இதனுடைய ஒலிப்பதிவு மும்பை ஒலிப்பதிவு கூடத்தில் நடந்தது. அங்குள்ள இசை வாத்தியக்காரர்கள் எல்லாமே அரண்டு விட்டார்கள். எப்படிப்பட்ட ஒரு இசை ஜாம்பவான் என்று வியந்து பாராட்டும் அளவுக்கு அங்கே இவருடைய இசை கோலோச்சி நின்றது. தயவுசெய்து இவரை இனி மும்பைக்கு வந்து ஒலிப்பதிவு செய்ய வேண்டாம் என்று அங்குள்ள மனிதர்கள் கேட்டுக்கொள்ளும் அளவுக்கு இவருடைய இசை சாம்ராஜ்யம் அங்கு இந்தப் படத்தின் ஒலிப்பதிவுக்கு பின் கொடிகட்டி பறந்தது. தயவுசெய்து உங்கள் இளையராஜாவை இங்கே வர வேண்டாம். என்று சொல்லி விடுங்கள். இங்கே எங்கள் பிழைப்புக்கு வழியில்லாமல் போய்விடும் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய திறமை அங்கே வெளிப்படுத்தப்பட்டது.
Worst audio mixing in Ilaiyaraaja's concert ever , the person in the mixing console have never heard these kind of songs . Ilaiyaraaja used make controversial things on the stage itself, in this concert Ilaiyaraaja should have brought all the people who were in the audio mixing console to the stage and given all a tight slap for that worst audio mixing . 😡😡😡😡😡😡😡
34 வருடங்கள் கழித்தும் இந்த பாடலின் இரசனை வெறி அடங்கவில்லை....
இதனுடைய ஒலிப்பதிவு மும்பை ஒலிப்பதிவு கூடத்தில் நடந்தது. அங்குள்ள இசை வாத்தியக்காரர்கள் எல்லாமே அரண்டு விட்டார்கள். எப்படிப்பட்ட ஒரு இசை ஜாம்பவான் என்று வியந்து பாராட்டும் அளவுக்கு அங்கே இவருடைய இசை கோலோச்சி நின்றது. தயவுசெய்து இவரை இனி மும்பைக்கு வந்து ஒலிப்பதிவு செய்ய வேண்டாம் என்று அங்குள்ள மனிதர்கள் கேட்டுக்கொள்ளும் அளவுக்கு இவருடைய இசை சாம்ராஜ்யம் அங்கு இந்தப் படத்தின் ஒலிப்பதிவுக்கு பின் கொடிகட்டி பறந்தது. தயவுசெய்து உங்கள் இளையராஜாவை இங்கே வர வேண்டாம். என்று சொல்லி விடுங்கள். இங்கே எங்கள் பிழைப்புக்கு வழியில்லாமல் போய்விடும் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய திறமை அங்கே வெளிப்படுத்தப்பட்டது.
SPB saran 👍👍👍
SP. Charan sir super 👌👌👏
No.1 composition of Maestro.
The ever loving musician in the world...... That is Shri. Ilayaraja ....... Long live........💕💕💕
NO ONE CAN REPLACE THE SONG ONLY RAJA SIR GREAT RAJA SIR
உலகின் சிறந்த பாடல்
Raja sir 7000+ Songs are technical well prepared . It's a very difficult task to compose such kind of songs. Raja sir is the biggest boon for us.
Raaja Sir Genius 🔥👏👏🎉
I saw this movie in Kanchi puram on deepavali first day and people went mad by watching this song.❤❤
Spb Charan sir I love you r voice Spb sir bless ❤❤❤
இசைஞானி அவர்களுக்கு... என்னை தொடர்ந்தது கையில் கிடைத்தது நந்தவனமா என்கிற பாடல்.. மது பாலகிருஷ்ணன் குரலில்... எதிர்பார்த்து. நன்றி.
Only repeat mode .. Great Music magician.....
Raaja Sir 🥵🔥👏🏻 Tharamaana Composition .. Prelude , Interlude 1 2 ella goosebumps 😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌🥵🥵🥵🥵🥵🥵👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Spb sir is great man
Raja sir always king of music
இது பெற்ற தாய் உணவுகள்
Raajave ungalin indha paadal vaana vedi🎉🎉🎉
Raja the Great
Raja eppavuma Raja than
Sound is not hearing well, specifically initial violins. I expected more clarity like Noise & Grains.
இசை தெய்வம்
Music god Raaja sir
Very bad sound quality... 😢
சரண் கலக்கிட்டார்.பெண் குரல் மிகமிக பலவீனம்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
💞💞💞❣️❤️💖
❤❤❤❤❤❤❤
இந்த பாட்டு ராஜா சார் வேறு கச்சேரில பாடகர் மனோ மற்றும் சித்ரா அவர்களை பாட வைத்து இருப்பார்கள். இன்னும் செம்மையா இருக்கும்
Mixing is poor. What a great song? technicians have spoiled it.
FDFS till date for me..
Vioin sound not loud
It’s true this song it went wrong
Worst audio mixing in Ilaiyaraaja's concert ever , the person in the mixing console have never heard these kind of songs . Ilaiyaraaja used make controversial things on the stage itself, in this concert Ilaiyaraaja should have brought all the people who were in the audio mixing console to the stage and given all a tight slap for that worst audio mixing .
😡😡😡😡😡😡😡
I was thinking the same! They should learn from Noise & Grains (Ilayaraja’s Singapore concert)
It is clearly visible artists are playing violins but not audible. Bad sound engineering design. Not expected this from the great Ilayaraja concert.
Yes this song isn't properly recorded
Bad recording.
Poor mixing
@MercuriLive இந்த பாட்டோட intro எப்படி பட்டது தெரியுமா ? Mixing சொதப்பிடீங்களே @MercuriLive