'மதிமுகவை ஏன் திமுகவோடு இணைக்கல🙄?' Pandey கேள்விகளுக்கு Thug life பதில் கொடுத்த Vaiko 😎| Fans Meet

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @ragunathbalakrishnan1552
    @ragunathbalakrishnan1552 Рік тому +66

    இவரின் உணர்ச்சி மிகு பேச்சை கேட்டு வாழ்க்கையும் உயிரையும் இழந்தவர்கள் பலர்

    • @venkatesans8971
      @venkatesans8971 8 місяців тому +2

      M DMK now no members. All seniors went to DMK. After election's he will close his party definitely. Once Vaiko very good speaker all 👭👬people like his party. But now selfish Vaiko and not active. 😊😅😮😢😂

    • @user-tamil5671
      @user-tamil5671 7 місяців тому +1

      Unmaithan

    • @RajendranR-cg7dz
      @RajendranR-cg7dz 7 місяців тому

      E. VA IN

    • @jeganathanr4519
      @jeganathanr4519 7 місяців тому +1

      உயிரை மாய்த்தவர்களின் ஆன்மா இவரை மன்னிக்காது

    • @rammoorthydr2307
      @rammoorthydr2307 7 місяців тому +1

      Vai Ko தோத்துப்போன அறிவாளி

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull Рік тому +54

    இவரையே யாரும் மதிப்பதில்லை.. இவர் மகனை எவன் மதிப்பான்??

  • @mychessmaster
    @mychessmaster Рік тому +104

    தங்கமானாலும் வைரமானாலும் இருக்கும் இடத்தில் இருந்தால்தானே மதிப்பு. திமுக அடகுக்கடையில் வைத்துவிட்டால் என்ன பயன்.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +140

    ஆவேசப்பட்டு அறிவிழந்து வீணானவர் தன்னுடன் வந்தவர்களையும் வீணாக்கியவர் இதுவே வைகோவின் சிறப்பு

  • @ponrchandran37
    @ponrchandran37 Рік тому +413

    இப்பொழுது ஏன் மது கடையை மூட போராட வில்லை..?? ஏன் என்றால் இப்பொழுது திமுக ஆட்சி இல்லையா..!!!!??

    • @kalairaj.s8756
      @kalairaj.s8756 Рік тому +7

      பக்கத்துல பாண்டி சேரியலையும் இருக்கு,

    • @parthvar
      @parthvar Рік тому +7

      ​@@kalairaj.s8756 vaiko Tamilnadu kku madhu kadai vaendamnu thaan poraadinaar, andrum pondicherry la madhu irunthathu, ippo yaen avar porada villai enbadhu oru niyayamana kelvi

    • @srm5909
      @srm5909 Рік тому +1

      அன்று ஈழ தமிழர் இனப்படுகொலை நடந்த போது அண்ணன் வைக்கோ என்னாமாதிரி காங்கிரஸையும் திமுக வரையும் திட்டினார்.
      ஆனால் இன்று...????

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Рік тому

      Ponrcjandran: yean mooda sollura, nee viyabaratha thodanga poraya?

    • @NatarajanNatraj-mj4zz
      @NatarajanNatraj-mj4zz Рік тому

      Q

  • @dharmarajans3948
    @dharmarajans3948 Рік тому +25

    வைகோ பின்னால் இவ்வளவு பேர் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை.

  • @Nnnnnnni8093
    @Nnnnnnni8093 Рік тому +36

    இவர் ஒரு உதவாக்கரை.

    • @vjp3116
      @vjp3116 3 місяці тому

      Oppana pathi pesalaye😊

  • @thangaveluk325
    @thangaveluk325 Рік тому +44

    அரசு நினைத்தால் மதுக்கடைகளை முட முடியாத? அரசு செய்யாது என்று முடிவு செய்து விட்டார் வைகோ.

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Рік тому +88

    வைக்கவும் ஞாபக சக்தி😢 திமுகவுக்கு எதிராக போராட்டங்களை கூட்டணி வைத்து உடன் ஞாபக சக்தியை இழந்தார்😂

  • @balurosy107
    @balurosy107 Рік тому +3

    , இவருடைய வீரம் விவேகம் அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது அதற்கு சுயநலம் தான் காரணம் தமிழக மக்கள் பாவம் பரிதாபம்

  • @sabarinathan154
    @sabarinathan154 Рік тому +39

    மாடு திங்காத வக்கெல் என்றால் அது இந்த வக்கெல் தான் .

  • @rajaudhay888
    @rajaudhay888 Рік тому +269

    இவனுக்காக பலபேர் தீ குளித்தனர்... ஆனால் இவன் அனைத்தையும் அடமானம் வைத்து விட்டான்...பணம், பதவி... அதிகாரம், வாரிசு...

    • @jothimani3955
      @jothimani3955 Рік тому +19

      வாழ்த்துக்கள் சரியாக சொன்னீர்கள்

    • @ganeshansuppiyya6262
      @ganeshansuppiyya6262 Рік тому +13

      தமிழர் பண்பாட்டை காக்கவேண்டும் அதனால்
      யாரையும் அவன் இவன் என்று மரியாதைகுறைவாகபேசவேண்டாம்

    • @selvaraja8285
      @selvaraja8285 Рік тому +18

      ​@@ganeshansuppiyya6262தரம் கெட்ட நபருக்கு தரம் ஏன் தர வேண்டும்

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Рік тому +6

      ​@@ganeshansuppiyya6262ivanalam ipti tha pesanum

    • @veerarajendranramaswamy660
      @veerarajendranramaswamy660 Рік тому +10

      He is the most selfish leader in the State's political history. Many hearts were broken because of his self-centered character.

  • @panneerselvam7398
    @panneerselvam7398 Рік тому +37

    மீண்டும் மோடி 👍
    வேண்டும் மோடி 🙏🇮🇳

  • @SakthiMayilsamy
    @SakthiMayilsamy Рік тому +195

    மகன் என்று தகுதி இருந்தால் மட்டுமே போதும் கட்சி தலைவர் ஆகலாம்

    • @shivansawrissac
      @shivansawrissac Рік тому +2

      AaagAaa ga ga ga poooo😅

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 Рік тому +3

      அப்போது தான் கட்சி, காப்பாற்றப்படும்,இல்லை என்றால் சிதைந்துவிடும்.

    • @SakthiMayilsamy
      @SakthiMayilsamy Рік тому

      @@jothimurugesan6178 அப்போது வாரிசு அரசியலை எதிர்த்து தான் திரு வைகோ தனி கட்சி தொடங்கினார்....இப்போது அவரே அதை செய்கிறார்... அப்படி என்றால் இத்தனை வருடம் இவரை நம்பி இத்தனை ஆண்டுகள் கட்சி பணி செய்த தொண்டர் நிலமை?வாரிசு என்ற தகுதியை தவிற இவர்கள் கட்சிக்காக என்ன செய்தார்கள்....நண்பரே???

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Рік тому

      மகன் வெள்ளைபீடி வியாபாரி நாயுடுஹால் வாரிசு பயலுவ 😂

    • @mithunjoshini8533
      @mithunjoshini8533 Рік тому

      மத வெறிக்கு சாதிவெறிக்கும் தலைவர் பதவி தரும்போது இது எவ்வளவோ பரவாயில்லை.

  • @arunkumarachari8990
    @arunkumarachari8990 Рік тому +20

    Pandey's questions are so soft. Could be due to Vaiko's health and age. Well done both.

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Рік тому +28

    கடைசியாக கலைஞரின் கதை வசனம் படித்ததால் தான் பைத்தியம் பிடிச்சிருக்கு போல 😂😂😂

  • @ponnarmambarai5816
    @ponnarmambarai5816 Рік тому +29

    மதிமுக எதுக்கு ஆரம்பிச்சிங்கனு வைகோவுக்கு தெரியலை போல

    • @RavishangarK-o1s
      @RavishangarK-o1s Рік тому

      அவர்கு நன்றாக தெரியும் அதனால் தான் durai yai தலைவர் akkinar

    • @venkatesan8724
      @venkatesan8724 7 місяців тому

      எல்லாம் மறந்து போச்சி.

    • @bbhaskaran6835
      @bbhaskaran6835 7 місяців тому +1

      Correct

  • @ramanujamshankar1220
    @ramanujamshankar1220 Рік тому +29

    மதுக்கடைகளை மூட பெண்கள் தான் போராட வேண்டுமா. ஏன் நீங்கள் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப மாட்டீர்களா.

    • @umabalaji3120
      @umabalaji3120 Рік тому +2

      அதெப்படி கூட்டணி தர்மம் காக்க வேண்டுமல்லவா?

    • @gunasekaran3993
      @gunasekaran3993 Рік тому +1

      Vaiko is waste,

    • @ramakrishnan3376
      @ramakrishnan3376 Рік тому

      சரியான பச்சோந்தி

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 7 місяців тому

      ஜெ. இருந்த போது டாஸ்மாக்கை ஒழிக்க நடை பயணம் போக முடிந்தது. இப்ப போக முடியுமா ❓

  • @rajendiranms5508
    @rajendiranms5508 Рік тому +286

    சில பேரை பார்த்தால் அன்பு வரும் அல்லது கோபம் வரும். இந்த வைகோவை பார்த்தாலே அருவருப்புதான் வருது.

    • @r.rajanrr562
      @r.rajanrr562 Рік тому +3

      😅😅😅😅

    • @somasundramm2017
      @somasundramm2017 Рік тому

      😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @mkumaran2477
      @mkumaran2477 Рік тому +7

      அருமை தலைவா

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 Рік тому

      யோவ் காத்தாடி பெண்கள் நினைத்தால் மதுக்கடை மூடலாம் என பெனாத்துரியே.ஓம்ம கனி விதவைகள் அதிகமாக காரணம் மதுக்கடை என சொன்ன அதேவாய் இன்று நீயும் அதுவும் வாய் மூடக்காரணம் வேங்கைவயல் தண்ணீ வாயில்உள்ளதா.தூ.
      வெட்கமில்லை.

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому +1

      அதுக்கு நீ ஊர விட்டு ஓடு

  • @selvarajashok8540
    @selvarajashok8540 Рік тому +57

    செத்து போன பிணத்திடம் கேள்வி கேட்டு என்ன பயன்.எதற்காக இந்த நேரவிரையம்.

  • @தா.முஹம்மதுஉசேன்

    1 சீட்டுக்காக வைகோ படுத்தே விட்டார் காலில் என்பது அவர் இறுதியில் சொன்ன பதில் காட்டுகின்றது. இதற்கு அவர் வேற வேலை பார்க்கலாம்.🤔🤔🤔🤔🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @jaya5339
    @jaya5339 Рік тому +82

    நல்லா வர வேண்டியவர்
    என் முதல் ஓட்டு 1994ல வைகோ விற்கு தான் போட்டேன்.
    இப்போ சங்கீயாகிட்டேன்.

    • @sakthiveln3159
      @sakthiveln3159 Рік тому +9

      நானும் உண்மை.

    • @sumithar4783
      @sumithar4783 Рік тому

      செத்துருங்கடா ரெண்டு பு*டா மவனுங்களும்.. நாம் தமிழரே மாற்று.. 💥

    • @AnbuArul
      @AnbuArul Рік тому +9

      I am also proud sangi

    • @abinaya8623
      @abinaya8623 10 місяців тому +3

      Proud to be a sangi

    • @KARTHIKALAGARSAMY_72
      @KARTHIKALAGARSAMY_72 8 місяців тому +3

      Proud to be sangi❤

  • @rajeskannathavarajah7928
    @rajeskannathavarajah7928 Рік тому +7

    உன்னைப்போல் ஒரு பச்சோந்தி எங்கேயும் காண முடியாது

  • @agathiyarmahanagathiyarmah285
    @agathiyarmahanagathiyarmah285 Рік тому +139

    கூட்டணி யில் பிரதமரை சொல்ல வக்கு இல்லை

    • @srm5909
      @srm5909 Рік тому +2

      அதான் இந்த அண்ணன் ஒருவர் இருக்கார்.
      பிறகு ஒவ்வொரு கூட்டணி கட்சியும் அவரவர் கட்சி தலைவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி கொண்டு இருக்காங்களே. எந்த கொழப்பமும் இல்லை.

    • @SreekhaNaturalcareproducts
      @SreekhaNaturalcareproducts Рік тому +1

      🎉🎉🎉🎉

    • @robingills9304
      @robingills9304 Рік тому +4

      1977 தேர்தல் 2004 தேர்தல் இவற்றில் பிரதம வேட்பாளர் அறிவிக்கப்பட வில்லை

    • @srm5909
      @srm5909 Рік тому +1

      1977 இல் எமர்ஜென்சி அட்டூழியங்களுக்கு எதிராக பலமான கூட்டணி உருவாகி வெற்றி பெற்றது.
      2004 இல் காங்கிரஸ் பற்றி மக்களுக்கு சரியாக தெரியாமல் இருந்தது. அத்தோடு பாஜக இப்போதுள்ள அளவு பலமில்லாமல் இருந்தது.

    • @selvaraja8285
      @selvaraja8285 Рік тому +3

      ஜனநாயகத்தின் படி பிரதமர் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க தேவை இல்லை.ஆனால் அது நாளடைவில் மாறிவிட்டது.
      MLA கள் சேர்ந்து ஒருவரை முதல்வராக தேர்வு செய்ய வேண்டும்.MP கள் சேர்ந்து ஒருவரை பிரதமராக தேர்வு செய்ய வேண்டும். அது தான் ஜனநாயகம்

  • @TjSankarbsnl
    @TjSankarbsnl Рік тому +21

    வைகோவிடம் பேட்டி எடுக்கும் அளவுக்கு பாண்டே இன்னும் 30 வருஷத்துக்கு முன்பாக இருக்கிறார். வைகோ மதிமுக அவுட் ஆப் சிலபஸ்.

  • @gomathistore2631
    @gomathistore2631 Рік тому +29

    இப்போது போராட்டம் நடத்தினால் துப்பாக்கி சூடு தான்.

  • @relaxplease4994
    @relaxplease4994 Рік тому +228

    அதிகமாக படித்தால் எப்போதும் தவறான முடிவு எடுப்பார்கள் என்பதற்கு இவர் உதாரணம்.

    • @ManikandanManikandan-nh5xz
      @ManikandanManikandan-nh5xz Рік тому +1

      Annan super

    • @abinu646
      @abinu646 Рік тому +1

      Olu

    • @rajarv6784
      @rajarv6784 Рік тому +2

      உண்மை..100%
      உண்மை..100%
      உண்மை..100%

    • @sureshung2371
      @sureshung2371 Рік тому +1

      Ivar avaraivida padithavarpola🤣🤣🤣

    • @05bbc520
      @05bbc520 Рік тому

      Ithuenna puthu uruttu?? Appo athigam padikkuravanga thappana mudivu eduppangala?? Illa, kammiya padichavanga ellam sirappana mudivu eduthiruvaangalaa!!!

  • @jayaprakashl7261
    @jayaprakashl7261 Рік тому +258

    வைக்கவே நான் ஒரு மாமனிதர் என்று நினைத்தேன் அவர் ஒரு மாமா மனிதர் ஆகிவிட்டார்

  • @gautham.s2480
    @gautham.s2480 Рік тому +34

    கோபாலு அடேய் கோபாலு 😅😅

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Рік тому +4

    என்னவெல்லாம் திமுகவை பற்றி பேசி இருப்பார். அதையெல்லாம் நினைக்கும் போது இவர் எப்படி பட்டவர் என்பதே நினைவுக்கு வருகிறது.

    • @RavishangarK-o1s
      @RavishangarK-o1s Рік тому

      அதை விடுங்க இவரை நம்பி உயிர் விட்ட வர்களின் குடும்பம் தின் கதி

  • @prakashduraisamy8266
    @prakashduraisamy8266 Рік тому +14

    முக்கியமான தருணங்களில் துளியும் பிசகாமல் உணர்ச்சிவசப்பட்டுத் தவறான முடிவுகள் எடுத்தவர்.

  • @rajaudhay888
    @rajaudhay888 Рік тому +39

    ஓசி சோறு... ஒரு ஜான் வயிறு... பட்டம் சூப்பர்😂😂

  • @tamilnambi5018
    @tamilnambi5018 7 місяців тому +1

    எப்படியெல்லாம் ஒரு அரசியல் வாதி இருக்ககூடாது என்பதற்கு இவர்சரியான உதாரணம்

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq Рік тому +7

    அடங்காத காளை 🐂🐃 ஒன்னு அடிமாடா 🐮 போனதடி கண்மணி (தமிழ்நாடு) என் கண்மணி 🙄 என் கண் 👀 மணி என் கண்மணி 🙄 ..... 🥲 😥😭

  • @maniveera8042
    @maniveera8042 Рік тому +33

    In Mahabharatham, karnan took the side of Kauravas because of Duryodhan’s exemplary friendship even though he is in Adharma, wrong side. Here I don’t know on what principle, he is supporting DMK, if you remember what DMK did in the past to him. So if you are really good honest politician, he must support Annamalai. But one thing is sure, no political leaders support is required for Gem Annamalai, he will come with Great wins single handed.

  • @shyam9416
    @shyam9416 Рік тому +11

    பாண்டே அவர்கள் கொண்டாடுகிறேன் என்று சொல்லி வச்சு செய்துவிட்டார்... உண்மையிலே சிறந்த ஜர்னலிஸ்ட் என்றால் தமிழ்நாட்டில் ரங்கராஜ் பாண்டே மட்டும் தான் 👏👏👌

    • @parthiparthi641
      @parthiparthi641 10 місяців тому

      da lussu pada

    • @shyam9416
      @shyam9416 10 місяців тому

      @@parthiparthi641 po da kiruka 😂

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii 7 місяців тому +2

    வைகோ எதைப் பேசினாலும் கைதட்டி ஆஹா ஈஹீ என்று ஜோராக கையை தட்டும் ஆட்கள் சபாஸ்

  • @மார்க்கண்டன்பழனிச்சாமி

    தமிழக முதல்வர் ஆகி இருக்க வேண்டியவர் பல நரிகள் சூழ்ச்சியில் வீழ்ந்தார்

  • @ganeshv6783
    @ganeshv6783 Рік тому +21

    கோபால்கைதட்டுவது அசிங்கமாயிருக்கு

    • @srskannan4151
      @srskannan4151 Рік тому +1

      நக்கீரன் கோபால் ரொம்ப ஆடாதே

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 Рік тому +84

    * "சாமர்த்தியம்" குறித்த பாண்டேயின் கருத்து...100% உண்மை !தமிழக முதல்வராக...வை.கோபாலசாமியை எதிர்பார்த்தேன்...ஏமாந்தேன் !

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 Рік тому +12

    அப்படியென்றால் மதுக்கடைகளை மூட தாய்மார்களின் போராட்டம் தான் தேவை என்று வைகோ நினைன்க்கிராரா. அப்படியென்றால் உங்கள் கூட்டணி எதற்கு வெளியே வரவேண்டியது தானே.

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 Рік тому +46

    இந்த ஓசிச்சோறு வக்கப்போர் உளறுவாயன் பேச்சை கேட்கும் அளவிற்கு நாங்கள் தரம் தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை.

    • @siiddhu7799
      @siiddhu7799 Рік тому +5

      பாக்க மாட்டேன்னு சோல்லிட்டு தேடி வந்து கமன்ட் போடுரியேண்ணே?? 😂😂

    • @vijaypuli4667
      @vijaypuli4667 Рік тому +6

      அப்ப ஏன்டா பாக்குற

    • @chakkaravarthychakkara849
      @chakkaravarthychakkara849 Рік тому +4

      அப்ப என்ன மயிருக்கு பாக்குற கிளம்பு

    • @seenivasan7167
      @seenivasan7167 Рік тому +3

      அய்யா குடும்பம் அந்த ஊருக்கே நிலம் கொடுத்த குடும்பம் அரை வேக்காடு நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஓடு

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Рік тому +34

    அண்ணன் பாண்டே 👌🏾👌🏾👌🏾

  • @SSS-lc2tk
    @SSS-lc2tk Рік тому +15

    ஒரு அரசியலில் என்னவெல்லாம் செய்ய கூடாது என்பதற்கு உதாரகணம் வை கோ....

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 7 місяців тому +1

    We Tamilnadu peoples missed and failed to utilize a great, real and genuine politician of our beloved VAIKKO. He is a very open, transparent, un selfish genuine mega leader.

  • @mohanramachandran4129
    @mohanramachandran4129 Рік тому +4

    என்ன சொல்றாரு இவரு !!! இவ்வளவு நாள் எவ்வளவு பேர் இவரோடு இருந்தார்கள் .இன்று இவரோடு இருப்பவர்கள் எவ்வளவு பேர் ! மக்களுக்கு ஏமாற்றத்தைமட்டுமே தந்தவர்களில் முதன்மையானவர்

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 Рік тому +26

    I don't find anything to clap. But, Nakkeeran and vaiko's son what they found God only knows. Vaiko lost all respects.

  • @venkataramans5373
    @venkataramans5373 Рік тому +7

    Pandey was very mild in his questions and he might have felt (expressed) this was not proper platform to pose embrassing questions. Gentleman pandey.

  • @srajammal958
    @srajammal958 Рік тому +15

    அரசியல் ஆதாயத்திற்காக கட்சி மாறி மாறி ஆதாயம் அடைவோம் ( குடும்பம் வைகோ, நாஞ்சில் சம்பத்தும்)

  • @AruMurugan-xt2gx
    @AruMurugan-xt2gx Рік тому +6

    .சரியானநேர்மையான தலைவன் ஆனால் மதுவை கையில் கொடுக்கின்ற ஆட்சிகாரருக்கு முட்டுகொடுக் கொண்றிறார்

  • @sundaramurthi5096
    @sundaramurthi5096 Рік тому +2

    தியாக தலைவர், வைகோ வாழ்க

  • @mkuymkuy2023
    @mkuymkuy2023 Рік тому +4

    அளவா படிக்கணும் சிந்திக்கணும் செயல்படனும்

  • @advocate6737
    @advocate6737 Рік тому +6

    வைகோ செல்லா காசு 😂

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 Рік тому +8

    Vaiko is an opportunist.He too earned & settled in life.Hence no problem in future.

  • @maharajane8307
    @maharajane8307 Рік тому +16

    He is very best example of how we should not be this type of politician in Tamil Nadu. VERY SHAME HE IS FROM Tamil Nadu...

  • @abrahamabraham2286
    @abrahamabraham2286 Рік тому +5

    திரு ரங்கராஜன் பாண்டெ ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் என்றும் நடு நிலையக இருந்து சமுதாயம் காக்கவேண்டும் உங்கள் சேவை சமுதாயத்திற்கு தவை

  • @NTKsundarraj
    @NTKsundarraj Рік тому +17

    சாராயக் கடையை தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கக் கூடிய நீங்க மூட மாட்டீர்கள்..
    என்னது!🤔!
    எங்கள் வீட்டுப் பெண்கள் வீதியில் இறங்கி வந்து போராட்ட வேண்டுமா😡
    👉இதைத்தான் காலக் கொடுமை என்பார்கள் 😔😥

  • @ramaraj6491
    @ramaraj6491 Рік тому +9

    எப்படி இருந்த வைகோ இப்படி ஆகிவிட்டாரே அந்தோ பரிதாபம்.......😮😮😮

  • @ramachandranperumal8348
    @ramachandranperumal8348 Рік тому +41

    In Politics of Tamilnadu, there are politicians, who touch charcoal becomes Turmeric, but this man touches Turmeric becomes charcoal. This is his Destiny. Now he is with DMK, a great plunder in his life.

  • @manavaitamilmanickammanava557
    @manavaitamilmanickammanava557 Рік тому +26

    சிறப்பான நேர்காணல்

  • @thangarajm5532
    @thangarajm5532 Рік тому +21

    மதுவிலக்கு பற்றி டாக்டர் ராமதாஸ் பேசியதைவிடவா இவர் பேசிவிட்டார்

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 Рік тому

    வைகோ. முன்னிலைக்கு வராமல் போனது நமது துரதிருஷ்டம்

  • @pnr7156
    @pnr7156 Рік тому +24

    ப்யூஸ் போன பல்பு, இனி ..........

  • @karuppaiyarajivganthi9852
    @karuppaiyarajivganthi9852 Рік тому +117

    திராவிடத்தின் கடைசி தளபதிகளில் இவரும் ஒருவர் ஆவார். நாம் தமிழர் 🔥

    • @S.Murugan427
      @S.Murugan427 Рік тому +9

      பாவம்.
      ஸ்டாலினால் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளப்பட்டவரது நிலை இதைவிடவுமா பரிதாப நிலைக்கு வரணும்😡

    • @shyam9416
      @shyam9416 Рік тому +5

      திமுக அமைச்சர்கள் செய்கின்ற ஊழலை அவர்கள் பெயர் சொல்லி சொல்ல சொல்லுங்க Gsquare murratu muttu சீமானை 😂😂

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull Рік тому +4

      அப்படி சொல்வதை விட திராவிட தித்திகளில் சுடலைக்கு அடுத்து இவர்தான் மிகப்பெரிய தத்தி என்று கூறலாம்..

    • @karuppaiyarajivganthi9852
      @karuppaiyarajivganthi9852 Рік тому

      @@RedBull.RedBull 😀

  • @சாமானியன்-ப3ஞ

    அரசியல் விபச்சாரி சைகோ🤦

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Рік тому

      பாண்டே பொம்பளவிபச்சாரியோ

    • @earthgreen4463
      @earthgreen4463 Рік тому

      Ibbadi pesura nee oru mendel paya.kubbai porukkiya than irrukkanum😂😂😂

    • @senthilj6802
      @senthilj6802 Рік тому +2

      வைகோமிகவும்நேர்மையானவர். மிகவும்தூய்மையானவர்

    • @RARA-j2i7v
      @RARA-j2i7v Рік тому +2

      பெயரை சொல்ல பயபடும் நீ பேசற

    • @chakkaravarthychakkara849
      @chakkaravarthychakkara849 Рік тому

      சரி விபச்சாரி

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 Рік тому +34

    ❤❤திரு பாண்டேவின் கேள்வி சூப்பர் ❤❤

  • @twins85392
    @twins85392 Рік тому +22

    இப்படி தான் பேட்டிகள் இருக்க வேண்டும். இதில் கேள்விகளும் பதில்களும் தரமானதாகவும் கௌரவமானதாகவும் உள்ளது.
    இதைபோல் இந்த தொலைகாட்சியில் வரும் விவாத இருந்தால் எவ்வளவு கெளரவமாக இருக்கும்.
    இது போன்ற பேட்டிகள் தமிழ்நாட்டின் பண்பாட்டை காட்டுகிறது. இது போன்றே தமிழ் நாட்டில் அனைத்து கட்சிகளும் கௌரவமாக பேசும் மனிதர்களை பேச வைத்தால் நம் தாய் தமிழ் நாட்டிற்கே பெருமையாக இருக்கும்.

    • @rajeshnavanithan
      @rajeshnavanithan Рік тому +2

      100% உண்மை

    • @janarthananvm6330
      @janarthananvm6330 Рік тому +3

      Paid media அதிகம் உள்ள தமிழகத்தில் எதிர்பார்ப்பது ……..

  • @mithunjoshini8533
    @mithunjoshini8533 Рік тому +2

    பாண்டேவின் புகழ்ச்சிக்கு மயங்காமல் வைகோ தெளிவாக இருக்கிறார்.

  • @ganesanvithaganhealthcareh7646
    @ganesanvithaganhealthcareh7646 Рік тому +24

    ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள். மதுவிலக்கு பற்றி உங்கள் கருத்து ஒரு தலைவராக தவறு

    • @RavishangarK-o1s
      @RavishangarK-o1s Рік тому

      அவர் செய்த செயல் எது சரி

  • @MSSundar-sh9oy
    @MSSundar-sh9oy 7 місяців тому

    கலைஞரினு வான்கோழி சிறுகதை படித்துதான் இந்தளவு தமிழ் புலமை பெற்றுள்ளார் வைகோ

  • @0rk762
    @0rk762 Рік тому +11

    Waste...
    தீம்க வின் appendage...
    மானம் கெட்ட....

  • @KannanViswanathan-h6z
    @KannanViswanathan-h6z Рік тому +6

    உன்னால் முடியும் தம்பி - மதுக்கடையை மூடும் கதையை சொல்கிறார்

  • @rajeshnavanithan
    @rajeshnavanithan Рік тому +8

    வைகோ அவர்கள் போல் திறன் பெற்ற தலைவரை தமிழக மக்கள் பயன்படுத்தாமல் விட்டது துரதிஷ்டம்.

  • @Dkran
    @Dkran Рік тому +16

    Morarji, Charan Singh, VP singh, Deva Gowda are all reminiscent of what should never be experimented again.

  • @krishnanradha-do7it
    @krishnanradha-do7it Рік тому +12

    அன்பார்ந்த சகோதர சகோதரிகளே....
    நம் குழந்தைகளின் வருங்காலம் வளமானதாகவும் நம்பிக்கைக்கு உரியதாகவும் இருக்க......
    நாம் அனைவரும் RSS சார்பாக 19.11.2023 அன்று பொள்ளாச்சியில் நடைபெறும் பதசஞ்சேலன் நிகழ்ச்சிக்கு....
    BJP & இந்து அமைப்புகள்,இந்து மதத்தின் பால் பற்றும் பாசமும் கொண்ட அனைத்து கட்சி உள்ளங்களும் குடும்பத்துடன் வரவேண்டுகிறோம்.
    இந்துக்களின் ஒற்றுமை இன்று இல்லையேல் என்றும் இல்லை.
    திராவிட கொடுமதி ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து கோவில்களையும் இந்துக்களையும் காக்க
    நாம் ஒன்றிணைவது தான் இந்து மதத்தையும் இந்துக்களையும் காக்கும் ஒரே வழி.
    இல்லையேல் இந்துக்களின் அழிவ
    நிச்சயம்.
    எனவே பாரதமும் இந்து பண்பாடும் காக்க ஒன்றிணைவோம் பொள்ளாச்சியில் 19 11 2023 அன்று மாலை 3 மணி அளவில்.
    ஒன்று திரட்டுவோம் வென்று காட்டுவோம்

  • @dhayanandanbaskaran9015
    @dhayanandanbaskaran9015 Рік тому +1

    வேலைவெட்டி இல்லாதவர்கள் கண்டு களிக்க வேண்டிய காணொலி

  • @sethuram5567
    @sethuram5567 Рік тому +4

    பாவம் சைகோ

  • @karthima6145
    @karthima6145 Рік тому +2

    தமிழகத்தின் வேஸ்ட் பீசூ

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 Рік тому +9

    தட்டு நிறைய பணியாரம் ஓரத்தில் கொஞ்சம் சாணம் சாப்பிடமுடியுமா.
    அவர்தான் வைக்கோ.

  • @mathivanansabapathi7821
    @mathivanansabapathi7821 Рік тому +4

    அது அவர்கள் கட்சி பிரச்னை ..இதில் இவர் தலையிடுவது வேண்டாதவேலை

  • @kumarnathen2183
    @kumarnathen2183 Рік тому +1

    திமுக தலைவராக வரவேண்டியவர். கருணாநிதியின் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டார்

  • @kganeshk7019
    @kganeshk7019 Рік тому +6

    ஐய்ய்யா வேண்டாம் ஐய்ய்யா பாவமய்யா இந்த ஐய்ய்யா வைகோ ஐய்ய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு சரித்திரம் ஒரு சோதனைகள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் என்பதே உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
    இப்போது எல்லாமே காசு பணம் துட்டு மணி காசு பணம் துட்டு மணி காசு பணம் துட்டு பதவி பணம் அதிகாரம் பங்கு பதவி பணம் அதிகாரம் பங்கு பாசம் பற்று மரியாதை அதிகாரம் பங்கு பாசம் பற்று மரியாதை பணம் துட்டு காசு பணம் துட்டு மணி மணி மணி கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் கமிஷன் கரப்ஷன் கலெக்ஷன் பங்கு பதவி பணம் அதிகாரம் பங்கு பதவி பணம் அதிகாரம் பங்கு பதவி பணம் அதிகாரம் பங்கு பாசம் பற்று மரியாதை அதிகாரம்

  • @biokart
    @biokart Рік тому +2

    நல்ல காசு செல்லாக்காசான கதை.....

  • @Rss-ideology
    @Rss-ideology Рік тому +5

    யாரெல்லாம் பாண்டேக்காக இந்த காணொளியை பார்திங்க...🔥🔥🔥

  • @venkatesan8724
    @venkatesan8724 7 місяців тому

    எங்களுக்கு நினைவு அப்பப்போ மறந்திடும். கடந்த காலத்தை நாங்கள் மீண்டும் நினைப்பதில்லை. எங்களுக்கு வேண்டியது டானிக் ஒன்றே. எவன் ஜெயித்தாலேன்ன எவன் தோற்றால் என்ன. ஆனா நாங்கள் மது கடைகளை ஆதரிப்போம். நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்ப் போம் .

  • @rajuktr9241
    @rajuktr9241 Рік тому +6

    Supper pandey avl legend vaiko speech

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 Рік тому +14

    வாரிசு உரிமையில் உங்களை உங்களின் உழைப்பை கலைஞர் கருணாநிதி வீழ்த்திவிட்டாரே ,அவர்குடும்பம் மட்டும் தலைமுறை தலைமுறையாக யாக நாட்டை ஆளவேண்டும் ஐயா.

    • @shanmugavelp5540
      @shanmugavelp5540 Рік тому

      சீனியர்களுக்கு திமுக வில் மரியாதை இல்லை,அதிமுக வின் பரிமானவளர்ச்சியாக திமுகமாறிவிட்டதே..

    • @subramanianr2
      @subramanianr2 Рік тому

      கருணாநிதி ஒரு குள்ளநரி.. தந்திரம் மிக்கவர்.. தன் குடும்ப நலனுக்காக யாரை எங்கே எப்படி வீழ்த்த நினைக்கிறரோ அவர்களை அங்கே அப்படி வீழ்த்விடுவார்.. 1990 களில் வீறு கொண்டு சிங்கமென எழுந்த எழுந்த வைகோவை தம்பி தும்பி என்றெல்லாம் பேசி கரையவைத்துமதிமுக வை திமுகவினுள் கரைத்து விட்டார்.. அந்த நரியின் வஞ்சகம் புரியாமல் உணர்ச்சிவசப்பட்டு வைகோ நிலை தடுமாறி விட்டார்.. ஒரு அறிவாளியை நரி தந்திரம் வென்றது.. கருணாநிதி யின் நரி தந்திரம் பலிக்காத ஒரே இடம் எம்ஜிஆர்.

  • @thavasilingam4295
    @thavasilingam4295 Рік тому +2

    VAIKO became SICO 😂

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym Рік тому +4

    வைகோ மிக மிக மிக நியாயமா மனித தன்மையா நடக்க கூடியவர் கவரிமான் போல,
    ஆனால் புதிய தமிழர் காட்சி வந்தா ஒத்துக்க மாட்டார் கொதிச்சு எழுந்துருவாரு அவ்வளவு நியாயமானவர்

  • @sekarurban5844
    @sekarurban5844 Рік тому

    இவரொல்லாம் கட்சியை நடத்த யோக்கியதை இல்லை இவரை நம்பி 95-2014 வரை நம்பியிருந்தேன் ஆட்சி அதிகாரம் பிடிப்போம் என்று சொல்லி கட்சியை விட்டு சென்றது பலர் இனி வரும் காலம் இனிதாக இருக்க வேண்டும்

  • @saiprints6418
    @saiprints6418 Рік тому +10

    வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களுக்காக போராடிய ஒரு மாபெரும் திராவிட களபோராளி ஐயா வைகோ அவர்கள் அவரை பற்றி சில அரசியல் அரைவேக்காடுகள் எதை வேண்டுமானாலும் பேசிட்டு போகட்டும் ஏனெனில் அவர்களுக்கு பேச மட்டுமே தெரியும்

    • @jothimani3955
      @jothimani3955 Рік тому

      பழனிச்சாமி ஆட்சி சாராயக் கடையை அடைக்க சொன்ன இந்த வைகோ வாயையும் குண்டியையும் பொத்தி இருப்பது ஏன் இவனுக்கு ஆரம்பத்தில் இருந்து ஓட்டு போட்டேன் ஸ்டாலின் குடும்பத்தை எதிரியாக நினைத்து வைகோ இப்பொழுது அவர்கள் காலில் அடிமையாக கிடைப்பது ஏன் எல்லாமே நடிப்பு வயிறு எரிகிறது இந்த பச்சோந்தி நினைக்கும் போது

  • @karthikeyan6534
    @karthikeyan6534 Рік тому +1

    திராவிட இனத்தின் தளபதி வைகோ வாழ்க

    • @jothimani3955
      @jothimani3955 Рік тому

      அதாவது தெலுங்கர்களின் நம்பிக்கை அப்படித்தானே

  • @saransaran9369
    @saransaran9369 Рік тому +31

    மகளிர் நினைத்தால் முடியும் நா எதுக்கு இந்த மதிமுக. மக்கள் நாங்க பதுக்ரோம். மக்கள் கிட்ட கூட்டணி வச்ச என் அண்ணன் சீமான் வெற்றி பெற நாங்கள் உழைப்போம். நாம் தமிழர்

    • @jothimani3955
      @jothimani3955 Рік тому +1

      வாழ்த்துக்கள் சரியாக சொன்னீர்கள் நாம் தமிழர்

  • @தமிழன்.ழ
    @தமிழன்.ழ Рік тому +1

    ஜயா சாமி போதுமடா உங்கள் திராவிட நாடகங்கள் . விடுங்கடா இனியாவது தமிழ் நாடு முன்னேறட்டும்.

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 Рік тому +3

    எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 Рік тому +2

    Super pande !
    Super speach !

  • @prakashg5264
    @prakashg5264 Рік тому +3

    Bad Example for all politicians 👎🏻👎🏻

  • @baburaj7760
    @baburaj7760 Рік тому +1

    வைகோ கால சூழலில் அடிமை ஆகி விட்டார்

  • @selvaraja8285
    @selvaraja8285 Рік тому +4

    எனக்கு முதலில் ஓட்டு போட உரிமை கிடைத்த போது வைகோ விற்கு தான் ஓட்டுப் போட்டேன்..அப்பொழுது வைகோ தமிழ் நாட்டில் முதால்வர் ஆக வேண்டும் என்று நினைத்தேன்.
    புலி பசி்தாலும் புள்ளை தின்னாது என்று சொல்வது உண்டு.
    வைகோ புலி இல்லப்பா.
    நரி போன்ற பச்சோந்தி

  • @govindrajan248
    @govindrajan248 11 місяців тому

    சகோதரா உங்கள் அறிவுக்கும்,திறமைக்கும் இவரிடம் பேசி உங்கள் பொன்னான நேரத்தை பேசி வீணடித்து விட்டீர்கள்,