காத்துக்கும் வேர்த்து போன சேதி கேளு கடலுக்குள் தாமரையும் பூப்பதேது வைரமுத்தென்று நினைத்து பின் சினேகன் என அறிந்தேன். வைரமுத்துடன் நீங்கள் இல்லை இருப்பினும் உங்கள் வார்த்தைகளில் அவர் இருக்கவே செய்கிறார். மழைத்துளி கூட என் தாயின் மடியில் கிடக்க வரம் கேட்கும்...
சினேகனிடம் எனக்குப் பிடிக்காதது, பேசும் போது பல தடவைகள் “ள,ல ன,ண” வித்தியாசமின்றிப் பேசுவார். தலைக்கணம் = தலைக்கனம் அவரது பேச்சுக்களை கூர்ந்து கவனித்தால் இது தெரியும். நன்றி TT.
100 /100 க்கு மேல் சொன்ன கருத்து உண்மை...தமிழை சரியாக உச்சரிக்காத "த்மில் கவிஞர்கலில்" ????இவரும் ஒருவர்.....ரெண்டு சுழி ன வேறு ண வேறு / ள வேறு ல வேறு பல கதை சொல்லிகளும் தமிழை இப்படித்தான் பேசுகிறார்கள்...கொடுமை...இவரை கமலஹாசன் சொல்லி திருத்தவில்லையா?
@Mohammed அவர் அறிமுகமான க:ளத்தூர் கண்ணம்மாவிலிருந்து அரங்கேற்றம் - சொல்லத்தான் நினைக்கிறேன்...உட்பட பல படங்களில் அவர் கமலஹான் தான்..எப்போது கமல் ஹாசன் என்று மாற்றினார் என்று தெரியவில்லை இருந்தாலும் இன்று கமல் ஹாஸன் என்பதே சரி முகமட் அவர்களே!
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது-வைரமுத்து. கண்ணதாசனோடு நல்ல தமிழ் முடிந்து விடுமோ என்று ஏக்கம் கொண்ட எங்களைப் போன்றோரை 'இதோ வந்து விட்டேன்' என்று ஆனந்தப் படுத்திய அற்புதக் கவி வாழியவே!
இவனுங்க ஊர்ல இருந்து மஞ்சபையை தூக்கிட்டு வந்து பட வாய்ப்பு கேட்டு பெரிய ஆளா வந்ததும் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விடாமல் அவர்களை நசுக்குவது என்ன வேலை
அன்றும் இன்றும் என்றும் கண்ணதாசனின் கவிதையை மிஞ்ச யாரும் l இல்லை
உங்களின் பேட்டிகளில் மட்டும் தான்,, வரும் நபர்கள் தங்களின் வயதை பின்னோக்கி பார்க்கிறார்கள் 👌👌👌👌
எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது நம் காதலை பற்றி,,,, உன்னை தவிர,,,,,,, 👌👌👌👌👌
உங்கள் பேட்டி சினிமாவின் சரித்திரங்களை வெளி கொண்டுவருகின்றது! நல்ல செய்கை! தெரிய வேண்டியவைகளே!
மிகவும் அருமை..நல்ல தமிழ் மொழி உரையாடல்..
மிக்க நன்று..
வைர முத்து அல்ல.. அகங்கார முத்து.. ஆணவ முத்து..
Yes thats his true color
கவிப்பேரரசு வைரமுத்து ♥️
Both are spreading happiness
Chitra sir your laugh is gracious 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
மூர்த்தி. R பார்த்திபனாக...சரவணன்....சரணாக........செல்வம். சிநேகனாக... வெற்றி-வாகை. சூடினீர்கள்
காத்துக்கும் வேர்த்து போன சேதி கேளு கடலுக்குள் தாமரையும் பூப்பதேது வைரமுத்தென்று நினைத்து பின் சினேகன் என அறிந்தேன். வைரமுத்துடன் நீங்கள் இல்லை இருப்பினும் உங்கள் வார்த்தைகளில் அவர் இருக்கவே செய்கிறார்.
மழைத்துளி கூட என் தாயின் மடியில் கிடக்க வரம் கேட்கும்...
Hi sengan sir iam Mr.420 movie asst director 2010 golden days with you sir
420
Kadalora kavithaigal j movies la parthen! Co incident today!!! Nice interview
சினேகனிடம் எனக்குப் பிடிக்காதது, பேசும் போது பல தடவைகள் “ள,ல ன,ண” வித்தியாசமின்றிப் பேசுவார்.
தலைக்கணம் = தலைக்கனம்
அவரது பேச்சுக்களை கூர்ந்து கவனித்தால் இது தெரியும்.
நன்றி TT.
100 /100 க்கு மேல் சொன்ன கருத்து உண்மை...தமிழை சரியாக உச்சரிக்காத "த்மில் கவிஞர்கலில்" ????இவரும் ஒருவர்.....ரெண்டு சுழி ன வேறு ண வேறு / ள வேறு ல வேறு பல கதை சொல்லிகளும் தமிழை இப்படித்தான் பேசுகிறார்கள்...கொடுமை...இவரை கமலஹாசன் சொல்லி திருத்தவில்லையா?
@Mohammed அவர் அறிமுகமான க:ளத்தூர் கண்ணம்மாவிலிருந்து அரங்கேற்றம் - சொல்லத்தான் நினைக்கிறேன்...உட்பட பல படங்களில் அவர் கமலஹான் தான்..எப்போது கமல் ஹாசன் என்று மாற்றினார் என்று தெரியவில்லை இருந்தாலும் இன்று கமல் ஹாஸன் என்பதே சரி முகமட் அவர்களே!
vairamuthu, avaroda magangal, pondatti mattum thaan vaalanum,valarnthu varum kavinyarkalai valaravidatha thagara muthu
குறும்பு கவிஞர். துரும்பும் தூண் ஆக்குவர் உவமை கருவில்.
Dynamic Snehan
வைரமுத்து பாடல்கள் மட்டும் பிடிக்கும். மற்றபடி?
@13:19, nice observation
Enna irundhalum vairamuthu voda varigala adichukka ve mudiyadhu… adhula apadiye gramiya vasam veesum……
விரைந்து தாங்க பதிவை
HiDi AF SOOMAALI
எத்தனை காகங்கள் கத்தினாலும் வைரமுத்து தமிழ்சினிவாவின் ராஜாளி காகங்கள் அவதூறு பேசி ராஜாளியின் புகழ் குறைந்துபோவதில்லை
காஜி முத்து
வைரமுத்து head weight புடிச்சுவரு
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன்
முகம் தெரிகிறது-வைரமுத்து.
கண்ணதாசனோடு நல்ல
தமிழ் முடிந்து விடுமோ
என்று ஏக்கம் கொண்ட
எங்களைப் போன்றோரை
'இதோ வந்து விட்டேன்'
என்று ஆனந்தப் படுத்திய
அற்புதக் கவி வாழியவே!
Mnm 🔥🔥🔥👍
முத்து இல்லை பித்து அவன்
egoistic fellow vairamuthu
Vairamuthu & ilaiyaraja rendu paranaaigalum mandaganam pudichadhunga, oda oda vettanum
Pichakkara naaye
@@foxthe2474 paithiakara naaye
@@foxthe2474 nee enna ambaani parambaraiya, thoo
This fellow is lying too much... So no point of watching this episode
Why is he talking in Classic tamil and using English words like Result, Class poster etc......Mr. Fake
Hey that's his style.lets leave it to that!
இவனுங்க ஊர்ல இருந்து மஞ்சபையை தூக்கிட்டு வந்து பட வாய்ப்பு கேட்டு பெரிய ஆளா வந்ததும் மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விடாமல் அவர்களை நசுக்குவது என்ன வேலை