குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் 3வது நாளாக அவதியில் மக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • "ALADIPATTIYAN KARUPATTI COFFEE - HALWAKADAI
    Factory Visit: • 65+ ஸ்வீட்ஸ்.. இரவு பக...
    Success Story: • இதான் உண்மையான BRAND..... "
    குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் 3வது நாளாக அவதியில் மக்கள்
    #chennairain #chennai #thanthitv
    சென்னை, மாதவரத்தை அடுத்த வடபெரும்பாக்கத்தில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்... நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக வடபெரும்பாக்கம் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக வெள்ளம் தேங்கி உள்ளது. குறிப்பாக, வெஜிடேரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர்...
    பணிக்கு செல்வோரும், மாணவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொசப்பூர் செல்லும் சாலையிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    Uploaded On 17.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 33

  • @ArumugamArumugam-uz4yg
    @ArumugamArumugam-uz4yg 2 дні тому +18

    நேற்று எல்லாம் மழை நீரே இல்லை என்று
    தந்தி டிவி ஜால்ரா போட்டது.

  • @gokulj7299
    @gokulj7299 2 дні тому +1

    இயற்கையை‌ கணிக்க முடியாத நிலை தான்.மாறுபட்ட‌ சூழ்நிலை

  • @babuji3004
    @babuji3004 2 дні тому +5

    ஏரியை நோக்கி மழை நீர் ஓடும்... ஆனா இவனுங்க ஏரியில் வீடுகட்டி வாழ்பவர்கள்... மழைத் தண்ணீர் எங்கே போய் தங்கும்...

  • @KannanT-n3x
    @KannanT-n3x 2 дні тому +5

    பூரா பள்ளம்

  • @vinoth2010ful
    @vinoth2010ful 2 дні тому +2

    மழைக்கு அப்புறம் ரோட்டில் தண்ணியே நிக்கல என்று சொல்லி போட்டுட்டு இருந்த தந்தி டிவி இப்ப என்ன நியூஸ் மாத்தி போட்டுடுச்சு .......

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 дні тому

      வருடா வருடம் மழை தண்ணீர் இங்கு நிற்பது வழக்கம்.நாங்கள் இதனுடன் வாழ பழகிவிட்டோம் என்று ஒரு பெண் கூறுகிறார்.மறக்காமல் அதே மாநகராட்சி கவுன்சிலருக்கு அரசுக்கு ஓட்டு போடவும்.

  • @MinuKsa-ch2cb
    @MinuKsa-ch2cb 2 дні тому +1

    சென்னையில் மழை நீர் தங்குவதை தடுக்க வேண்டும் என்றால் அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து ஏரிகளாக இருந்த இடத்தில் கட்டப்பட்டிருக்கிற வீடுகளை மாற்றி மீண்டும் அந்த இடங்களில் ஏரிகளை உருவாக்க வேண்டும்

  • @VellumayilVellumayil
    @VellumayilVellumayil 2 дні тому

    அக்கா முதல் அமைச்சர் சொன்ணார்மழைநீரைஅகடிவிட்டேம்

  • @arulraj4311
    @arulraj4311 2 дні тому

    Super tv

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 2 дні тому +2

    திருச்சி வேலுச்சாமி கிட்ட சொல்லுங்கள். நல்ல தீர்வு சொல்வார்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 дні тому

      சிவப்பு சட்டை காரரை கவுன்சிலர் பதவிக்கு தகுதியானவர்

  • @v.nkannan4123
    @v.nkannan4123 2 дні тому +1

    Send to Government. They will send Award

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 2 дні тому

    Quite surprised why the public are buying houses in such places and suffering a lot. If the public stop buying such plot the seller also will not make us suffering a lot..

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 2 дні тому +1

    We have occupied WATER STORAGE BODIES AREA. Where the rain water goes ? It's our mistakes. Now the rain water occupying their space encroached by us forcefully

  • @mohanraj1986
    @mohanraj1986 2 дні тому

    Eanda palaya video va thirumpa potuviyaa thonthi TV.

  • @sangeethakarthik1102
    @sangeethakarthik1102 2 дні тому

    Sariyana thagavala vungalukku kadavuldhan nerlavandhu tharanum.yenga voralavukku ganikkadhangamudiyum adhu epdinga edhupannalum korasolla vandhudringa,andha 1ru naal kooda avanga sollalana normal life evlo badhichirukkum konjam yosinga, iyarkkai epdinaalum marumnga adha100% correct alam sollamudiyadhunga.. prevent irukkasolradhu thappillaye,edhume sollama periya badhippuvandha adhukkum solluvinga vingyanamlam ennapannudhunu!!!!

  • @varadharajansp5979
    @varadharajansp5979 2 дні тому

    Thanthi TV must follow Met Department before putting up the weather bulletin

  • @kamalakamala6511
    @kamalakamala6511 2 дні тому

    Yesterday itself you told all rain water take out but today again you tell fully water

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 2 дні тому +1

    இங்கே எல்லாம் ஏன் சொரி பாபு ஸ்டாலின் வாலை பிடித்துக் கொண்டு போய் photoshoot நடத்தலாமே? முடியாதோ?

  • @AS-ku4lp
    @AS-ku4lp 2 дні тому

    எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத சுடலை ஆட்சி இது…“This is a flawless administration that cannot be criticized by anyone.”…

  • @sudhanssb3402
    @sudhanssb3402 2 дні тому +1

    Stalin than vararu vediyal thara poraruu

  • @nithyaramachandran3263
    @nithyaramachandran3263 2 дні тому

    Did you not inform your zonal officer. Stalin and Udayanidhi will do the needful immediately

  • @raguramanramachandran730
    @raguramanramachandran730 2 дні тому

    Eadopote t.v.thanthe

  • @Kodari1969
    @Kodari1969 2 дні тому +1

    எல்லாம் கழிவி ஊத்திய பிறகு வெட்கப்பட்டு இப்படி செய்தி போட்டாச்சி.

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 2 дні тому

    only one gentle man spoke correct but very shame and funny all others simply blaming and don't know what they speck ...

  • @VellumayilVellumayil
    @VellumayilVellumayil 2 дні тому

    அக்கா முதல் அமைச்சர் சொன்ணார்மழைநீரைஅகடிவிட்டேம்