16 வயதில், நான் எப்படி தொழிலதிபர் ஆனேன் ? | Krithik | Josh Talks Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 чер 2022
  • 2 வயதில் சுவிட்ச் போர்டில் சுண்டு விரலை விட்டவன் 16 வயதில் கம்பனியின் CEO ஆனவர் தான் க்ரித்திக். தனது பேச்சு திறனை கொண்டு வாய்ப்புகளை தவற விடாமல் CONFIDENCEஐ உச்சத்தில் வைத்து SUCCESS அடைந்தவர்! 16 வயதில் இவ்வளவு செய்ய முடியுமா என வியக்க வைக்கிறார்.
    He gives more Business Ideas, Business Tips, and Business Motivation to Tamil Students, IIT and IIM Students.
    If you also want to speak like Krithik, improve your communication now with Josh Skills app. எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/b1FLoZ0ROqb
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை
    அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    *DISCLAIMER*-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #JoshTalksTamil #BusinessTips #MotivationTamil #motivation #tamil #entrepreneur #communicationskills #communication #english #robotics

КОМЕНТАРІ • 26

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 роки тому +2

    If you also want to speak like Krithik, improve your communication now with Josh Skills app. எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/b1FLoZ0ROqb

  • @samuelsairam
    @samuelsairam 2 роки тому +5

    Well Explained Life winning tips 👌 Keep going and all the best for your future endeavours !

  • @chandhinirajendran6370
    @chandhinirajendran6370 11 місяців тому +1

    Very Inspiring person 🎉👏

  • @roshni.s.a6046
    @roshni.s.a6046 2 роки тому +2

    Inspiring journey, Krithik👏 Keep going🔥

  • @drsocratesmentor6421
    @drsocratesmentor6421 2 роки тому +1

    Awesome congratulations Karthik keep rocking

  • @jasperjoshua5789
    @jasperjoshua5789 2 роки тому +2

    Proud of you brother ♥️ Miles to grow

  • @sbkitchenn1075
    @sbkitchenn1075 2 роки тому +1

    Congrats kritik keep rocking

  • @spadefreefire5465
    @spadefreefire5465 2 роки тому +1

    🎉🎉🎉 congratulations krithick 💐💐💐

  • @drmahalakshmim38
    @drmahalakshmim38 2 роки тому +1

    Congrats krithik 🎉

  • @Tikiltukil
    @Tikiltukil 2 роки тому +2

    Inspiration 🔥

  • @oviyamkaviyam2752
    @oviyamkaviyam2752 2 роки тому +1

    Great Man

  • @thomasdaniel5677
    @thomasdaniel5677 2 роки тому +1

    Vera level anna🙏😎

  • @sharmisha365
    @sharmisha365 2 роки тому +3

    If I want to attend ur robotics internship then how to contact u?

  • @i4u1963
    @i4u1963 2 роки тому +3

    KEEP IT UP MY DEAR

  • @msnathanece
    @msnathanece 2 роки тому +1

    Super bro

  • @sanjeshcreations6224
    @sanjeshcreations6224 2 роки тому +1

    Congratulations Krithic 🪄

  • @mohamedkanisowkathali435
    @mohamedkanisowkathali435 2 роки тому +1

    Nice

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re 2 роки тому +2

    Thambi enaku oru car panni kodu affordable price

  • @rijum
    @rijum 11 місяців тому

    Bro can you teach my son

  • @saravananb4235
    @saravananb4235 2 роки тому +1

    Agriculture improve

  • @rhanishkumar9470
    @rhanishkumar9470 2 роки тому +2

    Conkerg

  • @smartnjm6121
    @smartnjm6121 2 роки тому +3

    Poi sollalam anaa puyal range kuu sollakudathu

  • @smartnjm6121
    @smartnjm6121 2 роки тому

    2 vayasula