0315 - கிரகங்களின் சுபத்துவம்- சூட்சும வலு விளக்கம்.

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • கிரகங்களின் எவ்வாறு சுபத்துவம்-சூட்சும வலு அடைகின்றன?குருஜியின் விளக்கம்.
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 125

  • @GRVraman
    @GRVraman 5 років тому +4

    அய்யா எவ்வளவு நுனுக்கமான விஷத்தை எளிமையாக விளக்கியதற்கு மிக்க நன்றி

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 6 років тому +4

    மிக அருமையான விளக்கம்.. ஓரளவு ஜோதிடம் தெரிந்தவர்களும் புரிந்து கொள்ளக்கூடிய அருமை யான பதிவு. நன்றி குருஜி.

  • @kamalas403
    @kamalas403 4 роки тому +2

    pranams to guruji i met you for a cancer patient you told he will be cured in jan 2020 yes 109% he is cured no words to thankyou in that c rucial period you let us light once again our pranams to you

  • @baskarboss1265
    @baskarboss1265 6 років тому +2

    அருமை குருஜீ ஜோதிடத்தின் இந்த விதிகளை உங்களை போல தீர்க்கமாக சொன்னவர்கள் அரிதிலும் அரிது

  • @manjukrishna5105
    @manjukrishna5105 6 років тому +2

    This is what called zhanam , How beautifully u explain sir , even a Dumbo can easily understand . Sir as u say we are not ' Thaliya pichukarom' We can very well unsd , That's y u r called Guruji 👑, Hats off sir

  • @thevarajahthambirajah5241
    @thevarajahthambirajah5241 4 роки тому

    பலகால எனது சந்தேகங்களுக்கு தங்கள்
    விளக்கம் பயன் உள்ளன. மிகவும் நன்றி.

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому

    வணக்கம்
    அருமையான குருஜி
    மரியாதைக்குரிய குருஜி
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @tamilnadu9318
    @tamilnadu9318 6 років тому +2

    நல்ல தகவல்..👍👍👍
    தை பூச சந்திரன் ...
    ஒளி + எர்த் பவர் .
    உச்சம் = முழுஒளி ,
    ஆட்சி + ஈர்ப்பு பவர் = தை பவுர்ணமி. 👍👌💐

  • @ranganathane4835
    @ranganathane4835 5 років тому

    ஐயா வணக்கம்.விஞ்ஞான ரீதியாக ஒளி, ஈர்ப்பு விசை என்பதன் அடிப்படையில் சுபத்வம் சூட்சும வலு இவைகளை விளக்கியது அருமை.ஒரு விஞ்ஞான மாணவன் என்ற முறையில் அதைப் புரிந்து என்னை வியக்க வைக்கிறது.பௌர்ணமிச்சந்திரன் புனிதமானது எனத்தாங்கள் கூறும் போதெல்லாம் மற்ற கிரகங்களுக்கும் அது போன்று ஏன் எடுத்துக்கொள்வதில்லை என நினைத்ததுண்டு.ஆனால் வெளிச்சுற்று கிரகங்கள் முழு அமாவாசை நிலையை அடையாததால் அதைக்கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என நினைத்தேன்.அதையும் ஞானிகள் கணக்கில் எடுத்துள்ளனர் என்பது வியப்பாக உள்ளது.தங்கள் டிக்ரி வாரியான விளக்க நால் நிச்சயம் ஜோதிடத்தில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.நன்றி.

  • @lordbuddha769
    @lordbuddha769 3 роки тому

    எளிமையின் வடிவான குருஜி க்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanraj-gn8tw
    @mohanraj-gn8tw 6 років тому

    குரு ஜீ உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்... நீங்கள் எப்பவும் முருகன் அருள் பெற்று இளமைய இருக்கணும்... வாழ்த்துக்கள் குரு ஜி

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 2 роки тому

    GENIUS GENIUS GENIUS SUPERB EACH & EVERY VIDEO SUPERB SUPERB

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 6 років тому +7

    Guruve saranam , yen romba dullah irukinga, daily night curd rice sapdunga , Wednesday oil bath yedunga , carrot + betroot mixed with milk daily empty stomach la yedunga (please continue this for 1 month and see the difference )... Nonveg avoid panirunga it will reduce your stress for sure... Guru vaalga Guruve thunai...

  • @kreb6083
    @kreb6083 2 роки тому

    ज्योतिषि.... 360 degrees.... Of rashmis

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 2 роки тому

    ALL VIDEO IS VERY INTERESTING WE LISTEN ONLY YOUR VOICE ATTRACTIVE & MESMERIZING

  • @saravanakumarmondaymohanra4186
    @saravanakumarmondaymohanra4186 2 роки тому

    EACH & EVERY VIDEO IS VALUABLE & ASSET

  • @michaelgeo3532
    @michaelgeo3532 2 роки тому

    Guruji NASA la படிச்சிஇருப்பாரு என்று நினைக்கின்றேன் அருமையான விளக்கம் Guruji best of luck

  • @ghayathrisri7396
    @ghayathrisri7396 6 років тому +4

    your videos are really useful and knowledgeful ....thanks for sharing your knowledge guruji...
    vakram petra buthan suryanodu asthangam ayirundhal enna palan guruji....

  • @lakshmik6016
    @lakshmik6016 3 роки тому

    Super explanation sir I am very interested
    to follow.your all vedios 🙏🙏🙏

  • @arulmurugan8583
    @arulmurugan8583 3 роки тому

    வணக்கம் குருஜி.
    நீண்ட காலமாக ஜோதிடத்தில் ஒரு பொதுவான கேள்வி என் மனதில் உள்ளது. இன்னும் விடை கிடைக்கவில்லை.
    எந்த ஒரு நற்பலனையும்/பாக்கியத்தையும் வாழ்வில் அடைய, அனுபவிக்க லக்னாதிபதி நல்ல நிலையில் வலுவாக இருக்க வேண்டும் என்பது ஜோதிட உலகில் யாவரும் அறிந்ததே.
    இப்போது நடைமுறை வாழ்வுக்கு வருவோம். தங்களின் வாலிப, நடுத்தர வயதுகளில் லக்னாதிபதி வலுவிழந்த நிலையில் 60 வயது வரையும் முன்னேற எவ்வளவோ பாடுபட்டு ஒரு மிகவும் சுமாரான வாழ்க்கையையோ / தரித்திர வாழ்க்கையையோ வாழ்பவர் பலரை நாம் கண்டிருக்கலாம். அதற்கு காரணமாக லக்னாதிபதி சனி,ராகு, கேது தொடர்பு(பாபத்துவ) மற்றும் பார்வை பெற்றது மற்றும் யோக தசைகள் உரிய பருவத்தில் வராததை காரணமாக ஜோதிடர்கள் கூறுவதுண்டு.
    அப்படிப்பட்ட சிலருக்கு 60 வயதுக்கு மேல் அவர்கள் பிள்ளைகள் தலையெடுத்து பெரிய தொழிலதிபராகவோ, ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவோ அல்லது ஏதாவது துறையிலோ புகழ் பெறும் அமைப்பு உண்டாகிறது.
    இந்த ஜாதகர்களுக்கு(பெற்றோர்களுக்கு) அவர்கள் பிள்ளைகள் தலையெடுக்கும் காலத்தில் யோக தசைகள் நடக்கும். ஆனால் இதற்கும் லக்னாதிபதி வலு தேவை தானே. யோக தசைகள் நடக்கும் போது இவர்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி பெற்ற தீய பார்வை (செவ்வாயுடன் இணைந்து சுபத்துவம் ஆகாத சனி பார்வை அல்லது சூரியனுடன் இணைந்து சுபத்துவம் ஆகாத சனி பார்வை) அப்போது எடுபடாமல் போகுமா. ராசிநாதனும் பாபத்துவ அமைப்பில் உள்ளது என எடுத்துக் கொள்வோம்.
    நன்றி.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 7 місяців тому

    வணக்கம் குருஜி 🙏

  • @achuthan2867
    @achuthan2867 6 років тому

    அருமை! நன்றாகச் சொன்னீர்கள் குருஜி!👍👍

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 6 років тому +2

    i will pray for your happiness..

  • @sangeethasaravanakumar7208
    @sangeethasaravanakumar7208 6 років тому

    You Explanation is very Clear Guruji

  • @karunakaran8397
    @karunakaran8397 6 років тому +4

    தங்கள் பதிவின்படி குரு கடகத்திலிருந்து மகரத்திற்கு போகும்வரை சுபத்துவம் குறைந்தும்(6 வருடம் 6 மாதம்) மகரத்திலிருந்து கடகம் போகும்வரை சுபத்துவம் கூடுமெனவும்(6 வருடம் 6 மாதம்) விளங்கிக்கொள்ளலாமா ?

  • @gopalvenu2910
    @gopalvenu2910 6 років тому +4

    மகர லக்னத்திற்கு சனி உச்சம் பெற்று வக்ரநிலையில் இருக்க 6,9ஆம் அதிபதியான புதன் , 4ல் இருந்து 7ம் பார்வையாக சனியை பார்த்தால் சனி சுபத்துவம் அடைவாரா? மேலும் சனி நவாம்சத்தில் சனி நீட்சம்
    சனியின் வலிமை எப்படி இருக்கும்?

  • @dineshmanoharan1356
    @dineshmanoharan1356 5 років тому +1

    GENIUS SIMPLY GENIUS 🙏

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 6 років тому

    very nice. Good explanation. willing to hear more guruji. you deserve to have your name as guruji.

  • @tamilnadu9318
    @tamilnadu9318 6 років тому +10

    வைகாசி பவுர்ணமி...
    சந்திரன் நீச+ விருச்சக பவுர்ணமி பலனா?
    கார்திகை உச்ச+ ரிசப பவுர்ணமி பலனா?
    தை பூச ஆட்சி+ கடக பவர்ணமி பலனா..?
    இவற்றில் எது அதிகவலு குருஜி..?

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 4 роки тому +1

      ரிஷப சந்திரன் உச்சுபலன்
      கடக சந்திரன் ஆட்சிபலன்
      விருச்சிக சந்திரன் நீசபலன்
      மகர மாத சந்திரன் சமபலன் தான் தரும். ஏனென்றால் சந்திரன், சூரியன், ராகு கேதுக்களுக்கு வக்கிர நிலை கிடையாது. மற்ற கிரகங்களின் சேர்க்கை பார்வை பொருத்தது.

    • @tamilnadu9318
      @tamilnadu9318 4 роки тому

      @@Venugopal-tk7hb
      நீங்கள் சொல்லுவது அமாவாசை பலன், நான் கேட்டது பவுர்ணமி பலன்.
      சூரியனுக்கு ஏழில் தான் பவுர்னமி வரும். தை பூசம் பவுர்ணமியில் அன்று மகர த்தில் சூரியனும் நேர் ஏழில் கடகத்தில் சந்திரன்,
      தை அமாவாசையில் நீங்ககள் நினைப்பது போல் சூரி+சந் மகரத்தில் இனைவதே தை அமாவாசை.

  • @lakshmik6016
    @lakshmik6016 3 роки тому

    Sir you are open book sir great 🎉🎉

  • @BALAN999
    @BALAN999 3 роки тому

    நன்றி

  • @MOHAN137-
    @MOHAN137- 3 роки тому

    நன்றி குருஜி

  • @subramaniyan2386
    @subramaniyan2386 5 років тому +1

    வணக்கம் குருஜி அவர்களுக்கு
    கடகத்தில் உச்சம் பெரும் குரு
    மகரத்தில் நீச்ச நிலைஆகும் என்று குரிப்பிட்டு உள்ளீர்கள்
    மகரத்துக்கு பனிரென்டில் தனுசுவில் ஆட்சி பெற்ற
    குருவின் ஜாதகர் எவ்வாரான பலனை அனுபவைப்பார்
    தேய்பிறை பலனா அல்லது ஆட்சி பலனா
    கூறுஙகள் குருஜி

  • @thulasiraman2609
    @thulasiraman2609 5 років тому

    அருமையான விளக்கம்

  • @vikey-tr5fz
    @vikey-tr5fz 2 роки тому

    Vannakam guruji sir guru pagaiodu rahu mithunam conjunction iruthum 7paarva sivvai kethu seruthu pakupothu rahu dasa puthi eppid palan kadikum yentha puthi athga keduthal yerpadum mttrum mithunathil rahu iruka kudathu adikadi soluclvigal iyaa ethnal keduthal palan kudukum ungaloda sumathuvam pavathuvam vevarikanum

  • @lalithaparameshwari265
    @lalithaparameshwari265 4 роки тому +1

    குருவே வணக்கம்

  • @aswaminathanalagappan1486
    @aswaminathanalagappan1486 5 років тому

    மிகவும் அருமையான விளக்கம்.
    Fantastic sir.
    புரியும் படி சொன்னீர்கள்.
    உங்களை பாராட்ட வார்த்தை இல்லை.

  • @Elayaraja-ct2gd
    @Elayaraja-ct2gd 4 роки тому +2

    தேனும் எடுக்கனம் புரங்கையும் சுவைக்கனம் மற்றவர்களுக்கும் கோடுக்கனம்

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq Рік тому

    அய்யா விருச்சிக லக்னம் ராசி கட்டத்தில் 4 ல் சனி பகவான் இருக்கின்றார் சூரிய பகவானை பார்க்கின்றார் .
    நவாம்சத்தில் துலாமில் இருவரும் இருக்கின்றார்கள் ..
    எந்த மாதிரியான பலன்கள் உண்டு
    ..
    யாராவது சொல்லுங்கள் அய்யா

  • @saibaba9443
    @saibaba9443 6 років тому +2

    SUPER M L GANESAN 👍. 💐. 👌. 🎂

  • @sakthivel-fj4hq
    @sakthivel-fj4hq 6 років тому

    Iyya thank you for greetings time irukkum podhu ithanai patri video podungal nandri ayya

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 3 роки тому

    காலை வணக்கம் குரு ஜீ நீங்கள் ஜோதிடம் விஷயங்களை சொல்லி என்னை பலரையும் அரைகுறை ஜோதிடர்கள் மனதை தெளிவு படுத்தி மகிழ்ச்சி அடைய வைக்கிறீர்கள் ஒருவிஷயம் அய்யா 23--12--1980 --3-30pm இந்த ஆண்டு செவ்வாய் 8° கேது 18° உள்ள நிலையில் குரு ஐந்தில் சனியோடு கூடி பார்க்க கேது திசையில் என்ன மாதிரி இருக்கும் இதனை விளக்கி வீடியோ பதிவு தாருங்கள் ஐயா

  • @narayananamm7782
    @narayananamm7782 4 роки тому

    Guruji sir,i know palmistry,but surprisingly you re not spritual through your jupiter finger leans away from saturn finger,nothing wrong in that ,as jothidar its surprising.What is point is youre confident and suyambu!

  • @cheranbalu
    @cheranbalu 3 роки тому

    Super ji...

  • @ramaramachandran349
    @ramaramachandran349 6 років тому +1

    Super expiations

  • @gvasudevajodhidarfacebooks890
    @gvasudevajodhidarfacebooks890 5 років тому

    வாழ்த்துக்கள் ஜீ அருமை

  • @nethajinarasimman5899
    @nethajinarasimman5899 6 років тому

    scientific mind....super

  • @chandramohan4693
    @chandramohan4693 6 років тому +2

    ஐயா,சூட்சும வலு பற்றிய தங்களது கட்டுரை காண ஆவல்.விரைவில் எங்களுக்கு அது பற்றி விளக்க வேண்டும்.

  • @nandhaabrothers5889
    @nandhaabrothers5889 6 років тому

    Thank for lot!

  • @venkatuthaya9485
    @venkatuthaya9485 6 років тому

    very good explain

  • @selvamrocket7605
    @selvamrocket7605 6 років тому

    அருமையான பேச்சு

  • @manoharmano2202
    @manoharmano2202 6 років тому

    அருமை ஜி

  • @sankaraparvathisathiaseela945
    @sankaraparvathisathiaseela945 3 роки тому

    Guruji vanakkam. Atiga utcha pagayil irukum guru 8-m idathai parpar. Athemathiri sani sevayin sthira rasiyil irukum ragu munn/pin irukum rasiyil irukum grahathay pathipara. Ragu irukum idathil irunthu ethanai degree varai pathippu irukum. Pathil tharungal guruve. Pathil tharuvathargu veru yarum illai. Nandri.

  • @rajanr8326
    @rajanr8326 5 років тому

    Super guruji ,அய்யா அதாவது மூற்றிலும் அயல் நாட்டு பேண்ணய் அல்லது ஆணயோ திருமணம் புரியும் கிரக அமைப்பு ஜோதிடத்தில் எவ்வாறு இருக்கும் சொல்லுங்கள் அய்யா

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 роки тому

    Sirappu

  • @chokkankumaran
    @chokkankumaran 6 років тому +1

    குருஜி,
    வீடியோவை தொடர்ந்து கேட்டதுக்கு அப்புறம் கொஞ்சம் புரியுது... நன்றி குருஜி

  • @sivasakthi7187
    @sivasakthi7187 3 роки тому

    வணக்கம் குரு ஜீ அவர்களே 10ம் இடத்து தனித்த குரு அந்த பாவகத்தை பாழடைய செய்வாரா அல்லது கேந்திராதிபத்திய தோஷம் அடைவதால் ஏதேனும் மாற்றங்கள் ஏட்படுமா விளக்க வேண்டுகிறேன் குருவே

  • @logeshwaran9084
    @logeshwaran9084 6 років тому

    thank you sir.

  • @dhineshdk202
    @dhineshdk202 4 роки тому

    ஐயா வணக்கம் நான் ஜோதிடமெனும் தேவ ரகசியம் புத்தகம் 1 வாங்கியிருக்கேன் அதில் சுபத்துவ பாபத்துவ சூட்சம வலு கொடுக்கப்வில்லை மேலும் எந்த கட்டுரையில் தாங்கள் எழுதி உள்ளீர்கள் ஐயா

  • @manikandang6347
    @manikandang6347 6 років тому

    Guruji vanakam..
    Guru kadagathil utchama adhigha oliyudan subathuvathodu irundhu pinbu avar magarathai nokki sellum bodhu padi padiyaga oli alavugal kuraiyum endral dhanusu rasiyil avar thannoda sondha veetil aatchi and moola thirigonam petru subathuvamaga irupare appodhu avaroda olialavugal eppadi irukum guruji....pls explain guruji...

  • @apadmasr2548
    @apadmasr2548 6 років тому

    Dear SIR
    AFTER COMPLIMENTS, MY SELF REGULAR READER ON YOUR ARTICLE,
    IS IT POSSIBLE TO EXPLAIN RELATION B/W MARS AND SATURN.
    UNDERSTAND BOTH ARE IN OPPOSITE, DIS LIKE EACH OTHER AS PER YOUR QUOTE,
    IF SO, WHY SATURN GIVES MORE FREEDOM TO MARS -AS UTCHAM(HGH POWER) IN HS OWN HOUSE AT MAKARAM -SAME NOT IN KUMBAM?
    SAME LIKE MARS DO NOT GIVE POWER TO SATURN AT HIS HOUSE AT MESHAM -GIVE NEGATIVE SUPPORT AT VIRUTICHIGAM?
    MY SELF ASTRONOMER IN DEEP RESEARCH IN THIS FEILD
    MAY BE YOUR REPLY SUPPORT MY THESIS
    LOOKING FORWARD YOUR REPLY

  • @prakashrvmay2169
    @prakashrvmay2169 5 років тому

    ஐயா
    ராசி கட்டத்தில் லக்னத்தை
    வக்ரமடைந்த குரு 7ம் பார்வையாக பார்கிறார்.சனி 3ம் பார்வையாக பார்கிறார்.இதில் லக்னம் சுபத்துவம் அடையுமா?
    எதற்கு பார்வை பலம் அதிகம்?

  • @jagadeeshnachimuthu1571
    @jagadeeshnachimuthu1571 5 років тому

    ஐயா வணக்கம்!. சிம்ம லக்கினதிற்கு 6ஆம் அதிபதி சனி மேஷத்தில் நீச்சம் ஆகி செவ்வாய் கும்பத்தில் இருக்கும் மகர ராசி ஜாதகருக்கு சனி தசை சாதகமாக இருக்குமா , பாதகமாக இருக்குமா?

  • @user-je2iz4kz4x
    @user-je2iz4kz4x 2 роки тому

    தனுசில் உள்ள சனியை கடக உச்ச குரு பார்ப்பாரா ?

  • @sarathikannan3917
    @sarathikannan3917 6 років тому

    Sir 6,8,12 maraivu edathil irukum planets ku paravai unda..ila athu rahu ila kethu kuda senthu 6:8:12 iruntha 7 parvai mattum thana..explain this doubt..

  • @pandidurai6727
    @pandidurai6727 6 років тому

    Guruve saranam
    Guruji neesam veetil irukum graham vakram adainthu,
    Varkothamam petral enna Balan?

  • @kapildevan7620
    @kapildevan7620 5 років тому

    Indeed correct

  • @senthilsriram536
    @senthilsriram536 6 років тому +1

    super.guru

  • @sakthivel-fj4hq
    @sakthivel-fj4hq 6 років тому

    Iyya vanakkam navamsathitkku athipathiyam unda en endral rasiyilum laknam navamsathil vera oru laknam appo rakikku athipathiyam iruppathupol navamsathukkum athipathiyam unda anybody one pls answer me

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 5 років тому

    ஐயா வணக்கம் ஒரு ஜாதகத்தில் ராசியில் உள்ள கிரகங்கள் பாவ சக்கரதில் இடம் மாறினால் பலன் எவ்வாறு இருக்கும்

  • @sureshdeenah3347
    @sureshdeenah3347 5 років тому +1

    ஐயா வணக்கம் நீங்கள் சொன்னீர்கள் அமாவசை நிலையில் சந்திரன் குருவின் ஔியை பெற்றால் சந்திரன் ஔி அடைவார் . சநதிரன் குருவிடமிருந்து பெற்ற ஔியை பிரதிபலிப்பார்...எனில் சந்திரன் ஏன் நம் கண்களுக்கு தெரிவதில்லை

    • @sadhanandhan5074
      @sadhanandhan5074 2 роки тому

      குருஜி ஐயா
      உங்களுடைய கேள்வியை நல்ல கேள்வி என்று ஒரு வீடியோவில் சுட்டிக் காட்டியுள்ளார்.....
      வாழ்த்துகள்...... 👏👏👏

  • @somasundharamvelusamy2246
    @somasundharamvelusamy2246 5 років тому

    கடகத்தை நோக்கி செல்லும் குரு ஒளி பொருந்திய நிலை அடைகிறார், மகரத்தை நோக்கி செல்லும் குரு ஒளி குறையும் நிலையை நோக்கி செல்கிறார், தனுசு இல் ஆட்சி மூல திரிகோணம் அடைகிறார். அதன் விளக்கம் தயவு கூர்ந்து கூறுங்கள் ஐயா.

  • @srifair2140
    @srifair2140 4 роки тому

    Sir ennaku rishaba laknam but 7 th house la guru irrukaru ippa guru ennaku nallathu pannuvara illa thimai pannuvara

  • @kalpanaratnakumar8263
    @kalpanaratnakumar8263 5 років тому

    ஐயா வணக்கம்.பிரமாதம்.தஙகளின் புத்தகங்களின் பெயர்கள் மற்றும் கிடைக்கும் கடை விலாசம் கொடுத்தால் வாங்கி வாசிக்க வாய்ப்பு உண்டு.நன்றி

  • @sudhagarb7926
    @sudhagarb7926 3 роки тому

    👌👌👌👌👌👌👌

  • @jeevabharathi3547
    @jeevabharathi3547 Рік тому

    குருஜி உங்களுடைய சுகத்துவ விதிபடி செயல்படவில்லை என்னுடைய ஜாதகத்தில் மிதுன லக்னம் செவ்வாய் பருவத்தினை 11ஆம் பாவத்தில் குருவுடன் சுபத்துவமா உள்ளது ஆனால் நான் அந்த தொழில் செய்யவில்லை நான் சூரியன் காரணத்துவம் எலக்ட்ரிக் வேலை செய்கிறேன் என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் பெயர் ஜீவா தேதி 11/12/1999 பிறந்த நேரம் 06:50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி

    • @pramodh17
      @pramodh17 7 місяців тому

      Sevvai thaan electric

  • @sangeethasureshkumar6184
    @sangeethasureshkumar6184 4 роки тому

    குருவே, செவ்வாய் லக்ன சுபராகி இருக்கும் நிலையில் இயற்கை பாவ கிரகமான செவ்வாயின் பார்வை நன்மையை செய்யுமா?

  • @wordcrossgame9801
    @wordcrossgame9801 5 років тому

    Please guruji. Go deep. We can understand. I expect you more. Sukshma valuvai vilakkavum.

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 3 роки тому

    குருஜி அய்யா அவர்கள் வணக்கம் எனக்கு எப்போது வேலை கிடைக்கும் ஆருடம் பார்த்து சொல்லவும்.
    7-05-2021 கேள்வி கேட்ட நேரம் இரவு 7.55.

  • @Nasikanth
    @Nasikanth 6 років тому

    apo உட்ச கிரகம் பிளஸ் (+) நீச கிரகம் (-) மைனஸ் ரெண்டும் ஒண்ணா இருக்கும் போது ரெண்டும் ஒன்றுக்கு ஒன்று ஈர்ப்பு விசை ஏற்பட்டு ,பிளஸ் ல இருந்து மைனஸ் ku போகி ,நீஸ பங்கம் ஆகுது....

  • @RamKumar-bf7sg
    @RamKumar-bf7sg 6 років тому

    ஐயா வணக்கம், என் பெயர் ராஜசேகரன் லக்னாதிபதி எட்டில் மறைந்து லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவன் லக்னாதிபதியை பார்த்தால் இரட்டிப்பு பலன் என்று படித்தேன் பார்க்கும் கிரகம் சுப கிரகம் அசுப கிரகம் எதுவாக இருந்தாலுமா அல்லது சுப கிரகத்திற்கு மட்டுமா.

  • @gayathriganesh03
    @gayathriganesh03 6 років тому

    Sir please explain admk party future

  • @arungopi7554
    @arungopi7554 6 років тому

    பிரம்ம யோகம் என்றால் என்ன?? அதன் நன்மை தீமை என்ன?? விளக்கவும்!!!

  • @suryak7501
    @suryak7501 4 роки тому

    🙏

  • @adithanvaidhyanathan3785
    @adithanvaidhyanathan3785 5 років тому

    ஐயா,வணக்கம்.எல்லா லக்னங்களுக்கும் 11அதிபதி பாபர் என்கிறார்கள்.11 அதிபதியை லாபாதிபதி என்றும் சொல்கிறார்கள்.11ம் அதிபதியையும்,அவர் அமர்ந்த இடத்தையும்,அவர் பார்வை பலனையும் எப்படி கணிப்பது

  • @loganathanlogu8894
    @loganathanlogu8894 5 років тому

    sir ungal kootru pati pagai vakram natpu aaguma

  • @prakashms0469
    @prakashms0469 6 років тому

    லக்னம் திரேக்கோணம் நவாம்சம்,சதுர்த்தாம்சம்,சப்தாம்சம், தசாம்சம்,துவாதசாம்சம் இவை அனைத்தும் ஒரே லக்னமாக அமைவது நன்மையா தீமையா ஐயா....
    வர்கோத்தமம் என்பது இதற்கு பொருந்துமா....
    தயை கூர்ந்து பதில் கூறுங்கள்...
    ஜோதிடத்தில் உங்களைப் போன்று ஆராய்ச்சி செய்பவர்கள் இருப்பது கடினம்...
    உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்..

  • @vijayvicky9605
    @vijayvicky9605 3 роки тому

    வணக்கம் ஐயா இந்து லக்கினம் இருப்பது உம்மையா ? சுபத்துவம் ஒன்று இருக்கிறது உம்மை 1000 ஜாதகம் பாத்து புரிந்து கொண்டேன்

  • @ezhilsadasivam2720
    @ezhilsadasivam2720 6 років тому

    அன்புள்ள ஜயா ஈரோடு மாநாட்டில் அய்யம்பளையம் அறுள்வேல் ஜயா வறுகிறாரா?

  • @Magizham_jodhidam
    @Magizham_jodhidam 6 років тому +1

    ஐயா.வணக்கம். சுபத்துவ வலு என்பதில் தனுசு குருவின் அபாய வளைவு என்று எடுத்து கொள்ளலாமா?.ஏனெனில் மகரத்தில் அவர் நீசம் பெறுகிறாரே.விளக்குங்கள்.உதவியாக இருக்கும்.

  • @chandramohan4693
    @chandramohan4693 6 років тому

    மதிப்பிற்குரிய ஆசான் அவர்களுக்கு ,திக் பலம் பெற்ற ஒரு கிரகம் பகை வீட்டில் இருந்தால் ,அது பலமானதாக கணக்கில் எடுத்து கொள்ளவேண்டுமா?

  • @sivaaswinrathinam2080
    @sivaaswinrathinam2080 5 років тому

    Sir, how to get appointment with you for seeing horoscope ?

  • @rajamuthu7349
    @rajamuthu7349 6 років тому

    விருச்சிகம லக்னலக் 7 அதிபதி சுக்கிசுக்11 நிச்சயம் அம்சதில் ஆச்சி பலன் அய்யா

  • @kumaranp4407
    @kumaranp4407 5 років тому

    Arumai ayya erode manadu eppoluthu

  • @periyasamy6408
    @periyasamy6408 6 років тому

    ஆகஸ்ட் மாத விருச்சிக ராசி பலன்கள் 2018

  • @nareshkumar-vv9tq
    @nareshkumar-vv9tq 6 років тому +1

    வர்கோர்தமம் என்றால் என்ன குருஜி

    • @pandidurai6727
      @pandidurai6727 6 років тому

      naresh kumar varkothamam enbathu entha oru gragamum,
      Rasi kattam and navamsam kattam irandilum ore veetil irupathu varkothamam,
      Varkothamam petra Graham atchi,ucham petra gragathirku inayana palanai kodukum,
      Migavum balamaga irukirathu enbathu unmai.

  • @MrKumaryt
    @MrKumaryt 6 років тому

    Sir ungalukku oru rasigar mandrame vekkalam sir.

  • @karnakarna2834
    @karnakarna2834 6 років тому

    Ayya abijith nakshatram patri kurungal ayya jotida sasthram 27 nakshatram patri mattum kurukirathu anal lord krishna bhagavath gitail anitu mantirangalilum nan gayathi anaithu nakshatirangalilum nan abijith enru kuriirukirar migavum oliporindhiyathu enru kurapadukirathu anal jothitathi en intha nakshathitathi patri kurapadavilai ivarana nakshatiram silaruku mattuma amayum enbathala ayya niraya jothidarkal elithi amayum pacha maha pursha yogam pondra adipadi yogam patri mattuma kurukirarkal thammai pontra silar mattuma elithil amayatha shiva raja yogam matrum paruvatha raja yogam pondra kodiil lakshathi amayum yogathi pattri kurukirikal athanal thamthan enaku abojith entra nakshatram jothidathil irrukiratha illaya athanin sirapamsam pattriyum kuravendum ayya

  • @Manikandannnn1
    @Manikandannnn1 5 років тому

    இதில் மகரத்தில் நீசமாகும் குரு எப்படி தனுசில் ஆட்சி பெருகிறது ji...

  • @ravichandrans6114
    @ravichandrans6114 2 роки тому

    00