சினிமா துறையில் நடிகை ஒருவர் இவ்வளவு புத்தக அறிவுடன் பொது அறிவுடன் பேசும் கஸ்தூரி அவர்களின் விவாதத்தை முதன் முதலாக கேட்ட எனக்கு மிகவும் வியப்பாகவும் சந்தோசமாகவும் இருந்தது.
@@MM-dh3wr intelligence and knowledge are two aspects. Intelligence is genetic, that is God's gift. Knowledge is acquired after birth. In tamil I have not come across the terminology for these two except as அறிவு.
@@mukunthannarayanasamy4773 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. Books do not give அறிவு.....ignorance is the one, one should remove. கடவுள் அறிவான பொருள். உயிர் அறிவு சார்ந்த பொருள். இரண்டும் அறிவுப்பொருட்கள். Knowledge = Knowing + ledger(database...records )
Nadigai Roja vai Andhra pradesh chief Minister jagan Mohan reddy minister aakkiayadhu pole actor kasthurikkum bjp yedhaavadhu post tharanum. Jai hind ! Jai modiji ! Annamalaikku arohara.jai hind be Indian !
நடிகை கஸ்தூரி அவர்களின் விமர்சனம் மிக அருமை விளக்கம் ஒப்பீடு உதாரணம் சொல்லி விதம் மிக மிக அருமை உண்மையும் கூட பொதுவானவர்கள் (கட்சி சார்பு இல்லாத) பார்வையில் மிக அருமை 🙏🙏🙏
Super.உங்களுடைய ஞாயத்தை உங்கள் மனசாட்சியை உங்கள் வார்த்தைகளின் மூலம் மிக தெளிவாக எதிர்ப்பு அரசியல் மனநிலமையில் இருப்பவருகும் கூட ஞாயமாக தான் இருக்கு என்று உணரும் வகையில் மகி அருமையாக தெளிவாக பேசியிருக்கிறார் கஷ்த்துரி mam அவர்கள்.வாழ்த்துக்கள்.இந்த நிகழ்ச்சியில் இடையூறுகள் செய்யாமால் கஷ்த்துரி அவர்களை பேச அனுமதித்தமைக்கு மிக்க நன்றி.
இப்படி பேசியதில் இசைஞானிக்கு எந்த அவமானமும் இல்லை. மாறாக தன் கருத்தை துணிந்து வெளிப்படுத்திய இசைஞானிக்கு மேலும் புகழ் தான் சேர்கிறது. தங்களுக்கு மட்டுமே பேச்சுரிமை இல்லை, மாற்று கருத்துக் கூறுபவர்களுக்கும் அந்த உரிமை அதே அளவு இருக்கிறது என்பதைக் கருதாமல் அவரைத் தாக்கிப் பேசியவர்களுக்கு தான் உண்மையில் மிகுந்த அவமானம். சூரியனைப் பார்த்து நாய் குலைத்தால் சூரியன் ஒளிக்கு எந்த பாதிப்பும் இல்லை., இவை என் தனிப்பட்ட கருத்து.
கஸ்தூரி அவர்கள் சொல்வது போல இளையராஜாவின் பாடல்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரது பாடல்கள் நேர்மறையான சிந்தனைகளை உண்டாக்குகிறது. ஒரு மருத்துவரால் குணப்படுத்தமுடியாத ரணங்களுக்கு இசைஞானியின் பாடல்கள் மருந்தாக இருந்திருக்கிறது.
நடிகை கஸ்தூரியின் கருத்துரை ஆனது ; இளையராஜாவை எதிர்த்து விமர்சனம் செய்தவர்களுக்கான சரியான சாட்டையடி ஆகும். சபாஷ்! மிகத் தெளிவான ; அறிவுச்சார்ந்த கருத்துரைப்பு! 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@@vijayalaksmiraghuraman8074 Truth shall make you free Aswathama is Drona's son not the elephant. Sankara Raman was murdered inside Kanch temple. Acquitted...does not mean innocent... Kanchi Mutt guy is not innocent. Truth is bitter. Thirupathi temple is not VISHNU temple. No Lakshmi or Padmavati inside sanctum....truth is truth.
Certain politicians are against Modiji because of jealousy. Modiji is becoming more popular day by day not only in India but also among powerful nations.
@@bharathbob6714 tmk congress tamil nadu makkala ippadi emathuran theriyuma unmaiya sonna yarukum putigathu g nallathuku kalam illa velinadu la modi ji panthi news la kelunga india tamil nadu kerla telungana ithula mattum than modi ethirpu mantha state illa namba mattum arivalinu ninaikka kudathu k ena petrol price athikama iruka k BJP alum state la parunga illa ya online poyi search pannunga appa theriyum yaru makkal muttal thanama vachirukanganu replay pannunga pathil irutha ungala vita tamil nadula ena asiyal nadakuthunu enaku theriyum
The time Ilayaraja has chosen to appreciate and equalise Modiji with Dr. Ambedkar is very. improper. It goes without saying that it is a propaganda material for the ensuing 2024 election. Unknowingly he has become a victim
மேடம் கஸ்துரி அவர்களின் கருத்துகள் சூப்பர். இசைஞானி அவர்கள் இசையில் மட்டும் ஞானம் உடையவரல்ல . தமிழிலும் வளமான புலமை உடையவர் . இன்று இசைஞானியின் கருத்துக்கு தரம் , தன் தகுதி தாழ்ந்து விமர்சிப்பவர்கள், ஒரு பேச்சுக்காக நாளை பெரியாரை பற்றி பெருமையாக இவர் சொல்லிவிட்டால் முகத்தையும் , வாயையும் எங்கே வைத்து கொள்வார்கள். கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு என்று புகழ் பெற்ற தலைவர் இவர்களுக்குத்தான் சொன்னார் போலும் . இளையராஜா எல்லோருக்கும் பொதுவானவர் .
Really deep analyse from kasturi mam .talent come different angle .past is past.but excellent reply .pls continue you will become high level one day.u r in right track.
இரண்டு மிக நல்லவர்கள் உலகத்தில் வெவ்வேறு காலங்களில் அரசியல் உலகில் அவதரிக்கக்கூடாதா என்ன.ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்ட,சமூகநீதி உண்மையாக செயல்படுத்தும் இன்னொருவர்.போலி"..இல்லை.
Ilayaraja is Tyagaraja in previous birth...Tyagaraja missed some compositions in his previous birth. So Tyagaraja is born as Ilayaraja.....same last name RAJA.... ‘He brought life to a sleeping civilisation, awakened Bharat to rise above caste boundaries’: What PM Modi said about Adi Shankara at Kedarnath...MODIJI loves self promotion.
Excellent…Ms.Kasthuri Madam…you gave a fitting reply…I do not belong to any political party…but what’s happening in TN against NaMo is most disgusting…this the Dravidian culture of both Admk / DMK…adding insult to the injury mainstream media is totally biased towards DMK…God save TN…
கஸ்தூரி அம்மா சிறப்பான பேச்சு. மேடிஜியை பார்த்து பயந்து தெருநாய்கள் ஏன் குரைக்கின்றன. எவ்வளவு எதிர்ப்பு வருகிறதோ அதைவிட இருமடங்கு ஆதரவு பெருகும் விரைவில் .
நடிகை கஸ்தூரியின் கருத்து, தைரியமாகவும், ஆணித்தரமாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தது. பாராட்டுக்கள்.
மிகச்சிறப்பாக பேசிய கஸ்தூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இசை ஞானியின் கருத்து சுதந்திரத்திற்காக மிக நேர்மையாககுரல் கொடுத்த கஸ்தூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
Kasthuri madam you are great
We stand with you👌🙏
நடுநிலையாக உண்மையை உரக்க கூறிய சகோதரி கஸ்தூரி அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏
ஜால்ரா தட்டாமல் தெளிவாக தைரியமாக கருத்து தெரிவித்த கஸ்தூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கஸ்தூரி அவர்களின் அறச்சீற்றம் அறம் சார்ந்தது
சிறந்த கருத்து.
சினிமா துறையில் நடிகை ஒருவர் இவ்வளவு புத்தக அறிவுடன் பொது அறிவுடன் பேசும் கஸ்தூரி அவர்களின் விவாதத்தை முதன் முதலாக கேட்ட எனக்கு மிகவும் வியப்பாகவும் சந்தோசமாகவும் இருந்தது.
Knowledge is not அறிவு
@@MM-dh3wr intelligence and knowledge are two aspects. Intelligence is genetic, that is God's gift. Knowledge is acquired after birth. In tamil I have not come across the terminology for these two except as அறிவு.
@@mukunthannarayanasamy4773 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
Books do not give அறிவு.....ignorance is the one, one should remove.
கடவுள் அறிவான பொருள். உயிர் அறிவு சார்ந்த பொருள். இரண்டும் அறிவுப்பொருட்கள்.
Knowledge = Knowing + ledger(database...records )
Nadigai Roja vai Andhra pradesh chief Minister jagan Mohan reddy minister aakkiayadhu pole actor kasthurikkum bjp yedhaavadhu post tharanum. Jai hind ! Jai modiji ! Annamalaikku arohara.jai hind be Indian !
@@vijayalaksmiraghuraman8074 உங்கள் யோசனை மிகவும் சரியே!
நடிகை கஸ்தூரி அவர்களின் விமர்சனம் மிக அருமை விளக்கம் ஒப்பீடு உதாரணம் சொல்லி விதம் மிக மிக அருமை உண்மையும் கூட பொதுவானவர்கள் (கட்சி சார்பு இல்லாத) பார்வையில் மிக அருமை 🙏🙏🙏
உன்மையை பேச தமிழகத்தில் சிலர் மட்டுமே உள்ளனர் வாழ்த்துக்கள் மேடம்
கஸ்தூரி அருமை உண்மை பதிவு நன்றி
இந்தியா இசை பொக்கிஷம் திரு இளையராஜா மகான்வாழ்க
இந்தியா பொக்கிஷம் திரு மோடி
ஜெய் ஹிந்த்
Modi ji ki jai
Raja sir eppaum Raja
அருமை அருமை மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் கஸ்தூரி மேடம் 👍👍👍
Super.உங்களுடைய ஞாயத்தை உங்கள் மனசாட்சியை உங்கள் வார்த்தைகளின் மூலம் மிக தெளிவாக எதிர்ப்பு அரசியல் மனநிலமையில் இருப்பவருகும் கூட ஞாயமாக தான் இருக்கு என்று உணரும் வகையில் மகி அருமையாக தெளிவாக பேசியிருக்கிறார் கஷ்த்துரி mam அவர்கள்.வாழ்த்துக்கள்.இந்த நிகழ்ச்சியில் இடையூறுகள் செய்யாமால் கஷ்த்துரி அவர்களை பேச அனுமதித்தமைக்கு மிக்க நன்றி.
ஒரு பெண் ஆக இருந்து கஸ்தூரி அவர்கள் மிகவும் தைரியம௱கவும்,ஆணித்தரம௱கவும்,தன்னுடைய ஆதங்கத்தை தெரியப்படுத்துவது என்பது ஏற்படக்கூறியத௱கும்.
தைய்ரியாமான பெண்மணி வாழ்த்துக்கள்
கஸ்தூரி அவர்கள் கருத்து அருமை.
கடைசியா கேட்ட கேள்விக்கு சப்பைவாயன் பன்னியரசும், பிசுபிசுத்த உருது பாலைவன ஒட்டக ஓனரும் நவதுவாரங்களையும் மூடி உட்கார்ந்திருந்தனர்! 😆
அழகு அறிவு நெஞ்சுரம் பேச்சுத்திறம் கொண்டவர், நடிகை கஸ்தூரி
தங்கை கஸ்தூரி அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். ராஜா ராஜாதான்.🎵🎶🎷🎸🎧🎤🎵🎼🎼🎼🎼🎼
Super sir
Modi ji ki jai
இவர்கள் இப்படி விமர்சனம் செய்து இசை ஞானியின் ஜாதியை உலகம் முழுவதும் கொண்டு சென்று அவரை அவமானப்படுத்துகிறார்கள் என்றே
நினைக்கத்தோன்றுகிறது 🙏
இப்படி பேசியதில் இசைஞானிக்கு எந்த அவமானமும் இல்லை.
மாறாக தன் கருத்தை துணிந்து வெளிப்படுத்திய இசைஞானிக்கு மேலும் புகழ் தான் சேர்கிறது.
தங்களுக்கு மட்டுமே பேச்சுரிமை இல்லை, மாற்று கருத்துக் கூறுபவர்களுக்கும் அந்த உரிமை அதே அளவு இருக்கிறது என்பதைக் கருதாமல் அவரைத் தாக்கிப் பேசியவர்களுக்கு தான் உண்மையில் மிகுந்த அவமானம்.
சூரியனைப் பார்த்து நாய் குலைத்தால் சூரியன் ஒளிக்கு எந்த பாதிப்பும் இல்லை.,
இவை என் தனிப்பட்ட கருத்து.
கஸ்தூரி பற்றி இப்போது நான் தெரிந்து கொண்டேன்..நியாயத்துக்காக போராட்டம் செய்பவர்..நன்றி
திரு மிகு கஸ்தூரிஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். 👏👏👏👏
கஸ்தூரி அவர்கள் சொல்வது போல இளையராஜாவின் பாடல்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவரது பாடல்கள் நேர்மறையான சிந்தனைகளை உண்டாக்குகிறது. ஒரு மருத்துவரால் குணப்படுத்தமுடியாத ரணங்களுக்கு இசைஞானியின் பாடல்கள் மருந்தாக இருந்திருக்கிறது.
Actress Kasthuri speech marks boldness and frankness.
அம்பேத்கார் தேசிய சாதி சமூக நீதிபாரத தலைவர், மோடி தேசிய அரசியல் சமத்துவ பாரத தலைவர்.இரண்டும் பேரும் இந்தியர்கள்,இந்திய பிதாமகன்கள்.
if ambedkar is alive in this social media influenced criticism world we all get to know how big impact he could possibly bring incomparison to modi
வாழ்க கஸ்தூரி மேடம் அருமையான பதில் தெளிவான சிந்தனை வாழ்க மேடம்
அருமை சகோதரி.வாழ்த்துக்கள்.
🙏🏻🕉️🙏🏻 கஸ்தூரி மேடம் உண்மையில் அருமையான பதிவு நீங்கள் வாழ்க வளமுடன் உங்களைப் போன்றவர்கள் துணிந்து வெளிவர வேண்டும்,, 🙏🏻🕉️🙏🏻👍🏻👌🌹🔱👍🏻🇮🇳👍🏻
இதை விட இவர்களின் தனி மனித வெறுப்பை எடுத்து காட்ட முடியாது
Well said kasthuri bold and open !
உண்மையை உரக்கச் சொன்ன கஸ்தூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
many times i have noticed that Kasthuri gives unbiased opinion. she is the real centrist in TN, I would say
Excellent decontamination thank you sister.
Fantastic facts by Kasthuri
உண்மையை அழுத்தமாகக் கூறிய கஸ்த்தூரி அக்கா அவர்கள் பார்வை நடுநிலையானது... மற்றவர்களுக்கு ஏன் எரியுது
திரு கஸ்தூரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👍
Excellent response to these UPs
கஸ்தூரி அவர்களின் ஆழமான
சிந்தனை பதிவை பிரமித்து
வரவேற்கிறேன்.
உண்மைதான்
Modi is best for India. Annamalai is the future of Tamil Nadu. ❤
Great and open Views Ms. Kasthuri..
வாழ்த்துக்கள் கஸ்தூரி மேடம் அவர்கள்
Kasthuri madam super very good 👌👌👌👍👍👍🙏🙏🙏
🙏🙏🙏
Wow kasthuri hats off to you நல்லா உரைக்கிற மாதிரி எடுத்து சொன்னீங்க நன்றி
Kasthuri is true. BJP is great party. Our ilayaraja will be come a president of india 🇮🇳 🇮🇳
கஸ்தூரி அவர்களின் கருத்து மிகவும் சரியாக விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக வன்னி மற்றும் பிஸ்மிக்கு செருப்படி.
நடிகை கஸ்தூரியின் கருத்துரை ஆனது ; இளையராஜாவை எதிர்த்து விமர்சனம் செய்தவர்களுக்கான
சரியான சாட்டையடி ஆகும். சபாஷ்!
மிகத் தெளிவான ;
அறிவுச்சார்ந்த
கருத்துரைப்பு!
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
சகோதரி உங்களுக்கு பாதுகாப்பு தேவை
Kasthuri madam's points super.
கஸ்தூரி உண்மையை சொல்லியுள்ளார்கள்
பலர இசையால தூங்க வச்சாரு...
எல்லாரையும் கருத்தால முழிக்க வச்சாரு...
ராஜா ராஜா தான்...
Raja kaiya vachha adhu wrong aa ponadillai !
கஸ்தூரி அவர்கள் கருத்து நன்று
MODI(destroyed Buddhist temple and built Ram temple) is like Adi Sankara(destroyed Buddhism)
Truth is bitter yet it is truth !
@@vijayalaksmiraghuraman8074 Truth shall make you free
Aswathama is Drona's son not the elephant.
Sankara Raman was murdered inside Kanch temple. Acquitted...does not mean innocent... Kanchi Mutt guy is not innocent. Truth is bitter.
Thirupathi temple is not VISHNU temple. No Lakshmi or Padmavati inside sanctum....truth is truth.
Well said, It is true Kasturi.
மிக மிக அருமையான பதிவு.தன் மனதில் தோன்றிய கருத்துகளை ஆணித்தரமாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தார்.வாழ்க பாரதம்.
கஸ்தூரி,சபாஷ் அற்புதமான விளக்கம் தமிழச்சி
Super Kasthuri mam..
Kasthuri madam super super
Certain politicians are against Modiji because of jealousy. Modiji is becoming more popular day by day not only in India but also among powerful nations.
This time I salute Kasturi
உண்மையில் இளையராஜா ஒரு ஞானி.இதில் சந்தேகம் எதுவும் இல்லை.
இங்க சிறுபான்மையராக இருந்தா போதும் திராவிட மற்றும் குஞ்சுகளின் ஆதரவு கிடைக்கும்
இந்த பிசுமி பாலைவன அரேபிய ஒட்டக ஓனர்
Payanthankolli Bhagya Raj neenga Kasthuri madam kitta thyriyathai katrukkollungal.
Vck kku sariyana soodu kodutha kasthuriadam👌
உண்மை👍
2024 மோடி தான் அடுத்த பிரதமர்
100/
உபி மாநில ஜனத்தொகை தான் இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கும்.
நன்றி
Good Kasthuri mam
அருமை கஸ்தூரி அவர்கள் பிஜேபி யில் சேர வேண்டும் அவருடைய சேவை மக்கள்ளுக்கு தேவை
Kasthuri 👍👍👍
Modiji alathan innaki nadu nalla irukku 🙏💪💪💪💪💪💪💪
Mairu
@@bharathbob6714 tmk congress tamil nadu makkala ippadi emathuran theriyuma unmaiya sonna yarukum putigathu g nallathuku kalam illa velinadu la modi ji panthi news la kelunga india tamil nadu kerla telungana ithula mattum than modi ethirpu mantha state illa namba mattum arivalinu ninaikka kudathu k ena petrol price athikama iruka k BJP alum state la parunga illa ya online poyi search pannunga appa theriyum yaru makkal muttal thanama vachirukanganu replay pannunga pathil irutha ungala vita tamil nadula ena asiyal nadakuthunu enaku theriyum
@@bharathbob6714 eriutha appo modi jeyuchitaru
@@bharathbob6714 kataruda upi
@@maruthumuthu4526 puriyala
Well said Kasthurima.
Jaihind.
கஸ்தூரியின் பேச்சில் மூலம் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் தமிழ் நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்பது தெரிகிறது
The time Ilayaraja has chosen to appreciate and equalise Modiji with
Dr. Ambedkar is very. improper. It goes without saying that it is a
propaganda material for the ensuing
2024 election. Unknowingly he has become a victim
மேடம் கஸ்துரி அவர்களின் கருத்துகள் சூப்பர். இசைஞானி அவர்கள் இசையில் மட்டும் ஞானம் உடையவரல்ல . தமிழிலும் வளமான புலமை உடையவர் . இன்று இசைஞானியின் கருத்துக்கு தரம் , தன் தகுதி தாழ்ந்து விமர்சிப்பவர்கள், ஒரு பேச்சுக்காக நாளை பெரியாரை பற்றி பெருமையாக இவர் சொல்லிவிட்டால் முகத்தையும் , வாயையும் எங்கே வைத்து கொள்வார்கள். கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு என்று புகழ் பெற்ற தலைவர் இவர்களுக்குத்தான் சொன்னார் போலும் . இளையராஜா எல்லோருக்கும் பொதுவானவர் .
kasthoori speech super.......
வாழ்த்துக்கள் கஸ்தூரி மேடம்
வாழ்த்துகள் கஸ்தூரி அவர்களுக்கு
Really deep analyse from kasturi mam .talent come different angle .past is past.but excellent reply .pls continue you will become high level one day.u r in right track.
சரியான கருத்தை
தைரியமாக எடுத்து
பேசிய கஸ்தூரி
அவர்களுக்கு நன்றி.
ஜெய்ஹிந்த்
இரண்டு மிக நல்லவர்கள் உலகத்தில் வெவ்வேறு காலங்களில் அரசியல் உலகில் அவதரிக்கக்கூடாதா என்ன.ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்ட,சமூகநீதி உண்மையாக செயல்படுத்தும் இன்னொருவர்.போலி"..இல்லை.
மோடி என்றாலே ஏதோ பேசக்கூடாத சொல் என்பது இங்கே இருக்கும் சில தீய சக்திகள் உருவகம் படுத்துகிறது. இதெல்லாம் ஒரு மாயா! அடுத்த பிரதமரும் மோடி தான் 👍
💐💐💐👍👍👍
Kasturi mam speech is genuine.... really good
ஒட்டு மொத்த ஊடகங்கள் மோடி ஒழிக சொல்ல வேண்டும் என்று தான் இவர்களுக்கு அஜென்டாவே
கஸ்தூரி அவர்களின் நேர்மையான பேச்சுக்குப் பாராட்டுக்கள்
Very thoughtful and very sincerely agreeable argument put forward by actress kathuri,..👍👍👍
Good talk
Kasthuri always MASS
Sombu media should stop in future the support of Dravidian stocks. Otherwise, people will boycott.
Hats of to you channel for given more time to Kasthuri for good speech. Nice Kasthuri
இசை நாளை புகழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க தமிழ் தமிழ் 🙏🏽
சரியான பதில் உரைத்த கஸ்தூரி அவர்களுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏
இளையராஜா ஒரு மேதை.... பன்றிகள் உருமட்டும்...
கஸ்தூரி சிறந்த விளக்கம்..அறிவாளிகள் இவர்களை புரிந்துகொள்வார்கள்
Permanent primeminister modiji
Ilayaraja is Tyagaraja in previous birth...Tyagaraja missed some compositions in his previous birth. So Tyagaraja is born as Ilayaraja.....same last name RAJA....
‘He brought life to a sleeping civilisation, awakened Bharat to rise above caste boundaries’: What PM Modi said about Adi Shankara at Kedarnath...MODIJI loves self promotion.
She explains clearly and precisely.
அது அரசியல் பார்வை அல்ல.
குரோதப் பார்வை
Excellent…Ms.Kasthuri Madam…you gave a fitting reply…I do not belong to any political party…but what’s happening in TN against NaMo is most disgusting…this the Dravidian culture of both Admk / DMK…adding insult to the injury mainstream media is totally biased towards DMK…God save TN…
சரியான பதில் கஸ்தூரி அவர்கள் சொல்லி இருக்கிறார் பாராட்டுவது அவர் அவர் விருப்பம் இவர்கள் யார் எதிர்ப்பு தெரிவிக்க.
💪💪💪💪💪Modiji sarkaar zindabad
I love modi ji namo again 🇮🇳👍🔥🔥🔥
கஸ்தூரி அம்மா சிறப்பான பேச்சு. மேடிஜியை பார்த்து பயந்து தெருநாய்கள் ஏன் குரைக்கின்றன. எவ்வளவு எதிர்ப்பு வருகிறதோ அதைவிட இருமடங்கு ஆதரவு பெருகும் விரைவில் .
👍💪
Hats off to actress kasthuri.fantastic video ! God bless you. Jai hind ! Be Indian ! Annamalaikku arohara jai hind be Indian ! Singha penn kasthuri !
கஸ்தூரி 👌👌👌👌🙏
மக்கள் தலைவன் மாருதி செந்தில் மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும்
ம்ம் நடக்கும் நடக்கும்.!. விரைவில் இன்னும் 3000 மதுக்கடைகள் திறக்கப்படும்.
@@kaviprabha9192 😅
Kasthuri madam correct
Well done Kashthuri mam.