சட்டப் படிப்பிற்கு சேருவதற்கான வழிமுறைகள் - Dr.Vijayalakshmi | Legal Studies | Law Courses | TNSED

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • சட்டப் படிப்பிற்கு சேருவதற்கான வழிமுறைகள் - Dr.Vijayalakshmi
    #LegalStudies | #LawCourses | #TNGovtSchools | #Students | #Teacher | #Education | #GovtSchools | #TNSED | #TNEducation | #TNDIPR | #Arasupalli | #technicaleducation | #பள்ளிக்கல்வித்துறை
    UA-cam link : / @tnschoolsofficial
    Facebook link : www.facebook.c...
    Instagram link : ...
    Twitter link : / tnschoolsedu
    Sharechat link : sharechat.com/...
    Whatsapp
    Group: chat.whatsapp....
    Channel: whatsapp.com/c...
    Official UA-cam Channel for Tamil Nadu School Education Department
    தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனல்

КОМЕНТАРІ • 200

  • @mariyammalr5398
    @mariyammalr5398 9 днів тому

    Sattadhaiyim seervadharkkana valimuraigalayim veelaivaaippayim Patri migaum👌sirappaga edudhuraiththe Dr. Vijayalakshmi mam thanks mam..👏

  • @ravichandranramasamy2171
    @ravichandranramasamy2171 3 місяці тому +59

    மாணவர்களே இப்படி பட்ட விளக்கங்களை கேட்டுதான் என் மகனை சேர்த்தேன்.. B. com llb honors சேர்த்தேன்... படித்துவிட்டு வேலை வாய்ப்பு மற்றும் சம்பளம் இல்லாமல் அவதி படுகிறான்... உங்களுக்கு மிகுந்த விருப்பம் இருப்பின், பெற்றோர்கள் சட்ட துறையில் இருந்து அவர்கள் சொன்னால் சேர்ந்து படிக்கவும், இல்லை நல்ல பணம் இருக்கிறது உங்கள் வருமானம் குடும்பத்திற்கு அவசியமில்லை என்கிற நிலையில் இருப்பவர்கள் சேரலாம்...ஒரு வக்கீலிடம் வேலைக்கு சேர்ந்தால் அதிக பட்சம் மாதம் 6ஆயிரம் கிடைக்கலாம் அதற்க்கு நிறைய உழைப்பை போடணும்... கவனம் தேவை...

  • @Sei-Eathiyum-Thuninthu-Sei-TJS
    @Sei-Eathiyum-Thuninthu-Sei-TJS 4 місяці тому +15

    உங்கள் பொறுமையான விலகத்துக்கு மிக்க நன்றி அம்மா 🙏 திருவண்ணாமலை
    🔥துணிவே துணை தமிழ்ஜீவி🔥

  • @karunakaran7625
    @karunakaran7625 4 місяці тому +10

    Detailed explanation. Wonderful. Thank you madam.

  • @corporatetrainer5544
    @corporatetrainer5544 4 місяці тому +9

    Excellent explanation Madam.
    Perfect clarity
    Thank you very much 💐

  • @Raziyabegum-fh7ev
    @Raziyabegum-fh7ev Місяць тому

    அருமையாக சொன்னீர்கள் மேடம் உங்கள் விளக்கம் தெளிவாகவும் இருந்தது மேடம் மிக்க நன்றி

  • @savadamuthubosaiah5304
    @savadamuthubosaiah5304 21 день тому +1

    BEST explanation madam. Thanks lot ...

  • @muthandim6483
    @muthandim6483 3 місяці тому +2

    மிக தெளிவான விளக்கம் அம்மா , மிக்கனன்றி.

  • @venkatramesh3333
    @venkatramesh3333 3 місяці тому +1

    தரமான பதிவு சூப்பர் அருமை சிறப்பு மகிழ்ச்சி பிரமாதம் அமிர்தம் ஆனந்தம் வாழ்த்துக்கள் நன்றி ஜெய்ஹிந்த் ❤❤❤❤❤👍🙏👍

  • @abuthaliabuthali7493
    @abuthaliabuthali7493 4 місяці тому +8

    அருமையான விளக்கம். சகோதரிக்கு நன்றி 🙏🏻

  • @KalaiSelvam-b2z
    @KalaiSelvam-b2z 15 днів тому

    அருமை அம்மா 🎉🎉🎉🎉🎉மிக்க நன்றி🙏🙏🙏

  • @arundevan3162
    @arundevan3162 2 місяці тому +1

    Very Clear explanation for 5 year course. But could have explained more for 3 year course.

  • @abpedia6329
    @abpedia6329 3 місяці тому +2

    சரியான தெளிவான விளக்கம் மிக்க நன்றி 🙏

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 3 місяці тому +4

    யாருடைய சுதந்திரத்திலும் உரிமையிலும் தேவை இல்லாமல் அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் சட்ட விழிப்புணர்வுக்காக சட்டம் படிப்பதில் எந்த தவறும் இல்லை

  • @kumarkumarkpstk8754
    @kumarkumarkpstk8754 Місяць тому +2

    Ithukku CLAT exam theva illaya mem

  • @renubharathi1143
    @renubharathi1143 3 місяці тому +1

    மிக நன்று பெருமை மிகு சட்ட பேராசியர் அம்மா

  • @user-lu5dz2cg8w
    @user-lu5dz2cg8w 4 місяці тому +4

    அருமை அம்மா🎉🎉🎉🎉
    மிக்க நன்றி 🙏

  • @overtheshoulder2340
    @overtheshoulder2340 4 місяці тому +6

    Excellent work 👏🏾👏🏾👏🏾👏🏾

  • @elaiyaraajah7975
    @elaiyaraajah7975 3 місяці тому +2

    வாழ்த்துக்கள் அம்மா

  • @kavithabanu-ef5co
    @kavithabanu-ef5co 3 місяці тому +2

    Excellent information. Thank you mam

  • @MrAjeyaseelan
    @MrAjeyaseelan Місяць тому

    அருமையான விளக்கம் அம்மா.

  • @vinovino9865
    @vinovino9865 4 місяці тому +15

    Ug degree complete pannavanglukku law clg and cutoff atha pathi konjam video podunga mam😊

  • @Timepassvenkat98
    @Timepassvenkat98 4 місяці тому +4

    Excellent madam naan kandipa jeipen i am a lawyer❤

  • @vtaprasad9535
    @vtaprasad9535 3 місяці тому

    இங்கு படித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் 💪

  • @gangagowri367
    @gangagowri367 4 місяці тому +2

    🙏🏼நன்றி அம்மா

  • @lillys5978
    @lillys5978 4 місяці тому +2

    Excellent mam nice explanation 👍

  • @aravintharavinth5409
    @aravintharavinth5409 4 місяці тому +2

    அருமையான விளக்கம் நன்றி அம்மா 🙏

  • @SakthiSakthinathan
    @SakthiSakthinathan 3 місяці тому

    Thank you for your deep explanation madam

  • @SenthilKumar-qn5yr
    @SenthilKumar-qn5yr 2 місяці тому +1

    Super

  • @LeninMozhi-cn6gb
    @LeninMozhi-cn6gb 4 місяці тому +3

    Thank you so much madam.

  • @vinovino9865
    @vinovino9865 4 місяці тому +5

    Nice mam 😊 but neenga full la 12th complete pannavanglukku than explain neraya kuduthurukinga then one degree complete pannavanglukku explain romba short ta irukku and sports la iruthvangalukku opportunity irukkuma mam

  • @nithyanandana.r7414
    @nithyanandana.r7414 4 місяці тому +1

    Good Morning Mam
    Thanks for Ur valuable information

  • @sathishkuppan3511
    @sathishkuppan3511 3 місяці тому +3

    28:21
    Please change the word இலவசம் in to "கட்டணமில்லாத"
    because
    TN GOVERNMENT never use the word இலவசம்

  • @ValliMurugan-ol5xg
    @ValliMurugan-ol5xg 4 місяці тому +2

    TQ mam supera explain paninga❤😊

  • @sakthiveltamilselvi5573
    @sakthiveltamilselvi5573 4 місяці тому +18

    IIT nit சேர்வதற்கான வழிமுறைகள் videos poduga

  • @arulneelakandan3679
    @arulneelakandan3679 2 місяці тому

    மேடம் அழகான பதிவு நான் 10த் பிரைவேட் எக்ஸாம் முடித்தேன் இப்பொழுது நான் கட்டாயம் 11த் படிக்கணுமா இல்லை நேராக 12த் படிக்கலாமா தெரிந்தவர்கள் பதில் அளிக்கவும் நன்றி

    • @singleboy7199
      @singleboy7199 Місяць тому

      ITI paddichitu oru degree mutichitu seralam law college la

  • @sathyakruthik498
    @sathyakruthik498 4 місяці тому +3

    Excellent mam

  • @MrSaravanaraghavan
    @MrSaravanaraghavan Місяць тому

    மேலும் சில சந்தேகங்களுக்கு ஏதாவது தொடர்பு எண் கொடுங்க mam.

  • @karthickpandi7414
    @karthickpandi7414 Місяць тому +1

    Medam enaku 24 age aguthu ,eanga vitulaa rompaa kaadanalaa enalaa paadika mudiala , 12 thu mudjutu work pora switchvaction 12thulaa mark 1200 ku 612 than medam ealam pass aitran , ipa eanga vitulaa ealaa proplomum salave airchu , naa work factorylaanight shift paakurean , angea inchargeaa irukean medam naa ipaa poi paadikalamaa , ean markuku edupangalaa medam enaku lowyer agmnu asa medam chinna vasyalaa iruntheaa , solunga medam ean marku apram 12 thu mudju vera yersalam long cap airchu , so athunalaa enea seathupangalaa medam..

  • @MrSaravanaraghavan
    @MrSaravanaraghavan Місяць тому +1

    Mam ,
    Disabled person kku fees illanu sonnengala , athuku G.O iruka mam?
    Online la apply pannum pothu disabled option Varuma mam ?

  • @NandhiniSeenuvasan
    @NandhiniSeenuvasan 3 місяці тому +2

    Super mam I want a lawyer criminal lawyer na nichayama jeippa 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @user-vg4bc8ls7y
    @user-vg4bc8ls7y Місяць тому

    நான் b com and twenty years ராணுவ சேவை இப்போ 44yrs நான் சட்டம் படிக்க முடியுமா மேடம்

  • @tkpscience
    @tkpscience 4 місяці тому

    Superb explanation mam.. Thank u so much🎉

  • @user-lf2ii5sw3h
    @user-lf2ii5sw3h 3 місяці тому

    Thank you mam. Very useful

  • @kalais-lr5bj
    @kalais-lr5bj 3 місяці тому +2

    B com (CA) padichittu irukkan 1semla one arear irunthuchi but na clear pannittan apply panna mudiuma

  • @selvakumart108
    @selvakumart108 4 місяці тому +2

    Perfect video

  • @vijayamurugesan9375
    @vijayamurugesan9375 Місяць тому

    Thanks mam

  • @KumarKumar-di7wk
    @KumarKumar-di7wk 3 місяці тому +1

    என் பையன் பிஏ தமிழ் மூன்றாம் வருடம் படிக்கிறான். அவனின் கட் ஆப் மார்க் 58 சதவீதம் ஆனால் அவன் ஒரு சிறு ஆக்சிடெண்டில் ஒரு காலை இழந்தவன் அவனுக்கு லாக் அடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது நாங்கள் பிசி சமூகத்தை சேர்ந்தவர்கள் மதுரையில் கிடைக்குமா லா காலேஜ் இல் கிடைக்குமா

  • @kaliraj2281
    @kaliraj2281 4 місяці тому +2

    Mam Degree complete, next LLB course apply panna degree ethana % irukanum mam..

  • @Snapsofnithish
    @Snapsofnithish 3 місяці тому +1

    Studying law is the good option

  • @manistar2293
    @manistar2293 Місяць тому

    Mam na vadiku kasu vagana avinga veduthedi vainthu sanda pooraga na enna pandra thu😢

  • @thulasiv63813
    @thulasiv63813 3 місяці тому +1

    வணக்கம் மேடம் நான் 9 வகுப்பு 2009 படித்து நின்று விட்டேன் ஆனால் சட்டம் படிக்க ‌ஆசை இப்பொழுது படிக்க முடியுமா என்று சொல்லுங்க மேடம் நன்றி

  • @sarosaravanan3323
    @sarosaravanan3323 2 місяці тому +1

    3yrs LLB FEES PATHI SOLLUNGA

  • @haridossdoss338
    @haridossdoss338 2 місяці тому

    பகுதி நேர சட்டப்படிப்பு பற்றி அறிய விரும்புகிறேன்.

  • @SANSTUDY22
    @SANSTUDY22 4 місяці тому +1

    Jee neetukku examukku ellam 7.5 % Ida othukeetu irukku arts college mattum 7.5 Ida othukeetu illa😢

  • @thenthamizhaa3771
    @thenthamizhaa3771 4 місяці тому

    Post videos about Government Engineering College admissions

  • @FunnyCalicoCat-iz8cz
    @FunnyCalicoCat-iz8cz 2 місяці тому +1

    ஏழைகள் சட்டம் படிப்பு படித்து முடித்து
    வெளியில் வந்து பிழைக்க முடியுமா?

  • @SureshSundarapandiyan
    @SureshSundarapandiyan 3 місяці тому

    THANK YOU MAM........

  • @user-hv6hm5pt5k
    @user-hv6hm5pt5k Місяць тому

    distance B.A Tamil படித்து இருக்கிறேன் லா படிக்கலாமா mam

  • @aas.40kg
    @aas.40kg Місяць тому

    10 & diploma course complete pannita mam ennala LLB padika mudiyuma mam

  • @jeyamerivethamanikam8186
    @jeyamerivethamanikam8186 4 місяці тому +1

    Super Mam👍

  • @rolasa1548
    @rolasa1548 4 місяці тому +4

    Madam நான் B Sc ,M Sc ,B Ed, M Ed முடிச்சுருக்கேன் UG degree la % குறைவாக இருக்கு ஆகையால் நான் B Ed or M Sc % அதிகமா வச்சுருக்கேன் apply pannalama pls சொல்லுங்க நான் இந்த இரண்டிலும் 79% மார்க் அதனால் தான் கேட்கிறேன் எனக்கு law படிக்க விருப்பம் அதிகம் உள்ளது 🙏

    • @karthikraja585
      @karthikraja585 4 місяці тому +4

      😮ivlo padichiddu innum padikka poringla

    • @rolasa1548
      @rolasa1548 4 місяці тому +3

      @@karthikraja585 padikanumnu aasai bro athan

    • @justineanthony7499
      @justineanthony7499 3 місяці тому

      No use brother 😂😂😂😂

    • @rolasa1548
      @rolasa1548 3 місяці тому +1

      @@justineanthony7499 law padikanumnu kattayathula iruken bro 😡😡

    • @sattampesutamizha8251
      @sattampesutamizha8251 2 місяці тому

      ug mark matum.tha kutuka mutium

  • @rithik4646
    @rithik4646 4 місяці тому +1

    Good mam ❤

  • @abdulummar4298
    @abdulummar4298 3 місяці тому

    Madam 10th varaikum govt school and 11 & 12th private la exam eluthirkanga avangaluku govt school student scheme applicable ha I mean 7.5% reservation.

  • @NikithapandiNikitha
    @NikithapandiNikitha 2 місяці тому

    Mam enaku oru dout mam 12th la 73 perchantage eruku mam enaku Gov college B.B.A .LLB kidaikuma mam please mam soluga mam

  • @karthickkartick4746
    @karthickkartick4746 4 місяці тому +1

    Mam na 10 +2. 3 year diploma finish 77.75 ‰ ok va irukkuma

  • @reksraj8017
    @reksraj8017 Місяць тому

    12th la Vocational group yeduthavanga ballb padikka mudiyaathaa???

  • @harittaharitta9100
    @harittaharitta9100 4 місяці тому

    (CA) chatted account பற்றிய தகவல் கூறுங்கள்

  • @dhana3178
    @dhana3178 Місяць тому

    Mam History group padichi tu law padikalama

  • @user-qb7xw1bh3c
    @user-qb7xw1bh3c 3 місяці тому

    சட்டம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு புரியும்படியான விளக்கம்

  • @Lalithaananth12
    @Lalithaananth12 Місяць тому

    சட்டம் படிக்க எவ்வளவு செலவு ஏற்படும்

  • @jeyakumar5890
    @jeyakumar5890 4 місяці тому

    Mam 6 to 12 government school la padichavangalugu reservation irruku na 6to 10 government aided school la padichan 11th 12th class government school la padichan ennaku reservation kadai kuma

  • @KumarKumar-di7wk
    @KumarKumar-di7wk 3 місяці тому +1

    என் பையனின் கனவு அவன் வக்கீல் படிக்க வேண்டும் என்பது அதற்கு ஏதாவது வழிமுறைகள் உள்ளதா

  • @AbithaK-dj3zi
    @AbithaK-dj3zi 4 місяці тому

    Tq amma ❤❤

  • @baskarm3921
    @baskarm3921 4 місяці тому +3

    3 years llb details podunga mam

  • @twinkle6458
    @twinkle6458 4 місяці тому +2

    Distance education irrukaaa mam

  • @dhakshanventhan7332
    @dhakshanventhan7332 Місяць тому

    Mam...I am completed 3 diploma...Am i eligible for llb or not

  • @whiteangel9419
    @whiteangel9419 4 місяці тому +2

    Pondy la irunthu tamilnadu la apply panalama madam

  • @srstrendingcollections3333
    @srstrendingcollections3333 4 місяці тому

    Thank you madam ❤

  • @devisathya9669
    @devisathya9669 2 місяці тому

    Mam en ponnukku cut off marks thappa pottutanga univercity la pesinom email anuppa sonnaanga anuppi irukku next enna panrathunnu theriyala mam athu sari panna mudiyummaa mam😢😢

  • @csbhupalan1
    @csbhupalan1 4 місяці тому +1

    LLB 3 year course admission yeppadi mam

  • @MAGICMOMENTS234
    @MAGICMOMENTS234 2 місяці тому

    Mam naan 12th private candidate apply panni yeluthi pass agitten 402 mark naan law padika mudiyuma apply pannalama

  • @PranavBabu-qh7zm
    @PranavBabu-qh7zm 4 місяці тому +1

    Madam single parent scheme iruka soluga please

  • @JayanthiYamuna-sk2sj
    @JayanthiYamuna-sk2sj 4 місяці тому +1

    Mam application ipaiee potala maaa

  • @prakasamantonysamy4563
    @prakasamantonysamy4563 3 місяці тому +2

    நான் Bcom,MBA student வயது 56 law college சேரலாமா மேடம்

  • @pariarthi3728
    @pariarthi3728 4 місяці тому +1

    Private school ki seet kadiyatha mam

  • @Karthikram-ml2xf
    @Karthikram-ml2xf 3 місяці тому

    Madam ug zoology complete in 2017 batch comming year law course study panna mudiyuma

  • @kannansk23
    @kannansk23 2 місяці тому

    Vgoodma

  • @raghuramanlawseries6880
    @raghuramanlawseries6880 4 місяці тому +3

    Diploma holders are eligible to apply for law ?

  • @SpArun-jg9dd
    @SpArun-jg9dd 3 місяці тому

    Before sattai 1.25m subs but now 1.3m why and how pls ha ha 😢😮😅

  • @ecmachines3569
    @ecmachines3569 3 місяці тому

    Mam good morning na+2la science group yeduthuruka yenala wakeel aga mudima

  • @akmclothing
    @akmclothing 3 місяці тому

    Hons degree padikarathuku Satha law degree padichutu poonga

  • @SubekaSubeka-jm3wy
    @SubekaSubeka-jm3wy 3 місяці тому +1

    Admission open date sollunga BA. LLB admission date

  • @uthayasyrian.puthayasuriya2938
    @uthayasyrian.puthayasuriya2938 3 місяці тому

    10th + 3years diploma mudichi iruken
    Nan enna course edukkalam mam

  • @vengateshrajendran4520
    @vengateshrajendran4520 4 місяці тому +1

    Thank you so much mam

  • @jaim9957
    @jaim9957 4 місяці тому +1

    Mam na 6 to 10 th varaikum govt school,11 th 12 th eided school mam na 7.5 reservation la varuvana mam . please tell me mam

  • @vijayalakshmiperumalraja9203
    @vijayalakshmiperumalraja9203 4 місяці тому +1

    Super madam

  • @BALASUNDHARAMB-xf4gh
    @BALASUNDHARAMB-xf4gh Місяць тому

    Mam na bc but na 68% iruku kedaikaadha

  • @DummyBaba-lx8ul
    @DummyBaba-lx8ul 3 місяці тому +2

    Darsaniiii🔥

  • @athanigai1240
    @athanigai1240 4 місяці тому

    Super mam