e-SHRAM Card Registration Online in Tamil | தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் | NDUW CARD APPLY | CSC

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 530

  • @viphariyt8365
    @viphariyt8365 Рік тому +2

    e shram சம்பந்தமாக பார்த்த வீடியோக்களில் நீங்க மட்டும் தான் விளக்கமா சொல்லியிருக்கீங்க.... வாழ்க வளமுடன்...

  • @dineshthanikachalam3041
    @dineshthanikachalam3041 3 роки тому +17

    தொழிலாளர்களுக்கு இன்னும் எதனா சிறப்பு திட்டங்கள் இருந்தால் சொல்லவும் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @prathap7829
    @prathap7829 2 роки тому +12

    Thank you so much bro, I have successfully register and download my e shram card...

  • @thottammurugan7700
    @thottammurugan7700 3 роки тому +14

    மிக்க நன்றி சார் மிகவும் முக்கியமான பதிவு நன்றி 🙏

  • @TKVarsha
    @TKVarsha 3 роки тому +86

    இப்போதைக்கு இதுல எந்த பயனும் இல்லை, எதிர்காலத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை அறிமுகம் செய்வார்கள் என்றே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவும் கண்துடைப்பு நாடகமாக நடப்பதுவே. இதை விட நமது தமிழ்நாடு கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் மிகவும் சிறந்தது

    • @ushmanshan.s
      @ushmanshan.s 3 роки тому +1

      👏

    • @mania6137
      @mania6137 2 роки тому +1

      ,.

    • @paranthamanparath88
      @paranthamanparath88 2 роки тому +2

      சரியாக சொன்னீர்கள் நண்பா நமது DATA அனைத்து சேகரித்து என்ன செய்ய வார்கள் தெரியாது

    • @MrKK-ei6hb
      @MrKK-ei6hb 2 роки тому +6

      அது தான் உண்மை அஇஅதிமுக அரசு தான் சரியான முறையில் நடைமுறை படுத்தியது. ஆனால் திமுக அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை

    • @MrAnbu12
      @MrAnbu12 2 роки тому +2

      yes...very true... No use upto today.

  • @chandrus2600
    @chandrus2600 2 роки тому +1

    நல்ல பதிவு இது அமைப்பு சாரா தொழிளாளர் நலதிட்டம் .சைவா
    சந்திரசேகரன் தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி முல்லை குடி அஞ்சல் பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம்

  • @ibumass1
    @ibumass1 2 роки тому +1

    Super bro arumaiya sonninga

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 роки тому +4

    சேவை தொடரட்டும் நண்பரே !

  • @vijaydevan2671
    @vijaydevan2671 2 роки тому +3

    ரொம்ப நன்றி நண்பா என் ஊருல ஒரு நெட் சென்டர்காரன் 200 வாங்கிட்டு பண்ணி தரான் 🤦‍♂️🤦‍♂️... ஏன் தான் இப்படி மக்களை ஏமாத்துரானுங்களோ

    • @Vs-zt7xt
      @Vs-zt7xt 2 роки тому

      அவங்களுக்கு இதுதானா வருமானம் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடியும்... 😀😀😀

  • @child_edits_143
    @child_edits_143 2 роки тому +3

    This video is use full so thank you 🙏🌹❤ sir

  • @amlabakiyan8311
    @amlabakiyan8311 5 місяців тому

    Thank you very much for this most valuable information. It works and gets the eshram card. Thank you

  • @isaikarthi7277
    @isaikarthi7277 2 роки тому +1

    Tq so much anna your All video very useful and all people

  • @myvillageactivity7821
    @myvillageactivity7821 3 роки тому +6

    Super bro .ethu csc la matumthan panna mudiuma .Ellana atharkundana government websites layepanalama naga Xerox shop veche erukom plz solluga bro.

  • @MAHESWARIMAHES-y4c
    @MAHESWARIMAHES-y4c 5 місяців тому

    valga valamudan brother thank you

  • @Vs-zt7xt
    @Vs-zt7xt 2 роки тому +1

    நீங்கள் சொன்ன மாதிரி இதில் பதிவு செய்து விட்டேன் இதனால் மக்களுக்கு என்ன பலன் என்று சொல்லுங்கள் அண்ணா...??

  • @Santhoshkumar-eg9wr
    @Santhoshkumar-eg9wr 2 роки тому

    Plz clarifie ji.. MBC Caste ku yetha choose pannanum OBC or GENERAL??

  • @Ak-wj1hd
    @Ak-wj1hd 2 роки тому +2

    இதனால் என்ன பயன் என்று சொல்லுங்கள்

  • @nishanthkutty2491
    @nishanthkutty2491 3 роки тому +3

    அப்ளை செய்து டவுன்லோட் செய்து விட்டேன் ஆனால் போட்டோ வரவில்லை என்ன செய்ய வேண்டும்

  • @vengatesanneelakandan5741
    @vengatesanneelakandan5741 3 роки тому

    Hi bro எங்க ஊர்ல 110 வாகுராக ப்ரோ registration செய்வதற்கு. இப்போது நான் online இல் Registration செய்ய போறேன் Than you

  • @sselva3431
    @sselva3431 2 роки тому +2

    Good morning frnds ...I have completed this method but last step UAN download option not working ( protocol not supported showing my system) what can I do ...plss answer to me

  • @vaijayanthimala5741
    @vaijayanthimala5741 3 роки тому +5

    அண்ணா வணக்கம் நான் இந்த அட்டையை பிரிண்ட் அவுட் செய்து விட்டேன் ஆனால் தொலைந்துவிட்டது மீண்டும் எவ்வாறு பிரிண்ட் அவுட் செய்வது

    • @yasminbanurahman2670
      @yasminbanurahman2670 2 роки тому

      அதே அப்ளிகேஷனுக்கு போனா யுஏஎன் நம்பர் டவுன்லோட் காமிக்கும் டவுன்லோட் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்துக்கலாம்

    • @tamvoice16
      @tamvoice16 2 роки тому

      Center la poitu kelunga eduthu kudupanga

  • @sathishbuva
    @sathishbuva 3 роки тому +2

    நன் தமிழ்நாடு நலவாரிய மையத்தில் பதிவு செய்து உள்ளேன்,eshram இந்த நலவாரிய மையத்தில் பதிவு செய்யலாமா

    • @vigneshr1116
      @vigneshr1116 3 роки тому

      நானும் தான்

  • @Gdmoorthy
    @Gdmoorthy 3 роки тому +1

    நான் இரண்டு வருடங்கள் வரை ஒரு கம்பனியில் வேலை பார்த்தேன். UAN ACCOUNT இருக்கு இப்போது நான்கு வருடங்களாக TV and DTH technician இருக்கேன் நான் apply பண்ணலாமா? பணியே விட்டு நான்கு ஆண்டுகள் ஆகுது

  • @indhravijaya1626
    @indhravijaya1626 2 роки тому +1

    Nice to tell this video thankyou sir

  • @manikandanramanan5307
    @manikandanramanan5307 2 роки тому +1

    அண்ணா இதுல விவசாயம் செய்பவர்களுக்கு எந்த நம்பர் (Code) செய்வது...🙏🙏

  • @shalini2shan1198
    @shalini2shan1198 3 роки тому +7

    Enaku Occupation and skilsla ......na primary occupation ah Nco code select panni kuduthum.........enaku """please search and select primary occupation""" nu varuthu......yethulanu konjam sluga

  • @muthuveluprinceramu1128
    @muthuveluprinceramu1128 3 роки тому

    இந்த திட்டம் மூலம் பயன் ஏதுமில்லை ஆனால் தமிழ் நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் என்று ஓர் திட்டம் உள்ளது இதிலே நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன.... ஆகவே அதில் இணைய முயற்சி செய்து பாருங்கள்....

    • @ramkumars5846
      @ramkumars5846 3 роки тому

      Adhuku 1500 kudukanum Bro

    • @muthuveluprinceramu1128
      @muthuveluprinceramu1128 3 роки тому

      @@ramkumars5846 இல்லை இல்லை 400 ரூபாய்க்குள் தான் செலவு ஆகும்
      ஏனெனில் பிரவுசிங் சென்டரில் அவர்களுக்கு செலவுகள் மற்றும் வருமானம் வேண்டும் அல்லவா

    • @ramkumars5846
      @ramkumars5846 3 роки тому

      @@muthuveluprinceramu1128VAO sig And Neraya Problem eruku Bro

  • @christopherjegans2350
    @christopherjegans2350 3 роки тому +3

    Bro, idhula UAN card la photo varala so please photo eppadi update panradhunu oru video podunga

  • @ammukutty-eu9fs
    @ammukutty-eu9fs Місяць тому

    Tq bro very useful vedio tq somuch

  • @chibi-cuddles
    @chibi-cuddles 3 місяці тому +1

    Home maker na occupation la ena fill panrathu sir

  • @bharaththangavel
    @bharaththangavel Рік тому

    ****Sir already Tamilnadu unorganised welfare workers la iruntha apply pannalama ???? ****

  • @saravananmurugan8746
    @saravananmurugan8746 2 роки тому +1

    இதுல address change பண்றது எப்படி சொல்லுக ப்ரோ

  • @pselvam1812
    @pselvam1812 3 роки тому +1

    Dear brother நான் இரண்டு மாதம் ஒரு கம்பெனியில் வேலை செய்தேன் அந்த கம்பெனியில் EPF & ESIC open பன்னிட்டாங்க. இப்பொழுது நான் கம்பெனிக்கு போகவில்லை நான் இந்த கார்டு apply panna mudiyuma. Epf&esic closed panna mudiyuma ஏதாவதொரு வழி இருக்கா சொல்லுங்க

    • @mrarmy7879
      @mrarmy7879 2 роки тому

      Pf office ku poi close Pannunga bro

  • @blackraja3968
    @blackraja3968 2 роки тому

    Sir sorry you are not register with us. Please complete registration process. How to apply sir pls telll

  • @magarajothic4695
    @magarajothic4695 2 роки тому

    Thanks for the information. Na apply panniden. Thank u bro

  • @chandrus2600
    @chandrus2600 2 роки тому +1

    பின் கிடைக்கும் திட்டம். விருப்பம் கொண்டவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

  • @speedmani5611
    @speedmani5611 2 роки тому +2

    System work kku enna occupation kudukkanum... மெட்டல் work kku enna occupation kudukkanum... Please reply sir...

  • @ramesht4896
    @ramesht4896 3 роки тому

    அருமையான தகவல் தந்ததற்கு நன்றி வணக்கம்

  • @mathankumar2936
    @mathankumar2936 2 роки тому +3

    Very useful thanks sir

  • @easskipandi2895
    @easskipandi2895 3 роки тому +4

    அமைப்பு சாரா அட்டை இல்லாத வர்கள்பதிவூபண்ணாலாமா

  • @elakkiyavinayagam1192
    @elakkiyavinayagam1192 2 роки тому

    Sir ithuvum thozhilalar nalavaariyam um same ah veraya.

  • @jayaram481
    @jayaram481 2 роки тому

    Card generated but details not visible only photo visible, how to correct it

  • @chinnadurai363
    @chinnadurai363 3 роки тому +2

    பெட்டிக் கடைக்கு தொழில் உரிமம் பெறுவது எப்படி கொஞ்சம் தெளிவாக விளக்கம் கொடுத்தா

    • @arunraj2156
      @arunraj2156 3 роки тому

      தங்கள் பகுதி fssai ஆஃபீஸ்ர் தொடர் கொண்டு கேளுங்க

  • @rivertedummah5145
    @rivertedummah5145 4 місяці тому

    Idhula endha bank account ah irundhalum ok va.. ila post office indha maadhi kuripitta bank nu edhum iruka?

  • @selladuraigovindhan7128
    @selladuraigovindhan7128 2 роки тому

    பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரும் அமைப்புசார தொழிளாளருக்கான ஒரு சங்கம் அமைப்பதற்கு Es Ram Card என்று ஏன் பெயர் வைக்க வேண்டும்? வேறு பெயர் கிடைக்க வில்லையா? இந்த கார்டு இந்து மதத்தை மையமாக வைத்துத்தான் கொடுக்கப் பட்டிருக்கிறது, இது பொதுவான Card மாதிரி தெரியவில்லை ; ஆதாலால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • @sahayadevin8278
    @sahayadevin8278 3 роки тому +1

    Apply panum po aadhar la information edukum po my photo not coming

  • @OppoA-hx2jv
    @OppoA-hx2jv 2 роки тому

    தமிழ்நாட்டில் மஞ்சள் அட்டை வைத்து இருப்பவர்கள். apply பண்ணலாமா

  • @Gayathri-ju1wn
    @Gayathri-ju1wn 2 роки тому +1

    Graduate completed this year... Looking for a job.. Ivangalukkh enna occupation kudukurathu

  • @darunkumar8049
    @darunkumar8049 3 роки тому

    நீங்கள் சொன்ன மாதிரி நான் பதிவு செய்து உள்ளேன் ஆனால் எனக்கு எம்டி கார்டு மட்டும் தான் வந்தது அதில் போட்டோ கீயூஆர் கோடு உள்ளது முகவரி ,UAN நம்பர் வரவில்லை என்ன காரணம்

  • @lionlion3175
    @lionlion3175 2 роки тому +3

    Sir, my brother studying mechanical engineering he is eligible for this

  • @neethialagarsamy3926
    @neethialagarsamy3926 2 роки тому +1

    please give the state specific id of tamil nadu for e shram card registration

  • @ammubaby8420
    @ammubaby8420 2 роки тому

    Oru vela adhar la number add panniruntha mobile laiye apply pannalam frd👍👍👍

  • @kuralarasan3334
    @kuralarasan3334 3 роки тому

    அண்ணா நாங்க அப்ளை பண்ணிட்டோம் ஆனால் ஒரு ஏஜென்ட் பயமாக தான் என்று அதை ஏஜென்ட் மூலமாக தான் சொல்றாங்க என்ன பண்ணனும் என்ன அத்தாரிட்டி சைன் அப்படி

  • @TamilSelvi-xb1qp
    @TamilSelvi-xb1qp 4 місяці тому

    Thanks na i was done my registration

  • @sivasumanoj220
    @sivasumanoj220 2 роки тому

    அருமை.மிக.அருமை👍

  • @palanichinnasamy4901
    @palanichinnasamy4901 3 роки тому +1

    தமிழ்நாடு மாநில அமைப்பு சாரா நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளேன் மீண்டும் இதில் பதிவு செய்யலாமா.

  • @SmileIsDead
    @SmileIsDead 2 роки тому

    Bro occupation and skill la job la illa na skip pannalama.... quickly reply bro

  • @clintonl9154
    @clintonl9154 2 роки тому +2

    Bro oru vela job pogala apdina .
    Primary occupation la epdi bro

  • @RameshBabu-em4gd
    @RameshBabu-em4gd 2 роки тому

    அன்பரே,
    எனக்கு பழைய நிறுவன PF account இருக்கு 2 வருடங்களுக்கு மேல் பரிவர்த்தனை இல்லை நான் நலவாரிய பதிவு செய்யலாமா?

  • @shalinim5311
    @shalinim5311 2 роки тому +6

    Graduate studentsa iruntha monthly income enna panrathu antha option mention Panna next poga mattinguthu

    • @sivas5391
      @sivas5391 2 роки тому

      I also same issues

  • @sakthivelcslm
    @sakthivelcslm 3 роки тому +6

    Yenenna benefits kidaikum

  • @ammucreation6817
    @ammucreation6817 3 роки тому +1

    Bro. TN Government Nalavariyathirkum and Central government Nalavariyathirkum Enna Different...?

  • @video-cq6fj
    @video-cq6fj 2 роки тому

    Renewal pannanuma. Pathivu செய்தால் pothuma

  • @Ag143edits
    @Ag143edits 2 роки тому +1

    State specific id ...🙄kekkuthu athaula enna podurathu😭

  • @asifafrin1587
    @asifafrin1587 2 роки тому

    Bro registration successful Aakiruchu card umm download panniten .. Final ah Atha browsing center LA kuduthu laminate panni vachukanumaa??

  • @Nagore_couple143
    @Nagore_couple143 2 роки тому

    நா இதே மாதிரி அப்லை பன்னேன் ஆனா போட்டா வரல என்ன பன்றது

  • @sophiaa7426
    @sophiaa7426 2 роки тому

    Service from UIDAI currently is not available nu varuthu sir..... So atha eppadi avoid pannanumnu sollunga pls

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 2 роки тому +1

    வங்கி விவரங்கள் மாற்ற முடியுமா

    • @Honeycreation7
      @Honeycreation7 2 роки тому

      Mudiyum bro
      update koduthu change panalam

  • @ammubaby8420
    @ammubaby8420 2 роки тому +1

    Bro aadhar la number add pannathavangalum finger print option la pannalam so pannathavangalum pannikonga.

  • @tamildharshan3928
    @tamildharshan3928 2 роки тому

    Sir mobile use panni ortharukku mattum pannalama illa ethanai time panna mudiyum

  • @balamurugans5474
    @balamurugans5474 3 роки тому

    நல்ல தெளிவாகத் சொன்னீர்கள் ஆனால் இன்னும் கொஞ்சம் பெரியதாக காட்டினால் நன்றாக இருக்கும்.

  • @mmmk9995
    @mmmk9995 3 роки тому +2

    இந்த பதிவு எந்த விதமாக உபயோகப்படும் .. பதிவு செய்வதால் என்ன ???

    • @thegiftshop6253
      @thegiftshop6253 3 роки тому +2

      Sollunga bro

    • @mmmk9995
      @mmmk9995 3 роки тому

      @@thegiftshop6253 reply vara villaye ?🤔

    • @syedesevai8943
      @syedesevai8943 3 роки тому

      skill devalapment and goverment subsidy in direct in your account

  • @gumashri7405
    @gumashri7405 3 роки тому +2

    How to upload in voter Id photo

  • @karthickbaha
    @karthickbaha 4 місяці тому

    Working experience type pana mudila bro. Select pana soluthu athulaiu- ipdi dash matutha varuthu

  • @saleem5245
    @saleem5245 2 роки тому

    We can give bank account for SB ac or Jan Dan Modi ac

  • @DINESHKUMAR-zp1tv
    @DINESHKUMAR-zp1tv 3 роки тому +7

    குடும்பத்தில் உள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் களுக்கும் பதிவு வேண்டுமா அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் போதுமா

  • @achuthankalai5167
    @achuthankalai5167 2 роки тому

    Skill detail first column epdi sir Full pannrathu

  • @PaviPavi-is7mb
    @PaviPavi-is7mb 2 роки тому

    Bro register panetu download pannama back vanthutean eppo naa marupadium eppdi ulla poi download panrathu please sollunga

  • @ArunKumar-nz5jx
    @ArunKumar-nz5jx 2 роки тому

    Bro Aadhaar OTP KUDA THA Server busy nu varathu bro Enna pandra thu bro

  • @yazarnisha3348
    @yazarnisha3348 4 місяці тому

    Thank you neenga sonna mathiri apply panune then uan card number eduthute❤

  • @monishav1933
    @monishav1933 2 роки тому

    Naa card apply panni view parthen card details photo ellam vanthuchu ana download pannavum empty card tha vanthathu

  • @ruban3907
    @ruban3907 3 роки тому

    I am apply this card but photo not show please tell me the solution

  • @Sureshkumar-uv8rx
    @Sureshkumar-uv8rx 2 роки тому

    ஆதார் அட்டையில் மொபைல் நம்பர் இணைக்கவில்லை நான் பதிவு செய்ய முடியுமா

  • @sabarinathan8810
    @sabarinathan8810 2 роки тому +1

    Bro occupation la correction irukka mathlama .ataraki video podeunga

  • @manidhanya378
    @manidhanya378 2 роки тому

    sir apply panni message vanthuchu Anna download agala. ippo yeppady download pannuvathu

  • @SANDREWNIXSANURKAC
    @SANDREWNIXSANURKAC 2 роки тому

    Brother எண்ட ரெண்டு mobile number இருக்கு நா eshramla register panrapo first namma number potu otp edupomla athula ennoda adhar link ahatha number kuduthu adhar number potu verify pannitan athu epdi bro delete pannitu thirupi adhar linked number podrathu.adhar linked mobile number preffered la Vera number pota onnum illaya bro கட்டாயம் adhar linked number thaaan podanuma please reply

  • @x.anthonimary7839
    @x.anthonimary7839 2 роки тому +4

    Sir eshram card csc digital seva I'd vachi irukiravanga apply pannanathan benefit and insurance claim kiaikum mobilela neenga Sona mathiri apply pannana self registeration pannana card finish mudinthu download cardla mobile no pakkathil self enru varthu antha use agathuni solranga true or false sir pls answer

    • @karthikaka2654
      @karthikaka2654 2 роки тому

      Andha self nu potrukarathu unga mobile number ku. Self meaning ungaludaya...

  • @பிரபஞ்சஆலயம்

    ஆரம்பத்தில் No என்று கொடுக்க இயலவில்லையே submit green color வரலையே

  • @karthikpandian8495
    @karthikpandian8495 2 роки тому

    Bro screen recording video editing enna app use pandreenga

  • @subbiahkonar4823
    @subbiahkonar4823 2 роки тому +2

    Thanks🙏🌹🌹

  • @DINESH-gk8hb
    @DINESH-gk8hb Рік тому

    Bro all details fill up pannitan bank details la bank account seeding with aadhar no nu atomatic show aguthu enna pandrathu

  • @ritheeshkumar9118
    @ritheeshkumar9118 3 роки тому

    photo not reflecting
    what I need to do...please help on this

  • @satishkumars7827
    @satishkumars7827 2 роки тому

    Brother thanks for registration very thank you

  • @thhendralanand
    @thhendralanand 2 роки тому

    சார் ஜாதி தகுதி மாத்தி டைப் பண்ணி சேவ் ஆகிவிட்டது அதை எப்படி மாற்றுவது தயவுசெய்து சொல்லவும்... இன்னும் submit பன்னவில்லை...

  • @mmaya9173
    @mmaya9173 2 роки тому

    E shrm card delete pannanum
    Epdi pannanum sollunga ....

  • @kannib2822
    @kannib2822 3 роки тому

    I printed e ashram but print not properly wt can I do

  • @duraisamyds8528
    @duraisamyds8528 2 роки тому

    Formanuppavum.nantri

  • @magesh4538
    @magesh4538 3 роки тому

    தமிழ்நாடு அரசு நலவாரியத்தில் பதிந்து உள்ளேன் நான் இதில் பதிந்தால் தமிழ்நாடு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்குமா

  • @rolexcreation1348
    @rolexcreation1348 2 роки тому +2

    Mobile la apply panalamaa

  • @thirunavukkarasuthirunavuk3760
    @thirunavukkarasuthirunavuk3760 2 роки тому

    Hi bro ethula ,are you a member of? Questions la no Kill panna mudiya la bro