சீ போயா நீ ரொம்ப மோசம் Video Song | Iraniyan | Murali | Meena | Deva

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • சீ போயா நீ ரொம்ப மோசம் Video Song | Iraniyan | Murali | Meena | Deva
    Watch this Video Song "Cheepoya Nee" from Iraniyan
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #iraniyan #murali #meena #deva #pyramidaudio #tamilsongs #tamilmoviesongs #oldsong #superhitsong

КОМЕНТАРІ • 129

  • @JVJ-zk8ex
    @JVJ-zk8ex 10 місяців тому +45

    முரளி ஐயா அவர்களின் நடிப்பே ஒரு அழகான தனி ஸ்டைல் தான்...மனதிற்கு இதம்❤❤❤❤❤

  • @AshokKumar-bv3lh
    @AshokKumar-bv3lh 3 місяці тому +17

    போனுலையோ நேருலையோ பேசும்போது என் அவள் வெட்கத்தோடு சிரிச்சிட்டே இந்த பாடலை பாடுவாங்க பாரு ப்பா...அதை நினைத்தே காலத்தை கழிச்சிடலானு தோனுது

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому +64

    அழகு தேவதை மீனா.... நடனம் அருமை அருமை 👌👌

  • @ctpani
    @ctpani 6 місяців тому +8

    இனிமையான பின்னணி குரல்!
    இனிமையான வரிகள்!
    💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @Thaswanth-fj8ul
    @Thaswanth-fj8ul 7 місяців тому +10

    ❤❤❤ super wonderful voice of SBP and Janaki Amma 🎉

  • @Ammuuuuu143
    @Ammuuuuu143 Рік тому +25

    I love SBP sir And Janaki Amma compo Songs ........❤❤❤

  • @Marirajasathish
    @Marirajasathish Рік тому +55

    வெக்கமே இல்லாமல் உன் பின்னால் அலைகிறேன் நீ வெட்க படுவதை பார்க்க ❤😂

  • @gowthamm9146
    @gowthamm9146 7 місяців тому +14

    Meena my evergreen favourite eyes beauty❤

  • @KarbagambigaiM
    @KarbagambigaiM Рік тому +12

    மை வேர்ட் சிங்கர் ஷபி ஜானகி அம்மாள் 👌👌

  • @mahendrarishi4256
    @mahendrarishi4256 16 днів тому +1

    என் தெய்வத் தாயோட குரல் என்ன‌ ஒரு அழகு

  • @ArunMozhi-yy3mt
    @ArunMozhi-yy3mt Рік тому +13

    Super voice Amma🤗

  • @bhuvank8881
    @bhuvank8881 3 місяці тому +5

    இதுல என்னனு சொல்ல ❤ மீனா வ இல்ல ஜானகி வாய்ஸ் அஹ் இல்ல இசைய இல்ல அந்த நடனமா ❤அர்ட் டிசைன் அஹ

  • @karthimani2062
    @karthimani2062 4 місяці тому +5

    பாட்டு சூப்பர் எல்லாத்துக்கும் மேல மீனா மேம் டான்ஸ் அல்டிமேட் இந்த காலத்து ஹீரோ ஆடுற மாதிரி அந்த காலத்தில் மீன மாதிரி இருக்காங்க

  • @kalpanagopihappyfamily
    @kalpanagopihappyfamily Рік тому +15

    Spb sir,janaki mam. Very beautiful meena mam 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @basirabasira7400
    @basirabasira7400 6 місяців тому +3

    சூப்பர் ❤❤

  • @MeenaKumari-fu5yz
    @MeenaKumari-fu5yz Рік тому +22

    ❤❤ எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது

  • @balamadurai3420
    @balamadurai3420 Рік тому +20

    Nice voice ❤

  • @anbuanbu2284
    @anbuanbu2284 4 місяці тому +4

    கண்ணே உன் கழுத்து சறுக்கு மரம் நா சறுக்கி விழுந்த மலையும் வரும்😮😮😮😂😂😂😂😂 semma 😅😅😅

  • @maharajan461
    @maharajan461 Рік тому +138

    ஜானகி அம்மா பாட்டு க்கு யாரும் ஈடாகாது

  • @Hariharans-en1du
    @Hariharans-en1du 4 місяці тому +43

    2024 la indha song yar kattanga

  • @rojarose845
    @rojarose845 Рік тому +8

    Dance With Voice Very Cute Feel ❤

  • @vijaymm7909
    @vijaymm7909 Рік тому +10

    Semma vibe Deva songs🎉always

  • @sanjaisanjai7351
    @sanjaisanjai7351 Рік тому +15

    Dance vera level

  • @ranjitharanjitha1347
    @ranjitharanjitha1347 Рік тому +29

    Spb janaki voice excellent..❤❤❤

  • @Kaya3prithivPk-xv9eh
    @Kaya3prithivPk-xv9eh 10 місяців тому +5

    Sema romantic song ❤

  • @manivelmanivel7990
    @manivelmanivel7990 8 місяців тому +4

    My favourite song 🎉🎉🎉🎉❤

  • @indhumathi7283
    @indhumathi7283 Рік тому +13

    Amazing ❤️🔥🥵

  • @thouficthoufic295
    @thouficthoufic295 9 місяців тому +5

    Patta sethukki irukkangapa 🌹

  • @todaypaperachiever
    @todaypaperachiever 10 місяців тому +3

    Semmmmmmappppp 👌👌👌👌👌👌🎉🎉

  • @parthibanban7922
    @parthibanban7922 8 місяців тому +3

    Very nice song

  • @prabusnehka.e3659
    @prabusnehka.e3659 Рік тому +10

    சூப்பர் 👌

  • @KamatchiS-i7o
    @KamatchiS-i7o 9 місяців тому +3

    My favourite song ❤

  • @vadivels1729
    @vadivels1729 4 місяці тому +3

    ஜானகி அம்மா வாய்ஸ் அருமை

  • @ChandhraVino
    @ChandhraVino 5 днів тому

    I love you Meena step super aah podaringa😊

  • @ananthanitha4852
    @ananthanitha4852 6 місяців тому +3

    சூப்பர் 🌹

  • @veerasamys1361
    @veerasamys1361 9 місяців тому +3

    Nice song ❤

  • @santhoshkumarkumar9263
    @santhoshkumarkumar9263 3 місяці тому +3

    Nice song

  • @jeevan7268
    @jeevan7268 Рік тому +9

    Super song ❤❤❤

  • @sansarvinsansarvin6921
    @sansarvinsansarvin6921 Рік тому +7

    My favorite song

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 6 місяців тому +6

    Janaki voice super 😊

  • @SelviSelvi-gl9zf
    @SelviSelvi-gl9zf 2 місяці тому +1

    Janaki.Amma. voice.janaki.அம்மாவும்.roampa.பிடிக்கும்

  • @kanimozhisiva9302
    @kanimozhisiva9302 6 місяців тому +5

    My favourite singer SPB Janaki❤❤❤❤❤❤❤❤❤
    Meena ❤❤❤❤❤

  • @ManiMani-fh2yq
    @ManiMani-fh2yq 3 місяці тому +3

    Love song❤❤❤❤❤❤❤❤❤

  • @gowthamm9146
    @gowthamm9146 6 місяців тому +3

    My favourite actress eppavum ice beauty meena❤

  • @kannans1161
    @kannans1161 Рік тому +6

    I love this song

  • @ManiViky1989
    @ManiViky1989 5 місяців тому +2

    Janu Ma voice super ❤

  • @SenthilS-zb8hk
    @SenthilS-zb8hk 4 місяці тому +2

    Good morning 🌅

  • @govindarajgovindarajp1119
    @govindarajgovindarajp1119 15 днів тому

    நான் பாடலுக்கு அடிமை❤❤❤❤❤❤❤

  • @perumalperumal5792
    @perumalperumal5792 5 місяців тому +1

    My fav song 😍

  • @thouficthoufic295
    @thouficthoufic295 9 місяців тому +1

    Pattu vera 11

  • @anuabhi3550
    @anuabhi3550 Рік тому +4

    Super singers super songs 😃😃😃❤️❤️❤️❤️

  • @malarvml2341
    @malarvml2341 Рік тому +9

    Nice

  • @gnanapriyasambantham8893
    @gnanapriyasambantham8893 Рік тому +5

    Suber song

  • @sreeshag1285
    @sreeshag1285 Рік тому +3

    സൂപ്പർ സോങ്സ് ♥️♥️♥️

  • @MuraliMurali-hu3mf
    @MuraliMurali-hu3mf 4 місяці тому +2

    Meena dance superb ❤❤❤❤❤

  • @MuthuTAMIL-z7s
    @MuthuTAMIL-z7s 8 місяців тому +5

    Na life la like panra orey song idhu mattum dhan❤

  • @palanisamys5784
    @palanisamys5784 Рік тому +4

    suppersong❤

  • @MJenciya
    @MJenciya 8 місяців тому +1

    Super

  • @sofianip6476
    @sofianip6476 Рік тому +10

    Login
    See who's singing “Chi pooya nee romba (HQ) - Iraniyan”
    See All
    Lyrics: Chi pooya nee…
    S. P. Balasubramaniam , S.Janaki
    g3vasanth
    Upload Promoted by #CeylonRadio
    பெ : சீ போய நீ ரொம்ப மோசம்..
    என்ன தொட்டா உடம்பு கூசும் ...
    Track Arranged &
    Uploaded by @G3Vasanth👳‍
    Lyrics and additions
    by @Sujachandrapraba 👩‍
    பெ : சீ போய நீ ரொம்ப மோசம்..
    என்ன தொட்டா உடம்பு கூசும் ...
    ஆ : சீ போம்மா நானா மோசம்... உன்ன
    தொட்டா கிடைக்கும் மோட்சம்...
    பெ : வெள்ளரிக்காய் தோட்டத்தில வெல்ல
    முயல புடிக்க வெள்ளோட்டம் பாக்க போறியா?
    ஆ : முருங்கை காய் வாங்கி வந்து முத்தம்
    கொடுத்து சமைச்சு மச்சான தேட போறியா?
    பெ : நான் கண்ணால பேசையில
    என் மையாக இருக்கோணும்...
    ஆ : நீ முடிஞ்சிடும் சேலையில்
    நான் சில்லறையா இருக்கோணும்...
    பெ : சீ போய நீ ரொம்ப மோசம்..
    என்ன தொட்டா உடம்பு கூசும் ...
    ஆ : சீ போம்மா நானா மோசம்... உன்ன
    தொட்டா கிடைக்கும் மோட்சம்...
    🎒அழகு முக்கியமில்லை,
    அன்றாட வாழ்க்கையை அழகாய்
    நடத்தினால் போதும்...
    பணம் ஒரு பொருட்டல்ல,🎒
    Pls put a 👍after you save this song
    Your one 👍(Like) is a big motivation
    for us
    Track Arranged &
    Uploaded by @G3Vasanth👳‍
    Lyrics and additions
    by @Sujachandrapraba 👩‍
    பெ : சத்தான முத்தம் பதிக்கோணும்...
    சத்தத்தில் ஊரே வியக்கோணும்...
    ஆ : மச்சான நீயும் அணைகோனும்...
    மச்சங்கள் விவரம் கொடுக்கோணும்...
    பெ : சின்னஞ்சிறு இடுப்பையும் கச்சிதமா நீ
    அளக்க சுண்டு விறல் போதாதா? ஹா ஹா ஹா....
    ஆ : சிரிக்கையில் சிதறிடும் சில்லறையை
    தான் எடுக்க உந்தியது தேறாதா?
    பெ : சீ போயா நீ ரொம்ப மோசம்...
    நீ தொட்டா பத்து மாசம்....
    பெ : சீ போய நீ ரொம்ப மோசம்..
    என்ன தொட்டா உடம்பு கூசும் ...
    ஆ : சீ போம்மா நானா மோசம்... உன்ன
    தொட்டா கிடைக்கும் மோட்சம்...
    💖பாசத்தை காட்டும் உறவே போதும்...
    நடிக்கத் தேவையில்லை,
    நவரசம் காட்டும் உன் நாணம் போதும்...
    மன்னிப்பு கேட்க தேவையில்லை,
    மனதில் மறவாமல் இருந்தால் போதும்...💖💖
    Track Arranged &
    Uploaded by @G3Vasanth👳‍
    Lyrics and additions
    by @Sujachandrapraba 👩‍
    பெ: கண்ணா நீ செய்யும் குறும்புகளாம்
    கண் மூடி நினைச்சா சிரிப்பு வரும்....
    ஆ : கண்ணே உன் கழுத்து சறுக்கு மரம்...
    நான் சறுக்கி விழுந்தா மழையும் வரும்...
    பெ : புத்தினாயா பாறையிலும் கள்ளி
    செடி ஓலையிலும் உன் பேர தீட்டட்டுமா?
    ஆ : உச்சி முதல் பாதம் வரை உன்ன சுத்தி
    உடம்பெங்கும் கை ரேகை சூட்டட்டுமா?
    பெ : சீ போயா நீ ரொம்ப மோசம்...
    நீ தொட்டா பத்து மாசம்....
    பெ : சீ போய நீ ரொம்ப மோசம்..
    என்ன தொட்டா உடம்பு கூசும் ...
    ஆ : சீ போம்மா நானா மோசம்...
    பெ : ம்ம்.....
    ஆ : உன்ன தொட்டா கிடைக்கும் மோட்சம்...
    பெ : வெள்ளரிக்காய் தோட்டத்தில வெல்ல
    முயல புடிக்க வெள்ளோட்டம் பாக்க போறியா?
    ஆ : முருங்கை காய் வாங்கி வந்து முத்தம்
    கொடுத்து சமைச்சு மச்சான தேட போறியா?
    பெ : நான் கண்ணால பேசையில
    என் மையாக இருக்கோணும்...
    ஆ : நீ முடிஞ்சிடும் சேலையில்
    நான் சில்லறையா இருக்கோணும்...
    பெ : சீ போய நீ ரொம்ப மோசம்..
    என்ன தொட்டா உடம்பு கூசும் ...
    ஆ : சீ போம்மா நானா மோசம்...
    பெ : ம்ம்க்கும்.....
    ஆ : உன்ன தொட்டா கிடைக்கும் மோட்சம்...
    🙏Thank you so much🙏
    A @G3Vasanth🧙‍ upload supported by
    @Sujachandrapraba 🙋‍
    Download the app:
    See who else is singing “Chi pooya nee romba (HQ) - Iraniyan”
    See All
    Chi pooya nee romba (HQ) -…
    _Buildup_King_ + Revathi1948
    12
    2
    2
    Chi pooya nee romba (HQ) -…
    _Buildup_King_ + vikitechn0_85
    2
    1
    2
    Chi pooya nee romba (HQ) -…
    _Buildup_King_ + Shiva_priyaa
    4
    1
    2
    Chi pooya nee romba (HQ) -…
    _Buildup_King_ + rosetiger77
    3
    1
    2
    Experience SmuleStart singing today.
    Install
    © 2023 Smule, Inc. All Rights Reserved.
    Terms·Privacy·CookiesCopyright·Acknowledgments

  • @K_balaji_1986
    @K_balaji_1986 16 днів тому

    Mena sema 🎉

  • @ezhumalai1433
    @ezhumalai1433 Рік тому +1

    Supet

  • @chitramanaga5312
    @chitramanaga5312 Місяць тому

    I love my song❤❤❤❤❤

  • @Surender1989
    @Surender1989 5 місяців тому

    Murali Anna ❤❤❤❤

  • @andiv5901
    @andiv5901 Місяць тому

    Super super

  • @MJenciya
    @MJenciya 8 місяців тому +1

    ❤❤❤❤

  • @SivaKumar-es3pm
    @SivaKumar-es3pm 7 місяців тому

    I❤u😊😊

  • @RAJASEKAR-lb7bq
    @RAJASEKAR-lb7bq 2 місяці тому

    முரளி சார் எப்பொழுதும் கெத்து உண்மையான சத்தம் இல்லாத கெத்து முரளி சார்

  • @thouficthoufic295
    @thouficthoufic295 9 місяців тому +1

    Dance ❤

  • @ChandrusriSekar
    @ChandrusriSekar Рік тому +9

    Janki Amma voice semma

  • @surajsunsuraj
    @surajsunsuraj Рік тому +7

    I am seeing this video only for Meena ji. Is there a hero in the song. I do not know. i am only seeing Meena ji. Who cares for the hero when you have such a sexy actress Meena ji.

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 5 місяців тому

    😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣sema sema fun
    Chi poya nee romba mosam 😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🌺

  • @VijayMathiravi
    @VijayMathiravi Рік тому +4

    நைஸ் சாங்ஸ்

  • @gokulfrkzz910
    @gokulfrkzz910 Рік тому +3

    Jillu favourite ❤

  • @Sivaraman-o4h
    @Sivaraman-o4h 9 місяців тому

    🎼😍

  • @palanivelr5262
    @palanivelr5262 Рік тому +4

    My favorite Singers

  • @eshwari8870
    @eshwari8870 Рік тому +3

    Very nice

  • @AzhagumuthumariChidhambaram
    @AzhagumuthumariChidhambaram 7 місяців тому

    Meena❤❤❤❤❤

  • @ezhumalai1433
    @ezhumalai1433 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @sivakumardharsan8133
    @sivakumardharsan8133 11 місяців тому

    ❤❤super🎉🎉😢😢😂😂😂😅

  • @ManiGandan-ys2vm
    @ManiGandan-ys2vm 6 місяців тому +1

    💋♥️🌹

  • @rrramesh3924
    @rrramesh3924 6 місяців тому

    ❤🎉

  • @ManiGandan-ys2vm
    @ManiGandan-ys2vm 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤🌹🌹♥️♥️🌹🌹🌹🌹

  • @thenmozhir8700
    @thenmozhir8700 9 місяців тому

    Meena dance super 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @Vasanthkumar-j7b
    @Vasanthkumar-j7b 8 місяців тому

    en kanvu devadhai

  • @Rajesh-vz4qx
    @Rajesh-vz4qx Рік тому +1

    Super🎉🎉🎉🎉🎉🎉

  • @KaliammalKaliammal-sx1ub
    @KaliammalKaliammal-sx1ub Рік тому +2

    ஐ மிஸ் யூ
    16:9:2023

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 2 місяці тому

    Andha saroja Devi yee Deva kaila kudi irukkaa

  • @KumarKumar-nm3ur
    @KumarKumar-nm3ur 7 місяців тому +2

    On ponnu venu

  • @surajsunsuraj
    @surajsunsuraj Рік тому +23

    Meena ji is one of the most talented actresses of film industry. She is sexy and she is talented. Meena ji has got a beautiful curvy figure and when she dances, she literally seduces the audience with her charm and sex appeal. Her smile her facial expression all are a wow.

  • @GayathriGayathri-z5l
    @GayathriGayathri-z5l Рік тому

    I love you mama

  • @Meera-20
    @Meera-20 10 місяців тому +2

    மீனா தொப்புள்

  • @ramshiv19
    @ramshiv19 Рік тому +1

    25.8.23

  • @asmicollection7033
    @asmicollection7033 Рік тому +23

    Upload Promoted by #CeylonRadio
    பெ : சீ போய நீ ரொம்ப மோசம்..
    என்ன தொட்டா உடம்பு கூசும் ...
    Track Arranged &
    Uploaded by @G3Vasanth👳‍
    Lyrics and additions
    by @Sujachandrapraba 👩‍
    பெ : சீ போய நீ ரொம்ப மோசம்..
    என்ன தொட்டா உடம்பு கூசும் ...
    ஆ : சீ போம்மா நானா மோசம்... உன்ன
    தொட்டா கிடைக்கும் மோட்சம்...
    பெ : வெள்ளரிக்காய் தோட்டத்தில வெல்ல
    முயல புடிக்க வெள்ளோட்டம் பாக்க போறியா?
    ஆ : முருங்கை காய் வாங்கி வந்து முத்தம்
    கொடுத்து சமைச்சு மச்சான தேட போறியா?
    பெ : நான் கண்ணால பேசையில
    என் மையாக இருக்கோணும்...
    ஆ : நீ முடிஞ்சிடும் சேலையில்
    நான் சில்லறையா இருக்கோணும்...
    பெ : சீ போய நீ ரொம்ப மோசம்..
    என்ன தொட்டா உடம்பு கூசும் ...
    ஆ : சீ போம்மா நானா மோசம்... உன்ன
    தொட்டா கிடைக்கும் மோட்சம்...
    🎒அழகு முக்கியமில்லை,
    அன்றாட வாழ்க்கையை அழகாய்
    நடத்தினால் போதும்...
    பணம் ஒரு பொருட்டல்ல,🎒
    Pls put a 👍after you save this song
    Your one 👍(Like) is a big motivation
    for us
    Track Arranged &
    Uploaded by @G3Vasanth👳‍
    Lyrics and additions
    by @Sujachandrapraba 👩‍
    பெ : சத்தான முத்தம் பதிக்கோணும்...
    சத்தத்தில் ஊரே வியக்கோணும்...
    ஆ : மச்சான நீயும் அணைகோனும்...
    மச்சங்கள் விவரம் கொடுக்கோணும்...
    பெ : சின்னஞ்சிறு இடுப்பையும் கச்சிதமா நீ
    அளக்க சுண்டு விறல் போதாதா? ஹா ஹா ஹா....
    ஆ : சிரிக்கையில் சிதறிடும் சில்லறையை
    தான் எடுக்க உந்தியது தேறாதா?
    பெ : சீ போயா நீ ரொம்ப மோசம்...
    நீ தொட்டா பத்து மாசம்....
    பெ : சீ போய நீ ரொம்ப மோசம்..
    என்ன தொட்டா உடம்பு கூசும் ...
    ஆ : சீ போம்மா நானா மோசம்... உன்ன
    தொட்டா கிடைக்கும் மோட்சம்...
    💖பாசத்தை காட்டும் உறவே போதும்...
    நடிக்கத் தேவையில்லை,
    நவரசம் காட்டும் உன் நாணம் போதும்...
    மன்னிப்பு கேட்க தேவையில்லை,
    மனதில் மறவாமல் இருந்தால் போதும்...💖💖
    Track Arranged &
    Uploaded by @G3Vasanth👳‍
    Lyrics and additions
    by @Sujachandrapraba 👩‍
    பெ: கண்ணா நீ செய்யும் குறும்புகளாம்
    கண் மூடி நினைச்சா சிரிப்பு வரும்....
    ஆ : கண்ணே உன் கழுத்து சறுக்கு மரம்...
    நான் சறுக்கி விழுந்தா மழையும் வரும்...
    பெ : புத்தினாயா பாறையிலும் கள்ளி
    செடி ஓலையிலும் உன் பேர தீட்டட்டுமா?
    ஆ : உச்சி முதல் பாதம் வரை உன்ன சுத்தி
    உடம்பெங்கும் கை ரேகை சூட்டட்டுமா?
    பெ : சீ போயா நீ ரொம்ப மோசம்...
    நீ தொட்டா பத்து மாசம்....
    பெ : சீ போய நீ ரொம்ப மோசம்..
    என்ன தொட்டா உடம்பு கூசும் ...
    ஆ : சீ போம்மா நானா மோசம்...
    பெ : ம்ம்.....
    ஆ : உன்ன தொட்டா கிடைக்கும் மோட்சம்...
    பெ : வெள்ளரிக்காய் தோட்டத்தில வெல்ல
    முயல புடிக்க வெள்ளோட்டம் பாக்க போறியா?
    ஆ : முருங்கை காய் வாங்கி வந்து முத்தம்
    கொடுத்து சமைச்சு மச்சான தேட போறியா?
    பெ : நான் கண்ணால பேசையில
    என் மையாக இருக்கோணும்...
    ஆ : நீ முடிஞ்சிடும் சேலையில்
    நான் சில்லறையா இருக்கோணும்...
    பெ : சீ போய நீ ரொம்ப மோசம்..
    என்ன தொட்டா உடம்பு கூசும் ...
    ஆ : சீ போம்மா நானா மோசம்...
    பெ : ம்ம்க்கும்.....
    ஆ : உன்ன தொட்டா கிடைக்கும் மோட்சம்...
    🙏Thank you so much🙏
    A @G3Vasanth🧙‍ upload supported by
    @Sujachandrapraba 🙋‍

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Рік тому +1

    Mm

  • @Bhadhri.L.
    @Bhadhri.L. Рік тому

    EndaMoviekuFirstuVattakuthiIraninuPeruButCencorSarchiyalaIraniyanuMatthitanga

    • @SudhanPriyashini
      @SudhanPriyashini Рік тому +1

      Comment da theli va podunga

    • @grati907
      @grati907 Рік тому +1

      @@SudhanPriyashini avar yenna solluraruna, indha movie munnadi vantha appo vaathakudi iraniyan nu vanthuchi... But censor la iraniyan nu change pannithanga

  • @kalpanakalpana8684
    @kalpanakalpana8684 Рік тому

    16:09:2023❤✨

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 5 місяців тому +1

    🤣

  • @manimahes911
    @manimahes911 5 місяців тому

    😂

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 5 місяців тому

    😂🤣

  • @JamalsajeenaJamalsajeena
    @JamalsajeenaJamalsajeena Рік тому +3

    Nice