இசக்கி அம்மன் துணை .நான் குழந்தை வரம் கேட்டு வேண்டிய உடனே குழந்தை பாக்கியம் தந்த இசக்கி அம்மனுக்கு நன்றி. இப்போது நான் 38 days pregnant ah iruken Kudavey iruthu enoda குழந்தையையும் என்னையும் காப்பாத்துங்க அம்மன் தாயே. நான் ஒரு கிறிஸ்டியன் என்னோட கணவர் குடும்பத்தில் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்க வேண்டி இருக்காங்க இசக்கி அம்மன் கிட்ட. அது தெரிந்து தான் நானும் அம்மன் கிட்ட வேண்டி இருந்தேன். நல்ல படிய குழந்தை பிறக்க வரம் தாங்க இசக்கிஅம்மமா.enoda baby 2time died achu so bayama iruku intha baby ya Kudavey iruthu negathan kappathanum Amman thaiyai🙏🙏🙏🙏🙏🙏
அம்மா இசக்கியம்மா தாயே என்பிள்ளைக்கு நல்ல வேலை வரவேண்டி உன் பாதம் தொட்டு வணங்கிறேன் தாயே அவன் மட்டும் இல்லாமால் அவனை வேலை இல்லாமால் இருக்கும் அனைவருக்காவும் வேண்டிக்கொள்கிறேன் என் குலதெய்மே
அருள் மிகு புஷ்பகலா பூர்ணகல திருமேணிகண்ட பூ சாஸ்தா, சுடலைஈசன்,இசக்கியம்மன் துணை இன்று பங்குனி உத்திரம் உலக மக்கள் யாவரும் நலம் ஆக வாழ எல்லா அருள்ளும் கொடுங்கல் எங்கள் குலம் காக்கும் குலததெய்வம் போற்றி போற்றி போற்றி
Esaki amma oru kulanthaivaram kudu amma 🙏 intha month postive varanum amma 😢
enaku esakki amma romba pidikm
முப்பந்தல் இசக்கியம்மன். எனக்கு குலதெய்வம்
எங்கள் அம்மா இசக்கி அம்மா
எங்கள் குலவாழை இசக்கி அம்மன்துனை
இசக்கி அம்மன் துணை .நான் குழந்தை வரம் கேட்டு வேண்டிய உடனே குழந்தை பாக்கியம் தந்த இசக்கி அம்மனுக்கு நன்றி. இப்போது நான் 38 days pregnant ah iruken Kudavey iruthu enoda குழந்தையையும் என்னையும் காப்பாத்துங்க அம்மன் தாயே. நான் ஒரு கிறிஸ்டியன் என்னோட கணவர் குடும்பத்தில் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்க வேண்டி இருக்காங்க இசக்கி அம்மன் கிட்ட. அது தெரிந்து தான் நானும் அம்மன் கிட்ட வேண்டி இருந்தேன். நல்ல படிய குழந்தை பிறக்க வரம் தாங்க இசக்கிஅம்மமா.enoda baby 2time died achu so bayama iruku intha baby ya Kudavey iruthu negathan kappathanum Amman thaiyai🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பாக நல்லபடியா தாய் செய் இரண்டு பேரையும் காப்பாத்தி அருள்வாய் என் அம்மா
அம்மா இசக்கி அம்மா என் குலததெய்வத் தாயே நீயே எங்களுக்கு துணை அம்மா 🙏🙏
உடையாம்புளி முப்பந்தல் இசக்கிஅம்மா தாயே துணை
என் குலதெய்வம் இசக்கி அம்மன் ஏரல் தூத்துக்குடி
இசக்கி அம்மன் தாய் எனக்கு குழந்தை வரம் கொடுத்தால் அம்மாவை நம்பினால் நினைத்தது நடக்கும் என் அம்மாவே துணை🙏🙏🙏
amma thaye saranam
எண்அம்மாவழ்கா
என் தெய்வம்
Ungaluku kanidipa irukum
Àà
பல ஊரு இசக்கியம்மன் எங்கள் குடும்ப தெய்வம்
Engalukum than🙏🙏🙏🙏🙏
பழுவூர் நீலி இசக்கி அம்மன் எங்கள் குலதெய்வம்
எனக்கும் குலதெய்வம் முப்பந்தல் இசக்கியம்மன் இசக்கி அம்மன் துணை
அருள்மிகு மாடன் தம்புரான் இசக்கிஅம்மன் ஆலயம் , அஞ்சுகண்ணுகலுங்கு , புதுக்கடை அஞ்சல் , விளவங்கோடு வட்டம், கன்னியாகுமரி மாவட்டம்
.குல.தெய்வம்.அம்மா.இசக்கியம்மா.நினைத்தவரம்தருவாய்அம்மாஉன்னை.நினைக்கா.நாள்இல்லை.எல்லரையும்காத்து.அருள்.அம்மா
8:06 8:06 ❤😮😢😢😢😮😂😂st¹⁴😮
என் அம்மா இசக்கி அம்மா தாயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍
ஸ்ரீ முப்பந்தல் இசக்கியம்மன் துணை. தாயே முப்பந்தல் அம்மா
பாடல் வரிகள் அருமையான பதிவு சூப்பர்
கேட்ட வரம் தரும் ஆற்றுபாலத்தடி இசக்கியம்மன் துனை எனக்கு குழந்தை வரம் தந்த இசக்கியம்மன் தாய் போற்றி
Agal essaki Amma love you
இசக்கியம்மன் துணை
Amma va
வள்ளியூர் இசக்கி அம்மன் துணை 🙏🙏🙏
🙏🙏🙏🙏
எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தால் இசக்கியம்மாள் நம்பினால் எல்லாமே நடக்கும் 🙏🏼🙏🏼🙏🏼
வாழ்த்துக்கள் அம்மா தாயே போற்றி--------சிவதா மியூசிக்கல்ஸ்
நீலராஜா இசக்கி அம்மன் அருளால் அனைவரும் நன்றாக வாழ அம்மையை வேண்டிகொள்கிறேன் ❤
என் இசக்கி அம்மா எல்லாரையும் காத்து வழிநடத்து அம்மா❤
என் குல தெய்வம் ஆரல்வாய் மொழி முப்பந்தல் ஸ்ரீ இசக்கி அம்மன் துணை
எங்கள் அம்மா முப்பந்தல் இசக்கி அம்மன் .அம்மா என்றும் எங்களுடன் இருந்து எங்களை காத்தருளுங்கள் அம்மா
அம்மாஇசக்கிஅம்மாநீயேஎன்குலதெய்வம் 15:15
Kotta marathu esakki amman 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺 🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🤲🏻thaye thunai
கைசூண்டி மாடன் இசக்கி அம்மனுக்கு சமர்ப்பணம்.
என் குலதெய்வம் புளிய மரம் இசக்கி அம்மா துணை 🙏🔱🔱
😘
Vanakam Thaiya.
ஓம் மாணிக்கபுரம் இசக்கியம்மன் தாயே துணை சுடலைமாடசாமி ஐய்யா வணங்குகிறேன்
அம்மா இசக்கியம்மா தாயே என்பிள்ளைக்கு நல்ல வேலை வரவேண்டி உன் பாதம் தொட்டு வணங்கிறேன் தாயே அவன் மட்டும் இல்லாமால் அவனை வேலை இல்லாமால் இருக்கும் அனைவருக்காவும் வேண்டிக்கொள்கிறேன் என் குலதெய்மே
அகில உலகிற்கும் தாய் பரபிரம்மம் அகிலண்டஸ்வரி சாலைகரை இசக்கிஅம்மன் பாதமலரடிகள் சரணம்.
கூட்டப்புளி இசக்கியம்மன் தாயே' எங்களுக்கு நல்ல உடல்நலம் தரவேண்டும்
Neeli Issakki Amma potti potti potti.🎉🎉🎉 34:53
Engal amman kalluppalam isakki amman rompa rompa power full
Kotampallam esakki Amman thunai
Ukerankottai esaki thaya thunai
அழகியபாண்டியபுரம்.. இசக்கி அம்மா.. நம்பினால் வாழ வைப்பாள்... என் தாய்
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி
என் குல தெய்வம் கொத்தாளி[ கயத்தாறு] ஸ்ரீஇசக்கியம்மாள்.
சேனார்குளம் சாலைக்கரை இசக்கியம்மா துணை
Amma thunai 🙏🙏🙏🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏ungalatha malai pola nampirukkenma kaivitraathinga amma intha thadavai enakku rompa nampikkai irukku gdnews kidaikkumnu kidaikkanum neengathan arul puriyavendum thaaye amma 🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதெய்வ கூட்டப்புளி இசக்கி அம்மன் தாயே! எங்கள் குடும்பங்களை ஒன்றுசேர்ப்பாயா தாயே
பனைவிளை கட்டேரி இசக்கி அம்மனே போற்றி போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தாத்தாவின் குல தெய்வம் இசக்கி அம்மாவே என் சந்ததிக்கு நல்ல வாழ்க்கை கொடு தாயே.
பாடல் அருமை அம்மாவின் வரலாறு கதை விளக்கும் பாடல் 👌👌👌
வல்லவர் இசக்கியம்மன் வளர்க
அருள் மிகு புஷ்பகலா பூர்ணகல திருமேணிகண்ட பூ சாஸ்தா, சுடலைஈசன்,இசக்கியம்மன் துணை இன்று பங்குனி உத்திரம் உலக மக்கள் யாவரும் நலம் ஆக வாழ எல்லா அருள்ளும் கொடுங்கல் எங்கள் குலம் காக்கும் குலததெய்வம் போற்றி போற்றி போற்றி
Unnai mupanthal vanthu parka
Enaku varam tharavendum amma
Oru murai ,ennai un mugam parka vendum 🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ ஆத்திமரத்து இசக்கியம்மன் எங்கள்🙏 குலதெய்வம் வைராவிகுளம் நெல்லை மாவட்டம்❤️❤️🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🔱🔱🔱🔱🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🌷🌸🌻💮🌼💐🙏🙏🙏🙏🙏🙏
Om Esakki Ammaye potti 🙏🙏👌
நீலி இசக்கி அம்மன் சுடலை மாடசாமி போற்றி
எங்கள் ஆற்றங்கரை இசக்கிஅம்மா எல்லோருக்கும் நல்ல உடல் நலம் கொடுக்க வேண்டுகிறோம்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Eeasakki amma yannai kappaithuinga amma
Super cute songs
Omm easkki amma.em ponnuku kulathaivaram tharum amma
Valliyur esakkianna kovil is powerful it's very true valliyur ending and see visit problem solving it's true
ஆழ்வார்குறிச்சி சாலை இசக்கி அம்மன் துனை
En Kula theivamea Om salai Esakiyamma Thayea Thunai 🙏🙏🙏
இசக்கி அம்மனுக்கு இறைவணக்கங்களுடன் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வணக்கங்கள் நல்வாழ்த்துகள்.!👍👍👍👌👌👌💐💐💐💝💝💝🎁🎁🎁👏👏👏
Malagkodu isaky Amman than my kulthaivam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om Esakki Ammaye Potti ,,,,, 🙏🙏🙏
Yen Kula theivam chechi kottaram esakiyamma suchindrum kakaney devi
Super song super
Uthappanai isaki Amman thunai
என் தாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤
En kulatheivam kottanuthal essai amman eppothum enaku thunai
🎉❤❤❤❤🎉🎉🎉🎉
Koraiyaru esakki thunai❤❤❤🙏🙏🙏
Amma thaye kulanthai pakkiyam thanka amma
ஸ்ரீ. கல்யாணி இசக்கிஅம்மன் துணை
இசக்கி அம்மன் துணை..
❤
Super bro
Amma 🙏🙏🙏🙏🙏🚛
Udayampuli muppantal esakkiamman thunai
கடங்கநேரி அருள்மிகு ஸ்ரீ பூ இசக்கியம்மன் கோவில்
Amma saranam devi
Thoothukudi vembadi esakki amman tunai.🙏🙏🙏
🌹🌹🌹🌹💛💛💛👍👍👍
பீலி மேட்டு இசக்கி❤️❤️❤️❤️
Ttangs
Pon esakki amman thunai
Mupanthal thiruthu esakkiammman thunai 🙏
தோழாப்பன்பண்ணை பென் இசக்கியம்மன்
My only one God esakkiamma
முப்பந்தல் இசக்கி அம்மன் துணை
Powerful samy
அம்மன் முப்பந்தால் இசக்கி அம்மன்
Kalugumalai Esakkyamman Thunai
Esakki Ammmaaa..
En essakiamma 🙏😘😍
Shri arulmigu arumuganeri esakki amman thunai
Amma Esakki Amma Nan keta Ellathaium Enaku Kudutha En thaiiiii
Esakki amman thunai🙏🙏🙏
Ninaithathai kodukum Paanankulam Sri mayeladumparai Esakiyamman Thunai...
My god is esakkiamman udayampuli
அம்மா இந்த பிரச்சனை க்கு வழி காட்ட மாட்டியா. அவ அம்மாக்கு நீ பதில் கொடுக்க மாட்டியா. யாரும் இல்லாத அனாதை யா இருக்கேன்.