Facing Several Problems In One Day | Drivers Task, Breakdown And etc...😰🤬🤯

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2022
  • #ashok #leyland #badadost #travel #vlog #driving #lovers #puncture #diesel #breakdown

КОМЕНТАРІ • 95

  • @krishnapandian3435
    @krishnapandian3435 Рік тому +25

    மழை காலங்களில் தோப்பில் வண்டி இரக்கும் முன் நீங்கள் இரங்கி நடந்து பார்க்கவும்

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Рік тому +8

    அருமையான பதிவு.டிரைவர் என்பவர்கள் சாதாரண மனிதன் அல்ல.ஒவ்வொரு நாளும் சவால்களை எதிர்கொண்டு வருபவர்கள்.

  • @manickkamboss2988
    @manickkamboss2988 Рік тому +4

    நண்பா நானும் கவனித்தேன் உங்கள் வீடியோவை பார்த்து விட்டு என்னுடைய வாகனத்தை சரி பார்த்தேன் என்னுடைய வண்டியின் டீசல் hose சிரிதளவு தேய்த்து விட்டது நன்றி நன்பா வீடியோவை பேட்டதர்க்கு

  • @kavinesh.d9656
    @kavinesh.d9656 Рік тому +5

    Driver's Great ❤️...
    My Father Also Driver...

  • @apvtamilan7310
    @apvtamilan7310 Рік тому +6

    உங்க வீடியோ பாக்கறது ஒரு சந்தோசம் bro

  • @user_rk_04
    @user_rk_04 Рік тому +5

    Nanga 7 years ah Bolero pik up use pandrom, ithu varaikkum entha problem um varala ☝️☝️

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 Рік тому +3

    😎💯pick up than kinguuu bro

  • @azhageshan1286
    @azhageshan1286 Рік тому +3

    நல்ல வேளை வாகனம் தீப்பிடிக்க வில்லை😯
    .kerchief vs fevikwick super idea😍

  • @sahayarajj6157
    @sahayarajj6157 Рік тому +4

    Bada தோஸ்த் வேஸ்ட் தலைவா

  • @parameshm3802
    @parameshm3802 Рік тому +2

    Never give up Hari Thambi ♥️

  • @umapathyannapoorani1332
    @umapathyannapoorani1332 Рік тому +12

    எனக்கு தெரிந்தவரை இப்போது வரும் ASHOK leyland வாகனங்கள் சரியில்லை

  • @samsonprabhu5880
    @samsonprabhu5880 Рік тому +2

    Sema experience bro ✌🏻

  • @nicholaspradeepkumar6723
    @nicholaspradeepkumar6723 Рік тому

    Best first aid is for this problem is family planning item keep as safty.

  • @-vivasayaththendralofficia4901

    Bro desal os broblem na medical condam vanki kadduna nikkum bro

  • @vigneshjeyasingh3594
    @vigneshjeyasingh3594 Рік тому

    Ellame oru experience tha bro never give up

  • @dharsanviyas
    @dharsanviyas 29 днів тому

    Bro bada dost vaangalama
    Ella pickup vaangalama eantha vandikku vaadagai kidaikum eantha vandi naala erukum sollunga bro

  • @aadilshasha2367
    @aadilshasha2367 Рік тому

    Diesel leakage hose pipe ku oru Plastic Tundu Edathu kattu ya . Yean tavay elahdu Tunie tundu katraa favi kwick pothu un kannu problem Aagum Ya save va eruu yeppoo mah

  • @vanakkammrf
    @vanakkammrf Рік тому +1

    Bro dost and tata yotha and bolero pickup which best

  • @balaganesh9524
    @balaganesh9524 Рік тому

    Ji neenga athigama fieldla thaan vandi load etha pothu athanala neenga back tyre nylon tyre podunga fieldla sigathy

  • @sharathj8939
    @sharathj8939 Рік тому +1

    I will suggest some more ideas if i were in your place..
    1. Get a M seel from nearby shop or something and start applying over the pipe.
    2. Get a small rope or thread and tie the one hand in that hose and the other hand in the nearby body of the hose so that the more damage to hose won't happen..

  • @kesavamoorthimoorthi8300
    @kesavamoorthimoorthi8300 Рік тому

    bro super

  • @pavipavi7306
    @pavipavi7306 Рік тому +2

    Bro night 11 tyre veduchu stepnila air ilama 4o clock tha bro recover panna..tirupur to Karaikudi porapa...sema feeling bro😥😭

  • @tamilantractor1868
    @tamilantractor1868 Рік тому

    Unga vandi entha year model

  • @abishekwesleyprabu
    @abishekwesleyprabu Рік тому

    Bolero 1.7 & bada dost i4 ethu maintenance Kami bro

  • @Kavi-gg4gj
    @Kavi-gg4gj Рік тому

    Yes bro naanum

  • @brammazet3765
    @brammazet3765 Рік тому +4

    prachana dost la athigama varum athan na pickup vangiten 2 years aguthu entha broblem vanthathu illa....

    • @balaganesh9524
      @balaganesh9524 Рік тому

      Correctana statement ji . Dost nerya prachanai varum

    • @uyirmeiorganics4026
      @uyirmeiorganics4026 Рік тому

      Brother super carry theriyuma 😎

    • @user_rk_04
      @user_rk_04 5 місяців тому

      Same brother. ...
      8 years driving Bolero pik up 😊😊
      Still not broke down 1time also🎉🎉❤

  • @tn25ungalnanbanajay44
    @tn25ungalnanbanajay44 Рік тому

    Super bro

  • @manivelmanivel8796
    @manivelmanivel8796 Рік тому +2

    Bro nanum intha mari neraiya time nadu roadla nindruken

  • @anandakananda862
    @anandakananda862 Рік тому

    Video spr bro i am karnataka

  • @chelladurai8637
    @chelladurai8637 Рік тому

    Enna vandi vangalam solluga bro

  • @tn28sumanrajminitransport37

    Nenga adikadi engine chass la thottutu irukara wire +hose lam tag adinga

  • @elaelavarasan8707
    @elaelavarasan8707 Рік тому

    Bro namba pakkara work apaditha so ethulam palagi pochi bro but yeppadi eruthalum vandiya namba yeduthu vanthuthan aganum atha drivers 🙂☺

  • @kovaigamer6613
    @kovaigamer6613 Рік тому

    G regular load eruntha soluga

  • @Music20rajesh
    @Music20rajesh Рік тому

    Enakum indha prachana pickupla Trichy traffic la nadadhuruku

  • @sureshkumar3112
    @sureshkumar3112 Рік тому

    Etha anupavam yanakum eruku Pro
    Yana da Dost ethai mathiri akiduku

  • @arunmechanic.619
    @arunmechanic.619 Рік тому +8

    Diesel hose cut aana medical la "Condom" vangi kattita temporary ah sari pannalam anna...

  • @rajkayu5528
    @rajkayu5528 Рік тому

    Ok ok

  • @nandakumar_2207
    @nandakumar_2207 Рік тому

    Bro oru Fire Extinguisher vechikonga vandi la.. intha mari time la use agum

  • @surendaran5156
    @surendaran5156 Рік тому +1

    Hi bro Bharat Benz video eppo poduvinga

  • @prabhukarthi7152
    @prabhukarthi7152 Рік тому

    Hi bro Bangalore pona video epa poduvega

  • @Ragul-oh3uc
    @Ragul-oh3uc Рік тому

    Bombay pogapothu lineaa
    6 tgadagal bro

  • @tamilzanootykaranda694
    @tamilzanootykaranda694 Рік тому

    Namba kilometres ku neega yappdi charge pannuringa

  • @tn66dostloversabari67
    @tn66dostloversabari67 Рік тому

    Neraiya nadanthuruku brother ellam tym but nama vandi kai vettathu illa

  • @februaryclown5073
    @februaryclown5073 Рік тому

    Ithukey va!
    Lorry la oru trip north side poitu vanga

  • @mahankavin2072
    @mahankavin2072 Рік тому +6

    பொலிரோ பிக் அப் தா மாஸ்

  • @vickybanu9720
    @vickybanu9720 Рік тому

    Ithuku aparam Karnataka pogathinga bro

  • @anandsankar5309
    @anandsankar5309 Рік тому

    5 time intha problem pathiukkan

  • @nicholaspradeepkumar6723
    @nicholaspradeepkumar6723 Рік тому

    For this problem keep Niroth as first aid.

  • @aravindharavindh5332
    @aravindharavindh5332 Рік тому

    Enna Achi Anna video podala Anna

  • @radanboy9320
    @radanboy9320 Рік тому

    😭

  • @ganss5725
    @ganss5725 11 місяців тому

    Anna number entha video la eruku

  • @subashraj8902
    @subashraj8902 Рік тому

    unga luck bro gum cloth mix ana fire agum bro

  • @PranavWin
    @PranavWin Рік тому

    unnoda problem ku ne ethuku yaru mukathil mulichanu sollaran... Yaraium apudi nenaikatha.. Ne unnoda mukathil tha mulichu irupa.

  • @ridersakthi7547
    @ridersakthi7547 Рік тому +2

    வாகனம் கவனிப்பு சரி இல்லை நண்பா..... தினமும் வாகனத்தை கவனிக்க வேண்டும்....

  • @anandsankar5309
    @anandsankar5309 Рік тому

    வண்டி ஸ்டண்ட் பண்ணிட்டு இறங்கி
    அண்டர் செக் பண்ணுங்க

  • @sunilrajsunilraj9998
    @sunilrajsunilraj9998 Рік тому

    நண்பா இது வந்து எதிர்பாராமல் நடக்கிற ஒரு விஷயம் இது வந்து நம்ம யாரையும் குறை சொல்லக்கூடாது அதாவது யாரோட முகத்துல முழிச்சேனோ அப்படின்னு சொல்றீங்க அந்த வார்த்தையாக சொல்றேன் இன்னைக்கு என்ன நடக்கணும்னு இருக்கோ அது கண்டிப்பா நடக்கும் டிரைவரோட வேலையில இதெல்லாம் ஒரு சாதாரண விஷயம் இத நீங்க பொறுத்துக்கிட்டிங்கனா அடுத்த லெவல பார்க்கலாம்

  • @parthisundaramoorthi6306
    @parthisundaramoorthi6306 Рік тому +1

    Nalla driver dhan nenga 100 kms varikum check pannama vanthu irukingga

  • @Isapella1979
    @Isapella1979 Рік тому

    இப்போது தான் ஸ்டேரிங் மற்றும் முன்னாடி சஸ்பென்ஷன் கட்டு எல்லாம் ரெடி பண்ணி விட்டு வீட்டுக்கு வந்தேன் என்ஜின் சேஸ் கட்டாகிடுச்சி என்ன செய்வது என்றே தெரியவில்லை

  • @riderkishore6442
    @riderkishore6442 Рік тому

    Bro diesel hose cut aagiruchuna condom vachu nalla kattirunga...athu than safe bro...epomey vandi la vachukonga...pakkuravan kevalama pesuvan...pesitu pogattum...namaku safe bro...namma vandi la epomey irukum... emergency time la use aagum...

  • @dheepanvloges2250
    @dheepanvloges2250 Рік тому

    Bro diesel avlo sikkirem fire agadhu bro

  • @msrmsathish1219
    @msrmsathish1219 Рік тому

    Unga video pathathukku apparam enakku neram sari illayonu thinuthu

  • @anandsankar5309
    @anandsankar5309 Рік тому +1

    5000 to 10000 deshel வெஸ்ட் Achu

  • @hayathbashahayathbasha2731
    @hayathbashahayathbasha2731 Рік тому

    New Ravi

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Рік тому

    மோட்டர் அப்படிதான் தம்பி
    TN DR சவூதி 21 வருடம் சர்வீஸ்

  • @mhmh6224
    @mhmh6224 Рік тому

    Thappaga ninka vendam bolero best

  • @nithiarya1310
    @nithiarya1310 Рік тому

    இது எப்படி வாங்குனதா இல்ல

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e Рік тому +2

    நிரோத் வைத்துகட்டுனா
    போதும் சவூதிDR

    • @tatav50pratheesh
      @tatav50pratheesh Рік тому

      டீசல் மெயின் வாஸ் ஓட்டை விழுந்தா நீங்க சொல்ற ஐடியா செட் ஆகாது ஏனென்றால் இந்த அனுபவம் எனது வண்டியில் நான் அனுபவித்து இருக்கிறேன் இதற்கு ஒரே முடிவு ஓசை கழற்றி எம்சீல் வைத்து அடைத்தால் மட்டுமே இதற்கு முடிவு கிடைக்கும் பழைய வாகனங்களில் நீங்கள் சொல்லும் முறை பொருந்தும் புதிய வாகனங்களில் நீங்கள் சொல்லும் ஐடியாக்கள் செட்டாகாது

  • @bluestarrocks6279
    @bluestarrocks6279 Рік тому +2

    Bro emergency diseal leakage achu medical shop poi condom vanghi cutunga leakage sariyerum

  • @robinjeo9630
    @robinjeo9630 Рік тому +4

    நீங்க மகிந்திரா 4 வீல் எடுங்க அண்ணா இந்த பிரச்சினை குழில விழுந்தா கூட சும்மா எடுத்துட்டு போயிருலாம்

    • @user_rk_04
      @user_rk_04 5 місяців тому

      Aama brother🎉🎉

  • @mohankumar.8582
    @mohankumar.8582 Рік тому

    Hii bro.
    How are you bro....

    • @david56723
      @david56723 Рік тому

      இது ரொம்ப முக்கியம்

    • @mohankumar.8582
      @mohankumar.8582 Рік тому

      @@david56723 ippa nee vanthu sonna pathiya ithu tha mukkiyam..😡

  • @DineshDinesh-vk2vk
    @DineshDinesh-vk2vk Рік тому +1

    Hose கட் ஆனா taflone tape use பண்ணுங்க.... நான் dost mechanic

    • @sanjaypathu
      @sanjaypathu Рік тому

      Ok super bro u number naanum dost driver

  • @anandsankar5309
    @anandsankar5309 Рік тому

    ஒஸ் எலி கடிகும்

  • @blackbirds4698
    @blackbirds4698 Рік тому

    என்ன கொடுமை சார் இது 🤦‍♂️

  • @p.jeyachandrann5234
    @p.jeyachandrann5234 Рік тому +1

    Bro அது எல்லா தோஸ்த் வண்டிலையும் இந்த பிரச்சினை வரும் அது டீசல் pressure hose எங்க வண்டிளையும் கேரளா போகும் போது வந்துச்சு காண்டம் வைத்து சுத்தனும்

  • @usilairahul1013
    @usilairahul1013 Рік тому

    Condom use pannalam

  • @crazykraftedits
    @crazykraftedits Рік тому

    Anna unga number kitaikuma