புது வைர💎Necklace|தங்க குத்து விளக்கு வைத்து பிரம்ம முகூர்த்த பூஜை|Brahma Mukurtha Poojai Vlog

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • புது வைர💎Necklace|தங்க குத்து விளக்கு|A Happy😄& POSITIVE👍🏻 NEW YEAR|Brahma Mukurtha Poojai Vlog
    #trending #youtubetrending #பிரம்மமுகூர்த்தபூஜை #பிரம்மமுகூர்த்தபூஜை2023 #vlog #newyearvlog #newyear2023 #tamilvlog #brahmamukurthapoojai #poojavlog #poojaivlog #diamondnecklace #grt #grtshopping #grtshoppingvlog #grtdiamond #grtdiamondnecklace #newyearpoojai #newyearpoojaivlog #குத்துவிளக்கு #தங்ககுத்துவிளக்கு #பித்தளைகுத்துவிளக்கு #பூஜை #வெள்ளிகுத்துவிளக்கு #பிரம்மமுகூர்த்தபூஜைvlog #brahmamukurtham #positivevibes #positivity #positivevibration #positivevibesonly #positivevlog #happyvlog
    To Contact Me Mail To
    marumagalkitchen@gmail.com
    TRIPLY STAINLESS STEEL STOCK POT WITH SILICON HANDLE
    www.theindusva...
    Amazon Purchase Links
    1. 108 Kubera Coins - amzn.to/3Wdj8vb
    2. 108 Lotus Flowers - amzn.to/3PY95It
    3. Clay Deepam Set - amzn.to/3GaHZum
    4. Pledge Furniture Polish - amzn.to/3Q8Kv7r
    5. 2 in 1 Spray Mop - amzn.to/3IddXHx
    MY POOJA VIDEOS PLAYLIST LINK
    • POOJA VIDEOS
    WORK FROM HOME FOR HOME MAKERS VIDEOS PLAYLIST LINK
    • WORK FROM HOME IDEAS F...
    MOTIVATIONAL TIPS VIDEOS PLAYLIST LINK
    • MOTIVATIONAL TIPS & KN...
    SUBSCRIBER SUCCESS STORIES VIDEOS PLAYLIST LINK
    • SUBSCRIBERS SUCEESS ST...
    DREAM HOUSE VIDEOS PLAYLIST LINK
    • DREAM HOUSE
    BANK AND POST OFFICE SAVING SCHEMES PLAYLIST LINK
    • POST OFFICE & BANK SCH...
    Subscribe Marumagal Kitchen

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @t.k.anirudh9248
    @t.k.anirudh9248 Рік тому +205

    Very happy for you. அடுத்த வருடம் உங்க குட்டி மகளோட சேர்ந்து இந்த பூஜை செய்ய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @agalyam5817
    @agalyam5817 Рік тому +4

    Mam உங்க பூஜை பார்த்து அதே மாதிரி பூஜை பண்ணுறேன் என் வாழ்க்கையில இப்ப தான் நல்ல முன்னேற்றம் வர ஆரம்பிச்சு இருக்கு உங்க motivation தான் அதுக்கு காரணம் ரொம்ப நன்றி மேடம் 🙏🙏🙏🥰

  • @MayaDevi-zs4gt
    @MayaDevi-zs4gt Рік тому +1

    நான் புது lic start செய்திருக்கேன் ‌புது வீடு கட்ட ஆரம்பித்திக்கிறேன் ‌எனக்கு உங்கள் வாழ்த்துக்களை தாருங்கள் ‌வைர நெக்லஸ் செம ‌சகோதரி புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @Vidhya221
    @Vidhya221 Рік тому +12

    இந்த காலத்துல parents kuda something எதிர் பார்த்துட்டு இருக்கும் போது, எதுவுமே எதிர்பார்க்கம நீங்க உங்க subscribers kaga pray pannathu, I felt like crying 😭.. lots of love to u ❤️❤️❤️❤️and diamond necklace awesome 👌👌👌 why middle of the video have no sound? Any technical mistake??🤔

  • @meenaselvam3081
    @meenaselvam3081 Рік тому +5

    நான் ரொம்ப எதிர்பார்த்தது பிரம்ம முகூர்த்த பூஜை ரொம்ப அமைதிய இருந்தது இடையில் அந்த பாட்டு கேட்டவுடன் ரொம்ப சந்தோஷமா இருந்தது பூஜை அறை ரொம்ப அழகா இருந்தது அந்த இரண்டு குத்து விளக்கு இன்னும அழகு சேர்த்தது வைர நெக்லஸ் அழகா இருந்து இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜீவன்🎉🎉🎊🎊

  • @antoalwinkutties9416
    @antoalwinkutties9416 Рік тому +5

    Sister, உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தாலே ஒரே positive wibe தான் ஒரு சுறுசுறுப்பு வந்துடும். நீங்கள் இதே மாதிரி எப்போதும் மகிழ்ச்சியா ஆரோக்கியமாக இருக்க நா பிராத்திகிறேன்😊😊

  • @rdeepi2125
    @rdeepi2125 Рік тому +1

    Super sis nanum intha poojai ya margazhi 1St start pannen last Saturday interview atten pannen now I got a job as a lecturer at polytechnic college Jan 5 th joint panna poren work la i am so happy about it. கடவுள் நமக்கு எப்பவும் துணையா இருப்பாங்க

  • @ilakiyashivali4882
    @ilakiyashivali4882 Рік тому +1

    மிகவும் அழகாக உள்ளது நீங்களும் உங்கள் உள்ள எண்ணங்களும் நல்ல எண்ணங்களும் .
    நல்ல எண்ணங்கள் இருந்தால் மட்டுமே அனைவருக்கும் நல்ல எண்ணங்கள் பகிர முடியும் இதே போல் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க நானும் உங்களுக்காக இறைவன் வேண்டிக்கொள்கிறேன்

  • @malarvizhi350
    @malarvizhi350 Рік тому +3

    மிகவும் அற்புதமான பதிவு, மனத்திற்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது,பூஜை அறை தெய்வீகமாக இருந்தது, இந்த புதிய வருடம் நம் அனைவரின் வாழ்விலும் எல்லையற்ற மகிழ்ச்சியையும், அன்பையும்,ஆரோக்கியத்தையும் மஹாலட்சுமியின் அருளால் கிடைத்திட இந்நாளில் வேண்டி நாராயணனை வைகுண்ட வாசனை நமஸ்கரித்து வணங்குவோம் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @bhuvanaganes2243
    @bhuvanaganes2243 Рік тому +33

    Got tears in my eyes in 2 stages, when you said 1) Indha poojaiyala engaluku kidaicha varam indha vazhkai 2) subscribers ungalukagavum dan pooja senjiruken
    More than the words, the modulation with which you utter the words touched my heart.. This video is very devotional, mam.. Lamps look wonderful..

  • @devit386
    @devit386 Рік тому +4

    மனசுக்கு நிறைவா ரொம்ப அழகாக பூஜை செய்து இருக்கிறீங்க மேம். வைர நெக்லஸ் சூப்பர் .அடுத்த ஆண்டு ஜீவன் குட்டி பாப்பா கூட சேர்ந்து கேக் கட்பண்ண வாழ்த்துக்கள் மேம்.💐💐

  • @VASEEMASHEIKSSALI
    @VASEEMASHEIKSSALI Рік тому +55

    Very nice sis 👏 👌 .. sis actually I am Muslim sis by watching your Pooja speech make me pray at 4:30 though I am Muslim.. your Pooja videos make every one a positive vibe and make not only for Hindus but also Muslim and every one to pray to God .. very nice 👌 👍 👏 positive vlog sis ... keep rocking 😎 and also make others rocking....

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  Рік тому +2

      Thank u🙏🏻

    • @steeringpositivity
      @steeringpositivity Рік тому +4

      So true, I am a Catholic even I feel the same

    • @meharajnisha1575
      @meharajnisha1575 Рік тому

      Yaa it's true 💯

    • @sharmilabanu7355
      @sharmilabanu7355 Рік тому

      Yes sis..i am also muslim..but ur videos made me to pray..

    • @hanascorner123
      @hanascorner123 Рік тому

      We call it as thahajjath 🤲 prayer sis.our nabi also recommended the people to utilise this time for prayers.It is the best time for accepting prayers.

  • @divya.prabhu
    @divya.prabhu Рік тому +7

    Enaku kutti baby iruku sis. So ennala early mng pooja Panna mudila. Romba asai iruku pakalam konjam Periya pasanga aita disturbance ilama irukum podhu kandipa naanum idha seiven. Ipa neenga pandra pooja pathale romba positive vibe ah iruku sis. Thank u so much🥰😍😍👑👑👑👑

    • @deeparaja3456
      @deeparaja3456 Рік тому

      Same pbm epodan naanum start panirken Silla poojailam bcz baby

  • @saranyamssaranyams4002
    @saranyamssaranyams4002 Рік тому +5

    சூப்பர் அக்கா நீங்க போன வருஷம் பூஜை பண்ணி வேலை கிடைச்சதுன்னு சொன்னிங்க இந்த வருசமும் பூஜை பண்ணியிருக்க கண்டிப்பா குட்டி தேவதை வருவாள்

  • @vijayalakshmit2929
    @vijayalakshmit2929 Рік тому

    I got a lot of passivity energy. First time I am watching your vedeo. ஓம் ஸ்ரீ வராஹி நமோ நமக
    நின் புகழ் நீடூழி வாழ்க

  • @bhuvanasaravanan9772
    @bhuvanasaravanan9772 Рік тому +1

    2020 ல உங்களுடைய ஜனவரி மகாலட்சுமி பூஜை நான் பார்த்தேன் 2021ல நான் லட்சுமி குபேர பூஜை பிரம்ம முகூர்த்தத்தில் ஜனவரி 1 அன்னைக்கு பண்ணேன் அந்த வருஷம் ரொம்ப நல்லா இருந்தது.2022 இல் நீங்கள் சங்கு பூஜை பண்ணீங்க நான் 2022 இல்ல கோமாதா பூஜை பண்ணேன். Morning ல இருந்து உங்க வீடியோக்காக தான் wait பண்றேன் நேத்து நீங்க என்ன பூஜை பண்ணிங்கன்னு பாக்குறதுக்காக. இந்த பூஜை பண்ண பண்ண நீங்க சொன்ன மாதிரியே ஒரு ஒரு வருஷமும் ஏதாவது ஒரு நல்ல முன்னேற்றம் எங்களுடைய வாழ்க்கையில. Thank you mam for everything.♥️♥️

  • @akilabala872
    @akilabala872 Рік тому +3

    Intha video kaga thaan most waiting 😊 nanum intha year brama muhurtha pooja panen sissy 😊 nanum pre-preparation pani vachiten. Neithu morning 4 o clock elunthu kulichitu samy alangaram prasadham pani samy ku vachitu sharp ah 4.30 kulam vilaku ethiten enakum rombha happy ah irunthuchu oru positive vibe kidacha mari enaku oru sema happy feeling..rombha thanks sissy.. enga veetula elarukumey happy ah new year arambichithu.😊💐 unga diamond necklace rombha alaga irukku. Na guess panen neengha ithu thaan vangirupingan👍then unga new grt chit pathi solunga sissy nanum bangle vanga already chit potutu iruken. Enaku useful ah irukum.. Unga pooja paka rombha nalla irukku 🙏

  • @deepikaah556
    @deepikaah556 Рік тому +6

    Diamond necklace is awesome. And kuttu vilaku looks so nice in pooja room. Just one thing Sis, which my mom and my elders used to do. In small plate, take water and add some kumgumum like how to prepare for dristi. On it keep 2 deepam it should be in small size and keep that in any corner of pooja room and in the evening after all poojai, Do arti with the red water deepam. Your Pooja room looks so nice. It's just to remove the drishti of God and goddess.

    • @Nsathiyapriya
      @Nsathiyapriya Рік тому +1

      Thank u mam.. Usually I do this during varalaxmi poojai.. Hereafter I follow this tips as I'm facing lots of negative vibes and so I can't do poojai regularly. Once again thanks deepikaah mam 😍

  • @SivaSiva-zu7km
    @SivaSiva-zu7km Рік тому

    உங்களோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ரொம்ப அமைதியா பேசுறீங்க உங்களோட பிரம்ம முகூர்த்த பூஜை இன்னும் மென்மேலும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @212divyant5
    @212divyant5 Рік тому +1

    Very happy mam
    Useful a iruku athanayum
    Vunmai neenga soladhu
    Thanku mam

  • @27kutty
    @27kutty Рік тому +4

    U're such a positive women mam.... Thank u doing Pooja for ur subscribers too.... I will also do Pooja for 9 days....thanks alot for sharing mam... Diamond neck piece superb mam....

  • @buvanavisvanathan1894
    @buvanavisvanathan1894 Рік тому +4

    அடுத்த வருடம் உங்களுக்கு பெண் குழந்தை பிறக்க என்னுடைய வாழ்த்து க்கள்

  • @SathyaSathya-ou2cz
    @SathyaSathya-ou2cz Рік тому +1

    Enaku etha Pooja panina asaiyatha iruka family situation sari ila mamiyar mamanar irukanga 😔😔but nenga paniratha pakum pothu Happy iruku etha year ninu nala news la ungaluku kaiku sister 👍☺️❤️

  • @e.menakamenaka4161
    @e.menakamenaka4161 Рік тому +2

    Diamond necklace super.after seeing ur vlogs I followed many of ur saving plans.i am also doing brahma Murtha pooja today is 39th day of pooja. Hope I will finish it successfully. Really this pooja gives positive vibrations and a peaceful mind. Thank you.

  • @kalaiselvirajendran7187
    @kalaiselvirajendran7187 Рік тому +8

    Congratulations ma, really iam happy with your growth, hard work never fails, once we purchase diamond, we people will have a satisfaction as top of the world , enjoy the moment and cherish it

  • @dhakshithaamma4463
    @dhakshithaamma4463 Рік тому +24

    நான் 5month hospital Chickup வந்துருகன். உங்க வீடியோ வந்த உடன் எனக்கு ரொம்ப சந்தோசம். Hai akka😊🖐️

  • @suganyaslap6308
    @suganyaslap6308 Рік тому +1

    வணக்கம் எங்களுக்காக வேண்டியதற்கு மிக்க நன்றி குறை கூறுபவர்கள் கூறி கொண்டு இருப்பார்கள் உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வைர நெக்லஸ் மிக அழகாக உள்ளது பிரம்ம முகூர்த்த பூஜை தெளிவான விளக்கம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் GRT gift video போடுங்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நன்றி

  • @maheshwari9225
    @maheshwari9225 Рік тому +1

    Hi mam2022 la babykaga pannen 2023 la 8 months concive va eruken unga video paththa 1 energy kadaikuthu next plan 🏘️ vidu kattanum engalukagavum prayer pannikonka mam entha poojai yala nangalum develop akidu varom ungalala tha mam thank you so much my husbandkm promotion kadasiruku supervisor ah thanks mam

  • @pushkalasindhu6296
    @pushkalasindhu6296 Рік тому +3

    பிரம்ம முகூர்த்த பூஜா மன நிறைவு தந்தது .வைர நெக்லஸ் சூப்பர்.

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 Рік тому +16

    Hello ma'am! This video was very interesting. I was eagerly waiting for this vlog. Happy to see you made pre arrangements for Brahmamuhurtha poojai and your pooja room was very clean and decorated .Yes, you are performing this pooja with full devotion and dedication that ,made you reach to this level of progress in career and life .👏🏻😊Your home was looking divine and I liked the litted kuthu vilaku and prasadam prepared by you. 👍🏻Decoration at the entrance was looking attractive. Wow! Super
    Liked your diamond necklace selection. Delicate design.👌🏻 This saree was good looking .Glad to see jeevan performing karpoora arti.Your hubby's friends gift (New Year cake) was looking yummy. Thank you for sharing this lovely video ma'am 🙏🏻

  • @akiraan1
    @akiraan1 Рік тому +2

    Diamond necklace is beautiful akka . 2 yrs back I did for 48days continuously, after that I couldn't do.
    Now I have started again. 3.45am ku elunthu , ready agi, poojai panni, then whole day job ku porathu konjam kashtama irukum... Started Pooja on 31dec, planning to do for 48days..

  • @gangapushanam5913
    @gangapushanam5913 Рік тому +1

    I did full margazhi month . wake up 3.30 after complete my pooja in house went siven temples at 5.30 for kodi deepam aradhanai. I m fr coimbatore. It was amazing feeling. I completed my 5th year of pooja. I thank my sivan to gave a strength to do this.

  • @nalinipriya4970
    @nalinipriya4970 Рік тому +4

    Very happy for you akka..... Even I did bhrama mukurtha pooja on new year 1st day... You are a great inspiration for young mom's like me akka.....lots of love and best wishes to you and your family akka....Wish that you best things this year and your dreams come true.... Love you akka... Diamond Necklace looks very modern and elegant... Looking forward to see you wearing it on.... Once again love you akka

  • @sridevisg
    @sridevisg Рік тому +3

    Happy new year.
    After i started watching your videos i have also brought a budget planner and will start Pooja from Friday. Your video is very motivating especially when you said in one of the videos that we women need to work to be independent. So I have also started looking for a job. Thank you for your motivation. Lots of love ma'am

  • @malathithirunavukkarasu2793

    Nethu ko poojai panni 2023 start pannen.... Bramma muhurthamla....
    Diamond necklace superb

  • @allinonechannel1059
    @allinonechannel1059 Рік тому +2

    கண்டிப்பா சிஸ்டர் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை உங்க வீடியோவ நான் புல்லா கூட பாக்கல ஆனா நீங்க சொல்ற விஷயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இனி பார்க்க ஆரம்பிக்கிறேன்

  • @lakshmipriya4282
    @lakshmipriya4282 Рік тому +3

    Because of you I did that Pooja yesterday. Thank you sister

  • @meeranagarajan4825
    @meeranagarajan4825 Рік тому +3

    Akka naanthaan first, paappava thottil'la aatti kittey unga video paakkaren

  • @boomathiboomathi5387
    @boomathiboomathi5387 Рік тому +1

    Unga poojai anaithum super ka..ungala na 2 year kku mela na pakkaren ungala paththu than nan poojai kaththukeren thank you so mach ka...new year poojai pasitive vaiberection erukkum nu nanum nambaren ka..🙏

  • @vellorecity9063
    @vellorecity9063 Рік тому +1

    Indha Pooja pandradhala mansuku oru nimmadhi kidaikum sis Nalla positive vibes kidaikum 🙏

  • @yogeshwarit4020
    @yogeshwarit4020 Рік тому +4

    Necklace looks more elegant mam, congrats❤. Happy new year to you and your family..May this year brings you more and more happiness and surprises

  • @rajiraji819
    @rajiraji819 Рік тому +3

    Happy New year 🎉 sis... Excellent diamond necklace.. very clear explanation about Brahma muhurtha poojai...

  • @malashanmugam8349
    @malashanmugam8349 Рік тому +1

    Nice Diamond Necklace. Nice
    Bramma Mugurtha Puja. I like
    The Kuthu valakku. I plan to buy
    Someday. Thank you sharing
    Details with us.

  • @poornimasarojini9294
    @poornimasarojini9294 Рік тому +1

    Hi mam happy new year diman nacklas super cute vlog super kothu vilku nice

  • @varshashreekalyan553
    @varshashreekalyan553 Рік тому +5

    Soo satisfied and happy to watch this Pooja vlog Mam😊
    Avlo manasuku sandhosama iruku 👌🥰🙏
    Not only praying for you and your family but you also encourage viewers to do Pooja and work hard to level up in life🙏💐
    I guessed you bought diamond necklace only but had little doubt on Ruby too, since you always checkout Ruby necklaces once😊✌️
    Super design Mam👍👍
    Waiting for your shopping vlog for your new house warming ceremomy and chit details for this year 🧿🤩

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 Рік тому

    Nanum mng than Lakshmi kubera Pooja panen nan 48 days pani mudika poren mam inum 1 wk than iruku mam.non veg sapdama vetla yarum sapdama panren mam.enaku rendu kuty papa avungalum non veg kekala mam.ungalala en family ipa nala iruku mam thanku so much mam

  • @durgarajesh9068
    @durgarajesh9068 Рік тому

    Nan last 2 years back 48 days viratham irunthen sister ipo enala epo mudiyumo apolam early morning Pooja panren... But intha video pathathum ipove Nan daily 4Am alarm set paniten ur speeches very positive sister God bless you..

  • @nagalakshmi5144
    @nagalakshmi5144 Рік тому

    Bramma mugurtha time la poojai panninale migavum palangal adhigam,adulayum neenga kanagadhara sthothram sollrenga,wow superrrrrrrrrr mam,ketadai kodupathu intha sthothram en grand ma 30 years before la sonnanga arumai🙏

  • @umakrish5235
    @umakrish5235 Рік тому +1

    சகோதரி தாங்கள் மிகவும் நல்ல மனதுடையவர் . இந்த பதிவிற்கு மிகவும் நன்றி! வாழ்க வளமுடன்

  • @kalakalavathi05
    @kalakalavathi05 Рік тому

    Super positive vibes brhama mhurtha poojai akka saree super unglaku diamond 💎nalla iruku ka

  • @prabhuprabhu6790
    @prabhuprabhu6790 Рік тому

    Positive vlog super explains pooja , pooja room devigama iruku diamond jewelry super sis

  • @vaishalib2148
    @vaishalib2148 Рік тому

    Super mam nanum ungala pathu than Brahma mukurtha Pooja panan enakum neriya nalla visiyam nadanthuthu useful information kuduthuta irukinka romba thanks

  • @gentlinkavi
    @gentlinkavi Рік тому +2

    7:06. மனதார நம்பிக்கையோடு கடவுளை பிராத்தனை செய்யனும்.
    Well said mam 🙂🙂🙂 you rightly said and thank you..., I'm saying thank you from bottom of my heart 🙂🙂🙂 keep inspiring us as usual this year too.., Happy New Year 🙂🙂🙂🙂❤❤❤

  • @lakshmiabirami400
    @lakshmiabirami400 Рік тому

    விளக்கு அருமை, பூஜை அழகு, necklace அருமை, நீங்கள் wear பண்ணி காட்டியிருக்கலாம்.

  • @thilagarani9680
    @thilagarani9680 Рік тому

    Yes mam, poojai oru thavam
    Valga valamudan

  • @pavithrapavi1295
    @pavithrapavi1295 Рік тому +2

    I'm also did bhrama muhurtha Pooja for every new year and festival times mam whatever problem is there all the problems are solving one by one by doing this Pooja mam this is my experience.... What u told in this video is correct thank you for sharing such a valuable Pooja....

  • @jayalakshmijaya-nu8iy
    @jayalakshmijaya-nu8iy Рік тому

    வணக்கம் சகோதரி .நாங்களும் நல்லா இருக்கணும் என்று நினைக்கிற உங்க மனசுக்கு எல்லாம் நல்லபடியாக அமையும்.
    புடவை +நெக்லஸ் சூப்பராக இருக்கு.தை மாதம் நானும் பிரம்ம முகூர்த்த பூஜை செய்யலாம் என்று நினைக்கிறேன் சகோதரி. மிக மிக தெளிவாக விளக்கிய விதம் அருமை.நன்றி சகோதரி 👍

  • @logeshwaranmani9241
    @logeshwaranmani9241 Рік тому

    Akka nenga sona mariye nanum 2023 la bramma mugurtha poojai panen nambikaiyoda iruken kanipa elam nala nadakumnu.romba thanks akka unala than intha positive vishayamla kathukuren.

  • @revathip2457
    @revathip2457 Рік тому

    Intha vlog super diamond necklace nice.

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress Рік тому +1

    Sis நீங்க GRT shop ல wear பண்ணி காட்டும் போதே இந்த டிசைன் உங்களுக்கு சூப்பரா இருந்துச்சு அதிலேயே comment பண்ணணும் நினைச்சேன் superb 💕💕
    இந்த வருடம் நீங்க நினைத்து பூஜை செய்த அனைத்தும் நிறைவேற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் Happy New Year🎇🎇🎇🎇

  • @dhivyan5160
    @dhivyan5160 Рік тому +2

    Nice necklace.. unique design mam..keep gng.

  • @geetham7411
    @geetham7411 Рік тому +1

    உங்கள் நெக்லஸ் சூப்பராக இருக்கிறது மேடம்

  • @mahiganesh8089
    @mahiganesh8089 Рік тому

    Poojai panna porutkalai mathavanga lum nalla irukanum nu nenju kudukirathu periya vishayam sis nalla manasu ungaluku kuthu vilakku alaha iruku theiva kadakshama iruku 🔱🙏 necklace semma👌

  • @sangeetamilachi6781
    @sangeetamilachi6781 Рік тому +1

    Unga video romba positive ana video mam. Unga mugameh Lakshmi kadatchama iruku .nan oru physically challenged person mam analum nan scl lah teacher ah work panran .romba mana varuthathula iruntha kalathulah oru naal unga video pathan appo irunthu unga Ella vaarthaikaliyum en lifelah follow pannan ippo oralavu nalla irukan mam kandippa en life innum varum nallah nalla irukum nu namburan nan
    Panathuku romba kasta paduren mam enaku two sons kamathi chakram neenga enaku kudutha enaku Lakshmi yeh kuduthatha nambuvan en life innum nalla irukum nu thonuthu.pls mam

  • @sugunaprabakaran870
    @sugunaprabakaran870 Рік тому +2

    Hai sis.happy new year.ரொம்ப happy vlog. உங்கள் பூஜை அறை மற்றும் பூஜை செய்யும் விதம் இதெல்லாம் பார்க்கும் போது கோவில் போய் வந்த உணர்வு ஏற்பட்டது. நன்றி. diamond necklace super. saree nice. பிரம்ம முகூர்த்த பூஜை உங்களுக்கு மட்டும் இல்லாமல் எங்களுக்காவும் செய்த நல்ல மனசுக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

  • @prabavathihari8144
    @prabavathihari8144 Рік тому

    Unga poojai anaku romba pidichirukku.diamond necklace is super.thank you mam.

  • @mehultamil9200
    @mehultamil9200 Рік тому

    Diamond necklace super mam. I like Pooja video.

  • @rajalakshmikannan1695
    @rajalakshmikannan1695 Рік тому

    Diamond necklace ungaluku superga iruku sister. Poojai romba arumai.

  • @vijayabharathis6559
    @vijayabharathis6559 Рік тому

    Madam. When i starts to see your videos my life turning point started. I started pooja like friday, kubera and brahma muhartha and save money. My heartfelt thanks to you mam.

  • @gangamohan7341
    @gangamohan7341 Рік тому

    Intha vedio ku tha sis wait panen ..... Kuththu vilaku and necklace super ....

  • @jamunadhana6660
    @jamunadhana6660 Рік тому

    Nice video sister. Diamond necklace arumai. Pooja parka happy ya irugu sister.

  • @dhavamanic7682
    @dhavamanic7682 Рік тому

    🙏 naanum bramma muhurtha pooja start pannuren sis.unga speech kettal oru pudhu udhvegam varugindradhu.ungal prarthanai viraivil kaikoodum iraivan arulal

  • @gowriram4580
    @gowriram4580 Рік тому

    Super super super sis அந்த தங்க vilakku pooja room parka manasukku மிக அமைதியாகப் irukkirathu neenga seigirar inda poojai enakku மிகவும் பிடித்திருக்கிறது adarkaanavilakkamum மிகவும் அருமை diamond necklace romba super ungalukku 2023 romba லக் வருடம் இத parthaal ellarukkum oru inspiration aaga irukkum neenga oru astavadani என்று செல்லவேண்டும் inda varudamumungallukku நல்லபடியாக இருக்க iraivanidam prayer panren sis thanks for your useful டிவிடெண்ட் video romba happy யாவற்றுக்கும் sis thankyou

  • @Scarlet_A_
    @Scarlet_A_ Рік тому

    Yes pist details about chit n necklace n beautiful necklace

  • @thenmozhiraja7467
    @thenmozhiraja7467 Рік тому

    நானும் பிரம்ம முகுர்த பூஜை செய்து இந்த year Start பண்ணனும்னு இருந்தேன் ஆனால் எனது குழந்தை hospitalised ஆகி விட்டது. கண்டிப்பா இந்த month indha பூஜை செஞ்சிடனும்

  • @nimishaadhav8001
    @nimishaadhav8001 Рік тому

    What you are telling is very helpful to all. Brahma muhurta pooja, diamond necklace everything is nice to see you.

  • @srinivasanm5049
    @srinivasanm5049 Рік тому

    Super sis unga oru oru videovum ivlo details solreenga arumai

  • @kanmanipoornimas299
    @kanmanipoornimas299 Рік тому +1

    Hi sis,I also started bramma mukurtha Pooja,felt happy and positive,next day itself I got positive news that I wished.thank you so much......

  • @sathyaa8165
    @sathyaa8165 Рік тому

    Diamond necklace super akka unga Pooja Enaku rompa pidichirunthathu akka mana niraiva iruku

  • @ramachandrant7112
    @ramachandrant7112 Рік тому

    Very blessed to watch your lovely video s.

  • @pavithra2143
    @pavithra2143 Рік тому

    Asusal nice vlog sister definitely I will do Pooja and necklace super sis

  • @prathibasanthosh1637
    @prathibasanthosh1637 Рік тому

    Very nice.. even I ll do during pongal festival.. all d best dear.. thanks for sharing

  • @sowmiyaakka1672
    @sowmiyaakka1672 Рік тому

    Pooja panra tha supperra sollikattitinga sister thankyou

  • @karthikas2561
    @karthikas2561 Рік тому

    Nice vlog mam diamond necklace super mam

  • @gnanadevikrishnan6326
    @gnanadevikrishnan6326 Рік тому

    Hi... This is my first time visiting your channel... Normally I won't make comments to any channel. But I would like to comment on your channel because of your transparent talk. Now a days many of them are not having a positive attitude. I used to do a full month Pooja on Brahmamuhuratham during marghazhi month. I feel like a positive and peaceful vibration throughout the day. இன்று போல் என்றும் வாழ்க சகோதரி..

  • @arjuncd8839
    @arjuncd8839 Рік тому

    Very nice necklace thank you mam for your poojai

  • @kavithar1464
    @kavithar1464 Рік тому +1

    Diamond necklace design super sis... Unga happiness Ennala feel panna mudidhu sis... Positive vibe ennakum kedakidhu. Pooja vedio super. Happy happy new year sis and jeevan.

  • @deepakumar2143
    @deepakumar2143 Рік тому

    வாழ்த்துக்கள் அக்கா... உங்கள் பூஜை செய்யும் முறை பார்க்கவே அருமையாக உள்ளது...வைர நகை அழகாக உள்ளது.உங்களுடைய பிரம்ம முகூர்த்த பூஜை வீடியோ பார்த்ததினால் ஞாயிறு அன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நான் பிரம்ம முகூர்த்தம் என்ற எண்ணிற்கு கால் செய்வது போல் கனவு கண்டேன்.....இது தான் உங்களுடைய வீடியோவின் தாக்கம் என்று நினைக்கிறேன்..... நன்றி அக்கா 🙏

  • @skynetparkkavindapadi1000
    @skynetparkkavindapadi1000 Рік тому +1

    Mam today Pooja video manasukku romba nimmathiya irukku mam. Pakkave avvalavu santhosam. Happy new year mam.

  • @gparameswari6785
    @gparameswari6785 Рік тому

    Happy to see your vlog. Nice.

  • @durgavijay7785
    @durgavijay7785 Рік тому

    Hi sister
    நானும் பிரம்மமுகூர்த்த பூஜை
    New year அன்று செய்தோம்
    வைர Necklaces super sister
    Thank you 🙏🏻

  • @prabavathinagarajan3134
    @prabavathinagarajan3134 Рік тому

    Mam surely this Pooja doing from 2021, Iam realise good things in my life for example my hubby transfer to Chennai last year. This will got only do this Pooja. Another thing Kadan adaikuren one by one. Thank god. Thank u mam

  • @dhivyasuji6831
    @dhivyasuji6831 Рік тому

    Hi sis happy new year super explanation nanum 48 days bharama mugurtham pooja pannan athuku palan naga new house kattitom romba powerful pooja thank you sis love u sis happy new year congrats for diamond necklace

  • @devanb2798
    @devanb2798 Рік тому

    Very good diamond neckalace

  • @mallikam1667
    @mallikam1667 Рік тому

    Super, super, super, video, very motivating and inspiring and beautiful vlog.

  • @MSM55548
    @MSM55548 Рік тому +1

    Hi sister every evng veum vilakkumattum ethuvingala poojai seivingala... Necklace design super.. I like it very much... Nanum seekiram vanguren

  • @purplepink4558
    @purplepink4558 Рік тому +2

    Mam you have a heart of gold. Not like other youtuber you post of showoff or showing fake lifestyle. Please be like this keep shining. ❤️

  • @latchup5970
    @latchup5970 Рік тому +1

    I follow for your all pooja videos

  • @swamigand7103
    @swamigand7103 Рік тому +1

    அசைவம் சாப்பிட்டு இரத பூசை செnய்யகூடாது அப்படி செய்தால் நலம் கிடைககாது இது100/100 உன்மை ஓன்றை அடைய. ஒன்ைற இளக்கே வண்டும்.

  • @poovithal3223
    @poovithal3223 Рік тому

    Dimand necklace design superb mam