +4

    Veetu super ipdi oru veetla valanum

  • @usefulent9257
    @usefulent9257 3 роки тому +3

    Orange and ivory cabinets looks super...

  • @ferozmohamedmohamedfferoz4054
    @ferozmohamedmohamedfferoz4054 3 роки тому +2

    Very nice sir compact home this type low budget its possible no need land only Build construction this type .

  • @baskarbaski4056
    @baskarbaski4056 3 роки тому +2

    வீடு சூப்பர் ...but 38 lakhs high cost

    • @hardiksan7909
      @hardiksan7909 3 роки тому +1

      Yes bro intha cost ku nama itha vida super a kattalam

  • @nicethings9211
    @nicethings9211 3 роки тому +9

    Instead of paran woodwork, they could have done closed shelves wardrobes in both bedrooms

  • @surendargunasekar9186
    @surendargunasekar9186 3 роки тому +4

    Superb quality interior design features colour awesome

  • @customerhomedesign7262
    @customerhomedesign7262 3 роки тому +9

    Sema compact design 👏👏👏

  • @rajesha7592
    @rajesha7592 3 роки тому +6

    38lac is unbelievable price....

  • @jayan707
    @jayan707 3 роки тому +4

    This home I saw in OLX for sale I think... Nenachuttey irunthein.. Udaney athirchi... When I saw it on video... Super house...

  • @PavanKumar-wz5mk
    @PavanKumar-wz5mk 3 роки тому +8

    Excellent design.perfect colours. Can u send me plan please

  • @abiananth9993
    @abiananth9993 3 роки тому +1

    Naan paatha veedule intha veedu semma.

  • @nicethings9211
    @nicethings9211 3 роки тому +2

    7:18 This bathroom is better and bigger than other one

  • @ramarsenthi4067
    @ramarsenthi4067 3 роки тому +4

    House rmba super ah iruku 😍😍😍😍

  • @sowndharsow3899
    @sowndharsow3899 3 роки тому +9

    But. No. Pooja.. Room sir

  • @deepakdange9098
    @deepakdange9098 2 роки тому +1

    House design is very nice. But kitchen is so small.

  • @chandra6327
    @chandra6327 3 роки тому +1

    Yes eannakku ippadi oru house vanum anakku house cleanna irukkanu

  • @radha_g21
    @radha_g21 3 роки тому +7

    Pls post more budget homes in vadavalli..

  • @usefulent9257
    @usefulent9257 3 роки тому +3

    But in bathroom walls and flooring should not have dark colours ...

  • @parveshkutty8114
    @parveshkutty8114 3 роки тому +2

    8 lks ku veetu katalama alaga enalugu itam iruku but ini than new house potanum unga video sema mass enga itathula nalla alaga veetu katti tharingaala enga iru nagapattinam enaku rply pannunga anna plZ

  • @indiragandhi6049
    @indiragandhi6049 3 роки тому +2

    Neet and perfect. Very nice. Vazgavalamudan.

  • @pdslifestyle
    @pdslifestyle 3 роки тому +3

    Very nice construction simple and neat

  • @karunambikaambika5561
    @karunambikaambika5561 3 роки тому +3

    Super bro my dream house

  • @dkmohan0404
    @dkmohan0404 3 роки тому +1

    Nenga post podura Vedu supera iruku

  • @SMNT795
    @SMNT795 Рік тому

    Masha allah

  • @rajinidevi218
    @rajinidevi218 3 роки тому +9

    சார் எந்த ஊரு என்ன ரேட் என்ன சொல்லுங்க

  • @kashniartistry1080
    @kashniartistry1080 3 роки тому +7

    Veedu romba pathu pathu katirkanga

  • @karamsinghdamji189
    @karamsinghdamji189 Рік тому

    I'm from Gujarat and Im going to by 900 sft house here in Gujarat but I'm never see here house design like your house I really like it I will try to talk with my engineer to build my house same here but little bit difficult to adjust to make house in colony

  • @venkateshb1097
    @venkateshb1097 3 роки тому +2

    Availability of wardrobe could have been still better.

  • @shaliniraj327
    @shaliniraj327 3 роки тому +9

    Super house❤️

  • @aarthimano3296
    @aarthimano3296 3 роки тому +4

    Kitchen rhomba kutty ah iruku

  • @kumaresankumaresan7833
    @kumaresankumaresan7833 3 роки тому +1

    House plan detail sent pannungha

  • @sathishsh4009
    @sathishsh4009 3 роки тому +2

    Beautiful Howes super

  • @RajiRaji-gb1tr
    @RajiRaji-gb1tr 3 роки тому +4

    Tanjore la 12 to 15 laks Veed iruntha sollunga

  • @moviepoint2707
    @moviepoint2707 3 роки тому +3

    Bro romba luxury and big ha podunga

  • @arputhaboutique
    @arputhaboutique 3 роки тому +1

    Super Anna. Ithupola chinna sizela super-aa veedu neraya kattunga please....

  • @shamyth5374
    @shamyth5374 2 роки тому +1

    Hi sir any house like this in Chennai location? Kindly let me know.

    • @TamilVeedu
      @TamilVeedu  2 роки тому

      Not available in chennai sir

  • @mathibalaji2307
    @mathibalaji2307 3 роки тому +16

    Pooja room missing..

    • @Lihv136
      @Lihv136 3 роки тому

      Right

    • @Lihv136
      @Lihv136 3 роки тому

      😯

    • @SREEKUMARSN
      @SREEKUMARSN 3 роки тому

      I think they may be christian 🤔🤔
      Nan innum video vah fulla watch pannala

  • @Samyuktha0001
    @Samyuktha0001 3 роки тому +4

    Available now?

  • @purushothaaru3641
    @purushothaaru3641 2 роки тому +1

    Good painting Work

  • @UmaMaheswari-wk8cj
    @UmaMaheswari-wk8cj 3 роки тому +2

    Hi bro.. veedu 2bhk la.. front la garden area adhigama irukura mathiri podunga.. neraya trees 🌳 vakira mathiri..

  • @samiraj.rrajappa6276
    @samiraj.rrajappa6276 3 роки тому +5

    ஐயா வணக்கம். 16"*90" அடி அளவு உள்ள

  • @meivel.k6231
    @meivel.k6231 3 роки тому +3

    No pooja unit

  • @Arun-xk5ly
    @Arun-xk5ly 3 роки тому +2

    Super house etha maathiri budget house pannuga

  • @punithajessicafiyal570
    @punithajessicafiyal570 4 місяці тому

    Simple and neat designs ❤

  • @mohanapriya4398
    @mohanapriya4398 3 роки тому +3

    Hi bro .how much price.enga iruku

  • @husnabegum7688
    @husnabegum7688 3 роки тому +3

    Nice 👌

  • @ranitamilvlogs
    @ranitamilvlogs 2 роки тому +1

    அழகான வீடு.

  • @saraswathisubramanian246
    @saraswathisubramanian246 3 роки тому +1

    House is very compact. I feel dining space is not sufficient. No space to keep fridge. Rate is reasonable.

    • @TamilVeedu
      @TamilVeedu  3 роки тому +1

      Thankyou for your valuable feedback

  • @sathyapriya9323
    @sathyapriya9323 3 роки тому +7

    Nc house spr

  • @AH-qs5ww
    @AH-qs5ww 3 роки тому +5

    38l romba over rate

  • @vanajasugumar7655
    @vanajasugumar7655 2 роки тому

    Super very nice but there no kitchen spacious and out door also.

  • @sweetsalt-vw8hh
    @sweetsalt-vw8hh 2 роки тому

    Anna வீடு சூப்பர்..... எங்களுக்கு வீடு கட்டணும் அடைய இருக்கு கைல காசு தான் இல்லை

  • @saipooja6364
    @saipooja6364 3 роки тому +3

    Chennai house um review panunga bro

    • @TamilVeedu
      @TamilVeedu  3 роки тому +1

      Ok sister

    • @msv4753
      @msv4753 3 роки тому

      சென்னை கிழக்கு தாம்பரத்தில் செம்பாக்கம் எங்களுக்கு வீடு உள்ளது வடக்கு பார்த்த வீடு அப்பார்ட்மெண்டில் மொத்தம் ஐந்து வீடு அதில் முதல் தளத்தில் எங்கள் வீடு உங்களுக்கு விருப்பம் இருந்தால் எங்களுக்கு பதில் தெரிவிக்கவும் நாங்கள் வாங்கி ஆறு வருடம் ஆகிறது அதை விற்பனை செய்ய நினைக்கிறோம் அனைத்து வசதிகளும் கொண்ட வீடு நன்றி

  • @jollyelangovan6708
    @jollyelangovan6708 3 роки тому +9

    In Chennai u will build house for me or not send me reply

  • @theyanaaannadurai3567
    @theyanaaannadurai3567 3 роки тому +2

    Very beautiful work

  • @ajchannel2748
    @ajchannel2748 2 роки тому

    Jesus plz help pannuinga....25 varudama vaadakai v2laiyea irukkom yengalukkunu oru v2 ventum ....please prey for us

  • @sakhisahelifashionhub2509
    @sakhisahelifashionhub2509 3 роки тому +4

    Beautiful home 👍

  • @gayathrichelladurai8795
    @gayathrichelladurai8795 3 роки тому +7

    We want in chennai

  • @srila13
    @srila13 3 роки тому +2

    Wardrobe n all okay...! Hall & bathroom area okay.
    Bedrooms n kitchen too small for 900sq ft.
    Where to store clothes no wardrobe . Space enough for a cot. That's it.
    No space for puja area.
    38lacs expensive.... Wardrobe modular work.

    • @TamilVeedu
      @TamilVeedu  3 роки тому

      Thankyou for your valuable feedback

  • @nicethings9211
    @nicethings9211 3 роки тому

    Orange and green and yellow colours make it bright

  • @jayshreesrivastava4542
    @jayshreesrivastava4542 3 роки тому +3

    sander

  • @waytofouzcollections3272
    @waytofouzcollections3272 2 роки тому

    Supper ra irukku ...veedu planning good super wall painting ,doors nice.but kitchen was small and bedroomla storage cupboards illa ( shelves)...outdoor toilet vachirukalam...only bathroom mattum irukku..

    • @TamilVeedu
      @TamilVeedu  2 роки тому

      Thankyou for your valuable feedback

  • @yuvaganesh7566
    @yuvaganesh7566 3 роки тому +1

    Bro vitu Kata evalu airukum fula katu solunka bro

  • @yasinyasin4221
    @yasinyasin4221 3 роки тому +2

    Frand pakka luku ila but ulla vara level super

    • @TamilVeedu
      @TamilVeedu  3 роки тому +1

      Thankyou for your valuable feedback

  • @gaya3vichu3
    @gaya3vichu3 3 роки тому +1

    மிக அழகான வீடு

  • @nambirajan4551
    @nambirajan4551 3 роки тому +1

    🔥Anna 👌very nice Planing🤔 in home.🤗 pls 3D view plan annubuga🔥

  • @s.deepakgowtham7175
    @s.deepakgowtham7175 3 роки тому +2

    Neat and treandy

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 3 місяці тому

    அழகான வீடு👌

  • @indraprasanthkannan3756
    @indraprasanthkannan3756 3 роки тому +1

    Bro chennai thambaram,guduvanchery,velachery sites la vedios podunga sir iam waiting for your vedios thanks

  • @premalathar208
    @premalathar208 3 роки тому +2

    Chennai la intha mari houses iruintha podunga

  • @praganyavlogs1320
    @praganyavlogs1320 3 роки тому +1

    Bedrooms no shelves... kitchen small...but designs are gud