TNGASA Counselling date Rank List 2022 How to Check & download Important News Arts Admission

Поділитися
Вставка
  • Опубліковано 30 лип 2022
  • join in Our new Telegram Group
    t.me/studentsspecial
    Important Latest Today News about TNGASA ADMISSION 2022 Counselling Date Process Rank List HOW tamilnadu government arts and science college admission will be conducted ? What are the Important Point we should remember ? Who can get Seat how Seat are Confirmed ? like this we discussed many things in this video.
    #TNGASA #2022 #Counselling #Date #Process
    🔹🔸 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.
    🔹🔸தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுமாா் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது. அதன்படி, நிகழாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி ஜூலை 27ஆம் தேதி நிறைவடைந்தது.
    🔹🔸அதில் 4.07 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் செய்துள்ளனா்.
    🔹🔸முதல்முறையாக கலை, அறிவியல் சோ்க்கை விண்ணப்பப்பதிவு 4 லட்சத்தைக் கடந்துள்ளது.
    இந்த நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.
    🔹🔸மூன்று வகையான தரவரிசைப் பட்டியலை அந்தந்த கல்லூரிகள் வெளியிடும் என்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியிடப்படும் தரவரிசை பட்டியலைத் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

КОМЕНТАРІ • 37

  • @sscreation5608
    @sscreation5608 Рік тому

    Thank u

  • @muralir9924
    @muralir9924 Рік тому +5

    Innum varala sir

  • @heartofbangtan48
    @heartofbangtan48 Рік тому

    Chennai clg ranklist vetangana sollunga sir

  • @Ciyamala
    @Ciyamala Рік тому

    Chennai college rank list vetutangala

  • @ismailbasha3980
    @ismailbasha3980 Рік тому +4

    Innu varavey illa summavey otinu iru

  • @sivaprakash5421
    @sivaprakash5421 Рік тому +3

    Innumey varla bro

  • @anishanish8706
    @anishanish8706 Рік тому +1

    Bro Time solugaa ?

  • @venkateshvenkat2011
    @venkateshvenkat2011 Рік тому +2

    245 cutoff ku kidaikuma bro bsc cs illa na bca rajeshwari vedhachalam government college la kidaikuma bro pls solluinga

  • @nrdon8555
    @nrdon8555 Рік тому +1

    Ennum varala

  • @ginthupriya5667
    @ginthupriya5667 Рік тому +1

    Ama..bro inum varavae illa

  • @theepakranjan2687
    @theepakranjan2687 Рік тому +1

    Innum varave illa 😖

  • @sasi2290
    @sasi2290 Рік тому

    Bro email id thappa pochu problem ah sollunga pls🙏🙏😔😔

    • @ismailbasha3980
      @ismailbasha3980 Рік тому

      Enna bro rank list varuma illaya aprm kedaikalana enna panradhu vera collage sera mudiyuma

    • @sasi2290
      @sasi2290 Рік тому

      @@ismailbasha3980 enakku email mattumtha problem matha entha problem illa

    • @sasi2290
      @sasi2290 Рік тому

      @@ismailbasha3980 ungalukka bro

    • @sasi2290
      @sasi2290 Рік тому +1

      @@ismailbasha3980 private clg seralame

    • @ismailbasha3980
      @ismailbasha3980 Рік тому

      @@sasi2290 enaku endha problem illa bro na 532 mark enoda cut off 363 presidency nandhanam arts la potruken for b.com cs but late panraanga atleast avanga rank list varum achu solla laam adhuvum solla matraanga

  • @maddyonmusic
    @maddyonmusic Рік тому

    Entha time la release Pannu vaga bro rank list nalika?

  • @KIndhu_yb2hc
    @KIndhu_yb2hc Рік тому +3

    Eppo pannuvanga ?time sollunga bro.pls reply panunga🙏