ஐயா வணக்கம் நாங்க 2014ஆம் ஆண்டு 1 3/4சென்ட் இடம் வாங்கினோம் இன்னும் வீடு கட்டவில்லை காலி மனையாகத்தான் இருக்கிறது பட்டா இல்லை பத்திரம் மட்டும் தான் இருக்கு வீடு கட்ட பணம் இல்லை. அந்த இடத்தில் ஓலை குடிசை கட்டினால் மின் இணைப்பு மற்றும் கதவு எண் வாங்க முடியுமா தருவார்களா ஓலை குடிசைக்கு
நான் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 3 வருடங்கள் பணியாற்றி உள்ளேன். என்னை பினாமியாக பயன்படுத்தி உள்ளனர் என்று பின்பு தான் தெரிய வந்தது. அவர்கள் மீது என்னால் RTI மூலமாக கேள்வி கேட்க முடியுமா.. நான் அந்த நிறுவனத்தில் எந்த பதவியில் இருந்தேன். மேலும் நான் குறிப்பிடும் நபர்கள் எந்த பதவியில் இருந்தனர் என்று என்னால் கேள்வி கேட்க முடியுமா... RTI மூலமாக வங்கிகள் தொடர்பாக புகார் அளிக்க முடியுமா...
அலுவலக அதிகாரிகள் குடும்ப ஓய்வூதியம் கொடுக்காமல் அலைக்கழித்தால் அதை Abuse of authority கீழ் புகார் அளிக்க முடியுமா? 1 வருடம் 11 மாதங்களாக போராடி கொண்டு இருக்கிறேன்.
லஞ்சஒழிப்பு துறை மாநில அலுவலகம் மத்திய அலுவலகம் தனித்தனியே பொதுவாக இயங்குகின்றதா இல்லைதுறைரீதிகா விஜிலச் டிபார்ட்மென்ட் இயங்குகின்றதா இரயில்வேக்கு தனியாக உள்ளது ஆனால் இந்துசமய அறநிலயத்துறைக்கு இல்லை துறைரீதியாக இயங்கும் இடத்தில் சாதாரன ஊழியர்களை தவிர உயர்அதிகாரிகள் தப்பித்து கொள்கின்றனர்என்பதுஎன்னால் உணரப்பட்ட உண்மை இதற்கான சரியான விளக்கம்கொடுங்கள்
வணக்கம், வாழ்த்துக்கள் அண்ணன்இருவர்களுக்கும் 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
இனிய பயணம் தொடரட்டும்!
நல்லகருத்து விளக்கம்
Good 🎉
தமிழ்நாடு அரசு அலுவலகம் லஞ்சம் /ஊழல் இல்லாத மாவட்டம் எங்கு உள்ளது?. தமிழ்நாடு அரசு தகவல் கொடு.
Good info, Old fir website link please?
❤❤❤
ஐயா வணக்கம் நாங்க 2014ஆம் ஆண்டு 1 3/4சென்ட் இடம் வாங்கினோம் இன்னும் வீடு கட்டவில்லை காலி மனையாகத்தான் இருக்கிறது பட்டா இல்லை பத்திரம் மட்டும் தான் இருக்கு வீடு கட்ட பணம் இல்லை. அந்த இடத்தில் ஓலை குடிசை கட்டினால் மின் இணைப்பு மற்றும் கதவு எண் வாங்க முடியுமா தருவார்களா ஓலை குடிசைக்கு
🙏🙏
நான் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 3 வருடங்கள் பணியாற்றி உள்ளேன். என்னை பினாமியாக பயன்படுத்தி உள்ளனர் என்று பின்பு தான் தெரிய வந்தது. அவர்கள் மீது என்னால் RTI மூலமாக கேள்வி கேட்க முடியுமா.. நான் அந்த நிறுவனத்தில் எந்த பதவியில் இருந்தேன். மேலும் நான் குறிப்பிடும் நபர்கள் எந்த பதவியில் இருந்தனர் என்று என்னால் கேள்வி கேட்க முடியுமா... RTI மூலமாக வங்கிகள் தொடர்பாக புகார் அளிக்க முடியுமா...
தனியார் நிறுவனம் குறித்து நிச்சயமாக நீங்கள் ஆர்டிஐ மூலம் கேட்க முடியாது
அலுவலக அதிகாரிகள் குடும்ப ஓய்வூதியம் கொடுக்காமல் அலைக்கழித்தால் அதை Abuse of authority கீழ் புகார் அளிக்க முடியுமா? 1 வருடம் 11 மாதங்களாக போராடி கொண்டு இருக்கிறேன்.
டாஸ்மாக் நிறுவனம் இதன் கீழ் வருமா
தாராளமாக
பினாமி பரிவர்த்தனைகள் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கலாமா
No
My dout clear please
லஞ்சஒழிப்பு துறை மாநில அலுவலகம் மத்திய அலுவலகம் தனித்தனியே பொதுவாக இயங்குகின்றதா இல்லைதுறைரீதிகா விஜிலச் டிபார்ட்மென்ட் இயங்குகின்றதா இரயில்வேக்கு தனியாக உள்ளது ஆனால் இந்துசமய அறநிலயத்துறைக்கு இல்லை துறைரீதியாக இயங்கும் இடத்தில் சாதாரன ஊழியர்களை தவிர உயர்அதிகாரிகள் தப்பித்து கொள்கின்றனர்என்பதுஎன்னால் உணரப்பட்ட உண்மை இதற்கான சரியான விளக்கம்கொடுங்கள்
துணைப் பதிவாளர் மற்றும் வருவாய்த் துறை விஜிலென்ஸ் எண் எனக்குப் பகிரவும்
வீடியோவுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
விஜிலென்ஸ் துறையின் அலைபேசி எண்ணை குறிப்பிட்டு, மருத்துவமனைக்கு மட்டும் என்றார்கள்.@@CommonManRTI
வருவாய் மற்றும் பதிவு அலுவலக திருப்பத்தூர் மாவட்ட விஜிலென்ஸ் துறைகளின் எண்ணைப் பகிரவும்
Anna i sent your whattsapp one message please see you