Electrification works update Between punalur and sengottai, Indian Railways.

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 10

  • @ravichandiran1343
    @ravichandiran1343 3 місяці тому +2

    ப்ரோ தெற்கு ரயில்வேயில் திருவாரூர் காரைக்குடி 150 ம் இன்னும் மின்மயம் ஆக்கப்படவில்லை இந்த வழித்தடம் குறித்த அப்டேட் களையும் நீங்கள் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் இந்த வழித்தடத்தில் மின்மயம் ஆக்குவதற்கு தொகை எல்லாம் ஒதுக்கீடு செய்து டெண்டரும் விட்டு விட்டார்கள் பணிகள் இன்னும் தொடங்கி உள்ளதா இல்லையா என தெரியவில்லை ப்ரோ ஆகையால் நீங்கள் உங்களுடைய சப்ஸ்கிரிபர் ஆகிய எனது கோரிக்கையை ஏற்று அந்த வழித்தடம் குறித்த அப்டேட் களையும் தாருங்கள் ப்ரோ நான் ஒரு ரயில் விரும்பி உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் எனக்கு பயன் உள்ளதாக இருக்கிறது ப்ரோ ஆகையால் ப்ரோ நான் உங்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் திருவாரூர் காரைக்குடி குறித்த அப்டேட் கடையும் நீங்கள் வருகின்ற நாட்களில் தருவீர்கள் என எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் ப்ரோ

    • @rajanrg
      @rajanrg 3 місяці тому

      டெண்டர் விட்டதோடு சரி. இன்னும் பணி எதுவும் துவங்கப்படவில்லை. திருவாரூர் காரைக்குடி தடத்தை 'Train Fan South Zone" சேனலில் காணுங்கள். அவர் மயிலாடுதுறை முதல் காரைக்குடி மற்றும் விழுப்புரம் திருச்சி டெல்டா பகுதியின் ரயில் ஃபேன் ஆவார்.

  • @rajanrg
    @rajanrg 3 місяці тому

    இந்த தடத்தில் உங்களுக்கு முன் பயணித்த அபிஜித் பக்தன் சேட்டாவின் மலையாள வீடியோவில் முன்னேற்றம் காண முடிந்தது. இறுதி கட்டாமாக உச்சிமலை பகுதி தடத்தில் மட்டுமே பணிகள் பாக்கி இருந்த நிலையில் அதனையும் முடுக்கிவிட்டு மின்மயமாக்கி விட்டார்கள். இதனால் ஈஆர்எஸ் பகுதில் இருக்கும் டீசல் லோக்கோக்கள் ஷண்டிங் செய்யும் நிலையில் இருக்கும் பிரபலமான சிவப்பு அயர்ன் மேன் தூங்கிக்கொண்டு இருக்கிறது. காலத்தின் கட்டாயம். தேனி பகுதி மின்மயமாக்கலில் ஒரே ஒரு மின்மாற்றி வேலை மட்டுமே பாக்கி. அதற்கு 3 மாதம் பிடிக்கலாம். ஆனால் அந்த தடமும் சீக்கிரம் மின்மயமாகும் என்பது உறுதி. நன்றி சகோ.

  • @anoopch7004
    @anoopch7004 3 місяці тому

    Super video. Romba beautiful coverage. Thank you ❤

    • @MKYATHRI
      @MKYATHRI  3 місяці тому

      Thank you 🙂

  • @Sankar-fg3jk
    @Sankar-fg3jk 3 місяці тому +1

    The sub starion at puu by KSEB is not ready. E loco can run only after the completion SSP at puu .until then only diesel loco only.

  • @josephma9332
    @josephma9332 3 місяці тому

    Skipped Aryankavu tunnel, the longest in Kerala...

  • @ravichandiran1343
    @ravichandiran1343 3 місяці тому

    உங்களுடைய இந்தப் பணி மேலும் தொடர்வதற்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் ப்ரோ என்னுடைய கமெண்ட்டை படித்து பார்த்துவிட்டு எனக்கு ரீ கமெண்ட் பதிவு செய்யுங்கள் ப்ரோ

  • @ravichandiran1343
    @ravichandiran1343 3 місяці тому

    மேலும் தெற்கு ரயில்வேயில் புதிதாக துவங்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் குறித்த அப்டேட் களையும் தாருங்கள் ப்ரோ அதேபோன்று பாம்பன் பாலம் குறித்த அப்டேட் கலையும் தாருங்கள் ப்ரோ புதிய வழித்தடம் ஆனது திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு உள்ளது ப்ரோ அதில் ஒன்று பேரளம் முதல் காரைக்கால் வரை மற்றொன்று திருத்துறைப்பூண்டி முதல் நாகப்பட்டினம் வரை இந்த வழித்தடங்கள் உடைய அப்டேட் தங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன் ப்ரோ

    • @MKYATHRI
      @MKYATHRI  3 місяці тому +1

      விரைவில் அது பற்றிய தகவல்கள் பதிவு செய்கிறேன் நண்பரே🙂🙏