உங்கள் எதிர்காலத்தை வளமாக்கும் ரகசியம் ua-cam.com/video/tk5VMlE_7R8/v-deo.html நீங்கள் நினைத்த வாழ்க்கை கிட்டவில்லையா ua-cam.com/video/9yx58bokcT0/v-deo.html உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளால் மனம் தளர்கிரதா ua-cam.com/video/k6f0hQvMXbg/v-deo.html யாரிடமும் எதையும் எதிர்பார்காதே ua-cam.com/video/ry9b5-4f78g/v-deo.html பிறருடன் ஒப்பிட்டு பார்க்கும் போது ua-cam.com/video/kHcqjSN5lgE/v-deo.html Kindly check with my other videos 👆
இதுபோன்ற புத்த துறவி கதைகளில் இருக்கும் நல்ல விஷயங்கள் ஏன் ஆரிய பிராமண கதைகளில் இல்லை பிராமண கதைகள் சுவாரசியமாக கொண்டு போகிறார்கள் ஆனால் பெண்களை இழிவு படுத்தி பெண்கள் எப்பொழுதும் ஆண்கள் காலுக்கு கீழ் மற்றும் குளம் ஜாதி ஜாதி என்று உருவாக்கி கீழ்சாதி மக்கள் அனைவரும் பிராமணர்கள் வக்கிர புத்தியுடன் செய்வதை புண்ணியமாக கருத வேண்டுமென கூறுகிறார்கள்
சகோ தரி இவ்வளவு நாளும் என்னுடைய மனத்தில் sollavee முடியாதா நிறைய நிகழ்வுகள் எனக்குள் ?????????????????????நிறைய நாட்கள் நித்திரை இல்லை யாருக்கும் sollavum முடியவில்லை. யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டு இருப்பேன். ஆனால் இந்த காணொளி பார்த்ததில் இருந்து எனக்கு எங்கேயிருந்து ஒரு சிறிய துணிவு,எல்லாம் கடந்து செல்லும் என்ற நம்பிக்கை தைரியம் வந்து விட்டது 👍🏻👍🏻👍🏻👍🏻. நன்றிகள் வாழ்த்துக்கள் 👍🏻⚘.
மனிஷங்க எத மறக்கனும்னு நினைக்குறோமோ அதை திரும்ப திரும்ப நினைக்குறது மனுஷங்களோட இயல்பு.. காலம் தான் எல்லாத்துக்கும் மருந்து.. நம்மளோட கேள்விக்கு காலம் பதில் தரும் ..
நீங்கள் கூறியது போல் கடந்தகாலங்களில் நடந்த துன்பங்களை நினைத்தே நிகழ்கால இன்பங்களை தொலைத்த துரதிரஷ்டசாலி தாங்கள் கூறிய கதையின் மூலம் என்னை தெளிவுபெற செய்துள்ளீர்கள் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரி அருமையான கதைகளம் அருமையான விளக்கம், அந்த குரு சீடன் இடத்தில் சரியான விளக்கம் சொல்லாததே இந்த புரிதலுக்கான காரணம், குரு சீடன் இடத்தில் பயிற்சி பெறும் போது பெண்களை நாம் தொடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார், ஆனால் உதவி என்று வரும் பொழுது தொடலாம் என்று அவர் சொல்லி இருக்க வேண்டும், அதை அவர் சொல்லாமல் அதை அவர் விளக்காமல் புத்தம் பொதுவாக பெண்களை நாம் தொடக்கூடாது என்று குரு சீடரிடம் சொல்லியது ஒரு தவறு அந்தத் தவறின் காரணமாகத்தான், அந்தப் பெண்ணை ஆற்றல் கரையில் இருந்து குரு தன்னுடைய தோளில் அழைத்துச் செல்வதை நினைத்துக் கொண்டே சென்றிருக்கிறார். இந்த சீடன், குரு சீடன் இடத்தில் பயிற்சி கொடுக்கும் பொழுது சரியான முறையில் விளக்கம் கொடுத்திருந்தால், தேவையற்ற சஞ்சலங்கள் சீடனுக்கு வந்திருக்காது இயற்கை சூழ்நிலைகளை ரசிப்பதற்கு தவிர்க்கும் சூழ்நிலை இருக்காது சீடன் தாவருக்கு காரணம் குருதான் இதுதான் என்னுடைய கருத்து
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன் ஆஹா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன் நல்ல ரசிகன் என்றவர் கவியரசர் கண்ணதாசன் ( ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வாச்சான் என்ற பாடலில் )
இந்த கதை எனக்கு சொன்ன மாதிரியே இருக்கு நான் நம்புணவங்க எனக்கு மிக பெரிய துரோகம் பண்ணிட்டாங்க என்னால அதில் இருந்து வெளி வரவே முடியல சகோதரி அந்த நாபகம் வந்தாலே சண்டை தான் வருது எனக்கு ஹெல்ப் பண்ணுங்க
உங்கள் எதிர்காலத்தை வளமாக்கும் ரகசியம்
ua-cam.com/video/tk5VMlE_7R8/v-deo.html
நீங்கள் நினைத்த வாழ்க்கை கிட்டவில்லையா
ua-cam.com/video/9yx58bokcT0/v-deo.html
உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளால் மனம் தளர்கிரதா
ua-cam.com/video/k6f0hQvMXbg/v-deo.html
யாரிடமும் எதையும் எதிர்பார்காதே
ua-cam.com/video/ry9b5-4f78g/v-deo.html
பிறருடன் ஒப்பிட்டு பார்க்கும் போது
ua-cam.com/video/kHcqjSN5lgE/v-deo.html
Kindly check with my other videos 👆
👍👍. 👍👍👍. 👍"👍r 👍o 👍👍👍
GOOD
இதுபோன்ற புத்த துறவி கதைகளில் இருக்கும் நல்ல விஷயங்கள் ஏன் ஆரிய பிராமண கதைகளில் இல்லை பிராமண கதைகள் சுவாரசியமாக கொண்டு போகிறார்கள் ஆனால் பெண்களை இழிவு படுத்தி பெண்கள் எப்பொழுதும் ஆண்கள் காலுக்கு கீழ் மற்றும் குளம் ஜாதி ஜாதி என்று உருவாக்கி கீழ்சாதி மக்கள் அனைவரும் பிராமணர்கள் வக்கிர புத்தியுடன் செய்வதை புண்ணியமாக கருத வேண்டுமென கூறுகிறார்கள்
very beautiful voice...rombeve azhagaaaaaaaaa pesuringaaaa
எவ்வளவுதான் மனதைக் தேற்றினாலும் முடிந்துபோன விசயத்தையும் துரோகத்தையும் மறக்க முடியல.
மாற்றம் ஒன்றே மாறாதது
🙌🙌🙌.........😥😥😥😭
@@selvamania8745 கவலை படவேண்டாம். ஆண்டவன் துணை உண்டு
Fact
Yes
சகோ தரி இவ்வளவு நாளும் என்னுடைய மனத்தில் sollavee முடியாதா நிறைய நிகழ்வுகள் எனக்குள் ?????????????????????நிறைய நாட்கள் நித்திரை இல்லை யாருக்கும் sollavum முடியவில்லை. யாருக்கும் தெரியாமல் அழுது கொண்டு இருப்பேன். ஆனால் இந்த காணொளி பார்த்ததில் இருந்து எனக்கு எங்கேயிருந்து ஒரு சிறிய துணிவு,எல்லாம் கடந்து செல்லும் என்ற நம்பிக்கை தைரியம் வந்து விட்டது 👍🏻👍🏻👍🏻👍🏻. நன்றிகள் வாழ்த்துக்கள் 👍🏻⚘.
வாழ்த்துக்கள் சகோதரி
மனிஷங்க எத மறக்கனும்னு நினைக்குறோமோ அதை திரும்ப திரும்ப நினைக்குறது மனுஷங்களோட இயல்பு.. காலம் தான் எல்லாத்துக்கும் மருந்து.. நம்மளோட கேள்விக்கு காலம் பதில் தரும் ..
உண்மைதான்....புத்திக்குத்தெரியுது...மனசுக்குத்தெரியலயே.....
super
True
Sss....
Thats right
Ssss
மிகவும் அருமையாக சொன்னீர்கள்....!! எதிர்காலத்தை நினைத்து நினைத்து, கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி பயந்து , நிகழ்காலத்தை வாழ தவற விடுகிறார்கள்....!!💯❤️💥
True
super akka
Crct💯
நீங்க சொல்றது சரிதான் ஆனால் என்னால முடியலையே ப்ரோ
Yes true
மனதுக்கு ஆசை மட்டுமே பட தெரியும். புத்தி சொல்வதைக் கேள். அதுவே நம் வாழ்க்கையின் வெற்றியாகும்
Thanks
மாற்றம் ஒன்றே மாறாதது..கதை மிக மிக அருமை சகோதரி.நன்றி. வாழ்த்துக்கள்
நிகழ்வுகள் மறையலாம் ஆனால் நினைவுகள் மறையாது.....மனதை கட்டுபடுத்தினால் எதுவும் சாத்தியம்மே
நீங்கள் கூறியது போல் கடந்தகாலங்களில் நடந்த துன்பங்களை நினைத்தே நிகழ்கால இன்பங்களை தொலைத்த துரதிரஷ்டசாலி தாங்கள் கூறிய கதையின் மூலம் என்னை தெளிவுபெற செய்துள்ளீர்கள் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் தோழரே 🙏
உங்க உங்கள் கதை மிக அருமையாக உள்ளது நான் மிகவும் மன குழப்பத்தில் இருந்தேன் உங்கள் இந்த பதிவை கேட்டவுடன் எனக்குள்ளே ஒரு ஒரு வேகம் மிக அருமையாக உள்ளது
இந்த மாதிரி கதைகள் மனதுக்கு புத்துணர்ச்சியைத் தோற்றுவிக்கும்.இந்த மாதிரி நிறைய கதைகள் சொல்ல வாழ்த்துகின்றேன்.நன்றி சகோதரி.
மிக்க நன்றிகள் தோழியே 🙏
நீங்க சொன்ன கதைல என் மன அழுத்தம் எல்லாம் போய் விட்டது தேவை இல்லாத குழப்பப்பங்களை நிறுத்த போற ❤
உங்கள் வாழ்க்கை சிறப்பாக மாற என் வாழ்த்துக்கள்
👍well done
அருமை 👍நிகழ் காலத்தில் உண்மையாக வாழ்வோம் எதிர்காலம் தானாக அமையும்
அருமையான கதை.
உண்மையில் கடந்ததை நினைத்து வருத்தப்பட்டால் அது மடமை. வருவதைபற்றி சிந்திக்க வேண்டும்.
Thanks madam .
கதை சொல்லும் விதம் மிக மிக அருமை வாழ்க வளமுடன்
Super
வணக்கம் சகோதரி
அருமையான கதைகளம் அருமையான விளக்கம்,
அந்த குரு சீடன் இடத்தில்
சரியான விளக்கம் சொல்லாததே இந்த புரிதலுக்கான காரணம்,
குரு சீடன் இடத்தில் பயிற்சி பெறும் போது பெண்களை நாம் தொடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார், ஆனால் உதவி என்று வரும் பொழுது தொடலாம் என்று அவர் சொல்லி இருக்க வேண்டும்,
அதை அவர் சொல்லாமல் அதை அவர் விளக்காமல் புத்தம் பொதுவாக பெண்களை நாம் தொடக்கூடாது என்று குரு சீடரிடம் சொல்லியது ஒரு தவறு
அந்தத் தவறின் காரணமாகத்தான், அந்தப் பெண்ணை ஆற்றல் கரையில் இருந்து குரு தன்னுடைய தோளில் அழைத்துச் செல்வதை நினைத்துக் கொண்டே சென்றிருக்கிறார். இந்த சீடன்,
குரு சீடன் இடத்தில் பயிற்சி கொடுக்கும் பொழுது சரியான முறையில் விளக்கம் கொடுத்திருந்தால், தேவையற்ற சஞ்சலங்கள் சீடனுக்கு வந்திருக்காது
இயற்கை சூழ்நிலைகளை ரசிப்பதற்கு தவிர்க்கும் சூழ்நிலை இருக்காது
சீடன் தாவருக்கு காரணம் குருதான் இதுதான் என்னுடைய கருத்து
Listened third time. Good lesson for me. Sariyan sonninga ,nandri.
அழகிய குரல் வளம்.
நான் கேட்ட முதல் கதை.
மனதிற்கு இதமாக இருந்தது.
நன்று! நன்றி.
தங்களது மேலான கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக மிக நன்றிகள் தோழரே!!
Ethu neejamave super ra irruku . Ithu advice anakku romba pudichruku
அருமையான கருத்துக்கள் நிறைந்த கதை.வாழ்த்துக்கள் சகோதரி.
மிக்க நன்றிகள் சகோதரி 🙏😍
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்
ஆஹா வருவது வரட்டும் என்பவனே
நல்ல ரசிகன் நல்ல ரசிகன் என்றவர் கவியரசர் கண்ணதாசன் ( ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வாச்சான் என்ற பாடலில் )
அருமையான பழைய பழங்கால கதை.Old is Gold.
வாழ்த்துக்கள்.எநந்தக்காலத்திற்கும் பொருந்துகின்ற உண்மைகள் அறிவுரைகள் மிக்க மகிழ்ச்சி.
உங்கள் உயர்வான வாழ்த்துக்களுக்கு நன்றிகள்
மிக்க நன்றி சகோதரி இந்த கதையை கேட்ட பிறகு தான் என்னுடைய மன அழுத்தம் குறைந்தது
உங்கள் உயர்வான கருத்துக்களுக்கு நன்றிகள் தோழியே. இது போன்று உங்களது கருத்துகள் என்னை மேலும் ஊக்குவிக்கிறது.
அருமையான கதை. வாழ்க வளமுடன். 🙏
Arumaiyana pathivu Nella arivurai thanks
உண்மை ஆனால் வெளிய வர கொஞ்சம் நேரம் ஆகும் சகி 🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் சொல்வது நூத்துக்கு நூறு உண்மை.
நன்று. மிகநன்று மிகமிக நன்று நன்றி நன்றி நன்றி நன்றி நன்ற
வாழ்க நீ அம்மா இவ்வையத்து மீதிலென்றும்
மிக்க நன்றி வணக்கம் சகோதரி நலமோடு வாழ்க பல்லாண்டு காலம்
மிகவும் மகிழ்சசி உங்கள் சிறுகதை👍🌺👍❤️👍🌹
Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
நல்ல போதனை. தே வையான விசயம்
நன்றி
நான் இந்த video பார்கும் போது உங்க வாய்ஸ் rasijen 👌👌👌👌
அற்புதமான வரிகள் மற்றும் குரல்!!!!
Migavum arumaiyaana story nanum inimae pazhaiya visayathai yosika matten mikka nandri izhivum kadanthu poagum endru ninaithu maranthu vidugiren
OK madam, mudijipona vishayatha vitu veliya vara try pandra Madam. Thanks for ur information
மனத்தெளிவை உணர்த்திய கதை 👍🙏
👌👌சூப்பர் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது🌹🌹🌹🌹🌹🌹🌹
Namma life ah namakku niratharam illatha ppa palayaa visayam.mattum eppadi irukka mudiyum current super akka 💯👏🙏
Thank you for your support and wishes 😊
rompa nanri akka thank you vety much
Yes.. true👍👍enakey sonna matheri erukku👌👌
நன்றி
ஏற்கனவே நான் கேட்டிருந்த கதை. ஆனால் சொல்லும் விதம் மற்றும் முடிவுரை கருத்துக்கள் மிகவும் அருமை
Super nalla kathai
Thanks for ur compliments 🙂
Positive vibrations kidachruku thank you so much mam this story is very useful mam
மிக அருமையான பதிவு தோழி
Romba alaga sonniga mam....nice...manasuku ஆறுதலா இருக்கு....
thank u 😊 ma
Thank you so much super video motivation ah irukku
Thanks for your wishes
Super story madam..it's very useful madam..💯💯💯💯
Thank you very much
Thanks you soooo much romba depression la eruntha unga story enaku use fulla erunthathu thanks ah lotsss
Very Very super your all video clip story thanks madam
So nice of you
நன்றி அம்மா இந்தியாவில் துறவிகள் எங்கெங்கே இருக்கிறார்கள் தனியாக ஒரு வீடியோ பதிவிடுங்கள்
நானும் மனதை போட்டு குழப்பி கொள்கிறேன் கதை கேட்டதும் எனக்கு ஒரு தெளிவு ஏற்பட்டது
good ma
ஆமாங்க
thanks sister very helpful this masg
Very use full vedio tq mam
Soper sagothari thanku
Thank you for liking
பெரிய kolapadhula irundha romba நன்றி
அருமையான கதை எப்டி இவ்ளோ தெளிவா பேசுறீங்க
thank u so much for your support and wishes 😊
மண அமைதிக்கு நல்ல கருத்தான பதிவு...தொடரட்டும் உங்கள் பணி....
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி
இந்த கதை எனக்கு சொன்ன மாதிரியே இருக்கு நான் நம்புணவங்க எனக்கு மிக பெரிய துரோகம் பண்ணிட்டாங்க என்னால அதில் இருந்து வெளி வரவே முடியல சகோதரி அந்த நாபகம் வந்தாலே சண்டை தான் வருது எனக்கு ஹெல்ப் பண்ணுங்க
அற்புதமான விளக்கம்! நன்றி மேடம்! 🙏💓
👌👌👌
மனசுக்கு ரொம்ப மனஅமைதி ❤️
CHANNEL NAME : JK FACT THINGS
CATEGORY : FACT
SUPPORT 🙏🙏🙏
Thank you so much akka very useful stroy ennaku eppo useful nanum appaditha iruthen
Super story sonna Madathukku Nantri Arumaiyana viedeo padhivu 🙏
Nice to c ur comment
Vera level ultimate 👌👌👌👌👌👌👌👌👌
Ninga soldrathu yeanaku migavum makilchiyaga vullathu nanum inimeal mana kulappam illamal irupen sister thank u so much 1 1/2 monthagave nan nanagavea illai inimeal nan ippadi irukka maten 😁😁😁Mana kasapu illamal irupen
thanks u thank you so so much.... be positive and be strong. All the best for your future 🙂
Supperstorythanks.sagodary
Very useful tips
Thanks.
Really true that my life experience 👌💯💯💯💯💯💯💯🤝🤝🤝🙏🙏🥰🥰🥳
அருமை
Romba useful la irrunthadhu sister
Thank you ma
அற்புதம் நன்றி
அற்புதமான தகவல் அக்கா
இந்த ஒரு தகவல் க்கு தான் காத்திருந்தேன்.... ஐ லவ் யூ அக்கா 😊
thanks for your love and wishes ma
Take it as God's will to test you. In future God will change it as a blessing, after seeing your patient performance.
I totally agree with you we must not live in the history but we should n’t forget it. Thank you
அருமையான பதிவு
மிகவும் அருமையான பதிவு.
மிக அருமையான பதிவு நன்றி தோழி 👍
ஆமீன் ஆமீன் ஆமீன் நீங்கள் சொன்னது நடக்ககனு இன்ஷா அல்லாஹ்
மிக்க நன்றி 🧘🙏
Useful story very nice 👌👌👌💐💐💐
நல்ல பதிவு
கருத்துக்களுக்கு நன்றிகள் 🙏
Super advice.
மிகவும் அருமையான பதிவு,நன்றிகள்.
Thank you sister .... mind free ya irukku...🙂
Super sister thanks
Thank you mam...🙏🙏🙏🙏🙏
Akka nandri en vazkai ini mara vendun
கதை கவிதை கட்டுரை சிறுகதை நாவல் நாடகம் அர்த்தம் முல்ல குட்டி கதை 🏵️🌸🌺🌻🌹💐🌻🤝
அருமை உண்மை நன்றி
Vazhga valamudan
நன்றி சகோதரி.
Super
அருமையான கதை👌👌👌
Mind relaxing Story 😊✨
வணக்கம்!
அருமை வாழ்வியல் அறிவுரை!
கடவுள் கருணை!!!
மிக்க நன்றிகள் தோழரே
சிறப்பு நன்றி சகோ.
Migavum nanri
Nandri sister
அருமையான பதிவு சகோதரி
மிகவும் அருமை 👌 நன்றி