மெட்டி ஒலி நாடகத்தில் மிகவும் பாவமான ஒரு நபர் என்றால் அது லீலா மட்டுமே மாணிக்கம் போன்ற முன்கோவியுடன் கூட வாழ்ந்து விடலாம் ரவி போன்ற சந்தேகப்பிரானிடம் வாழ முடியாது
மிக அருமையான காட்சி அமைப்பு , மாப்பிள்ளைகள் கலகலப்பாக உரையாடி அவரவர் மனைவிகள் பற்றிய கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும் விதம் விதம் அருமை.இயக்குனர் இத்தகு உழைப்பும் முயற்சியும் எடுத்து அருமையான காட்சி கண்டு மகிழ உதவிய தங்களுக்கு மிக்க நன்றி சார்.கலந்து உரையாடல் அமைப்பு விருந்தாக அளித்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்
மிகவும் மாறுபட்ட கோணத்தில் காட்சி அமைப்பு விருந்தாக இருந்தது.நல்லவைகளைப் பாராட்ட மறக்கக்கூடாது.பதிவினை சிறப்பித்த விதம் மிகவும் அருமை.மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்
ரவி- " எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் " ரவி யா பார்த்து லீலா " போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு " இந்த பாட்டு பாடி இருந்தா சரியா இருந்திருக்கும் 😂😂😂
Serial naa idhu dhan pa serial...oru family ai appidiyye namm kann munne kamikkirarr Thirumurugan sir...Rajam acting excellent...vere yaarume indhe rajam character ai senjiruka mudiyadhu
மெட்டி ஒலி குடும்பம் சந்தோசமா இருக்கிறது இந்த எபிசோடு தான். இனி ஒரே அழுகை தான். பாவ சிதம்பரம் ஐயா
அப்படியா??? சந்திராமுகி ஆட்டம் இனிமே தான் ஆரம்பமா???
Rajam ravi peigalin attam
ரவிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனது தெரியவரும்.
ayoyo suspense poirum ethum solatheenga😂 jothijothi
Best couple Bose and Dhanam... 👌🏾
Bose Maama gem💎
பாட்டி மாதிரி மாமியார் யாருக்கும் கிடைக்காது பாவம் பாட்டி 😢
பாவம் பாட்டி
Selvam's talk to Rajamma ( after the alarm clock )👌👏👍
Suththa vaste Avlo advice pannalum thirunthahu
@ShaliniShalu-sz3rs S.
பாவம் பாட்டி 🥺😢
ராஜம் பொம்பளையை யாருக்கெல்லாம் சுத்தமாக பிடிக்காது💯👌👍
சரோகு பிடிக்காது
Andhe amma acting ennaku rombe pudikum...semme acting
DP ய மாத்துனாலும் கமெண்ட்ட மாத்த மாட்டியாப்பா😂😂😂
Neenga daily comments poduradhu pudikadhu anna😡😡😡😡😡😡
மெட்டி ஒலி நாடகத்தில் மிகவும் பாவமான ஒரு நபர் என்றால் அது லீலா மட்டுமே மாணிக்கம் போன்ற முன்கோவியுடன் கூட வாழ்ந்து விடலாம் ரவி போன்ற சந்தேகப்பிரானிடம் வாழ முடியாது
Eppidi maanilam mari aduthavanda pondadiyoda valratha
Hi friends 90 kid's எல்லாரும் வாங்க வாங்க மெட்டி ஒலி போட்டாச்சு ❤😊 யாரெல்லாம் இதுல 90ஸ் கிட்ஸ் ஒரு லைக் போடுங்க எத்தனை பேர் இருக்கீங்க பார்ப்போம் ❤
நாளைக்கு இருக்கு மாணிக்கத்துக்கும் சரோவுக்கும் சூரசம்ஹாரம்
😂
Antha episode pathu irukkan 😭😭😭😂😂😂🤣🤣🤣🤣 UA-cam la🥴🥴🥴🥴
Yes yes
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
😂😂😂
கோபி தனம் காமெடி சூப்பர் செம்ம சிரிப்பு 😅😅😅
லீலா பாடின பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்🎉🎉🎉
Leela padunathu Ava situation song
மிக அருமையான காட்சி அமைப்பு , மாப்பிள்ளைகள் கலகலப்பாக உரையாடி அவரவர் மனைவிகள் பற்றிய கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும் விதம் விதம் அருமை.இயக்குனர் இத்தகு உழைப்பும் முயற்சியும் எடுத்து
அருமையான காட்சி கண்டு மகிழ உதவிய தங்களுக்கு மிக்க நன்றி சார்.கலந்து உரையாடல் அமைப்பு விருந்தாக அளித்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்
மிகவும் மாறுபட்ட கோணத்தில் காட்சி அமைப்பு விருந்தாக இருந்தது.நல்லவைகளைப் பாராட்ட
மறக்கக்கூடாது.பதிவினை சிறப்பித்த விதம் மிகவும் அருமை.மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்
😅😅 5:38 அனுகூல சத்ரு செல்வம் சொல்றது crt 😅
அனுகூல சத்ரு னா என்ன
@Thilaga-d3k தவிர்க்க முடியாத கூடவே இருக்கிற எதிரி நிர்மலா மாதிரி எல்லார் வீட்டிலும் ஒருத்தர் இருப்பார்கள் 😅😅
எனக்கு அந்த சந்தேகம் தான் .இப்பதான் புரிந்தது
@@harshiniraju5980நன்றி 😊🙏
@@kannans9023 நன்றி
ஆத்தாடி ராசோ மாதிரி ஒரு மாமியார் கிடைத்தால் வாழ்க்கை அவ்வளவு தான்😢😢😢😢
Ama.... Enga rendu sera vidama..... Car venuma necklace venuma... Vi2 venuma.... Amount venuma....... Apadi evan kuda sentha enga vi2 la irundu edalam naa vaamgiti varanuma.. Edala vaangitu koduthu dan avan kuda seranuma....
Sister enga veetla onnu irukku, rajam evlo thevala, kattu sirikki 24 varusama magalukkaga nadaipinama vazharen😢
@@KamatchiDeva enaku anda problem few months la 4 months la
Naa single ah iruken....
@@sujitha8232 sujitha sister kavala padathingma thairiyama irunga vazhga valamudan, Thirichitrambalam 🙏🙏🙏
நாளைக்கு எபிசோட யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.... ராஜத்தோட பேயாட்டம் இருக்கு😂
S ellaroda Happyness um keduthu vitruva
Hmm..sss. enna jeanmamooo
இன்னிக்கு பொறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சிதம்பரம் ஐயா எப்படி இலையை மூடுகிறார். 8.57😅
Ss..wrong
மெட்டி ஒலி வந்தாச்சி 90 s kids எல்லாம் வாங்க 🎉🎉🎉🎉🎉
Of all Viji's song selection is the best. வாணியம்மா பாடல். ...என் உள்ளில் எங்கோ....
8:56 😂😂😂ஓஓஓ சிதம்பரம் கேரக்டருக்கு இலையை எப்படி மடிக்கறதுன்னு தெரியாதா😂😂இது தெரியாம ஒரு எபிசோட்ல சில்ரய தெறிக்க விட்டேனே😂
Vera level royal entry metti oli 💫 fan's ❤
Nala marumagaluku nala mamiyarum nala mamiyarku nala marumalum amyvadhily🥺
Leela ki dubbing panravanga super ah paadranga
ராஜம் அம்மாக்கு பாட்டி மருமகள் மாதிரி வந்திருக்கனும் பாவம் பாட்டி😢 மருமகள் என்னா பேச்சு பேசுது
Saro, thanam, leela, viji all sarees super👌
Paati paavam selvam great 😊
Leela voice super
Leela is so beautiful, married a kurangu like Ravi.
சாமியாடா கும்பிட போறீங்க😂😂இருங்கடா😂 ராஜத்தோட பேயாட்டத்தையும் சேர்த்து பாக்க போறீங்க😂😂😂
🔥🔥🔥🔥🔥🔥
Nalaikku episode nenachale bayama irukku 😢😢😢
Dhanam sooo cute in this saree
Dhanam acting super
16:52 at last Ravi face and expression pathalae terror ra iruku😅
Ama leela than romba pavam😢😢💯
புது பெண்ணுக்கு மாப்பிள்ளை யின் மழுப்பலான பதில் மிகவும் அருமை
கோபி நாதஸ்வரம் நாடகத்தில் 🍲🌶️🌶️🍆🍆 கத்தரிக்காய் கரகுழம்பு பத்தி சொல்லுவர்.உண்மையில் கோபிக்கு கரகுழம்பு பிடிக்கும் போல.❤❤
Me also nanga puli kuzhambunu solluvom 😊
யாருக்கெல்லாம் ராஜம் சனியனை சுத்தமாக பிடிக்காது 👌💯👍
Rajam ah vida engaluku kusuwin saniyana thaan pudikathu 😂😂😂
Enaku
@@prakashs545😅😅😅சரியா சொன்னீங்க 🙌🙌
@@kannans9023 🤣🤣🙌🏻🙌🏻
உனக்கு என்னடா பிரச்சனை வந்தியா நாடகத்தை பார்த்தீயா போய்கிட்டே இரு அதை விட்டுவிட்டு ஏ இப்டி அடுத்தவங்களை தொந்தரவு பண்ற நாயெ 😡😡😡😡
Wow Leela voda dubbing artist nalla paduvanga pola viji kum avanga than padi irukanga voice nalla irukku....👌
Ravi music vera level payama iruku 🫣🫣
11:48 saro ava purushanuku padranga..ultimate 😂
Selvam missing .pona vadi kovil pokum pothu Selvam Leela love super
எல்லாரும் வாங்க சாமி யோவ் மெட்டிஒலி போட்டாச்சு
வந்தாச்சு வந்தாச்சு.
லீலா அழகு
கோபி பாட்டு 👌❤
16:50 சாத்தான்😂
😂😂
விஜி க்கு லீலா song பாடுது???
Mettioli Enga V2 favorite ❤️
0:30 paavam paatti😔😔
இந்த சீரியல் சீரியல் மாதிரி இல்லை நம் குடும்பத்தில் இயல்பாக நடப்பது போல உள்ளது இனி இது போல சீரியல் வருமா என்று எனக்கு தெரியவில்லை
Patta da paduringa, itho varen da rajam mind voice😂
விஜி மெண்டலுக்கு இப்படி ஒருபுருஷன் 😊😢
நாளைக்கு இருக்கு ராஜம் அம்மா கச்சேரி
மெட்டி ஒலி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Leela and viji voice super ❤
Viji kku padunathu leela voice 😊
@@prameelarenganathan7603 ஆமா அதான் நான் நினைச்சேன்
வாங்க வாங்க மெட்டிஒலி போட்டாச்சு 90ஸ் கிட்ஸ். நாளைக்கு ஒரு தரமான சம்பவம் இருக்கு. பாட்டி திட்டுறது கஷ்டமா இருக்கு.
I'm waiting for you comment bro
நன்றி சகோ. அப்படியா ஏன்?
16:40 😂😂அவன் 😂தாண்டா பெரிய வேலைய பாத்து உட்டு போய்ட்டான்😂😂😂
Ipo purithu😂😂😂😂😂😂😂
9:02 again episode 41 bgm return❤❤❤
Intha kula deiva koviloda yealla santhoshamum mudinjathu...intha rajam vanthu mannu thuvi sabam vitu poidum....pavam Sithabaram ayya.... inemey kasta kalam...akka thangachinga kuda pathukka paesikkavum kastam dha....
ரவி பார்வையை பார்த்தாலே ரொம்ப பயமா இருக்கு லீலா தான் ரொம்ப பாவம்
This episode was telecasted in Sun Tv on 10th February 2003 Monday
லீலா பாவம்
14:45 விஜி பாடுர பாட்டு கூட அந்த மாதிரி பாட்டாலா இருக்கு 😂😂😂
5:40 Correct
போசு போர போக்குல போட்டுவிட்டுடியேப்பா...16:44😂😂😂
Saro gunthanai vida dhanam azhagu
தனத்துக்கு சிரிப்பா ஆடக்கமுடியல இந்த கோபி பார்த்த சிரிப்பா வருது 😂😂😂😂😂
நாளை கிழட்டு சந்திரமுகியின் தரிசனம்
Rajam uhh 🤣🤣🤣
Antha oru peedaiyala ellaroda Happyness um poidum
Viji kaga pattu padunathu leela nu neanikkiren leela voice awesome so sweet
10:06 Adei gopi 😂
லீலா பாட்டுதான் சூப்பர்
லாஸ்ட் எண்டுல ரவி உட்டான் பாருங்க ஒரு லுக்கு வேற லெவல்.
ஒரிஜினல் அணியின் வெர்ஷன் நம்பர் ரவி தான் 😅
வணக்கம் நண்பர்களே 🙋🙏😊
என் தங்கையின் மாமியார் ராஜம் அம்மாவை போலே தான் ❤❤❤❤
என் தங்கையின் மாமியார் அதைவிட மோசம்
Hi mettioli friend 😊❤
Serial pottu 20 sec la 48 views verritham🔥
Vayal vali road la.. long shot la van varum pothu voice bgm ayyo ulla enamo pannuthunga😢😢😢
🎉🎉🎉 favourite serial
Every episode same like that
Saro vida dhanam azhagu
Hi metti oli potachi vanga vanga😊😊😊😊😊😊
Vantan😊
Rajam Amma Acting super ❤👌 ( 2 :09 to 6 : 07 ) kan cimutave illa 😮😮😮😮❤
Ennathu chidhambaram sir elaya thappa mooduraru,idha yaarum kavanikala pola😮😮😮
Hi friend❤❤❤❤
விஜிக்கு கோபி கிடைச்சது அதிர்ஷ்டம் ஆனால் கோபி கு விஜி கிடைச்சது துரதிஷ்டம் 😂😂😂😂😂😂😂😂😂😂😂
Nice serial
Viji song danger song padam pathavangaluku puriyum
Plz one dayku 2 episode podunga plz my humble request
இதயம் பலவீனமாக இருப்பவர்கள் நாளை பார்க்க வேண்டாம்
Yen ena agum
Yes tomorrow yarum pakatheenga
Yovv😂 nakkalayya unaku hm ha ha
@@rajeshkanna-gg7dcpaavam Chithambaram Family
ராஜம் சாபம் விடும் அனைவருக்கும்.
Nirmala dhamba ellathukum Karanam...
விஜி கோபி ❤❤❤❤
10:05 repeat mode😂
Yaarulam note panninga chidhambaram ayya saptadhum ilaya opposite side close pannaru...
Hi metti Oli friends 💜
tomorrow dont miss rajam thandavam🔥🔥🔥🔥🔥
Leela mrglife started❌sooniyam life started ✅
10:08 🤣🤣🤣
ரவி- " எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் "
ரவி யா பார்த்து லீலா " போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு " இந்த பாட்டு பாடி இருந்தா சரியா இருந்திருக்கும் 😂😂😂
Serial naa idhu dhan pa serial...oru family ai appidiyye namm kann munne kamikkirarr Thirumurugan sir...Rajam acting excellent...vere yaarume indhe rajam character ai senjiruka mudiyadhu
My husband's mother also like this.. even I don't like to call her as மாமியார்...she doesn't deserve respect to this word,..
Sema action rajama
மெட்டி ஒலி பாக்க வந்தாச்சி
Sandhoshama irundha indha gundamma ku pudikadhu, un ponnu life epdi irukum
Boss and dhanam ❤