உமர் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் - பாகம் 1

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • அல்கோபர் இஸ்லாமிய நிலையத்தின் சார்பாக நடைபெற்ற வாரந்திர நிகழ்ச்சி. நாள்: 05:03:2015.வியாழக்கிழமை. இடம் : அல்-ஈஸா பள்ளி வாசல் , ஷிபா மருத்துவமனை சாலை, அல்கோபர், சவூதி அரேபியா. வழங்குபவர் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன். #qurankalvi

КОМЕНТАРІ • 13

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm Рік тому +1

    சிறந்த ஞ்சானத்தையும்,நல்ல நியாபக சக்தியையும் ,வல்ல இறைவன் உங்களுக்கு தந்தருள்வானாக.மாஷாஅல்லாஹ்.

  • @ansar4632
    @ansar4632 6 років тому +4

    அபுவக்கர் ரழி அவர்கள் ஸகாத் மறுப்பாளர்களுக்கு எதிராக மேற்கொன்ட கடும் நடவடிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். உமர் ரழி அவர்கள் ஆட்சிக்கு பிறகு தன் குடும்பத்திற்கு ஆட்சியில் எந்த பங்கும் இல்லை என declared செய்தார்களே இந்த செயல் யாறாலும் தற்போது செய்யவே மாட்டார்கள்
    Alhamdulilah

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 День тому

    Alhamthulilla

  • @Rajaraja-ct9fh
    @Rajaraja-ct9fh 5 років тому +1

    அருமையான பயான்

  • @rexgamingtamil6307
    @rexgamingtamil6307 5 років тому +1

    Alhumdulillah....Allah Malik

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 3 роки тому

    அல்லாஹ் அக்பர் ,💗

  • @azardeen2943
    @azardeen2943 8 років тому +1

    Masha Allah

  • @abdulkayoom825
    @abdulkayoom825 Рік тому

    Subakanallah Alhamdulillah Allah Akbar

  • @amjathhamad371
    @amjathhamad371 7 років тому +1

    masha Allah

  • @mohammedrihan7931
    @mohammedrihan7931 8 років тому +5

    I am jealous about your ilm may Allah increase our knowledge

    • @ansar4632
      @ansar4632 6 років тому

      Mohammed Rihan
      எனக்கும் இப்படி தாயியாக வறனும் என்று ஆசைப்படுற