பெண் : தரிரரோ தரரரி தரரி தேரரோ ரரிரரோ தரரிரரோ ஓ ஆண் : இலக்கண கவிதை எழுதிய அழகே உருகியதே என் உயிரே ஆண் மற்றும் குழு : நீ தான் பெண்ணே கண்ணில் எரிகிற நிலவோ ஆண் : இலக்கண கவிதை எழுதிய அழகே உருகியதே என் உயிரே உனதிரு விழிகள் இமைத்திடும் பொழுதில் பகலிரவு உறைகிறதே ஆண் மற்றும் குழு : இதயம் கேட்குதே என் காற்றாக கனவாக கை வீசும் காதல் இவள் யாரோ ஆண் : தேவதையின் விழியில் விழா காணும் பொன்வானம் அழைக்குது அருகில் பெண் : மின்னல் விரல் ஸ்பரிசம் அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில் ஆண் : காதல் மார்பில் ஆடும் மணிமாலையோடு ஓடும் காலம் இன்று சுழல்கின்றதே ஆண் மற்றும் குழு : அன்பே நீ தான் காதல் வனங்களின் விதையோ பெண் : உன் அருகில் இருந்தால் அறியாத பூவாசல் கதவுகள் திறக்கும் ஆண் : உன் மடியில் இருந்தால் மழை மேகம் எனை வந்து மூடும் ஆண் : கூடும் காதல் கைகள் விலகாது என்றும் தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா ஆண் மற்றும் குழு : காதல் வாழும் வாழும் அழகிய நினைவு ஆண் : இலக்கண கவிதை எழுதிய அழகே உருகியதே என் உயிரே உனதிரு விழிகள் இமைத்திடும் பொழுதில் பகலிரவு உறைகிறதே. SPRA.❤
Seema voice super song itha first time kekuran கேட்ட உடனை இந்த பாடலுக்கு அடிமை ஆனேன் ❤️❤️❤️❤️
Super
First time
Wowwwwwwwwww❤
❤
Saadha adimaiya... Kotha adimaiya...
கேட்ட உடனை அடிமை ஆயிட்டன் ❤❤ my love song💋
Nallarukku la❤
என் மனைவி நினைவாக இந்த பாடல் ❤🎉😢😢😢
Recently addicted..my day incomplete without hearing this song❤
Pradeep kumar mesmerizing voice ❤️ 💙 💜 💖 💗 💘 ❤️ 💙 💜 💖
பாடல் வரிகள் கேட்கும்போது என் உடல் சிலிர்த்து போய்விட்டது... ☺😋😍
Correct bro
நீதான் பெண்ணே கண்ணில் எரிகிற நிலவோ........
Yan
Palanibarathi......90k hits lyrics hero...
யாரு lyricist😂😂.oh பழனி பாரதியா . செம்ம 😍😍😍
0:44 I don't know how many times I've heard this line and something inside me feels warm and still doesn't change❤️🌹
Vera level voice entha song kekumbothu enai maranthu aluthen ❤❤
சித்ரா அம்மா voice...❤🔥🔥🥰
Lovely song lovely Lyrics......Now I'm Addicted.......💖💖💖💖
Me too 😊
🖤இலக்கண கவிதை♥️
Recently addicted ❤
I am also
Yess
S bro❤️
Me tooo
@@AnishKumar-lq8nl 😂a
என்மனதைமிகவும்
கவர்ந்தபாடல்10முறை
கேட்டிருப்பேன்.மீண்டும்
மீண்டும்கேட்கதோன்றும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பாடளுக்கு நான் அடிமை
❤❤❤❤❤ I'm addicted ilakana kavithai😊😊😊😊😊
S me also
Recently addicted this song
Illakana kavithai ezhthiya azhage ❤️😍
Me to❤️❤️
Slinet +headphone +this song at night r ride ..is best happiness for everyone
S sema feel
@@sharmijani6305 ama ga
Sss very soft song. Engayo manathai thukitu poguthu frnd
2:03😍 goosebumps
Absolutely 💯
Sss crct😊
இந்த song கேட்கும்போதெல்லாம் என் chlm than nyabagam varum❤
കലക്കൻ... പെട്ടുപോയി ഈ പാട്ടിൽ ❤️🥰
Recently addicted this song❤❤
என்னவன் fav song 😢😢
Song ku munadi vara thari raro vera leval na song ketatha vida antha line ketutea irukan etho panuthu😢heart touching
Ilakana kavidhai.... 😔... 😘😘
Ezhuthiya azhage.... 😍.... ❤️👀
I love the song ...first line wowwwwwwe sema alaga iruku🌹🌹🌹❣️❣️❣️❣️
What a song.... Pradeep kumar ✨ u beauty 😍
I am totally addited this song ❤️
One of my favorite song 😊😊😊😊
sema song eintha song kettathulerunthu na love pannuna feeling varuthu
First time I can't remember this song but my all time favourite
Addicted to this song🎧🎶❤️💞
Recently addicted this song❤ song vera level❤
Paah enna song 😭😭mizz u badly 😭💔🥀💯
Frist time kekkren ...I am addicted ❤❤❤ my husband delecate this song
This song addicter Me I Love This Song💞💙
90 s மெலோடி மாதிரி ஒரு அருமையான பாடல்
It's a kannada Movie song, nice to listen to in Tamil. ❤️
என்னா வாய்ஸ் பா.... சாமி வேற லெவல்....
Yanna song lyrics semma ❤❤❤❤I love songs voice ❤❤❤❤❤my favourite song
I am addicted this song 2024/05/14
Yow pradeep kumar neelaam manusana 😢
Yanna voice yaa....❤
Heart touch this song 👌💗💗💗
We need this masterpiece on spotify!!
Lovely 😍 👌 song
தேடும் ஏக்கம் நெஞ்சில் தீரதம்மா💙
Super song ❤
Heart melting song❤❤❤my favourite one...
பெண் : தரிரரோ தரரரி
தரரி தேரரோ
ரரிரரோ தரரிரரோ ஓ
ஆண் : இலக்கண கவிதை எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
ஆண் மற்றும் குழு : நீ தான் பெண்ணே
கண்ணில் எரிகிற நிலவோ
ஆண் : இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே
ஆண் மற்றும் குழு : இதயம் கேட்குதே
என் காற்றாக கனவாக கை வீசும் காதல்
இவள் யாரோ
ஆண் : தேவதையின் விழியில்
விழா காணும் பொன்வானம்
அழைக்குது அருகில்
பெண் : மின்னல் விரல் ஸ்பரிசம்
அம்மாடி சிலிர்க்குது நெஞ்சில்
ஆண் : காதல் மார்பில்
ஆடும் மணிமாலையோடு
ஓடும் காலம் இன்று சுழல்கின்றதே
ஆண் மற்றும் குழு : அன்பே நீ தான்
காதல் வனங்களின் விதையோ
பெண் : உன் அருகில் இருந்தால்
அறியாத பூவாசல் கதவுகள் திறக்கும்
ஆண் : உன் மடியில் இருந்தால்
மழை மேகம் எனை வந்து மூடும்
ஆண் : கூடும் காதல் கைகள் விலகாது என்றும்
தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா
ஆண் மற்றும் குழு : காதல் வாழும் வாழும்
அழகிய நினைவு
ஆண் : இலக்கண கவிதை
எழுதிய அழகே
உருகியதே என் உயிரே
உனதிரு விழிகள்
இமைத்திடும் பொழுதில்
பகலிரவு உறைகிறதே.
SPRA.❤
Nice writing ❤❤❤❤❤❤❤❤❤
Love this song 🎵 ❤️
எப்பொழுதும் வந்தான் யபாகா
I love song 😻❤️. Resent Addicted
Enna voice pa ❤❤suuper❤❤❤❤❤
Most addictive ❤❤
❤❤❤fav one
Indha pattu my ammus fv song then i love this song......😢😢😢😢😢 miss you so much....
Me also addicted
Lovely sng and nice voice
Very nice song 💐💐💐
Itha song my life la marakka maate😭😭😭
Hi
Hi
Addicted this song❤recently
I❤song❤fav❤❤ lyrics kodum kadhal❤❤vera leval🎉
Superb song ❣️
Itha song first time ketu enye marenthen...❤
இலக்கண கவிதை...... முத்து லட்சுமி
The very very great wonderful love song i like so much this song
Chithra Amma ❤❤❤
My all time favourite song
Love this song super ❤ ❤❤❤❤❤❤❤❤❤
No words 🌹❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤
Nice song...🎶🎶🎶
I Love you kiri 💞💞💞
Adimayahi vittan intha. Songku
I am melting this song
Iam melted..so sweet 🎵 ❤
My sweetheart..raja...this song dedicated to my..sweetheart..
😢😢😢😢 My fav song in my Life 😢😢😢😢 most feeling
❤❤ Nice song ..Dude voda ringtone ..semma❤❤
Semma voice ❤❤❤
Enimaiyana song
That chores was soooo nice😍😍😍😍
Addicted ❤❤❤
Recently addicted song
Who all miss Lyricst Na Muthukumar
This song writing is pazhani bharathi
Nice song❤❤
Its my life such a song keep rocking
❤️my favoritesong💖💖💖
Miss you Ammu😭💯💔
Very mesmerizing song❤
Super semma song❤❤❤❤❤
This song is my favourite song I just feeling sad😢😢😢
Lyrics 👏👏🎉❤️
Semma feel song pa❤❤❤
Super ❤
Addicted.... Song spr🫂
Super cute song❤❤❤
This song+ECR Ride is nice feeling
What a song ❤️❤️❤️
Awesome really awesome ❤❤❤❤
Heaven💓
Yen manadhai kollim endha padal 🥰😍😍
This song rules my heart thinking of my jaanu ❤❤❤ enna lyrics pa I'm finsihed