நம்ம புது போட்டுல எவ்வளவு கனவா சிங்கி இறால் பிடிச்சி இருக்கணும் பாருங்க, squids in our new boat

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • #fishing #newboat #squids

КОМЕНТАРІ • 37

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 11 днів тому +3

    சூப்பர் வீடியோ அண்ணன். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அண்ணன் ❤👍👌.

  • @KovilpillaiKovilpillai-du5pw
    @KovilpillaiKovilpillai-du5pw 10 днів тому +1

    காம நாயக்கன் பட்டி திருவிழாவுக்கு வந்தீங்களா அண்ணா

  • @JNK369
    @JNK369 11 днів тому +1

    Ungha company enna aachi?

  • @adlinjudia7982
    @adlinjudia7982 День тому

    Pachthil varu enga shop irruku

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 10 днів тому +1

    நட்பே உங்களை நேசிக்க காரணமே நீங்கள் கடலைப்பற்றியும்கடல்வளங்களைப்பற்றியும் கூறியதால்தான்

  • @martinsebastian5953
    @martinsebastian5953 11 днів тому +4

    சரக்கு கப்பல் கிளாரட் அவர்களுக்கு,உங்கள் மீனவன் ரசிகர் மன்றம்m சார்பில் அன்பான மாலை வணக்கம் ❤🎉

  • @sdinesh7419
    @sdinesh7419 10 днів тому

    வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

  • @albertalbert1587
    @albertalbert1587 11 днів тому +2

    Hi am Kanyakumari

  • @lohitdisha2371
    @lohitdisha2371 10 днів тому +2

    Super video nanba Kingston 💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @adlinjudia7982
    @adlinjudia7982 День тому

    Pallai ill shop illa y

  • @joyforever2576
    @joyforever2576 10 днів тому +1

    IPO tha Vali ku vanthu irukenga bro

  • @MathaiyanMathaiyan-o5k
    @MathaiyanMathaiyan-o5k 10 днів тому

    Sar ungal mein valthukkal

  • @SundarRaj-t8y
    @SundarRaj-t8y 10 днів тому

    😁😁 ப்ரோ இங்க ரெண்டு சிங்கி அனுப்பிச்சு விடுங்க

  • @eathefather8782
    @eathefather8782 9 днів тому +1

    மூக்கையிர்லவல்லம்கேட்டாசொள்ளுங்கல்38நீலம்12அடிஅகலம்

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 10 днів тому

    Kadal Rajan neengal than
    Nandri vanakkam iya

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci 11 днів тому +2

    உழைப்பின் சிகரம் உண்மையான உழைப்பு உழைப்புக்கேற்ற ஊதியம் எனக்கு தெரிஞ்சு நிறைய சேனல்ல மீன்களின் விலை சொன்னதே கிடையாது உங்கள் மீனவன் சேனலில் தான் மீன்களின் விலை லாபம் எவ்வளவு என்று அறிந்து கொள்கிறேன்❤

  • @maniselladurai7820
    @maniselladurai7820 9 днів тому

    ஏற்கனவே உன் மேல கஞ்சா கேஸ் இருக்கு.
    உன் விடீயோ பார்த்து எங்களுக்கு நெட் காலியாக இருக்கும்.
    ஆனால்?
    உனக்கு பணம் எப்படி வருது பாரு 😂😂😂

  • @gladstoneb879
    @gladstoneb879 11 днів тому

    Good catch..

  • @areavlogs1986
    @areavlogs1986 11 днів тому +1

    Bro enaku octobers venum kedaikuma

    • @senthilvel5478
      @senthilvel5478 11 днів тому +2

      ஏன் Septembers, Novembers வேணாமா. 😂😂😂

    • @seaworldz5829
      @seaworldz5829 10 днів тому

      October venuma ... January, February, March,April,may ,June, July august September October November December ellam keluda yaarta kekkura...ungal meenvan kitta kekukura koduppar😝😂😂😂

  • @AshokAshok-fu6fy
    @AshokAshok-fu6fy 11 днів тому

    Super Anna

  • @canyondonutscarleplace7767
    @canyondonutscarleplace7767 11 днів тому

    nice bro

  • @estermageswary8748
    @estermageswary8748 11 днів тому

    ❤❤❤❤👍👍👍👍👍👏👏

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 5 днів тому

    ❤❤❤❤❤❤❤🎉

  • @AshokAshok-fu6fy
    @AshokAshok-fu6fy 11 днів тому

    🎉🎉

  • @venkatesant9838
    @venkatesant9838 11 днів тому

    👍💐🌹

  • @karurmanikandanflowers4211
    @karurmanikandanflowers4211 11 днів тому

    முதல் like

  • @MohanMohan-xv2bj
    @MohanMohan-xv2bj 11 днів тому

    Hiiiii

  • @jahubarsathick1936
    @jahubarsathick1936 11 днів тому +8

    நம்ம மக்களுக்கு நியாயமான விலையில் கொடுத்தால் ஏன் சாப்பிட மாட்டாங்க, உங்களுக்கு வருமான வரணும் அதற்காக வெளிநாட்டுக்கி ஏற்றுமதி செய்கிறீங்க.

    • @ignesiyasloyalam6505
      @ignesiyasloyalam6505 10 днів тому

      Thalaivare boatla nastam varrappa enna panrathu eppayum nyayamamana ratela kodutha innoru naal nastam varaappa avalo kaasu kadan vaangi boat pottu tholil panrathu waste

    • @sudhasudhakar4297
      @sudhasudhakar4297 10 днів тому +2

      Kadala meenu sethu melakaathu yeduthu vara avanga kastam avangaluku tha therium 10000 kedaichithunaa 5000 decel matra selaukal varum

    • @quitquit820
      @quitquit820 10 днів тому +2

      Kammi vilaiku kuduthutu ivanga epa mudhal(invested amount) ah edukradhu

    • @PurushothamanPurush-cw1md
      @PurushothamanPurush-cw1md 7 днів тому +3

      நியாயமான விலைக்கு போட்டு கட்டி கொடுத்தால் பரவாயில்லை டீசல் விலை நியாயமான விலையில் இல்லையே