Iraianbu IAS latest speech|chennai book fair 2024

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2024
  • "மரணம் இல்லாத பெரும் வாழ்வு" என்ற தலைப்பில்
    2024 - 47வது சென்னைபுத்தக கண்காட்சியில் முனைவர் வெ. இறையன்பு அவர்களளின் அற்புதமான பேச்சு
    #chennaibookfair#chennaibookfair2024#IraianbuIASlatestspeech#Iraianbuspeech#இறையன்பு IAS#இறையன்புபேச்சு#motivationalspeechforsuccessinlife#motivationalspeech#latestmotivationalspeech#iraianbumotivationalspeech#motivationalvideo

КОМЕНТАРІ • 16

  • @ponselvakumar6766
    @ponselvakumar6766 6 місяців тому +1

    உரையிலே தெளிவு, ஆழம், முதியோர் அனைவரும் கேட்க வேண்டிய அறவுரை! மொத்தத்தில் பயனுரை! வாழ்த்துக்கள் ஐயா!

  • @praveenpirapakaran2613
    @praveenpirapakaran2613 3 місяці тому

    👍

  • @balakrishnan07866
    @balakrishnan07866 6 місяців тому

    முற்றிலும் உணர்ந்தது போல் ஒரு உணர்வு நிலை ஏற்படுகிறது

    • @allinone.4you
      @allinone.4you  6 місяців тому

      இதனால் தான் அவர் பேச்சை கேட்க பல்லாயிரம் மக்கள் கூடுகிறார்கள்

  • @purushsivam2059
    @purushsivam2059 6 місяців тому

    ❤ அருமையான உரை.

  • @maheswarisiva6306
    @maheswarisiva6306 6 місяців тому

    Beautiful capture of Excellent talk by our Dr Irai Anbu Sir avargal. Extensive and elaborate information shared. Thank you Sir 🙏🌷

    • @allinone.4you
      @allinone.4you  6 місяців тому +1

      Thank u madam... just thro mobile.. passion makes possible

    • @maheswarisiva6306
      @maheswarisiva6306 6 місяців тому

      @@allinone.4you Great work. Thank you 🌷🙏

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 6 місяців тому

    மரணத்தைப் பற்றி ௮றிவியல்ரீதியாகவும்,ஆன்மீக ரீதியாவும் மனிதனின் மன இயல்புகளையும் இவ்வளவு ௮ழகாக யாரால் கூற முடியும் ௮றிவுச்சுடரே வாழ்க வளமுடன்

    • @allinone.4you
      @allinone.4you  6 місяців тому

      Yes... Madam

    • @Godandgraceorg
      @Godandgraceorg 6 місяців тому

      இப்படி வள்ளலார் சொல்லவில்லை.
      சாவிலும் வாழ்வு என்பதே மரணமில்லா பெருவாழ்வு ??? இதற்கு வள்ளலார் என்பது தவறான கூற்று. வள்ளலார் சொல்லும் மரணமில்லா பெருவாழ்வு பற்றி அவர்
      ப‌திவுகள் வேறு மாதிரி உள்ளது. அதற்கு சாட்சியாக பல பாடல்கள் உள்ளது. அவை நமக்கு புரியவில்லை என்பதால் அதை நம் புரிதலில் மாற்ற உரிமை இல்லை. கற்பனை கடவுள் புராணங்கள் இவை அப்படியே ஏற்று, ரசித்து, உரை ஆற்றுவது போல் வள்ளுவர் வள்ளலார் சொன்ன மரணமில்லா பெருவாழ்வு குறி்த்தும் அப்படியே
      சொல்லி இருக்கலாம். இருப்பினும் மரணமில்லா பெருவாழ்வு என்பது மரணம் பற்றி தெரிந்து கொள்வது தான், என்ற உங்கள் உரை அருமை. நன்றி.

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 6 місяців тому

    ௭ன்னுடைய ௮றிவுக் கதாநாயகன் குறையாத ௮றிவுச் செல்வத்தை வாரி வழங்கும் நீர் நீடூழி வாழ வேண்டும் ஐயா மேலும் நிறைய புத்தகம் ௭ழுத வேண்டும் வருங்கால சந்ததி பயன் பெற வேண்டும்

    • @allinone.4you
      @allinone.4you  6 місяців тому

      கண்டிப்பாக ... எல்லாரும் விரும்புவதும் அதுவே..

  • @Godandgraceorg
    @Godandgraceorg 6 місяців тому +1

    இப்படி வள்ளலார் சொல்லவில்லை.
    சாவிலும் வாழ்வு என்பதே மரணமில்லா பெருவாழ்வு ??? இதற்கு வள்ளலார் என்பது தவறான கூற்று. வள்ளலார் சொல்லும் மரணமில்லா பெருவாழ்வு பற்றி அவர்
    ப‌திவுகள் வேறு மாதிரி உள்ளது. அதற்கு சாட்சியாக பல பாடல்கள் உள்ளது. அவை நமக்கு புரியவில்லை என்பதால் அதை நம் புரிதலில் மாற்ற உரிமை இல்லை. கற்பனை கடவுள் புராணங்கள் இவை அப்படியே ஏற்று, ரசித்து, உரை ஆற்றுவது போல் வள்ளுவர் வள்ளலார் சொன்ன மரணமில்லா பெருவாழ்வு குறி்த்தும் அப்படியே
    சொல்லி இருக்கலாம்.
    " மரணமில்லா பெருவாழ்வு என்பது சாவை தவிர்த்துக் கொள்வது தான் என்ற தமிழ் பொருள் தான் வள்ளலார்பெற்றார்".
    ****
    இருப்பினும் மரணமில்லா பெருவாழ்வு என்பது; "மரணத்தின் உண்மை பற்றி தெரிந்து கொள்வது தான்", என்ற உலக தத்துவ ஞானிகள் கருத்துக்கள் அடிப்படையில் ஆற்றிய
    உங்கள் உரை அருமை. நன்றி அய்யா.