அண்ணி நீங்க சொன்னது எல்லாமே சூப்பர் வாழ்க்கைக்குரிய முக்கியமான வார்த்தைகள் தான் நீங்க சொன்னது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது உங்கள மாதிரி தான் நானும் கஷ்டப்படாம எதுவும் நமக்கு கிடைச்சாலும் அது வேற வழியில் செல்லும்❤❤❤❤❤❤❤❤
டெய்லி ஒவ்வொரு சாட்ஸ்ளையும் ஒவ்வொரு செடி, மரங்களை காட்டி எங்களுக்கு வீடியோ போடுங்கம்மா அதை கண்ணால பாத்து அது அருமையை தெரிஞ்சுக்க ஒரு சான்ஸ் கிடைக்கும்...💖💖🎉
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖 நூறாண்டு இப்படியே இருங்கள்😊😊 வாழ்க வளமுடன்🙌🙌🎉💖
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஜலதோஷம் இருக்கும் பொழுது வெறுமனே மென்றும் சாப்பிடலாம் துளசி தூதுவளையுடன் சேர்த்து ரசம் அல்லது கஷாயம் வைத்து குடிக்கலாம்
போன வாரம் phone number கேட்டிருந்தேன்.காரணம் ஒரு marriageக்கு(13.1.2025) பத்தேரி வந்தோம் அப்போது உங்களைப் பார்க்கலாம் என்றுதான். இன்று நீங்க ஒரு தங்கும் மடம் காட்டுனீங்கல்ல அதுக்கு பக்கத்துல இருந்த churchக்கு தான் வந்திருந்தோம். என்னுடைய அண்ணன் , தம்பி வீடுகள் பத்தேரியில் தான் இருக்கிறது. நாங்கள் கோவையில் இருக்கிறோம்.
ஓமவல்லி இலை,கற்பூரவல்லி இலை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஓமவல்லி இலைகளைப் பயன்படுத்தி பல வகையான மருந்துகளைத் தயாரிக்கலாம். ❤❤❤❤❤❤❤
❤வாழ்க வளமுடன்❤ அது கற்பூரவல்லி செடி இரண்டாவது திப்பிலி செடி. சகோதரா அந்த பாத்திரம் உண்மையில் பழைய பொருள் எப்பவுமே பொக்கிஷம் தான் அதை விக்காதிங்க❤ கஷ்டத்தை கொடுத்து தான் உயர்வை கொடுப்பார் கடவுள்❤🎉
காலை வணக்கம் இருவருக்கும் கற்பூரவல்லி ஓமவல்லிஇலை சொல்லுவாங்க அந்த பழம் பார்த்ததே இல்லை சாந்தா நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால் அரைநெல்லிக்காய் மாதிரி இருக்குமோ இயற்கை காட்சிகள் மூலிகை செடிகள் வீடியோ வில் காண்பித்தது அருமை இருவரும் பேசியது சூப்பர் சாந்தா கடைசியாகப் பேசியது சூப்பரோ சூப்பர்
மெக்கானிக் வேலையை படிச்சு கிட்டாங்க அப்படின்னு சொல்றது வழக்கம் இல்ல சாந்தா அதை எப்படி சொல்லனும்னா (கத்துக்கிட்டாங்க) அல்லது பழகி கிட்டாங்க. அப்படித்தான் சொல்லணும்
நான் இப்ப போன திங்கட்கிழமை நான் அந்த ரூட்ல தான் வந்தேன் எப்ப வரும்போதும் எங்கயாவது இருப்பீங்களா என்று பார்த்துக்கொண்டே வருவேன் ஆனா என்னுடைய துரதிஷ்ட வசம் உங்கள பார்க்கவே முடியலங்க அண்ணா ஆனா இப்ப அந்த ரூட்டிலேயே போயிட்டு இருக்கீங்க அண்ணா பரவால்லைங்க அண்ணா எனக்கு என்னைக்காவது வரும்போது உங்களை பாக்கணும் அதுதான் என்னுடைய ஆசை என் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉
அக்கா அண்ணா நீங்கள் இருவரும் live ல எங்க பெயரை சொன்னதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மிக்க நன்றி ஏனா உங்களை எங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் சரவணன் வித்யா திஷாந்த் கோகுல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறோம் அக்கா அண்ணா❤❤❤
நா சின்ன பிள்ளையில் கேரளா வந்தேன் அக்கா அப்ப இந்த பழத்த ஊருக்கு கொண்டு போக சேத்து வச்சேன் அக்கா கடைசியிலே எல்லாம் கெட்டு போச்சு அக்கா அப்புறம் பக்கத்து வீட்டுக்காரங்க அவங்க வீட்டுல இருந்த மரத்துல இருந்து பறிச்சு தந்தாங்க அக்கா எனக்கும் அந்த காய் பிடிக்கும்🎉🎉🎉🎉
Hi.. cute couple...yes atharku Peru karpuravalli or omavalli.. omam intha chediyil irunthu than kidaikum.. it is good for cough,congestion and respiratory system...
சாந்தா சொல்லுவது அனைத்தும் நூறு சதவிகிதம் உண்மை ❤
திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️
கஷ்டப்பட்டு உழைச்சாலும் எவ்வளவு சிரிச்ச முகத்தோடு எல்லா காரியமும் செய்றீங்கம்மா😮😮🎉🎉 இப்படி ஒரு ஜோடியை நான் பார்த்ததே இல்லை😊🎉♥️♥️
காப் பி கொண்டிகிடைககுமா
அண்ணி நீங்க சொன்னது எல்லாமே சூப்பர் வாழ்க்கைக்குரிய முக்கியமான வார்த்தைகள் தான் நீங்க சொன்னது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது உங்கள மாதிரி தான் நானும் கஷ்டப்படாம எதுவும் நமக்கு கிடைச்சாலும் அது வேற வழியில் செல்லும்❤❤❤❤❤❤❤❤
டெய்லி ஒவ்வொரு சாட்ஸ்ளையும் ஒவ்வொரு செடி, மரங்களை காட்டி எங்களுக்கு வீடியோ போடுங்கம்மா அதை கண்ணால பாத்து அது அருமையை தெரிஞ்சுக்க ஒரு சான்ஸ் கிடைக்கும்...💖💖🎉
தோழி நீங்க சொன்னது உண்மை 👌❤
இந்த வியாபாரம் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் தொடர்ந்து போடுங்க😊😊 உங்களோடு சேர்ந்து எல்லா இயற்கை காட்சிகளையும் சுற்றி பார்க்க வாய்ப்பு கிடைக்குது🤩🤩🤩🤩
அம்மா இன்று பழனி பாதயாத்திரை செல்கிறேன். நான் தங்களுக்கும் சாந்தாக்கா விற்கும் சேர்த்து முருகனிடம்வேண்டி வருகிறேன்.
@@MathimithraAபாத்து பத்திரமா போயிட்டு வாங்கம்மா🙏 ரொம்ப நன்றி மா எங்களுக்காக வேண்டுகிறேன்னு சொன்னதுக்கு🥹🙏💖
அந்தக் கடவுள் துணை உங்க குடும்பத்துக்கு எப்போதும் உண்டு😊😊💖💖
@@jayasundari2180 நன்றி அம்மா சென்று வருகிறோம்.
அத்தாச்சி கூறியது மிகவும் மிகவும் உண்மை மேலும் கூறிய வார்த்தைகள் ஊக்கம் தருகின்றது என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்
எதையுமே ஒளிச்சு மறைச்சு பேச தெரியல இந்த குடும்பத்திற்கு அதனாலதான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சது😊😍💖 நூறாண்டு இப்படியே இருங்கள்😊😊 வாழ்க வளமுடன்🙌🙌🎉💖
அந்த இலைக்கு பெயர் கற்பூரவள்ளி இலை❤❤🎉🎉
குறைந்த வயதில் அனுபவப்பட்ட வார்த்தைகள் ...பக்குவமான பேச்சு... This is Santha🎉❤
கோவை சிந்து... இந்த மீன் நெத்திலி மீன் வறுவல் ❤❤
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖
வாங்க வாங்க காலையில உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம்😊😊💖💖
சாந்தா அக்கா சொல்வது நூத்துக்கு நூறு உண்மை உழைக்காமல் கிடைக்கும் எதுவும் நிலைக்காது அக்கா நீங்க சொல்றது அத்தனையும் உண்மை👌👌👌😍
இந்தச் செடி கற்பூரவள்ளி இல்லன்னா ஓமவள்ளி ன்னு சொல்லுவாங்க இது குழந்தைகளுக்கு ஜலதோஷத்திற்கு ஏற்ற மருந்து..💖
இதற்கு கற்பூரவள்ளி என்னும் சொல்லுவார்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஜலதோஷம் இருக்கும் பொழுது வெறுமனே மென்றும் சாப்பிடலாம் துளசி தூதுவளையுடன் சேர்த்து ரசம் அல்லது கஷாயம் வைத்து குடிக்கலாம்
100 persent true what you are saying . Hats off you 🎉🎉🎉🎉🎉🎉
👌👌👌👍super advice from Santha. I like your attitude.
Akka positive energy unga kitta neraya erukku epdi our aala naa eppa pakura super akka lovely 🌹🌹😘😘😘❤️❤️❤️❤️👌👌👌👌 sonnathu anaithum unmai than 😊😊 valga vala mudan 🌹🥰🥰
அண்ணா, அக்கா உங்க ரெண்டு பேரையும் பார்த்தா மனதிற்கு மிகவும் சந்தோசமா இருக்கு,,,,,, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
சிஸ்டர் நீங்க சொல்லுவதெல்லாம் உண்மை தான் கஷ்டப்பட்டவர்களுக்குத்தான் அதோட வலியும் வேதனையும் தெரியும் இனிய காலை வணக்கம் 👍👍💐💐
போன வாரம்
phone number கேட்டிருந்தேன்.காரணம் ஒரு marriageக்கு(13.1.2025) பத்தேரி வந்தோம் அப்போது உங்களைப் பார்க்கலாம் என்றுதான். இன்று நீங்க ஒரு தங்கும் மடம் காட்டுனீங்கல்ல அதுக்கு பக்கத்துல இருந்த churchக்கு தான் வந்திருந்தோம். என்னுடைய அண்ணன் , தம்பி வீடுகள் பத்தேரியில் தான் இருக்கிறது. நாங்கள் கோவையில் இருக்கிறோம்.
தலையில் சுமை இருந்தாலும், மனதில் பிடித்தவனின் அன்பு இருந்தாலே ஒரு பெண்ணிற்கு வாழ்கிற வாழ்க்கை சுகமாய் தான் இருக்கும்😊💖💖
இரண்டாவது காமிச்சது பன்னீர் பழம் னு சொல்லுவாங்க..💖
அட கொஞ்சம் சீக்கிரம் வீடியோ போடுங்கப்பா, பார்த்துட்டு, கமெண்ட் போட்டுட்டு ஆஸ்பத்திரிக்கு போகணும்ல😆😆😆
சாந்தா உங்கள் கருத்து அனைத்தும் மிகச் சரியானது.. எவ்வளவு எதார்த்தமா பேசறீங்க❤❤❤
LOTTARY விசயத்தில் சாந்தாவின் நிலைப்பாடு மிக , மிக பாராட்டுக்குரியது Super 👍👍👍👍👍👍👍
❤ சூப்பர் சாந்தா...கஷ்டப்படம எதுவுகிடைக்காது.சத்தியமான உன்மைசாந்தா❤❤❤❤❤
உங்களோட உழைப்பு பார்க்க அழகா இருக்கு இருவரும் வாழ்க வளமுடன்
Santha is very hardworking lady , openly talks everything 👍
🎉🎉 உண்மை சாந்தா நீ சொல்றது 100% உண்மை சும்மா கிடைக்கிறது எதுவுமே நிலைக்காது அது உண்மைதான்
தங்க மனசு உங்க ரெண்டு பேரும், வாழ்த்துக்கள் தம்பி, santha sister ❤️
என்னோட அக்காவும் மாமாவும் சிரித்த முகத்தோட சந்தோஷமாக இருக்க வேண்டும்❤❤❤
💯 true word santha sister...hard work la vara money mattume nilachu iruku...super sister...❤❤
Akka சொன்னது 100 %சரி
ஜாதிக்காய ஓடச்சி காமிச்சது இப்பதான் நான் பாக்குறேன்😍😍
அக்கா சொல்றது உண்மைதான் கடின உழைப்புக்கு வரும் பலன் தான் நம் கையில் இருக்கும்❤ வாழ்க வளமுடன்
உண்மை அக்கா இலவசமா கிடைக்கிற எதுமே நிலைக்காது
நாபஞ்சுமில்லுக்குவோலைக்குபொர
எனக்குஒருசின்னஉதவிஒருஇருவதுஆயிரம்தேவைஆஸ்பிட்ல்லூக்குஉங்கநளாமுடுஞ்சஉதவிசெய்ங்காஅண்ணாஅக்கா
உங்கதங்கச்சிபெலநோனச்சி
பதில்தப்பஇருந்தமன்னிடுங்காஅக்காஅண்ணா
நம்பிக்கை வாழ்க்கை தான் சார்ந்த கரெக்டா சொன்னீங்க சூப்பர்❤❤❤
ஓமவல்லி இலை,கற்பூரவல்லி இலை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகளில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. ஓமவல்லி இலைகளைப் பயன்படுத்தி பல வகையான மருந்துகளைத் தயாரிக்கலாம். ❤❤❤❤❤❤❤
நல்ல திறமையான தம்பதிகள் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
Super santha akka Anna 🎉🎉🎉
❤🎉❤❤❤ அக்கா அண்ணன் 👌 செம நீங்க சொன்ன விதம் செம சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 🎉🎉🎉🎉🎉
சாந்தா நீங்க சொன்னது நூற்றறுக்கு நூறு உண்மை❤❤❤❤❤❤❤
சாந்தா சொல்வது 100 க்கு 100 உண்மை சூரிய னை விட மேலே 1000 மடங்கு கண்காணிக்க கூடிய கேமிரா கடவுள் கன்கானிக்கிரார் கவனிக்கிறார்
அது கற்பூரவள்ளி செடியை தான் அண்ணா அதுல பஜ்ஜி போட்டு சாப்பிட்டா சூப்பரா இருக்கும் 😍😍😍😍
Thabiku pdicha edily super vazgha valamudan 🙌🙌
கற்பூர வள்ளி இலை சாந்தா அருமை பேசியது ❤❤❤❤❤
Raja anna santha akka ❤ unga vulapukku kidaitha vetri.❤🎉🎉
akka na ungala inspired aah eduthuka poren akka neenga really great Anna kuduthuvachirukanum love you akka 💞💞💞💞💞💞💞💞
ராஜா விலிருந்து VIDEO வை ஆரம்பித்ததால் இன்று முழுவதும் ராஜதினம்தான் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍
நேர்மையா சம்பாதிக்கிற நிலைக்கும் நீங்க சொல்றது உண்மை உண்மை உண்மை உண்மை நூற்றுக்கு நூறு உண்மை
Nice speech shantha well done❤
நீங்கள் செல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை சிஸ்டர் பிரதர்
இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும்
எனக்கு இவர்களை ரொம்ப , ரொம்ம்ம்ம்ம்ம்பப்பிடிக்கும் தோழமையே 💐💐💐💐💐💐💐
❤வாழ்க வளமுடன்❤ அது கற்பூரவல்லி செடி இரண்டாவது திப்பிலி செடி. சகோதரா அந்த பாத்திரம் உண்மையில் பழைய பொருள் எப்பவுமே பொக்கிஷம் தான் அதை விக்காதிங்க❤ கஷ்டத்தை கொடுத்து தான் உயர்வை கொடுப்பார் கடவுள்❤🎉
Santha akka your motivation speech ❤
சகோதரி உங்களுடைய உயர்ந்த உள்ளம் வாழ்க
அக்கா நீங்க சோன்னது 100 சதவீதம் உண்மை
KARPOORAVALLI Chedi thaan 🎉
Anniii🎉🎉🎉nenga great🎉🎉🎉
Super yya sonniga 🎉🎉
Super annii🎉🎉🎉🎉
Correct yya sonniga 🎉🎉
அது தான் உண்மை கஸ்டப்படாமல் எதுவும் கிடைக்காது
7:32 அம்மா மாமா கற்பூரவள்ளி தா எங்க ஊர்ல அப்பிடித்தான் சொல்லுவாங்க
நீங்க சொல்றது சில நேரங்கள்ல நம்பிக்கை வர மாட்டேங்கிது
Shantha Unga karuthu 100 percent unmai.
13:00 நீ சாப்படரது இங்க எச்சி ஊருது 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Akka athaa thingumpothu yanakku nakkuuruthu akka❤❤❤❤❤❤❤
நீங்க ரெண்டு பேரும் சாப்பிடும்போதே எனக்கு இங்க கூச ஆரம்பிச்சுருச்சு பல்லு🥴😵🥴
Santha sings sooper❤ முன்னாலே போனா பின்னாலே வாறேன் ❤
காலை வணக்கம் இருவருக்கும் கற்பூரவல்லி ஓமவல்லிஇலை சொல்லுவாங்க அந்த பழம் பார்த்ததே இல்லை சாந்தா நீங்கள் சாப்பிடுவதை பார்த்தால் அரைநெல்லிக்காய் மாதிரி இருக்குமோ இயற்கை காட்சிகள் மூலிகை செடிகள் வீடியோ வில் காண்பித்தது அருமை இருவரும் பேசியது சூப்பர் சாந்தா கடைசியாகப் பேசியது சூப்பரோ சூப்பர்
Correct... Vandi repair selavuku kadavul koduthueukar
அக்கா நீங்கள் சொல்வது உண்மை தான் கஷ்டப்பட்டு உழைத்தால் தான் நல்லது❤❤❤
ரெண்டு பேரும் சொல்றது ரெண்டு பக்கமும் கரெக்ட் ❤️🙌
மெக்கானிக் வேலையை படிச்சு கிட்டாங்க அப்படின்னு சொல்றது வழக்கம் இல்ல சாந்தா அதை எப்படி சொல்லனும்னா (கத்துக்கிட்டாங்க) அல்லது பழகி கிட்டாங்க. அப்படித்தான் சொல்லணும்
பாம்புலாம் இருக்கும் பத்திரமாக இருந்து வியாபாரம் பாருங்க. 🥹 இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்க குடுத்து வச்சிருக்கணும்😊💖
Santha akka unga 19.50 unga pechu ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉avlo arivarntha sindhanaioda solrathu ...❤❤❤❤❤❤❤
கற்பூரவல்லி தான் சகோ
நான் இப்ப போன திங்கட்கிழமை நான் அந்த ரூட்ல தான் வந்தேன் எப்ப வரும்போதும் எங்கயாவது இருப்பீங்களா என்று பார்த்துக்கொண்டே வருவேன் ஆனா என்னுடைய துரதிஷ்ட வசம் உங்கள பார்க்கவே முடியலங்க அண்ணா ஆனா இப்ப அந்த ரூட்டிலேயே போயிட்டு இருக்கீங்க அண்ணா பரவால்லைங்க அண்ணா எனக்கு என்னைக்காவது வரும்போது உங்களை பாக்கணும் அதுதான் என்னுடைய ஆசை என் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉
அண்ணா நீங்களும் இயற்கை அழகை தான். ஆனால் சாந்தாவுக்கு மட்டும் நீங்கள் பேரழகு
Akka neenga sonadhu crt 💯
நீங்கள் சொன்னது உண்மைதான் அக்கா ஒருசிலர் மற்றவர்கள் உழைப்பு திருடி அதில் வாழ்கிறார்கள்.❤❤❤❤
நீங்க பேசறது நல்லா இருக்கு❤❤
உழைப்பால் உயர்வோம் என்ம்பது உண்மை உங்ஙகள மாதிரி தா நாங்களும் உங்க வண்டி மாதிரிதான் நாங்களும் வச்சி இருக்கோம் எங்கே போனாலும் அதுலதான் போவோம்
அக்கா அண்ணா நீங்கள் இருவரும் live ல எங்க பெயரை சொன்னதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது மிக்க நன்றி ஏனா உங்களை எங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் சரவணன் வித்யா திஷாந்த் கோகுல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறோம் அக்கா அண்ணா❤❤❤
உண்மையான விடயம் அண்ணா அக்கா உழைப்பே உயர்வு
எனக்கும் மாங்காய் நெல்லிக்காய் புளிப்பானது புடிக்கும் ❤❤❤🎉🎉
அக்கா உங்களுக்கு மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அக்கா நீங்க சரியாக சொன்னீர்கள் உழைக்காமல் கிடைக்கிறது நிலைக்காது .
நா சின்ன பிள்ளையில் கேரளா வந்தேன் அக்கா அப்ப இந்த பழத்த ஊருக்கு கொண்டு போக சேத்து வச்சேன் அக்கா கடைசியிலே எல்லாம் கெட்டு போச்சு அக்கா அப்புறம் பக்கத்து வீட்டுக்காரங்க அவங்க வீட்டுல இருந்த மரத்துல இருந்து பறிச்சு தந்தாங்க அக்கா எனக்கும் அந்த காய் பிடிக்கும்🎉🎉🎉🎉
திருப்பூர் கோகிலா... அண்ணா, அண்ணி... நீங்க ரெண்டாவது காமிச்சது திப்புலி செடி தானே... இன்னும் ஒரு விஷயம் நீங்க சும்மா, சும்மா எல்லோருக்கும் விளக்கம் குடுக்க வேண்டாம்... உங்க உழைப்பு, உங்க சம்பத்தியம் இதுல யாருக்கு வலிக்குது... நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க... Because உங்க நேர்மை... 💚💚💚
ஹலோ சாந்தா ராஜாஎப்படி இருக்கீங்க பசங்களுக்கு எக்ஸாம் ஆயிடுச்சா எப்ப வரிங்க மெசேஜ் பண்ணுங்க❤❤❤❤❤❤❤ 🎉🎉🎉
Good morning to your family santha raja iru nambikai kalum sernthal endrume vetrithan thangam. Omavalli Solluvanga santha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌👌👌❤️❤️❤️❤️👍👍🌹🌹❤️ ஜோடி காமெடி பொருத்தம் சூப்பர்
சாந்தாக்கா சொல்றது தான் உண்மை ராஜா அண்ணா.சும்மா கிடைக்கிறது எதுவும் நிரந்தரமானது இல்லைங்க அக்கா நீ படிக்காத மேதை நானும் உங்க ஊர் பக்கம் தான்.
I think Thippili nu nenaikuren, karpoora valli confirm, last kamichadhu water apple super..... Ennaku pallu koooooosichu 🤤🤤🤤😜😜😜
Mm super ennakkum pedikkum
முயற்சியால் உயர்ந்த ராஜா சாந்தா கடவுள் ஆசியுடன் வாழ்க வளமுடன்
Happy morning anna anni ❤❤❤
Hi.. cute couple...yes atharku Peru karpuravalli or omavalli.. omam intha chediyil irunthu than kidaikum.. it is good for cough,congestion and respiratory system...
❤❤❤ super 😊 god bless u ❤️