அம்மா சொன்னதில் 786 in the name of God. இறைவனின் திருநாமம் சொல்லி . be ( in) isim (name ) allah ( god )அல்லாவின் பெயரை சொல்லி ஆரம்பம் செய்கிறேன் என்று பொருள் முஸ்லிமின் இரண்டாம் பிரிவாக தன்னை காட்டிக்கொள்ளும் சியாக்கள் அரபு எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பு கொடுத்து உதாரணத்துக்கு அ வுக்கு 10 ஆ வன்னாவுக்கு 5 இ என்பதற்க்கு 7 போன்று கொடுத்தார்கள் பிஸ்மில்லா அல்ரஹ்மான் அல்ரஹீம் என்ற சொல்லுக்கு எழுத்தின் கூட்டு தொகை 786 . எண் சோதிடம் போன்றது . இதற்க்கு வேறு எதுவும் கிடையாது. சன்னி பிரிவு முஸ்லிம்கள் இந்த வழக்கத்தை ஏற்பதில்லை. மற்றபடி அம்மா கூறிய கருத்தை தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. அருமை.
Using 786 what We must do for my health and happiness with money for our expenditure God must help me to lead the life happily thanks a lot for your commentary 🙏🙏🙏🙏🙏🙏🙏 8 6
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
Amma Vanakkam. Many thanks to the Universe for giving me the most awaited Mantra through my beloved and honorable Guru Amma on this banusapthami. Gurucharanam.
Respected madam last 3 years I did what you told about 786. But I lose my gold and everything. And I have many many credit problems still today. 786 rupees it comes me when I go to shop in the chance I got. I have 3 notes 786. Rs. 20, 50, and 100.this I have last 3 years. And now I saw u r viodes. On 14.7.2020. Again I got rs.500.786 on 9.7.2020. I went to atm to draw money I got again 786 rs 500. Again am doing pooja for this and I kept in my bag. I try my best. Thanks you madam
அம்மாஅருமையான விஷயத்தை சொன்னீர்கள் ஆனால் நிறைய பேருக்கு புரியவில்லை தயவுசெய்து பொருட்கள் பெயரை தமிழில் சொல்லி நேரடியாக செய்து காட்டினால் நிறைய பேருக்கு நல்லது நடக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து நன்றி
வணக்கம் அம்மா, எல்லோருக்கும் நல்லது செய்கிறீர்கள். நன்றி.. நன்றி. இன்னும் ஒரு வேண்டுகோள். நீங்க சொல்லும் பொருட்களின் பெயரை தமிழ் & ஆங்கிலத்தில் என இரு மொழிகளிலும் சொன்னால் அனைவரும் புரிந்து அதிகம் பேர் நலம் பெறுவார்கள் என்பது என் தாழ்மையான கருத்து 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@@EnergyNestsReiki எல்லோரையும் மதிக்கும் நல்ல உள்ளம் உங்களுக்கு. ❤❤❤❤❤🙏 இன்னொரு முக்கியமான விஷயம். உங்க வயதில் இத்தனை மகிழ்ச்சி, சுறுசுறுப்பு, அன்போடு பேசுதல் என்று யாரிடமும் நான் கண்டதில்லை நான் உட்பட. வயதானால் வாழ்க்கையில் நொந்து போய் மனதில் வெறுப்பு வந்து விடுகிறது. என் வயது --63 உங்களை மாதிரி நான் மாற இயலுமா? என்று எனக்குள்ளே கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஆன்லைன் பற்றியும் தெரியாது. ஏதேனும் எனக்கு வழி சொல்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி. ❤❤❤❤🌹🌹🌹🙏
Namasthe Amma 🙏 Thank you for your wonderful informations given by you, gives us peace ,feels very light and motivated. Blessed to get your information.
பிஸ்மில்லா ஹிர்ரகுமா னிர்ரஹிம் இதை அரபி லெட்டரில் எழுதினால் 786 வரும். எந்த ஒரு செயலையும் செய்யும் முன் இந்த வார்த்தையை சொல்லி விட்டு தான் இஸ்லாமியர்கள் ஆரம்பிப்பார்கள்.
Excellent information. எல்லா மக்களும் செவிசாய்க்க வேண்டும். Thank you Divine Mother. தெய்வீக அம்மாவுக்கு நன்றி
Amma naa ipo dhan Unga videos paakren its God's grace amma
அம்மா சொன்னதில் 786 in the name of God. இறைவனின் திருநாமம் சொல்லி . be ( in) isim (name ) allah ( god )அல்லாவின் பெயரை சொல்லி ஆரம்பம் செய்கிறேன் என்று பொருள் முஸ்லிமின் இரண்டாம் பிரிவாக தன்னை காட்டிக்கொள்ளும் சியாக்கள் அரபு எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பு கொடுத்து உதாரணத்துக்கு அ வுக்கு 10 ஆ வன்னாவுக்கு 5 இ என்பதற்க்கு 7 போன்று கொடுத்தார்கள் பிஸ்மில்லா அல்ரஹ்மான் அல்ரஹீம் என்ற சொல்லுக்கு எழுத்தின் கூட்டு தொகை 786 . எண் சோதிடம் போன்றது . இதற்க்கு வேறு எதுவும் கிடையாது. சன்னி பிரிவு முஸ்லிம்கள் இந்த வழக்கத்தை ஏற்பதில்லை. மற்றபடி அம்மா கூறிய கருத்தை தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி. அருமை.
Using 786 what We must do for my health and happiness with money for our expenditure God must help me to lead the life happily thanks a lot for your commentary 🙏🙏🙏🙏🙏🙏🙏 8 6
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
அம்மா நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
அருட்பேராற்றல்
கருணையினால்
உடல் நலம் 🙌
நீளாயுள் 🙌
நிறை செல்வம் 🙌
உயர் புகழ் 🙌
மெய்ஞானம் ஓங்கி 🙌
வாழ்க வளமுடன்! 🙌
வாழ்க வளமுடன்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வையகம்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
என்றும் நலமுடன்🙏
உமையாள்கோபாலகிருஷ்ணன்
Amma Vanakkam. Many thanks to the Universe for giving me the most awaited Mantra through my beloved and honorable Guru Amma on this banusapthami. Gurucharanam.
பல அரிய தகவல்களை திரட்டி காணொளிகளாக வழங்கி வரும் உங்கள் பணி சிறப்பானது! மிக்க நன்றி 🙏🙏
Respected madam last 3 years I did what you told about 786. But I lose my gold and everything. And I have many many credit problems still today. 786 rupees it comes me when I go to shop in the chance I got. I have 3 notes 786. Rs. 20, 50, and 100.this I have last 3 years. And now I saw u r viodes. On 14.7.2020. Again I got rs.500.786 on 9.7.2020. I went to atm to draw money I got again 786 rs 500. Again am doing pooja for this and I kept in my bag. I try my best. Thanks you madam
அம்மாஅருமையான விஷயத்தை சொன்னீர்கள் ஆனால் நிறைய பேருக்கு புரியவில்லை தயவுசெய்து பொருட்கள் பெயரை தமிழில் சொல்லி நேரடியாக செய்து காட்டினால் நிறைய பேருக்கு நல்லது நடக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து நன்றி
Our Ancient Mythology has so many hidden facts A humble salute to you Ma'am for mystifying this theory to make everyone happy & fulfill their dreams.
Thank you very much for your explanation.
வணக்கம் அம்மா,
எல்லோருக்கும் நல்லது செய்கிறீர்கள். நன்றி.. நன்றி.
இன்னும் ஒரு வேண்டுகோள்.
நீங்க சொல்லும் பொருட்களின் பெயரை தமிழ் & ஆங்கிலத்தில்
என இரு மொழிகளிலும் சொன்னால் அனைவரும் புரிந்து
அதிகம் பேர் நலம் பெறுவார்கள் என்பது என் தாழ்மையான கருத்து
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
Sure Noted
@@EnergyNestsReiki எல்லோரையும் மதிக்கும் நல்ல உள்ளம் உங்களுக்கு. ❤❤❤❤❤🙏
இன்னொரு முக்கியமான விஷயம். உங்க வயதில் இத்தனை மகிழ்ச்சி, சுறுசுறுப்பு, அன்போடு பேசுதல் என்று யாரிடமும் நான்
கண்டதில்லை நான் உட்பட.
வயதானால் வாழ்க்கையில் நொந்து போய் மனதில் வெறுப்பு
வந்து விடுகிறது. என் வயது --63
உங்களை மாதிரி நான் மாற இயலுமா? என்று எனக்குள்ளே கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஆன்லைன் பற்றியும் தெரியாது.
ஏதேனும் எனக்கு வழி சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி. ❤❤❤❤🌹🌹🌹🙏
Superannuation explain pandringamma extraordinary I lov so mch
பிறர் நலனில் அக்கறை செலுத்தும் தாயே பல்லாண்டுகாலம் வாழ்க
அம்மா உங்கள் பதிவு அனைத்து அருமை மிகவும் மகிழ்ச்சி
Love you Amma. Ivalo days ungala pakama miss paniten. I feel that I wasted my life without seeing you.
Namasthe Amma 🙏
Thank you for your wonderful
informations given by you, gives us peace ,feels very light and motivated. Blessed to get your
information.
எளிமையாக பாடம் நடத்திய அம்மாவுக்கு மிக்க நன்றி.
சூப்பர் நல்லா இருக்கு நன்றி அம்மா
Amma wanakkam I like all Ur tips fine to hear thanks alot
Whenever I listen m, can feel the positivity, care and most importantly learning a lot🙏 Thank you mummy
Thank You
@@EnergyNestsReiki 🙏👍
Thank you Amma
Thank you universe
I love your soul touching speech. Thank you amma
Very nice video thank you amma psychosymbology money atrat symbol update me thank you
Ok sure
Thank you so much , Mam 🙏
It is true that there are seven skies, Seven as you said is perfection, see only by blood we are purified.
அன்பான தாய் வாழ்க வளமுடன்
மிகவும் நன்று அம்மா 🙏
Thanks mam my son seven he in cinema field he will shine surely
Super amma thank you amma
Very good information from you Mah amazing secret about 786 thanks mah continue your lovely step God bless you Mah bye mah
Guru saranam amma valga valamudan nandri nandri nandri amma
So nice amma you are giving positive vibes...
Hi
Very Useful video. Thank you Madam
First time watching your video amma, you have alot positive energy. Love you too Amma 💓
ஜி நன்றி வாழ்க வளமுடன்
Thank you. Amma. Nice. Message
Thank you amma very very very thankyou I love you amma very much
Super ma ungal aruhil leye irukkavendum bol ulladhu
Intha Pathivu Migavum Arumai Amma Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you Dr. Meenakshi.
Good spiritual lesson madem, hats off your speech
🥰😍🙏
நன்றி நன்றி மா 🙏🙏
I love you too. Thank you so much
அருமையா சொன்னிங்க அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi mam..pls tell pariharams and solutions to mental illness problems
Thank you Amma 🙏🏻 i love you ❤️❤️❤️
Good morning Amma. I'm waiting for this one after long time .thank you. 🙏🙏🙏
நன்றிகள் கோடி அம்மா
குருச்சரணம்
i love u maa. god protect u maa.tq for ur solutions.
நல்ல தகவல் அம்மா நன்றி
Thank you Dr. your words Gurusaranam we are getting lots blessings from you . 100 years vazhlga valamudan amma.
Wow.. So interesting Ma'am.... Thanks for sharing this wonderful msg 🙏🙏
If do not have the money what to do amma
குரு சரணம் அம்மா நான் இப்போ நிம்மதியா இருக்கமேன் பணம் என்னை நோக்கி வந்துக்கேண்டே இருக்கு ...🙏🙏🙏
How
அம்மா நன்றி நன்றி நன்றி
Thank you very much madam
Amma,
Many thanks.
I love u Amma. 😘😘😘💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹. Thank u very very much for giving us this precious information. Please bless me Amma.🙏 Atma Namaste 🙏 Amma
நன்றி அம்மா....
Million thanks from Malaysia
Mam how to fold 786 note in seven folds
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன் நலமுடன்
I love you Amma.thankyou.
Guru saranam amma.nantri nantri nantrikal kodi
Neenga pallandu vazhthukal amma.nantrikal pala.gurusaranam amma
Please continue the angel series. I love your videos
குரு சரணம். நன்றி அம்மா. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Thank mam.. Thank you so much
Gurusaranam thank you amma
Guru saranam🙏🙏🙏I love u ma
Tq u for your valuable tips🙏🙏🙏🙏🙏🙏
Gurucharanam amma 🙏please furgiveme me and bless me 🙇♀️🌹🍀🌻💮🍁🏵️🌼🌺🎋🌾🥀🌸thank you so much amma 🙏🙏
Om kethuve namaha
Om shaneeshwaraya namaha
Om shukraya namaha
Nandri 🙏
Super...super, thanks.
Thank you good. Message Amma
Sweet Amma...Ummaaaa
Cornet or Hemtitis Jdtu appati entral enna madam athu ennanu theriyala konjam sollunga pls
786 number rupees en kitta iruku amma... Atha Eppadi use pannuna Pana valam perugum...
Nandri Nandri Nandri Nandri amma
Love you tooo
Good morning amma my son dob is 17/6/1996 I am afraid of the no 8 oo job amma many worries amma enna theervu amma pl tell me
11:11 was reminded of my mother. I am in tears now ..she used shower love the same way - #profvkj
😊 thank you
Thanks amma.
Nice information
Thank u Amma 🙏🙏
நமஸ்காரம் அருமை அம்மா நன்றி.
nice
பிஸ்மில்லா ஹிர்ரகுமா னிர்ரஹிம் இதை அரபி லெட்டரில் எழுதினால் 786 வரும். எந்த ஒரு செயலையும் செய்யும் முன் இந்த வார்த்தையை சொல்லி விட்டு தான் இஸ்லாமியர்கள் ஆரம்பிப்பார்கள்.
thank y ou amma
Love you so much amma 😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏👍
Thank you very much,Amma
Amma I want to know how to fold 786 note 7 foldings please maa
Amma
Super explain for no. 786
Gurucharanam amma
MALLIGARANI thank very much mother
Amma u r great, we r lucky to hear ur speechs
குரு சரணம்
நன்றி நன்றி நன்றி
I love you so much ma 🙏 bless me ma🙏🙏
வணக்கம்.அம்மா.நான்,இலங்கை, நாட்டவள்,தர்போது.குவைத்நாட்டில்.பணிப்பேண்ணாக,வேலைசேய்கின்,தற்போது,நீங்கழ்,பதிவிட்ட.,, நம்பரில்,786......786.போடப்பட்ட குவைத்நாட்டின்,2.ண்டுநோட்டுகழ். கிடைத்திருக்கின்றது,நான்,மிகவும்.கஸ்ரமான,குடும்பத்தில்.பிறந்தவழ்,எனவே.எனக்குஇந்த.பணம்., கிடைத்துஇரண்டுமாதங்கழாகியும்.என்னவது.எப்படி,பாதுகாப்பதேன
சிந்தித்துகொண்டே.தான்உழ்ழேன்,உங்கழ்பதிவைப்.பார்த்ததும்,மிகவும்.ஆனந்தமடைந்து.சேய்வதறியாது.உங்கழுக்குப்.பதிவிடுகிறேன்,மிகவும்.சந்தோஸமாக.இருக்கிறதம்மா,நன்றி.நன்றி.நன்றிதாயே, ஓரு.நோட்டில்.முதல்,786.இன்னமொரு,நோட்டில். கடைசி.786.உழ்ழன,அம்மா. நான்சும்மா,ஒரு.பர்சில்தான். வைத்திருக்கிறேன்.என்னசேய்ணும். எப்படி,சேய்வதேன.விளக்கமாக..,,,சிறிய.பதில்தருவீர்கழா.அம்மா.
Mom pls explain makara raasi
சூப்பர் அம்மா